b.a (xii a) papers & credits · இலக்கணம் தாள் -2 அ௵கு 1. ௮౨ಈ...

24
B.A (xii a) PAPERS & CREDITS SEMESTER-I Hours Credits MAJOR POETRY-I 6 4 செ-1 GRAMMAR-I 6 4 இலகண-1 ANC. HISTORY OF TAMILNADU AND CULTURE-I 4 2 தழக வரலா பபா -1 SEMESTER-II MAJOR POETRY-II 6 4 செ-2 GRAMMAR-II 6 4 இலகண-1 ANC. HISTORY OF TAMILNADU AND CULTURE-II 4 2 தழக வரலா பபா -2 SEMESTER-III MAJOR POETRY-III 5 4 செ-3 GRAMMAR-III 5 4 இலகண-3 ANC. HISTORY OF TAMIL LITERATURE-I 6 4 தலயவரலா-1 SPL.PAPER ENVIRONMENTAL STUDIES SEMESTER-IV MAJOR POETRY-IV 5 4 செ-4 GRAMMAR-IV 5 4 இலகண-4 ANC. HISTORY OF TAMIL LITERATURE-II 6 4 தலய வரலா-2 Inter disciplinary: LITERATURE AND PSYCHOLOGY 4 2 இலய உளய SEMESTER-V MAJOR POETRY-V 6 4 செ-5 GRAMMAR OF MODERN TAMIL 6 4 இகால த இலகண MODERN LITERATURE AND TRENDS IN CRITICISM 6 4

Upload: others

Post on 02-Nov-2019

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • B.A (xii a) PAPERS & CREDITS

    SEMESTER-I Hours Credits

    MAJOR POETRY-I 6 4

    செய்யுள்-1

    GRAMMAR-I 6 4

    இலக்கணம்-1

    ANC. HISTORY OF TAMILNADU AND CULTURE-I 4 2

    தமிழக வரலாறும் பண்பாடும் -1

    SEMESTER-II

    MAJOR POETRY-II 6 4

    செய்யுள்-2

    GRAMMAR-II 6 4

    இலக்கணம்-1

    ANC. HISTORY OF TAMILNADU AND CULTURE-II 4 2

    தமிழக வரலாறும் பண்பாடும் -2

    SEMESTER-III

    MAJOR POETRY-III 5 4

    செய்யுள்-3

    GRAMMAR-III 5 4

    இலக்கணம்-3

    ANC. HISTORY OF TAMIL LITERATURE-I 6 4

    தமிழிலக்கியவரலாறு-1

    SPL.PAPER ENVIRONMENTAL STUDIES

    SEMESTER-IV

    MAJOR POETRY-IV 5 4

    செய்யுள்-4

    GRAMMAR-IV 5 4

    இலக்கணம்-4

    ANC. HISTORY OF TAMIL LITERATURE-II 6 4

    தமிழிலக்கிய வரலாறு-2

    Inter disciplinary: LITERATURE AND PSYCHOLOGY 4 2

    இலக்கியமும் உளவியலும்

    SEMESTER-V

    MAJOR POETRY-V 6 4

    செய்யுள்-5

    GRAMMAR OF MODERN TAMIL 6 4

    இக்கால தமிழ் இலக்கணம்

    MODERN LITERATURE AND TRENDS IN CRITICISM 6 4

  • நவீன இலக்கியங்களும் திறனாய்வுப் பபாக்குகளும்

    PROSE LITERATURE 6 4

    உரரநரைஇலக்கியம்

    COMPUTER TRAINING 4 2

    General Elective: HERITAGE OF TAMILS

    தமிழர் மரபுச் செல்வம் 4 2

    SEMESTER-VI

    MAJOR POETRY-VI 6 4

    செய்யுள்-6

    DRAMA 6 4

    நாைகவியல்

    PROSE STUDIES AND STYLISTICS 6 4

    உரரநரையியலும் சமாழிநரையியலும்

    SPECIAL-1 JOURNALISM AND MASS COMMUNICATION

    இதழியல் & மக்கள் தகவலியல் 6 4

    SPECIAL-2 CREATIVE WRITING

    பரைப்புக் கரல 6 4

    ___________________________________________________________________

    B.A/B.Sc/B.Com.

    Part-I - Language: Tamil Paper I, II, III, IV

    B.A/B.Sc/B.Com.

    Part-IV – General course: Basic Tamil I, II

    : Advanced Tamil I, II

  • செய்யுள் தாள்-1

    அலகு 1 ஆட்ைனத்தி ஆதிமந்தி - கண்ணதாென்

    அலகு 2 வணக்கம் வள்ளுவ - தமிழன்பன்

    அலகு 3 பட்டுக்பகாட்ரையார் பாைல்கள் - சதரிவு செய்யப்பட்ைரவ

    அலகு 4 கறுப்புமலர்கள் - நா.காமராென்

    அலகு 5 (i) சபாம்ரம - சதன்னிந்திய சமாழிசபயர்ப்புக்

    கவிரதகள்

    (ii) நீ இப்சபாழுது இறங்கும் ஆறு - பெரன் கவிரதகள்

    (சதரிவு செய்யப்பட்ை 30 கவிரதகள்)

    கற்றல் பேறு:

    இக்காலக் கவிரதகளின் பபாக்ரக அறிந்துசகாள்ள முடியும்

    படிமம், குறியீடு, இருண்ரம, முரண் ஆகிய உத்திகரளப் புரிந்துசகாள்ளவும் பயன்படுத்தவும் பயிற்சி சபறுவர்

    இலக்கணம் தாள் - 1

    அலகு 1. நன்னூல் - எழுத்ததிகாரம் - பாயிரம்.

    அலகு 2. நன்னூல் - எழுத்ததிகாரம் - எழுத்தியல்.

    அலகு 3. நன்னூல் - எழுத்ததிகாரம் - பதவியல்.

    அலகு 4. நம்பியகப்சபாருள் - அகத்திரணயியல்.

    அலகு 5. நம்பியகப்சபாருள் - களவியல், கற்பியல்

    கற்றல் பேறு:

    ஒலிகளின் பிறப்பு குறித்து மாணவர்கள் சதரிந்துசகாள்வர்

    அகவாழ்க்ரகப் பரைப்புகளின் உள்ளைக்கமும் சநறிமுரறகளும் மாணவர்களுக்கு அறிமுகமாகும்.

    ொர்புப் ோடம்-1 :தமிழக வரலாறும் ேண்ோடும்-1

    அலகு-1 வரலாறு: விளக்கம், வரலாற்றுச் ொன்றாதாரங்கள், பண்பாடு:

    மானுைவியல் பநாக்கில் விளக்கம், தமிழர் இன வரரவியல், தமிழகம்: எல்ரல,

    இயற்ரக அரமப்பு

    அலகு-2 சதால்பழங்காலம்: கற்காலம்– சபருங்கற்புரதவுக்காலம்- சிந்துசவளி

    நாகரிகம்- தமிழக அகழ்வாய்வுகள்.

    அலகு-3 ெங்க காலம்: ெங்க இலக்கியங்கள் - ெமூக நிரல, சபாருளாதாரம் –

    வாணிகம் - கல்வி நிரல - அரசியல் நிரல - சமாழி நிரல – மூபவந்தர் - குறுநில

    மன்னர்கள் -மக்கள் வாழ்வியல் - அயல்நாட்டுத் சதாைர்புகள்.

  • அலகு-4 களப்பிரர் காலம்: அரசியல் மாற்றம் - பண்பாட்டுக் கலப்பு –

    சமாழிக்கலப்பு - அற இலக்கியங்களின் சபருக்கம் - அதற்கான காரணங்கள்.

    அலகு-5 பல்லவர் காலம்: பல்லவர்கால இலக்கியங்கள், ெமூகம், சபாருளாதாரம்,

    கல்வி, அரசியல், சமாழி, ெமய நிரல, மகளிர் நிரல, கரலகள், பகாயில்கள்,

    கல்சவட்டுகள் - பக்தி இலக்கியத் பதாற்றம்.

