பழி - திருமாவளவன்

17

Click here to load reader

Upload: manonmani-pudhuezuthu

Post on 11-Aug-2015

30 views

Category:

Documents


5 download

TRANSCRIPT

Page 1: பழி - திருமாவளவன்

பழி�

தி�ருமா�வளவன் (கனடா�)

வ�டியக்க�லமைமாயேய க�ளம்ப�வ�ட்டா�ன் சூரி�யன். கடாந்தி இரிண்டு நா�ள�ய் இவன்மை

திமைலக்கறுப்மைபயேய க�ணய�ல்மைல.

யேவட்மைடாநா�மையப் யேப�மைல நா�க்மைக தொதி�ங்கப் யேப�ட்டாபடி அமைலஞ்சுது. பட்டா க�லிமைலதி�ன் படும்

எண்டாது யேப�மைல ஊமைரிவ�ட்டு துரித்திப்பட்டா சனங்கமைள ப�ன்ன�மைல நா�ண்டு நால்ல துவரிந்திடிய�மைல

அடிச்சடிச்சு, மா�ட்மைடாக் கமைலக்க� து யேப�மைல…. ப�ட்டாம் ப�ட்டாமா�ய் அடிச்சடிச்சுப் தொபஞ்சுது மாமைழி.

இண்மைடாக்கு எண்டா�ல் நாரிக�லி தொவய்ய�ல். வந்திதும் வரி�திதுமா�ய் அமைலயுது. ஒரு இடாம் மா�ச்சம்

வ�டா�மால் யேமா�ந்து யேமா�ந்து தி�ரி�யுது. சனதொமால்ல�ம் யேப�ட்டுயேதி� இல்ல�ட்டி இன்னமும் மா�ச்சமீதி�

இருக்குயேதி� எண்டு கணக்தொகடுக்குமா�ப் யேப�மைல…

‘கண்டா 6யதி சன�யன் ப�டிச்ச தொவய்ய�ல்’

வ�யுக்குள் தி�ட்டினபடி மைசக்க�மைல உன்ன� மா�தி�ச்ச�ன் மாயன். அவன்மை முழுப்தொபயர் மா�யவன்.

எல்ல�ரும் அவமைன மாயன் எண்டு இல்ல�ட்டி மாக� எண்டுதி�ன் கூப்ப�டுக� மைவ. இப்ப அவனுக்கு

அவசரிம். எவ்வளவுக்கு முடியுயேமா� அவ்வளவு தொகதி�ய�மைல வீட்மைடா யேப�ய் தி�ரும்ப�வ�டா யேவணும்

என்க� அவசரிம்.

யேரி�ட்தொடால்ல�ம் ஒயேரி யேசறும் சகதி�யுமா�ய் க�டாக்கு. யேரி�ட்தொடாண்டு தொச�ன்ன�ப்யேப�மைல தி�ர்யேப�ட்டா

யேரி�ட்டில்மைல. அது முந்தி�தொய�ரு க�லம். இப்ப எல்ல�ம் குண்டும் குழி�யுமா�ப் யேப�ச்சு. பத்தி�திதுக்கு

சனம் தூக்யேகல�மால் யேப�ட்டிட்டுப் யேப�ன மூட்மைடா முடிச்சுகளும், ச6ல்லமை ச் ச�மா�னுகளும், வ�ர்

அறுந்து யேப�ன தொசருப்புகளும் இமை ஞ்சுயேப�ய்க் க�டாக்கு. கமைடாச6ய�ல் யேப�னவர்கள் ய�யேரி� ஒதுக்க�

ஒதுக்க� வ�டா ச6ல இடாங்கள�மைல தொதி�ட்டாந்தொதி�ட்டாமா�ய் குவ�ஞ்சு க�டாக்கு.

மைசக்க�ல் முன் ச6ல்லு ஒரு தொசருப்ப�மைல இடாறுண்டு முன்ன�மைல க�டாந்தி க�டாங்க�மைல வ�ழுந்து

நா�மா�ந்தி�ச்சு.

‘’பூழிலில் தொசருப்பு…. தொசருப்பு யேப�ட்டுக் தொக�ண்டு தொவள�க்க�ட்டிட்டுதுகள்…நா�யள்… தொப�டியள்

தொவள�க்க�டாச் தொச�ன்ன�ல் தொவள�க்க�டா யேவண்டியதுதி�யேன… ப� தொகன்னத்துக்கு தொசருப்பும் மாச6ரும்

மாண்ண�ங்கட்டியும்…’’

அவமைன அ 6ய�மால் வ�ய் தி�ட்டியது. அவன் எமைதியும் நா�மைனச்சுக் கமைதிக்கய�ல்மைல…. அவனுக்கு

உண்மைமா தொதிரி�ய�மாலும் இல்மைல. யுத்திம்; யுத்தித்துக்மைக வ�ழுக� யேப�ரி�ட்டாம் அவனுக்கு.

ய�ழ்ப்ப�ணத்தி�னல்யேல.. ப� கு தொச�ல்லயேவ யேவனும். அவனவன் சூழிலுக்கு ஏற் படிதி�ன்

இமைசவ�க்கம் அமைடாஞ்ச6ருக்க� �ன். சந்திர்ப்பத்துக்கு ஏத்திமா�தி�ரி� கமைதிக்க� துக்கும் வ�ழு துக்கும்.

Page 2: பழி - திருமாவளவன்

யேநாற்று மாத்தி�ய�னம் இவனும் இயேதி சனத்யேதி�மைடா சனமா�ய் ஊமைரிவ�ட்டு தொவள�க்க�ட்டாவன்தி�ன்.

இவன் எண்டு தொச�ன்ன�ப்யேப�மைல மாயன் தின�ய�ள�ல்மைல. தொபரி�யகுடும்பம். இவன்மைரி அம்மா�.

மூண்டு திம்ப�யமைவ. பத்தி�திதி�ற்கு அம்மாம்மா� க�ழிவ�. அவள் வருத்திக்க�ரி� யேவமை ….

திகப்பன்க�ரின் தொப�ய�மைல சுருட்டு வ�ய�ப�ரிம்.. க�ள�தொநா�ச்ச6ய�மைல நா�ண்டாவர். இவனும் யேதிப்பன்

க�ரியேன�மைடாதி�ன் நா�ண்டாவன்..

‘யேடாய்… மாக�, நா�லமைமா அவ்வளவு நால்ல�த் தொதிரி�யல்மைலயடா�. ஏயேதி� நாடாக்கப் யேப� து மா�தி�ரி�

அசுமா�த்திம் தொதிரி�ய�து. ஓருக்க� வீட்மைடா யேப�ய் தொசலவுக்கு தொக�ஞ்சம் க�சு குடுத்துப்யேப�ட்டு

எல்ல�மைரியும் ப�த்துக் தொக�ண்டு வ�…’

யேதிப்பன்க�ரின் தொச�ன்ன�ப்யேப�மைல தொவள�க்க�ட்டாவன். வீட்மைடா வந்து க�ல் ஓயவ�ல்மைல. ஒரு

நா�ளுக்குள்மைள நா�ட்டு நா�லமைமா திமைலகீழி�ய் மா� 6ப்யேப�ச்சு. ஆமா� பல�லிய�மைல இருந்து தொMல்

குத்தி�க்தொக�ண்டு தொவள�க்க�டாத் தொதி�டாங்க�ய�ட்டா�ன். அடிதொயன்டா� இம்மைமா மாறுமைமாய�ல்ல�தி அடி..

மாமைழி தொக�ட்டு து யேப�மைல. ஒண்டுவ�ழுந்து சத்திம் ஓயு துக்கு முன்ன�மைல மாற் து தொவடிக்கும்.

