ேகரளம் மற் ம் ேதனி மாவட்டங்களில்...

31
1 இைறய ேவளா ெசதிக தனி மாவடதி மைழயளᾫ ைறᾫ தனி மாவடதி கடத ஆᾌகைளவிட தேபாᾐ மைழயளᾫ ைறᾐ வᾞவதா, அைணகளி நமடᾙ ைறᾐ வᾞகிறᾐ. ேகாைட காலதி ᾊந மᾠ பாசனதி தண தᾌபாᾌ அபாய ஏபᾌ உளᾐ. கரள மᾠ ேதனி மாவடகளி ெபᾜ மைழயி ᾚல ᾙைல பாியாᾠ, ைவைக அைணயி நமட உயᾞ. இத அைணகளி ᾚல தனி, திᾌக, மᾐைர, சிவகைக மாவடகைள ேசத 1.70 லசᾐ அதிகமான விவசாய நிலக பாசன வசதி ெபᾠ வᾞகிறன. அேதாᾌ மᾌமலாம, இ மாவடகைள ேசத ெபᾞபாலான மகளி தாகைதᾜ தᾐ வᾞகிறன. கடத சில ஆᾌகளாக பᾊபᾊயாக மைழ அளᾫ ைறᾐ வᾞகிறᾐ. இதனா விவசாய நிலகளி பரபளᾫ ைறᾐ, பிளாᾌக ேபாᾌ நிைல ஏபᾌளᾐ. ேமᾤ, பᾞவ காலகளி மைழ ெபதா நிலதᾊ நமட உயᾞ என எதிபாகபட நிைலயி, கடத 2 மாதகளி கடத ஆைட விட 30 சதᾪத பᾞவமைழ ைறᾐளᾐ. பேவᾠ மாவடகளி நிலதᾊ நமட பாதாளைத ேநாகி ெசᾠ ெகாᾊᾞகிறᾐ. றிபாக, காைவ மᾠ ேதனி மாவடகளி அதிக அளᾫ நிலதᾊ ந மட ைறᾐ வᾞகிறᾐ. ேதனி மாவடதி ஏᾨ வᾞடகᾦ ᾙ 1298 மி.ம. மைழ ெபᾐளᾐ. ஆனா, பᾊபᾊயாக ைறᾐ கடத 2013ஆ ஆᾌ 843 மி.ம. மைழ மᾌேம ெபᾐளᾐ. இதனா நிலதᾊ நமட ைறᾐ வᾞகிறᾐ. ேமᾤ ᾗளிவிவரகளி பᾊ தமிழகதி அதிகளᾫ நிலதᾊ ந மட ைறᾐ வᾞ மாவடதி ᾙதᾢடதி தனி மாவட

Upload: others

Post on 25-Dec-2019

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    ேதனி மாவட்டத்தில் மைழயள குைற ேதனி மாவட்டத்தில் கடந்த ஆண் கைளவிட தற்ேபா மைழயள குைறந் வ வதால், அைணகளின் நீர்மட்ட ம் குைறந் வ கிற . ேகாைட காலத்தில் கு நீர் மற் ம் பாசனத்திற்கு தண்ணீர் தட் ப்பா அபாயம் ஏற்பட் உள்ள .

    ேகரளம் மற் ம் ேதனி மாவட்டங்களில் ெபய் ம் மைழயின் லம் ல்ைல ெபாியா , ைவைக அைணயின் நீர்மட்டம் உய ம். இந்த அைணகளின் லம் ேதனி, திண் க்கல், ம ைர, சிவகங்ைக மாவட்டங்கைளச் ேசர்ந்த 1.70 லட்சத் க்கு அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி ெபற் வ கின்றன. அேதா மட் மல்லாமல், இம் மாவட்டங்கைளச் ேசர்ந்த ெப ம்பாலான மக்களின் தாகத்ைத ம் தீர்த் வ கின்றன.

    கடந்த சில ஆண் களாக ப ப்ப யாக மைழ அள குைறந் வ கிற . இதனால் விவசாய நிலங்களின் பரப்பள குைறந் , பிளாட் கள் ேபா ம் நிைல ஏற்பட் ள்ள . ேம ம், ப வ காலங்களில் மைழ ெபய்தால் நிலத்த நீர்மட்டம் உய ம் என எதிர்பார்க்கப்பட்ட நிைலயில், கடந்த 2 மாதங்களில் கடந்த ஆண்ைட விட 30 சத தம் ப வமைழ குைறந் ள்ள . பல்ேவ மாவட்டங்களில் நிலத்த நீர்மட்டம் பாதாளத்ைத ேநாக்கிச் ெசன் ெகாண் க்கிற .

    குறிப்பாக, ேகாைவ மற் ம் ேதனி மாவட்டங்களில் அதிக அள நிலத்த நீர் மட்டம் குைறந் வ கிற . ேதனி மாவட்டத்தில் ஏ வ டங்க க்கு ன் 1298 மி.மீ. மைழ ெபய் ள்ள . ஆனால், ப ப்ப யாக குைறந் கடந்த 2013ஆம் ஆண் 843 மி.மீ. மைழ மட் ேம ெபய் ள்ள . இதனால் நிலத்த நீர்மட்டம் குைறந் வ கிற . ேம ம் ள்ளிவிவரங்களின் ப தமிழகத்தில் அதிகள நிலத்த நீர் மட்டம் குைறந் வ ம் மாவட்டத்தில் த டத்தில் ேதனி மாவட்டம்

  • 2  

    உள்ள . இங்கு 14.39 மீட்டர் ஆழத்தில் உள்ள . இேத நிைல நீ த்தால், ேதனி மாவட்டத்தில் தண்ணீ க்கு பற்றாக்குைற ஏற்ப ம் அபாயம் உள்ள .

    வ சநா மைலப்பகுதியில் ெபய் ம் மைழ நீேர ைவைக அைணயின் க்கிய நீóர் ஆதாரம். ஆனால் இப் பகுதிகளில் கடந்த 2 ஆண் களாக ேபாதிய மைழ ெபய்யாததால், லைவைக ஆற்றில் நீர் வரத் கிைடயா . இதனால் ைவைக அைண அதன் ெகாள்ளளவான 71 அ ைய கடந்த 2 ஆண் களாக எட்ட

    யாத நிைல ஏற்பட் ள்ள .

    தற்ேபா ல்ைல ெபாியா அைணயில் இ ந் வ ம் தண்ணீைர ைவத் பாசனம் மற் ம் கு நீர் ேதைவக்கு பயன்ப த் ம் நிைல ஏற்பட் ள்ள . ஆனால்,

    ல்ைல ெபாியா அைணயில் நீர் பகுதியில் கடந்த 20 நாள்க க்கு ேமலாக மைழ கிைடயா . இதனால் இப் பகுதியில் நீர் வரத் குைறந் விட்ட . இப் பகுதியில் இ ந் ெவளிேய ம் தண்ணீர் 2 தல் 40 கன அ நீர் மட் ேம ைவைக அைணைய வந் அைடகிற . இந்நிைலயில் தற்ேபா ைவைக அைண மற் ம் ல்ைல ெபாியா அைணகளின் நீர்மட்டம் கடந்த 8 ஆண் கைள விட ம், குறிப்பாக கடந்த 2 ஆண் கைள விட அதிகளவில் தண்ணீர் மட்டம் குைறந் வ கிற . இதனால் தற்ேபா குளிர் காலத்திேலேய தண்ணீர் தட் ப்பா ஏற்பட் உள்ள . இேத நிைல நீ த்தால் ேகாைட காலத்தில் கு நீ க்கு தட் ப்பா ஏற்ப ம் அபாய ம் உள்ள .

    ேம ம் ைவைக அைண நீர்ப் பி ப் பகுதியில் ெவள்ளத்தில் அ த் வரப்பட்ட மண் மற் ம் மணல் 20 அ வைர ேதங்கி ள்ள . இதனால் நீர் ேதக்கும் அள குைறந் வ கிற . ேம ம் ைவைக அைண நீர் ேதக்கம் மற் ம் ஆற் ப் பகுதியில் ேமாட்டார் ைவத் தண்ணீைர உறிஞ்சி வ கின்றனர். இதனா ம் தண்ணீாின் அள குைறந் வ கிற . ைவைக அைணைய ர் வாாி தண்ணீைர ேதக்க நடவ க்ைக எ க்க ேவண் ம். ேம ம், அைணயின் நீர்த்ேதக்கப் பகுதிகளில் ேமாட்டார் லம் உறிஞ்சப்ப ம் தண்ணீைரக் கட் ப்ப த்த நடவ க்ைக எ க்க ேவண் ம் என் வ த்தப்பட் ள்ள .

    கடந்த 2 ஆண் களில் அைணகளின் நீர்மட்டம்:

  • 3  

    ைவைக அைண: 2012, ஜன.8 ஆம் ேததி

    நீர் மட்டம்: 67.04 அ , நீர் வரத் : 1022 கன அ , நீர் ெவளிேயற்றம்: 360 கன அ 2014, ஜன. 8ம் ேததி: நீர் மட்டம்: 40.78 அ , நீர் வரத் : இல்ைல, நீர் ெவளிேயற்றம்: 60 கன அ

    ல்ைல ெபாியா : 2012, ஜன.8ஆம் ேததி நீர் மட்டம்: 122.80 அ , நீர் வரத் : 401 கன அ , நீர் ெவளிேயற்றம்: 1355 கன அ

    2014,ஜன,8ஆம் ேததி: நீர் மட்டம்: 114.10 அ , நீர் வரத் : 151 கன அ , நீர் ெவளிேயற்றம்: 344 கன அ .

