சுற்றுசூல் தாக்க மதிப்பீடு சதர்ன்...

14
ழ தாக ம- சத டெடெ ராச ளெ டரவே டெ ேனதா உவதகபள டெடெ ராச ளெ, டபாெள ம தாமடரள ராமக, காயாப தாகா, நக மாேெ, தநா டசயெ க ொ வே டெ, ஐதராபா/ வகாய 1 1.0 அக /. சத டெடெ ராச ளெ டரவே டெ ேன, டெடெ ராச பயபாடென ஒ ளெடர ே ெள. டபா ெ டைய ம டைய ஆய ேசெடள உளெய இெமான டபாெள ம தாமடரள ராமெ, காயாப தாகா, நெ மாேெ அடமயள. இெ டமாத பரபள 40.65 டெவ(100.46 ஏெெ) . உவதெபள ெ ஆ டமாத டசை . 170 வொ என மெபள. 2006 ஆ ஆ டசெப 14- டேெபெ அரசாடைப இெமான எெ- 7(c), 7(h) 1(d), வம ேடெ B1- ேதா, மாை ழ தாெ ம ஆடையெ இடசோடை டபற வேள. உவதெபெ ெ ழ தாெடத ெெய, ழ தாெ ம அடெ தயாெபள. வம, ரே 4, 2016, உவதெபெ ெ ழ தாெ ம அடெ தயா டச ேடறெடள ை ெ நடெடபற. இத ழ தாெ , ஆடைய ெத எ SEIAA- TN/F.No.4778/2015/ToR-242/VRD/8 (b),7C&7h வத 09.07.2016- இ டொெபெ பதடனெ அபடெ தயா டசயபள. 1.1 ெ இெடத பய பர டெடெ ராச ளெ அடமயள இெ நெ மாேெ அடமள. ழ அடம பரெ அெேடை- 1.1 தரபள. ெ இெ ேடரபெ ம 10 .. ஆப டறவய ேடரபெ- 1.1 1.2 ெபள. ெ இெ வம, டரபெ- 1.3 தரபள. அெேடை- 1.1 ழ அடம பரக (10 .. ஆரப) . . அளக பரக 1 இெ பர அசவரடெ ெவரடெ A 9°36’28.09” 78°11’51.80” B 9°36’36.53” 78°12’08.52” C 9°36’22.08” 78°12’16.52” D 9°36’20.34” 78°12’04.34” 2 சராச ெெ மெ வம 73 . 3 டை ெ ெ உச டேபடை: 39.9°C ெ டறதபச டேபடை :19.9°C ெ சராச மடழ ைேர: 873.3 . . (இய ோடை டமய, மடர பெ ப) 4 தவபாடதய ைபயபா டெபதபொத (நெர ஊரடம இயெெ பெ ப)

Upload: others

Post on 02-Sep-2019

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 1

    1.0 அறிமுகம்

    தி/ள். சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட் நிறுேனம்,

    டெக்ஸ்டெல் ப்ராசசிங் பயன்பாட்டிற்டென ஒரு க்ளஸ்ெடர நிறுே திட்ெமிட்டுள்ளது. டபாது

    சுத்திெரிப்பு நிடையம் மற்றும் மின் நிடையம் ஆகிய ேசதிெடள உள்ளெக்கிய இத்திட்ெமானது

    டபாட்ெல்குளம் மற்றும் தாமடரக்குளம் கிராமங்ெள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநெர்

    மாேட்ெத்தில் அடமயவுள்ளது. இத்திட்ெத்தின் டமாத்த பரப்பளவு 40.65 டெக்வெர்ெள் (100.46

    ஏக்ெர்ெள்) ஆகும். உத்வதசிக்ெப்பட்டுள்ள திட்ெத்திற்கு ஆகும் டமாத்த டசைவு ரூ. 170 வொடி என

    மதிப்பிெப்பட்டுள்ளது.

    2006 ஆம் ஆண்டு டசப்ெம்பர் 14- ல் டேளியிெப்பட்ெ அரசாடையின்படி இத்திட்ெமானது

    எண்ெள்- 7(c), 7(h) மற்றும் 1(d), வமலும் ேடெ B1- ல் ேருேதால், மாநிை சுற்றுசூழல் தாக்ெ மதிப்பீடு

    ஆடையத்திெமிருந்து இடசோடை டபற வேண்டியுள்ளது. உத்வதசிக்ெப்பட்ெ திட்ெத்தின்

    சுற்றுசூழல் தாக்ெத்டதக் ெண்ெறிய, சுற்றுசூழல் தாக்ெ மதிப்பீடு அறிக்டெ தயாரிக்ெப்பட்டுள்ளது.

    வமலும், பிப்ரேரி 4, 2016ல், உத்வதசிக்ெப்பட்ெ திட்ெத்திற்கு சுற்றுசூழல் தாக்ெ மதிப்பீடு அறிக்டெ

    தயார் டசய்யும் ேழிமுடறெடள நிர்ையிக்கும் கூட்ெம் நடெடபற்றது. இந்தச் சுற்றுசூழல் தாக்ெ

    மதிப்பீடு, ஆடையத்தின் ெடிதம் எண் SEIAA- TN/F.No.4778/2015/ToR-242/VRD/8 (b),7C&7h வததி

    09.07.2016- இல் டொடுக்ெப்பட்ெ நிபந்தடனெளின் அடிப்படெயில் தயார் டசய்யப்பட்டுள்ளது.

    1.1 திட்ெ இருப்பிெத்டதப் பற்றிய விபரம்

    டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் அடமயவுள்ள இெம் விருதுநெர் மாேட்ெத்தில் அடமந்துள்ளது.

    சுற்றுசூழல் அடமப்பின் விபரங்ெள் அட்ெேடை- 1.1 ல் தரப்பட்டுள்ளது. திட்ெ இருப்பிெத்தின்

    குறியீட்டு ேடரபெம் மற்றும் 10 கி.மீ. ஆய்வுப்பகுதி முடறவய ேடரபெம்- 1.1 மற்றும் 1.2 ல்

    ொட்ெப்பட்டுள்ளது. திட்ெ இருப்பிெத்தின் கூகுள் வமப், ேடரபெம்- 1.3ல் தரப்பட்டுள்ளது.