ய�ருக்கும் சனத்மைதிப்பற் 6 கவமைலய�ல்மைல. எல்ல�ருக்கும் நா�லம் ப�டிக்க� ஆமைசதி�ன்.

இன� ஒண்டுஞ் தொசய்யேயல�து. எல்ல�ரும் வீட்மைடாக் க�லி பண்ண�க்தொக�ண்டு ஊமைரிவ�ட்டு

தொவள�க்க�டுங்யேக� என்டு தொபடியள் தொச�ல்லிப் யேப�ட்டா�ங்கள்.. … என்னத்மைதிக் க�லிபண்ணு து…

முடிஞ்ச அளவுக்கு எல்ல�ரும் தொவள�க்க�ட்டுதுகள். யேப�ட்டாதுகள் யேப�ட்டாபடி க�டாக்க மைகய�மைல

அம்ப�ட்டாமைதி தொப�றுக்க�க்தொக�ண்டு தொசம்மா 6ப்பட்டிமையப் யேப�மைல இரிவ�ரிவ�ய் நாடாந்துதுகள். இடிபட்டு

தொநாருக்குண்டு கமைளச்சு வ�ழுந்து, யேப�க� தி�மைசயுந் தொதிரி�ய�து... எங்மைக யேப� ம் என்டா இலக்கும்

தொதிரி�ய�து

மாயனும் எல்ல�மைரியும் இழுத்துக் தொக�ண்டு தொவள�க்க�ட்டா�ன். இன�த் தொதி�டாயேரில�து எண்டா நா�மைல.

பமைள தி�ண்டினதுக்கு ப� கு எல்iல�மைரியும் ஒரு வீட்டுத் தி�ழ்வ�ரித்தி�மைல வ�ட்டுப்யேப�ட்டு

நா�மா�ர்ந்தி�ன். அப்பதி�ன் தி�ய்க்க�ரி� தொச�ன்ன�ள்

‘’திம்ப� அம்மாம்மா�வ�ன்மைடா மாருந்துப் தொப�ட்டாலத்மைதி க�ணய�ல்மைல. எடுத்து மைவச்சதி�ய்

எனக்கு ஞா�பகத்மைதியும் க�ணய�ல்மைல. அவசரித்தி�மைல மா ந்து யேப�னன் யேப�மைல க�டாக்கு. இப்ப

என்ன தொசய்ய� தொதிண்டு ஒண்டுமா�ய் வ�ளங்கய�ல்மைல.’’

’’தொவள�க்க�மைடாய�க்க ப�க்கயேவண்டா�ம்…. என்னம்மா� நீ…. இவ்வளவுதூரிம் கஸ்டாப்பட்டு

அம்மாம்மா�மைவ தொக�ண்டுவந்தும் என்ன ப�ரி�யேய�சனம்…. மாருந்தி�ல்மைலதொயண்டா�ல்…’’

யேபச6ப்யேப�ட்டு தொவள�ய�மைல வந்து தொக�ஞ்சயேநாரிம் வ�னத்மைதிப் ப�த்துக்தொக�ண்டு நா�ண்டா�ன். ஒரு

ஐஞ்சு நா�மா�சம் வமைரிய�ல்தி�ன் ஆக�ய�ருக்கும். இருந்தி�ப்யேப�மைல என்ன நா�மைனச்ச�யேன� தொதிரி�ய�து

’’சரி� சரி�… நா�ன் யேப�ய் எடுத்தி�ட்டுவ� ன்…. நீங்கள் தொக�ஞ்சம் அவதி�னமா�ய் இருங்யேக� ’’

தொச�ல்லிப்யேப�ட்டு மைசக்க�ல் கட்மைடாமையயும் திள்ள�க் தொக�ண்டு தொவள�க்க�ட்டிட்டா�ன்.

Page 3: பழி - திருமாவளவன்

“ எடா யேமா�மைன வந்திதும் வரி�திதுமா�ய் எங்மைகயடா யேப� �ய். யேப�க�மைதியடா� யேமா�மைன. நா�ன்

தொசத்தி�லும் ப வ�ய�ல்மைல. இந்திக் க�ழிட்டுக்கட்மைடா க�டாந்து என்னத்மைதி தொசய்யப்யேப�குது.

உங்களுக்குத்தி�ன் இமைடாஞ்சல். ப�ரிளுவ�னுகள்… ப�மைடாய�மைல யேப�வ�னுகள்… எந்திப் பத்யேதிக்மைக

( புதிர் )படுத்துக்க�டாப்ப�னுகயேள� தொதிரி�ய�து. நீ யேப�கமைதியடா� யேமா�மைன…”

க�ழிவ� திமைலய�மைலயடிச்சு குழி 6க்கூடாப் ப�த்தி�ச்சுது. அவன் க�தி�மைல வ�ழுத்தி�தி மா�தி�ரி�

தொவள�க்க�ட்டுட்டா�ன். க�ழிவ� தொதி�டார்ந்து தி�ட்டிக் தொக�ண்யேடா க�டாந்திது. தி�ய்க்க�ரி�க்கு நால்ல�ய்

தொதிரி�யும். அவன் தொச�ல்வழி� யேகள�ன் எண்டா வ�சயம்.

‘சும்மா� க�டாந்யேதின் ப�திற் 6 �ய். யேபச�மால் க�டாயேவன்.’

அவள் க�ழிவ�மையத்தி�ன் அதிட்டின�ள். மாயனுக்கு நால்ல�ய் தொதிரி�யும். ஆமா� ’’ ‘’இன்னும் க�ம் மைப வ�ட்டு

தொவள�க்க�டாய�ல்மைல. இப்ப கண்டாபடி தொMல்தி�ன் குத்தி� �ங்கள். அதுக்க�மைடாய�மைல யேப�ய்

வந்தி�டால�ம் எண்டாவ�மைசயம். எல்ல�ம் ஒரு வ�திமா�ன அனுபவந்தி�ன்… வ�ருத்தொதிரி�ஞ்ச நா�ள�மைல

இருந்து யேப�ருக்மைக வ�ழ்ந்தி அனுபவம்.

இவன் பள்ள�கூடாத்துக்தொகண்டு தி�ரி�ஞ்சவன். இவன்மைரி திமைமாயன்க�ரின் இயக்கத்துக்தொகண்டு

யேப�னவன். ப�ன்ன�மைல சுட்டா�ங்கயேள�… முன்ன�மைல சுட்டா�ங்கயேள�…. ஆர் சுட்டா�ங்கயேள�

தொதிரி�ய�து இரிண்டு க�ழிமைமாக்குப் ப� குதி�ன் சுதின் வந்து தொச�ன்ன�ன். எங்மைகயேய� ஒரு

சண்மைடாய�மைல தொசத்துப்யேப�ன�ன் எண்டு. சுதின் எண்டாது திமைமாயன்க�ரின்மைரி ச6யேனக�திப் தொபடியன்.

இரிண்டு யேபரும் யேசர்ந்து தி�ன் இயக்கத்துக்கு யேப�னமைவ.

பதி�மைனஞ்சு நா�மைளய் தி�ய்க�ரி� அன்னந்திண்ண�ய�ல்ல�மால் க�டாந்தி�ள். யேதிப்பன் அடிச்சுப் யேப�ட்டா

ப�ம்பு மா�தி�ரி� சுருண்டு யேப�ன�ர். க�ழிவ� தின்ன�ரிவ�ரிம் ஒயேரி ஒப்ப�ரி�. ச6ன்னனுகளுக்கு ஒண்டும்

வ�ளங்கய�ல்மைல… ஏயேதி� நாடாக்கக் கூடா�திது நாடாந்தி�ட்டுது எண்டு மாட்டும் தொதிரி�யும். ஒவ்தொவ�ண்டும்

மூமைலக்கு மூமைல க�டாந்திதுகள். கமைடாக்குட்டி மாட்டும் தி�ய�ண்மைடா மாடியுக்மைக சுருண்டு யேப�ய்

க�டாந்தி�ச்சு.