    இ குறித் ைவைக அைண ெபா ப்பணித் ைற அதிகாாிகள் கூறிய : அைணயின் நீர்ப்பி ப் பகுதிகளில் மைழ ெபய்யாததால் நீர் வரத் குைறந் ள்ள . இனிவ ம் காலங்களில் மைழ ெபய்தால் மட் ேம ேகாைட காலங்களில் கு நீர் தட் ப்பாட்ைட சமாளிக்கலாம். இல்ைலேயல் கு நீ க்குத் தட் ப்பா ஏற்ப ம் நிைல வரலாம் என்றனர்.

    ெவல்லம் தயாாிக்கும் பணி ம் ரம்

    வி நகர் மாவட்டப் பகுதிகளில் ெவல்லம் தயாாிப் பணியில் விவசாயிகள் ம் ரமாக ஈ பட் ள்ளனர். இந்நிைலயில் விைல ழ்ச்சியால் விவசாயிகள்

    கவைலயைடந் ள்ளனர்.

    வி நகர் மாவட்டப் பகுதிகளில் ஸ்ரீவில் த் ர், ராஜபாைளயம், வி நகர், நைடயேனாி உள்ளிட்ட ேமற்கு மைலத் ெதாடர்ச்சி அ வாரப் பகுதியில் ஆைலக் க ம் பயிாி வ வழக்கம். அேதேபால், தற்ேபா ம் 5 ஆயிரம் ெஹக்ேடாில் க ம் பயிாிட் ள்ளனர். ஆனால், சர்க்கைர ஆைலயில் க ம் க்கு ேபாதிய விைல கிைடக்க வில்ைலயாம். எனேவ க ம்ைப ஆைலக க்கு அ ப்பாமல், ேவைலயாள்கள் லம் அைரத் ெவல்லம் தயாாித் ேகரளா மற் ம் தமிழகத்தின் பல்ேவ பகுதிக க்கு விற்பைனக்காக அ ப்பி வ கின்றனர்.

  • 4  

    ஏற்கனேவ கண்மாய் பாசனத்ைத ம், கிணற் ப் பாசனத்ைத ம் நம்பி விவசாயிகள் க ம் பயிாிட் ந்தனர். ஆனால், ேபா மான மைழயில்லாததால் எதிர்பார்த்த அள க்கு க ம் சாகுப இல்ைல. அேத ேநரத்தில் விைல ம் எதிர்பார்த்த அளவிற்கு கிைடக்காத நிைலேய உள்ள . இப்பயிர் 10 மாதங்களில் அ வைட ெசய்யப்ப ம் நிைலயில், தண்ணீர் பற்றாக்குைறயால் விைளச்சல் பாதிக்கப்பட் ள்ள . இதன் காரணமாக 7,8 மாதங்களிேலேய க ம் அ வைட ெசய்யப்ப கிற .

    ஒ ஏக்காில் பயிர் சாகுப ெசய்வதற்கு .30 ஆயிரம் வைரயில் ெசலவாகிறதாம். அேதேபால், க ம் ெவல்லம் காய்ச்சி உற்பத்தி ெசய்வதற்கும், பணியாளர்கைள ெபாள்ளாச்சி, உ மைலப்ேபட்ைட மற் ம் கரட் ர் உள்ளிட்ட பகுதிகளில் இ ந் அைழத் வ வதற்கும் .30 ஆயிரம் வைரயில் ெசலவாகிற என் விவசாயிகள் ெதாிவித் ள்ளனர்.

    இதனால் ெவல்லம் தயாாிப்பதற்கான ெசல ம் அதிகாித் ள்ளதாம். இந்நிைலயில் கடந்த ஆண்ைட விட நிகழாண் ல் விைல ம் குைறந் ள்ளதாக ெவல்லம் தயாாிக்கும் பணியில் ஈ பட் ள்ள விவசாயிகள் கவைல ெதாிவித் ள்ளனர்.

    இ குறித் வி நகர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ெசயலர் ராமசாமிராஜா கூ ைகயில், க ம் ெவட் மற் ம் க ம் ச் சா அரைவக்கு

    .80 கூ யாக ம், அைத காய்ச்சுவதற்கு கூ யாக .150 தல் .180 வைரயில் வழங்கப்ப கிற .

    இப்பணியில் குைறந்த 6 தல் 8 ேபர் வைரயில் ஈ ப வார்கள். ஒ நா க்கு 7 உைலகள் ைவக்கப்ப கின்றன. ஒ உைலக்கு 80 கிேலா ெவல்லம் என்ற வைகயில் 5 குவிண்டால் தல் 6 குவிண்டால் வைரயில் உற்பத்தி ெசய்யப்ப கிற . கடந்த ஆ த ைஜ, தீபாவளி தி நாளின் ேபா ஒ குவிண்டால் .4200-க்கு விற்பைனயான .

  • 5  

    தற்ேபா , ஸ்ரீவில் த் ர், ராஜபாைளயம் ஆகிய பகுதி வியாபாாிகள் .3500 தல் .3400 வைரயில் வாங்குகின்றனர்.

    ெபாங்கல் விழாைவெயாட் விைல குைறவதற்கு வாய்ப்பி க்கிற . எனேவ விவசாயிகள் நஷ்டமைடவைத காக்கும் வைகயில் கூட் ற நியாய விைலக்கைடகளின் லம் ெபா மக்க க்கு விநிேயாகம் ெசய்ய ேவண் ம் என ராமசாமிராஜா ேகாாிக்ைக ம் வி த்தார்.

    ெப ந் ைறயில் உலர்தீவனக் கிடங்கு ெதாடக்கம் ெப ந் ைற கால்நைட ம த் வமைனயில், கால்நைட பராமாிப் த் ைற சார்பில், உலர்தீவனக் கிடங்கு ெதாடக்க விழா மற் ம் மானிய விைலயில் உலர்தீவனம் வழங்கும் விழா ெவள்ளிக்கிழைம நைடெபற்ற .

    மாவட்ட ஆட்சியர் ேவ.க.சண் கம் தைலைம வகித்தார். சுற் ச்சூழல் ைற அைமச்சர் ேதாப் என். .ெவங்கடாசலம் கால்நைட வளர்ப்ேபா க்கு மானிய விைலயில் உலர்தீவனம் ெப வதற்குாிய அைடயாள அட்ைடகைள வழங்கி, மானிய விைலயில் உலர்தீவனத்ைத வழங்கினார். அவர் ேபசியதாவ :

    தமிழக தலைமச்சர் வறட்சிக் காலத்தில் தீவன பற்றாக்குைறையப் ேபாக்கி பால் உற்பத்திையப் ெப க்குவதற்காக, கால்நைடக க்கு வறட்சிக் காலத்தில் உலர்தீவனம் கிைடக்க வழிவைக ெசய் ம் வைகயில் உலர்தீவன கிடங்கு திட்டத்ைதச் ெசயல்ப த்த ஆைணயிட் ள்ளார்.

    மாநிலம் வதி ம் இத்திட்டத்திற்காக, . 12. 50 ேகா நிதி ஒ க்கீ ெசய்யப்பட் ள்ள . ஈேரா மாவட்டத்திற்கு, . 50 லட்சம் இத்திட்டத்திற்காக நிதி ஒ க்கீ ெசய்யப்பட் , ெப ந் ைற, பவானி, நம்பி ர், ெபாலவக்காளிபாைளயம், எ மாத் ர் ஆகிய 5 இடங்களில் உலர்தீவனக் கிடங்குகள் அைமக்கப்பட உள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் விவசாயிக க்கு அைடயாள அட்ைட வழங்கப்ப ம். ஒ கிேலா உலர்தீவனம் (ைவக்ேகால்), . 2-க்கு வழங்கப்ப ம். ஒ கால்நைடக்கு நாள் ஒன் க்கு 3 கிேலா தம் ஒ வாரத்திற்கு 21 கிேலா என கணக்கிடப்ப ம்.

  • 6  

    அதிக பட்சமாக, 5 கால்நைடக க்கு 105 கிேலா உலர்தீவனம் கிேலா . 2 தம் மானிய விைலயில் கால்நைட வளர்ப்ேபார்க க்கு வழங்கப்ப ம்.

    ஒவ்ெவா உலர்தீவன விற்பைன ைமயத்திற்கும், . 10 லட்சம் ஒ க்கீ ெசய்யப்பட் , இத்ெதாைக லம் உலர்தீவனம் ெகாள் தல் ெசய்யப்பட் , உலர்தீவனக் கிடங்குகளில் இ ப் ைவக்கப்ப ம்.

    கால்நைட வளர்ப்ேபாாின் ேதைவக்ேகற்ப விற்பைன ெசய்யப்பட உள்ள என்றார். வம்பாைளயம், ெபாிய ேவட் வபாைளயம், ப்பாைளயம், ஈங்கூர், ேதாப் ப்பாைளயம், நாமக்கல்பாைளயம், ெப ந் ைற, கடப்பமைட, சூாியம்பாைளயம் காஞ்சிக்ேகாயில் ஆகிய பகுதிகைளச் சார்ந்த கால்நைட வளர்ப்ேபார் 38 ேப க்கு மானிய விைலயில் உலர்தீவனங்கைள அைமச்சர் வழங்கினார். விழாவில் மாவட்ட ஊராட்சித் தைலவர் எஸ்.ஆர்.ெசல்வம், ெப ந் ைற ஒன்றியத் தைலவர் எஸ். ெபாியசாமி, கால்நைட பராமாிப் ைண மண்டல இைண இயக்குநர் டாக்டர் பிரகாசம், ேவளாண்ைமத் ைற இைண இயக்குநர் கி ஷ்ண ர்த்தி உள்பட பலர் கலந் ெகாண்டனர்.

