acknowledgement - jamia ilmiya · acknowledgement it is an exhilarating joy to thank the almighty...

83
ACKNOWLEDGEMENT It is an exhilarating joy to thank THE ALMIGHTY for the countless blessings HE showered upon us. We acknowledge our sincere thanks to Mr. A. Mohammed Khan Baqavi M.A, Principal of Aalim Research Institute (ARI). It is our great pleasure and privilege to express our gratitude to our guide Mr. M. Kaleel Ahamed Muneeri, M.A., M.Phil., (Ph.D)., Head of Aalim Research Institute (ARI) for his valuable guidance, impression, encouragement, suggestion and thoughtful insight. We remember his sustained encouragement throughout the period of our study. We extend our gratitude and thanks to all the faculty members in the department of Aalim Research Institute (ARI) for their valuable suggestion and support in the course of study. We express our sincere thanks to our beloved parents and all our family members and friends for their encouragement and help rendered us to complete this study

Upload: others

Post on 10-Feb-2020

6 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ACKNOWLEDGEMENT

    It is an exhilarating joy to thank THE ALMIGHTY for the countless

    blessings HE showered upon us.

    We acknowledge our sincere thanks to Mr. A. Mohammed Khan Baqavi

    M.A, Principal of Aalim Research Institute (ARI).

    It is our great pleasure and privilege to express our gratitude to our guide Mr.

    M. Kaleel Ahamed Muneeri, M.A., M.Phil., (Ph.D)., Head of Aalim Research

    Institute (ARI) for his valuable guidance, impression, encouragement, suggestion

    and thoughtful insight. We remember his sustained encouragement throughout the

    period of our study.

    We extend our gratitude and thanks to all the faculty members in the department of

    Aalim Research Institute (ARI) for their valuable suggestion and support in the

    course of study.

    We express our sincere thanks to our beloved parents and all our family members

    and friends for their encouragement and help rendered us to complete this study

  • DECLARATION

    We hereby declare that this thesis entitled “MISWAK MEDICINE

    THEORY” submitted by us is the partial fulfillment of our one year program during

    the period 2015 - 2016 under the supervision of Mr. M. Kaleel Ahamed Muneeri,

    M.A., M.Phil., (Ph.D)., Head of Aalim Research Institute (ARI) and the

    dissertation has not formed on the basis for the award of any Degree, Diploma,

    Associate ship, Fellowship or similar title to any candidate of any University.

    Place:

    Date:

    Signature

  • CERTIFICATE

    Mr. M. Kaleel Ahamed Muneeri, M.A., M.Phil., (Ph.D).,

    Head of Aalim Research Institute (ARI)

    Chennai-600043

    This is to certify that the dissertation entitled “MISWAK MEDICINE

    THEORY” submitted by

    1. A. Sadhiq Basha Hasani

    2. M. Raz Muhammed Muneeri

    3. A. Ibrahim Faizullah Kaleemi Aamiri

    4. A.R. Abdhut Tawwaab Kaleemi Aamiri

    for the partial fulfillment for their group work done during the period 2015 - 2016

    under my guidance and this dissertation has not formed on the basis for the award

    of any Degree, Diploma, Associateship, Fellowship or similar title to any

    candidate of any University.

    Signature of the Guide Signature of the Principal

    (M. Kaleel Ahamed Muneeri) (A. Mohamed Khan Baqavi)

  • முன்னுரை

    ல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கக! சாந்தியும் சமாதானமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்,

    கதாழர்கள், அரனவர் மீதும் உண்டாவதாக!

    ஜாமிஆ இல்மிய்யா மாணவர்களின் கன்னி முயற்சி. ஏன், நமக்குத் ததரிந்தவரையில், அைபிக் கல்லூரிகள் வைலாற்றில் இதுகவ முதல் முயற்சி. இவர்கரள நாம் ‘மாணவர்கள்’ என அரழத்தாலும் ‘ஆலிம்’ பட்டம் தபற்றவர்கள். ‘ஆலிம்’ சான்றிதழ் தபற்றவர்களுக்கான ஓைாண்டு ஆைாய்ச்சிப் படிப்கப இங்கு ஜாமிஆவில் கற்பிக்கப்படுகிறது.

    இது ஓர் ஆய்வு நூல்; ஆைாய்ச்சிக் கட்டுரைகளின் ததாகுப்பு. அதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ‘சுன்னத்துகளில் (நரடமுரறகளில்) ஒன்றான ‘மிஸ்வாக்’ (பல்துலக்கல்) ததாடர்பான அறிவியல் ஆைாய்ச்சிகளின் ததாகுப்பு. இரத, தமௌலானா, M. கலீல் அஹ்மது முனரீி அவர்களின் தரலரமயில் கீழ்க்கண்ட நான்கு மாணவர்கள் இரணந்து கூட்டாகச் தசய்துள்ளனர்.

    தமௌலவி, A. சாதிக் பாஷா ஹஸனி

    தமௌலவி, M. ைாஜா முஹம்மது முனரீி

    தமௌலவி, A. இப்ைாஹமீ் ஃரபஜுல்லாஹ் கலீமி

    தமௌலவி, A.R. முஹம்மது அப்துத் தவ்வாப் கலீமி

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்கு நான் சிைமத்ரத ஏற்படுத்திவிடுகவகனா என்று (அச்சம்) இல்ரலயாயின், ஒவ்தவாரு ததாழுரகக்கும் ‘மிஸ்வாக்’ தசய்ய கவண்டும் என நான் அவர்களுக்கு ஆரணயிட்டிருப்கபன். (புகாரீ, முஸ்லிம்)

  • அன்ரன ஆயிஷா (ைலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வடீ்டுக்குள் நுரழந்ததும் முதல் கவரலயாக ‘மிஸ்வாக்’ தசய்வார்கள். (முஸ்லிம்)

    நபித்கதாழர் ஹுரதஃபா (ைலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இைவில் (தூங்கி) எழுந்ததும் பல்துலக்கும் (மிஸ்வாக்) குச்சியால் வாரயத் கதய்ப்பார்கள். (புகாரீ, முஸ்லிம்)

    அத்துடன் இைவில் (தூங்கி) எழுந்தவுடன் மிஸ்வாக் தசய்யுமாறு மக்களுக்கும் கட்டரளயிடப்பட்டிருந்தது என்றும் ஹுரதஃபா (ைலி) அவர்கள் ததரிவித்தார்கள். (நஸய)ீ

    இவ்வாறு ‘ஸிவாக்’ எனும் பல்துலக்கல் ததாடர்பாகவும் அதற்கு ஆர்வமூட்டியும் ஏைாளமான நபிதமாழிகள் காணக்கிரடக்கின்றன. ததாழுரகக்காகச் தசய்யப்படும் ‘உளூ’ எனும் அங்கத் தூய்ரமயில் ‘மிஸ்வாக்’ரகயும் ஓர் அங்கமாக ஆக்குகின்ற அளவுக்கு அது வலியுறுத்தப்படுகிறது. இஸ்லாம் கூறும் இந்த நபிவழிரய (சுன்னத்) உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்றுவரை சிைத்ரதகயாடு கபணிவருகிறார்கள்.