    அட்ெேடை- 1.1

    சுற்றுசூழல் அடமப்பு விபரங்கள் (10 கி.மீ. ஆரப்பகுதி)

    ே. எண். அளவீடுகள் விபரங்கள்

    1 இருப்பிெ விபரம்

    எண் அட்சவரடெ தீர்க்ெவரடெ

    A 9°36’28.09” ேெக்கு 78°11’51.80” கிழக்கு

    B 9°36’36.53” ேெக்கு 78°12’08.52” கிழக்கு

    C 9°36’22.08” ேெக்கு 78°12’16.52” கிழக்கு

    D 9°36’20.34” ேெக்கு 78°12’04.34” கிழக்கு

    2 சராசரி ெெல் மட்ெத்திற்கு வமல் 73 மீ.

    3 ொைநிடைக் குறியீடுெள் ேருெத்தின் உச்ச டேப்பநிடை: 39.9°C

    ேருெத்தின் குடறந்தபட்ச டேப்பநிடை :19.9°C

    ேருெத்தின் சராசரி மடழ நிைேரம்: 873.3 மி. மீ.

    (இந்திய ோனிடை ஆய்வு டமயம், மதுடர

    பதிவுெளின் படி)

    4 தற்வபாடதய நிைப்பயன்பாடு

    ேடெப்படுத்தப்பொத நிைம் (நெர ஊரடமப்பு

    இயக்ெெத்தின் பதிவுெளின் படி)

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 2

    ே. எண். அளவீடுகள் விபரங்கள்

    5 அருகிலுள்ள டநடுஞ்சாடை ொரியாப்பட்டி - நரிக்குடி சாடை (4.71 கி.மீ. ேெக்கு

    ேெகிழக்கு)

    திருச்சுழி சாடை ( 5.16 கி.மீ. டதன்வமற்கு)

    விருதுநெர் கிருஷ்ைபுரம் இடைப்பு மாநிை

    டநடுஞ்சாடை- 184 (5.48 கி.மீ. வமற்கு டதன்வமற்கு)

    ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்த்திபனூர் இடைப்பு மாநிை

    டநடுஞ்சாடை- 42 ( 7.36 கி.மீ. டதற்கு டதன்கிழக்கு)

    திருப்புேனம்- நரிக்குடி சாடை (8.91 கி.மீ. கிழக்கு

    ேெகிழக்கு)

    6 அருகிலுள்ள இரயில் நிடையம் திருச்சுழி இரயில் நிடையம், 7.5 கி.மீ. டதற்கு

    7 அருகிலுள்ள விமான நிடையம் மதுடர பன்னாட்டு விமான நிடையம், 28.08 கி.மீ.

    ேெக்கு ேெவமற்கு

    8 அருகிலுள்ள துடறமுெம் தூத்துக்குடி ே.உ. சி. துடறமுெம், 93.68 கி.மீ. டதற்கு

    9 அருகிலுள்ள நெரம் திருச்சுழி - 7.81 கி.மீ., டதற்கு

    ொரியாப்பட்டி- 12.81 கி.மீ., ேெவமற்கு

    10 குன்றுெள்/ பள்ளத்தாக்குெள் இல்டை

    11 ஓடெெள்/ ஆறுெள் குண்ொறு ஓடெ- 4.72 கி.மீ. ,வமற்கு டதன்வமற்கு

    12 ேரைாற்றுச் சிறப்புமிக்ெ

    இெங்ெள்

    இல்டை

    13 வதசிய பூங்ொக்ெள்/

    ேனவிைங்கு சரைாையங்ெள்

    இல்டை

    14 பாதுொக்ெப்பட்ெ

    ேனப்பகுதிெள்

    இல்டை

    15 நிை அதிர்வு ேடெ வகக II, IS 1893: 2002 part I ன் படி

    16 இராணுேத் தளோெங்ெள் இல்டை

    17 அருகிலுள்ள டதாழிற்சாடைெள் இல்டை

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 3

    ேடரபெம்- 2.1

    திட்ெ இருப்பிெத்தின் குறியீட்டு ேடரபெம்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 4

    ேடரபெம்- 2.2

    திட்ெ இருப்பிெத்தின் 10 கி.மீ. ஆரப்பகுதி

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட் நிறுேனத்தாரின்

    உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும் தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா,

    விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 5

    ேடரபெம்- 2.3

    திட்ெ இருப்பிெத்தின் கூகுள் ேடரபெம்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 6

    2.0 திட்ெ விபரங்கள்

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெம், திட்ெ உறுப்பினர்ெளான 36 நிறுேனங்ெள் மற்றும் அேற்றின்

    அருகிலுள்ள குறு நிறுேனங்ெளும் பயன்டபறும் ேடெயில் ேகுக்ெப்பட்டுள்ளது. ேழங்ெப்படும்

    ேசதிெள் முடறவய டபாது சுத்திெரிப்பு நிடையம், ட்டரயர்ெள், வசமிப்பு கிெங்கு, ஆய்ேெம்,

    டதாழிற்பயிற்சி டமயம் மற்றும் ேணிெ ேளாெம் ஆகியன. இத்திட்ெத்தில் பசுடமப் வபார்டே

    மற்றும் மடழநீர் வசெரிப்பு ேசதிெள் வமற்டொள்ளப்படும். நவீன ஆடை ேசதிெள் மற்றும்

    இயந்திரங்ெள் டொண்ெதாெ இத்திட்ெம் உத்வதசிக்ெப்படுேதால், டதாழிற்முடனவோர் தங்ெள்

    உற்பத்திடயப் டபருக்கி உயர் மதிப்பு கூட்ெப்பட்ெ டபாருட்ெடள உற்பத்தி டசய்ய இயலும்.