    பவானிசாகர் நீர்மட்டம்

    பவானிசாகர் அைணயின் நீர்மட்டம் ெவள்ளிக்கிழைம நிலவரப்ப 46.59 அ யாக இ ந்த . அைணயின் அதிகபட்ச நீர்த்ேதக்க உயரம் 105 அ . அைணக்கு விநா க்கு 379 கனஅ நீர் வந்த . அைணயில் இ ந் ஆற்றில் 400 கனஅ நீர் தண்ணீர் திறக்கப்பட்ட . வாய்க்கா ல் தண்ணீர் திறக்கப்படவில்ைல. அைணயில் நீர் இ ப் 3.6 .எம்.சி.

  • 7  

    கறைவ மா கள் பராமாிப் ப் பயிற்சி நல்லம்பள்ளி வட்டாரத் க்குள்பட்ட ச்ெசட் ஹள்ளியில் "அட்மா' திட்டத்தின் கீழ், கறைவ மா களில் பால் உற்பத்திைய அதிகாித்தல், கறைவ மா கள் பராமாிப் ெதாடர்பான பண்ைணப் பள்ளி பயிற்சி அண்ைமயில் நைடெபற்ற .

    உழவர் பயிற்சி நிைலய ேவளாண்ைம ைண இயக்குநர் ெப.பாஸ்கர் தைலைம வகித்தார். ேவளாண்ைம உதவி இயக்குநர் ஆர்.அண்ணா ைர ன்னிைல வகித்தார். கறைவ மா களில் பால் உற்பத்திைய அதிகாிக்கும் இ ெபா ள்கள் அளிக்கப்பட்டன. இண் ர் ேவளாண் ைண அ வலர் ஆர்.ேசகரன், உதவி ேவளாண்ைம அ வலர்கள் ஏ.அ ள், ஜி.ரவிசங்கர் உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

    ேகாைடப வ சாகுப ைனப் இயக்கம்

    ெபான்னமராவதி அ ேக உள்ள கண் யாநத்தம் ஊராட்சியில் ேவளாண் ைற சார்பில் ேகாைடப வத்தில் பய வைக பயிர்களின் சாகுப ைய அதிகாிப்பதற்கான ன்ப வ ைனப் இயக்கம் வியாழக்கிழைம நைடெபற்ற .

    தமிழ்நா வ ம் வ ம் ேகாைட ப வத்தில் பய வைக பயிர்களின் சாகுப பரப்ைப அதிகப்ப த்தி பய விைளச்சைல ெப க்கேவண் ம் என தமிழக அரசின் ேவளாண்ைம ைற லம் பல்ேவ நடவ க்ைககள் எ க்கப்பட் வ கிற . அதன் ஒ பகுதியாக நைடெபற்ற ைனப் இயக்கத்திற்கு ேவளாண்ைம உதவி இயக்குநர் சி. ெஜயபாலன் தைலைம வகித் பய வைக பயிர்களின் க்கியத் வம் மற் ம் விைத உற்பத்தி ெதாழில் ட்பங்கள் குறித் விளக்கினார். கண் யாநத்தம் ஊராட்சித் தைலவர் ப. ேகசன் ன்னிைல வகித்தார். ெதாடர்ந் , பயிர் பா காப் நடவ க்ைககள் குறித் ேவளாண்ைம அ வலர் ரேமஷ், பய வைக பயிர்களின் வைககள் குறித் ைண ேவளாண்ைம அ வலர் எ செபத்ராணி ஆகிேயார் விளக்கினர்.

  • 8  

    விவசாயிகள் குைறேகட் க் கூட்டம் ஜன. 24-ம் ேததிக்கு ஒத்திைவப்

    வி ப் ரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நைடெபற இ ந்த விவசாயிகள் குைறதீர்ப் நாள் கூட்டம், வ ம் ஜனவாி

    24-ம் ேததிக்கு ஒத்திைவக்கப்பட்ட .

    இ குறித் ஆட்சியர் வா.சம்பத் ெவளியிட்ட அறிக்ைக:

    வி ப் ரம் மாவட்ட ஆட்சியர் அ வலகத்தில் ஜனவாி மாதத்தின் ன்றாவ ெவள்ளிக்கிழைமயான, 17-ம் ேததி காைல நைடெபற இ ந்த விவசாயிகள் குைறதீர்ப் க் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திைவக்கப்ப கிற . இக் கூட்டம் வ ம் நான்காவ ெவள்ளிக்கிழைமயான வ ம் ஜனவாி

    24-ம் ேததி நைடெப ம்.

    பால் ெகாள் தல் விைலைய ட்ட க்கு .5 உயர்த்த ேகாாி ஆர்ப்பாட்டம் பால் ெகாள் தல் விைலைய .5 உயர்த்த ேவண் ம் என்பன உள்ளிட்ட ேகாாிக்ைககைள வ த்தி கிராமப் றத் ெதாழிலாளர் இயக்கம் சார்பில்

    ைவயில் ெவள்ளிக்கிழைம கண்டன ஆர்ப்பாட்டம் நைடெபற்ற .

    ைவ வில் ய ர் கால்நைட ம த் வமைன அ ேக நைடெபற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அைமப்பாளர் ஆர்.வி.ெலனின் தைலைமத் தாங்கினார். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், நாகம்மாள் உள்ளிட்ேடார் ன்னிைல வகித்தனர். இந்திய கம் னிஸ்ட் (மார்க்சிஸ்ட்-ெலனினிஸ்ட்) மாவட்டச் ெசயலாளர் ேகா. பழனி, கிராமப் றத் ெதாழிலாளர் இயக்க ைண அைமப்பாளர் பி. கன் உள்ளிட்ேடார் கண்டன உைரயாற்றினர்.

    பால் உற்பத்தியாளர்க க்கு, அரசு ெகாள் தல் விைல ட்ட க்கு .5 உயர்த்த ேவண் ம், கால்நைட ம த் வமைனகளில் உயிர்க்காக்கும் ம ந் கள் தைடயின்றி வழங்க ேவண் ம், 24 மணி ேநர கால்நைட ம த் வமைனகைள நி வ ேவண் ம் என்பன உள்ளிட்ட ேகாாிக்ைககள் ஆர்ப்பாட்டத்தில் வ த்தப்பட்டன.

  • 9  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    2020ல் கடல் ெபா ள் ஏற் மதி இரட் ப்பாகும்: மத்திய வர்த்தக அைமச்சர்

    நம்பிக்ைக

    ெசன்ைன: ''பல்ேவ சிக்கல்க க்கு தீர் காணப்பட் , கடல் ெபா ள் ஏற் மதிைய அதிகாிக்க, எல்லா யற்சிக ம் எ க்கப்ப ம். 2020ல், கடல் ெபா ள் ஏற் மதி இரட் ப்பாகும்,'' என, மத்திய வர்த்தக அைமச்சர், ஆனந்த் சர்மா நம்பிக்ைக ெதாிவித்தார். கடல் ெபா ள் ஏற் மதி ேமம்பாட் ஆைணய ம், கடல் ெபா ள் ஏற் மதியாளர் சங்க ம் இைணந் , ெசன்ைன நந்தம்பாக்கத்தில் நடத் ம், ன் நாள், சர்வேதச கடல் ெபா ள் ஏற் மதி கண்காட்சி, ேநற் வங்கிய . மத்திய அைமச்சர், ஆனந்த் சர்மா, கண்காட்சிையத் வக்கி ைவத் ேபசியதாவ : கடல் உண ஏற் மதியில், பல்ேவ பிரச்ைனகள் உள்ளதாக ெதாிகிற . ெவளிநா கைள ேபால், நம் நாட் ன் மீன் வளம், கடல் ெபா ள் ஏற் மதி, ஒேர ைறயின் கீழ் இல்ைல. இதனால் சில சிக்கல்கள் உள்ளன. ஜப்பான் உள்ளிட்ட சில ெவளிநா களில், தரக் கட் ப்பா க ைமயாக்கப்பட் உள்ள . ஜப்பான் அரசுடன், ேபச்சு நடத்தப்பட் ள்ள . இதில், சில தளர் கள் ஏற்ப ம் நல்ல சூழல் வந் ள்ள . மற்ற நா களி ம் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட் , ஏற் மதிைய அதிகாிக்க, எல்லா யற்சிகைள ம் அரசு எ க்கும். 2020ல், நாட் ன் கடல் ெபா ள் ஏற் மதி இரட் ப்பாகும். இவ்வா , அவர் ேபசினார்.