    இந்த நரடமுரறரய ‘சுன்னத்’ (நபிவழி) என்ற வரகயில் நாம் கரடப்பிடித்துவந்தாலும் அதில் ஏைாளமான மருத்துவ குணங்கள் உண்டு என்பது பிற்காலத்தில் உறுதிதசய்யப்பட்டுள்ளது. இந்த அறிவியல் உண்ரமகள் நம்மில் எத்தரனகபருக்குத் ததரியும்?

    இச்சிறு நூலில் 60 பக்கங்களில் வியக்கத்தக்க தசய்திகள் இடம்தபறுகின்றன. பல்துலக்குவதால் கிரடக்கும் சுகாதாைப் பலன்கள், அரதயும் ஒரு நாரளக்குப் பலமுரற தசய்வதால் விரளயும் நன்ரமகள், அதிலும் குறிப்பாக ‘அைாக்’ எனும் மைக் குச்சியான ‘மிஸ்வாக்’ குச்சிக்கு உள்ள மருத்துவ குணங்கள், அரதப் பயன்படுத்துவதால் உடலுறுப்புகளில் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

  • ஆகியரவ குறித்து மாணவர்கள் ஆைாய்ந்து, தகவல்கரளத் திைட்டி, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தள்ளனர். அக்கட்டுரைகளின் ததாகுப்புதான் இந்த அரிய புத்தகம்.

    இந்தப் புத்தகத்ரத அரனவரும் அக்கரறகயாடும் ஆைாய்ச்சிக் கண்கணாட்டத்கதாடும் வாசியுங்கள். ‘மிஸ்வாக்’ எனும் ‘சுன்னத்’தின் அருரம புரியும். இவ்வாறுதான் ‘சுன்னத்’ (நபிவழி) என்ற தபயரில் நமக்கு நம் மார்க்கம் காட்டியுள்ள எத்தரனகயா பழக்கவழக்கங்களில் மருத்துவ்ப் பலன்களும் அறிவியல் உண்ரமகளும் மரறந்துள்ளன என்பரத அறிவரீ்கள். நீங்கள் மட்டுமன்றி, உங்கள் நண்பர்களுக்கும் இந்த ஆய்வு நூரல அறிமுகப்படுத்துங்கள்.

    இன்ஷா அல்லாஹ், இனி ஒவ்கவார் ஆண்டும் இத்தரகய ஆய்வுக் ககாரவ ஒன்ரற, ‘ஜாமிஆ இல்மிய்யா’ கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சமுதாயத்திற்கு வழங்கவிருக்கிறார்கள். நீங்கதளல்லாம் ஜாமிஆவின் இந்தப் புதுரமயான முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க கவண்டும்; ஜாமிஆவின் வளர்ச்சியிலும் முன்கனற்றத்திலும் பங்குதபற கவண்டும் என்று ககட்டுக்தகாள்கிகறன்.

    இந்த ஆய்வுக் ககாரவ தவளிவை உரழத்த ஜாமிஆ கபைாசிரியர், தமௌலவி, உமர் ஃரபஸல் புகாரீ உள்ளிட்ட அத்தரன நல்லிதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள்! இந்த ஆய்வு மாணவர்கள் பாைாட்டுக்குரியவர்கள். அவர்கரள மனமாைப் பாைாட்டுகிகறன். அவர்களுக்கு வழிகாட்டி, ஊக்கமளித்து உருவாக்கிய நண்பரையும் பாைாட்டி, நன்றியும் ததரிவித்துக்தகாள்கிகறன்.

    ‘ஆலிம்கள்’ மார்க்கத்ரத மட்டுமன்றி அறிவியரலயும் அறிந்து, ஆய்வுகள் தசய்து, தமாழிகள் பல கற்று, காலத்தின் கதரவரய உணர்ந்து, விரிவான தளங்களில் பைவலான பணிகரள கமற்தகாள்ள கவண்டும் என்பகத ஜாமிஆவின் இலக்கு! இந்த இலக்ரக எட்ட அல்லாஹ் அருள்புரிவானாக!

  • ஜாமிஆவின் வளர்ச்சியில் பங்காற்றிவரும் அரனவருக்கும் இம்ரமயிலும் மறுரமயிலும் வளமான வாழக்ரகரய அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்!

    அன்புடன்

    03.03.2016 அ. முஹம்மது கான் பாகவி தசன்ரன - 14.

  • வாழ்த்துரை

    அளவற்ற அருளாளன் நிகைற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்தபயைால் ஆைம்பிக்கின்கறன். ஸலவாத்தும், ஸலாமும் நம் உயிரினுமினிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் குடும்பத்தார் , கதாழர்கள் , உலக முஃமின்கள் அரனவரின் மீதும் உண்டாவதாக !

    ஜாமியா இல்மியா ஆய்வுத்துரறயின் சார்பில்“மிஸ்வாக்”கின் மருத்துவக் குணங்கள் பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை தவளியிட இருப்பது அறிந்து தபருமகிழ்வரடகிகறன்.

    குர்ஆனும் , சுன்னாவும் மனித வாழ்வின் கமம்பாட்டிற்காககவ வழங்கப்பட்டரவ. இவ்விைண்டின் ஏவல்கரள ஏற்று நடப்பதிலும் விலக்கல்கரள விட்டும் விலகி நடப்பதிலும்தான் மனித வாழ்வின் உண்ரமயான கமம்பாடும் முன்கனற்றமும் அடங்கியுள்ளது என்பதில் துளியளவும் சந்கதகத்திற்கு இடமில்ரல.

    ஆனால் குர்ஆனும் சுன்னாவும் கதரவயான அரனத்ரதயும் உத்தைவாககவா உபகதசமாககவா கூறுகம தவிை அதற்கான காைணங்கரள விளக்கிக் கூறிக்தகாண்டிருக்காது. காைணம் அவ்வாறு விளக்கிக் கூறினால் கற்பரனக் தகட்டாத அளவு இவ்விைண்டும் மாதபரும் நூலங்களாக இருக்க கவண்டிய நிரல வரும் . இரத விட முக்கிய காைணம் அறிவும் சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்ட தனது அடியார்கள் சிந்தித்து ஆைாய்ந்து காைணங்கரள கண்டறிந்து தகாள்ள கவண்டும் என்பதுதான் இரறவனின் விருப்பம்.

    எனகவ அல்லாஹ்வும் இைசுலும் உத்தைவாக , உபகதசமாக வழங்கி இருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கான காைணங்கரளயும் அதில் மரறந்திருக்கும் நுட்பங்கரளயும் ஆைாய்ந்துணர்ந்து அரத

  • சமுதாயத்தின் மத்தியில் ரவப்பது தான் சிறந்த ஆலிம்களின் பணியாகும்.