    துணண நூல்கள்

    தமிழக வரலாறு சதால்பழங்காலம் - தமிழ்நாடுஅரசு வரலாற்றுக் குழு

    தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - பக.பக.பிள்ரள

    தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி.

    பண்பாட்டு மானுைவியல் - பக்தவச்ெல பாரதி

    கற்றல் பேறு:

    ெங்ககாலம் முதல் பல்லவர்காலம் வரரயிலான அரசியல் வரலாறு குறித்த அறிமுகம் கிரைக்கும்

    கல்வி, கரல, சபாருளாதாரம் ெமூக வாழ்வு இக்காலகட்ைத்தில் எவ்வாறு அரமந்திருந்தது என்பது சதரியவரும்.

    செய்யுள் தாள்-2

    அலகு-1 திருவருட்பா:அருள் விளக்கமாரல (30 பாைல்கள்)-இராமலிங்கஅடிகள்

    அலகு-2 கண்ணன் பாட்டு- கண்ணன் என் பதாழன், தாய், தந்ரத, அரென், பெவகன்,

    சீைன், ெற்குரு -பாரதியார்.

    அலகு-3 குடும்பவிளக்கு - சதாகுதி-2(ஒருநாள் நிகழ்ச்சி, முதிபயார் காதல்)பாரதிதாென்

    அலகு-4 ஆசிய ப ாதி - பதசிக வினாயகம் பிள்ரள.

    அலகு-5 (i) எண் சுரவ எண்பது - சபருஞ்சித்திரனார்.

    (ii) கிறிஸ்து சமாழிக்குறள் - திரு.வி.க

    கற்றல் பேறு:

    பமரலநாட்டு தாக்கத்திற்கு ெற்று முந்ரதய இலக்கியங்களின் பபாக்கு அறியலாகும்.

    இவ்விலக்கியங்கள் யாப்ரபக் ரகக்சகாண்டு மாறத்சதாைங்கியிருந்த தமிழ்நாட்டுச் ெமூக வாழ்ரவ மரபுச் செய்யுள் வழி அறிமுகப்படுத்தும்.

    இலக்கணம் தாள் -2

    அலகு 1. நன்னூல் –எழுத்ததிகாரம் - புணரியல்

    அலகு 2. நன்னூல் –எழுத்ததிகாரம் - புணரியல்

    அலகு 3. யாப்பருங்கலக்காரிரக - உறுப்பியல்

  • அலகு 4. யாப்பருங்கலக்காரிரக - உறுப்பியல்

    அலகு 5 யாப்பருங்கலக்காரிரக - செய்யுளியல், ஒழிபியல்.

    (நன்னூல் 3மணி; யாப்பு 3 மணி)

    கற்றல் பேறு:

    ஒலிகள் ஒன்பறாடு ஒன்று இரணயும்பபாது என்சனன்ன மாற்றங்கள் நிகழும் என்பது கற்பிக்கப்படும். பிரழயின்றி சொற்கரளயும் சதாைர்கரளயும் உருவாக்கிக் சகாள்ள

    மாணவர்கள் கற்பர்.

    மரபுச் செய்யுள் இலக்கியங்களுக்கான கட்ைரமப்பு மாணவர்களுக்கு அறிமுகமாகும்.

    ொர்புப் ோடம்: தமிழக வரலாறும் ேண்ோடும் -2

    அலகு 1. பொழர் காலம்

    பிற்கால பொழ அரசு பதாற்றம் – பராந்தகன் – இராெராென் – இராபெந்திரன் -

    குபலாத்துங்கன்.

    பொழர்கால இலக்கியங்கள் – கரலகள் – பகாயில்கள் – கல்சவட்டுகள் - செப்பபடுகள்

    முதலியன.

    ெமூகநிரல – அரசியல் நிரல – சபாருளாதார நிரல – கல்வி நிரல – ெமயநிரல –

    குலப்பூெல்கள் - மகளிர் நிரல.

    அலகு 2.பாண்டியர் காலம்

    பிற்கால பாண்டியர்களின் ஏற்றமும் வீழ்ச்சியும் - மாறவர்மன் சுந்தரபாண்டியன் -

    மாறவர்மன் குலபெகர பாண்டியன் - மதுரர சுல்தான்கள் ஆட்சி - விஐயநகர ஆட்சி.

    அலகு 3. நாயக்கர் காலம்

    மதுரர நாயக்கர்கள் - தஞ்ரெ நாயக்கர்கள் - செஞ்சி நாயக்கர்கள் - பவலூர் நாயக்கர்கள்

    - தளவாய் அரியநாத முதலியார் – பாரளயப்பட்டுகள் - சித்தர்கள்.

    அலகு 4.மராட்டியர், ஆற்காடு நவாபுகள், தஞ்ரெ பிற்கால நாயக்கர்கள், ெமூக நிரல -

    பண்பாட்டு நிரல

    அலகு 5. ஐபராப்பியர் வருரக

    பபார்ச்சுக்கீசியர், ைச்சுக்காரர், பிரஞ்சுக்காரர், பைனீஷ்காரர், ஆங்கிபலயர்கள்.

    கர்நாைகப் பபார்கள் – ரமசூர்ப் பபார்கள் - பாரளயகாரர்களின் கிளர்ச்சிகள் –

    மருதுபாண்டியர் - பவலூர்க் கலகம் - சுதந்திரப் பபாராட்ைம் - சுதந்திரப்

    பபாராட்ைத்தில் தமிழகத்தின் பங்கு.

    துணண நூல்கள்

    தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - பக.பக.பிள்ரள

    தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி.

    கற்றல் பேறு:

    பொழர் காலம் முதல் 20ஆம் நூற்றாண்டின் சதாைக்கக் காலம்வரரயிலான தமிழக வரலாற்ரறயும் பண்பாட்ரையும் அறிதல்.

  • செய்யுள் தாள்-3(சிற்றிலக்கியங்கள்)

    அலகு 1. நந்திக் கலம்பகம் (முதல் 50 பாைல்கள்)

    அலகு 2. தமிழ் விடு தூது (50 கண்ணிகள்)

    அலகு 3. திருக்குற்றாலக் குறவஞ்சி (சதரிவு)

    அலகு 4. முக்கூைற் பள்ளு (முதல் 50 பாைல்கள்)

    அலகு 5. ஞான சநாண்டி நாைகம் - தஞ்ரெ பவதநாயக ொஸ்திரியார்

    கலிங்கத்துப்பரணி - காளிக்கு கூளி கூறியது

    திருக்குற்றாலக் குறவஞ்சி (சதரிவுப் ேகுதிகள்)

    1. கைவுள் வணக்கம் - பாைல்கள் 2. பன்னிருவர்…………………

    3. கிரளகளாய்……………….

    2. இரறவனின் திருவுலா - பாைல்கள் 3. பவனி………………….

    5. ஒரு மாரனப்………….

    3. வெந்த வல்லியின் காதல் - பாைல்கள் 3. இருண்ை……………

    5.

    11. முனிபரவும்…………

    15. முருகு ெந்தன………

    17. தண்ணமுதுைன்…….

    18. பாடியமரற…………

    4. குறவஞ்சி நாைகம் - பாைல்கள் 4. வஞ்சி வந்த…………

    8. வானரங்கள்………….

    12. ஞானிகளும்…………

    18. என்ன குறி…………..

    21. முத்திரர பமாதிரம்….

    25. குழல்சமாழி…………..

    27. சொல்லக்……………..

    29. வாகனத்தில்………….

    30. கன்னிசயன்று………

    31. உன்ரனப்பபால்…….

    32. வண்ரமபயா………..

    33. சபண்ணரபெ……….

    34. மன்னர் திரிகூைநாதர்…..

    5. சிங்கனும் சிங்கியும் - பாைல்கள் 14. தண்ணி சகாண்டு வாைா….

    43. இத்தரன நாளாக……

    (ஒவ்சவாரு பாைலும் அரனத்துச் ெரணங்களுைன்)

  • கற்றல் பேறு:

    இரைக்கால பக்தி ொர்புசகாண்ை சிற்றிலக்கியங்கள் குறித்த அறிமுகம் கிரைக்கும்.