    திட்ெத்டதப் பற்றிய விபரங்ெள் அட்ெேடை- 2.1ல் டொடுக்ெப்பட்டுள்ளது.

    அட்ெேடை-2.1

    திட்ெ விபரங்கள்

    ே.

    எண்

    அளவீடுகள் விபரங்கள்

    1 உத்வதசிக்ெப்பட்ெ திட்ெத்தின்

    இருப்பிெம்

    ெ. ச. எண் : 2/3, 6/3, 4/1, 6/7, 4/2, 6/6, 4/3, 6/5, 3/1, 6/4, 6/2,

    1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 6/8, 6/9, 6/10, 1/8, 2/2, 3/2,1/9, 1/10,

    46/1, 48/1, 48/2, 48/3, 48/4, 49/1, 49/2, 50/1, 6/3A, 6/4, 6/5A,

    6/6A, 6/7A, 6/7B, 7/2, 7/3, 7/5A, 7/5B, 46/2

    டபாட்ெல்குளம் மற்றும் தாமடரக்குளம் கிராமங்ெள்,

    ொரியாப்பட்டி தாலுக்ொ,

    விருதுநெர்,

    தமிழ்நாடு. 2 மின்சாரத் வதடே (டபாது

    சுத்திெரிப்பு நிடையம் மற்றும்

    நிர்ோெ அலுேைெம்)

    2.2 டமொோட்

    மூைம்: நிறுேனத்தாரின் வொடெனவரஷன் மின்

    நிடையம்.

    36 நிறுேனங்ெளின் மின் வதடேடய பூர்த்தி டசய்ய

    வதடேயான மின்சாரம் 3.6 டமொோட், தமிழ் நாடு

    மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் ெழெத்திெமிருந்து

    டபறப்படும். 3 எரிடபாருள் வதடே (i) டீசல் டெனவரட்ெர்ெள் ( 1000 KVA

    திறன் டொண்ெ 3 இயந்திரங்ெள்)

    ஒரு இயந்திரத்திற்கு ஒரு மணி வநரத்திற்கு 250

    லிட்ெர்ெள்

    எரிடபாருள் ேடெ: அதி தூய்டமயான குடறந்த

    சல்ஃபர் டொண்ெ டீசல் (ii) டபாது சுத்திெரிப்பு நிடைய

    பயன்பாட்டிற்ொன பாய்ைர்

    ஒரு மணி வநரத்திற்கு 22 ென் திறன் டொண்ெ பாய்ைர்

    எரிடபாருள்: நிைக்ெரி

    நிைக்ெரி வதடே: நாள் ஒன்றிற்கு 28 ென் 4 தண்ணீர் வதடே டமாத்த தண்ணீரின் அளவு: நாள் ஒன்றிற்கு 5721.0

    கிவைா லிட்ெர்ெள்

    தண்ணீர் மூைம்: மத்திய நிைத்தடி நீர் ஆடையத்தின்

    அனுமதி டபற்ற ஆழ்துடள கிைறுெள்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 7

    ே.

    எண்

    அளவீடுகள் விபரங்கள்

    5 ஆடை இருப்பிெத்தின் நிைப்

    பயன்பாடு குறித்த விபரங்ெள்

    பரப்பளவு

    (டெக்வெரில்)

    பரப்பளவு

    (சதவீதத்தில்) (i) ெட்டிெப் பரப்பளவு 13.98 34.36 (ii) டதாழிற் பயிற்சி டமயம் 1.23 3.02 (iii) மின் வினிவயாெ அடற (மின்சார

    ோரியம்)

    0.71 1.74

    (iv) டபாது ேசதிெள்: அலுேைெம்,

    வொடெனவரஷன் மின் நிடையம்,

    டபாது சுத்திெரிப்பு நிடையம்,

    ரசாயன கிெங்குப் பகுதி மற்றும்

    டபாது சுத்திெரிப்பு நிடைய

    திெக்ெழிவு வசமிப்புப் பகுதி

    6.30 15.48

    (v) பசுடமப் வபார்டே 13.63 33.5 (vi) உத்வதசிக்ெப்பட்ெ சாடைப்

    பரப்பளவு

    3.71 9.18

    (vii) எதிர்ொைப் பயன்பாடு 1.09 2.68 டமாத்தம் 40.65 100.0

    6 திட்ெத்திற்கு உண்ொன டமாத்த

    முதலீடு

    திட்ெத்திற்கு ஆகும் டமாத்த டசைவு: ரூ. 170

    வொடிெள்

    டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெருக்கு என ரூ. 150

    வொடிெள்

    டபாது சுத்திெரிப்பு மற்றும் வொடெனவரஷன்

    மின் நிடையங்ெள் அடமக்ெ ரூ. 20 வொடிெள் 7 சுற்றுசூழல் வமைாண்டமத்

    திட்ெத்திற்கு ஆகும் டசைவு

    மூைதன டசைவு: ரூ. 850 ைட்சம்

    டபாது சுத்திெரிப்பு நிடையம்:ரூ. 510 ைட்சம்

    மடழநீர் ேடிொல் அடமப்பு : ரூ. 42.5 ைட்சம்

    பசுடமப் வபார்டே: ரூ. 127.5 ைட்சம்

    திெக் ெழிவு வமைாண்டம : ரூ. 42.5 ைட்சம்

    ொற்று மாசு தடுப்பு : ரூ. 127.5 ைட்சம்

    ேருெத்திற்கு ஆகும் டதாெர் டசைவு:ரூ. 300 ைட்சம் 8 உத்வதச வேடைோய்ப்பு 800 பணியாளர்ெள்

    2.1 உற்பத்தி விபரங்கள்

    சாயமேற்றப்பட்ட துணி ேற்றும் நூலிகைகயக் (வவப்ப ேற்றும் குளிர்முகற ஆகிய இரு

    வசயல்முகறகளின் மூலம் வபறப்படும் நூலிகை) வகாண்டு உருவாக்கப்படும் கார்வேண்ட்ஸ்

    வகககள் ஆகியன உத்மதசிக்கப்படும் வடக்ஸ்கடல் ப்ராசசிங் க்ளஸ்டரின் சிறப்பம்சோகும். 36

    உறுப்பு நிறுவனங்களில், 25 நிறுவனங்கள் துணி சாயமேற்றுதல் பணிகயயும், 7 நிறுவனங்கள்

    வவப்ப வசயல்முகறயில் நூலிகை சாயமேற்றுதல் பணிகயயும் ேற்றும் 4 நிறுவனங்கள்

    குளிர்முகற சாயமேற்றுதல் பணிகயயும் மேற்வகாள்வர். மேலும், உற்பத்தி விபரங்கள்

    அட்டவகை- 2.2ல் தரப்பட்டுள்ளது.