மாயன்தி�ன் தொக�ஞ்சம் வ�ருத்தொதிரி�ஞ்ச தொப�டியன். தொவள�க்க�ட்டிட்டா�ன்…. குடும்பப் ப�ரித்மைதி நா�ன்

சுமாக்க� ன் எண்டு தொவள�க்க�ட்டா�ன்

ஊரி�மைல சுத்துக் தொக�ட்டிமைல யேப�ய் சுருட்டு தொப�ய�மைல வ�ங்க� து. மைசய�க்க�ல் மா�தி�ச்சு மான்ன�ர்

வவுன�ய� முல்மைலத்தீதொவண்டு தொக�ண்டு யேப�ய் குடுக்க� து. அங்மைக சீன�, பருப்பு, கருவ�டு எண்டு

கட்டி து. ஊரி�மைல தொக�ண்டு வந்து வ�க்க� து. மூண்டு நா�லு நா�ள் பயணம். ச6லசமைமாயம்

வ�ரிக்கணக்க�மைலயும் ஆகும். மூண்டு நா�லு மூமைடாமைய ஒண்டா�ய்க்கட்டி, மைசக்க�ல் உழிக்க�, யேநா�ட்டாம்

ப�த்து, க�ள�லிக் கடாலுக்க�மைல தொக�ண்டுவந்து யேசர்க்க� தொதிண்டா�ல் சும்மா�யேவ.

இப்ப மூண்டு வரி�சமா�ய்ப் யேப�ச்சு. யேதிப்பன்க�ரினும்; வ�ய�பரித்துக்கு நால்ல ஒத்துமைழிப்பு

இவன்தி�ன் எல்ல�த்துக்கும் மூப்பு. எந்திச் ச6க்கலுக்க�மைலயும் சுழி�ச்சுக் தொக�ண்டு யேப�ய் வருவ�ன்.

இயக்கப் தொப�டியளும் வலு ச6யேனக�திம். மா�வீரிக் குடும்பதொமாண்டு சலுமைகயள் யேவமை … ஆள்வலு

சுழி�யன்.

Page 4: பழி - திருமாவளவன்

வ�டியக்க�லமைமா. இளந்தி�ரி� தொவய்ய�ல். சுட்தொடாரி�க்க�து. இரின்டு நா�ள�ய் ஆத்திமைலஞ்சு தி�ரி�ஞ்சது.

திமைல யேவமை க�றுக�றுக்க�து. யேதிய�மைல யேப�ட்டு தொவறும் சுடுதிண்ண�மையக் குடிச்சுப் யேப�ட்டு வந்திது.

வய�று புமைகயுது.

வ�டியப்பு ம் சத்திம் தொக�ஞ்சம் ஒய்ஞ்சு க�டாந்திது. பமைழியபடி n~ல் குத்தித் தொதி�டாங்க�வ�ட்டா�ங்கள்.

n~ல் குத்தி� சத்திம், அது ப க்க எடுக்க� யேநாரிம், வ�ழுந்து தொவடிக்க� சத்திம், தி�மைச, படாபடாதொவண்டு

இரிண்டு பக்கமும் மா� 6மா� 6ச் சுடுபடுக� சத்திம் எல்ல�த்மைதியும் கூட்டிக் கழி�ச்சுப் ப�ர்த்தி�ன். ஆமா�

க�ம்ப�மைலய�ருந்து கனதூரிம் முன்யேன ய�ல்மைல. ஒரு கணம் மானம் தொவறுத்துப் யேப�னது.

அவன 6ய�து உணர்வு யேபசத் தொதி�டாங்க�ச்சுது

‘சீ.. எவ்வளவு கஸ்டாம். நா�ய் அமைலச்சல். இப்ப�டி ஒரு மான�ச வ�ழ்க்மைக யேதிமைவய�… ஒரு n~ல்

வ�ழுந்து குடும்பத்யேதி�மைடா எல்ல�ரும் மாண்மைடாமையப் யேப�ட்டா�க்கூடா ப வ�ய�ல்மைலப் யேப�மைல க�டாக்கு.

ஒரு அ 6வு யேவண்டா�ம். கண்டாபடி n~ல் குத்தி�ன� ஆர் மா�ஞ்ச6 து. திங்கமைடா சனதொமாண்டா� இப்ப�டி

தொக�ல்லுவ�ங்கயேள�… தொபடியளுக்குத்தி�ன் அ 6வு யேவண்டா�ம். உடாமைன தொவள�க்க�டுங்யேக� எண்டு

தொச�ன்ன�ல் சனம் குழிந்மைதி குட்டியயேள�மைடா எங்மைக யேப�கும். ப�வங்கள். என்னும் எத்தி�மைன

க�லத்துக்கு ஆத்திமைலயப்யேப�யே �யேமா�…’

தினக்குத்தி�யேன அலுத்துக்தொக�ண்டா�ன்.

மாண்மைடாக்குள்மைளய�ருந்து தொபரி�ய கு வணவன் புழுதொவ�ண்டு யேநா�ண்டாத் தொதி�டாங்க�ய�ட்டுது.

சரி�ய�ய் ஐஞ்சு வரி�யத்துக்கு முந்தி� மாண்மைடாக்குள்மைள பூந்தி புழு. நா�மைனச்சுப் ப�த்தி� யேநாத்து

நாடாந்திமைதிப் யேப�மைலக் க�டாக்கு… சரி�ய�ய் இயேதி மா�திந்தி�ன், ஒரு ப�ன்யேநாரிம் யேப�மைல…

யேரி�ட்டுயேரி�ட்டா�ய் லவுஸ்பீக்கர் கட்டி ஒலிபரிப்பத் தொதி�டாங்க�ய�ட்டா�ங்கள். இருபத்தி�நா�லு

மாண�த்தி�ய�லத்தி�மைல யேச�னகர் (முஸ்லிம்)எல்ல�மைரியும் நா�ட்மைடா வ�ட்டு தொவள�யேய ச் தொச�ல்லிப்

யேப�ட்டா�ங்கள். ஆளுக்கு ஐந்நூறு ரூப� க�சு மாட்டும் தொக�ண்டு யேப�கல�ம். யேவமை ஒரு ச�மா�னும்

தொக�ண்டு யேப�க முடிய�து எண்டு கடுமைமாய�ய் தொச�ல்லிப்யேப�ட்டா�ங்கள்.. திமா�ழ்ச் சனதொமா�ண்டும்

மூச்சுவ�டாய�ல்மைல.

அதுகள் எங்மைக யேப�குங்கள். பரிம்பமைரி பரிம்பமைரிய�ய் வ�ழ்ந்தி வீடு… தொதி�ழி�ல்துமை

எல்ல�த்மைதியும் வ�ட்டு எப்ப�டிப் யேப�குங்கள்…. இரிவ�ரிவ�க நா�த்தி�மைரிய�ல்மைல….எல்ல� வீட்டிமைலயும்

இரிவ�ரிவ�ய் வ�ளக்கு தொவள�ச்சம் தொதிரி�ஞ்ச6ச்சுது. ஆரும் நா�த்தி�மைரி தொக�ள்ளய�ல்மைல அடுத்தி நா�ள்

க�மைலய�மைல எல்ல�ரும் வரி�மைசய�மைல நா�ண்டிச்சுதுகள். யேச�ர்ந்து யேப�ய் அழுதி முகத்யேதி�மைடா…..