    விளிம்புநிரல மக்கரள முதன்ரம மாந்தர்களாகக் சகாண்டு உருவாகிய இலக்கியங்கரளக் கற்று மாணவர்கள் கூத்துக் கரலகரள நிகழ்த்தப் பயிற்சி சபறுவர்.

    இலக்கணம் தாள் 3.

    அலகு 1.நன்னூல் - சொல்லதிகாரம்- சபயரியல்

    அலகு 2.நன்னூல் - சொல்லதிகாரம்- விரனயியல்

    அலகு 3.நன்னூல் - சொல்லதிகாரம்- விரனயியல்

    அலகு 4.தண்டியலங்காரம்; உவரம, உருவகம், பின்வருநிரல, பவற்றுரம

    அலகு 5. தண்டியலங்காரம் - தற்குறிப்பபற்றம், சுரவயணி, சிபலரையணி

    (நன்னூல் 4மணி; தண்டி 2 மணி)

    கற்றல் பேறு:

    சொற்களின் வரககள் குறிப்பாக வாக்கியங்களுக்கு முதன்ரமயான எழுவாய் பயனிரலகள் சபயராகவும் விரனயாகவும் அறிமுகமாகும்.

    செய்யுள் இலக்கியங்கரள அழகு செய்யும் உவரம, உருவகம் மற்றும் பிற அணிகரளக் கற்றுக்சகாண்டு இலக்கியம் பரைக்கும் ஆற்றல் சபறுவர்.

    ொர்புப் ோடம்-2: தமிழ் இலக்கிய வரலாறு-1

    அலகு 1. தமிழ் இனம்-சமாழி

    திராவிை இனம் - திராவிை சமாழிகள்

    தமிழ் சமாழியின் சதான்ரமயும் சிறப்பும் - செம்சமாழித் தகுதிப்பாடு

    அலகு 2. ெங்க காலம்

    முச்ெங்க வரலாறு - சதால்காப்பியம் - ெங்க இலக்கியம் - பாட்டும் சதாரகயும் - ெங்க

    நூல்களின் தனிச் சிறப்புகள் - அக, புறக்பகாட்பாடுகள்

    அலகு 3. ெங்கம் மருவிய காலம்

    பதிசனண் கீழ்க்கணக்கு நூல்கள் - அறஇலக்கியங்களின் பதாற்றம் – ெமண - சபௌத்தச்

    செல்வாக்கு

    அலகு 4.ெங்கம் மருவிய காலம்

    இரட்ரைக் காப்பியங்கள் - முத்சதாள்ளாயிரம்-காரரக்கால் அம்ரமயார்-திருமூலர்-

    காப்பியத்பதாற்றம்-பக்தி இலக்கியம்-சித்தாந்தங்களின் பதாற்றம்.

  • அலகு 5.பல்லவர் காலம்

    ரெவ இலக்கியங்கள்-பன்னிரு திருமுரறகள் - ரவணவ இலக்கியங்கள்-நாலாயிர

    திவ்வியப் பிரபந்தம் - பக்தி இயக்கத் பதாற்றம் - நாயன்மார்கள், ஆழ்வார்களின்

    இலக்கியப் பங்களிப்பு

    ோர்ணவ நூல்கள்

    தமிழ் இலக்கிய வரலாறு(நூற்றாண்டுவாரியாக) - மு.அருணாெலம்

    தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராென்

    தமிழ் இலக்கியவரலாறு - ரவ.ெதாசிவபண்ைாரத்தார்

    தமிழ் இலக்கிய வரலாறு - எம்.ஆர்.அரைக்கலொமி

    தமிழில் இலக்கிய வரலாறு - கா.சிவத்தம்பி.

    தமிழ் இலக்கிய வரலாறு - ொ.ெவரிமுத்து.

    தமிழ் இலக்கிய வரலாற்றுக்களஞ்சியம் - மது.ெ.விமலானந்தம்.

    புதியபநாக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல்.

    கற்றல் பேறு:

    சதாைக்ககாலம் முதல் பல்லவர் காலம் வரரயிலான தமிழ் இலக்கிய வரலாற்ரறஅறிதல்

    குறிப்பாக ெங்க இலக்கியங்களுக்கு அரணாக அரமந்த இலக்கணங்கள் பற்றிய அறிமுகம் சபறுவர்.

    காதல், பபார் என்று சதாைங்கும் தமிழ் இலக்கியம் நீதிசநறிரயப் பாடுசபாருளாகக் சகாண்டு வளர்ந்து பக்தி இலக்கியங்களாக அடுத்தகட்ைத்திற்கு நகர்ந்தரம பற்றிய

    அறிரவ மாணவர் சபறுவர்.

    செய்யுள் தாள்-4(காப்பியங்கள்)

    அலகு 1.சீவக சிந்தாமணி:பகமெரியார் இலம்பகம்-முதல் 50பாைல்கள்

    அலகு 2.சபரிய புராணம்;சமய்ப்சபாருள் நாயனார் புராணம்

    அலகு 3.கம்ப இராமாயணம்: வாலி வரதப் பைலம் (முதல் 50 பாைல்கள்)

    அலகு 4.பதம்பாவணி:வளன் ெனித்த பைலம்

    சீறாப்புராணம்:மானுக்குப்பிரணநின்ற பைலம்

    அலகு 5. இரட்ெணிய யாத்திரிகம்:இரட்ெண்யெரிதப்பைலம்- சிலுரவப்பாடு

    (முதல் 30 பாைல்கள்)

  • கற்றல் பேறு:

    தமிழ்க் காப்பியங்கள் அறிமுகமாகும்

    பல்பவறு ெமயங்கள் காப்பிய மரரப தங்கள் ெமயக் பகாட்பாடுகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் திறன் புரியும்.

    இலக்கணம் தாள்-4

    அலகு 1.நன்னூல்-சொல்லதிகாரம் - சபாதுவியல்.

    அலகு 2. நன்னூல்-சொல்லதிகாரம் - இரை, உரி இயல்கள்

    அலகு 3,புறப்சபாருள் சவண்பாமாரல

    அலகு 4.புறப்சபாருள் சவண்பாமாரல சவட்சி முதல் பாைாண்

    அலகு 5. புறப்சபாருள் சவண்பாமாரல

    (நன்னூல் 2 மணி;புறப்சபாருள் 4 மணி)

    கற்றல் பேறு:

    சொற்களின் பிற வரககளான இரை, உரிச்சொற்கள் பற்றிய தகவல் மாணவர்களுக்குப் புரியும்.

    காதல் வாழ்வு தவிர்த்த பிற சபாருண்ரமகள் பாைப்பட்ை மரபுக்கான அறிமுகம் கிரைக்கும்.

    ொர்புப் ோடம் - 2 : தமிழ் இலக்கிய வரலாறு-2

    அலகு 1.பொழர் காலம்

    காப்பியங்கள்-ஐம்சபரும் காப்பியங்கள்-ஐஞ்சிறு காப்பியங்கள்-பிறகாப்பியங்கள்

    புராணங்கள் (சபரியபுராணம்,கந்தபுராணம்,திருவிரளயாைற்புராணம், அரிச்ெந்திர

    புராணம்-பமரு மந்திர புராணம்…), ஒட்ைக்கூத்தர்-ஔரவயார்-பட்டினத்தார்.

    இலக்கணநூல்கள்-பாட்டியல்நூல்கள், நிகண்டுகள்.,ெமயொத்திரங்கள்

    அலகு 2.நாயக்கர் காலம்

    தலபுராணங்கள் – வில்லிபாரதம் – சிற்றிலக்கியங்கள் – உரரயாசிரியர்கள் -

    அருணகிரிநாதர் – குமரகுருபரர் – சிவப்பிரகாெர் – தாயுமானவர் – காளபமகம் -

    தனிப்பாைல் புலவர்கள் – சித்தர்கள்.

