critical thinking in teaching and learning session …

13
MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 125 e-ISSN: 2590-3691 MJSSH 2020; 4(4) page | 113 ORIGINAL ARTICLE இடைடைப தழாயக கற கத நணா தடைற [IDAINILAIPPALLI TAMILAASIRIYARKALIN KADRAL KARPITTHALIL NUNNAAIVU CHINTHANAITHIRAN] CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION AMONG SECONDARY SCHOOL TAMIL TEACHERS. இரனைவ இரானேர * 1 / Rathneswary Rajendran * 1 1 Department of Modern Language, Faculty of Languages and Communication, Sultan Idris Education University, Malaysia. Email: [email protected] *Corensponding author Abstract The research paper is entitled as “Critical Thinking in Teaching and Learning session among Secondary school Tamil Teachers”. This research consists of two objectives. First, to identify the use of critical thinking in teaching and learning session among Tamil teachers. Second, to identify the techniques to implement critical thinking in teaching and learning among Tamil teachers. Therefore, I have chosen an urban secondary school at Kuala Langat, Selangor as my research area for this research. Researcher also chooses 5 Tamil teachers consists of one senior assistant dan 2 form 2 teachers and 2 form 4 teachers as research's sample. The types of methods used to collect data in this research are Interview, Questionnaire and also Observation. Besides that, Quantitative and Qualitative analysis methods were used to analysis the data obtained in this research. As a Researcher I have used Bloom’s Theory for better results in this research. By using Interview and Questionnaire instruments, researcher had collected data for the first objective while done observation for second objective. Most of the teachers used Question & Answer (Q&A) and I- Think maps methods to improve critical thinking among the students. Keywords: Secondary school, Teachers, Critical Thinking, Methods சார இத இடைடைப தமழாரயக கற கபத நணா தடைதறஆராயபள. ஆரயக கற கபத நணா தடைடய கைத நணா தடைடய மாணவகள DOI: https://doi.org/10.33306/mjssh/101

Upload: others

Post on 19-Oct-2021

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 113

ORIGINAL ARTICLE

இடைநிடைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் [IDAINILAIPPALLI TAMILAASIRIYARKALIN KADRAL

KARPITTHALIL NUNNAAIVU CHINTHANAITHIRAN]

CRITICAL THINKING IN TEACHING AND LEARNING

SESSION AMONG SECONDARY SCHOOL TAMIL

TEACHERS.

இரத்தினைஸ்வரி இரானேந்திரன் *1 / Rathneswary Rajendran *1

1 Department of Modern Language, Faculty of Languages and Communication, Sultan Idris

Education University, Malaysia. Email: [email protected]

*Corensponding author

Abstract

The research paper is entitled as “Critical Thinking in Teaching and Learning session among

Secondary school Tamil Teachers”. This research consists of two objectives. First, to identify the

use of critical thinking in teaching and learning session among Tamil teachers. Second, to identify

the techniques to implement critical thinking in teaching and learning among Tamil teachers.

Therefore, I have chosen an urban secondary school at Kuala Langat, Selangor as my research area

for this research. Researcher also chooses 5 Tamil teachers consists of one senior assistant dan 2

form 2 teachers and 2 form 4 teachers as research's sample. The types of methods used to collect

data in this research are Interview, Questionnaire and also Observation. Besides that, Quantitative

and Qualitative analysis methods were used to analysis the data obtained in this research. As a

Researcher I have used Bloom’s Theory for better results in this research. By using Interview and

Questionnaire instruments, researcher had collected data for the first objective while done

observation for second objective. Most of the teachers used Question & Answer (Q&A) and I-

Think maps methods to improve critical thinking among the students.

Keywords: Secondary school, Teachers, Critical Thinking, Methods

ஆய்வுச் சாரம்

இந்த ஆய்வில் “இடைநிடைப்பள்ளித் தமிழாசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன்” பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடைடயக் கண்ைறிதல் மற்றும் நுண்ணாய்வுச் சிந்தடைடய மாணவர்களுக்குப்

DOI: https://doi.org/10.33306/mjssh/101

Page 2: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 114

This article is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License

பபாதிப்பதில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திமுடறகடள ஆராய்தல் எை இரு ப ாக்கங்கடள அடிப்படையாகக் ககாண்டு இந்த ஆய்வு பமற்ககாள்ளப்பட்ைது. ஆய்வுக்காை தரவுகள் அளவுசார் முடறடம மற்றும் பண்புசார் முடறடம என்ற இரு முடறடமகளில் திரட்ைப்பட்ைை. இந்த ஆய்வில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறத்தின் நிடைடய ஆய்வு கசய்வதற்கு ஆய்வாளர் ‘புளூம் பகாட்பாடு’ முடறடமடயப் பயன்படுத்தியுள்ளார். ப ர்காணல், விைா நிரல், உற்றுப ாக்கல் ஆகியை ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்ைை. பமலும், விைாமுடற, சிந்தடை வடரபைம், காட்சி வழிக் கற்றல் ஆகிய அணுகுமுடறகள் வாயிைாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடய ஆசிரியர்கள் அதிகமாக வளப்படுத்துகின்றைர் என்பது கண்ைறியப்பட்ைது. முடிவாக, நுண்ணாய்வுச் சிந்தடைத் திறடைத் தங்களின் கற்றல் கற்பித்தல் ைவடிக்டககளில் பயன்படுத்துவதன் வழி இடைநிடைப்பள்ளித் தமிழாசிரியர்கள் மாணவர்களின் அடைவுநிடைகடள மிகச்சிறப்பாக பமம்படுத்த முடிகிறது. கற்றல் கற்பித்தல் ைவடிக்டகயும் ஆக்ககரமாக அடமகிறது என்பது ஆய்வாளரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வாளரின் ஆய்வு ப ாக்கத்டத முழுடமயாய் நிடறவு கசய்தை. கருச்ச ாற்கள்: இடைநிடைப்பள்ளி, ஆசிரியர், நுண்ணாய்வுச் சிந்தடை, உத்திமுடற