குழிந்மைதி குட்டியள் குஞ்சுகள் குருமா�ன்கள் எல்ல�ரும்.

ஊரி�மைல ச6ல சனங்கள் வ�டுப்புப் ப�ர்க்கப் யேப�ய�ருந்திதுகள். இவனும் பள்ள�கூடாத்மைதி கட்

பண்ண�க்தொக�ண்டு தொபடியயேள�மைடா தொபடியள�ய் வ�டுப்புப் ப�ர்க்கப் யேப�ய�ருந்திவன். அப்ப

இதுதொவல்ல�ம் அவனுக்கு அது ஒரு தொபரி�ய வ�டாயமா�ய் படாய�ல்மைல. அதுதி�ன் யேப�கட்டும்….

ப�வங்கள் கூடா நா�மைனக்கத் யேதி�ண் ய�ல்மைல. தினக்கு தினக்தொகண்டு வரிய�க்மைகதி�ன் சுளகு படாக்கு

படாக்கு என்னுமா�ம்… இப்பதி�ன் அவமைனப் புழு அரி�ச்சரி�ச்சு யேநா�ண்டுது. பழி�…. தொபரி�ய பழி�…..

அரிசன் அண்டாறுப்ப�ன் தொதிய்வம் நா�ண்டாறுக்கும் எண்டு தொச�ல்லுவ�னம். இப்ப எல்ல�ம்

உடாமைனயுடாமைனயேய நாடாக்குது. நா�ங்கள் தொசய்தி வ�மைனய�ன் தொவள�ப்ப�டுதி�யேன� இது… என்க� து

யேப�மைல யேநா�ண்டுது.

Page 5: பழி - திருமாவளவன்

‘இல்மைல… இருக்க�து ‘

வலிஞ்சுகட்டி மாறுக்க� �ன். எப்ப�டிய�ச்சும் புழுமைவப் ப�டிச்சு தொவள�ய�மைல வ�டா முமைனயு �ன்.

முடியல்மைல. அது மாண்மைடாமைய குமைடாயுது. பல்மைலக்கடிச்சுக் தொக�ண்டு மைசய�க்க�மைல மா�தி�ச்ச�ன்.

இமைடாய�மைல ஒரு தொப�ட்டால் தொவள�. யே �ட்டுக் கமைரிய�மைல இருந்து தொக�ஞ்சநா திள்ள� ஐஞ்ச�று யேபர்

கூட்டாமா�ய் நா�ன்று ஏயேதி� தொசய்ய�னம். தி�ரும்ப�ப் ப�த்தி�ன். அமைவய�ன்மை தொச�ந்தி அலுவல் மா�தி�ரி�த்

தொதிரி�யய�ல்மைல. ப�வம். அமைவகளுக்கு என்ன அவசரியேமா� தொதிரி�ய�து. இவனுக்கு இளக�ன மானம்.

தொக�ஞ்சம் பதிகள�ச்சுது. தின்மைரி உடாம்புக்கு தொக�ஞ்சம் ஓய்வு யேதிமைவ யேப�மைலயும் இருந்தி�ச்சுது.

மைசய�க்க�மைல அருக�மைல நா�ன் பூவரியேச�மைடா ச�த்தி�ன�ன். க�ரி�யம் நாடாக்க� இடாத்மைதிப் ப�த்து

நாடாந்தி�ன்.

இரிண்டு யேபர் க�டாங்கு தொவட்டுக�னம். ஒத்தி�மைசக்கு இரிண்டு மூண்டு சனம் சுத்தி� நா�க்க�து.

பக்கத்தி�மைல ஏயேதி� க�யேவ�மைலய�மைல மூடிக்க�டாக்கு.

இவன் எதுவும் யேகக்கய�ல்மைல.

“ஆதொரிண்டு தொதிரி�யல்மைலத் திம்ப�. தொசத்திப�ணம். தின�ய வந்தி�ச்சுயேதி�, ஆரும் கூட்டி வந்தி�னயேமா�

தொதிரி�ய�து. இரிண்டு நா�ள�ய் அன�மைதிய�ய் க�டாக்கு. மான�சப் ப�ணம்.. இப்ப�டி வ�டா மானசு

யேகக்மைகய�ல்மைல. நா�மைளக்கு எங்களுக்கும் வரில�ம். அதுதி�ன் அடாக்கம் பண்ண� ம்….”

இவமைனப் ப�த்தி�ட்டு இயக்கப் தொபடியன் எண்டு நா�மைனச்யேச� என்னயேவ�, ஒரு தொசய்யக்கூடா�தி

க�ரி�யத்மைதி தொசய்ய� மா�தி�ரி�ப் பயந்தி மானநா�மைலய�மைல ஒரு க�ழிவன் தொச�ல்லி முடிச்சுது.

இவன் ஓமைலமைய தூக்க� ப�யேரிதித்மைதி ப�த்தி�ன் அமைடாய�ளந் தொதிரி�யல்மைல. தொக�ஞ்சம் உப்ப�ப்

யேப�ச்சு. ச�துவ�ய் மாணமும் வரித் தொதி�ங்க�ய�ட்டுது. க�யேவ�மைலய�ல் தொமால்ல மூடின�ன். தி�னும்

தொக�ஞ்ச யேநாரிம் நா�ண்டு அமைவயளுக்கு உதிவயேவணும் யேப�மைல மானசு தொச�ல்லிச்ச6து.

யேநாரித்மைதிப் ப�த்தி�ன். நா�க்க� துக்கு சரி�ப்பட்டு வரி�து. இடாத்மைதி வ�ட்டு மைநாச�ய் கழின்டா�ன்.

சய�க்க�மைல எடுத்து மா�தி�க்கத் தொதி�டாங்க�ன�ன்.

ஒரு முக்க�ல் மாண� யேநாரித்மைதி தி�ண்டிய�ருக்கும். இப்ப தொவடிச்சத்திங்கள் தொக�ஞ்சம் தொதிள�வ�ய்

யேகட்க�து. பக்கத்தி�மைல வ�ழுக� து யேப�மைலயும் ப�ரிமைமா. வடாக்கு பக்கமா�ய் க�மைதிக்குடுத்து

அவதி�ன�ச்ச�ன். சத்திங்யேகட்க� துரித்மைதி அனுமா�ன�க்க முடிஞ்சுது.

யேக.யேக.எஸ் யே �ட்மைடா ஊடாறுத்துத்தி�ன் யேப�கயேவணும். யே �ட்டிமைல மாருந்துக்கு கூடா ஓரு சனமும்

க�மைடாய�து. சுடாமைல தொவள�மையப் யேப�மைல நீண்டுக�டாந்தி�ச்சு. மானசு பக்பக் எண்டு அடிக்கத்

தொதி�டாங்க�ய�ட்டுது. யேமால�மைல n~ல் கூவ�க் தொக�ண்டு யேப�குது. டாவுன் பக்கமா�ய் ஆள்க�ட்டிக் தொWலி

ஒண்டு வட்டாம் யேப�டுது ஒழுங்மைகய�மைல மைசக்க�மைல வ�ட்டா�ன்.