    அலகு 3.ஐபராப்பியர் காலம்

  • பமனாட்ைார் வருரக (ைச்சுக்காரர் - பபார்த்துக்கீசியர், ஆங்கிபலயர் - ச ர்மானியர்)

    அச்சுப்சபாறி – உரரநரை – அகராதி - இலக்கண இலக்கிய நூல்கள், கீர்த்தரனகள்,

    சநாண்டி நாைகங்கள், இரெத் தமிழ் வளர்ச்சி.

    அருணாச்ெலக்கவிராயர் - இராமலிங்க வள்ளலார் - மாயூரம்பவதநாயகம் பிள்ரள -

    அண்ணாமரல சரட்டியார்.

    அலகு 4. அ. ெமயங்களின் தமிழ்க்சகாரை;ெமணசபௌத்தம்-ரெவ-ரவணவம்-

    இசுலாம்-கிறித்தவம்

    ஆ.நாட்டுப்புற இலக்கியங்கள்: நாட்டுப்புறப் பாைல்கள்-, கரதகள் கரதப் பாைல்கள்-

    கரலகள்-விடுகரதகள்-பழசமாழிகள். செ.அன்னகாமு, மு.அருணாெலம்,

    நா.வானமாமாரல,பத.லூர்து, ெண்முகசுந்தரம்

    அலகு 5.இக்கால இலக்கியம்

    கவிரத -சிறுகரத--புதினம்-கட்டுரர-நாைகம்-திரரப்பைம்-வாசனாலி-இதழ்

    ோர்ணவ நூல்கள்

    தமிழ் இலக்கிய வரலாறு(நூற்றாண்டுவாரியாக) - மு.அருணாச்ெலம்

    தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராென்

    தமிழ் இலக்கிய வரலாறு - ொ.ெவரிமுத்து.

    புதியபநாக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல்.

    தமிழ் நாவல் நூற்றாண்டுக்கால வளர்ச்சியும் வரலாறும் - சிட்டி, சிவபாதசுந்தரம்

    புதுக்கவிரதயின் பதாற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்.

    தமிழ்நாைகத்தின் பதாற்றமும் வளர்ச்சியும் - ஏ.என்.சபருமாள்

    இக்காலக் கிறித்தவத் தமிழ் இலக்கியம் - இரா.ஆபராக்கியொமி.

    இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாறு - எம்.எம்.உரவஸ்,

    நசுமுதின்.

    நாட்டுப்புற இலக்கிய வரலாறு - சு. ெண்முகசுந்தரம்

    தமிழ் இலக்கிய வரலாறு - சிற்பி

    கற்றல் பேறு:

    பொழர் காலம் முதல் அண்ரமக் காலம் வரரயிலான தமிழ் இலக்கிய வரலாற்ரற அறிதல்

    பொழர், நாயக்கர் காலத்தில் உருவாகிய இலக்கியங்கள், பமரல நாட்ைார் வருரகயால் உருவாகிய இலக்கியங்கள் குறித்த செய்திகள் மாணவர்களுக்கு

    அறிமுகப்படுத்தப்படும்.

    Inter disciplinary:

    இலக்கியமும் உளவியலும்

    அலகு - 1 உளவியல் அறிமுகம்

    உளவியல் விளக்கம் - உளவியல் வரலாறு - உளவியல் பகாட்பாட்ைாளர்கள் -

    ஃபிராய்டு,யுங்,அட்லர்,எரிக் எரிக்ென் - இவர்களின் உளவியல் பகாட்பாடுகள்.

  • அலகு - 2 உளவியல் வரககள்

    உளவியலின் வரககள் - குழந்ரத உளவியல் - இரளபயார் உளவியல் - முதிபயார்

    உளவியல் - உளவியலின் பயன்கள்.

    அலகு - 3 இலக்கியமும் உளவியலும்

    இலக்கியமும் உளவியலும் - மனித மனம் - உளப் பகுப்பாய்வு - பரைப்பாக்க

    உளவியல் - வாெகர் உளவியல் - பாத்திரங்களின் உளவியல் - பரைப்பாளர்

    உளவியல்.

    அலகு - 4 திறனாய்வும் உளவியலும்

    இலக்கிய ஆய்வுக்கு உளவியல் பயன்பாடு குறித்த யுங் கருத்து - இலக்கியப்

    பரைப்பாக்கத்தின் பதாற்ற விதிமுரறகள் - பரைப்பாளியின் சொந்த வரலாறு -

    கரதமாந்தர்களின் உணர்வுகளும் செயல்களும்.

    அலகு - 5 உளவியல் பநாக்கில் தமிழ் இலக்கியங்கள்

    ெங்க இலக்கியம் : தரலவன், தரலவி, செவிலி உளநிரலகள் - நாவல் இலக்கியத்தில்

    உளவியல் - உளவியரல ரமயப்படுத்தித் பதான்றிய பரைப்புகள்.

    துணண நூல்கள்

    ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம் - ரவ. ெச்சிதானந்தன்.

    இலக்கியமும் உளவியலும் - சி.இ.மரறமரல

    இலக்கியமும் உளவியலும் - இரா.காஞ்ெனா

    பமரலபநாக்கில் தமிழ்க்கவிரத-ப.மருதநாயகம்

    இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் - அரங்க.நலங்கிள்ளி

    கற்றல் பேறு:

    உளவியலின் அடிப்பரைகரள அறிமுகப்படுத்தி இலக்கியங்கரள உளவியல் பநாக்கில் அணுகுவதற்கான முரறகரளக் கற்றல்

    செய்யுள் தாள்-5

    அலகு-1 திருமந்திரம் (30 பாைல்கள்- சதரிவு)- திருமூலர்

    அலகு-2 பதவாரம் (30 பாைல்கள்) - அப்பர்

    1. திருவதிரகவீரட்ைானம் (கூற்றாயினவாறு..), 2. திருப்பாதிரிப்புலியூர் (ஈன்றாளுமாய்..) 3. தனித்திருசநடுந்தாண்ைகம்(அப்பன்நீ..) 30 பாைல்கள்

    அலகு-3 திருவாெகம் – திருச்ெதகம் (1-20 பாைல்கள்)-மாணிக்கவாெகர்

  • அலகு-4 நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – திருமாரல - சதாண்ைரடிப்சபாடியாழ்வார்

    (முதல் 40 பாைல்)

    நாச்சியார் திருசமாழி(முதல் மூன்று திருசமாழி- 30 பாைல்கள்)-ஆண்ைாள்

    அலகு-5 தாயுமானவர் பாைல்கள் - பதபொமயானந்தம்-11 பாைல்கள்

    கற்றல் பேறு:

    பக்தி இலக்கியங்கரள அறிமுகப்படுத்தல்.

    ரெவ மற்றும் ரவணவ ெமயங்களின் பகாட்பாடுகரள இவ்விலக்கிய அறிமுகம் மாணவர்களுக்கு தரும்.

    இக்காலத் தமிழ் இலக்கணம்

    அலகு 1.சமாழி-சமாழியின் இயல்புகள்- சமாழி; அரிய கரல- சமாழி பற்றிய

    நம்பிக்ரககள்- சமாழிக் குடும்பம்- திராவிை சமாழிகள்- தமிழின் தனித்தன்ரமகள்-

    தமிழ்;செவ்வியல் சமாழி

    அலகு 2.தமிழ் எழுத்தியல்:

    முதல், ொர்பு – உயிசராலிப்பகுப்பு - சமய்சயாலிப் பகுப்பு - எழுத்துகளின்

    வருரக:சமாழி முதல், இறுதி எழுத்துகள்-சமய்ம்மயக்கம் - அரெ அரமப்பு -கிரந்த

    எழுத்துகள்.