  • 10  

    15 கிேலா கூரல் மீன் விைல .24 ஆயிரம்; பீர் தயாாிக்க ெவளிநா களில்

    கிராக்கி: உண்ைம விைல இன் ம் அதிகம்

    பீர் சுத்திகாிக்க பயன்ப வதால், ெவளிநா க்கு ஏற் மதி ெசய்யப்பட்ட . இந்திய ெப ங்கட ல் 2200 மீன் இனங்கள் உள்ளன. இதில் திமிங்கலம், சுறா, இறால், நண் , கணவாய், சீலா, வாவல், பாைர உள்ளிட்ட 100க்கும் குைறவான மீன் வைககள் தான் நமக்கு ெதாி ம். ஆனால் ஆழ்கட ல் உப் தன்ைம குைறந்த நீாில் வாழ்வ அாிய இனமான 'கூரல்' மீன். அவ்வள எளிதாக வைலயில் சிக்கா . மீறி டன் கணக்கில் வைலயில் சிக்கினால், அப்படகு உாிைமயாளர் ேகாடீஸ்வரர் தான். பாம்பன் கிறிஸ் என்பரவ படகில், 15 கிேலா எைட ெகாண்ட கூரல் மீன் ஒன் சிக்கிய . இ ெபண் மீன் என்பைத கண் பி த்த, பாம்பன் மீன் வியாபாாி ஒ கிேலா 1600 தம் 24 ஆயிரம் பாய்க்கு வாங்கினார். இந்த மீன் 25 கிேலா எைட வைர வள ம் என, மீனவர்கள் ெதாிவித்தனர்.

    ெநல் க்குப் ேபாதிய விைல இல்லாததால் அ வைட... ேநர ெகாள் தல்

    நிைலயம் திறக்காததால் விவசாயிகள் அதி ப்தி

    சிதம்பரம் :ெடல்டா பகுதியில் சம்பா சாகுப ெநல் அ வைட வங்கிய நிைலயில் ெநல் க்குப் ேபாதிய விைல இல்லாததால் விவசாயிகள் கவைலயைடந் ள்ளனர். கட ர் மாவட்ட ெடல்டா பகுதியில் ஒ ேபாக சம்பா சாகுப க்குக் கூட ப வ மைழ ெபாய்யாததால் ஆகஸ்ட் மாத இ தியில் ேநர ெநல் விைதப் ெசய்யப்பட்ட . சிதம்பரம் மற் ம் காட் மன்னார்ேகாவில் ெடல்டா பகுதியில் ஒ

    ராேமஸ்வரம்: பாம்பன் மீனவர் வைலயில் அாிய

    வைகயான கூரல் மீன் ஒன் சிக்கிய . 15 கிேலா

    எைட ெகாண்ட இ 24 ஆயிரம் பாய்க்கு

    விற்பைனயான . 

  • 11  

    லட்சம் ஏக்காில் சம்பா சாகுப ெசய்யப்பட்ட .ப வ மைழ இல்லாததால் வறட்சி ஏற்பட் இந்த ஆண் ேநர ெநல் விைதப் ெசய்யப்பட்ட பயிர்கள் க கிய . மீண் ம் ஏர் ஓட் , விைலக்கு நாற் நட் சாகுப ெசய்தனர். இதனால் இந்த ஆண் ெடல்டா விவசாயிக க்குச் சாகுப ெசல கள் இ மடங்கு உயர்ந்த .ப வ மைழ பாதிப்பால் சம்பா சாகுப யில் அதிக கைளச் ெச கள்,

    ச்சி தாக்குதல் ஏற்பட் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ேம ம் விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குைறயால் விவசாய ேவைலக்கு அதிக சம்பளம் ெகா க்கேவண் ய நிைல, கைளக்ெகால் , உரம், ச்சி ம ந் என அதிக அள ெசல ெசய் சம்பா சாகுப ைய காப்பாற்ற ேவண் ய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.காட் மன்னார்ேகாவில் ெடல்டா பகுதியில் ஆகஸ்ட் மாதம் தல் வாரத்தில் ேநர ெநல் விைதப் ெசய்த விவசாயிகள், தற்ேபா அ வைட வங்கி இ வாரங்களாக விவசாயிகள் ெநல் கண் தல் ெசய் வ கின்றனர்.இந்த ெநல் மகசூல் சராசாியாக ஏக்கர் ஒன் க்கு 30 ட்ைட தம் கிைடக்கிற . இ விவசாயிகள் ெசய்த ெசல த் ெதாைக மட் ேம கிைடக்கும் நிைலயில் உள்ள . ெநல் க்குப் ேபாதிய விைல இல்லாததால் ெடல்டா விவசாயிகள் கவைலயைடந் ள்ளனர்.கடந்த இ வாரங்க க்கு ன் அ வைடெசய்யப்பட்ட ப்பி.பி. ெநல் ட்ைட 1,000 பா#க்கு விைலக்கு வாங்கப்பட்ட . விைல ப ப்ப யாக குைறந் தற்ேபா 950 பா#க்கு வியாபாாிகள் வாங்குகின்றனர். ெநல் விைல ேம ம் குைற ம் என வியாபாாிகள் ெதாிவிக்கின்றனர்.ெநல் க்குப் ேபாதிய விைல இல்லாததால் விவசாயிகள் அ வைடக்கு தயாராக உள்ள நிலங்களி ம் அ வைட ெசய்ய தயங்கி வ கின்றனர். ெடல்டா பகுதியில் அரசு ேநர ெகாள் தல் நிைலயங்கள் திறக்க கால தாமதப்ப த் வதால், தனியார் ெநல் வியாபாாிகள் ெநல் விைலைய அ மாட் விைலக்கு ேகட் ேபரம் ேபசு கின்றனர். தனியார் வியாபாாிகளின் ெசயல்பாட் டால் விவசாயிகள் அதி ப்தி அைடந் ள்ளனர்.

  • 12  

    க ம் விைதப் க்கான சாகுப பணி... கண்டமங்கலம் விவசாயிகள் ஆர்வம்

    கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதி விவசாயிகள் க ம் விைதப் க்கான சாகுப யில் ஆர்வம் ெச த்தி வ கின்றனர். ஒ டன் விைதக்கரைன க ம் கள், 2,250 பாய் என விற்பைன ெசய்யப்ப கிற . கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள 54 கிராமங்களில் ஐந்தாயிரத்திற்கும் ேமற்பட்ட விவசாயிகள் க ம் சாகுப ெசய் வ கின்றனர். இந்தாண் கண்டமங்கலம் பகுதியில் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் க ம் சாகுப ெசய்யப்பட் ள்ள .கண்டமங்கலம் வட்டாரத்தில் 23 கிராமங்கைள ேசர்ந்த விவசாயிகள் ச்ேசாி அாி ாில் உள்ள இ.ஐ. ., பாாி தனியார் சர்க்கைர ஆைலக்கும், 22 கிராமங்கைளச் ேசர்ந்த விவசாயிகள் கட ர் மாவட்டம் ெநல் க்குப்பம் சர்க்கைர ஆைலக்கும், 9 கிராமங்கைள ேசர்ந்த விவசாயிகள்

    ங்காெரட் ப்பாைளயம் ச்ேசாி கூட் ற சர்க்கைர ஆைலக்கும் க ம் கைள ெவட் அ ப்பி வ கின்றனர்.இப்பகுதியில் சி.ஓ.சி-86034 மற் ம் 11101 ரக க ம் கள் அதிகள சாகுப ெசய்யப்பட் , அைனத் ஆைலகளி ம் இந்தாண் க்கான அரைவ வங்கி

  • 13  

    விவசாயிகள் குைறேகட் 24ம் ேததிக்கு ஒத்தி ைவப் வி ப் ரம்:மாவட்ட விவசாயிகள் குைறேகட் கூட்டம் வ ம் 24ம் ேததிக்கு மாற்றப் பட் ள்ள .இ குறித் கெலக்டர் சம்பத் ெவளியிட் ள்ள ெசய்தி குறிப்பில் கூறியி ப்பதாவ :வி ப் ரம் கெலக்டர் அ வலகத்தில் வ ம் 17ம் ேததி விவசாயிகள் குைறேகட் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட . இந்நிைலயில் சில நிர்வாக காரணங்களால், 17ம் ேததி நடப்பதாக இ ந்த கூட்டம் வ ம் 24ம் ேததிக்கு மாற்றப்பட் ள்ள .விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் வ ம் 24ம் ேததி கூட்டத்தில் கலந் ெகாண் தங்கள ேகாாிக் ைககைள அளித் பயன்ெபறலாம்.

  •  

    ெவங்கா

    ெடல்குைறந்அ க்ககாய்கறிஉத்தரவஇ , விசாரைவழக்குகம ைவஅதன் ெசய்தா

    ாயம் விைல

    ல் : ‘ெவ வி ம்’ உயர்ந்

    றிகளின் வவிடக் ேகாநீதிபதி ச

    ைணக்கு வகைள ெதாவ விசாரைவிைல ம்

    ார்.

    ல குைறய

    வங்காயம் என் உ

    ந் வவிற்பைனைாாி, உச்ச ச கான் வந்த . அாடர்ந் , நீ

    ைணக்கு ஏற்ம் தானாக

    ன்ைறய ே

    உச்சநீதிம

    சாப்பி வஉச்ச நீதிமன்

    கிற . எைய ம் ஒ

    திமன்றத்தைலைம

    அைத விசநீதிமன்றத்தற்க யா

    குைறந்

    ேவளாண் ெ

    மன்றம் ேய

    வைத நி த்ன்றம் கூறஎனேவ,

    ங்கு ைறத்தில் ெபா

    யிலானசாாித்த நீததின் சுைமா . ெவங்க

    வி ம்’

    ெசய்திகள்

    ாசைன

    த்தினால், றி ள்ள . இதன் வற ப த்

    நலன் வெபஞ்ச்

    திபதி, ‘இைய அதிக

    காயம் சாப்என் கூ

    அதன் விெவங்காய

    விற்பைனைம்ப மத்

    வழக்கு ெதன்னிைலேபான்ற

    காிக்க ேவப்பி வைத

    கூறி, ம ை

    விைல தானயத்தின் விைய ம் மத்திய அரசுதாடரப்பட்லயில் ேநற ெபா நண்டாம். இ

    த நி த்தினைவ தள்

    14 

    னாக ிைல மற்ற சுக்கு ட .