    இமாம் கஸ்ஸாலி (ைஹ்) , ஹழ்ைத் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி (ைஹ்) கபான்ற மாதபரும் சிந்தரனயாளர்களான அறிஞர் தபருமக்கள் தத்தமது காலங்களில் இவ்வரும் பணிரய நிரறகவற்றினார்கள்.

    இது கபான்ற மகான்களின் வழித்தடத்தில் பயணித்து இவர்களது நூற்கள் கபான்றவற்றின் வழிகாட்டுதலில் தற்காலத்திற்கு கதரவப்படும் அரனத்து விஷயங்கரளயும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் சிறந்த அறிஞர் தபருமக்கரள உருவாக்குவது தான் ஜாமிஆ இல்மிய்யாவின் முக்கிய கநாக்கம்.

    அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹூத்தஆலா இந்நிருவனத்ரத கபூல் தசய்ததன் அரடயாளமாக இதன் மாணவக்கண்மணிகளான இளம்ஆலிம்களின் முதல் ஆய்வுக் கட்டுரைமிஸ்வாக் என்னும் தபயரில் இன்று நம்முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அல்லாஹூத் தஆலா கபூல் தசய்வானாக !

    கமலும் வருங்காலங்களில் பல தரலப்புகரளத் கதர்ந்ததடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆய்வு தசய்து மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்நிறுவன அறிஞர்களின் மூலம் தவளிப்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருரப தசய்வானாக! என்று துஆச் தசய்வரதகய வாழ்த்தாக கூறி நிரறவு தசய்கிகறன் .

    வஸ்ஸலாம்.

    இப்படிக்கு,

    தங்களன்புள்ள டாக்டர் அன்வர் பாதுஷா உலவி

  • வாழ்த்துரை

    அளவற்ற அருளாளனும்,நிகைற்ற அன்புரடயுனுமாகிய அல்லாஹ்வின் திருப்தபயைால் ஆைம்பம் தசய்கிகறன்.

    அல்லாஹ்வின் கிருரபயால் “ஜாமிஆ இல்மிய்யா” உலமாக்களின் “மிஸ்வாக்”(பல் துலக்கல்) ததாடர்பான அறிவியல் ஆைாய்ச்சியின் ததாகுப்பு எனது நீண்ட நாள் கனவுகரள தமய்த்தாற்ப் கபான்றகதார் உணர்வுகரள எனது உள்ளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

    திருமரற அல்குர்ஆன் வழிகாட்டுதல்களும், தபருமானார் (ஸல்) அவர்களது சுன்னத்துக்கள் அரனத்தும் மனித சமுதாயத்தின் நலவுகளுக்காக அல்லாஹூ தஆலாவால் வழிகாட்டப்பட்ட வாழ்வியல்கள். எப்தபாழுது மனிதர்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்கரளயும் தபருமானார்(ஸல்) அவர்களின் சுன்னத்துக்களின் சிறப்புகரளயும்,அதன் பலன்கரளயும் முழுரமயாக விளங்குகின்றார்ககளா அதரன தனது அன்றாட வாழ்க்ரகயில் பின்பற்றி அளவில்லா இன்பம் தபருகின்றார்கள். நிம்மதியாக வாழ்கின்றார்கள். அப்கபர்பட்ட ஆய்வுகரள ததாகுத்து “மிஸ்வாக்” என்ற ஒரு சுன்னத்தின் சிறப்புகரள நூலாக ததாகுத்து முழு மனித சமுதாயத்தின் நிம்மதிக்கும், நலனுக்கும் வழங்கியருக்கும் உலமாக்கரள வாழ்த்துகின்கறன்.

    இது கபான்ற எண்ணற்ற திருமரறயின் வழிகாட்டுதல்கரளயும், தபருமானார்(ஸல்) அவர்களின் சுன்னத்துக்கரளயும் தமௌலான தமௌலவி கலீல் அஹமது முனரீி அவர்களது வழிக்காட்டுதலின் கீழ் நடந்துக்தகாண்டிருக்கும் ஜாமியா இல்மியா மதைஸாவின் உலமாக்கள் குழு தங்களது வாழ்வின் இலட்சியங்களாக சமுதாயத்தின் நிம்மதிக்கும், நலனுக்கும் இது

  • கபான்றததாரு அறிவியல் ஆைாய்ச்சிகரள ததாகுத்து ததாடர்ந்து வழங்க அல்லாஹ்வின் அளவிலா அன்ரபயும், தபாருத்தத்ரதயும் தபற வாழ்த்தி விரட தபறுகின்கறன்.

    அன்புடன்

    s.முஹம்மது ைஃபி

    அல் ஹைரமன் அறக்கட்டரள

    ஐக்கிய நலக்கூட்டரமப்பு

    அன்வாருஸ்ஸூஃப்பா மக்தப் வழிகாட்டி,,,தசன்ரன

  • அறிமுகம்

    மனிதனின் உறுப்புகளில் மிக பலமான மற்றும் மிக ஆச்சரியமான பகுதி அது பற்கள் தான். அதன் அளவு , அதனின் வித்தியகமான அரமப்பு முரறரய பார்க்க மிக ஆச்சரியமானதாக இருக்கிறது.32– பற்களில் எத்தரன விதம் , எத்தரன அரமப்பு ,அது ஒவ்தவான்றிற்கும் மனிதன் தபயரும் ரவத்தள்ளான்.

    நான் உங்களுக்கு ஒரு தபரிய உண்ரமரய தசால்ல கபாகிகறன். கற்கால கவதமான Susruta samhita வில் உள்ள வாசகம் . உங்களின் உயிருக்கும் ,உணர்வுகளுக்கும் கண்கள் தான் ஜன்னல் என்றால் உங்கள் வாய் தான் வாசற்படி , உங்கள் வாசற்படிரய எந்த அளவிற்கு சுத்தமாக ரவக்கிறரீ்ககளா , உங்கள் உயிரும், உணர்வுகளின் தவளிபாடான உருப்புகளும் பாதுகாக்கப்படும்.

    ஆம் நம்முரடய ஒவ்தவாரு பற்களும் – நம் உடல் உருப்புககளாடு இரணக்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்தகன்றால் – உங்களின் சர்க்கரை கநாயிக்கு காைணம் பற்கள் தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக கதான்றலாம். ஆனால் உண்ரமயும் அது தான்.

    நமது கால தசன்ற முனிவர்களும் , அவர்கள் எழுதிய கவதங்களிலும் மிக விளக்கமான முரறயில் எழுதப்பட்டும் ,வரையப்பட்டும் இருக்கிறது . நாம் எரத மிக சிறிய விஷயமாக எடுக்கிகறாகமா அது தான் நமது வாழ்க்ரகயின் முக்கியமானதாக இருக்கிறது.

  • நமது ஆதி கால மருத்துவ புத்தகமான Sustra samhita, charaka samhita கபான்ற மிக பிைபலமான மருத்துவ புத்தகங்களில் , பற்கரள சுத்தமாக ரவப்பரத மிக முக்கிய மானதாகவும் கருதினார்கள்.