    அலகு 3.தமிழ்ச் சொல்லியல்:

    சொல் வரகப்பாடு: சபயர் விரன, இரை

    சபயர்ச் சொல்லின் பண்புகள் - வரககள்: மாற்றுப்சபயர், சதாழிற் சபயர்,

    விரனயாலரணயும் சபயர், ஆகுசபயர், எண்ணுப்சபயர், ஆக்கப்சபயர்,

    சபயர்ச்சொற்கள் திரண, பால் எண் உணர்த்தும் முரற,பவற்றுரமகள்-

    சபயர்ச்சொற்கள்பவற்றுரம ஏற்கும் முரற-ொரிரயகள்- பின்னுருபுகள்.

    அலகு 4. விரனச் சொல்:விரனச் சொல்லின் பண்புகள்- காலமும் எதிர்மரறயும்-

    விரனச் சொல்லின் வரககள்: முற்று, எச்ெம். தமிழில் துரணவிரனகள் - தமிழில்

    புணர்ச்சி -புணர்ச்சி வரககள்;இயல்பு,விகாரம் - பவற்றுரம, அல்வழி.

    அலகு 5. தமிழ்த் சதாைர் அரமப்பு-சதாைர் வரககள்.

    தமிழ்ச் சொற்சறாைர் மாற்றம் - தமிழில் பிற சமாழிக்கலப்பு -தமிழில்

    கிரளசமாழிகள் - பபச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -வரி வடிவம்.

    துணண நூல்கள்

    இக்காலத் தமிழ் இலக்கணம் - சபாற்பகா

    சமாழி வரலாறு - மு.வ.

    தமிழ் சமாழி அரமப்பியல் - ெ. அகத்தியலிங்கம்

    திராவிை சமாழிகளின் ஒப்பாய்வு - ான் ொமுபவல்

    தமிழ் சமாழி அறிமுகம் - ப. பைவிட் பிரபாகர்

  • இக்காலத் தமிழ் மரபு - கு. பரமசிவம்

    A Grammar of Modern Tamil - Thomas Lehmann

    கற்றல் பேறு:

    இந்திய குறிப்பாக, திராவிை சமாழிக்குடும்ப உறவுகள் குறித்த செய்திகள் அறியலாகும்.

    மரபிலக்கணங்களின் வழி கற்றவற்ரற நவீன சமாழிப் பயன்பாடுகளின் வழி மாணவர்கள் கற்றுக்சகாள்வர்.

    நவீன இலக்கியங்களும் திறனாய்வுப் போக்குகளும்

    அலகு 1.நவீன கவிரத

    மணிக்சகாடி - எழுத்து -வானம்பாடி இதழ்களும் இயக்கங்களும் புகுத்திய கவிரத

    வடிவமும் உள்ளைக்கமும் -பின் நவீனத்துவப் பரைப்புகள்

    அலகு 2. நவீன சிறுகரதகள்

    பாரதி, வ,பவ,சு.சிறுகரதகள்- மணிக்சகாடி- எழுத்து இதழ்களில் சிறுகரத- கல்கி,

    அண்ணா, மு.கருணாநிதி – ச யகாந்தன் – அம்ரப ஆகிபயார் - சிறுகரதகள் பபாக்கு

    அறிமுகம்.

    அலகு 3.நவீன புதினங்கள் - பிரதாபமுதலியார் ெரித்திரம் சதாைங்கி புதின வளர்ச்சி -

    இைது ொரி,பதசிய, திராவிை இயக்கச் ொர்பு பரைப்புகள் – அறிமுகம்

    அலகு 4.பமரலத் திறனாய்வு அணுகுமுரறகள் அடிப்பரைப் பார்ரவகள்

    பமரல இலக்கியக்சகாள்ரககள் - ெமுதாயவியல் - உளவியல் - வரலாற்றியல் –

    அறவியல் அணுகுமுரறகள் - அரசியல் இயக்கங்களும் இலக்கிய ஆக்க

    அணுகுமுரறகளும்.

    அலகு 5.இலக்கியக்கரல: உணர்ச்சி – கற்பரன - படிமம் – குறியீடு முதலிய உத்திகள் -

    உத்திகள் பரைப்புகளாக மாறிய வரலாறு.

    துணண நூல்கள்

    புதுக்கவிரத பதாற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

    புதுக்கவிரத வரலாறு - அரங்கராசு

    தமிழ்ச் சிறுகரதயின் பதாற்றமும் வளர்ச்சியும் - சிட்டி&சிவபாதசுந்தரம்

    தமிழ் நாவல் பதாற்றமும் வளர்ச்சியும் - சிட்டி&சிவபாதசுந்தரம்

    தமிழ் நாவல்.. .. - ஞானி

    திறனாய்வுக்கரல - தி.சு.நைராென்

    புதுக்கவிரத புதுப்பார்ரவ - பாலா,

    இலக்கியத்திறன் - மு.வ.

    கற்றல் பேறு:

    நவீன இலக்கிய வரகரம வரலாறு மற்றும் திறனாய்வுப் பபாக்குகரள அறிதல்

  • இலக்கியங்கரள உருவாக்கவும், பரைக்கப்பட்ை இலக்கியங்கரளப் புரிந்துசகாள்ளவும் இப்பகுதி பயிற்சி தரும்.

    இலக்கியங்கள் ெமூக அரசியல் பின்னணியிபலபய உருவாகின்றன என்பரத மாணவர்கள் புரிந்து சகாள்வர்.

    உணரநணட இலக்கியம்

    அலகு-1 பிரதாப முதலியார் ெரித்திரம் - மாயூரம் பவதநாயகம் பிள்ரள

    அலகு-2 சில பநரங்களில் சில மனிதர்கள் - ச யகாந்தன்

    மல்லி - ெரஸ்வதி

    அலகு-3 நைந்தாய்வாழிகாபவரி - சிட்டி, தி. ா. (முதல் 10 கட்டுரரகள்)

    அலகு-4 புதுரமப்பித்தன் சிறுகரதகள் - (சிட்டுநூலகம்)

    அலகு-5 அறிஞர் அண்ணாவின் சொற்சபாழிவுகள்(முதல் 5 சபாழிவுகள்)

    சிம்மாென சீக்சரட் – சவ.இரறயன்பு

    கற்றல் பேறு:

    தமிழில் மலர்ந்துள்ள பல்பவறு வரகயான உரரநரை இலக்கியங்கரள அறிதல்

    நாவல், சிறுகரத, கட்டுரர, சொற்சபாழிவு ஆகியன தமிழ்நாட்டுச் சூழலில் எவ்வாறு அரமந்துள்ளன என்பரத அறிவர்.

    இலக்கியப் பரைப்புகரள நவீனம் ொர்ந்து உருவாக்கும் ஆற்றல் சபறுவர்.

    General Elective : III B. A./ B.Sc./B.Com

    சோது விருப்ேப்ோடம்

    தமிழர்மரபுச்செல்வம்

    அலகு-1தமிழர்இனவணரவியல்

    தமிழ்- தமிழர்- தமிழகம்: வரரயரற. எல்ரல, இயற்ரகஅரமப்பு,

    தமிழினத்சதான்ரம: புவியியல், சதால்லியல், மானுைவியல், சமாழியியல் ொன்றுகள்

    தமிழ்ப்பண்பாட்டுப்பரவல்: ெங்ககால வணிகத் சதாைர்புகள், சதன்கிழக்காசிய

    நாடுகளில் தமிழ்ப்பண்பாடு – பிறநாடுகளில் தமிழர் குடிபயற்றம்

    அலகு-2 தமிழர்இலக்கிய- இலக்கணமரபுகள்

    ெங்க அக – புற இலக்கிய மரபுகள்- அறசநறி இலக்கிய மரபுகள் – பக்தி இலக்கிய

    மரபுகள் – காப்பிய இலக்கிய மரபுகள் – சிற்றிலக்கிய மரபுகள் – இக்கால இலக்கியப்

    பபாக்குகள்.