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 8

    அட்டவகை- 2.2

    உற்பத்தி விபரங்கள்

    வ. எண் உறுப்பு நிறுவனங்களின்

    உத்மதசித்த வசயல்பாடுகள்

    நிறுவனங்களின்

    எண்ணிக்கக

    உற்பத்தித் திறன்

    (டன்/ நாள்

    ஒன்றிற்கு)

    1. துணி சாயமிடுதல் 25 50

    2. நூலிகை சாயமிடுதல்

    (வவப்பமுகற)

    7 7

    3. நூலிகை சாயமிடுதல்

    (குளிர்முகற)

    4 4

    ம ொத்தம் 36 61

    3.0 சுற்றுசூழலின் தற்வபாடதய நிடேகளின் தரத்டதக் கண்காணிக்க

    சுற்றுசூழலின் தற்வபாடதய நிடைெளின் தரத்டதக் ெண்ொணிப்பதன் மூைம், ஆய்வுப்பகுதியின்

    சுற்றுசூழல் நிடைடய முக்கிய சுற்றுசூழல் ொரணிெடளக் டொண்டு அறிய இயலும். திட்ெ

    இருப்பிெத்டதச் சுற்றியுள்ள 10. கி.மீ. சுற்றளவு, ஆய்வுப்பகுதியாெ எடுத்துக் டொள்ளப்பட்ெது.

    ஆய்விற்ொன ொைம் ெூன் 1 முதல் ஆெஸ்ட் 31, 2016 ேடர ஆகும்.

    3.1 ோனிடை ஆய்வு

    ெூன் 1 முதல் ஆெஸ்ட் 31, 2016 ேடரயிைான ஆய்வு வமற்டொள்ளப்பட்ெ ொைத்தில்,

    டேப்பநிடையானது 22° C முதல் 40° C ஆெ பதிவு டசய்யப்பட்டுள்ளது. ொற்றின் சராசரி ஈரப்பதமானது 22 முதல் 94 சதவீதமாெ உள்ளது. ஆய்வுப் பகுதியில் வீசும் ொற்றின் திடசெள்

    முடறவய டதன்வமற்கு மற்றும் வமற்கு டதன்வமற்கு ஆகும்.

    3.2 சுற்றுபுரக் ொற்றின் தரம்

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெ இருப்பிெத்தில் 8 இெங்ெளில் ொற்று தரக் ெண்ொணிப்பு

    வமற்டொள்ளப்பட்ெது. மிதக்கும் துெள் PM10-ன் அதிெபட்ச மற்றும் குடறந்தபட்ச அளவுெள்

    முடறவய 48.6 µg/m3 மற்றும் 36.7 48.6 µg/m

    3 ஆகும். மிதக்கும் துெள் PM2.5 - ன் அதிெபட்ச மற்றும்

    குடறந்தபட்ச அளவுெள் முடறவய 17.5 µg/m3 மற்றும் 15.4 µg/m

    3 ஆகும். சல்ஃபர் டெயாக்டசடின்

    அதிெபட்ச மற்றும் குடறந்தபட்ச அளவுெள் முடறவய 7.1 மற்றும் 5.3 µg/m3 ஆகும். டநட்ரென்

    டெயாக்டசடின் அதிெபட்ச மற்றும் குடறந்தபட்ச அளவுெள் முடறவய 9.0 மற்றும் 6.3 µg/m3 ஆகும்.

    வமற்டொண்ெ ஆய்வு முடிவுெளின் மூைம், ொற்று மாசு ொரணிெளான PM10, PM2.5, SO2 மற்றும் NOX ஆகியன வதசிய ொற்று தர ெண்ொணிப்பு தரங்ெளுக்கு உட்பட்வெ உள்ளது என அறியப்படுகிறது.

    3.3 நீரின் தரம்

    ஆய்வுப் பகுதியில் உள்ள நீரின் தன்டமடய அறிய, ஆறு இெங்ெளில் நிைத்தடி நீர் மாதிரிெள்

    வசெரிக்ெப்பட்ென. ஆய்வுப் பகுதியில் வமற்பரப்பு நீர் நிடைெள் எதுவும் ொைப்பெவில்டை.

    இம்மாதிரிெடள ஆய்வு டசய்ததன் மூைம், நீரின் தரக் ொரணிெள் IS: 10500 நிர்ையித்த

    அளவுெளுக்குள் இருப்பதாெ ெண்ெறியப்பட்டுள்ளது.

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 9

    3.4 மண்ணின் தரம்

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெ இருப்பிெத்தின் 8 இெங்ெளில் மண் மாதிரிெள் வசெரிக்ெப்பட்டு மண்ணின்

    தரம் ஆராயப்பட்ெது. முடிவுெளின் மூைம், ஆய்வுப் பகுதிடயச் சுற்றியுள்ள மண், பயிர் ேடெெளுக்கு

    ஏற்ற உயிர் சத்துெள் நிடறந்த மண் என அறியப்படுகிறது.

