16.12 - tamil nadu agricultural...

25
16.12.2015 இறைய வேளா செதிக சகாமல றமயதி இவே அதிகாாிக ஆஶ : அத தளி சகாமல மகதே றமய பசறம கடகறள, இவே நா அதிகாாிக ஆஶ செதன. அத தளியி, இதிய, இவே டறமபி ஆேபிக பள சகாமல மகதே றமயதி, சகாமல சொ பாென பசறம கட கைித கரதேக நடத. கசலட வே பவகைா. இவே வேளாறம அைிேியிய ஆவலாெக டா ஆல, வேளாறமயி சொ பாென அறமத கைித, மல ஏமதியாள எொ பிக, சகாமல கபட கைித, பசறம கட சதாழிநப லன இெி எசகாோ, பசறம கட அறமபத கைித, ிிஎத ைின. கரதேகி, இவே நா செசக சடயி வபெியதாே: இதிய, இவே உைஶ எபத, இர நாகளஇறடவய உள உைஶ மமல. இதியாேி உள ியிக இறடவய உள உைோக இரக வே. இவே நா சதாழிநப அறனத ியிகளசெ வெே வே. இவே சதாழி நபகறள அறனத மகள பயபதி பய சபை வே. இோ அே ைினா. தமிநா, கநாடகா, ஆதிோ, சதலகானா, வமகே, கேோ, ஹாியானா, பொ, மிவொே வகேளா உளிட, பத மாநிலகறள வெத, 16 உய அதிகாாிக கரதேகி பவகைன. மனதாக இவே

Upload: others

Post on 25-Feb-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 16.12.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    சகாய்மலர் றமயத்தில் இஸ்வேல் அதிகாாிகள் ஆய்வு

    ஓசூர்: ஓசூர் அடுத்த தளி சகாய்மலர் மகத்துே றமய பசுறம குடில்கறள,

    இஸ்வேல் நாட்டு அதிகாாிகள் ஆய்வு செய்தனர். ஓசூர் அடுத்த தளியில்,

    இந்திய, இஸ்வேல் கூட்டறமப்பில் ஆேம்பிக்கப் பட்டுள்ள சகாய்மலர்

    மகத்துே றமயத்தில், சகாய்மலர் சொட்டு நீர் பாெனம் மற்றும் பசுறம

    குடில் குைித்த கருத்தேங்கம் நடந்தது. கசலக்டர் ோவேஸ் பங்வகற்ைார்.

    இஸ்வேல் வேளாண்றம அைிேியியல் ஆவலாெகர் டான் ஆலுப்,

    வேளாண்றமயில் சொட்டு நீர் பாெனம் அறமத்தல் குைித்தும், மலர்

    ஏற்றுமதியாளர் எலிொ ஸ்பிகல், சகாய்மலர் ொகுபடி குைித்தும், பசுறம

    குடில் சதாழில்நுட்ப ேல்லுனர் இட்ெிக் எஸ்சகாய்ோ, பசுறம குடில்

    அறமப்பது குைித்தும், ேிாிோக எடுத்துக் கூைினர். கருத்தேங்கில்,

    இஸ்வேல் நாட்டு தூதர் டவ் செசகவ் ஸ்சடயின் பர்க் வபெியதாேது:

    இந்திய, இஸ்வேல் உைவு என்பது, இரு நாடுகளுக்கு இறடவய உள்ள

    உைவு மட்டுமல்ல. இந்தியாேில் உள்ள ேிேொயிகள் இறடவய உள்ள

    உைோக இருக்க வேண்டும். இஸ்வேல் நாட்டு சதாழில்நுட்பம் அறனத்து

    ேிேொயிகளுக்கும் சென்று வெே வேண்டும்.

    இஸ்வேல் சதாழில் நுட்பங்கறள அறனத்து மக்களும் பயன்படுத்தி பயன்

    சபை வேண்டும். இவ்ோறு அேர் கூைினார். தமிழ்நாடு, கர்நாடகா,

    ஆந்திோ, சதலுங்கானா, வமற்குேங்கம், குேோத், ஹாியானா, பஞ்ொப்,

    மிவொேம் மற்றும் வகேளா உள்ளிட்ட, பத்து மாநிலங்கறளச் வெர்ந்த, 16

    உயர் அதிகாாிகள் கருத்தேங்கில் பங்வகற்ைனர். முன்னதாக இஸ்வேல்

  • தூதர் டவ் செசகவ் ஸ்சடயின் பர்க் தறலறமயில், பசுறம குடில்

    பணிகறள இஸ்வேல் அதிகாாிகள் ஆய்வு செய்தனர். ஓசூர் ெப் கசலக்டர்

    டாக்டர் செந்தில்ோஜ், வதாட்டக்கறலத்துறை இறண இயக்குனர்கள்

    ோவேந்திேன், மணி உட்பட பலர் உடனிருந்தனர்.

    வதாட்டக்கறல பயிர்களுக்கு ரூ.45 லட்ெம் நிோேணம்

    ோலாோபாத் : காஞ்ெிபுேம் மாேட்டத்தில், வெதமறடந்த வதாட்டக்கறல

    பயிர்களுக்கு, 45.05 லட்ெம் ரூபாய் நிோேண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு

    உள்ளது. காஞ்ெிபுேம் மாேட்டத்தில், நேம்பர் மாதம் துேங்கிய ேட

    கிழக்குப் பருே மறழயால், வேளாண் மற்றும் வதாட்டக்கறல பயிர்கள்

    நீாில் மூழ்கின. அேற்ைிற்கு நிோேணம் ேழங்க, முதல் கட்டமாக,

    வேளாண் துறைக்கு 30,208 ஏக்கருக்கு, 16.48 வகாடி ரூபாய் நிோேண

    நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவதவபால், வதாட்டக்கறல துறையில்

    பாதிக்கப்பட்ட 820 ஏக்கருக்கு, 45.05 லட்ெம் ரூபாய் நிோேண நிதி

    ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுைித்து, வதாட்டக்கறல துறை அலுேலர் ஒருேர் கூறுறகயில்,

    'மறழயால் பாதிக்கப்பட்ட காய், கனி பயிர்களுக்கு, 1 ஏக்கருக்கு, 5,465

    ரூபாயும்; நீண்டகால பயிர்களுக்கு, 1 ஏக்கருக்கு, 7,287 ரூபாயும்

    ேிேொயிகளின் ேங்கி கணக்கில் செலுத்தப்படும்'என்ைார்.

    18ல் ேிேொயிகள் குறைதீர் கூட்டம்

    திருேள்ளூர் : திருேள்ளுர் மாேட்ட ேிேொயிகள் குறைதீர் கூட்டம், ேரும்

    18ம் வததி நடக்கிைது. திருேள்ளுர் மாேட்ட ேிேொயிகள் குறைதீர்

    கூட்டம், ேரும் 18ம் வததி, பகல் 11:00 மணியளேில், மாேட்ட ஆட்ெியர்

  • அலுேலக கூட்ட அேங்கில் நடக்க உள்ளது. ஆட்ெியர் வீேோகே ோவ்

    தறலறமயில் நறடசபை உள்ள இக்கூட்டத்தில், வேளாண்றம,

    வதாட்டக்கறல, ேருோய், மின்ோாியம், கூட்டுைவு, சபாதுப்பணி,

    வேளாண்றம சபாைியியல், மீன்ேளம், கால்நறட போமாிப்பு, வேளாண்

    ேிற்பறன மற்றும் ேணிகம் மற்றும் இதே வேளாண் ொர்ந்த துறை

    அலுேலர்கள் கலந்து சகாண்டு ேிேொயிகள் குறைகளுக்கு தீர்வு காண

    உள்ளனர்.எனவே, இம்மாேட்டத்றதச் ொர்ந்த ேிேொயிகள் வமற்படி

    கூட்டத்தில் கலந்து சகாண்டு பயன்சபை வேண்டுமாறு, திருேள்ளுர்

    மாேட்ட ஆட்ெியர் வகட்டுக் சகாண்டுள்ளார்.