    எழுத்து, சொல், சபாருள், அணி, யாப்பிலக்கண மரபுகள் – பாட்டியல் நூல்கள்

    அலகு-3 தமிழ்க்கணலமரபு

    ஓவியம், சிற்பம், இரெ, கட்ைைக்கரல மரபுகள் – மாற்றங்கள் – நிகழ்த்துக்கரலகள் –

    ரகவிரனப் சபாருள்கள்

    அலகு-4 தமிழ்ப்ேண்ோட்டுமரபு

    பழக்கவழக்கங்கள், நம்பிக்ரககள், திருவிழாக்கள், விரளயாட்டுகள், உணவு, சதாழில்

    – உலகமயமாதல் தாக்கங்கள்

  • அலகு-5 தமிழ்ச்சிந்தணனமரபு

    ொன்பறார் சிந்தரன மரபு – ெமயச்சிந்தரனகளின் செல்வாக்கு – சித்தர் சிந்தரன மரபு –

    நாட்டுப்புறச் சிந்தரன மரபு

    துணணநூல்கள்

    தமிழ்க்காதல் - வ.சுப. மாணிக்கம்

    தமிழ்இலக்கணமரபுகள் - இரா.சீனிவாென்

    தமிழர் வளர்த்த அழகுக் கரலகள் - மயிரல சீனி பவங்கைொமி

    தமிழக கரலச்செல்வங்கள் - துளசிராமொமி

    பண்பாட்டு மானுைவியல் - பக்தவச்ெல பாரதி

    தமிழ் பண்பாடு :அறிமுகம் - அருள் பத்மராென்

    இந்தியச்சிந்தரனமரபு - சுப்பிரமணியன்

    கற்றல் பேறு:

    தமிழரின் சதான்ரம இலக்கிய மரபுகரளயும், கரல பண்பாட்டு மரபுகரளயும் சிந்தரன மரபுகரளயும் அறிதல்.

    பல்பவறு இலக்கிய மரபுகள் உள்ளைக்கம் சதாைங்கி அவற்றின் உருக்கட்டு வரர எவ்வாறு அரமந்துள்ளன என்பது அறியலாகும்.

    தமிழர்களிரைபய நிலவிய கரல, தத்துவம், நுண்கரலகள், நம்பிக்ரககள், விரளயாட்டு, உணவு, திருவிழாக்கள் ஆகியன உலகமயமாக்கலால் எத்தரகய

    மாற்றங்கரளப் சபற்றுள்ளன என்பரத அறிவர்.

    கணினிப் ேயிற்சி(செயல் முரற)

    கணினி அடிப்பரைகள், தமிழ்ச் சொல்லாளர்கள் அறிமுகம்: சமாழிக்கருவிகரளப்

    பயன்படுத்துதல் - தமிழில் பல்வரக ஆவணங்கரள உருவாக்கல் அடிப்பரைக்

    கணக்கீடுகள் - கணினியின் பல்வரகப் பயன்பாடுகள் - இரணயப் பயன்பாடு.

    செய்யுள் தாள்-6

    அலகு 1

    குறுந்சதாரக - பாைல்கள் 51-65

    புறநானூறு - பாைல்கள் 127-136,241 - உரறயூர் ஏணிச்பெரி முைபமாசியார்

    அலகு 2

    குறிஞ்சிப் பாட்டு -முழுவதும்

    அலகு 3

    கலித்சதாரக - குறிஞ்சிக்கலி 1-5 பாைல்கள்

    அலகு 4

    திருக்குறள் - இல்லறவியல் முதல் 5 அதிகாரங்கள்

    அலகு 5

    சிலப்பதிகாரம் - நாடுகாண் காரத , காடுகாண் காரத

  • கற்றல் பேறு:

    ெங்க கால இலக்கியங்கரள அறிதல்

    அகத்திரண, புறத்திரண என இலக்கணத்தில் பயின்றவற்ரற இலக்கியங்களின் வழி மாணவர்கள் உணர்வர்.

    நாடகவியல்

    அலகு 1

    அ. கரல :அறிமுகம்

    கரல : விளக்கம் - கரலத் தனிமங்கள் - கரல நியதிகள்

    ஆ. கரல வரகப்பாடு

    நிகழ்த்துகரல - நாைகம்- நாைக வரகப்பாடு; மூவரக அரங்குகள்.

    அலகு 2

    நாைகக் கூறுகள்:

    ஆசிரியர் - இயக்குநர் (பல வரக இயக்குநர் )-நடிகர் - பார்ரவயாளர் –அரங்கம் -

    அரங்கச் செயல்பாடுகள் - ரகப்சபாருள் - அரங்கப் சபாருள்கள்- உைல்

    சமய்ப்பாடுகள் - முத்திரர - அரெவுகள் –ரெரககள் – நகர்வுகள் – ஆட்ைக்பகாலங்கள்

    – காட்சி படிமங்கள் – ஒலி - ஓளி ஒப்பரன – ஆரை - அணி – இரெ –காலம் – இைம் –

    ெங்கமம்.

    அலகு 3

    தமிழ் நாைக வரலாறு

    பல்லவர் காலத்திற்கு முற்பட்ை காலம்(கி.பி. 600 வரர) - பல்லவர் காலம் முதல் வி ய

    நகர ஆட்சிக் காலம் வரர - நாைகம் உருவாக்க கட்ைம் – நன்கு நிரல ஊன்றிய காலம் -

    ஐபராப்பியர் காலம் - தற்காலம்.

    அலகு 4

    மபனான்மணியம் - மயிரல சீனி. பவங்கைொமி பதிப்பு

    (சிவகாமியின் ெரிதம், நிட்ைாபரர் - கருணாகரன் உரரயாைல் நீங்கலாக)

    அலகு 5

    ஆடுகளம் – சதாகுதி -1; சதரிவு செய்யப்பட்ை நாைகங்கள் (துரற சவளியீடு)

    (முதல் மூன்று அலகுகளுக்கு மதிப்சேண் 50)

    துணணநூல்கள்

    நாைகப் பரைப்பாக்க அடித்தளங்கள்- பெ.ராமானுெம்

    தமிழரின் ஒப்பரனக் கரலத் திறம்- சவ.வரதராென்

    பண்ரைய தமிழ்ச் ெமூகத்தில் நாைகம்- கா.சிவத்தம்பி

    நாைகத் சதாழில் காட்சி அரமப்பு – இரா. இராசு

    ஒளியின் சவளி(அரங்க ஒளியரமப்பு குறித்த ஆக்கங்கள்)- செ. ரவீந்திரன்

    பரத நாட்டிய ொஸ்திரம் (தமிழாக்கம்)- ஸ்ரீராமபதசிகன் (உ.த.நிறுவன சவளியீடு)

  • கற்றல் பேறு:

    கரலயின் அடிப்பரைத் தன்ரமகள், வரகரமகள்- நாைகக் கரலயின் வரகரமகள், வளர்ச்சி வரலாறு ஆகியவற்ரற அறிதல்- வரகமாதிரியாக சில நாைகங்கரளப்

    பயிலுதல்

    இதன்வழியாக நாைகங்களில் நடிக்கும் மற்றும் நாைங்கரள இயக்கும் திறன் சபறுவர்.

    தமிழ் உணரநணடயியலும் சமாழி நணடயியலும்

    அலகு 1 தமிழ் உரரநரையின் பதாற்றமும் வளர்ச்சியும்: உரரயாசிரியர்களுக்கு

    முந்ரதய உரரநரை – உரரயாசிரியர்கள் - பமனாட்ைார் வருரகக்குப் பின் – அச்சு

    ஊைக அறிமுகத்துக்குப் பின் - தற்பபாரதய நிரல

    அலகு 2 தமிழ் உரரநரையின் கூறுகள்: பனுவல் - பத்தி - பத்தியாக்க உத்திகள் -

    சமாழிவழிச் செயல்கள் - பண்புகள்-நிறுத்தல் குறிகளின் பயன்பாடு

    அலகு 3 உரரநரை இலக்கிய வரககள்: வரககள்(வாழ்க்ரக வரலாறு, பயணம்,

    புரனகரத, நாைகம், கடிதம்...) - பண்புகள் - உரரநரை இலக்கிய வளர்ச்சியில்

    நாளிதழ்களின் பங்கு

    அலகு 4 நரையியல் : அறிமுகம் - நரையின் வரககள் - நரையியல் பகாட்பாடுகள் -

    நரையியல் - ஆய்வு முரறகள்.