    3.5 ஓலி அளவுெள்

    உத்வதசித்த திட்ெ இருப்பிெத்தின் ஒலி அளவுெள் 8 இெங்ெளில் ெண்ொணிக்ெப்பட்ென. பெல் வநர

    ஒலி அளவுெள் 42.7 dB (A) முதல் 51.8 dB (A) என்ற அளவில் உள்ளது. இரவு வநர ஒலி அளவுெள் 38.9 dB

    (A) முதல் 47.9 dB (A) ேடர இருக்கும் என அறியப்படுகிறது. இதன் மூைம் ஒலி அளவுெள் மத்திய

    மாசுக் ெட்டுப்பாட்டு ோரியம் நிர்ையித்த அளவுெளுக்குள் உள்ளதாெ அறியப்படுகிறது.

    3.6 சூழலியல்

    வநரடி ஆய்வுெள், இந்திய தாேரவியல் சர்வே மற்றும் தமிழ்நாடு ேனத்துடறயின் பதிவேடுெளின்

    மூைம் பாதுொக்ெப்பெ வேண்டிய மற்றும் அழிடே எதிர்வநாக்கும் தாேர ேடெெள் எதுவும்

    ஆய்வுப்பகுதியில் இல்டை என அறியப்படுகிறது. வமலும் பாதுொக்ெப்பட்ெ ேனப்பகுதிெள்

    எதுவும் ஆய்வுப்பகுதியில் இல்டை என ெண்ெறியப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ெ

    ேனவிைங்கு பாதுொப்பு சட்ெத்தின் படி, ஆய்வுப்பகுதியில் அழியும் நிடையில் உள்ள உயிரினங்ெள்

    இல்டை என அறியப்படுகிறது.

    3.7 சமூெ சூழலியல்

    ஆய்வுப்பகுதியின் டமாத்த மக்ெள்டதாடெ, 2011 ஆம் ஆண்டின் ெைக்டெடுப்பின் படி, 1,29,544

    ஆகும். இதில், ஆண்ெள் 50.33% மற்றும் டபண்ெள் 49.67% ஆகும். இப்பகுதியின் சராசரி எழுத்தறிவு

    65.86% ஆகும்.

    3.8 நிைப்பயன்பாடு

    டசன்சஸ் ெைக்கின்படி ஆய்வுப்பகுதியாெ, திட்ெ இருப்பிெத்டத சுற்றியுள்ள 10 கி.மீ. ஆரப்பகுதி

    எடுத்துக்டொள்ளப்பட்ெது. பாசன ேசதி டொண்ெ நிைம் ஆய்வுப்பகுதியில் 2728.56

    டெக்வெராெவும் , பாசன ேசதியற்ற நிைம் 1899.37 டெக்வெராெவும் உள்ளது. 3.5% நிைம்

    விேசாயம் டசய்யத் தகுந்த தரிசு நிைமாெ உள்ளது. விேசாயம் டசய்ய இயைாத நிைம்,

    ஆய்வுப்பகுதியில் டமாத்தம் 68.45% ஆெ உள்ளது.

    டசயற்டெக்வொள் புடெப்பெத்தின் படி, ெட்டிெம் அடமந்த நிைம், டமாத்த நிைப்பரப்பில் 2.60%

    ஆெ உள்ளது. 40.97% நிைம் விேசாய நிைமாெ உள்ளது. நீர் நிடைெள் டமாத்தம் 8.61% இெத்டதப்

    பிடித்துள்ளன. ஆய்வுப்பகுதியில் ேனப்பகுதிெள் எதுவும் இல்டை.

    4.0 எதிர்பார்க்கப்படும் சுற்றுசூழல் தாக்கங்களும் தடுப்பு நெேடிக்டககளும்

    4.1 ொற்றின் மீதான தாக்ெம்

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெத்தின் முக்கிய ொற்று மாசு ொரணிெள் மின் நிடையம், டீசல் டெனவரட்ெர்

    மற்றும் ோெனப் வபாக்குேரத்து ஆகும். மின்சக்தி தடெயின் வபாது இயக்ெப்படும் டீசல்

    டெனவரட்ெர்ெளினால் சல்ஃபர் டெயாக்டசடு மற்றும் டநட்ரென் டெயாக்டசடின் உமிழ்வுெள்

    டேளிவயறும். மகாவெனமரஷன் மின் நிகலயம் ேற்றும் டீசல் வெனமரட்டரின் தாக்கத்கதக்

    கண்டறிய காற்று தர ோடலிங் (air quality modeling) மேற்வகாள்ளப்பட்டது. மிதக்கும் துகள், சல்ஃபர்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 10

    கடயாக்கசடு ேற்றும் கநட்ரென் கடயாக்கசடு ஆகியவற்றின் வசறிவுகள் முகறமய 49.01 µg/m3,

    7.23 µg/m3 ேற்றும் 9.15 µg/m

    3 ஆகும். இதன் மூலம், ொற்றின் தர மாதிரி முடிவுெளின் மூைம்

    நிர்ையிக்ெப்பட்ெ சுற்றுபுரக் ொற்றின் தரமானது, 2009 ஆம் ஆண்டு டேளியிெப்பட்ெ வதசிய

    சுற்றுபுரக் ொற்றின் தர அளவுெளுக்கு உட்பட்வெ உள்ளது என அறியப்படுகிறது.

    4.2 நீரின் மீதான தாக்ெம்

    திட்ெ டசயல்பாட்டிற்கு ஆகும் டமாத்த நீரின் அளவு நாள் ஒன்றிற்கு 5721 கிவைா லிட்ெர்ெள் ஆகும்.