    ஒரு மனிதனுரடய பற்கரள மற்றும் அவனுரடய கால் நகங்கரள ரவத்கத , அவனுரடய கநாய்களும் , அவனுக்கு வைப் கபாகும் கநாய்கரளயும் நமது முன்கனார்கள் கணித்து கூறினார்கள்.

    உலக சுகாதாை நிறுவனம் (WHO – WORLD HEALTH ORGANIZATION) உலக மக்களுக்கு ஒரு அறிவிப்ரப 1986 – முதல் வலியுருத்துகிறது . நாம் அரனவரும் இயற்ரகரய கநசிக்க கவண்டும் . அரத பாதுகாக்க கவண்டும் . நாம் இயற்ரகரய பாதுகாத்தால் தான் நம்ரம இயற்ரக பாதுகாக்கும் . அதன் அடிப்பரடயில் WHO – Recommended the use the of miswak in 1986 . Miswak is 100 % Organic, go green for the environment என்ற வாசகத்ரத அறிவித்தது.

    பற்கரள சுத்தமாக ரவப்பதற்கு மூன்று வரகயான மருத்துவ குணமுள்ள organic–குச்சிகரள நமது முன்கனார்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அரவகள்,

    மிஸ்வாக்குச்சி ஆலங்குச்சி கவப்பங்குச்சி

    2003ஆம் ஆண்டு பிைஸ் மற்றும் மிஸ்வாக் இைண்டிற்கும் மத்தியில் ஆய்வு கமற்தகாள்ளப்பட்டு, அதன் முடிவில் மிஸ்வாக்ரக பயன்படுத்துபவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • பிைஸ் மற்றும் பற்கரளச் சுத்தம் தசய்ய மற்ற குச்சிகரளக் காட்டிலும் மிஸ்வாக்கில் மருத்துவகுணங்களும், தனிமங்களும் அதிகமாக உள்ளதனால் தான் மிஸ்வாக் முன்னுரிரம அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மிஸ்வாக்கில் உள்ள சிறப்ரபயும், மருத்துவ குணங்கரளயும்,இன்னும் பற்பரசயின் விளக்கத்ரதயும் மிகச்சிறப்பான முரறயில் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. கமலும் இந்தப் புத்தகத்தில் மிஸ்வாக்ரகப் பற்றி ஆய்வு தசய்த ஆய்வாளர்களின் கூற்றுகரளயும், பற்களுடன் ததாடர்புரடய உறுப்புகள் மற்றும் அதற்கு மிஸ்வாக் அளிக்கும் பயன்கரளயும் மிகச் சிறப்பாக ததளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    இயற்ரக என்தறன்றும் மருத்துவ குணம் வாய்ந்தகத.

    இப்படிக்கு எம்.கலீல் அஹமத் முனரீி மஸாஹிரி

  • ப ாருளடக்கம்

    முன்னுரை.................................................................................................................. ற்கள்...........................................................................................................................

    பற்கள் அறிமுகம்.............................................................................. பற்களின் வரககள்........................................................................... பற்களின் அரமவிடம்.................................................................... பற்களின் கதாற்றம்.......................................................................... பற்களின் படம்.................................................................................... பற்களுடன் இரணந்துள்ள உறுப்புகள், அதன் பயன்கள்

    மற்றும் அதன் விரளவுகள்............................................................

    மிஸ்வாக் மிஸ்வாக்கின் படம் மிஸ்வாக் பற்றிய ஆய்வின் முடிவு......................................

    ஒரு அறிஞரின் கருத்து.................................... ஒரு கநாயியல் அறிஞரின் கருத்து.............................. மிஸ்வாக்கிற்கும், முக்கிய உறுப்புகளுக்குமான

    ததாடர்புகள்.................. மிஸ்வாக்கிற்குள் இருக்கும் தனிமங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் கூற்றுகள்................................................... சர்க்கரை கநாய்க்கு,கல்லீைல் கநாய்க்கு,வாய் புற்றுகநாயக்கு காைணம் பற்ககள...........................................

  • டாக்டர் சமீர் பட்கடலின் கருத்து........................................... மஞ்சள் நிற பற்களுக்கு மருந்து............................................. காய்ந்த வாய் - ரடயபிடிஸ் ஏற்படக் காைணம்.................. ஈறுகளில் இைத்தக் கசிவுகள் ஏற்படுதல்............................ ஈைல் கநாய்........................................................................................ பற்கரள இழப்பது நிரனவாற்றரல சிரதத்துவிடும். யூமியா பல்கரலக்கழகத்தின் எழுத்தாளர் கருத்து...... பல்லும் கரணயமும்................................................................... கண்ணும் ககாரைப்பற்களும்........................................................ குருட்டுத்தன்ரமயும் ககாரைப்பல்லும்.................................. இஸ்லாமியப் பார்ரவயில் மிஸ்வாக்.................................

    மிஸ்வாக்ரகப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விழிப்புணர்வு……………………………………………………………………………..

    ற் ரை

    பற்பரசயின் வைலாறு................................................................... பற்பரசயில் கலக்கப்படும் கலரவப்பற்றிய ஓர் ஆய்வு.... புகளாரின் ஒரு ஆய்வு................................................................... இயற்ரக விரளச்சலில் மிஸ்வாக்........................................

  • ற்களின் அறிமுகம்

    முகஅழகிற்கு முக்கியமானரவ பற்கள். வரிரசயான, பளிச்பற்கரள தபற்றவர்கள் தன்னம்பிக்ரக நிரறந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள். பற்களில் கநாய் ஏற்பட்டு, அரவகரள பிடுங்கி எடுத்து மாற்றும் கபாது, பற்கள் மட்டுமல்ல முகஅழகும் கசர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால் பற்கரள பாதுகாத்து பைாமரிப்பதில் இப்கபாது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

    பற்கரளப் பற்றிய பற்பல அடிப்பரட தகவல்கள் இங்கக தைப்படுகின்றன.

    உணவு உண்பதற்கு, கபசுவதற்கு, சிரிப்பதற்கு, எடுப்பான அழகுக்கு அடிப்பரடயாக இருக்கும் பற்கரள நாம் இழந்தால் கபசும் கபாது உச்சரிப்புகள் மாறும். உணவுப் தபாருட்கரள நன்றாக அரைத்து தமன்று சாப்பிட முடியாது. எந்த பல்ரல இழக்கிகறாகமா அதற்கு அருகில் இருக்கும் பற்களும் நகர்ந்து ததாந்தைவு தை ததாடங்கிவிடும்.

    குழந்ரத பிறந்த 6–வது மாதத்தில் பற்கள் முரளக்கும்.பால்பற்கள், நிைந்தை பற்கள் என்று இைண்டு வரககள் உள்ளன. பால்பற்கள் விழுந்து முரளக்கும் தன்ரம தகாண்டரவ.

    பால்பற்கள் விழுந்து முரளப்பது 12வயது வரை ததாடரும். நிைந்தை பற்கள் 17முதல் 25வயது வரை முரளக்கும். அதன் பிறகு பற்கள் விழுந்தாலும் முரளக்காது. அதனால் தான் வயதான பின்பு பற்கள் விழுந்தாலும் முரளப்பதில்ரல.