    நற் நலன் இந்த

    னால், ப

  • 15  

    பாசன பிரச்ைனக்கு தீர் காண சிறப் கூட்டம் நடத்தாத ஏன்? குைறதீர்

    கூட்டத்தில் விவசாயிகள் ேகள்வி

    மன்னார்கு : பாசன பிரச்ைனக்கு தீர் காண ெபா ப்பணித் ைற அதிகாாிகள்,

    விவசாயிகள் பங்ேகற்கும் சிறப் கூட்டங் கைள 2 ஆண்டாக நடத்தாத ஏன்

    என் மன்னார்கு யில் நடந்த குைற தீர் கூட்டத்தில் விவசாயிகள் ேகள்வி

    எ ப்பினர். மன்னார்கு ஆர் ஓ அ வலகத்தில் ேநற் ன்தினம் விவசாயிகள்

    குைறதீர் கூட்டம் நைடெபற்ற . ஆர் ஓ சுப் தைலைம வகித்தார்.

    இதில் தமிழ்நா விவசாயிகள் சங்க மாநிலக்கு உ ப்பினர் பி.ஆர்.பாண் யன்

    ேபசிய : தி வா ர் மாவட்டத்தில் ஆ களின் கட்டைமப் கள் ற்றி ம்

    வ விழந் ள்ள . 2 ஆண் க க்கு ன் வைர கெலக்டர் ன்னிைலயில்

    ெபா ப்பணித் ைற அதிகாாிகள், விவசாயிகைள அைழத் சிறப் கூட்டம்

    நடத்தி பாசன பிரச்ைனக க்கு தீர் காண்ப குறித் விவாதிப்பார்கள்.

    அதன் லம் பலபிரச்ைனகள் தீர்க்கப்பட் வந்த . தற்ேபா இந்த சிற ப்

    கூட்டங்கள் நடத்தப்படவில்ைல. இரண் ைற அதிகாாிகளிடத்தி ம்

    இணக்கமான சூழல் இல் லாத காரணத்தால் இந்த கூட்டம் நடத்தப்ப வ

    தில்ைல என தகவல்கள் வ கின்றன. இதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்பட்

    வ கிறார்கள். உதாரணமாக நடப் சம்பா ப வத்திற்கு ஆ கள் பள்ளமாக ம்,

    பாசனபகுதி ேமடாக ம் பல இடங்களில் இ ப்பதால் கைடமைட வைர தண்ணீர்

    பாயவில்ைல. ேகாைரயா பாசனப்பகுதியில் நல் ர், வாட்டார், ைபங்காட் ர்,

    அக்கைர ேகாட்டகம், அாிச்சந்திரா ஆ பாசனப்பகுதியில் விக்கிரபாண் யம்,

    ஆலாத் ர் மற் ம் அதைன சுற்றி ள்ள கிராமங்களி ம், ள்ளி ஆ

    பாசனப்பகுதியில் ேகாட் ர், ஆதிச்ச ரம், உள்பட அைத சார்ந்த கிராமங்களி ம்

    தண்ணீர் பாயாமல்ேபாய்விட்ட .

    தண்ணீர் பற்றாக்குைறயால் சூைற ேநாய் பாதிப் ஏற்பட் ள்ள . ெதாடர்ந்

  • 16  

    இேத நிைல நீ க்குமானால் அ த்த ஆண் சாகுப ம் ேகள்விக்குறியாகிவி ம்.

    எனேவ விவசாயிகளின் ேகாாிக்ைககைள இரண் ைற அதிகாாிக ம்

    ேகட்பதற்கு சிறப் கூட்டத்ைத நடத்தி இங்குள்ள பிரச்ைனகைள அரசின்

    கவனத்திற்கு ெகாண் ெசல்ல ேவண் ம் என்றார்.

    வாட்டார் சாமிநாதன், ேகாவிந்தராஜன், ேக சன் ஆகிேயார் ேபசிய ,

    ைபங்காட் ர் ெபான் க்கு ண்டான் ஆற்றில் வாட் டார், ெசல்லத் ர், நல் ர்

    உள்பட பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் சூைற ேநாய் பாதித் ள்ள .

    இதற்கு க்கிய காரணம் ெபா ப்பணித் ைற தண் ணீர் ெகாண் வந்

    ேசர்ப்பதில் அக்கைறயில்லாமல் ெசயல்பட்ட தான். ைறைவத் தண் ணீர்

    பாய்ச்சும்ேபா கிைள வாய்க்கால்கைள பார்ைவயிட் தண்ணீர்

    ெசன்றைடந் ள்ளதா என உ திப்ப த்தாமல் சட்ரஸ் கைள வி கின்றனர்.

    வ ம் ஆண் களில் ேமற் கன்ட கிராமங்களில் விவ சாயம் ெசய்யலாமா ேவண்

    டாமா என்பைத ெபா ப்பணித் ைறதான் உத்தரவாதமாக ெசால்ல ேவண் ம்

    என்றனர். காங்கிரஸ் விவசாய பிாி ெந ைவ ராஜ ைர, தி த் ைறப் ண்

    ராமச்சந்திரன் மற் ம் விவசாயிகள் ேபசுைகயில், 2012-13ம் ஆண்

    பயிர்இன்சூரனஸ் ெதாைகைய விவசாயிகளின் வங்கி கணக்கில் ெபாங்கல்

    பண் ைகக்கு ன்னதாக வர ைவக்கேவண் ம். ெநற்பழ ேநாய் தாக்குத க்கு

    உள்ளாகி விவசாயிகள் ெகாண் வ ம் ெநல்ைல கர்ெபா ள்

    வாணிபக்கழகத்தினர் அதிக ெக பி காட்டாமல் ெகாள் தல் ெசய்ய ேவண் ம்.

    க ைம யாக பாதித் ள்ள விவசாயிகைள கணக்ெக ப் ெசய் அரசுக்கு

    ெதாியப்ப த்த ேவண் ம் என்றனர். ேகாைரயா உதவிெசயற்ெபாறியாளர்

    ேபசுைக யில், விவசாயிகள் கூறிய பாசன பிரச்ைன கைள காைரயா பகுதியில்

    ேபாக்குவதற்கு . 3ேகா யில் எஸ் ேமட் அரசுக்கு அ ப்பட் ள்ள . ஏதாவ

    நிதிைய ெபற் ெசய்ய நடவ க்ைக எ க்கப்ப ம் என்றார்.

  • 17  

    ெகாைடக்கான ல் பனி ெபாழி அதிகாிப் ண் விவசாயம் பாதிக்கும்

    அபாயம்

    ெகாைடக்கானல், : ெகாைடக்கானல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பனி ெபாழி அதிகாித் காண ப்ப கிற . இதனால், ேக ரட் சாகுப க்கு நன்ைம ம், ண் சாகுப யில் பாதி ப் ம் ஏற்பட் ள்ளதாக விவசாயிகள் க த் ெதாி வித் உள்ளனர். ெகாைடக்கானல் ேமல் மைலப் பகுதியில் 10 ஆயி ரம் ெஹக்ேடர் பரப்பில் ண் , ேகரட் ஆகிய பயிர் கள் சாகு ப ெசய்யப்பட் ள்ள . இந்த ஆண் ெதன் ேமற்கு மற் ம் வட கிழக்குப் ப வமைழ ேபா மான அள ெபய்யவில்ைல. அவ்வப்ேபா ெபய்த குைறந்த அள மைழைய நம்பி விவசாயிகள் சாகுப பணி ெசய் வந்தனர். தற்ேபா ேகரட் அ வைடக்குத் தயார் நிைலயில் உள்ள . இந்த நிைலயில், கடந்த 2 நாட்களாக ெகாைடக்கானல் பகுதியில் பனி ெபாழி அதிகாித் காணப்ப கிற . பனி ேகர ட் க்கு பாலீஸ் ெகா க்கும். இதனால், ேகரட் க்கு நல்ல விைல கிைடக்க வாய் ப் உள்ள . பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நட ெசய்யப்பட் ள்ள ண் 2 மாதங்களில் அ வைட ெசய் ம் நிைலயில் உள்ள . பனி ெபாழி அதிகம் இ ப்பதால், ண் ச் ெச யில் ேநாய் பர ம் அபாயம் ஏற்பட் உள்ள . ேகரட் விவசாயிக க்கு மகிழ்ச்சி அளித் ள்ள பனி, ண் விவசாயிக க்கு ேசாகத் ைத ஏற்ப த்தி உள்ள . ெகாைடக்கானல் கீழ் மைலப்பகுதியில் 20 ஆயி ரம் ெஹக்ேடாில் காபி, வாைழ பயிர் சாகுப ெசய்யப்பட் உள்ள . பனி ட் டத்தால் வாைழக்கு பாதிப்பில்ைல. ஆனால், காபி ெச களில் இைல உதிர்ந் வ கிற . காய் பி க்கும் தன்ைம குைற ம் என கூறப்ப கிற . மிளகு, சவ்சவ், ஆரஞ்சு ேபான்றவற்றிற்கு பாதிப் இ க்கா . ெதாடர்ந் பனி ெபாழி ஏற்பட்டால், அைனத் ப் பயிர்க ம் பாதிக்கப்ப ம் என விவசாயிகள் கூறி ள்ளனர்.