“ஐயேய�… ஐயேய�…”

இருந்தி�ப்யேப�மைல எங்மைகயேய� ஒரு மானுசக் குரிதொல�ண்டு அவலமா�ய் யேகக்குது. ப�ரிமைமாயேய�…

நாம்பமுடியல்மைல. சய�க்க�மைல நா�றுத்தி� க�மைதிக் குடுத்து யேகட்டா�ன். சத்திம் இல்மைல. தொவறும்

ப�ரிமைமாதி�ன் எண்டு நா�மைனச்சு மானமைதி தி�டாப்படுத்தி�க் தொக�ண்டு மைசக்க�லிமைல ஏ தி�ரும்பவும்

சத்திம்.

‘ஐயேய�… ஐயேய�… ஆரி�வது க�ப்ப�த்துங்யேக�…’

யேபச�மால் யேப�தொவண்டு மானசு தொச�ல்லிச்சு. இவன் யேகக்கய�ல்மைல. சய�க்க�மைல யேவலியேய�மைடா

ச�த்தி�ன�ன். சத்திம் வந்தி தி�மைசய�மைல நாடாந்தி�ன். ஒரு பமைழிய நா�ல்ச�ரிவீடு. கதிதொவல்ல�ம் தி� ந்திபடி

க�டாக்கு. உள்ளுக்மைக க�ல் மைவக்கவும் தியக்கமா�ய�ருந்தி�ச்சு.

Page 6: பழி - திருமாவளவன்

சத்திம் எங்மைகய�ருந்து வருக�தொதிண்டு அனுமா�ன�க்க முடியல்மைல. வீட்டுக்மைக நுமைளஞ்ச�ன்.

கண்மூடித் தி� க்க� துக்க�மைடாய�மைல எல்ல�ப்பக்கமும் ப�த்தி�ச்சு. ய�ரும் இல்மைல. அப்ப சத்திம்

எங்மைகய�ருந்து வருக�து. வீட்டுக் யேக�டிப்பக்கம் யேப�ன�ன். தி�ழ்வ�ரித்யேதி�மைடா யேசர்த்து ஓரு பங்கர்.

பனங் தொக�ட்டுகள�மைல மூடி யேமாமைல மாண் மூமைடா அடுக்க�க் க�டாக்கு. இ ங்க� படிதொயல்ல�ம்

மாமைழியீரிம். அவசரித்தி�ல வழுக்க� வ�ழிப் ப�த்தி�ட்டா�ன். தின்மைன சுதி�கரி�ச்சுக் தொக�ண்டு கீமைழி

யேப�ன�ன்.

க�ழிவன்…. பக்கவ�திம். மாமைழி ஈரித்துக்கு புற்தொ டுத்து பூத்து ச6லிர்த்துக்யேப�ய் க�டாக்கு

தொநாருப்தொபறும்பு. க�ழிவமைன ஈச்சுப் ப�டிச்சுக் கடிக்க�து. க�ழிவன் வலிதி�ங்க�மால் துடிக்க�து. தின்மை

இடாக்மைகய�மைல வ� �ண்டி வ� �ண்டி…. வ� �ண்டின இடாதொமால்ல�ம் இரித்திம் கச6யுது.

இவனுக்கு இப்ப எமைதிப்பற் 6யும் யேய�ச6மைன இல்மைல. முதில் யேவமைலய�ய் க�ழிவமைன தொவள�ய�மைல

தொக�ண்டு வந்தி�ன். தூக்க�க் தொக�ண்டு யேப�ய் க�ணத்து மா�தி�ய�மைல இருத்தி�ன�ன். துல�மைவத் தி�ட்டு

நா�லு வ�ள� திண்ண� அள்ள� வ�ர்த்தி�ன்.

வீட்டுக்மைக தூக்க� தொக�ண்டு யேப�ய் கட்டிலிமைல க�டாத்தி� துவ�ய் துண்டா�மைல துமைடாச்ச�ன்.

தொக�ஞ்சம் எண்மைண பூச6ன�ல் யேவதிமைன குமை யும் எண்டு நா�மைனச்ச6ருப்ப�ன் யேப�மைல..

குச6ன�ப்பக்கம் யேப�ன�ன் அடுப்படி புமைகக்கூட்டிமைல இரிண்டு மூண்டு யேப�த்தில் அடுக்க�க் க�டாக்கு.

மாணந்து ப�ர்த்து நால்தொலண்மைணப் யேப�த்தி�மைல எடுத்தி�ன். முடிஞ்சளவுக்கு உடாம்தொபல்ல�ம்

பூச6ன�ன். க�ழிவன் தின்மை இடாக்மைகய�மைல வலக்மைகமையத் தூக்க� கும்ப�டுக�து. கண்ண�மைல

கண்ணீர் ஆ �ய்ப் தொபருக�து…. தின்மை யேக�ணல் வ�ய�மைல தொதித்தி�தொதித்தி� எயேதி�

தொச�ல்லமுமைனயுது…. இவனுக்கு வ�ளங்க�தொக�ள்ள முடியல்மைல. தொதிரி�ஞ்சுதொக�ள்ள துக்கு

இவனுக்கு தொப�றுமைமாயும் இல்மைல. வ�ட்டிட்டுப் யேப�கவும் மானச6ல்மைல. ஆயேரி�மைடா இருக்க� 6யள்.

எங்மைக எல்ல�ரும். தி�ருப்ப�த்தி�ருப்ப�க் யேகட்க� �ன்.

”மா..க..ள்…… மாகள் வரு..வ�.. ”ள்

இது மாட்டுந்தி�ன் அவனுக்கு வ�ளங்க�னது. இவனுக்கு அமைவயள் யேமாமைல யேக�வம் யேக�வமா�ய்

வந்தி�ச்சுது… தூசனத்தி�மைல யேபச யேவணும் யேப�மைல க�டாக்கு….

தொவள�ய�மைல வந்தி�ன். மானசு யேகட்கய�ல்மைல… க�ரிணமா�ல்ல�மால் தி�ரும்பவும் உள்ளுக்மைக

யேப�ன�ன். க�ழிவன் மைகதொயடுத்துக் கும்ப�டுக�து.

தி�டீதொரின்டு ஒரு n~ல்… எங்மைகயேய� க�ட்டாவ�ழுந்து தொவடிச்ச6ருக்க யேவணும். வீடு யேக�ப்புசத்யேதி�மைடா

வ�ழுமா�ப்யேப�மைல அதி�ருது. தொக�ஞ்சம் பயந்தி�ட்டா�ன். பட்தொடாண்டு தொவள�ய�மைல வந்தி�ன்.

க�ட்டாடிய�மைல ஒரு யேமா�ட்டா�ர் சய�க்க�ல் சத்திம் யேகட்க�து. படாமைலமைய தி� ந்து தொவள�ய�மைல ஓடிவந்தி�ன்