    அலகு 5 இலக்கிய நரை ஆய்வு: சநறிகள் - மாதிரி ஆய்வுகள்

    துணண நூல்கள்

    தமிழ் உரரநரை வரலாறு - வி.செல்வநாயகம்

    பத்சதான்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரரநரை - அ.மு.ப.

    உயர்தரக் கட்டுரர இலக்கணம் - ஞா.பதவபநயன்

    பாரதிக்குப்பின் உரரநரை - வல்லிக்கண்ணன்

    நூற்றாண்டு தமிழ் உரரநரை - சு.ெக்திபவல்

    புதிய உரரநரை - மா. இராமலிங்கம்

    நரையியல் - ப .நீதிவாணன்

    நரையியல் சிந்தரனகள் - இ. சுந்தரமூர்த்தி

    கற்றல் பேறு:

    தமிழ் உரரநரையின் வரலாறு , தற்காலத் தமிழ் உரரநரையின் கூறுகள் அறியலாகும்.

    உரரநரை இலக்கிய வரககள் மற்றும் நரையியல் பகாட்பாடுகரள அறிவதன் வழி இலக்கிய நரை ஆய்விரன பமற்சகாள்வதற்கான திறன் சபறுவர்.

  • சிறப்புத்தாள்-1: இதழியல் &மக்கள் தகவலியல்

    அலகு 1

    மக்கள் தகவலியல் வரலாறு ; கருவிகள் கண்டுபிடிப்பு- காகித வரலாறு- அச்சுத்

    சதாைர்புக் கருவிகள் பமல்நாட்டில் பதான்றிய வரக- இந்தியாவில் அவற்றின்

    சதாைக்கம்- அச்சு முரறயின் இரைக்கால மற்றும் தற்கால வளர்ச்சி நிரலகள் -

    சதாரலவரி, (Tele text) சதாரலநகல்(FAX), கம்பியில்லாத் தந்தி, ஒளிப்பைம்-சதாரல

    அச்சு(Tele Print),சதாரலபபசி, வாசனாலி, சதாரலக்காட்சி, திரரப்பைம்,ஒலி-ஒளிப்

    பபரழ; இவற்றின் வளர்ச்சி, வரலாறு-இயக்கப்பை வளர்ச்சி(Motion picture)

    செயற்ரகக்பகாள், இரணயம், கம்பிவைத் சதாரலக்காட்சி(Cable TV), குறுந்தட்டு(CD),

    அகவி(Pager) ரகபபசி, மின்னஞ்ெல்

    அலகு 2

    இதழியல் : பணிகள் -பயன்கள் -வரககள்-கட்டுப்பாடுகள்-

    தணிக்ரகமுரற(Censor),ெட்ைங்கள்-மக்களிைம் சபறுமிைம் சமாழி நரை.

    செய்தி : செய்திகளின் வரககள்- செய்தி மூலங்கள்- செய்தி எழுதுதல்-தரலயங்கம்

    எழுதுதல் -செப்பம் செய்தல் - செய்தி திரட்டுதல்.

    இதழியலாளருக்குரிய அடிப்பரைத் தகுதிகள் –மறுபதான்றி அச்சு - உணர்வி (Scanner),

    சிற்றிதழ்கள் - நூல் மதிப்புரர.

    அலகு 3

    கருத்துப்புலப்பாடு(Communication): விளக்கம் – பபசுதல் - எழுதுதல் அச்சுப்பதித்தல் -

    மக்கள் சதாைர்பு - மக்கள் கருத்து - கருத்துப் பரப்பல்(Propaganda) – திரள்

    புலப்பாடு(Mass communication): கருத்துப்புலப்பாட்டின் அடிப்பரைக் கூறுகள் -

    செயற்பாடு(Process), -படிநிரலகள் (levels of Communication) – வரககள் – தன்ரமகள் -

    ஊைகங்களின் பங்கு

    அலகு 4

    இந்திய அரசின் ஊைகத் துரற சகாள்ரககள்:பிரச்ொர் பாரதி மபொதா - தனியார்

    ஒளிபரப்பு நிறுவனங்கள், பண்பரல ஒலிபரப்பு - ஒலி-ஒளிக் கருவிகள் ெமுதாயத்தில்

    சபறுமிைம் - மின்னணுக் கருவிகளுக்குச் செய்தி திரட்டுதல் - செய்தி எழுதுதல்,

    செப்பம் செய்தல் - மின்னணுக் கருவிகளால் ஏற்படும் நன்ரம தீரமகள் - நிகழ்ச்சி

    தயாரிப்பு - பநரம் கால அளவு - கட்டுப்பாடும் தணிக்ரகயும்

    அலகு 5

    விளம்பரம்:விளக்கம்-குறிக்பகாள்- விளம்பரம் சவற்றி சபறத் பதரவயான கூறுகள்-

    விளம்பர வரககள்-கருவிகரளத் சதரிவு செய்தல்- விளம்பர நகல் தயாரித்தல்-

    உத்திகள்-மதிப்பிடுதல்- விளம்பர முகவாண்ரமகள்- இந்தியாவின் விளம்பரக்

    சகாள்ரக- விளம்பரப் சபாருளாதாரம்- விளம்பரங்களும் ெட்ைங்களும்-விளம்பர

    சமாழிநரை- விளம்பரத்தின் ஆறு பக்கங்கள்

    ோர்ணவ நூல்கள்

    இதழியல் மக்கள் தகவலியல் - முரனவர் ொ.ெவரிமுத்து

    இதழியல் - முரனவர் இரா.பகாதண்ைபாணி

  • இதழியல் - மா.பா.குருொமி,குரு.பதசமாழி

    விளம்பரக் கரல - முரனவர் வினாயக மூர்த்தி

    இதழியல் வரலாறு - மா.சு.ெம்பந்தன்

    தமிழ் இதழ்களின் பதாற்றம் வளர்ச்சி - அ.மா.ொமி

    இதழியல் ஓர் அறிமுகம் - அந்பதாணி இராசு

    பத்திரிரக சமாழிநரை - தங்க.மணியன்

    கற்றல் பேறு:

    ஊைக வளர்ச்சி வரலாற்ரற அறிதல், ஊைகப் பணிக்கான பயிற்சி சபறல், இதழியல் மற்றும் மின்னூைக வளர்ச்சிக்பகற்ப பரைப்பாற்றல் திறரன

    பமம்படுத்திக்சகாள்ளுதல்.

    தரலயங்கம் எழுதுதல், பத்திரிக்ரககளுக்கான கட்டுரர எழுதுதல், விளம்பரங்கரள உருவாக்கும் பயிற்சி கிரைக்கும்.

    மின்னூைக இயக்க முரறகரளயும் ஒலி, ஒளிக் காட்சிகரள உருவாக்கும் முயற்சிக்குத் துரணநிற்கும்.