முன்னுடர

மபைசியக் கல்வி அடமச்சு மபைசியக் கல்வி பமம்பாட்டுத் திட்ைத்திற்பகற்ப (PPPM 2013 -

2025) கதாைக்கப்பள்ளிக்காை பக.எஸ்.எஸ்.ஆர் (KSSR) கடைத்திட்ைத்டதயும், இடைநிடைப்பள்ளிக்காை பக.எஸ்.எஸ்.எம் (KSSM) கடைத்திட்ைத்டதயும் படிவம் ஒன்று முதல் மூன்று வடர வடிவடமக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கற்றடையும் அடைவுநிடைடயயும் அடிப்படையாகக் ககாண்ை இத்திட்ைம் அடைத்துைக நிடையில் அவர்கள் பபாட்டியிடும் தன்டமடயப் கபறும் வடகயில் அறிவு, சிந்தடைத்திறன், தடைடமத்துவத் திறன், இருகமாழி ஆற்றல், பண்பும் ஆன்மீகமும், பதசிய அடையாளம் ஆகிய ஆறு அம்சங்கடள வலியுறுத்துகிறது. மாணவர்கள் 21-ஆம் நூற்றாண்டு சவால்கடள எதிர்ககாள்ளவும் குடும்பம், சமுதாயம், ாடு ஆகியவற்றுக்குச் சிறந்தகதாரு பங்களிப்டப ஆற்றவும் இந்த ஆறு கூறுகள் முக்கியமாகக் கருதப்படுகின்றை (Kementerian Pelajaran Malaysia, 2012; 2014; 2017)1,2,3.

தர அடிப்படையிைாை தமிழ்கமாழிப் பாைத்திட்ைம் 2017-ஆம் ஆண்டு டைமுடறக்குக்

ககாண்டு வரப்பட்ைது. இதடை ாசா இட்ரீஸ் சாபைான் ‘Naza Idris Saadon’ அவர்களின் தடைடமயில் 2017-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக டைமுடறப்படுத்தப்படும் என்பது Utusan

Online 2016-ஆம் ஆண்டு கவளியிைப்பட்ை கசய்தியாகும் (Hakimi Ismail, 2016)4. கதாைக்கத்தில் படிவம் ஒன்றுகாகத் தயாரிக்கப்பட்ை இந்தத் திட்ைம் ாளடைவில் படிவம் இரண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டு படிவம் மூன்று கற்றல் கற்பித்தலிலும் புகுத்தப்பட்ைது (Kementerian Pelajaran Malaysia, 2017)3.

Received 8th May 2020, revised 5th June 2020, accepted 1th July 2020

Page 3: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 115

இடைநிடைப்பள்ளிக்காை தர அடிப்படையிைாை கடைத்திட்ைத்தின் முக்கிய ப ாக்கங்களுள் முதன்டமயாைது 21-ஆம் நூற்றாண்டின் திறன்கடளக் ககாண்ை மாணவர்கடள உருவாக்குவதாகும். குறிப்பாகச் சிந்திப்பதிலும் வாழ்வியல் திறனிலும் பமன்டமயடைந்த மாணவர்கடள உருவாக்குவடதயும் அடிப்படையாகக் ககாண்டுள்ளது. கதாைர்ந்து, உயர்நிடைச் சிந்தடைத்திறன். கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் உயர்நிடைச் சிந்தடைத்திறடைச் சரியாகப் கபாருள் கபயர்த்து மாணவர்களின் சிந்தடைடய முடறப்படுத்தும் வடகயில் கடைத்திட்ைத்தில் கதரிநிடையில் எழுதப்பட்டுள்ளது. அடவ பயன்படுத்துதல், பகுத்தாய்தல், மதிப்பிடுதல் மற்றும் உருவாக்குதல். தர அடிப்படையிைாை தமிழ்கமாழி பாைத்திட்ைத்தின் கற்றல் கற்பித்தல் முடறகடளயும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் ப ாக்கத்டதயும் படறசாற்றுகிறது. பமலும், பக.எஸ்.எஸ்.எம் பாைத்திட்ைத்டதப் பற்றி மக்கள் அரசாங்க அதிகாரப்பூர்வ அகப்பக்கங்களில் கருத்துத் கதரிவிக்கின்றைர் (Kementerian Pelajaran Malaysia, 2017 ; Halimah Jamil, 2017)3,5.

இந்த ஒருங்கிடணக்கப்பட்ை தமிழ்கமாழிப் பாைத்திட்ைத்தின் கீழ் 21-ஆம் நூற்றாண்டு

உயர்நிடைச் சிந்தடைத்திறனில் உள்ள இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் ஆசிரியர்கள் மத்தியில் எவ்வாறு டகயாளப் கபறுகிறது என்படத ஆராய்வபத இவ்வாய்வின் முதன்டம ப ாக்கமாகும். ஆய்வு ன ாக்கம் இந்த ஆய்வாைது ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடைடயக் கண்ைறிவபதாடு, நுண்ணாய்வுச் சிந்தடைடய மாணவர்களுக்குப் பபாதிப்பதில் ஆசிரியர்கள் டகயாளும் உத்திமுடறகடள ஆராய்தல் ஆகிய இரண்டு ப ாக்கங்கடள அடிப்படையில் ஆய்வு பமற்ககாள்ளப்பட்டுள்ளது. ஆய்வு ச றிமுடறகள் பகாைா ைங்காட் பகுதியில் உள்ள புற கர் பகுதியில் இயங்கி வரும் ஓர் இடைநிடைப்பள்ளிடயத் பதர்ந்கதடுத்து ஆய்வு ைத்தப்பட்ைது. பமலும், இவ்வாய்வில் பந்திங் பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளிபை அதிக இந்திய மாணவர்கள் பயிலும் பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது. அதிக எண்ணிக்டகயிைாை மாணவர்கள் தமிழ்கமாழிப் பாைத்டத வகுப்பில் தவறாது கற்பபதாடு பதர்வுப் பாைமாகவும் எடுக்கும் பள்ளியாகவும் இவ்விடைநிடைப்பள்ளி இன்று வடரயும் பீடு டைபபாட்டு வருகிறது