ஒ… சுதின் தி�ன். நால்லதி�ய் யேப�ச்சு. அவன் நா�மைனக்க� துக்கு இமைடாய�மைல சுதின் க�ட்டா வந்தி�ட்டா�ன். ‘யேடாய் மாயன்….. என்னடா�… … நீ நீ ஏன்இதி�மைல நா�க்க� �ய்’ஒரு அவசரிம் மாச்ச�ன்…. நீ வந்திது நால்லதி�ய் யேப�ச்சு…. ஒருக்க�ல். வந்தி�ட்டுப் யேப�. யேமா�ட்டா�ர்ச் சய�க்க�மைல மாமை வு ப�ர்த்து மாரித்துக்கு கீமைழி வ�ட்டா�ன். யேதி�ள�மைல க�டாந்தி “ஏ. ”யேக ஐ மைகக்கு மா�த்தி�க் தொக�ண்டா�ன். மாயனுக்குப் ப�ன்ன�மைல நாடாந்தி�ன்.க�ழிவமைன ப�ர்த்திவுடாமைன சுதினுக்கு ச6ரி�ப்புத்தி�ன் வந்திது.‘ஆரிடா� இது க�ழிடு.’‘தொதிரி�ய�து. ஆன� ஏதி�வது தொசய்யேய�ணும். ப�வம் க�ழிவன்.’ ‘உனக்தொகன்ன வ�சயேரி…. இந்தி யேநாரிம் யேதிமைவய�ல்ல�தி யேச�லி ப�த்துக் தொக�ண்டு நா�க்க� �ய். நா�ன் யேப�யேக�ணும்… வ�டு;.’ மாயன் ப�மைதிமைய வழி�மா 6ச்சு நா�ண்டா�ன். சுதினுக்கு மாறுக்க முடியல்மைல. யேவ ஆருதொமாண்டா� அவனுக்கும் மா 6க்க� துண�வு வந்தி�ருக்க�து. சுதினும் தொவடி மைவச்ச6ட்டுப் யேப�ய�ருப்ப�ன். அண்ணன்க�ரிமைன நா�ன்தி�ன் இயக்கதி�மைல தொக�ண்டுயேப�ய் யேசர்த்து அவன் அன�ய�யமா�ய் தொசத்துப்யேப�ன�ன் எண்தொடா�ரு உறுத்தில் எப்பவும் சுதின்மை மானசுக்மைக குமைடாஞ்சு தொக�ண்டு க�டாக்குது.‘சரி� இப்ப என்ன தொசய்யச் தொச�ல்லு �ய்.’

“எங்மைகய�வது தொக�ணடுயேப�ய் வ�டு.. நா�ன் தூக்க� ப�ன் சீற் 6மைல ஏத்தி� வ�டு ன்”

Page 7: பழி - திருமாவளவன்

‘என்ன கமைதி கமைதிக்க� �ய்…. சும்மா� வ�சர் கமைதி கமைதிக்க�மைதி. நாடாக்க� க�ரி�யமா�ய் கமைதி.’மாயன் தொக�ஞ்சம் உணர்ச்ச6வசப் படுக� சுப�வம் தொக�ண்டாவன். முற்யேக�ப�. ஆயேரி�மைடா என்ன கமைதிக்க� தொதிண்டு தொதிரி�ய�மால் கமைதிச்சுப் யேப�டுவ�ன்.

‘யேடாய்… உன்மை தொக�ப்பர் எண்டா� வ�ட்டிட்டுப் யேப�வ�ய�….’

மாயன் இப்ப�டிக் யேகப்ப�ன் எண்டு சுதின் கன�வ�மைலயும் எதி�ர்ப�ர்த்தி�ருக்மைகய�ல்மைல. ப�டாரி�ய�மைல ய�யேரி� அமை ஞ்சது யேப�மைல வலிச்சுது. அவன் தின்மை குடும்பம் பற் 6ன நா�மைனயேவ இல்ல�மால் இருந்திவன். இப்ப அதுகள் எங்மைக ஆத்திமைலயுதுகயேள�…..ஒரு கணந்தி�ன். சுதின் தின்மைன சுதி�கரி�ச்சுக் தொக�ண்டா�ன்.

“சரி�…சரி�…. இப்ப என்ன தொசய்யச் தொச�ல்லு �ய்.”

‘க�ழிவமைன எங்மைகய�வது தொக�ண்டுயேப�ய் வ�ட்டிட்டு யேப�.’

‘முடிய�திடா�… தொச�ன்ன�ல் யேகள்! இதுக்குள்மைள நா�ன் எங்மைக தொக�ண்டு யேப� து… எங்மைக வ�டுக� து.’சுதின�ன் குரில் உமைடாஞ்சு தொகஞ்சல் தொதி�ன�ப்புடான் வந்தி�ச்சு. மாயனுக்கு எப்ப�டித் தி�ன் தொச�ல்லத் துண�வுவந்தியேதி� தொதிரி�ய�து. டாக்தொகண்டு தொச�ன்ன�ன்…

‘சரி� அப்ப�டிதொயன்டா�ல் ‘திட்டி’ய�ட்டுப் யேப�…”

சுதின் தி�மைகச்சுப் யேப�ன�ன்.

‘என்ன க�ழிவமைன தொக�ல்லச் தொச�ல்லு 6ய�…. உனக்கு என்ன நாடாந்திது. ஏதி�வது யேய�ச6ச்சு கமைதி. சும்மா� வ�சமைரிக்க�ளப்ப�மைதி…. வயசுயேப�ன க�ழிவன்…. ப�வமாடா�.’

‘அதி�மைலதி�ன் தொச�ல்லு ன் திட்டிய�ட்டுப் யேப�தொவண்டு’இப்ப மாயன்மைரி குரிலிமைல உறுதி� இருந்திது. இவன் உண்மைமாய�த்தி�ன் தொச�ல்லு �ன் எண்டாது சுதினுக்குப் புரி�ஞ்சு யேப�ச்சு. அவனுக்கு என்ன தொச�ல்லு தொதிண்யேடா தொதிரி�யல்மைல. ஒரு நா�மா�சம் கூடாத்;தி�மாதி�க்கய�ல்மைல. மாயன் தி�ரும்பவும் தொமா]னத்மைதி உமைடாச்ச�ன்.

‘இன� ஆரும் வந்து க�ழிவமைனக் தொக�ண்டுயேப�கப் யேப� தி�ல்மைல. க�ழிவன் பச6ய�மைலயும் பயத்தி�மைலயும் க�டாந்து அழுந்தி� அழுந்தி�ச் ச�கப் யேப�குது. ப�ர்… உடாம்தொபல்ல�ம் எறும்பு கடிச்சு க�ழிவன் வ� �ண்டி வ� �ண்டி இரித்திம் தொக�ட்டு மைதி… ப�வம் வலிய�மைல துடிக்க�குது. இமைதிவ�டாக் தொக�ல்லி து ஒண்டும் ப�வமா�ல்மைல. அது திருமாம்…

‘இல்மைல… நா�ன் தொக�ல்ல மா�ட்டான்…. என்ன�மைல முடிய�து.’

‘ஏன்…. நீ ஓருத்திமைனயும்; தொக�ண்டாயேதி இல்மைலய�…..’

சுதின் ஒரு கணம் நா�மைலகுமைலஞ்சு யேப�ன�ன். அவனுயுக்மைகயேய அந்திக் யேகள்வ� இமைரிஞ்சு தொக�ண்டு க�டாந்தி�ச்சு. அவன் நீண்டா க�லமா�யேய வீட்மைடா வ�ட்டு தொவள�க்க�ட்டு இயக்கக்யேதி�மைடா தி�ரி�ஞ்சவன். அயேனகமா�ன சண்மைடாயள்மைள முன்னுக்கு நா�ண்டிருக்க� �ன் எல்ல�மைதியும் வ�டா இந்தி�யன் ஆமா�க் க�லத்தி�மைல கனயேபமைரி ‘யேப�ட்டுத்திள்ள�’ ய�ருக்க� �ன். அவன் பத்து வ�ர்த்மைதி கமைதிச்ச�ல் நா�லு வ�ர்த்மைதிய�வது யேப�ட்டுத்திள்ள�ப் யேப�டுவன் என்றுதி�ன் இருக்கும்.

‘யேடாய்…. யேடாய்… சும்மா� கமைதிச்சுக் தொக�ண்டிரி�மைதி… யேப�ட்டுத்திள்ள�ப் யேப�ட்டு யேப�ய�டுவன்.’அமைதித்தி�ன் நா�னும் தொசய்யச் தொச�ல்லி ன்.