    ேிேொயிகள் குறைதீர் கூட்டம்

    ோமநாதபுேம்: ோமநாதபுேம் கசலக்டர் அலுேலகத்தில் டிெ., 18 காறல

    11:30 மணிக்கு ேிேொயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிைது.

    கசலக்டர் தறலறமயில் நடக்கும் இந்த கூட்டத்தில் ேிேொயிகள் தங்கள்

    வகாாிக்றககறள சதாிேிக்கலாம் என, கசலக்டர் நந்தகுமார்

    சதாிேித்தார்.

    ெிங்கம்புணாி ேட்டாேத்தில் உளுந்து ொகுபடி மானியம்

    ெிங்கம்புணாி: ெிங்கம்புணாி ேட்டாேத்தில் உளுந்து ொகுபடி செய்யும்

    ேிேொயிகளுக்கு வேளாண் துறை மானியம் ேழங்குகிைது. வதெிய உணவு

    பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2015-16 ல், 166.50 எக்வடர் உளுந்து ொகுபடி

    இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது 15 ேருடங்களுக்கு மிகாத ேம்பன்

    ேகங்கள் 3,4,5,6,7.வகா 6,7 உளுந்து ேிறதத்துள்ள ேிேொயிக்கு செயல்

    ேிளக்க திடல் மானியம் எக்வடருக்கு ரூ 2 ஆயிேத்து 200 ம் ேிறதயில்லா

    மானியம் நூறு ெதவீதம்,பயறு நுண்ணூட்டம் 5 கிவலா,பூஞ்ொன

    உயிர்சகால்லி 2 ஆயிேத்து 500 கிவலா,திேவு ேடிேிலான உயிர் உேங்கள்

  • 1 லிட்டர் முழு மானியத்தில் ேழங்கப்படுகிைது. ேிேொயிகள் ேங்கி

    கணக்கில் ரூ ஆயிேத்து 94 சோக்க மானியம் ேேவு றேக்கப்படும். ெிங்கம்

    புணாியில் உள்ள வேளாண் ேளர்ச்ெி றமயத்றத சதாடர்பு சகாள்ளலாம்

    என வேளாண் உதேி இயக்குனர் கார்த்திவகயன் சதாிேித்துள்ளார்.

    ஆடுகளுக்கு கழிச்ெல் வநாய்

    ெிங்கம்புணாி: ெிங்கம்புணாி ேட்டாேத்தில் ஆடு,வகாழிகறள கழிச்ெல்

    வநாய் தாக்கியுள்ளது.

    அ.காளாப்பூர், மு.சூேக்குடி,பிோன்மறல, ெிங்கம்புணாி சுற்று

    கிோமங்களில் ேிேொயிகள் சேள்ளாடு, செம்மண்ட ஆடு

    ேளர்க்கின்ைனர். மறழ காேணமாக கால் நறடகளுக்கு கழிச்ெல் வநாய்

    ஏற்பட்டுள்ளது. ஆடு ேளர்ப்பேர்கள் ெிங்கம்புணாி கறடகளில் கழிச்ெல்,

    காறண வநாய்களுக்கு மருந்து ோங்கிச் செல்கின்ைனர்.

    மானியத்தில் டிோக்டர் பேர் டில்லர் ேழங்கல்

    ெிேகங்றக: ெிேகங்றகயில் ேிேொயிகள் 14 வபருக்கு வதெிய உணவு

    பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிோக்டர், பேர் டில்லர்கறள கசலக்டர்

    மலர்ேிழி ேழங்கினார். மாேட்ட அளேில் ேிேொய பணிகளில் ஈடுபடும்,

    ேிேொயிகளுக்கு வேளாண் கருேிகறள மானிய ேிறலயில் ேழங்கும்

    வநாக்கில், ேிண்ணப்பங்கள் சபைப்பட்டன. 7 ேிேொயிகளுக்கு ரூ.38.03

    லட்ெம் மதிப்பிலான 7 டிோக்டர்கள், ரூ.8.75 லட்ெம் மானியத்தில்

    ேழங்கப்பட்டது. இதில், ேிேொயிகள் பங்களிப்பு சதாறக ரூ.29.28

    லட்ெம். அவத வபான்று, 7 ேிேொயிகளுக்கு ரூ.9.62 லட்ெம் மதிப்பிலான

    பேர்டில்லர் ேழங்கப்பட்டது. இதற்கு மானியம் ரூ.4.40 லட்ெம்.

    ேிேொயிகள் பங்களிப்பு சதாறக ரூ.5.22 லட்ெம்.

  • நிலக்கடறல, எள் ொகுபடி சதாழில் நுட்ப பயிற்ெி

    ஸ்ரீேில்லிபுத்தூர்: ஸ்ரீேில்லிபுத்தூர் பருத்தி ஆோய்ச்ெி நிறலயத்தில்

    ேிேொயிகளுக்கான நிலக்கடறல மற்றும் எள் ொகுபடி சதாழில்நுட்ப

    பயிற்ெி நடந்தது. வேளாண்றம உதேி இயக்குனர் பாண்டித்துறே

    தறலறம ேகித்தார். சதாழில்நுட்ப வமலாளர் ேனோ ேேவேற்ைார்.

    வநாயியல் துறை வபோெிாியர் ேிமலா, நிலக் கடறல மற்றும் எள்ளில்

    ஏற்படும் ொகுபடி முறைகள், ேிறதவநர்த்தி, பயிர் பாதுகாப்பு முறைகள்

    பற்ைியும், ேிறதொன்று < உதேி இயக்குனர் ோமமூர்த்தி பயிர்

    எண்ணிக்றக போமாித்தல், கறள நிர்ோகம், உே நிர்ோகம் குைித்த

    சதாழில் நுட்பங்கள் பற்ைியும் ேிளக்கினர். உதேி சதாழில் நுட்ப

    வமலாளர் சுவேஷ்குமார் நன்ைி கூைினார்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    டிெ.18 இல் ோமநாதபுேத்தில் அவொலா ேளர்ப்பு இலேெ பயிற்ெி

    ோமநாதபுேம் வேளாண்றம அைிேியல் நிறலயத்தில் இம்மாதம் 18 ஆம்

    வததி அவொலா ேளர்ப்பு பற்ைிய இலேெ பயிற்ெி அளிக்கப்பட

    உள்ளது. மாேட்ட ஆட்ெியர் அலுேலக ேளாகத்தில் உள்ள இந்த

    நிறலயம் ொர்பில் செவ்ோய்க்கிழறம சேளியிடப்பட்ட செய்திக் குைிப்பு

    ேிேேம்: அவொலா என்பது சபேணி ேறக நீர்த் தாேேமாகும். இது

    சநற்பயிருக்கு உகந்த உயிர் உேமாகும். இறத கால்நறடகள், பைறேகள்,

    மீன்களுக்கு உணோக சகாடுக்கலாம். மற்ை தீேனப்பயிர்கறள ேிட

  • இதில் புேதச்ெத்து,அமிவனா அமிலங்கள், றேட்டமின்கள், மற்றும் தாது

    உப்புகள் உள்ளன. இத்தறகறய அவொலா ேளர்ப்பு பற்ைிய இலேெ

    பயிற்ெி முகாம், வேளாண் அைிேியல் நிறலயத்தில் இம்மாதம் 18 ஆம்

    வததி (சேள்ளிக்கிழறம) காறல 10 மணி முதல் மதியம் 2 மணி ேறே

    நறடசபைவுள்ளது. பயிற்ெியில் கலந்து சகாள்வோருக்கு ேயது ேேம்பு

    இல்றல. பங்வகற்க ேிரும்புவோர் திட்ட ஒருங்கிறணப்பாளர்,

    வேளாண்றம அைிேியல் நிறலயம், கடவலாே உேர் ஆோய்ச்ெி றமயம்,

    ோமநாதபுேம் என்ை முகோியில் சதாடர்பு சகாண்டு முன்பதிவு செய்து

    சகாள்ளலாம். வமலும் ேிபேங்களுக்கு 04567-230250 அல்லது 232639

    என்ை எண்களில் ேிபேங்கறள வகட்டுத் சதாிந்து சகாள்ளலாம். இவ்ோறு

    அச்செய்திக் குைிப்பில் குைிப்பிடப்பட்டுள்ளது.