    சிறப்புத்தாள்-2: ேணடப்புக் கணல

    அலகு 1 சிறுகரத எழுதுதல்

    சிறுகரத :பதாற்றமும் வளர்ச்சியும்- சிறுகரதயின் அரமப்புக் கூறுகள்- சிறுகரதயின்

    பல்பவறு கருப்சபாருள்கள்-உத்திகள்-சிறுகரத எழுதுதல் -செய்முரறப் பயிற்சி

    அலகு 2 ஓரங்க நாைகம் எழுதுதல்

    ஓரங்க நாைகம்: பதாற்றமும் வளர்ச்சியும்- ஓரங்க நாைகத்தின் தனித்தன்ரமகள்- ஓரங்க

    நாைகத்தின் வரககள்- ஓரங்க நாைகத்தின் அரமப்பு-ஓரங்க நாைகம்; செய்முரறப்

    பயிற்சி

    அலகு 3 வாசனாலி நாைகம் எழுதுதல்

    வாசனாலி நாைக வரககள்- வாசனாலி நாைகத்தின் இலக்கணம்-சில வாசனாலி

    நாைக நூல்கள்-வாசனாலி நாைகம் எழுதுதல்;செய்முரறப் பயிற்சி

    அலகு 4 விளம்பரம் எழுதுதல்

    விளம்பரம்:வரரயரற- விளம்பர வரககள்- விளம்பர சநறிமுரறகள்-இதழ்

    விளம்பரங்களும் இலக்கிய சமாழி வளர்ச்சியும்- விளம்பர வாெகம் எழுதும் முரற-

    அதன் பல்பவறு பகுதிகள் (தரலப்பு, விளம்பர வாெகம்,

    ஓவியம்,முகவரி,அச்செழுத்துகளின் அரமப்புத் திட்ைம்- செய்முரறப் பயிற்சி

    அலகு 5 கவிரத எழுதுதல்

    கவிரத : அறிஞர்களின் விளக்கங்கள்- கவிரதயின் கூறுகள் (கற்பரன,உணர்ச்சி,

    கருத்து, வடிவம்..)-யாப்பிலக்கணத்தின் பயன்- யாப்பிலக்கணக் கூறுகள் (சதாரை

    வரககளுள் சில)புதுக்கவிரத: விளக்கங்கள்-கவிரத எழுதும் பயிற்சி – திரரக்கரத

    எழுதுதல்

  • ோர்ணவ நூல்கள்

    பரைப்புக் கரல - மு சுதந்திரமுத்து

    கவிஞராக - அ.கி.பரந்தாமனார்

    இதழியல் மக்கள் தகவலியல் - முரனவர் ொ.ெவரிமுத்து

    விளம்பரக் கரல - முரனவர் வினாயக மூர்த்தி

    கற்றல் பேறு:

    கவிரத, நாைகம், சிறுகரத, விளம்பரம் ஆகியவற்றின் அடிப்பரைகரள அறிதல், ஆக்கத்திறன் சபறல்

    பமற்குறிப்பிட்ை இலக்கிய வடிவங்கரள உருவாக்கும் திறம் சபறலாம்.

  • Foundation course-Language: Tamil

    I B.A/B.Sc/B.Com Part-I TAMIL (இப்பகுதி தமிரழ ஒரு சமாழிப்பாைமாக மட்டுபம படிப்பபாருக்குரியது)

    SEMESTER -1 TAMIL PAPER- I

    செய்யுள் -குறிஞ்சி (செய்யுள், உரரநரை, சிறுகரதத் சதாகுப்பு) -துரற சவளியீடு

    கற்றல் பேறு:

    20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு இலக்கியப் பரைப்புகள் பற்றிய அறிமுகம் தமிழ் சபாதுநிரலயில் படிக்கும் மாணவர்களுக்கு கிரைக்கும்.

    SEMESTER -2 TAMIL PAPER- II

    செய்யுள் -முல்ரல (செய்யுளும் நாைகமும்) -துரற சவளியீடு

    கற்றல் பேறு:

    காப்பியங்கள் மற்றும் தமிழ் நாைக வரககள் அறிமுகமாகும்.

    SEMESTER -3 TAMIL PAPER- III

    செய்யுள் - மருதம் (செய்யுள், உரரநரை) -துரற சவளியீடு

    இலக்கிய வரலாறு: முச்ெங்கங்கள், எட்டுத்சதாரக, பத்துப் பாட்டு,

    பதிசனண்கீழ்க்கணக்கு நூல்கள், இரட்ரைக் காப்பியம்

    கற்றல் பேறு:

    திருக்குறள், சிலப்பதிகாரம், மணிபமகரல மற்றும் ரெவ, ரவணவ இலக்கியங்கள் பற்றி அறிவு சபறுவர்.

    SEMESTER -4 TAMIL PAPER- IV

    செய்யுள் - சநய்தல் (செய்யுள் சதாகுப்பு) -துரற சவளியீடு

    உணரநணட –தமிழ் பமரை (சொற்சபாழிவுகள் சதாகுப்பு) - துரற சவளியீடு

    இலக்கிய வரலாறு: காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரரயாசிரியர்கள். கிறித்தவர் -

    இஸ்லாமியர் தமிழ்த் சதாண்டு, இக்கால இலக்கியம்; புதினம், சிறுகரத, கவிரத

    கற்றல் பேறு:

    ெங்க இலக்கியங்கள் பற்றிய சதளிவு கிரைக்கும். இதனால் சதால் தமிழர்களின் பண்பாடு பற்றிய அறிமுகம் கிரைக்கும்.

    நவீன இலக்கியங்கள் பற்றியும் மாணவர்கள் அறிந்துசகாள்வர். பமரைச் சொற்சபாழிவாற்றும் பயிற்சி சபறுவர்.

  • I B.A/B.Sc/B.Com: Part-IV

    Semester I BASIC TAMIL-I

    (Language Based)

    Objectives: To equip the students to speak and write modern standard Tamil at the basic level

    Unit-1A brief introduction to Tamil language-Tamilnadu-Tamil people; Tamil Diaspora

    Antiquity of Tamil-dialect variation in Tamil- diglossic situation in Tamil- standard spoken

    Tamil &written Tamil.

    Unit-2Tamil sounds: vowels, consonants, Tamil orthography

    Unit-3 Word classes in Tamil-Noun, verb, pronoun, Adjective, Adverb etc

    Unit-4 Simple sentences: Affirmative, negative, interrogation.

    Noun phrase structure, conjugation of verb.

    Unit-5 Simple morphophonemic rules (SANDHI)

    Common dialogues - situational learning.

    Semester II BASIC TAMIL-II

    (History, Literature, Art and culture)

    Unit-1Tamil land: Geographical features,Sources of early Tamil History – Commercial contacts with

    the West

    A brief History of Tamilnadu

    (Pre historic, Sangam, Pallavas, Cholas, Nayakas, European ,Post Independence)

    A brief History of Tamil Literature( Sangam age, Didactic age, Devotional (Bhakthi)period,

    Epics, Minor literatures, Modern period)

    (Special reference: Tholkaappiar, Thiruvalluvar)

    Unit-2Selected Texts from Tamil Literature

    AthichuuTi- 10 lines (selected)

    Thirukural -7 couplets (Nos.1, 100, 129, 423, 595, 1091, 1094)

    SnagamPoems- Akam-1 (yaayum Gnaayum…)

    Puram-1 (yathum Uree Yavarum Keelir…)

    Tamil Proverbs – 10 nos. (selected)

    Unit-3Aspects of Tamil Culture -1

    Tamil Festivals ( Pongal, Kaarthigai Deepam)

    Tamil food, kolam, Customs & Beliefs

    Unit-4Aspects of Tamil Culture -2

    Handicrafts (Terracotta, Jewellery, Tanjore Metal Plates, Silk Sarees)

    Folk Dances of Tamilnadu, Jalli kattu, Tamil Music

    Unit-5Art & Architecture

    http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu#Post_Independence_period

  • Temple Architecture,

    Bharatha naatiyam, Nataraja Bronze ,Special focus: Mamallapuram

  • I B.A/B.Sc/B.Com: Part-IV

    Semester I ADVANCED TAMIL-I

    அலகு- 1,2,3

    செய்யுள் சதாகுப்பு (துரற சவளியீடு)

    அலகு- 4

    சிறுகரத, நாைகம் (துரற சவளியீடு)

    அலகு- 5

    இலக்கிய வரலாறு-I

    முச்ெங்கங்கள், எட்டுத்சதாரக, பத்துப் பாட்டு, பதிசனண்கீழ்க்கணக்கு

    நூல்கள், இரட்ரைக் காப்பியம்

    Semester II ADVANCED TAMIL-II

    அலகு- 1, 2, 3

    செய்யுள் சதாகுப்பு (துரற சவளியீடு)

    அலகு- 4

    உரரநரை

    அலகு- 5

    இலக்கிய வரலாறு II

    சிற்றிலக்கியங்கள், கிறித்தவர்களின் தமிழ்த் சதாண்டு, தற்கால

    இலக்கியங்கள்; புதினம், சிறுகரத, கவிரத, நாைகம்