    பற்கள் நமது அழரக மட்டும் குறிப்பது அல்ல. நமது வயரதயும் குறிப்பகத. சிலருக்கு பற்கள் உதிரும்கபாகத, தாம் முதிர்ந்து விட்கடாம் என்பது ததரியவரும் எனலாம். அைபு தமாழியில் கூட வயதிற்கும் ,

  • பல்லுக்கும் பயன்படுத்தப்படும் ஒகை வார்த்ரதயும் இரதகய எடுத்துரைக்கிறது.

    ஒரு குழந்ரதக்கு பல் முரளக்கும் பருவம் எட்ட தநல்மணியால் குழந்ரதயின் சிறு ஈறுகரள கீரிவிட்டு, அரத விழா எடுத்துக் தகாண்டாடும் வழக்கமும் தகாண்டகத நம் தமிழ் கலாசாைம்.

  • ற்கள்

    மனிதனின் பற்கள் முகத்தின் கீழ்ப்பக்கம் இருக்கும் கமற்தாரட எலும்பான அனுதவன்பிலும், கீழ்த்தாரட எலும்பான சிபுகதவன்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றரறகளில் இறுக்கமாகப் தபாறுத்தப்பட்டிருக்கும்.இவற்றில் நிரலயற்ற,விழுந்து முரளக்கும் பாற்பற்கள், நிரலயான பற்கள் என இரு வரக உள்ளது. குழந்ரத பிறக்கும் கபாகத இந்தப் பற்கள் முதிர்ச்சியரடயாத நிரலயில் எலும்புகளினுள் தபாதிந்திருக்கும்.

    மனிதனில் தமாத்தம் 32 பற்கள் காணப்படும்.இவற்றில் கமற்தாரடயில் இடப்புறம் எட்டு பற்களும்,வலப்புறம் எட்டு பற்களும் இருக்கும்.அகதகபால் கீழ்த்தாரடயில் இடப்புறம் எட்டு பற்களும், வலப்புறம் எட்டு பற்களும் காணப்படும்.

  • ற்களின் வரககள்

    பற்களின் உருவத்ரதயும்,அரவ அரமந்திருக்கும் இடத்ரதயும் தபாறுத்து அரவ நான்கு வரகயாகப் பிரிக்கப்படும்.

    பவட்டும் ற்கள்

    தவட்டும் பற்கள் வாயின் முன்பகுதியில் உள்ளன. இரவ உணவுப்பண்டங்கரளக் கடிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப்படும் தபாருளின் கமல் ககாடாரியால் தவட்டுவரதப் கபால் கூரிய நீண்ட பள்ளத்ரத உருவாக்குவதன் மூலம் உணரவ இரு துண்டாக உரடக்கின்றன.

    ககாரைப் ற்கள்

    ககாரைப்பற்கள் அல்லது கவட்ரடப்பற்கள் வாயின் இரு பக்கங்களிலும்,தவட்டும் பற்கரள அடுத்துள்ளன. இரவ கடினமான உணவுப்பண்டங்கரள கிழிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப்படும் தபாருள்கமல் ஆணிகபால் குத்திக் கிழிக்கின்றன.

  • முன்-கரடவாய்ப் ற்கள்

    முன்-கரடவாய்ப்பற்கள் வாயில் உள்ள பற்களில் நடுப்பக்கத்தில் ககாரைப்பற்கரள அடுத்து உள்ளன. இரவ உணவுப்பண்டங்கரள தநாறுக்க உதவுகின்றன.கரடவாய்ப்பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பதுப்கபால் உணவுப்பண்டங்கள் தநாறுங்குகின்றன.

    கரடவாய்ப் ற்கள்

    பின்-கரடவாய்ப்பற்களானது கடினமான உணவுகரள நசித்து,அரைத்து தமன்ரமயான துகள் கபான்று ஆக்குகின்றன.

    ற்களின் அரமவிடம்

    ாற் ற்கள்

    அரமவிடம்

    பவட்டுப் ற்கள்

    கவட்ரடப் ற்கள்

    முன்கடர வாய்ப் ல்

    கரடவாய்ப் ல்

    கமற்தாடர

    02

    01 02 00

    கீழ்த்தாடர

    02

    01 02 00

  • நிரையான ற்கள்

    குழந்ரதகளில் தபாதுவாக ஆறு மாத அளவில் முரளக்கும் பாற்பற்கள் 24 மாத அளவில் முழுவதும் முரளத்துவிடும்.ஆறு வயதில் பாற்பற்கள் விழ, பின்னர் நிரலயான பற்கள் கதான்ற ஆைம்பிக்கும். அகனகமாக 24 வயதளவில் 32 பற்களும் முரளத்துவிடும்.

    ஒவ்தவாரு பற்களும் தவவ்கவறு வரகயான அரமப்ரபக் தகாண்டிருக்கும்.அவற்றின் கவர்களின் எண்ணிக்ரகயும் கவறுபடும். சில ஒரு தனியான கவரையும், சில இைண்டு; மூன்று கவர்கரளயும் தகாண்டிருக்கும்.

    அரமவிடம் பவட்டுப் ற்கள்

    கவட்ரடப் ற்கள்

    முன்கடர வாய்ப் ல்

    கரடவாய்ப் ல்

    கமற்தாரட 02 01 02 03

    கீழ்த்தாரட 02 01 02 03

  • ல்ைின் கதாற்றம்

    ல் முடி : ஈறுக்கு தவளியாக நீண்டிருக்கும் பகுதி.

    ல் கவர் : தாரட எலும்புகளினுள் தபாதிந்திருக்கும் பகுதி.

    ல் கழுத்து : பல் முடிக்கும், பல் கவருக்கும் இரடகய இருக்கும் ஒடுங்கியப் பகுதி

    ல்மிளிர் : பளப்பளப்பானதும் கடினமானதுமான பதார்த்தத்தாலானது. பல்முடியில் இருக்கும் பன்முதரலச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பற்களுக்கு பாதுகாப்ரப வழங்கும்.

  • ற்ைபீமந்து : கடினமான பதார்த்தத்தாலானது. பல் கவரில் இருக்கும் பின்முதரலச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பல்ரல தாரட எலும்புகளிலுள்ள சிற்றரறகளினுள், மிகவும் இறுக்கமாகப் தபாதிந்து ரவக்க உதவும்.

    ன்முதல் : ஓைளவுக்கு எலும்ரப ஒத்த கடினமான அரமப்ரபக் தகாண்டது.

    ன்மச்ரை : பன்முதலின் உள்ளாக அரமந்திருக்கும் ஒரு குழி கபான்ற அரமப்பு. இதனுள் இரணப்பிரழ, குருதிக்கலன்கள், நைம்புகள் என்பன காணப்படும். இரவ பல்கவரிலுள்ள சிறு துரளயூடாக பல்லின் உள்கள தசல்லும்.