    கைிக்வகாழி பண்றண சகாள்முதல் ேிறல உயர்வு

    பல்லடம் பிோய்லர் கைிக்வகாழி ஒருங்கிறணப்பு குழு தினந்வதாறும்

    பண்றணக் சகாள்முதல் ேிறலறய நிர்ணயம் செய்கிைது. இதன்படி,

    திங்கள்கிழறம பண்றணக் சகாள்முதல் ேிறல கிவலா ரூ.63 ஆக

    இருந்தது. வகாழி இறைச்ெி நுகர்வு அதிகாிப்பால் செவ்ோய்க்கிழறம

    பண்றணக் சகாள்முதல் ேிறல கிவலா ரூ.65 ஆக நிர்ணயம்

    செய்யப்பட்டுள்ளது.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    மண்டபம் பகுதியில் கடல் ேளத்றத அதிகாிக்கும் ெிங்கி மீன்கள்

    மண்டபம் : கடல் ேளத்றத அதிகாிக்க உதேி செய்யும் 20 ஆயிேத்திற்கும்

    வமற்பட்ட ெிங்கி குஞ்சுகள் மீன்ேளத் துறையினர் ஒத்துறழப்வபாடு

    வநற்று மன்னார் ேறளகுடா கடலில் ேிடப்பட்டது. ோமநாதபுேம்

    மாேட்டம் மண்டபத்றத வெர்ந்தேர் வகாாிமுகமது. கடந்த 10

    ேருடங்களுக்கு வமலாக கடல் ோழ் உயிாினங்கறள ேளர்த்து சேளிநாடு

    மற்றும் சேளி மாநிலங்களுக்கு ேிற்பறன செய்து ேருகிைார். வமலும்

    கடந்த மூன்று ேருடங்களாக கடல் ோழ் உயிாினங்கறள பாதுகாப்பதில்

    அதிக ஆர்ேம் காட்டிேருகிைார்.

    மண்டபம் ேடக்கு மற்றும் சதற்கு பகுதிகளில் மீன் மற்றும் நண்டு

    பண்றணகள் அறமத்து குஞ்சுகறள சபாைிக்க றேத்து கடலில் ேிட்டு

    ேருகிைார். இந்நிறலயில் இேர் ேளர்த்து ேந்த இைால் ேறகறய வெர்ந்த

    ெிங்கி மீன் ஒன்று குஞ்சு சபாைித்துள்ளது. இேற்றை மண்டபம்

    சதன்கடல் பகுதியான மன்னார் ேறளகுடா கடலில் வநற்று ேிட்டார்.

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=184697http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=184697http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=184697http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=184697

  • இதற்கு மீன்ேளத்துறையினர் அனுமதி ேழங்கியிருந்தனர். 20

    ஆயிேத்திற்கும் வமற்பட்ட கிளி ேறகறய வெர்ந்த ெிங்கி குஞ்சுகள்

    ேளர்ச்ெியறடேதற்காக கடலில் ேிடப்பட்டுள்ளது.

    மண்டபம் மீன்ேளத்துறை ஆய்ோளர் ேகுமத்துல்லா உட்பட அதிகாாிகள்

    கலந்து சகாண்டனர். இது குைித்து வகாாிமுகமது கூறுறகயில், தற்வபாது

    ஒன்ைறே கிவலா எறடயுள்ள தாய் ெிங்கிகள் பண்றணகளில்

    ேளர்க்கப்பட்டு ேருகிைது. இவ்ேறக ெிங்கிகள் 10 லட்ெத்திற்கும்

    வமலான குஞ்சுகறள ஆறு மாதத்திற்கு ஒரு முறை சபாைிக்கிைது. இப்படி

    சபாைிக்கும் குஞ்சுகறள கடலில் ேிடுேதின் மூலம் கடல் ேளம் சபருகும்.

    கடலில் ேிடப்படும் குஞ்களில் 20 ெதேிதம் ஒரு ேருட காலத்தில் ேளர்ச்ெி

    அறடந்து ேிடும், என்ைார்.

    ெிைப்பு கால்நறட மருத்துே முகாம்

    துறையூர், : உப்பிலியபுேம் ஒன்ைியம் சேங்கடாெலபுேம் கிோமத்தில்

    ெிைப்பு கால்நறட மருத்துே முகாம் நறடசபற்ைது. ேடகிழக்கு

    பருேமறழறய சதாடர்ந்து ேரும் நாட்களில் வமய்ச்ெலுக்கு செல்லும்

    கால்நறடகளுக்கு றேேஸ் , பாக்ட்டீாியா மற்றும் குடற்புழுக்களினால்

    ஏற்படும் பாதிப்புகறள தடுத்திடும் ேறகயில் கால்நறட போமாிப்பு துறை

    மண்டல இறண இயக்குநர் டாக்டர் ெங்கேசுப்பிேமணியன் உத்தேேின்

    வபாில் உப்பிலியபுேம் ஒன்ைியம் சேங்கடாெலபுேம் கிோமத்தி–் ல் ெிைப்பு

    கால்நறட மருத்துே முகாம் நடந்தது. முகாமிறன ஊோட்ெித் தறலேர்

    பாஸ்கர் சதாடங்கி றேத்தார்.

    வநாயுற்ை கால்நறடகளுக்கு ெிகிச்றெ , குடற்புழு நீக்கம் , உண்ணி நீக்கம்

    , தடுப்பூெி மற்றும் தாது உப்பு கலறே ேழங்கல் வபான்ை பணிகள்

    வமற்சகாள்ளப்பட்டு 1,135 கால்நறடகள் பயன்சபற்ைன. முகாமில்

    கால்நறட போமாிப்புத் துறை அலுேலர்கள் மற்றும் ஊோட்ெி

    பணியாளர்கள் பணி வமற்சகாண்டனர். முகாம் ஏற்பாடுகறள

  • உப்பிலியபுேம் கால்நறட மருந்தக உதேி மருத்துேர் சபாியொமி

    செய்திருந்தார்.

    ொதித்துக் காட்டிய ேிேொயிகள் அன்று முட்புதர் மண்டிய காடு இன்று

    பசுறமயாகமாைியஅதிெயம்

    காறேக்குடி, : காறேக்குடி அருவக புதர் மண்டிக்கிடந்த இடத்றத

    சபாதுமக்கள் ஒன்று கூடி சுத்தமாக்கி சநல்பயிாிட்டு ொதறன

    பறடத்துள்ளனர்.காறேக்குடி அருவக வகாட்றடயூர் வேலங்குடி பகுதியில்

    100 ஆண்டுகளுக்கு வமலாக அங்குள்ள மக்கள், 20 ஏக்கர் நிலத்தில்

    ேிேொயம் செய்து ேந்தனர். அருகில் உள்ள கண்மாறய நம்பி இந்த

    ேிேொயம் நடந்தது. இந்நிறலயில் மறழ சபய்யாததால் கண்மாய்

    ேைண்டது. இதனால் 20 ஏக்கர் நிலத்திலும் ேிேொயம் றகேிடப்பட்டது.

    இதனால் சநல் ேிறளந்த ேிறளநிலம் பயனற்ை முட்புதர் மண்டி காடு

    வபால் காணப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு வமலாக இந்த ேிறள

    நிலங்கள் முட்புதர் மண்டிய காடுகளாவே காட்ெியளித்தன.

    அப்பகுதிறய வெர்ந்த இறளஞர்களும் ேிேொயம் பக்கம் திரும்பாமல்

    சேளிநாட்டிற்கும், சேளி மாநில வேறல மற்றும் சொந்த சதாழில் செய்ய

    துேங்கினர். ேிேொயத்திவலவய முழுேதுமாக ஈடுபட்ட சபாியேர்கள்,

    தங்களது செலவுக்கு மகன்கறள நம்பி இருக்க வேண்டிய சூழ்நிறல

    உருோனது. இதற்கிறடவய ேிேொய துறையினரும் முட்புதர்கறள

    அகற்ை ேலியுறுத்தி ேந்தனர்.