  • 18  

    இ குறித் தாண் க் கு விவசாயிகள் சங்கத் தைலவர் ேகாவிந்தசாமி கூ ைகயில், “ெகாைடக்கானல் கீழ் மைலப்பகுதியில் ஆண் க்கு 1500 மி.மீ மைழ ெபய் ம். ஆனால், கடந்த ஆண் 900 மி.மீ மைழ தான் ெபய் ள்ள . மைழ அள குைறந் ள்ளதால் கீழ்மைலப்பகுதியில் 12 ஆயிரம் ெஹக்ேடர் பரப்பளவில் மட் ேம பயிர் சாகு ப ெசய்யப்பட் உள்ள . 8 ஆயிரம் ெஹக் ேடர் சாகு ப பாதிக்கப் பட் உள் ள . கடந்த 2 நாட்களாக நில ம் பனி ெபாழிவால் ேகரட் க்கு நல்ல என்றா ம் ண் பயி க்கு தீைம ைய ஏற்ப த் ம்“ என்றார்.

    வாைழயில் கூண்வண் தாக்குதைல கட் ப்ப த் ம் வழி ைற விவசாயிக க்கு

    ேயாசைன

    ேச பாவாசத்திரம், : வாைழயில் கூண்வண் தாக்குதைல கட் ப்ப த் ம்

    வழி ைற குறித் விவசாயிக க்கு ேயாசைன ெதாிவிக்கப்பட் ள்ள .

    ேச பாவாசத்திரம் வட்டார ேவளாண்ைம உதவி இயக்குனர் ெபாிய சாமி

    ெவளியிட் ள்ள அறிக்ைக:

    வாைழைய தாக்கும் ச்சிகளில் மிக க்கியமான கிழங்குவண் , கூண்வண் ,

    அசுவினி ச்சி மற் ம் ற் வாகும். ேநாய்கைள ெபா த்தவைர மிக

    க்கியமான வாடல், இைல ள்ளி ேநாயாகும். இதில் கிழங்குவண்

    தாக்குதைல கட் ப்ப த்த 1.3 சத ண்ேடன் கு ைண 20 கிராம் அல்ல

    கார்பாில் 10 சத ள் 20 கிராம் இவற்றில் ஏேத ம் ஒன்ைற மரத்ைத சுற்றி

    மண்ணில் இடேவண் ம். அசுவினி ச்சி ெகாத் ேநாைய பரப் கிற .

    இதனால் வாைழ இைல விாிந் வளராமல் சி த் ப்ேபாய் சு ங்கி

    ெகாத் ப்ேபால் காட்சி த ம். இப் ச்சிைய கட் ப் ப த்த பாஸ்ேபாமிடான் 1

    மி. . ம ந் அல்ல மிைதல்ெடெமட்டான் 1 மி. . ம ந் அல்ல

    மாேனாகுேராட்ேடாபாஸ் 1 மி. . ம ந் இவற்றில் ஏேத ம் ஒன்ைற ஒ

  • 19  

    ட்டர் நீாில் கலந் 3 ைற 21 நாள் இைடெவளியில் ெதளிக்க ேவண் ம்.

    கூண்வண் தாக்கு தைல கட் ப்ப த்த காய்ந்த ச குகைள அகற்றி ேதைவ யற்ற

    கீழ்கன் கைள அகற்றிவிட ேவண் ம். வாைழ இைல இ க்குகளில்

    கார்ேபாபி ரான் 3ஜி ம ந் டன் சமஅள மணல் ேசர்த் இட ேவண் ம்.

    அல்ல மேனாகுேராட்ேடாபாஸ் 2 மி. . ம ந்ைத 1 ட்டர் நீாில் கலந் அைர

    மி. . ேசாப் கைரசைல ேசர்த் தண் ன் ேமல் ெதளிக்க ேவண் ம். ற் ைவ

    கட் ப்ப த்த கார்ேபாபி ரான் 3 ஜி ம ந்ைத கிழங்கில் வி ந தல் ேவண் ம்.

    வாடல் ேநாய் தாக்குதைல கட் ப்ப த்த விைத கன் களில் ேதாைல சீவியபின்

    ெபவிஸ் ன் கைரச ல் ழ்கி எ த் நட ேவண் ம்.

    ேம ம் வாைழ நட்ட 5, 6, 7, 8வ மாதங்களில் ெபவிஸ் ன் 2 சத கைர சைல 3

    மி. . என்ற அளவில் கிழங்கும் தண் ம் ேச ம் இடத்தில் 10 ெசமீ ைள யிட்

    ஊசி லம் ெச த்தி கட் ப்ப த்தலாம்.

    இைலப் ள்ளி ேநாைய கட் ப்ப த்த பாதிக்கப்பட்ட இைலகைள அகற்றி

    எாித் விட ேவண் ம். ெபவிஸ் ன் ஒ கிராம் அல்ல கா க் ன் 1 மி. .

    ம ந்ைத ஒ ட்டர் தண்ணீாில் கலந் அத் டன் டீபால், ஒட் ம் திரவம் 5 மி

    ேசர்த் ெதளிக்க ேவண் ம். இவ் வா வாைழயில் ச்சி மற் ம் ேநாய்கைள

    கட் ப்ப த்தலாம்.

  • 20  

    76,678 ஏக்காில் சம்பா சாகுப ஏக்க க்கு ஆயிரம் கிேலா கூ தல் ெநல்

    ஈேரா , : ஈேரா மாவட்டத்தில் பவானிசாகர் அைணயில் இ ந் திறக்கப்ப ம்

    தண்ணீைர ெகாண் கீழ்பவானி பாசனம்,

    ெகா ேவாி பாசனம் மற் ம் கா ங்கராயன் பாசனத்தின் கீழ் ஆண் ேதா ம்

    கு ைவ மற் ம் சம்பா சாகுப யின் கீழ் சுமார் 1 லட்சம் ஏக்காில் ெநல் சாகுப

    ெசய்யப்ப கிற .

    கடந்த 2012ல் ஏற்பட்ட க ம் வறட்சியால் ெகா ேவாி பாசனத்தின் கீழ் கு ைவ

    ெநல் சாகுப மட் ம் நடந்த . கீழ்பவானி மற் ம் கா ங்கராயன் வாய்க்கால்

    பாசனத்தின் கீழ் ெநல் சாகுப நைடெபறவில்ைல.

    இதனால், தமிழக அளவில் ெடல்டா மாவட்டங்க க்கு அ த்த இடத்ைத ெப ம்

    ஈேரா மாவட்டம் ெநல் உற்பத்தியில் மிக ம் பின்தங்கிய . கடந்த 2012ம்

    ஆண் ேபாதிய மைழ ெபய்யாததால் பாசனம் ெபாி ம் பாதித்த .

    இந்நிைலயில், 2013ம் ஆண் ஓரள ெபய்த ெதன்ேமற்கு மற் ம் வடகிழக்கு

    ப வமைழயால் பாசனப்பகுதியில் ெநல் சாகுப அேமாகமாக

    இ ந்த .ஏற்கனேவ ஒ ஆண் வைர ெநல் சாகுப ெசய்யாததால் கீழ்பவானி,

    கா ங்கராயன், ேமட் ர் வல கைர பாசனப்பகுதியில் கு ைவ மற் ம் சம்பா

    சாகுப ம், ெகா ேவாி பாசனத்தின் தடப்பள்ளி-அரக்கன் ேகாட்ைட

    பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் சம்பா சாகுப ம் ற்றி ம் பாதிப்பைடந்த .

    கிட்டத்தட்ட ஒ ஆண் டாக நிலங்கள் தாிசாக ேபாடப்பட்ட நிைலயில் இந்த

    ஆண் பாசனத் க்கு தண்ணீர் திறக்கப்பட்ட ம் விவசாய பணிகளில்

    விவசாயிகள் ம் ரமாக இறங்கினர்.ஒ ஆண்டாக தாிசாக ேபாடப்பட்ட

  • 21  

    நிலத்தில் விவசாயம் ெசய் ம் ேபா எந்தப்பயிைர சாகுப ெசய்தா ம் நல்ல

    பலைன த ம் என்ப விவசாயிகளின் கணிப் .அந்த கணிப் இம் ைற ம்

    தப்பவில்ைல. ஆம்... வழக்கத்ைத விட இம் ைற ெநல் விைளச் சல் அேமாகமாக

    உள்ளதாக விவசாயிகள் கூ கின்றனர்.

    இம் ைற சம்பா சாகுப யின் கீழ் தடப்பள்ளி-அரக்கன்ேகாட்ைட பாசனத்தின் கீழ்

    13750 ஏக்க ம், ேமட் ர் வல கைர பாசனத்தில் 11,250 ஏக்க ம், கா ங்கராயன்

    பாசனத்தில் 5,000 ஏக்க ம், கீழ்பவானி பாசனத்தில் 46,678 ஏக்கர் என மாவட்டம்

    வ ம் 76,678 ஏக்காில் சம்பா ெநல் சாகுப ெசய்யப்பட் ள்ளதாக

    ேவளாண் ைறயின் ள்ளி விபரங்கள் ெதாிவிக்கின்றன.