படிவம் இரண்டு மற்றும் ான்கு கற்பிக்கும் 4 ஆசிரியர்கள் இந்த ஆய்வுக்கு

உட்படுத்தப்பட்ைைர். பதர்ந்கதடுக்கப்பட்ை பள்ளியின் தமிழ்கமாழிப் பணித்திற ஆசிரியருைன் ப ர்காணல் ஒன்றிடை ைத்தி அதன் வழி அப்பள்ளி ஆசிரியர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடைப் பற்றிய தகவல்கடளத் திரட்டியுள்ளார். ஆய்வாளர், படிவம் இரண்டு மற்றும் படிவம் ான்கு தமிழ்கமாழி பபாதிக்கும் 4 ஆசிரியர்களிைம் விைாநிரல் பாரம் வாயிைாகத் தகவல்கடளத் திரட்டிைார். பமலும், ஆய்வாளர் ஆசிரியர்கள் தமிழ்கமாழிக் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடை எவ்வாறு உத்திமுடறகடளப் பயன்படுத்திக் கற்பிக்கிறார் என்பதடை

Page 4: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 116

ப ர்காணல் வாயிைாகக் கண்ைறிந்தார். ஆய்வாளர் இரண்டு ப ாக்கத்திற்கும் ப ர்காணல் மற்றும் விைாநிரடை முடறடயபய பயன்படுத்தி தகவல்கடளச் பசகரித்துள்ளார்.

ஆய்விற்காகச் பசகரிக்கப்பட்ை தரவுகளாைது ப ர்காணல், உற்றுப ாக்கல், விைா நிரல்

ஆகியவற்றின் வழி பகுத்தாராயப்பட்ைது. ஆய்வுக் கண்டுபிடிப்பு அட்ைவடண 1 ஆசிரியர்கள் விவரங்கள் ஆசிரியர் படிவம் பாலிைம்

ஆண் கபண் கற்பித்தல் அனுபவம்

கல்வித் தகுதி

தமிழ்கமாழி பணித்திற ஆசிரியர்

5 30 முதுகடை

ஆசிரியர் 1 2 22 முதுகடை ஆசிரியர் 2 2 28 முதுகடை ஆசிரியர் 3 4 27 முதுகடை ஆசிரியர் 4 4 26 முதுகடை ககாடுக்கப்பட்டுள்ள அட்ைவடண 4.2 இவ்வாய்வில் பங்கு கபற்ற ஆசிரியர்களின் விவரங்கடள மூன்று பகாணங்களில் விளக்கிக் காட்டுகிறது. அவ்வடகயில் முதலில் அவர்களின் பாலிைத்டதயும் அடுத்து அவர்களின் கற்பித்தல் அனுபங்கடளயும் இறுதியாக அவர்களின் கல்வித் தகுதிடயயும் காட்டுகிறது.

பகாைா ைங்காட் வட்ைாரத்தில் அடமந்துள்ள ஓர் இடைநிடைப்பள்ளியில் தமிழ்கமாழிக் கற்பிக்கும் இரண்ைாம் மற்றும் ான்காம் படிவத்டதச் சார்ந்த 4 ஆசிரியர்களிைம் விைாநிரல் அணுகுமுடற வாயிைாகத் தரவுகள் பசகரிக்கப்பட்ைை. இந்த விைாநிரல் வாயிைாக ஆசிரியர்களின் நுண்ணாய்வுச் சிந்தடையின் புரிதல் எவ்வாறு உள்ளை? அதன் பயன்பாடு எவ்வடகயில் அடமகிறது? பபான்ற பை பகாணங்களில் ஆய்வுக்குத் கதாைர்பாை பகள்விகள் பகட்கப்பட்டுத் தரவுகள் திரட்ைப்பட்ைை. பமலும், அப்பள்ளித் தமிழ்கமாழிப் பணித்திற ஆசிரியரிைம் ப ர்காணல் ைத்தியதின் வாயிைாக தரவுகள் திரட்ைப்பட்ைை. அதடைத் கதாைர்ந்து, ஆய்வின் இரண்ைாவது ப ாக்கத்திற்கு உற்றுப ாக்கல் முடறடயப் பயன்படுத்தி நுண்ணாய்வுச் சிந்தடைடய எவ்வடகயாை அணுகுமுடறகடளக் ககாண்டு வளர்க்கின்றைர் என்பதடை ஆராய்ந்தார்.