    இந்நிறலயில் 20 ஏக்கர் நிலத்துக்கு உட்பட்ட 25 பட்டாதாேர்கள்

    ஒன்ைிறணந்து புதர்மண்டிய நிலத்றத மீண்டும் ேிறளநிலமாக மாற்ை

    வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கு இறளஞர்களும் முழு ஆதேவு

    கேம் நீட்டினர். அதன்பின்னர் ரூ. 3 லட்ெம் செலேில் முட்புதர்கள்

    முழுேதும் அகற்ைப்பட்டது. ரூ. 4 லட்ெம் செலேில் இேண்டு வபார்

    வபாட்டு, ரூ. 2 லட்ெம் செலேில் கம்பி வேலி நிலத்றத சுற்ைி

  • அறடத்தனர். ேயல் முழுேதும் முள் படர்ந்து கிடந்ததால் கால்றேக்க

    கூட முடியாத அளேில் இருந்துள்ளது. அறத அறனேரும் வெர்ந்து

    அகற்ைி உள்ளனர்.

    கடந்த 2014 ல் துேங்கிய இப்பணி 2015ல் முடிேறடந்துள்ளது. நிலத்தில்

    மண் ேளத்றத மீண்டும் சகாண்டு ேே இயற்றக முறையில் மாட்டு

    ொணம், ேிளாாி இறல, சதேணி இறல உள்பட பல்வேறு இறலகறள

    ேயலில் பேப்பில் ஒரு மாதம் அப்படிவய மக்க ேிட்டுள்ளனர். தற்வபாது

    ேயறல உழுது 10 ஏக்காில் டீலக்ஸ் ேகம், 10 ஏக்காில் கல்ெர் சநல்

    பயாிட்டுள்ளனர். முட்புதர் மண்டிய ேிறள நிலம் தற்வபாது பச்றெ பவெல்

    என கண்சகாள்ளா காட்ெியாக உள்ளது. இது குைித்து

    லட்சுமணன்கூறுறகயில்,” எங்களது முன்வனார்கள் ேிேொய பணியில்

    ஈடுபட்ட ேந்த நிலம் எங்கள் கண்ணுக்கு முன்வப முட்புதர் மண்டி

    காணப்படுேறத பார்க்கும் வபாது வேதறனயாக இருந்தது. இதறன ொி

    செய்ய நாட்டர்கள் இறணந்து ொி செய்யும் பணிறய நான் உள்பட

    முன்னாள் எம்எல்ஏ துறேோஜ், சொக்கலிங்கம், வொறலமறல, உமாபதி,

    மணி என 6 வபாிடம் சபாறுப்பு ஒப்பறடக்கப்பட்டது. ரூ. 9 லட்ெத்துக்கு

    வமல் செலவு செய்து நிலத்றத மீட்டுள்வளாம்.

    செலவு சதாறகறய பகிர்ந்து சகாண்வடாம். ேிேொயம் செய்ய ேெதியாக

    20 ஏக்கறேயும் 30 முதல் 40 சென்ட் என பிாித்துள்வளாம். இயற்றக

    முறையில் ேிேொயம் செய்யவுள்வளாம். இவதவபால் அருவக உள்ள 70

    ஏக்கர் பேப்பில் முட்புதர் மண்டி உள்ள சபாிய ேயறலயும் ொி செய்ய

    முடிவு செய்துள்வளாம். இதற்கு ரூ. 10 லட்ெம் செலோகும் இதற்கு அேசு

    உதேி செய்ய வேண்டும். இலேெ மின்ொேம் ேழங்க வேண்டும். உேம்,

    ேிறத சநல் மானியத்தில் தே வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூேம் வேலி

    காடாக இருந்தது, தற்வபாது பசுறமயாக ஒற்றுறமயால்

    ொதித்துள்வளாம்” என்ைார்.

  • மிளகாயில் இறல சுருட்டலா? வதாட்டக்கறலத்துறை அட்றேஸ்

    இறளயான்குடி, : மிளகாயில் இறல சுருட்டல், மற்றும் நுனிகருகல்

    வநாறய கட்டுப்படுத்த இறளயான்குடி வதாட்டக்கறலத்துறை

    ஆவலாெறன ேழங்கியுள்ளது. இறளயான்குடி ேட்டாேத்தில்

    நடப்பாண்டில் சுமார் 3 ஆயிேத்து 500 எக்வடர் பேப்பளேில் மிளகாய்

    பயிாிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ேிறதக்கப்பட்ட

    மிளகாய் ேிறதகள் பூக்கும் நிறலயில் ேளர்ந்துள்ளது. தற்வபாது நிலேி

    ேரும் சதாடர் பனி, மறழக்கு வேர் அழுகல் வநாய், நுனி கருகல் வநாய்,

    இறல சுருட்டல் வநாய் பேே ோய்ப்புள்ளது. நுனி கருகல் வநாய் தாக்கிய

    செடியின் நுனி இறலகள் கருகிேிடும்.

    இந்த வநாய் தீேிேமாகும்வபாது நுனியிலிருந்து கீழ்வநாக்கி பேேி,

    பூக்களும் உதிர்ந்து ேிடும். இதறனக் கட்டுப்படுத்த நிலத்தில் தண்ணீர்

    வதங்க ேிடக்கூடாது. வமலும் 1 லிட்டர் தண்ணீாில், 2.5 கிோம் காப்பர்

    ஆக்ெி குவளாறேடு (அல்லது) வமன்வகாறெப் கறேத்து சதளிக்க

    வேண்டும். இறல சுருட்டல் வநாய், இறலயின் நடு நேம்பில் சுருண்டு

    உருமாை ஆேம்பிக்கும். வமலும் குட்றட ேளர்ச்ெி, இறடகணுக்கள், ெிைிய

    இறலயாக காட்ெியளிக்கும். பூ சமாட்டுக்கள் சபாிய அளறே அறடயும்

    முன் உதிர்ந்து ேிடும். முக்கியமாக சேள்றள ஈ மூலம் பேவுேதால், 1

    லிட்டர் தண்ணீாில் 2மி.லி றடமீத்வதாவயட் (அல்லது) 2மி.லி அெிப்வபட்

    கலந்து சதளிக்க வேண்டும். வமலும் வநாய் தாக்கப்பட்ட நச்சுயிாி

    செடிகறள வேருடன் கறளந்து துேத்தில் புறதக்க அல்லது எாிக்க

    வேண்டும். இவ்ோறு தகுந்த ஆவலாெறனகறள கறடபிடித்தால்

    மிளகாயில் அதிக மகசூறலப் சபைலாம் என இறளயான்குடி ேட்டாே

    வதாட்டக்கறலத்துறை அலுேலர் ேேிெங்கர் ஆவலாெறன

    ேழங்கியுள்ளார்.

  • ெின்ன சேங்காயத்றத ெீேழிக்கும் ொறு உைிஞ்சும் பூச்ெி

    ெிேகங்றக, : ெின்ன சேங்காய பயிறே தாக்கி ொறு உைிஞ்சும் பூச்ெிறய

    கட்டுப்படுத்தும் ேழிமுறை குைித்து ேிேொயிகளுக்கு வேளாண்துறை

    ஆவலாெறன ேழங்கியுள்ளது. ெின்ன சேங்காய பயிறே ொறு உைிஞ்சும்

    பூச்ெி தாக்குேதால் அதிகளேில் மகசூல் இழப்பு ஏற்படுகிைது. ெின்ன

    சேங்காயத்தில் இறல, நுனி கருகல், இறலப்வபன் வபான்ை ொறு

    உைிஞ்சும் பூச்ெிகளால் கருகல் வநாய் ஏற்படும். இந்த வநாய்

    பூொணத்தினால் ஏற்படுகிைது. நுனி கருகிய சேங்காயத்தின்

    அடிப்பாகத்தில் ொறு உைிஞ்சும் பூச்ெிகள் இருந்தால் அறத கட்டுப்படுத்த

    பயிருக்கு அதிகளேில் ொம்பல் ெத்து இட வேண்டும்.