    இதில் நாள் ஒன்றிற்கு 388.5 கிவைா லிட்ெர்ெள் என்ற அளவில் தண்ணீர் திட்ெ இருப்பிெத்தில்

    உத்வதசிக்ெப்பட்ெ ஆழ்துடள கிைறுெளின் மூைம் டபறப்படும். சாய ஆடைெள் மற்றும்

    ெழிேடறெளிலிருந்து ெழிவு நீர் முடறவய டபாது சுத்திெரிப்பு நிடையம் மற்றும் ெழிவுநீர்

    சுத்திெரிப்பு நிடையங்ெளில் சுத்திெரிக்ெப்படும். டபாது சுத்திெரிப்பு நிடையத்திலிருந்து சுத்தம்

    டசய்யப்பட்ெ நீரானது ஆடைப் பயன்பாட்டிற்ொெவும், ெழிவு நீர் சுத்திெரிப்பு நிடையத்திலிருந்து

    ேரும் சுத்தம் டசய்யப்பட்ெ நீர், ெழிேடற உபவயாெம் மற்றும் பசுடமப் வபார்டே

    வமம்பாட்டிற்ொெவும் பயன்படுத்தப்படும்.

    நீர் ேளம் மற்றும் மடழநீர் வசமிப்பிற்டென முடறயான மடழ நீர் வசெரிப்புக் ெட்டுமானங்ெள் உறுதி

    டசய்யப்படும்.

    4.3 திெக் ெழிவினால் ஏற்படும் தாக்ெம்

    திெக் ெழிவினால் ஏற்படும் வமாசமான விடளவுெடளத் தடுக்ெ , முடறயான திெக் ெழிவு

    வமைாண்டமத் திட்ெம் டசயல்படுத்தப்படும். ேக்கும் கழிவுககள உரோக ோற்ற காம்மபாஸ்டிங்

    யார்ட் (Composting yard) நிறுவப்படும். இதன் மூலம் வபறப்படும் உரோனது பசுகேப் மபார்கவக்கு பயன்படுத்தப்படும். மக்ொத ெழிவுெள் முடறயான மறுசுழற்சியாளர்ெளிெம் ஒப்படெக்ெப்படும்.

    உைர்ந்த இடைெள் மற்றும் பூக்ெள் ஆகியன உரமாெ உபவயாெப்படுத்தப்படும். டபாது சுத்திெரிப்பு

    நிடைய திெக்ெழிவு முடறயாெ வசெரிக்ெப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள திெக்ெழிவு வசமிப்பு

    மற்றும் டேளிவயற்றுதல் கிெங்கில் அெற்றப்படும்.

    4.4 ஒலி அளவுெளால் ஏற்படும் தாக்ெம்

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெத்தின் முக்கிய ஒலி மாசு ொரணிெள் டீசல் டெனவரட்ெர்ெள், கூலிங்க் ெேர், ென்வேயர் டபல்ட்ெள் மற்றும் வொடெனவரஷன் மின் நிடையம் ஆகும். திட்ட

    இருப்பிடத்திலிருந்து வவளிமயறும் ஒலி ோசின் அளவுககள கண்டறிய கணித ோடலிங்

    (mathematical modeling) பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், திட்ட இருப்பிட எல்கலயில்

    உைரப்படும் ஒலியின் அளவானது 30 முதல் 50 dB(A) என்ற அளவில் இருக்கும். இதன் மூைம்,

    ஒலியளோனது நிர்ையிக்ெப்பட்ெ அளவுெளுக்குள்வள இருப்பது உறுதி டசய்யப்படுகிறது.

    இருப்பினும், பசுடமப் வபார்டே அடமப்பு, ஏற்படும் ஒலி அளவுெடள வமலும் குடறக்ெ ேழி

    டசய்யும்.

    பரிந்துடரெள்

    இயந்திரங்ெளின் உற்பத்தியாளர்ெளால் பரிந்துடரக்ெப்பட்ெ மாசு தடுப்பு ேழிமுடறெள் அடனத்தும் முடறயாெப் பின்பற்றப்படும்.

    அதிெ மாசு ஏற்படுத்தும் பகுதிெள், மாசு தடுப்பு சாதனங்ெடளக் டொண்டு மூெப்படும். மாசு தடுப்பு அடமப்பானது திட்ெத்தின் ஒருங்கிடைந்த பகுதியாெ டசயல்படும். இயந்திரங்ெளில் ஒலி மாசுக் குடறப்பு சாதனங்ெள் டபாருத்தப்படும். ொற்று ெம்ப்ரசர்ெள், ெண்ென்சர்ெள் மற்றும் ோல்வுெளுக்கு மாசு தடுப்பு ெேசங்ெள்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 11

    டபாருத்தப்படும்.

    4.5 சூழலியல் மீதான தாக்ெம்

    ொற்று தர மாதிரியின் இறுதி நிடைெளின் மூைம் மிதக்கும் துெள், சால்ஃபர் டெயாக்டசடு மற்றும்

    டநட்ரென் டெயாக்டசடு ஆகியேற்றின் அளவுெள் 2009 ஆம் ஆண்டு பரிந்துடரக்ெப்பட்ெ வதசிய

    ொற்று தர அளவுெளுக்குள் உள்ளடதன அறியப்படுகிறது. ஆடெயால், நிைச் சூழலியலுக்கு

    எவ்விதமான தாக்ெமும் ஏற்பெ ோய்ப்பில்டைடயன டொள்ளப்படுகிறது. வமலும்,

    உத்வதசிக்ெப்பட்ெ திட்ெமானது பூஜ்ய டேளிவயற்ற ( zero discharge) முடறயில் டசயல்படுமாறு

    திட்ெமிெப்படுேதால், நீர் சூழலியலுக்கு எவ்விதமான எதிர்மடற விடளவுெளும் ஏற்பெ

    ோய்ப்பில்டை.

    4.6 மண்ணின் மீதான தாக்ெம்

    மண்ணின் மீதான தாக்ெமானது, திட்ெக் ெட்டுமானத்தின் வபாது மட்டுவம ொைப்படும். திட்ெ

    டசயல்பாட்டின் வபாது எவ்வித தாக்ெமும் ஏற்பெ ோய்ப்பில்டை என எதிர்பார்க்ெப்படுகிறது.