Page 5: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 117

ஆய்வு விைா 1: ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் நுண்ணாய்வுச் சிந்தடைகள் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் சபாருள்: நுண்ணாய்வுச் சிந்தடை என்பது பயிற்றியல் துடறயில், காைவழிபதாறும் ைந்த ஒரு பரிணாம வளர்ச்சியாகும். ஒவ்கவாரு காைத்தில் அதன் பதடவக்பகற்ப மாணவர்கடள முன்பைாக்கி தயார்படுத்தும் கல்வியியல் ககாள்டகயில் ஒன்றுதான் நுண்ணாய்வுச் சிந்தடையாகும். காைத்பதடவ எைப்படுவது ஒவ்கவாரு காைத்திற்பகற்ப பல்பவறு மாற்றங்கள் அடைந்து ககாண்பை வருகிறது (சிந்தடைத்திறன்). கல்வி அடமச்சு அறிமுகப்படுத்திய நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் மாணவர்களின் ஆழ்நிடை எண்ணங்கடளத் தூண்டி அதன் வாயிைாக ஒரு புதிய ஏைல் அல்ைது கருத்திடை கவளிக்ககாணரும் கருவி எை ம்பப்படுகிறது. ஆசிரியர்களின் பதில்கடள ஒப்பீடு கசய்டகயில் அவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடையின் கதளிவும் ஆளுடமயும் ஒரு பசர இருப்பதடை உறுதிச் கசய்ய முடிகிறது. அதுமட்டுமின்றி, இவர்கள் அளித்த பதில்கள் அடமப்பு முடறயில் பவறுப்பட்டிருந்தாலும் கூறவரும் கருத்தின் முடறடமயில் ஒன்றுபட்டு நிற்கின்றை. காை கர்ச்சியின் விடளவும் ஒவ்கவாரு ஆண்டும் மபைசியக் கல்வி அடமச்சு வடரயறுக்கும் திட்ைத்தின் அடிப்படையிலும் இந்தச் சிந்தடைத்திறன் கமன்பமலும் வளர்ச்சிக் கண்டு வருகின்றை என்படத அறிய முடிகிறது. இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடைச் சிை பிரிவுகளாக பிரிக்கின்றைர்: நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை 3 பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. அடவ ஆய்வு நுண்ணறிவு, ஆக்க நுண்ணறிவு, கசயல்முடற நுண்ணறிவு ஆகியடவயாகும். ஆய்வு நுண்ணறிவு- ஒரு விையத்டத அைசி பார்த்தல் (Analisis). ஒன்டறப் பற்றி முழுடமயாகப் பை பகாணங்களில் ஆராய்ந்து பார்ப்பபத நுன்ணாய்வுச் சிந்தடையில் முதன்டம கசயல்பாைாகும். இது உயர்நிடைச் சிந்தடைத்திறனில் ஒற்றுடம பவற்றுடம காணுதல் அல்ைது ஒப்பிடுதல் என்று கூறப்படுகிறது. அடுத்து, அதடைத் திறைாய்வுச் கசய்தல். Pro-Contra ப ர்முடறச் சிந்தடை, மடறமுடறச் சிந்தடை அடிப்படையில் அதடைத் தகுதிப்பை கசய்ய பவண்டும் என்று 5 ஆசிரியர்களும் ஒரு பசர பதில்கள் வழங்கிைர். அதுமட்டுமின்றி, இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனில் ஆய்நிடை, ஆக்கநிடை, உயர்நிடை, விரிநிடை எை சிந்திக்கத் தூண்டும் முடறயாகவும் கருதுகின்றைர். நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனின் அவசியம்: இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனின் அவசியத்டத ஆசிரியர்கள் அவர்தம் அனுபவத்தில் கதளிவாக விளக்கியிருந்தைர். நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் ஒரு தகவடை அல்ைது விையத்டதப் பை பகாணங்களில் வடகப்படுத்தி ஆராய்ந்து அந்தத் தகவலில் உள்ள ன்டம தீடம, விடளவு, காரணம், ஏரணம் ஆகியவற்டறப் பிரித்துப் பார்த்து ஓர் இறுதி முடிவுக்கு வர துடண புரிவதாகக் கூறியிருந்தைர். உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனுக்கும் இடைனய உள்ள ஒற்றுடை னவற்றுடை: இன்டறய பள்ளிகளில் அல்ைது பதர்வுகளில் உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகளினுள் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் பகள்வி பகட்கப்படுகிறது. அவ்வடகயில் உயர்நிடைச் சிந்தடைத்திறன் மற்றும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் இரண்டுபம ஒன்டற ஒன்று சார்ந்து

Page 6: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 118

இயங்கும் சிந்தடைத்திறன் கசயல்பாடு எைப்படுகிறது. ஆைால், அந்த இரண்டு சிந்தடைத்திறன்கடளச் சிந்திக்கும் கூறும் அடமப்பும் பவறுபட்டுள்ளது. உயர்நிடைச் சிந்தடைத்திறன் - கபாருள் கபயர்த்தல், கதாகுத்தல், கருத்துடரத்தல், புடைதல், தகவுடரத்தல், சிக்கல் கடளதல் பபான்றடவ பமபைாட்ைமாக ஒன்டறப் பார்த்துச் சிந்திக்கும் முடறயாக்கமாகும். நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன்: வடகப்படுத்துதல், ஆய்ந்தறிதல், மதிப்பிடுதல் காரணக் காரியங்கள் கண்ைறிதல், முடிகவடுத்தல், பகுத்தறிதல் என்ற அடமப்பில் கருத்துகடள ஆராய்ந்தல் ஆகும். இந்த இரண்டு சிந்தடைத்திறன்களின் கசயல்பாடுகடளயும் வடகப்படுத்திய கபருடம மபைசியக் கல்வி அடமச்சு மற்றும் அடமப்புக் குழுடவயும் சாரும். இந்த விைா வாயிைாக ஆய்வாளர் உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனுக்கும் உள்ள ஒற்றுடம பவற்றுடமடய ன்கு அறிந்து ககாண்ைார். உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கு நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் பயன்பாடு மிகவும் முக்கியைாகிறது. அதற்காை காரணம்

உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகடளப் புடதநிடையில் பதிைளிக்க நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் அவசியமாகிறது. ஒன்டற முழுடமயாக உள்ப ாக்கி அணுகும் சிந்தடைத்திறன்தான் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறைாகும். அவ்வடகயில் ஆய்வாளர், உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கு நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் அதி அவசியம் எைக் கண்ைறிந்தார். பமலும், மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனின் ஆளுடமடய அதிகரிக்க மபைசியக் கல்வி அடமச்சும், பள்ளிகளும் அக்கடற ககாள்ள பவண்டும். தமிழ்சைாழிப் பாைத்தில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளப்படுத்தக் டகயாளுமம் உத்திமுடறகள் இந்தக் பகள்வியின் முடிவில் ஆய்வாளர் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனுக்குச் சிந்தடை வடரபைக்கருவிபய சிறந்தது என்பதடை உணர்ந்தார். காரணம் ஆசிரியர்கள் அவர்தம் கற்றல் கற்பித்தலில் வடரபைத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது என்பது இதன்வழி உறுதியாகிறது. அடுத்து விைா விடை அணுகுமுடற, ஆசிரியர்கள் மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை பமம்படுத்த அல்ைது கவளிக்ககாணர இந்த விைா விடை அணுகுமுடறடய அடுத்த நிடையில் டகயாளுகின்றைர் எைைாம். தர அடிப்படையிைாை பாைத்திட்ைத்தில் (KSSM) கதாழில்நுட்பம் அணுகுமுடறடய அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது கதரிய வந்தது. பள்ளிகளில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளர்க்கப் புளூம் னகாட்பாடு பயன்படுத்தப்படுகிறது:

இந்த விைாவின் முடிவில் ஆய்வாளர் புளூம் பகாட்பாட்டைப் பயன்படுத்தி நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளர்க்கும் சிை உத்திமுடறகள் ககாடுத்துள்ளைர். அதில் ஏறத்தாழ அடைவருடைய பதில்களும் ஏற்புடைய அடமப்பில் உள்ளது. அறிதல் – பட்டியலிடுதல், கருத்துணர்தல் – ஒற்றுடம/பவற்றுடம காணுதல், பயன்ககாள்ளல் – ஏரணத்பதாடு விளக்குதல், பகுத்தாய்தல் – ஒப்புடுதல், கதாகுத்தாய்தல் – முடிவுக் கூறுதல், மதிப்பிடுதல் – கருத்துக் கூறுதல் என்ற அடிப்படையில் ஆசிரியர்களின் படிநிடைகளும் உத்திமுடறகளும் அடமந்திருந்தை எைைாம். நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனுக்குப் புளூம் பகாட்பாடு மிகவும்