    வேப்பம் புண்ணாக்கு ஒரு எக்வடருக்கு 60 கிவலா என்ை அளேில் நடவு

    செய்யும்வபாது இட வேண்டும். அதிக ேைட்ெி மற்றும் அதிக சேப்பநிறல

    இருக்கும் பகுதியில் இறலப்வபன் தாக்குதல் காணப்படும். இந்த சூழறல

    தேிர்க்க அதிக முறை நீர் பாய்ச்ெி பயிர் காயாமல் பார்த்து சகாள்ள

    வேண்டும். இறலப்வபன் இல்லாமல் கருகல் பாதிப்பு மட்டும் இருந்து

    அடித்தண்டில் அழுகல் காணப்பட்டால் பூஞ்ொன சகால்லி சதளிக்க

    வேண்டும். ஒரு ெதம் வபார்ட்வடா கலறே அல்லது 0.2 ெதவீதம் தாமிே

    பூஞ்ொண சகால்லி பயன்படுத்தலாம்.

    பூஞ்ொறன சகால்லிகளுடன் ஒட்டும் திேேம் ஒரு லிட்டர் நீருக்கு 0.5

    மில்லி என்ை அளேில் கலந்து 2 அல்லது 3 முறை சதளிக்க வேண்டும்.

    நுனிக்கருகல் வநாறய கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீாில் மான்வகாசெப்

    இேண்டு கிோம் கலந்து 0.5 மில்லி ஒட்டு திேேம் கலந்து சதளிக்க

    வேண்டும். அழுகல் வநாறய கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீாில்

    கார்சபண்டாெிம் ஒரு கிோம் வீதம் கலந்து கறேெறல வேர் பகுதி

    நறனயுமாறு மண்ணில் ஊற்ை வேண்டும் என மாேட்ட வேளாண்துறை

    சதாிேித்துள்ளது.

  • 16 ஆண்டுகளுக்குப் பிைகு கார்ேழி தடுப்பறண நிேம்புகிைது

    ேிேொயிகள் மகிழ்ச்ெி

    க.பேமத்தி, : 16ஆண்டுகளுக்கு பின்னர் கார்ேழி அறண நிேம்பி

    ேருேறதயடுத்து ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர். திருப்பூர்

    மாேட்டத்திலிருந்து சநாய்யல் ஆறு துேங்குகிைது. ெின்னமுத்தூர் என்ை

    இடத்தில் சநாய்யல் ஆற்ைில் தடுப்பறண உள்ளது. இப்பகுதியில் இருந்து

    அஞ்சூர் ஊோட்ெி சகாளந்தாபாறளயம் என்ை இடத்தில் கரூர் மாேட்ட

    எல்றலறய சநாய்யல் ஆறு சதாடுகிைது. அங்கிருந்து அஞ்சூர், கார்ேழி,

    துக்காச்ெி, முன்னூர், அத்திபாறளயம், கரூர் ஒன்ைியத்தில் சென்று

    காேிாியில் கலக்கிைது. இந்த சநாய்யல் ஆற்று பாெனத்றத நம்பி

    சூாியகாந்தி, பருத்தி, சநல், மக்காச்வொளம், கம்பு வபான்ை

    பணப்பயிர்கறள ேிேொயிகள் பயிாிட்டு ேந்தனர்.

    இந்நிறலயில் க.பேமத்தி ஒன்ைியம் கார்ேழி ஊோட்ெியில்

    ஆத்துப்பாறளயம் அறணயில் சநாய்யல் நீர் வதக்கம் 1980ம் ஆண்டில்

    163 எக்வடாில் கட்டுமான பணிகள் சதாடங்கி 1990ம் ஆண்டு அறண

    கட்டி முடிக்கப்பட்டது. இந்த அறண மூலம் சநாய்யல் ஆற்ைில் மறழ

    சேள்ள காலங்களில் ேரும் உபாி நீறேயும், கீழ் போனி ோய்க்காலில்

    ேரும் கெிவு நீறேயும் கார்ேழி ஊோட்ெியில் சநாய்யல் நீர் வதக்க

    அறணயில் வதக்கி றேத்து ோய்க்கால்கள் மூலம் அஞ்சூர், கார்ேழி,

    துக்காச்ெி, சதன்னிறல கிழக்கு, முன்னூர், அத்திபாறளயம், குப்பம்,

    புன்னம் ஆகிய ஊோட்ெிகள் மற்றும் கரூர் ஒன்ைியத்தில் உள்ள பல்வேறு

    பகுதிகளில் சுமார் 19,000 ஏக்கருக்கு வமல் ேிறளநிலம் பாென ேெதி

    சபற்று ேந்தன. அறண கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் மட்டுவம

    பாெனத்திற்கு தண்ணீர் கிறடத்தது. அதன்பிைகு திருப்பூர் ொயப்பட்டறை

    கழிவு நீர் கலந்து ேந்ததால் ேிேொய கிணறுகள் நீர் மாெறடந்தது.

    இதனால் பயிர்கள் வபாதிய ேளர்ச்ெி இல்லாத நிறல ஏற்பட்டது.வமலும்

    சபாதுமக்களுக்கும் உடல் சதாந்தேவுகள் மற்றும் கால்நறடகளுக்கு

  • ேயிற்றுப்வபாக்கு உள்ளிட்ட சதாந்தேவுகள் ஏற்பட்டது. பின்னர்

    ஐவகார்ட் உத்தேவுப்படி அறண 1999ம் ஆண்டு அறண மூடப்பட்டது.

    இதற்கு நஷ்ட ஈடு வகட்டு ேிேொயிகள் மற்றும் பல ேிேொய ெங்கங்கள்

    ேழக்கு சதாடர்ந்து வபாோடி ேருகின்ைனர். தற்வபாது மறழ சேள்ள

    காலங்களில் சநாய்யல் ஆற்ைில் மட்டுவம தண்ணீர் செல்கிைது.

    இறதயடுத்து கீழ் போனி எல்.பி.பி. ோய்க்கால் கெிவு நீர் மற்றும்

    மறலயத்தாபாறளயம் ஓறட தண்ணீறே தடுத்து முத்தூர் அருவக

    சதாட்டிபாறளயத்தில் தடுப்பறண கட்டப்பட்டது. அந்த நீறே

    ஆத்துப்பாறளயம் அறணக்வக சகாண்டு ேே வேண்டும் என

    ேிேொயிகள் அேசுக்கு வகாாிக்றக ேிடுத்தனர்.

    இறத ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் வமற்சகாள்ளப்பட்டது.

    தற்வபாது சபய்த மறழயால் கீழ் போனி எல்.பி.பி. ோய்க்கால் கெிவு நீர்

    மற்றும் ஓறட தண்ணீர் கார்ேழி அறணக்கு ேந்து அறண சுமார்

    20அடிறய எட்டியுள்ளது. இன்னும் ஓாிரு நாட்களில் அறண முழுேதும்

    நிறையும் என எதிர்பார்க்கப்படுகிைது. இது குைித்து ேிேொயிகள்

    கூறுறகயில்: 1999ஆண்டுக்கு பிைகு தற்வபாது அறண 20அடிறய

    சதாட்டுள்ளது. இன்னும் 6அடி மட்டுவம நிேம்ப வேண்டும்.இதனால்

    கடந்த 16ஆண்டுகளாக ேிேொயமின்ைி கிடந்த நிலங்கள் பாென

    ேெதிறய சபைமுடியும் என்று மகிழ்ச்ெி சதாிேித்தனர்.