    கட்டுோனத்தின் மபாது அகற்றப்படும் மேலடுக்கு ேண் பசுகேப் மபார்கவ உருவாக்க

    உபமயாகப்படுத்தப்படும். உத்மதசிக்கப்படும் திட்டத்திலிருந்து வோத்தக் கழிவுநீர் சுத்தம்

    வசய்யப்பட்டு ேறு உபமயாகப்படுத்தப்படும். திடக் கழிவுகள் முகறயாக மசகரிக்கப்பட்டு

    வவளிமயற்றப்படும். இதன் மூலம் ேண்ணிண் மீது யாவதாரு தாக்கமும் ஏற்பட வாய்ப்பில்கல என

    எதிர்பார்க்கப்படுகிறது.

    4.7 டபாது சுொதாரம் மீதான தாக்ெம்

    ெழிவுெடள (ெழிவு நீர் மற்றும் திெக்ெழிவு) முடறயாெ சுத்தம் டசய்து டேளியாற்றாவிடில்,

    பகுதியில் உள்ள டபாது சுொதாரத்திற்கு எதிர்மடற விடளவுெடள ஏற்படுத்தும். உத்வதசிக்ெப்படும்

    திட்ெமானது, நவீன டதாழில்நுட்பத்டத ஆதாரமாெக் டொண்டு உருோக்ெப்படுேதால், டபாது

    சுொதாரத்தின் மீது எவ்வித தாக்ெத்டதயும் ஏற்படுத்தாது.

    5.0 சுற்றுசூழல் கண்காணிப்பு த் திட்ெம்

    உத்மதசிக்கப்பட்ட திட்டத்தில் நிறுேப்படும் மாசுத் தடுப்பு ெருவிெள் மற்றும் ேழிமுடறெளின்

    டசயல்பாட்டிடனக் ெண்ொணிக்ெ சுற்றுசூழல் ெண்ொணிப்புத் திட்ெம் அேசியமாகிறது. சுற்றுசூழல்

    ொரணிெளின் மாதிரிெள் வசெரிப்பு மற்றும் ஆய்வுெள், மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுக்

    ெட்டுப்பாட்டு வாரியங்ெளின் பரிந்துடரெளின் படி வமற்டொள்ளப்படும். ொற்று, ஒலி, நிைத்தடி நீர்

    மாதிரிெள் மற்றும் அடே வசெரிக்ெப்படும் இெங்ெள் தமிழ்நாடு மாசுக் ெட்டுப்பாட்டு ோரியத்தின்

    பரிந்துடரெளின் படி நடெடபறும்.

    5.1 சுற்றுசூழல் பாதுொப்பிற்கு ஒதுக்ெப்படும் டதாடெ

    சுற்றுசூழல் பாதுொப்பு, வமைாண்டம, மாசுத் தடுப்பு, சுத்திெரிப்பு மற்றும் ெண்ொணிப்பிற்டென,

    திட்ெத்தின் டமாத்த டசைவினத்திலிருந்து ஒரு பகுதி ஒதுக்ெப்படும். வமலும் டதாெர் ெண்ொணிப்பு

    மற்றும் சுற்றுசூழல் வமைாண்டமடென திட்ெ டசயல்பாட்டு ொைத்தில் ேருொந்திர டதாடெ ஒன்று

    ஒதுக்ெப்படும். இேற்றின் விபரங்ெள், அட்ெேடை- 5.1ல் தரப்பட்டுள்ளது.

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 12

    அட்ெேடை-5.1

    சுற்றுசூழல் பாதுொப்பிற்டென ஒதுக்ெப்படும் டதாடெ

    ே.

    எண்.

    விளக்ெம் ஒதுக்ெப்படும் டதாடெ (ரூ. இைட்சங்ெளில்)

    மூைதன டசைவு ேருொந்திர டதாெர்

    டசைவு

    1 டபாது சுத்திெரிப்பு நிடையம்(CETP) 510 180

    2 மடழ நீர் ேடிொல் அடமப்பு 42.5 15

    3 பசுடமப் வபார்டே 127.5 45

    4 திெக் ெழிவு வமைாண்டம 42.5 15

    5 ொற்று மாசு தடுப்பு 127.5 45

    டமாத்தம் 850 300

    5.2 பசுடமப் வபார்டே உருோக்ெம்

    பசுடமப் வபார்டே அடமப்பதன் முக்கிய வநாக்ெம் யாடதனில் உத்வதசித்த திட்டம் மற்றும்

    அதடனச் சுற்றியுள்ள பகுதிெளுக்கு இடெவய ஒரு மாசு தடுப்பு அரண் வபால் டசயல்பெ ஆகும்.

    உருோக்ெப்படும் பசுடமப் வபார்டே, தப்பிவயாடும் துெள்ெடளத் தடுக்ெவும், ஒலி மாசிடனக்

    குடறக்ெவும் வமலும் சுற்றுசூழடை வமம்படுத்தவும் உதவும். இதற்கு அெர்த்தியான பசுடமப்

    வபார்டே வதடேப்படும். உத்வதசிக்ெப்படும் பசுடமப் வபார்டே அடமப்பு மத்திய மாசுக்

    ெட்டுப்பாட்டு ோரியத்தின் பரிந்துடரெளின் படி 13.63 டெக்டெரில் (திட்ெத்தின் டமாத்த

    பரப்பளவில் 33.5%) உருோக்ெப்படும்.