    தற்ேபா , மாவட்டம் வ ம் பரவலாக ெநல் அ வைட தீவிரமாக நைடெபற்

    வ கிற . பல இடங்களில் இயந்திரம் லமாக ெநல் அ வைட ஆகிற .

    ந்ைதய ஆண் க டன் ஒப்பி ம் ேபா இந்த ஆண் ெநல் விைளச் சல்

    அேமாகமாக உள்ளதாக விவசாயிகள் கூ கின்றனர்.

    ெநல் விைளச்சல் குறித் விவசாயி ஒ வர் கூ ைக யில், வழக்கமாக ஒ ஏக்காில்

    8 தல் 10 ெபாதி ெநல் தான் விைள ம். ஆனால், ஒ ஆண்டாக தாிசாக இ ந்த

    நிலத்தில் ெநல் சாகுப ெசய் ம் ேபா விைளச்சல் அேமாகமாக உள்ள .

    எனேவ இந்த ஆண் ஒ ஏக்காில் குைறந்தபட்சம் 14 ெபாதி ெநல்

    விைளந் ள்ள . (ஒ ெபாதி என்ப 260 கிேலா எைட). ஏறத்தாழ ஒ ஏக்க க்கு

    3640 கிேலா ெநல் விைளந் ள்ள . கிட்டத்தட்ட ஏக்க க்கு ஆயிரம் கிேலா ெநல்

    கூ தலாக விைளந் ள்ள ள்ளதால் நடப்பாண் ல் ெநல் பயிாிட்ட விவசாயிகள்

    ெபாி ம் மகிழ்ச்சியைடந் ள்ளனர். இவ்வா விவசாயிகள் ெதாிவித்தனர்.

  • 22  

    ஸ்ெநல் நஞ்ைச தாிசில் பய , உ ந் வைக பயிர்கள் அதிகப்ப த்த ைனப்

    இயக்கம்

    தி விைடம ர், : தி விைடம ர் வட்டாரத்தில் ெநல் நஞ்ைச தாிசில் பய மற் ம் உ ந் வைக பயிர்கைள பயிர் ெசய் வைத அதிகப்ப த்த ேவளாண்ைம

    ைறயால் ைனப் இயக்கம் நடத்தப்பட் வ கிற . அந்த வைகயில் ேவப்பத் ர், 69 சாத்த ர், ம த் வகு , வில் யவரம்பல், ேகாவ ர், ெகாத்தங்கு , தி ச் ேசைற உள்ளிட்ட பல் ேவ கிராமங்களில் ெநல் நஞ்ைச தாிசில் பய மற் ம் உ ந் வைக பயிர்கள் சாகுப பரப்ைப அதிகாிக்கும் வைகயில் ைனப் இயக்கம் நடத்தப்பட்ட . ெநல் நஞ்ைச தாிசில் பய மற் ம் உ ந் சாகுப ெசய்வதின் ேநாக் கம், இதனால் ஏற்ப ம் லாபம், ெதாழில் ட்பங்கள் குறித் ைற அ வலர் தியாகராஜன், ைண ேவளாண்ைம அ வலர் அலா தீன் ஆகிேயார் விளக்கினர். ெநல் நஞ்ைச தாிசில் பயி , உ ந் வைககைள சாகுப ெசய்வதால் பிரத் ேயக உல வயல் தயாாிப் ெசலவில்ைல, அ வைடக்கு 5 நாட்க க்கு ன்னதாக அ வைட இயந்திரத்தில் டயர் ெபா த்திய இயந்திரத்ைத பயன்ப த்தாமல் ெபல்ட் ைடப் இயந்திரத்ைத பயன்ப த் வதால் 5 நாட்க க்கு ன்னதாக பயிர் ெசய்யப்பட்ட பயிர்க க்கு பாதிப் ம் ஏற்ப டா என் ேவளாண் அதிகாாிகள் எ த் ைரத்தனர். ேம ம் ைரேசாபியத்ைத பயன்ப த்தினால் விைத ேநர்த்தி ெசய்வதால் பயிர்களின் ேவர் ச்சுகள் லம் தைழச்சத் கிரகிக்கப்பட் மண்

    க்கு வலத்ைத ெகா ப்பதால் அ த்ததாக பயிாிடப்ப ம் பயிர்க க்கு நல்லச்சத் கிைடக்கிற என் ெதாிவித்தனர். ஏற்பா கைள உதவி ேவளா ண்ைம அ வலர்கள் பால கன், சுந்தேரசன், ஜாபர் உேசன், ேகாபாலகி ஷ்ணன் ெசய்தி ந்தனர். தி சங்கு நன்றி கூறினார்.

  • 23  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    நடப் ப வத்தில் ப த்தி உற்பத்தி 3.61 ேகா ெபாதிகளாக இ க்கும்

    ப த்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம் ன்னணியில் உள்ள . அங்கு 1.25 ேகா ெபாதிகள் உற்பத்தி ெசய்யப்ப ம் என கணிக்கப்பட் ள்ள . அ த் மகாராஷ் ரா 70 லட்சம் ெபாதிக ம், ஆந்திராவில் 65 லட்சம் ெபாதிக ம், பஞ்சாப், அாியானா மற் ம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 55 லட்சம் ெபாதிக ம், மத்திய பிரேதசம் மற் ம் கர்நாடகாவில் தலா 18 லட்சம் ெபாதிக ம், தமிழ்நாட் ல் 5 லட்சம் ெபாதிக ம், ஒ சாவில் 3 லட்சம் ெபாதிக ம் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட் ள்ள .

    சைமயல் எண்ெணய் இறக்குமதி மீதான வாி 10 சத தமாக உயர்

    ம்ைப

    நடப் 2013–14 ப வத்தில் (அக்ேடாபர்–ெசப்டம்பர்) ப த்தி உற்பத்தி 3.61 ேகா ெபாதிகளாக இ க்கும் என இந்திய ப த்தி கூட்டைமப் மதிப்பிட் ள்ள . ஒ ெபாதி என்ப 170 கிேலா ப த்தி ெகாண்டதாகும்.

    ெடல் சைமயல் எண்ெணய் இறக்குமதி மீதான வாி 10 சத தமாக உயர்த்தப்பட் ள்ள . உள்நாட் உற்பத்தியாளர்கள் மற் ம் விவசாயிகளின் ேகாாிக்ைககைள பாிசீ த்த ெபா ளாதார விவகாரங்க க்கான மத்திய அைமச்சரைவக் கு இந்த நடவ க்ைக எ த் ள்ள .

  • 24  

    நி வனங்கள் வரேவற்

    அதானி, கார்கில் உள்ளிட்ட பல ன்னணி நி வனங்கள் இதைன வரேவற் ள்ளன. அேத சமயம் இ சில்லைற விற்பைன விைலயில் எவ்வித தாக்கத்ைத ம் ஏற்ப த்தா என ெதாிவித் ள்ளன. தாவர எண்ெணய் உற்பத்தியாளர்கள் சங்கத் தைலவர் பீ.வி.ேமத்தா இ குறித் கூ ம்ேபா , ‘‘எண்ெணய் சுத்திகாிப் நி வனங்கள் அல்ல சைமயல் எண்ெணய் ைறயில் எவ்வித தாக்கத்ைத ம் ஏற்ப த்தாத அளவிற்கு வாி அதிகாிப் மிக மிக குைறவாக உள்ள ’’ என் ெதாிவித்தார். தற்ேபா இறக்குமதியாகும் கச்சா சைமயல் எண்ெணய் மீதான வாி 2.5 சத தமாக உள்ள . சுத்திகாித்த எண்ெணய் மீதான வாிதான் 7.5 சத தத்தி ந் 10 சத தமாக உயர்த்தப்பட் ள்ள . ஆனால் கச்சா எண்ெணய்க்கும், சுத்திகாித்த எண்ெணய்க்கும் இைடயிலான இறக்குமதி வாி வித்தியாசம் கணிசமாக இ க்க ேவண் ம் என இத் ைறயினர் எதிர்பார்க்கின்றனர். அதாவ சுத்திாிகாித்த சைமயல் எண்ெணய்க்கு 14.5 சத த இறக்குமதி வாி விதிக்க ேவண் ம் என்ப அவர்க ைடய ேகாாிக்ைகயாக இ ந் வ கிற . ‘‘உள்நாட் எண்ெணய் சுத்திாிகாிப் நி வனங்களின் உற்பத்தி திறன் பயன்பா 30 சத தம் குைறந் ள்ள . இந்த நிைலயில் 820 டாலர் விைல ெகாண்ட ஒ டன் பாமாயி க்கு இறக்குமதி வாிைய 2.5 சத தம் அதிகாித் ள்ளதால் 20 டாலர் மட் ேம உயர்ந் உள்ள . இதன்ப ஒ

    ட்ட க்கு .1.50 மட் ேம விைல அதிகாிக்கும். ஆனால் உண்ைமயில் இந்த அளவிற்கும் கூட விைல உயரா . ஏெனன்றால் நாம் சுத்திகாித்த எண்ெணைய இறக்குமதி ெசய்வதில்ைல. எனேவ ஒ ட்டர் சுத்திகாித்த பாமாயில் விைல

    .60–65 என்ற அளவி ம், ஒ ட்டர் ேசாயா எண்ெணய் விைல .75–80 என்ற அளவி ம்தான் இ க்கும்’’ என அதானி வில்மர் நி வனத்தின் தைலைமச் ெசயல் அதிகாாி ஆங்ஷு மா க் கூறினார். இந்நி வனம் பார்ச்சூன் பிராண் ன் கீழ் சைமயல் எண்ெணைய விற்பைன ெசய் வ கிற .