    ஒரு மேத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் சதன்றனயில் அதிக மகசூல் சபை

    இடவேண்டிய உேங்கள் அளவு

    வெதுபாோெத்திேம், : சதன்றன மேங்களுக்கு இட வேண்டிய உே

    அளவுகள் குைித்து வெதுபாோெத்திேம் ேட்டாே வேளாண்றம உதேி

    இயக்குனர் சபாியொமி ேிளக்கமளித்துள்ளார். இதுகுைித்து அேர்

    சேளியிட்டுள்ள செய்க்குைிப்பில் கூைியிருப்பதாேது:

  • சதன்றனயில் நாட்டு ேக (சநட்றட ேகம்) சதன்றனகளுக்கு நடவு

    செய்தது முதல் ஒரு ேருடத்திற்கு சதாழுஉேம் 10 கிவலா, யூாியா 325

    கிோம், சூப்பர் மற்றும் சபாட்டாஷ் தலா 500 கிோம், வேப்பம்புண்ணாக்கு

    1.500 கிவலா இட வேண்டும். 2 ேருட கன்றுக்கு சதாழுஉேம் 20 கிவலா,

    யூாியா 650கிோம், சூப்பர் மற்றும் சபாட்டாஷ் தலா 1கிவலா,

    வேப்பம்புண்ணாக்கு 2.500கிவலாவும் என வேளாண்துறை

    பாிந்துறேப்படி 5 ேருடங்கள் ேறே உேமிட வேண்டும். வீாிய ஒட்டு

    (சநட்றட மற்றும் குட்றட ) ேக சதன்றனகளுக்கு ஒரு ேருட கன்றுக்கு

    சதாழு உேம் 15 கிவலா, யூாியா 500 கிோம், சூப்பர் 375 கிோம்,

    சபாட்டாஷ் 750 கிோம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிவலாவும், இேண்டு

    ேருட கன்று ஒன்றுக்கு சதாழு உேம் 30கிவலா, யூாியா 1கிவலா, சூப்பர்

    750கிோம், சபாட்டாஷ் 1.500கிவலா, வேப்பம்புண்ணாக்கு

    2.500கிவலாவும் என மூன்று ேருட, நான்கு ேருட, ஐந்து ேருட

    கன்றுகளுக்கு வேளாண்துறை பாிந்துறேப்படி உேம் இட வேண்டும்.

    வமற்கண்ட உே பாிந்துறே அளேிறன ெம பங்காக பிாித்து ேருடத்தில்

    இரு முறை இட வேண்டும். அதாேது மார்கழி, றத மாதங்களில் ஒரு

    முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும்.

    வமற்கண்ட உேங்கறள இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து சதன்றன

    நுண் ெத்து உேத்றத மேம் ஒன்றுக்கு ஒரு கிவலா வீதம் இட வேண்டும்.

    இவ்ேறக உேங்கறள மேத்றத சுற்ைி 5 அடி தூேத்தில் இட்டு மண்றண

    கிளைிேிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ெ வேண்டும். முறையாக உேமிடும்

    பட்ெத்தில் குரும்றப உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் சேடிப்பு, நீள

    ேடிேிலான சேற்றுகாய்கள் ஆகிய பிேச்ெறனகள் குறைந்து ஆண்டு

    ஒன்றுக்கு ெோொியாக 150 முதல் 200 வதங்காய்கள் ேறே கண்டிப்பாக

    மகசூல் எடுக்க முடியும்.இவ்ோறு வேளாண்றம உதேி இயக்குனர்

    சபாியொமி சதாிேித்துள்ளார்.

  • 75 ெதவீத மானிய ேிறலயில் தீேன ேிற்பறன சதாடக்கம்

    காறேக்கால்,: காறேக்காறல அடுத்த திருநள்ளாறு

    நளநாோயாணப்சபருமாள் மண்டபத்தில் நறடசபற்ை இந்நிகழ்ச்ெிக்கு,

    புதுச்வொி உயர்கல்ேி அறமச்ெர் ெிோ தறலறம ேகித்தார். திருநள்ளாறு

    கூட்டுைவு பால் உற்பத்தியாளர்கள் ெங்கத்தறலேர் தாமறேச்செல்ேன்,

    காறேக்கால் கூட்டுைவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்ைிய வமலாண்

    இயக்குனர் குமாேொமி, மாேட்ட ேட்டாே ேளர்ச்ெி அலுேலக அதிகாாி

    வேேதி கலந்து சகாண்டனர்.

    இதில் கூட்டுைவு பால் உற்பத்தியாளர் ெங்க உறுப்பினர்களுக்கு, 75%

    மானிய ேிறலயிலான தீேனத்றத, அறமச்ெர் ெிோ ேழங்கி துேங்கி

    றேத்தார். வமலும், தூய்றம இந்தியா திட்டத்தின் கீழ், சதாகுதி

    மக்களுக்கு இலேெ கழிேறைகள் கட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு தலா

    ரூ.7 ஆயிேத்திற்கான பணி ஆறணறய யும் அறமச்ெர் ேழங்கினார்.

    நிகழ்ச்ெியில், என்.ஆர் காங்கிேஸ் பிேமுகர்கள் ெிேகுமார், மகாலிங்கம்,

    அய்யாடி, திருநள்ளாறு கூட்டுைவு பால் உற்பத்தியாளர்கள் ெங்க எழுத்தர்

    பாண்டியன், இயக்குனர்கள் ேேிச்ெந்திேன், ேிஷ்ணுேேதன் மற்றும் பலர்

    கலந்து சகாண்டனர். நாறக, : வதெிய வேளாண். பயிர் காப்பீடு

    நிறுேனத்தின் மத்திய, மாநில அேசுகளின் பங்களிப்புடன் நறடமுறை

    படுத்தப்படும் ெம்பா மற்றும் தாளடி சநற்பயிருக்கு 2015- 16ம்

    ஆண்டுக்கான பயிர் காப்பீடு பிாிமியத்சதாறகயாக ஏக்கருக்கு ெிறு குறு

    ேிேொயிகள் ரூ.134, இதே ேிேொயிகள் ரூ.149 பிாிமிய சதாறகயாக

    செலுத்தி காப்பீடு செய்து சகாள்ள வேண்டும்.

    பயிர் கடன் சபைாத ேிேொயிகள் பயிர் காப்பீடு செய்ேதற்கான பிாிமிய

    சதாறக செலுத்த இன்று (15ம் வததி) கறடெி நாளாகும். பயிர்க்கடன்

    சபறும் ேிேொயிகள் பயிர் காப்பீடு செய்ேதற்கான பிாிமிய சதாறக

    செலுத்த ேருகிை 31ம் வததி கறடெி நாளாகும். எனவே ேிேொயிகள்

    அறனேரும் பயிர் காப்பீடு செய்ேது சதாடர்பாக உாிய ஆேணங்கறள

  • கிோம நிர்ோக அலுேலாிடமிருந்து சபற்று தாங்கள் வெமிப்பு கணக்கு

    றேத்துள்ள சதாடர்புறடய சதாடக்க வேளாண்றம கூட்டுைவு கடன்

    ெங்கங்கள், ேணிக ேங்ககளில் தேைாமல் பயிர் காப்பீடு செய்து இயற்றக

    ெீற்ைங்களால் பயிருக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்து சகாள்ள

    வேண்டும். இவ்ோறு கசலக்டர் பழனிச்ொமி சதாிேித்துள்ளார்.

    பயிர்க்கடன் சபைாத ேிேொயிகள் காப்பீடு செய்ய இன்று கறடெி

    நாறக, : வதெிய வேளாண். பயிர் காப்பீடு நிறுேனத்தின் மத்திய, மாநில

    அேசுகளின் பங்களிப்புடன் நறடமுறை படுத்தப்படும் ெம்பா மற்றும்

    தாளடி சநற்பயிருக்கு 2015- 16ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு

    பிாிமியத்சதாறகயாக ஏக்கருக்கு ெிறு குறு ேிேொயிகள் ரூ.134, இதே

    ேிேொயிகள் ரூ.149 பிாிமிய சதாறகயாக செலுத்தி காப்பீடு செய்து

    சகாள்ள வேண்டும். பயிர் கடன் சபைாத ேிேொயிகள் பயிர் காப்பீடு

    செய்ேதற்கான பிாிமிய சதாறக செலுத்த இன்று (15ம் வததி) கறடெி

    நாளாகும்.