    இத்தரன உறுப்புகள் தகாண்ட இச்சிறுபல்லின் மற்தறாரு வியக்கத்தக்க விகனாததமன்னதவனில் பல முக்கியமான உறுப்புகளுக்கு கநாயுண்டாகமல் இருக்க தடுக்கும் கபாைாளியாக தபரும் பங்கு வகிக்கும் உறுப்பு அளவிலும் சிறிய உறுப்பு பல். 32 பல்லுக்கும் 32 விதமான உறுப்புகளுடன் தபரும் ததாடர்புரடயது. அரதப் பைாமரிப்கபாருக்கு இதய கநாய் கபான்ற பல தபரிய தபரிய கநாய்களிலிருந்து பாதுகாப்பு கிரடக்கும் என்பதில் எந்த ஐயமும் கிரடயாது. இன்ரறய மக்கள் பற்கரள வணீாக எண்ணுவதில்ரல, மாறாக அலட்சியமாகக் கருதுகிறார்கள்.(Bed coffee கபான்று). அதனால் ஏற்படும் பலன்களும், விரளவுகளும் பட்டியலில் பார்க்க…

  • ற்களின் டம்

  • பற்களின் நைம்புகள் இரணந்துள்ள உறுப்புகள்

    அதன் யன்கள் அதன் விரளவுகள்

    01 3வது கரடவாய்ப்பல் (கமல் வலது)

    மகிழ்ச்சி காதல் இைக்கம்

    நிைாகரிக்கும் தன்ரம சீற்றம் குடும்பப்பிைச்சரன

    02 2வது கரடவாய்ப்பல் (கமல் வலது)

    1. கரணயம் 2. வயிறு 3. சிறுநீர்ப்ரப

    ஒழுங்குப்படுத்தும் முரற

    பாதுகாப்பு

    மன அழுத்தம் குற்றவுணர்வு குரறபார்க்கும் தன்ரம

    03 முதலாவது கரடவாய்ப்பல் (கமல் வலது)

    1. சிறுநீைகங்கள் 2. கரணயம் 3. வயிறு

    உறுதிப்பாடு தீர்மானம் அக்கரற நரகச்சுரவ

    ககாபம் வரளந்துக்தகாடுக்கும்

    தன்ரம தபருரம அவமானமாக எண்ணும்

    எண்ணம் 04 2வது முன்கரடவாய்ப்பல்

    (கமல் வலது) 1. வலது நுரையைீல் 2. தபருங்குடல் 3. சிறுங்குடல் 4. பித்தப்ரப 5. சிறுகுடல் கமல்

    பகுதி

    கபைார்வம் உறுதிப்பாடு சமநிரல தன்முரனப்பு

    சலிப்பூட்டும் தன்ரம தனக்கு மட்டுகம

    தசாந்தம் என்ற எண்ணம்

    பழிவாங்கும் தன்ரம விமர்சனம் தசய்யும்

    தன்ரம

    05 முதலாவது முன்கரடவாய்ப்பல் (கமல் வலது)

    1. வலது நுரையைீல் 2. கரணயம் 3. தபருங்குடல் 4. வயிறு

    உற்சாகவுணர்வு சரியான கநாக்கம் சுயமரியாரத அன்பு

    துக்கம் கண்டனம் தசய்யும்

    எண்ணம் தாங்கமுடியாத காதல் அதிக வலியுணர்வு

    06 ககாரைப்பல் (கமல் வலது)

    1. கல்லீைல் 2. இருதயம் 3. பித்தப்ரப

    இைக்கவுணர்வு கருரணகுணம் மகிழ்ச்சி தபருரம

    ககாபம் வருத்தம் குடும்பப் பிைச்சரனகள் நிைாகரிக்கும் தன்ரம

  • 4. கண் 07 2வது தவட்டுப்பல்

    (கமல் வலது) 1. வலது சிறுநீைகம் 2. சிறுநீர்ப்ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    தநருக்கம் ஒழுங்குப்படுத்தும்

    தன்ரம

    வரளந்துக்தகாடுக்கும் தன்ரம

    ஈககா பிைச்சரனகள் ஒழுங்கற்ற தன்ரம தூை விலகியிருக்கும்

    தன்ரம 08 முதலாவது தவட்டுப்பல்

    (கமல் வலது) 1. வலது சிறுநீர் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    ததளிவு எரதயும் ஏற்கும்

    மகனாபக்குவம் வாழ்வு

    அவமரியாரத உணர்ச்சிவசப்படுதல் பிடிவாத குணம்

    09 முதலாவது தவட்டுப்பல் (கமல் இடது)

    1. இடது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    தநருக்கம் எரதயும் ஏற்கும்

    மகனாபாவம் ஒழுங்குமுரற

    வரளந்துக்தகாடுக்கும் தன்ரம

    ஈககா பிைச்சரனகள் உயிர் பயம்

    10 இைண்டாம் தவட்டுப்பல் (கமல் இடது)

    1. இடது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    ஆறுதல் வாழ்வு தநருக்கம்

    ஆணவம் பிடிவாதம் அடக்குமுரற தநருக்கத்ரத

    தவிர்ப்பது

    11 ககாரைப்பல்(கமல் இடது) 1. கல்லீைல் 2. இருதயம் 3. பித்த நாளங்கள் 4. கண்

    தீர்மானிக்கும் தன்ரம

    நல்ல கநாக்கம் காதல்,அன்பு ஒப்புதல்

    ககாபம் வருத்தம் கசாகம் எதிர்ப்புணர்வு மனக்கசப்பு

    12 முதல்முன்கரடவாய்ப்பல் (கமல் இடது)

    1. நுரையைீல் 2. கல்லீைல் 3. கரணயம்

    உற்சாகம் நீதிபதி மகிழ்ச்சி

    துக்கம் கட்டுப்படுத்தல் மன அழுத்தம் சலிப்பூட்டும் தன்ரம

  • 4. தபருங்குடல் 5. வயிறு

    13 2வதுமுன்கரடவாய்ப்பல் (கமல் இடது)

    1. சிறுங்குடல் 2. இடது நுரையைீல் 3. கல்லீைல் 4. தபருங்குடல் 5. பித்தப்ரப 6. சிறுகுடல் கமற்பகுதி

    உற்சாகம் உறுதிப்பாடு சமநிரல சீைணம்

    எரதயும் தாங்கமுடியாத உணர்வு

    எதிர்மரற எண்ணம் பயம் விசனம் சமூக விகைாத எண்ணம்

    14 முதல்கரடவாய்ப்பல் (கமல் இடது)

    1. கல்லீைல் 2. சிறுநீைகம் 3. வயிறு

    சரியான கநாக்கம் அைவரணக்கும்

    பண்பு அரமதி அன்பு

    சுயக்கண்டனம் வருத்தம் கபாைாட்டம் தசய்யும்

    எண்ணம்

    15 2வது கரடவாய்ப்பல் (கமல் இடது)