Page 7: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 119

ஏற்புடையது. மபைசியக் கல்வித்திட்ைம் சரியாை அடமப்பு முடறயில் சிந்தடைத்திறடை வகுத்துள்ளடத இந்தப் படிநிடைப் புைப்படுத்துகிறது. பள்ளியில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை னைம்படுத்த னவறு சிை னகாட்பாடுகளுமம் பயன்படுத்துகிறது:

Lexicolor பகாட்பாடு 3 வடிவில் நுண்ணாய்வுச் சிந்தடைடய வகுத்துக் காட்டுகிறார். அடவ ஆய்வு முன்ைறிவு, ஆக்க முன்ைறிவு, கசயல்வடிவ முன்ைறிவு என்பதாகும். இவற்டற அைசுதல், திறைாய்தல், தீர்வுக் காணுதல், ஒப்பிடுதல், மதிப்பிடுதல் என்ற அடிப்படையில் இவர் ஆய்வு முன்ைறிடவ வகுத்துக் காட்டுகிறார். ஆக்க முன்ைறிவில் உருவாக்குதல், புடைவாக்கம் கசய்தல் (புத்தாக்கம்), கண்ைறிதல் (Penemuan), கற்படை வளத்டத முன்படுத்துதல், அனுமானித்தல் பபான்ற கூறுகள் இைம்கபறும். கசயல்வடிவின் முன்ைறிவில் இடவ அடைத்டதயும் அமைாக்கம் கசய்தல். ஆைால், மது மபைசிய கல்வி அடமச்சு புளூம் பகாட்பாட்டைப் பின்பற்றி பாைத்திட்ைமும், அரசு பதர்வுகளும் தயார் கசய்யப்படுகிறது என்பது கவள்ளிடைமடை. நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளர்க்க பயன்படுத்தும் அணுகுமுடறயும் அதன் விடளவும்:

ஆசிரியர்கள் பாைப ாக்கத்திற்கும் (திறன்) ைவடிக்டகக்கும் ஏற்பபவ அணுகுமுடறகள் பதர்ந்கதடுக்கின்றைர். அவ்வடகயில் மாணவர்களின் எண்ணிக்டகக்கு ஏற்ப குழு முடற, இடணயர் முடற பிரிக்கப்படுகிறது. ஆசிரியர் 1 & 2 கூறிய இரண்டு அணுகுமுடறகளும் இடணயர், குழு முடறடயச் சார்ந்தடவயாகும். ஆகபவ, பாைத்தடைப்பிற்கும், ப ாக்கத்திற்கும், ைவடிக்டகக்கும் ஏற்ப அணுகுமுடறகள் பதர்வுச் கசய்யப்படுகிறது. னைலும் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளர்க்கும் முடறயின் பரிந்துடரகள்: ஆய்வாளர் இந்த விைா இறுதியில் நுண்ணாய்வுச் சிந்தடையின் பயன்பாட்டிடைக் கல்வித்திட்ைத்தில் அதிகரிக்க பவண்டும் என்படத உணர முடிந்தது. உயர்நிடைச் சிந்தடைத்திறனில் மட்டுபம பள்ளிகள் கவைம் கசலுத்தாமல், அதில் மடறந்திருக்கும் நுண்ணாய்வுச் சிந்தடையின் கசயல்பாடுகடள கவளிக்ககாணர பவண்டும்.

இந்த விைாநிரல் மற்றும் ப ர்காணல் வாயிைாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ை ஆசிரியர்கள் அடைவரும் நுண்ணாய்வுச் சிந்தடையின் ஆளுடமயும் கதளிவும் இருப்படத ஆய்வாளர் உறுதிபடுத்திைார். உயர்நிடைச் சிந்தடைத்திறடையும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடையும் வடகப்படுத்தி அதன் ஒற்றுடம பவற்றுடமகடள ஆசிரியர்கள் ஆழமாகத் கதரிந்து டவத்துள்ளைர் என்படதயும் இதன் வழி கண்ைறிய முடிகிறது. ஆய்வு விைா 2: நுண்ணாய்வுச் சிந்தடைடய ைாணவர்களுமக்குப் னபாதிப்பதில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திமுடறகள் இந்த ஆய்வு விைாவின் கண்டுப்பிடிப்புகள் உற்றுப ாக்கல் வாயிைாகக் கண்ைறியப்பட்ைை. 4 ஆசிரியர்கடளயும் தத்தம் 4 முடற வகுப்பு உற்றுப ாக்கல் ைத்தப்பட்டு அவற்றில் இருந்துக்

Page 8: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 120

கிடைக்கப்கபற்ற தரவுகள் வாயிைாக ஆசிரியர்கள் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளர்ப்படத உறுதி கசய்ய முடிந்தது. ஆசிரியர் 1 – படிவம் 2 அட்ைவடண 2 முதைாம் ஆசிரியர் ான்கு வாரம் கற்பித்தத் திறனும் டகயாண்ை அணுகுமுடறகளும் வாரம் / திகதி

உள்ளைக்கத்தரம் அணுகுமுடற

வாரம் 1 06 / 09 / 2019

1.4 விவரித்துக் கூறுவர். 2.3 கருத்துணர் பகள்விகளுக்குப் பதிைளிப்பர். 5.2 கசால்லிணக்கத்டத அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

விைா அணுகுமுடற

சிந்தடை வடரபைம்

பரமபதம் வாரம் 2 13 / 09 / 2019

1.4 விவரித்துக் கூறுவர். 2.1 சரியாை பவகம், கதானி, உச்சரிப்பு ஆகியவற்றுைன் நிறுத்தற்குறிகளுக்பகற்ப வாசிப்பர். 3.1 வாக்கியம் அடமப்பர்

விைா அணுகுமுடற

சிந்தடை வடரபைம்

ஒலிப்பதிவு பல்ைாங்குழி

வாரம் 3 20 / 09 / 2019

3.2 பத்தி அடமப்பு முடறகடள அறிந்து எழுதுவர். 3.4 பல்வடக எழுத்துப் படிவங்கடளப் படைப்பர்.