    பயிர்க்கடன் சபறும் ேிேொயிகள் பயிர் காப்பீடு செய்ேதற்கான பிாிமிய

    சதாறக செலுத்த ேருகிை 31ம் வததி கறடெி நாளாகும். எனவே

    ேிேொயிகள் அறனேரும் பயிர் காப்பீடு செய்ேது சதாடர்பாக உாிய

    ஆேணங்கறள கிோம நிர்ோக அலுேலாிடமிருந்து சபற்று தாங்கள்

    வெமிப்பு கணக்கு றேத்துள்ள சதாடர்புறடய சதாடக்க வேளாண்றம

    கூட்டுைவு கடன் ெங்கங்கள், ேணிக ேங்ககளில் தேைாமல் பயிர் காப்பீடு

    செய்து இயற்றக ெீற்ைங்களால் பயிருக்கு ஏற்படும் இழப்பிலிருந்து

    பாதுகாத்து சகாள்ள வேண்டும். இவ்ோறு கசலக்டர் பழனிச்ொமி

    சதாிேித்துள்ளார்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    அேசுத் வதாட்டக்கறல பண்றணயில் 3 லட்ெம் மிளகாய் கன்றுகள்

    ேிற்பறனக்கு தயார்

    ேிருத்தாெலம்

    ேிருத்தாெலம் அேசு வதாட்டக்கறலத்துறை பண்றணயில் 3 லட்ெம்

    மிளகாய் கன்றுகள் ேிற்பறனக்கு தயார் நிறலயில் உள்ளது.

    ேினிவயாகம்

    ேிருத்தாெலம் அேசு வதாட்டக்கறலத்துறை பண்றணயில் முந்தாி, மா,

    பலா, சகாய்யா, மிளகாய், பப்பாளி உள்ளிட்ட வதாட்டக்கறலத்துறை

    பயிர்களின் கன்றுகள் உற்பத்தி செய்து ேிேொயிகளுக்கு அேசு

    அைிேிக்கும் மானிய ேிறலயில் ேழங்கப்பட்டு ேருகிைது. கடலூர்

  • மாேட்டம் மட்டும் இன்ைி அாியலூர், நாகப்பட்டினம், வேதாேண்யம்

    உள்ளிட்ட சேளிமாேட்டங்களுக்கும் இந்த பண்றணயில் இருந்து

    கன்றுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு ேிேொயி களுக்கு

    ேினிவயாகிக்கப்படுகிைது.

    3 லட்ெம் கன்றுகள்

    தற்வபாது கார்த்திறக, மார்கழி, றத பட்டங்களுக்கான நாம்தாாி 230

    என்ை வீாிய ேக மிளகாய் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ேருகிைது.

    தற்வபாது 3 லட்ெம் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ேிற்பறனக்கு

    தயார் நிறலயில் உள்ளது. இதுகுைித்து பண்றண வமலாளர்

    கறலச்செல்ேன் கூறும் வபாது இந்த நிதியாண்டிற்கு 8 லட்ெம் கன்றுகள்

    உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுேறே ஒன்றை

    லட்ெம் கன்றுகள் ேினிவயாகிக்கப்பட்டுள்ளது. வதெிய

    வதாட்டக்கறலத்துறையின் கீழ் கன்றுகள் ோங்கும் ேிேொயிகளுக்கு

    அேசு அைிேித்துள்ள மான்யம் கிறடக்கும். இந்த மிளகாய் ேகத்றத

    சொட்டுநீர் பாென முறையில் நீர் ேழி உேத்துடன் போமைித்தால்

    ஏக்கருக்கு 15 டன் ேறே மகசூல் கிறடக்கும். ேிருப்பமுள்ள ேிேொயிகள்

    உாிய ஆேனங்களுடன் அேசு வதாட்டக்கறலத்துறை பண்றணறய

    அனுலாம். எனத்சதாிேித்தார்.

    கால்நறட பல்கறலக்கழக ஆோய்ச்ெி றமயத்தில் சேள்ளாடு ேளர்ப்பு

    குைித்த இலேெ பயிற்ெி 22-ந்வததி நடக்கிைது

    சபேம்பலூர் கால்நறட மருத்துே பல்கறலக்கழக பயிற்ெி மற்றும்

    ஆோய்ச்ெி றமயத்தின் தறலேரும், இறண வபோெிாியருமான

    பாலசுப்பிேமணியம் சேளியிட்டுள்ள செய்திக்குைிப்பில்

    கூைியிருப்பதாேது:- சபேம்பலூர் மாேட்ட கால்நறட மருத்துே

    பல்கறலக்கழக பயிற்ெி மற்றும் ஆோய்ச்ெி றமயம் ொர்பில் ேிஞ்ஞான

    முறையில் சேள்ளாடு ேளர்ப்பு குைித்த இலேெ பயிற்ெி முகாம் ேருகிை

    22-ந் வததி (செவ்ோய்க்கிழறம) நறடசபை உள்ளது. இதில் ேிஞ்ஞான

  • முறையில் சேள்ளாடு ேளர்ப்பு, உயர்ேக இனங்கள் மற்றும்

    இனப்சபருக்க வமலாண்றம, சேள்ளாடுகளுக்கு தீேன வமலாண்றம,

    ஆட்டுக்சகாட்டறக அறமக்கும் முறை போமாிப்பு, வநாய் தடுப்பு

    முறைகள் குைித்து பயிற்ெி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்ெியில் வெே

    ேிரும்புவோர் அலுேலக வேறல நாட்களில் காறல 10 மணிக்கு வமல்

    கால்நறட பல்கறலக்கழக பயிற்ெி மற்றும் ஆோய்ச்ெி றமயத்திற்கு வநாில்

    ேந்து சபயர் பதிவு செய்து கலந்து சகாள்ளுமாறு

    வகட்டுக்சகாள்ளப்படுகிைார்கள். சபேம்பலூர், அாியலூர் மாேட்டங்கறள

    வெர்ந்த ேிேொயிகள் வமலும் ேிபேங்கள் அைிந்து சகாள்ள 04328 291459

    என்ை சதாறலவபெி எண்றண சதாடர்பு சகாள்ளலாம். இவ்ோறு அதில்

    அேர் கூைியுள்ளார்.

    ேிேொயிகளுக்கு வேளாண் கருேிகள் கார்த்திக்சதாண்றடமான்

    எம்.எல்.ஏ. ேழங்கினார்

  • புதுக்வகாட்றட மாேட்டம், வதெிய வேளாண் ேளர்ச்ெி திட்டத்தின் கீழ்

    ேிேொயிகளுக்கு வேளாண் கருேிகள் ேழங்கும் ேிழா புதுக்வகாட்றட

    கசலக்டர் அலுேலக ேளாகத்தில் நறடசபற்ைது. இதற்கு கசலக்டர்

    கவணஷ் தறலறம தாங்கினார். இதில் கார்த்திக்சதாண்றடமான்

    எம்.எல்.ஏ. கலந்து சகாண்டு திருேேங்குளம், குன்ைாண்டார்வகாேில்,

    அன்னோெல் ேட்டாேத்றத வெர்ந்த 20 ேிேொயிகளுக்கு வேளாண்றம

    கருேிகள் (பேர் டில்லர்) ேழங்கினார். இதில் வேளாண்றம இறண

    இயக்குனர் ெந்திேவெகேன், கசலக்டாின் வநர்முக உதேியாளர்

    நாவகந்திேன், திருேேங்குளம் ேட்டாே வேளாண்றம உதேி இயக்குனர்

    சநப்வபாலியன் உள்பட பலர் கலந்து சகாண்டனர்.

    ேிறளச்ெல் குறைோல் மிளகாய் ேிறல உயர்வு

  • கண்டமனூர், ேிறளச்ெல் குறைந்ததன் காேணமாக மிளகாய் ேிறல

    உயர்ந்துள்ளது. இதன்படி ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு கிவலா மிளகாய்

    ரூ.50–க்கு ேிற்பறன செய்யப்படுகிைது.

    ேிறளச்ெல் குறைந்தது

    தமிழகத்தில் ேெிக்கும் மக்கள் உணவு சபாருட்கறள தயாாிப்பதற்கு

    சேங்காயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளேில் உபவயாகப்படுத்துேது

    மிளகாறயத்தான். சபாதுோக ஒரு காலத்தில் கிோமங்களில் பறழய

    வொறும், பச்றெ மிளகாயும் இருந்தால் வபாதும் என்ை ேழக்குச்சொல்

    பயன்பாட்டில் இருந்தது. வதனி மாேட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு

    காலத்தில் மிளகாய் அதிக அளேில் பயிாிடப்பட்டது. இதற்கிறடவய

    பருேநிறல மாற்ைம் காேணமாக ேிேொயிகள் பலரும் மிளகாய்

    பயிாிடுேறத றகேிட்டனர். கடந்த மாதம் சபய்த சதாடர்மறழ

    காேணமாக கதிர்நேெிங்காபுேம், ெித்தார்பட்டி, சதப்பம்பட்டி, ோேதேணி,

    பாலக்வகாம்றப, ேண்டியூர், மஞ்ெிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில்

    ஏோளமான ஏக்கர் நிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிைகு மிளகாய்

    பயிாிட்டனர். ஆனால் மிளகாய் செடிகளில் அழுகல் வநாய் ஏற்பட்டதால்

    ேிறளச்ெல் குறைந்தது. இதற்கிறடவய இப்பகுதி ேிேொயிகள் ஒட்டு

    ேகங்கறள வெர்ந்த மிளகாய்கறள பயிாிட்டு இருந்தனர்.