  • 25  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    ெநல்ைல, குமாி, த் க்கு யில் க ம் மைழ: குற்றாலம், திற்பரப்பில் குளிக்கத் தைட

    தி ெநல்ேவ , த் க் கு , கன்னியாகுமாி மாவட்ட ங்களில் பரவலாக ெபய்த மைழயால், குற்றால அ விக ளில் வியாழக்கிழைம ெவள்ளப் ெப க்கு ஏற்பட்ட . பள்ளிக க்கு வி ைற அளிக்கப்பட்ட . அைணக க்கு நீர்வரத் அதிகாித் நீர்மட்டம் உயர்ந் வ கிற .

    ெதாடர் மைழ

    வங்கக்கட ல் உ வாகி ள்ள காற்ற த்த தாழ் நிைல காரணமாக, தி ெநல்ேவ மாவட்டத்தில், ெதாடர் மைழ ெபய் வ கிற . வியாழக்கிழைம ம் மிதமான மைழ நீ த்த . காைல 8.30 மணி டன்

    வைடந்த 24 மணி ேநரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அைணப்பகுதியில் 180 மி.மீ. மைழ பதிவான . பிற அைணப்பகுதி, மற்ற இடங்களில் ெபய்த மைழயள (மி.மீட்டாில்): மணி த்தா - 120, கன்ன யன் அைண - 82, லக்கைரப்பட் -

  • 26  

    82, நம்பியா - 81, களக்கா - 64.8, ராதா ரம் - 62, அம்பாச த்திரம் - 54.2, ேசர்வலா - 51, ேசரன்மகாேதவி - 44, ெகா யா - 35, கடனாநதி - 18.6, பாைளயங்ேகாட்ைட - 16, தி ெநல்ேவ - 5.1, ஆய்கு - 3.2.

    பாபநாசம் அைண நீர்மட்டம் 82.85 அ யி ந் , 88 அ யாக உயர்ந்த . 4,173 கனஅ தண்ணீர் வரத் இ ந்த . மணி த்தா அைணக்கு 4,077 கனஅ தண்ணீர் வந்த . நீர்மட்டம் 70.20 அ யி ந் , 75.20 அ யாக உயர்ந்த . ேசர்வலா அைண நீர்மட்டம் ஒேர நாளில் 8 அ ம், கடனா நீர்மட்டம் 5 அ ம், ராமநதியில் 6 அ ம் உயர்ந்த .

    குளிக்கத்தைட

    ெசங்ேகாட்ைட, ெதன்காசியில் பரவலாக மைழ ெபய்த . குற்றால அ விகளில் ெவள்ளப்ெப க்கு ஏற்பட்ட . பிரதான அ வியில் வைளைவத் தாண் ெவள்ளநீர் வி ந்ததால், சுற் லாப் பயணிகள் குளிக்கத் தைட விதிக்கப்பட்ட .

    பைழய குற்றால அ வியி ம் குளிக்க தைட விதிக்கப்பட் ந்த . ஐந்த வியில் அதிகளவில் தண்ணீர் வி ந்த . ஐயப்ப பக்தர்கள் வ ைக அதிகம் இ ந்ததால், அ வியில் பா காப்பான இடங்களில் குளிக்க அ மதிக்கப்பட்டனர்.

    களக்கா

    களக்கா பகுதியில் ெதாடர் மைழ காரணமாக அங்குள்ள, நாங்குேநாி கால்வாய், பச்ைசயா மற் ம் உப்பா ஆகியவற்றில் ெவள்ளப்ெப க்கு ஏற்பட்ட . இதனால், சிதம்பரா ரம் பகுதியில் பாலத்ைத ெதாட்டப ெவள்ளநீர் கைர ரண் ஓ , ஊ க்குள் குந்த . நாங்குேநாி கால்வாயில் திடீர் உைடப் ஏற்பட்டதால், களக்கா த்ெத , சர்ச் ெத பகுதிகளில் ெவள்ளநீர் குந்த . ெபா மக்கள்

    ட்ைட விட் ெவளிேய வர யாத சூழ்நிைல உ வான . ெவள்ளநீைர வ ய ைவக்கும் பணியில் களக்கா ேப ராட்சி நிர்வாகம் ஈ பட்ட .

  • 27  

    திற்பரப் ஆர்ப்பாிப்

    கன்னியாகுமாி மாவட்டத்தில், 2வ நாளாக வியாழக்கிழைம சாரல் மைழ ெபய்த . மாவட்டத்தில் அதிகபட்சமாக 76.2 மி.மீ. மைழ பதிவான . திற்பரப் அ வியில் தண்ணீர் ஆர்ப்பாித் ெகாட் கிற . ேபச்சிப்பாைற, ெப ஞ்சாணி அைணகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந் ள்ள .

    ேபச்சிப்பாைற அைண நீர்மட்டம் ேநற் காைல 21.35 அ யாக உயர்ந்த . அைணக்கு வினா க்கு 130 கன அ தண்ணீர் வ கிற . ெப ஞ்சாணி அைண நீர் மட்டம் 56 அ யாக உள்ள . அைணக்கு வினா க்கு 208 கன அ தண்ணீர் வ கிற .மாம்பழத் ைறயா அைண நிரம்பி வழிவதால், அைணயி ந் 16 கன அ தண்ணீர் ெவளிேயற்றப்ப கிற . அைண ெபா ப்பணித் ைற அதிகாாிகளின் ெதாடர் கண்காணிப்பில் இ க்கிற . கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், மீனவர்கள் கட க்கு ெசல்லவில்ைல. விைசப்படகுகள்,கட் மரங்கள் கடற்கைரயில் நி த்தப்பட்டன.

    ேபச்சிப்பாைற 2, ெப ஞ்சாணி 8.4, சிற்றா 1-ல் 7.4, சிற்றா 2-ல் 9.6, ஆரல்வாய்ெமாழி 38, மாம்பழத் ைறயா 65, நாகர்ேகாவில் 51.2, தப்பாண் 36.2, கன்னிமார் 51.4, பாலேமார் 10.4, மயிலா 76.2, ெகாட்டாரம் 72.4, இரணியல் 27, ஆைணக் கிடங்கு 55, குளச்சல் 46, கு ந்தன்ேகா 47.6, அைடயாமைட 40, ேகாழிப்ேபார்விைள 38, தி வட்டா 48 மி.மீ. மைழ பதிவான .

    த் க்கு

    த் க்கு மாவட்டத்தில் ெசவ்வாய்க்கிழைம ெதாடங்கிய மைழ, தன்கிழைமையத் ெதாடர்ந் , வியாழக்கிழைம அதிகாைல ம் நீ த்த .

    இதனால், மாவட்டத்தில் உள்ள அைனத் பள்ளிக க்கும் வி ைற அறிவித் , மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் உத்தரவிட்டார்.

  • 28  

    யல் எச்சாிக்ைக காரணமாக வியாழக்கிழைம ன்றாவ நாளாக விைசப்படகு மீனவர்கள் கட க்கு மீன்பி க்கச் ெசல்லவில்ைல. 300 விைசப்படகுகள்

    த் க்கு மீன்பி த் ைற கத்தில் ஓய்ெவ த்தன.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    ப வமைழ ெபாய்தத்தால் த் க்கு மாவட்டத்தில் பயிாிடப்பட்ட உ ந் , பாசிப்பய , மக்காச்ேசாளம் உள்ளிட்ட மானாவாாி பயிர்கள் க கத் ெதாடங்கின. இந்நிைலயில் ெபய்த இந்த மைழ விவசாயிகைள மகிழ்ச்சி அைடயச் ெசய் ள்ள .

    மைழ ெபய் ம் த ணங்களில்

    மைழ மனிதர்க க்காகப் ெபய்வதில்ைல; மண் க் காகப் ெபய்கிற . யா க்ேகா யாேரா சுமந் வ ம் மாைலைய தனக்கானதாய் எண்ணி மகி ம் ஒ வைனப் ேபால மைழவ ம் ேபாெதல்லாம் மனிதர்கள் வானத்ைதப் பார்த் கு க க்கிறார்கள். மைழேயா இைடயில் எ த த்தா ம் வி ந் , வ க்கி, ச க்கி ேசரேவண் ய மண்ணில்எப்ப ம் ேசர்ந் வி கிற . மண்ணிற்கும் மைழக்கும் மியின் தல் நாளில் இ ந்ேத காதல் இ ந்தி க்கிற .

    சூாியனில் இ ந் பிய்ந் வந்த ெந ப் வட்டமாய் தகித் க்ெகாண் ந்த மிைய, தந்ைதயின் அரவைணப்பில் இ க்கும் காத ைய தீராத காதலால்

    தி ம் காதலைனப் ேபால, விடாமல் நீர் ெபாழிந் தி க்ெகாண்ட மைழ. மைழ, மிைய ப வெமய்த ைவத்தி க்காவி ல் மி மனிதர்கைளப் ெபற்றி க்கா .

  • 29  

    ேபச, எ தப் பழகும் ன் மனிதன் தன் த ல் ஓவியம் வைரயத் வங்கிய அைடமைழ ெபய்த ஒ அழகிய மாைலேவைளயில் தான். கற்கைளக்

    கூராக்கி,மி கங்களின் க த்ைதப் பதம் பார்த் ப் பச்ைசயாய் தின்ற ம