சுதின் வ�யமைடாச்சுப்யேப�ன�ன். அவனுக்கு என்ன தொசய்ய� தொதிண்டும் தொதிரி�யல்மைல. எப்ப�டிப்புரி�யமைவக்க�தொதிண்டும் தொதிரி�யல்மைல.

‘யேடாய்.. இப்ப என்ன தொசய்யச் தொச�ல்லு �ய்…. நா�ன் தொக�மைல தொசய்தி�ருக்க� ன் தி�ன். இல்மைலதொயண்டு தொச�ல்லய�ல்மைல. அதொதில்ல�ம் ‘திமைலமைமா’ ய�மைரி ஓடார்… நா�ன் தொவறும் கருவ�தி�ன்…. அதி�மைல எந்திப் ப�வமும் எனக்க�ல்மைல. எப்பவும் என்மைன மானச�ட்ச6 உறுத்தி�னது க�மைடாய�து…..’

உறுத்தி�னது க�மைடாய�து… எண்டு தொச�ல்மைலக்மைக தி�ன் தொநாஞ்ச6மைல முக்க�ழுமைவ முள்ளு குத்தி�னது யேப�மைல வலி….திமைல க�றுக�றுத்துது. ஓ…அந்தி சம்பவம்…. அது மாண்மைடாமைய குமைடாஞ்சு

Page 8: பழி - திருமாவளவன்

தொக�ண்டிருந்திது கன நா�ள�ய் நா�த்தி�மைரிய�ல்ல�மால் அமைலஞ்க�ருக்க� �ன். ஒருக்க� இந்தித் தொதி�ழி�மைல வ�ட்டிட்டு எங்மைகய�வது தொவள�நா�ட்டுக்கு ஓடுவயேமா� எண்டு கூடா நா�மைனச்சதுண்டு…. முடியல்மைல… அவன�மைல மீண்டு தொவள�ய�மைல வரி முடியல்மைல. அது நாடாந்து இப்ப பத்து வரி�சத்துக்கு க�ட்டாவ�ச்சு… க�லம் தொக�ஞ்சம் தொக�ஞ்சமா�ய் எல்ல�த்மைதியும் மா க்கடிச்ச6ட்டுது. சண்மைடாய�ன்மைடா உக்க�ரித்தி�மைல யேநாற்று நாடாந்திமைதிக் கூடா இண்மைடாக்கு ஞா�பகப்படுத்தி ச6ரிமாப்படா யேவண்டிய�ருக்கு. ஆன� அயேதி க�லம் யேதிமைவ வரிய�க்மைக எல்ல�த்மைதியும் தி�ன�யேய தொக�ண்டுவந்து மூமைடாமைய முன்ன�மைல யேப�ட்டு முடிச்மைச அவ�ழ்க்க�து. எலுமா�ச்சங்க�ய் யேப�மைல நா�மைனவுகள் உருண்யேடா�டுது. ●

திமா�ழ் மான்னர்கள் க�லத்து தி�ய�தி� சண்மைடாகள�ன் தொதி�டார்ச்ச6மையப் யேப�ல சயேக�திரிர்களுக்குள் ஏற்பட்டா ஆதி�க்க தொவ 6ய�ல் இவர்களும் ஒருவமைரி ஒருவர் அழி�த்துக்தொக�ண்டிருந்தி க�லத்தி�ல் நாடாந்திது. இரிண்டு நா�ட்களுக்கு முதில் மா�ற்றுக் குழுமைவச் யேசர்ந்தி இரிண்டு யேபமைரி ப�டித்தி�ருந்தினர்…. ‘திட்டு’ து எண்டாது முதியேல முடிவ�னது தி�ன். வ�ச�ரிமைன எண்டு தொச�ல்லி கட்டுக்கமைதிகமைள பரிவவ�ட்டு சனங்கள�டாத்தி�மைல திங்கமைள நா�ய�யவ�ன்கள�க ச6த்திரி�ப்பதொதின்பது இரிண்டா�வது. ஒரு கல்லிமைல இரிண்டு மா�ங்க�ய். ஆதின�மைலதி�ன் இந்தி இரிண்டு நா�ள் அவக�சம்;. அதுதொவ�ரு ப�ரிபலமா�ன சந்தி�. சனநாடாமா�ட்டாம் உள்ள இடாம். அங்யேக மைவத்துத் தி�ன் இரிண்டு யேபமைரியும் திட்டி தொதிண்டு ப�ள�ன். இண்மைடாக்கு இன்ன இடாத்தி�மைல மைவச்சு இரிண்மைடா யேப�டாப்யேப� ம். எண்டா கமைதி கூடா தொவள�ய�மைல ச6ல வ�லுகளுக்கு கச6ஞ்ச6ட்டுது. இதி�மைல வ�டுப்புப் ப�க்க எடுப�டியளும் சய�க்க�ல்மைல சந்தி�மைய வட்டாம் யேப�ட்டுக் தொக�ண்டு தி�ரி�ஞ்சுதுகள்.

மாத்தி�ய�னம். இரிண்டு மாண�ய�ருக்கும் இரிண்டு யேபமைரியும் வ�ன�மைல தொக�ண்டு வந்தி�ச்ச6னம். ஒருத்தின க�ழிக்கு மா�க�ணம். மாற் வன் சுதின்மைரி ப�லிய நாண்பன் ச6ன்னன�மைல ஒண்டா�ய் படிச்சு நீண்டாக�லமா�ய் ஒண்டா�ய்த் தி�ரி�ஞ்சமைவ. இரிண்டுயேபரும் யேசர்ந்து தொசய்ய�தி தி�ருகுதி�ளம் க�மைடாய�து. இருந்தி�ப் யேப�மைல ஒரு சன�க்க�ழிமைமா. அவமைனக் க�ணய�ல்மைல எண்டு தி�ய் யேதிப்பன் அழுது குள 6ச்ச6னம். ஊரி�யேல உள்ள அவன்மைரி ச6யேனக�திப் தொப�டியள் எல்ல�மைரியும் வ�ச�ரி�ச்ச6னம். ஏயேதி� இயக்கத்துக்கு யேப�ட்டா�ன் எண்டு ச�மைடாமா�மைடாய�ய் கமைதி வரித் தொதி�டாங்க�ச்சுது. உனக்கு தொச�ல்ல�மால் யேப�ய�ருக்க மா�ட்டா�ன் எண்டுதொச�ல்லி சுதிமைனயும் வந்து வ�ச�ரி�ச்ச6னம். அவன்

யேப�னது உண்மைமாய�மைல அவனுக்கு தொதிரி�ய�து இது நாடாந்து ஒரு நா�லு மா�சத்தி�ற்க்கு ப� குதி�ன் சுதின் இயக்கத்தி�ற்குப் யேப�னவன். ப� கு ஒருவமைரி ஒருவர் சந்தி�ச்சயேதி இல்மைல.