    கூடுதல் ேிறல

    இதனால் அேற்றை பாதுகாக்கும் முறைகள் குைித்து சதாியாமல்

    வபானது. தற்வபாது மிளகாய்க்கு ெந்றதயில் கூடுதல் ேிறல கிறடத்து

    ேருகிைது. அதன்படி ஆண்டிப்பட்டியில் ஒரு கிவலா மிளகாய் ரூ.50–க்கு

    ேிற்பறன செய்யப்படுகிைது. இறதயடுத்து தங்கள் நிலத்தில் ேிறளந்த

    மிளகாய்கறள பைித்து அேற்றை தேம் பிாித்து ெந்றதக்கு அனுப்பும்

    பணிகளில் ேிேொயிகள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அதிக ேிறல

    கிறடக்கும் வநேத்தில் ேிறளச்ெல் குறைந்து வபானதால் அப்பகுதி

    ேிேொயிகள் கேறல அறடந்துள்ளனர். எனவே வேளாண்றமத்துறை

    அதிகாாிகள் ேிேொயிகளுக்கு ஒட்டு ேகங்கறள வெர்ந்த பயிர்கறள

  • வநாய்களில் இருந்து காப்பாற்றும் ேழிமுறைகள் குைித்தும் பயிற்ெி

    அளிக்க வேண்டும் என்று வகாாிக்றக ேிடுக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர் சதன்னம்பாறளயம் மார்க்சகட்டில் தக்காளி ேிறல கிடுகிடு

    உயர்வு

    திருப்பூர் சதன்னம்பாறளயம் மார்க்சகட்டுக்கு திருப்பூர், பல்லடம்,

    காங்கயம், தாோபுேம், சபாங்கலூர் சுற்று ேட்டாே கிோமங்களில் இருந்து

    தக்காளி ேிற்பறனக்காக சகாண்டு ேேப்படுகிைது. கடந்த மாதம் சபய்த

    சதாடர்மறழயால் தக்காளி உற்பத்தி கடுறமயாக பாதிக்கப்பட்டது.

    இதனால் தக்காளி ேேத்து குறைந்து ஒரு கிவலா தக்காளி ரூ.50 முதல்

    ரூ.60 ேறே ேிற்பறன செய்யப்பட்டு ேந்தது. இந்த நிறலயில் றமசூர்,

    ஆந்திோ உள்ளிட்ட சேளி மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிாி, ஓசூர்

    ஊர்களில் இருந்தும் தக்காளி ேிற்பறனக்கு ேந்தது. இதனால் தக்காளி

    ேிறல ஒருகிவலா ரூ.20 ஆக குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக

    உள்ளூர் தக்காளி மற்றும் சேளியூர் தக்காளி ேேத்து குறைந்து ேிட்டதால்

    தக்காளி ேிறல கிடுகிடு என உயர்ந்து ேிட்டது. எனவே வநற்று திருப்பூர்

  • சதன்னம்பாறளயம் மார்க்சகட்டில் ஒரு கிவலா தக்காளி ரூ.35–க்கு

    ேிற்கப்பட்டது.

    குமாியில் மறழ நீடிப்பு: வபச்ெிப்பாறை அறணயில் இருந்து 250 கனஅடி

    தண்ணீர் திைப்பு

    நாகர்வகாேில், டிெ. 16– குமாி மாேட்டத்தில் சகாட்டி தீர்த்த

    கனமறழயினால் வபச்ெிப்பாறை, சபருஞ்ொணி, ெிற்ைாறு,

    மாம்பழத்துறையாறு, முக்கடல் அறணகள் நிேம்பி ேழிந்தது.

    இறதயடுத்து அறணகளில் இருந்து உபாிநீர் சேளிவயற்ைப்பட்டது.

    அறணகறள கண்காணித்து நீர்ேேத்திற்வகற்ப தண்ணீர் திைந்து

    ேிடப்பட்டு ேருகிைது. மறழ ெற்று ஓய்ந்திருந்த நிறலயில் அறணகளுக்கு

    ேேக்கூடிய நீர்ேேத்து குறைந்தது.

    இதனால் அறணகளில் இருந்து சேளிவயற்ைப்பட்ட உபாிநீர்

    நிறுத்தப்பட்டது. இந்த நிறலயில் வநற்று மாறல வபச்ெிப்பாறை அறண

    பகுதியில் சுமார் 2 மணி வநேம் கனமறழ சகாட்டி தீர்த்தது. இடி–

    மின்னலுடன் சபய்த கனமறழயினால் அந்த பகுதியில் சேள்ளம்

    சபருக்சகடுத்து ஓடியது. சபருஞ்ொணி, ெிற்ைாறு, ஆறணக்கிடங்கு,

    குருந்தன் வகாடு, மார்த்தாண்டம், சுருவளாடு, வகாழிப்வபார் ேிறள,

    பாலவமார் பகுதிகளிலும் பலத்த மறழ சகாட்டியது. வபச்ெிப்பாறையில்

    அதிகபட்ெமாக 30.6 மி.மீ. மறழ பதிோனது. இறதயடுத்து

    அறணகளுக்கு ேேக்கூடிய நீர்ேேத்து அதிகாித்துள்ளது. வபச்ெிப்பாறை

  • அறணயில் இருந்து இன்று காறல பாெனத்திற்காக 250 கனஅடி

    தண்ணீர் திைக்கப்பட்டது.

    48 அடி சகாள்ளளவு சகாண்ட வபச்ெிப்பாறை அறணயின் நீர்மட்டம்

    இன்று காறல 46.05 அடியாக இருந்தது. அறணக்கு ேினாடிக்கு 421

    கனஅடி தண்ணீர் ேந்து சகாண்டிருக்கிைது. 77 அடி சகாள்ளளவு

    சகாண்ட சபருஞ்ொணி அறண நீர்மட்டம் 75.21 அடியாக உள்ளது.

    அறணக்கு ேினாடிக்கு 337 கனஅடி தண்ணீர் ேந்து சகாண்டிருக்கிைது.

    அறணயில் இருந்து 244 கனஅடி தண்ணீர் திைந்து ேிடப்படுகிைது.

    ெிற்ைாறு–1 அறணயின் நீர்மட்டம் 16.76 அடியாகவும், ெிற்ைாறு–2

    அறணயின் நீர்மட்டம் 16.86 அடியாகவும், சபாய்றக அறணயின் நீர்

    மட்டம் 25.60 அடியாகவும் உள்ளது. திற்பேப்பு அருேி பகுதியில் வநற்று

    மாறல ொேல் மறழ சபய்தது. அருேியில் மிதமான அளவு தண்ணீர்

    சகாட்டி ேருகிைது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு

    ேருகிைார்கள்.

    மாேட்டம் முழுேதும் சபய்த மறழ அளவு மி.மீ. ேருமாறு:–

    வபச்ெிப்பாறை–30.6, சபருஞ்ொணி–10.2, ெிற்ைாறு–1–21.8, ெிற்ைாறு–2–

    10.8, ஆறணக்கிடங்கு–3, குருந்தன்வகாடு–19.4, அறடயா மறட–24,

    வகாழிப் வபார்ேிறள–7.2, முள்ளங் கினாேிறள–4, புத்தன் அறண–9.6,

    பூதப்பாண்டி– 8.4, சுருவளாடு–12, கன்னி மார்–3, பாலவமார்–11.6.