விைா அணுகுமுடற

சிந்தடை வடரபைம்

காட்சி வழி கற்றல்

வாரம் 4 27 / 09 / 2019

1.1 கசவிமடுத்தவற்டறக் கூறுவர்; அதற்பகற்பத் துைங்குவர். 1.5 கருத்துடரப்பர்; முடிவுக் கூறுவர். 2.3 கருத்துணர் பகள்விகளுக்குப் பதிைளிப்பர்.

காட்சி வழி கற்றல்

விைா அணுகுமுடற

சிந்தடை வடரபைம்

உற்றுன ாக்கல்: ஆசிரியர் 1 இந்த ான்கு வாரங்களில் அவர்தம் கற்பித்தலில் விைா அணுகுமுடறடய மற்றும் சிந்தடை வடரபைம் ககாண்டு மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளப்படுத்தியுள்ளார். கதாழில்நுட்பம் மற்றும் கமாழி விடளயாட்டு அடுத்த நிடையில் உள்ளை. ஆசிரியர் பமற்காணும் உள்ளைக்கத்தரத்திற்கும், கற்றல் தரத்திற்கும் விைா அணுகுமுடறடயப் பயன்படுத்திைார். என்ை, ஏன், எப்படி, எங்கு, எப்பபாது, யார் என்ற எளிடமயாை விைாச் கசாற்கள் வாயிைாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடயத் தூண்டிைார். இந்த அணுகுமுடறகள் யாவும் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் விடளபயன்

Page 9: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 121

மிக்கதாக அடமந்துள்ளது எைைாம். எனினும், வாரம் 3-இல் ஆய்வாளர் உற்றுப ாக்கிய சிை குடறகளுக்காை பரிந்துடரயும் விளக்கத்தில் குறிப்பிைப்பட்டுள்ளது. ஒட்டு கமாத்தமாக அளவிடுடகயில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த விைா, சிந்தடை வடரபைம் ஆகிய அணுகுமுடறகள் வாயிைாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளர்க்கின்றைர் என்பது உறுதியாகிறது. ஆசிரியர் 2 – படிவம் 2 அட்ைவடண 3 இரண்ைாவது ஆசிரியர் ான்கு வாரம் கற்பித்தத் திறனும் டகயாண்ை அணுகுமுடறகளும் வாரம் / திகதி உள்ளைக்கத்தரம் அணுகுமுடற வாரம் 1 04 / 10 / 2019

3.4 பல்வடக எழுத்துப் படிவங்கடளப் படைப்பர்.

விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம்

வாரம் 2 11 / 10 / 2019

1.3 திறம்பைப் பபசுவர். 5.5 வலிமிகா இைங்கடள அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம் குழுக்கல் முடற

வாரம் 3 18 / 10 / 2019

2.2 வாசித்துப் புரிந்துக் ககாள்வர். 4.7 பழகமாழிகடளயும் அவற்றின் கபாருடளயும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம் காட்சி வழி கற்றல் குறுக்ககழுத்துப்

பபாட்டி வாரம் 4 25 / 10 / 2019

3.4 பல்வடக எழுத்துப் படிவங்கடளப் படைப்பர். 4.2 திருக்குறடளயும் அதன் கபாருடளயும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம் புதிர்பபாட்டி

உற்றுன ாக்கல் : பமற்கண்ை அணுகுமுடறகள் அடைத்தும் ஆசிரியர் 2 அவர்தம் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தியதாகும். ஆசிரியர் 2 கமாழி விடளயாட்டுகளில் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளர்க்க சிரமப்படுகின்றார். இவர் விைா அணுகுமுடற மற்றும் சிந்தடை வடரபைம், கதாழில்நுட்பம் பயன்படுத்தியும் மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளப்படுத்திகிறார். பமலும், சிை இைங்களில் அனுபவம் மற்றும் படழய கற்றல் கற்பித்தல் தாக்கத்திைால் தடுமாற்றம் அடைகிறார். குறிப்பாகக் கருத்து விளக்கக்கட்டுடரப் பகுதிடய எளிதாை முடறயில் கற்பிக்கத் தவறியதாக இருப்பின் மற்றப் பாைங்களில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளர்க்கும் முயற்சிகள் மிகச் சிறப்பாக இருந்தை.

Page 10: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 122

ஆசிரியர் 3 – படிவம் 4 அட்ைவடண 4 மூன்றாவது ஆசிரியர் ான்கு வாரம் கற்பித்தத் திறனும் டகயாண்ை அணுகுமுடறகளும் வாரம் / திகதி கற்றல் னபறு அணுகுமுடற வாரம் 1 03 / 09 / 2019

6.2 ஆராய்ந்த தகவல்கடளக் ககாண்டு ஒரு முடிவுக்கு வருவர்.

காட்சி வழி கற்றல் சிந்தடை வடரபைம் பரமபதம்

வாரம் 2 17 / 09 / 2019

4.1 பபச்சு வார்த்டதயின்பபாது கருத்துத்கதளிவு, ககாள்டக பிடிப்பு, பரந்த மைப்பான்டம ஆகியவற்றுைன் கருத்துகடளத் தன்ைம்பிக்டகபயாடு கமன்டமயாகவும் முடறயாகவும் கவளிப்படுத்துவர்.

காட்சி வழி கற்றல் விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம் Fun & Pick

வாரம் 3 24 / 09 / 2019

9.2 பிறருடைய படைப்புகடளக் கருத்துப் பிடழயின்றி ஒரு வடிவத்திலிருந்து பிற வடிவத்திற்கு மாற்றியடமப்பர். 9.4 பழகமாழி, இடணகமாழி, மரபுத்கதாைர், உவடமத்திைர், இரட்டைக்கிளவி ஆகியவற்டறப் கபாருளறிந்து பயன்படுத்துவர்.