    1. மண்ணைீல் 2. வயிறு 3. சிறுநீர்ப் ரப

    சுயக்காதல் (தன்ரனத்தாகன கநசிப்பது)

    அரமதி பாதுகாப்பு தநருக்கவுணர்வு

    பரகரம உணர்ச்சிவசப்படுதல் கமாதலுணர்வு

    16 3வது கரடவாய்ப்பல் (கமல் இடது)

    1. இருதயம் 2. சிறுகுடல்

    இைக்கவுணர்வு மகிழ்ச்சி காதல்

    எரதயும் தவிர்த்தல் சீற்றம் நிைாகரிக்கும் தன்ரம

    17 3வது கரடவாய்ப்பல் (கீழ் இடது)

    1. இருதயம் 2. கல்லீைல் 3. சிறுகுடல்

    மகிழ்ச்சி அன்பு தீர்மானிக்கும்

    தன்ரம நல்ல கநாக்கம்

    மன அழுத்தம் குடும்பப் பிைச்சரனகள் குற்றவுணர்வு வருத்தம்

    18 2வது கரடவாய்ப்பல் (கீழ் இடது)

    கபைார்வம் உற்சாகம்

    ககாபம் துக்கம்

  • 1. கரணயம் 2. வயிறு 3. சிறுநீர்ப் ரப

    சீைணம் சூழ்ச்சி தசய்யும் எண்ணம்

    19 முதல்கரடவாய்ப்பல் (கீழ் இடது)

    1. நுரையைீல் 2. தபருங்குடல்

    உற்சாகம் சமநிரல அனுபவம்

    காதல் வலி கட்டுப்படுத்தல் பழிவாங்கும் தன்ரம விமர்சிக்கும் தன்ரம

    20 2வதுமுன்கரடவாய்ப்பல் (கீழ் இடது)

    1. மண்ணைீல் 2. வயிறு

    அரமதி மகிழ்ச்சி மனஅரமதி

    கண்டனம் ததரிவிக்கும் எண்ணம்

    அரமதியற்ற நிரலரம

    கபாைாட்டம் உணர்ச்சிவசப்படுதல்

    21 முதல்முன்கரடவாய்ப்பல்

    (கீழ் இடது) 1. மண்ணைீல் 2. கல்லீைல் 3. கரணயம் 4. வயிறு

    தன்ரனகய கநசிப்பது

    உற்சாகம் நரகச்சுரவ பாதுகாப்பு

    ககாபம் சீற்றம் வருத்தம்

    22 ககாரைப்பல்(கீழ் இடது) 1. கல்லீைல் 2. நுரையைீல் 3. கரணயம் 4. பித்தநாளங்கள் 5. கண்

    தீர்மானிக்கும் தன்ரம

    உற்சாகம் நீதிபதி

    சீற்றம் ஒழுங்கற்ற முரற தாங்கிக்தகாள்ள

    முடியாத உணர்வு

    23 இைண்டாம் தவட்டுப்பல் (கீழ் இடது)

    1. இடது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    அைவரணக்கும் தன்ரம

    தநருக்கம் அக்கரறயுணர்வு

    அடக்கு முரற தபருரம மகிழ்ச்சியில்லாத

    பாலியல் உணர்வுகள்

  • 24 முதலாவது தவட்டுப்பல் (கீழ் இடது)

    1. இடது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    எரதயும் ஏற்கும் மனப்பக்குவம்

    தநருக்கம்

    வரளந்துக்தகாடுக்கும் தன்ரம

    ககாபம் உணர்ச்சி தவடிப்பு

    25 முதலாவது தவட்டுப்பல் (கீழ் வலது)

    1. வலது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    ததளிவு எரதயும் ஏற்கும்

    மனப்பக்குவம் உயிர் பயமின்றி

    இருத்தல்

    அவமரியாரத பிடிவாத குணம் பாலியல் பிைச்சரன

    26 2வது தவட்டுப்பல் (கீழ் வலது)

    1. வலது சிறுநீைகம் 2. சிறுநீர்ப் ரப 3. சிறுநீர்பிறப்புறுப்பு

    அக்கரறயுணர்வு தநருக்கம்

    ஒழுங்கற்ற முரற தநகிழ்வற்ற தன்ரம விகைாதவுணர்வு

    27 காரைப்பல்(கீழ் வலது) 1. கல்லீைல் 2. நுரையைீல் 3. கரணயம் 4. பித்தப்ரப 5. கண்

    நீதிபதி தபருரம இைக்கவுணர்வு மகிழ்ச்சி

    ககாபம் வருத்தம் துக்கம் கண்டனம் ததரிவிக்கும்

    குணம் குடும்பப் பிைச்சரனகள்

    28 முதலாவது முன்கரடவாய்ப்பல் (கீழ் வலது)

    1. கரணயம் 2. கல்லீைல் 3. வயிறு 4. குடல் வாய்

    நல்ல கநாக்கம் சுய அரமப்பு அன்பு

    பாதுகாப்பின்ரம சுயமரியாரதக் குரறவு வருத்தம்

  • ற்களின் நைம்புகள் இரைந்துள்ள உறுப்புக்கள் அதன்

    யன்,விரளவு

    29 2வது முன்கரடவாய்ப்பல் (கீழ் வலது)

    1. வலது நுரையைீல் 2. கல்லீைல் 3. தபருங்குடல் 4. சிறுங்குடல் 5. பித்தப்ரப 6. சிறுகுடல் கமற்பகுதி

    கபைார்வம் உறுதிப்பாடு சமநிரல தன்முரனப்பு

    கட்டுப்படுதல் பழிவாங்கும் குணம் தவறுகரள

    மன்னிக்கும் குணம் சூழ்ச்சி தளர்ந்துவிடாமல்

    இருக்கும் குணம்

    30 முதலாவது கரடவாய்ப்பல் (கீழ் வலது)

    1. தபருங்குடல்

    கபைார்வம் சமநிரல அனுபவம்

    சமூக விகைாதமாக சிந்திப்பது

    அவநம்பிக்ரக வருத்தம் எதிர்கால பயம்

    31 2வது கரடவாய்ப்பல் (கீழ் வலது)

    1. நுரையைீல் 2. தபருங்குடல்

    உற்சாகம் சமநிரல கபைார்வம்

    மன அழுத்தம் குற்றவுணர்வு ஏற்பு பற்றாக்குரற எதிர்மரறச் சிந்தரன

  • ற்களுடன் பதாடர்புரடய உறுப்புகளின் டம்

  • மிஸ்வாக்

    இத்தரன கபைம்சங்கள் தகாண்ட பற்கரளப் பைாமரிக்க முன்கனார்கள் எடுத்துக்தகாண்ட மிகப்தபரிய ஆயுதம்தான் “மிஸ்வாக்” ஆகும்.எந்தக் குச்சியில் எந்தப் பலன்கள் உள்ளன என்று உலகத்தாருக்கு இரறவன் நபிமார்கள் மூலம் அறிவித்துக்தகாடுத்தான். மனிதனால் கண்தடடுக்கப்பட்ட; கண்டுபிடிக்கப்பட்ட தபாருட்களிகலகய பல பயன்கள் இருக்ரகயில் முழுப் கபைண்டத்ரதப் பரடத்த இரறவன் மிஸ்வாக்ரக தினந்கதாறும் தசய்ய கவண்டும் என்று வானவர் ஜிப்ரீல் அவர்கரள நபியிடம் அனுப்பும்கபாததல்லாம் கட்டரளயிட்டான் என்றால் அதன் பயன்கள் தகாஞ்ச,நஞ்சமா என்ன? மிஸ்வாக்கின் ஒவ்தவாரு பகுதியின் பலன்களும்,பற்களின் பல நூறு ஆகைாக்கியத்திற்கு உரித்தானதாக இருக்கின்றன.