இவ்வளவு க�லங்கழி�ச்சு இப்ப�டி ஒரு சூழில்மைல சந்தி�க்க யேவண்டியதி�ய் யேப�ச்சு. தி�டீதொரிண்டு ஓடார் வந்தி�ச்ச6து. தின்மைரி குறுப்யேப�மைடா இவனும் தொவள�க்க�ட்டிட்டா�ன். யேவன�மைல ஏற் 6யயேப�து கூடா இண்மைடாக்கு யேப�டாப்யேப� தி�மைல ஒருத்தின் தின்மை பமைழிய நாண்பன�ய் இருப்ப�ன் எண்டு சுதின் நா�மைனச்ச6ருக்கய�ல்மைல. அவமைனக்கண்டாதும் முகம் கறுத்துப்யேப�ச்சு. தினக்கு தொதிரி�ய�திவன் யேப�ல நாடிச்சுக் தொக�ண்டு இருந்தி�ட்டா�ன். வரிய�க்மைக எல்ல�ரும் ச6ரி�ச்சு கமைதிச்சுக் தொக�ண்டுதி�ன் வந்தி�ங்கள். சுதின் மாட்டும் கமைதிக்கய�ல்மைல. யேபயமை ஞ்சவன் மா�தி�ரி� இருந்தி�ன்.சந்தி�மைல உள்ள யேதித்தின்ன�க் கமைடாயுக்மைக தொக�ண்டுவந்து வ�ட்டு வ�ரும்ப�னமைதி எழுத்து ச�ப்ப�டுங்யேக� எண்டா�ங்கள்.. திங்கமைடா கமைதி முடியப் யேப� வ�மைசயம் இரிண்டு யேபருக்கும் தொதிரி�ஞ்ச6ட்டுது. க�மைடாச்ச இமைடாதொவள�ய�க்மைக திப்ப� ஓடா தொதி�டாங்க�ன�ன் க�ழிக்கு மா�க�ணத்மைதி யேசர்ந்திவன். கமைடாமையவ�ட்டு தொவள�ய�மைல வந்து யேரி�ட்டிமைல இ ங்க தொவடி வ�ழுந்தி�ச்சு. சுருண்டு வ�ழுந்தி�ன். அவன்மைரி கமைதி சரி�.

மாற் வமைன கூட்டிக் தொக�ண்டு சந்தி�க்கு வந்தி�ங்கள். எல்ல�ரும் சுத்திவரி துவக்யேக�மைடா நா�க்க� �ங்கள். அவன் நாடுவ�மைல. உய�ருக்கு மான் �டு �ன். ஓவ்தொவ�ருதிரி�ய் தொகஞ்ச6 �ன். ஒருதினுக்தொக�ருதின் க�ண்டால் பண்ண� ச6ரி�க� �ன்கள். எல்ல�ற்மை மைகய�மைல இருந்தி ஏக்யேகயும் யேல�ட்பண்ண�க் க�டாக்கு. ஆற்மை ய�மைல இருந்து புமைக வருதொமாண்டாது தொதிரி�ய�து.சுதினுக்கு என்ன தொசய்ய� தொதிண்யேடா தொதிரி�யல்மைல. அவன் தொகஞ்ச6 மைதி ப�ர்க்க அவனுக்கு தொப�றுக்மைகய�ல்மைல. அவயேன�மைடா யேசர்ந்து ஒண்டா�ய் ஒரு மைசக்க�ல்மைல தி�ரி�ஞ்சது… தி�ண்டாது யேபண்டாது எல்ல�ம் திமைலமைய குமைடாஞ்சுது. அவுமைனப்ப�ர்க்க ப�வமா�ய் இருந்தி�ச்சு எப்ப�டி முடிதொவடுத்தி�ன் எண்டாது ய�ருக்கும் தொதிரி�ய�து. சுதின் நா�மைனக்கு முன்னயேரி அவன் வ�ரில்கள் இயங்க� வ�ட்டாது இரிண்டு சத்திம் தி�ன்…. சுருண்டு வ�ழுந்தி�ன். சுதின் கண்கமைள இறுக மூடி திமைலமைய நா�மா�ர்த்தி� வ�னத்மைதி ப�ர்த்தி�ன். அஞ்சலி தொசலுத்துவமைதிப் யேப�ல இருந்திது. ய�ருடானும் யேபசவ�ல்மைல. தி�ரும்ப� நாடாந்தி�ன் யேவமைன யேநா�க்க�…. ●

Page 9: பழி - திருமாவளவன்

தொWலி ஒண்டு யேமால�மைல கடாந்து யேப�குது. ஏதும் அசுமைக தொதிரி�ஞ்ச�ல் வட்டாம் யேப�டாத் தொதி�டாங்க�ய�டும். சுதின் ஒரு கணம் கண்மைண முடின�ன். அவன் முடிதொவடுத்துவ�ட்டா�ன் என்பது மாயனுக்குத் தொதிரி�யும். யேய�ச6க்க�மைதி. ப�வமும் புண்ண�யமும் எனக்கு வரிட்டும். மைதிரி�யம் தொச�ன்ன�ன்

எப்படி நாடாந்திதொதின்பது தொதிரி�ய�து. இயந்தி�ரிம் மா�தி�ரி� உள்ளுக்மைக யேப�ன�ன். ஒரு சத்திந்தி�ன் அமை க்குள்மைள எண்டாதி�மைல அமைடாச்ச குரிலிமைல உறுமா�ப் யேப�ட்டு அடாங்க�ச்சுது.

தொவள�ய�மைல வந்தி�ன். மாயயேன�டு கூடா யேபசவ�ல்மைல. அவன் யேமாமைல தொக�ஞ்சம் யேக�பம் இருந்திது யேப�மைல தொதிரி�ஞ்சுது. அவன்மைரி ப�ர்மைவய�மைல ஒருவ�திமா�ன தொவறுமைமா இருந்தி�ச்சு. யேமா�ட்டாச்சய�க்க�மைல எடுத்து மா�தி�ச்ச�ன். உறுமா�ச்சுது.

மாயனும் எதுவும் யேபசய�ல்மைல. தின்மைரி வீட்டுப்பக்கமா�ய் மைசக்க�மைல மா�தி�ச்ச�ன். சுதின�ன் யேமா�ட்டாச்மைசய�க்க�ல் ஒரு நூறு ய�ர் தொசன் 6ருக்க�து. இரிண்டு மைசய�க்க�ல்கள் எதி�யேரி வந்திது. மூண்டுயேபர். முன்ன�ல் வந்தி சய�க்க�லின்மைரி ப�ன் கரி�யரி�ல் ஒரு தொப�ம்ப�மைள. ப�ன்ன�ல் வந்தி மைசய�க்க�லின் ப�ன் பக்கம் ஆரும் இல்மைல. ஆன�ல் கரி�யரி�ல் ஒரு கதி�மைரி கட்டிக்க�டாக்கு. அதுவும் நா�மா�ர்த்தி�மைவச்சு…. ஒரி�மைள இருத்தி� துக்கு வசதி�ய�ய். இதுகள் இந்தி யேநாரிம் ப�த்து எங்மைக யேப�குதுகள். சுதினுக்கு வ�ளங்கய�ல்மைல..

‘ஆமா� n~ல் அடாச்சுக் தொக�ண்டு வ� �ன். உந்திப் பக்கமா�ய் எங்மைக யேப� 6யள்?....’யேதி�ள�மைல க�டாக்க� துவக்மைக கண்டாதும் மைசய�க்க�ல் மா�தி�ச்ச ஆம்ப�மைளயள் இரிண்டு யேபருக்கும் பதி�ல் தொச�ல்லு துண�வ�ல்மைல…. ப�ன்ன�ல் இருந்தி தொப�ம்ப�மைளதி�ன் பயந்திபடி வ�மையத்தி� ந்து தொச�ல்லிச்சுது.‘நா�ங்கள் ஓடாய�க்மைக அப்ப�மைவ வ�ட்டிட்டுப்யேப�ட்யேடா�ம். அவருக்கு நாடாக்யேகல�து. ப�ரி�சவ�திம்… கூட்டிக்தொக�ண்டு யேப�க ஆள் க�மைடாக்கய�ல்மைல…. இப்பதி�ன் கூலிக்கு ஆட்கமைள ஒழுங்கு பண்ண� கூட்டிய� ன்…...’

.