ஒலிப்பதிவு விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம் புதிர்பபாட்டி

வாரம் 4 01 / 10 / 2019

1.2 சரியாை கமாழி, பண்பு ஆகியவற்றின் வாயிைாக நியாயமாை பகாரிக்டக விடுப்பர்; பிறரின் பகாரிக்டககளுக்கும் கசவிசாய்த்துத் துைங்குவர்

காட்சி வழி கற்றல் விைா அணுகுமுடற சிந்தடை வடரபைம்

உற்றுன ாக்கல்: ஆசிரியர் படிவம் 4 மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை விைா அணுகுமுடற, சிந்தடை வடரபைம், சிை கதாழில்நுட்ப கருவிகள் ஆகியடவ வாயிைாக பமம்படுத்துகிறார். கற்படை வளம், படைப்பாற்றல், உருவாக்குதல், புடைவாக்கம் கசய்தல் என்ற வடகயில் கதாகுத்தல், அலுவல் கடிதம் எழுதுதல், முடறயீட்டு அறிக்டக எழுதுதல், கவிடதடய உடர டையில் மாற்றியடமத்தல் எை ான்கு வாரமும் ஒவ்கவாரு ைவடிக்டகயிலும் இந்த நுண்ணாய்வுச் சிந்தடைடய ஆழ்நிடையும், விரிநிடையும் கற்பித்துள்ளார். ஆகபவ, ஆசிரியர் 3 நுண்ணாய்வுச் சிந்தடையின் ஆளுடமடய மாணவர்களுக்குத் கதளிவாகப் புகட்டுகிறார் எை உறுதிப்படுத்த முடிகிறது.

Page 11: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 123

ஆசிரியர் 4 – படிவம் 4 அட்ைவடண 5 ான்காவது ஆசிரியர் ான்கு வாரம் கற்பித்தத் திறனும் டகயாண்ை அணுகுமுடறகளும் வாரம் / திகதி கற்றல் னபறு அணுகுமுடற வாரம் 1 08 / 10 / 2019

9.3 கவிடதடய யத்துைன் வாசிப்பர். ஒலிப்பதிவு விைா அணுகுமுடற

வாரம் 2 15 / 10 / 2019

7.3 வாய்கமாழியாகவும் எழுத்துமூைமாகவும், கதளிவாகவும், பகடவயாகவும் அறிக்டக சமர்ப்பிப்பர்.

காட்சி வழி கற்றல் விைா அணுகுமுடற சிந்தடை

வடரபைம் வாரம் 3 22 / 10 / 2019

4.1 பபச்சு வார்த்டதயின்பபாது ககாள்டகத் கதளிவு, பிறப்பு, பரந்த மைப்பான்டம ஆகியவற்றுைன் கருத்துகடளத் தன்ைம்பிக்டகபயாடு கமன்டமயாகவும் முடறயாகவும் கவளிப்படுத்துவர்.

விைா அணுகுமுடற சிந்தடை

வடரபைம்

வாரம் 4 29 / 10 / 2019

9.1 கபாருத்தமாை கமாழியில் கருத்துச் கசறிவு, ற்சிந்தடை ஆகியவற்டற உள்ளைக்கிய எழுத்துப் படிவங்கடளப் படைப்பர்.

காட்சி வழி கற்றல் விைா அணுகுமுடற சிந்தடை

வடரபைம்

உற்றுன ாக்கல்: ஆசிரியர் படிவம் 4 மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடயக் கற்படை வளம், புடைவாக்கம், உருவாக்கம், படைப்பாக்கம் என்ற அடிப்படையில் எழுத்துத் திறனிலும், ஆய்நிடைச் சிந்தடையில் பகட்ைல், பபச்சுத் திறனிலும் வளர்த்துள்ளார். இவரின் கற்றல் கற்பித்தலில் அதிகமாக விைா அணுகுமுடற, சிந்தடை வடரபைம், காட்சி வழி கற்றல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணுகுமுடறகள் வாயிைாக படிவம் 4 மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை ஆசிரியர் வளர்க்கின்றார் என்பது திண்ணம்.

8 வாரம் ைத்தபட்ை உற்றுப ாக்கல் இறுதியில் ஆய்வாளர் ஆய்வுக்குப் பயன்படுத்திய பள்ளியில் உள்ள 4 தமிழாசிரியர்களிைமும் நுண்ணாய்வுச் சிந்தடையின் பயன்பாடும், அதடை வளர்க்கும் உத்திமுடறகளும் விடளபயன் மிக்கதாக அடமகிறது. படிவம் இரண்டு மற்றும் ான்டகச் பசர்ந்த 4 ஆசிரியர்களிைமும் நுண்ணாய்வுச் சிந்தடையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளை. அதன் பயன், பதடவ, கற்பிக்கும் முடற, விளக்கும் தன்டம அடைத்தும் அவர்களின் கற்றல் கற்பித்தல் அனுபவத்டதப் படறசாற்றுகிறது. இடைநிடைப்பள்ளிகள் உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகளுக்கு மட்டுமின்றி எல்ைாக் கற்றல் தரம், கற்றல் பபறுக்கும் இந்த நுண்ணாய்வுச் சிந்தடையின் பயன்பாடு மிகவும் அவசியமாகிறது என்பது ஆய்வாளர் ஆய்வு இறுதியில் கண்ைறிந்த உண்டமயாகிறது.