    6.0 பேரிடர் ப லொண்ம த் திட்டம்

    திட்ட இருப்பிடம் ேற்றும் அதகனச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் அவசர நிகலகளின்

    மோசோன விகளவுககள சோளிக்க மபரிடர் மேலாண்கேத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டதின் முக்கிய குறிக்மகாளானது, உத்மதசிக்கப்பட்ட வடக்ஸ்கடல் ப்ராசசிங் க்ளஸ்டர்

    ேற்றும் வவளிப்புற மசகவககளக் வகாண்டு, கீழ்கண்டவற்கற அகடவது:

    விபத்தில் சிக்கியவர்களின் மீட்பு ேற்றும் அவர்களுக்கு ேருத்துவ உதவிககள வைங்குதல்

    பாதிக்கப்படாதவர்ககளப் பாதுகாத்தல்

    சுற்றுசூைல் ேற்றும் பிற வசாத்துகளுக்குச் மசதம் ஏற்படுவகதக் குகறத்தல்

    விபத்திகன ஆரம்பத்திமலமய தடுத்து அதகனக் கட்டுப்பாட்டுக்குள் வகாைர்தல்

    இறந்தவர்ககள அகடயாளப்படுத்துதல்

    இறந்தவர்களின் உறவினர்களுக்கு மதகவயான உதவிககள வைங்குதல்

    ஊடகங்களுக்கு முகறயான தகவல்ககள வைங்குதல்

    பாதிக்கப்பட்ட இடத்திகன முகறயாக ேறுசீரகேத்தல்

    விபத்து ஏற்படக் காரைோனவற்கற ஆராய மவண்டிய வசதிகள் ேற்றும் உபகரைங்ககள வைங்க நடவடிக்கக மேற்வகாள்ளுதல்

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 13

    6.1 வதாழில்சார் சுகாதாரம் ேற்றும் பாதுகாப்பு நடவடிக்கககள்

    பல்மவறு வசயல்பாடுககளக் வகாண்ட வபரிய திட்டங்களில், பணியாளர்கள், மூலப் வபாருட்கள்

    ேற்றும் உபகரைங்கள் ஆகியன அடிப்பகட உள்ளீடுகளாகும். திட்ட நன்கேகமளாடு,

    வதாழில்ேயோக்கல், வதாழில்சார் சுகாதாரம் ேற்றும் பாதுகாப்பில், சில பிரச்சகனககள

    உருவாக்கிட வாய்ப்புள்ளது. இதகனத் தடுக்க மேற்வகாள்ளப்படும் நடவடிக்கககள்:

    பணியாளர்களுக்கு குறிப்பிட்ட இகடவவளியில் விழிப்புைர்வு பயிற்சிககள வைங்குதல்

    பாதுகாப்பு ேற்றும் தடுப்புக் கருவிககள வைங்குதல்

    திட்ட இருப்பிடத்தில் ஆபத்துக் காலத்திகன சோளித்திட ேருத்துவேகனகய நிர்ோணித்தல்

    7.0 திட்ெத்தின் நன்டமகள்

    உத்வதசிக்ெப்படும் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ஆனது, மத்திய மற்றும் மாநிை அரசுெளின்,

    டெக்ஸ்டெல் ஏற்றுமதி மற்றும் உைெளாவிய வதடேடய பூர்த்தி டசய்ய உருோக்ெப்படும் ஒரு

    ேரவேற்க்ெத்தக்ெ முயற்சியாகும். இத்திட்ெத்தின் டேற்றிெரமான டசயைாக்ெம், இவத வபால்

    பல்வேறு திட்ெங்ெள் நாட்டின் பிற பகுதிெளில் உருவாக ேழிேகுக்கும். வமலும் உத்வதசிக்ெப்பட்ெ

    திட்ெத்தினால் ஆயிரக்ெைக்ொன நபர்ெளுக்கு நிடையான வேடைோய்ப்பு கிடெத்திெ ோய்ப்பு

    ஏற்படும். 800 நபர்கள் மநரிகடயாகவும் ேற்றும் 2000 நபர்கள் ேகறமுகவாகவும் மவகலவாய்ப்பு

    வபறுவர்.

    7.1 கூட்டாண்கே சமூகப் வபாறுப்புக் வகாள்கக

    2013 ஆம் ஆண்டின் கம்வபனி சட்டம், உட்பிரிவு 135 படியும், வபருநிறுவன விவகார

    அகேச்சகத்தின் வழிமுகறகளின் படியும், கூட்டாண்கே சமூகப் வபாறுப்புக் வகாள்கக

    உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வசலவிடப்படும் வதாகக அட்டவகை- 7.1ல் தரப்பட்டுள்ளது.

    அட்டவகை- 7.1

    கூட்டாண்கே சமூகப் வபாறுப்புக் வகாள்கக

    வ. எண் மெயல்ேொடு முதலீடு (இலட்ெங்களில்)

    1 ேரம் நடுதல் 30

    2 வபாட்டல்குளம் ேற்றும் தாேகரக்குளம்

    கிராேங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்

    வைங்குதல்

    120

    3 சுற்றுபுர கிராேங்களில் மபருந்து

    நிைற்குகடகள் அகேத்தல்

    80

    4 சமுதாயக் கூடம் 130

    5 வபாது சுகாதார கேயம் 65

    ம ொத்தம் 425

  • சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு- சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர் ப்டரவேட் லிமிடெட்

    நிறுேனத்தாரின் உத்வதசிக்கப்பட்டுள்ள டெக்ஸ்டெல் ப்ராசசிங் க்ளஸ்ெர், டபாட்ெல்குளம் மற்றும்

    தாமடரக்குளம் கிராமங்கள், காரியாப்பட்டி தாலுக்கா, விருதுநகர் மாேட்ெம், தமிழ்நாடு

    டசயல்திட்ெச் சுருக்கம்

    விம்ொ வேப்ஸ் லிமிடெட், ஐதராபாத்/ வகாயம்புத்தூர் 14

    8.0 முடிவுடர

    உத்வதசிக்ெப்படும் திட்ெமானது, சுற்றுசூழலின் மீது ஒரு குறிப்பிட்ெ அளவு தாக்ெத்திடன

    ஏற்படுத்துேதாெ உள்ளது. இருப்பினும் இத்திட்ெத்தினால், ொர்டமண்ட்ஸ் உற்பத்தி, ஏற்றுமதி

    மற்றும் வேடைோய்ப்பு என பல்வேறு நன்டமெள், திட்ெ உருோக்ெம் மற்றும் டசயைாக்ெம் ஆகிய

    இரு காலகட்டங்களிலும் கிடெக்ெப்டபறும்.