Page 12: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 124

தமிழ்கமாழிக் கற்பிக்கும் 5 ஆசிரியர்களின் நுண்ணாய்வுச் சிந்தடையின் புரிதல் மிகவும் ஆழமாகவும் கதளிவாகவும் உள்ளை. அவர்கள் உயர்நிடைச் சிந்தடைத்திறடையும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடையும் சரியாகப் புரிந்து டவத்துள்ளைர். உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கு நுண்ணாய்வுச் சிந்தடை அடித்தளமாக விளங்குவடத அவர்கள் கூறியிருந்தைர். கபரும்பாலும் பள்ளிகளில் உயர்நிடைச் சிந்தடைத்திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதின் ப ாக்கபம இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை பமம்படுத்துவதற்காகதான் எை ஆசிரியர்கள் கூறிைர். ஆசிரியர்கள் பள்ளிகளில் விைா அணுகுமுடற, சிந்தடை வடரபைம் மூைமாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தடைடய வளப்படுத்துகின்றைர் என்பது இந்த ஆய்வின் முடிவுப் படறசாற்றுகிறது. காட்சி வழி கற்றல், சூழல் வழி கற்றல், சிக்கல் வழி கற்றல், இடணந்து கற்றல் ஆகிய அணுகுமுடறகள் அடிப்படையில் ாள்பாைத்திட்ைம் வடிவடமக்கப்படுவதாகவும் அதற்பகற்ப ைவடிக்டககள் உருவாக்குவதாகவும் ஆசிரியர்கள் கூறிைர். பமலும், 4 ஆசிரியர்களும் நுண்ணாய்வுச் சிந்தடைடய எல்ைாப் பாைப்பகுதியிலும் கற்றுக் ககாடுப்பதாக உற்றுப ாக்கலின் வழி கண்ைறிய முடிந்தது. நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடைக் பகட்ைல் & பபச்சு, எழுத்து, வாசிப்பு, இைக்கணம், இைக்கியம், கசய்யுளும் கமாழியணியும் ஆகிய அடைத்திலும் பயன்படுத்துகின்றைர். இந்த நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் கட்டுடரகளில் அதிகமாக பமம்படுத்தப்பட்டிருப்படத உற்றுப ாக்கல் முடிவு உணர்த்துகிறது.

ஆய்வு ைத்தப்பட்ை பள்ளியில் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறடை வளப்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தப்படும் பயிற்சித் துடணகபாருள்கள் குடறவாக உள்ளது எைைாம். காரணம் ஆசிரியர்கள் மாதிரி துடணகபாருள்கடள அரிதாகப் பயன்படுத்துகின்றைர். பமலும், மாணவர்களுக்குத் தமிழ்கமாழி வகுப்பு கற்பிக்கக் குறிப்பிட்ை வகுப்புக் கிடையாது. இதைால், ஆசிரியர்களுக்குத் கதாழில்நுட்பம் பயன்படுத்த வசதிகள் இல்ைாமல் பபாகிறது. கபரும்பான்டமயாை மாணவர்கள் உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகளுக்காை உண்டமயாை உள்ளைக்கத்டதத் கதரியாமல் கற்கின்றைர். ஆசிரியர்கள் மாணவர்கடளத் பதர்வுகாகத் தயார்ப்படுத்தும் பவட்டகயில் உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகள் அடைத்தும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறன் பகள்விகபள என்பதடை வலியுறுத்தத் தவறுகின்றைர். ஆடகயால், உயர்நிடைச் சிந்தடைத்திறன் பகள்விகளுக்காை உண்டமயாை கபாருளும் விளக்கமும் மாணவர்களுக்குத் கதரியாமல் பள்ளி வாழ்க்டகயிலிருந்து விடைப்கபறுகின்றைர். சதாகுப்புடர ஆய்வாளர் இந்த ஆய்வில் 20 – 30 ஆண்டு காை அனுபவம் கபற்ற ஆசிரியர்களின் நுண்ணாய்வுச் சிந்தடையின் புரிதடை உயர்நிடைச் சிந்தடையுைன் ஒப்பிட்டு வடகப்படுத்தி கதளிவுப்படுத்திய முடறயிலும் நுண்ணாய்வுச் சிந்தடைத்திறனின் கூறுகடள ஆக்கநிடையில் உருவாக்குதல், புடைவாக்கம், படைப்பாக்கம் என்றும் ஆய்நிடையில் ஏரணமாை காரணங்காரியங்கடளக் கண்ைறிதல், கதாைர்ப்புபடுத்துதல் என்றும் விரிநிடையில் கருத்துடரதல், முடிவுக்கூறுதல் என்றும் வடகப்படுத்தி விளக்கியுள்ளார். பமலும், நுண்ணாய்வுச் சிந்தடைடய வளர்க்க விைா அணுகுமுடறயும், சிந்தடை வடரபைத்டதக் ககாண்டு நுண்ணாய்வுச் சிந்தடைடயப் பயன்படுத்தியுள்ளைர். பமலும், இந்த நுண்ணாய்வுச் சிந்தடைடயக் கல்விபயாடு மட்டும் நிறுத்தி விைாமல் வாழ்க்டகபயாடும் ஒன்றிடணந்து சிந்தித்துச் கசயல்பைவும் இந்த நுண்ணாய்வு அவசியம் என்படதயும் இந்த ஆய்வுப்

Page 13: CRITICAL THINKING IN TEACHING AND LEARNING SESSION …

MJSSH Online: Volume 4- Issue 4 (October, 2020), Pages 113 – 125 e-ISSN: 2590-3691

MJSSH 2020; 4(4) page | 125

புைப்படுத்துகிறது. வாழ்க்டகடயச் சிக்கல் வழி அல்ைது சூழல் வழி கற்கும்பபாது வாழ்க்டகச் சிக்கடையும் சமாளிக்க முடியும் எை இந்த ஆய்வு உணர்த்துகிறது. துடணநூற்பட்டியல்:

1. Kementerian Pendidikan Malaysia. (Jan27, 2012). Transformasi Kurikulum Sekolah

Menengah KSSM. Tampin, Negeri Sembilan: SMK Taman Indah.

2. Kementerian Pendidikam Malaysia. (October8, 2014). Difference Between KSSM & KSSR.

Kuala Lumpur: MSU.

3. Kementerian Pelajaran Malaysia. (2017). Dokumen Standard Sekolah Menengah Bahasa

Tamil Tingkatan 2.. Kuala Lumpur: Bahagian Pembangunan Kurikulum.

4. Ismail Hakimi. (Disember20, 2016). KSSM bermula 2017 [KSSM Establish on 2017].

Kuala Lumpur: Utusan Online http://www.utusan.com.my/pendidikan/kssm-bermula-

2017-1.422003

5. Jamil Halimah. (November, 2017). Perbandingan Aspek Pentaksiran Lisan Berdasarkan

Deskriptor KBSM dengan Standard Pembelajaran dalam Kurikulum Standard Sekolah

Menengah KSSM [Comparison of Oral Assessment Aspects of KBSM Descriptors with

Learning Standards in Secondary Curriculum Standards KSSM]. International Journal of

Education and Training: Universiti Putra Malaysia