  • இயற்ரகதயன்பது எக்காலத்திலும் மனித குலத்துக்கு எதிைான ஒன்று கிரடயாது. விஞ்ஞான உலகத்தில் தவழ்ந்து தகாண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் இயற்ரகரயத் தூக்கிதயறிய முடியாது.

    காைணதமன்னதவனில் விஞ்ஞானத்ரத துவக்கிரவத்தகத இயற்ரகதான், என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிரடயாது. மனிதன் தன் கநாக்கத்திற்க்காகச் சுற்றித்திரிந்து இறுதியில் அவன் இயற்ரகரய கநாக்கித்தான் வருகிறான். இகதப் கபான்றுதான் பல கநாய்களுக்குக் காைணமாகத் திகழும் பற்களுக்கு, சிகிச்ரசயளிக்கும் விதமாகப் பல மருத்துவர்களும் மிஸ்வாக்ரகச் தசய்யும்படி பரிந்துரைக்கிறார்கள்.

    ஒரு அறிஞர் கூறுரகயில்

    நாம் (இயற்ரகயம்சமான) மிஸ்வாக்ரக தூக்கி எறிந்துவிட்டு (விஞ்ஞானகலாகத்திற்கு ஏற்ப இயந்திைங்கரள, தசயற்ரககரளப் பயன்படுத்த ஆைம்பத்திலிருந்துதான்) பல் சிகிச்ரச, பல் அறுரவ சிகிச்ரசதயல்லாம் அறிமுகமானது.

    அரனத்துக் காரியத்திற்கும் உடனடி தீர்வுகரளயளிப்பது தசயற்ரகதான் என்று எண்ணிகயாருக்கு, அதற்தகல்லாம் தீர்வு இயற்ரகதான் என்றுரைக்ககவ பல கநாய்கள் விரளகின்றன.

    ஒரு கநாயியல் அறிஞர் (PATHALOGIST) கூறுரகயில்

    “மிஸ்வாக்ரக ததாடர்படியாகச் தசய்துவந்தால், மூக்கு மற்றும் ததாண்ரடயில் தசய்யப்படும் அறுரவ சிகிச்ரசயின் வாய்ப்பு குரறயும்,”

    “மிஸ்வாக் தசய்வதனால் பற்களுக்கு மத்தியில் உள்ள இரடதவளிரய குரறக்கின்றது. நைம்புகரள வலுவுள்ளதாக ஆக்குகின்றது.

  • 1985-ல் ஒரு நாட்டில் பற்கரளச் சுத்தம் தசய்யப் பயன்படுத்தப்படும் மைங்கள் என்னதவன்று ஆய்வு தசய்யப்பட்ட கபாது; ஆப்ரிக்கா,

    ததன்ஆசியா, அதமரிக்காவின் தவப்பமான பகுதிகள், வடக்குப் பகுதிகள் கபான்ற இடங்களில் மிஸ்வாக்கின் கிரளகள், கவருகள் பற்கரளச் சுத்தம் தசய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அங்குள்ள மக்கள் இதரன அதிகமாகப் பயன்படுத்துவதனால் பற்களில் ஏற்படும் கநாய்களின் மூலம் பாதிக்கப்படுபவர் மிக அரிகத!

    இதரன அடிப்பரடயாக ரவத்து ஒவ்தவாரு நபரின் பற்கள், முைசுகள், எச்சில்கள் எடுத்து ஆைாய்ந்தகபாது, அரனத்து கநாய்களுக்கும் கதாற்றுவாய் – பல் மற்றும் அதன் பகுதிகள்தான் என்றும்; கமற்கூறப்பட்ட மக்களுக்கு கநாயண்டாததற்கு காைணம் மிஸ்வாக் என்பரதயும் ததளிவுப் தபற்றுக்தகாண்டார்கள்.

    பல கநாய்களுக்கு நிவாைணியாக; இயந்திைகலாக மக்களின் தசயற்ரகக்குப் தபரும் சவாலாக நிற்கும்; ‘மிஸ்வாக்குள்’ என்ன அம்சங்கள் தபாதிந்துள்ளன, என்று ஆைாய்ச்சி கமற்தகாள்ளப்பட்டது. ஆைாய்ச்சியின் முடிவில்..........

  • வாய் மற்றும் பற்கரளச் சுத்தப்படுத்தக்கூடியது தமனிகளுக்கு ஆகைாக்கியம் அளிக்க வயிற்றுக்ககாளாற்ரற நீக்கி ஜைீணத்ரத அதிகரிக்கிறது. கநாய் தடுப்பாளனாக உள்ளது. புற்றுகநாரயத் தடுக்கும் சிகிச்ரசயாக உள்ளது. பாலியல் உடல் நலத்தில் ஆகைாக்கியத்ரதயளிக்கிறது.

  • மிஸ்வாக்கிற்குள் இருக்கும் தனிமங்கள் ற்றி

    விஞ்ஞானிகளின் கூற்றுக்கள்

    இஸ்லாமியர்களின் வாழ்க்ரகயின் ஒரு அங்கமாகத் திகழும் மிஸ்வாக்ரக – உைக சுகாதாை அரமப்பு (WHO) ஆய்வு தசய்தகபாது அதன் தீர்வில் பிைஷ்கரளக் காட்டிலும் மிஸ்வாக்கிற்கு முன்னுரிரமயளித்தரதப் தபருமிதத்கதாடு நாங்கள் ஏற்றுக்தகாள்கிகறாம்.

    1. உைக சுகாதாை அரமப்பு (WHO) 1986 ஆம் ஆண்டு மிஸ்வாக்ரக ஆய்வு தசய்யத் ததாடங்கியது.அதன்பின் 2000 – ஆம் ஆண்டு அரத ஆய்வறிக்ரகயாகப் பதிவு தசய்ய பரிந்துரைத்துள்ளது.

    2003 –ஆம் ஆண்டு பிைஷ் மற்றும் மிஸ்வாக் இைண்டிற்கும் மத்தியில் ஆய்வு கமற்தகாள்ளப்பட்டு, அதன் முடிவில் மிஸ்வாக்ரக பயன்படுத்துபவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    டாக்டர் முஹம்மது தியா ி என்பவர் 17 ஆண்டுகள் மிஸ்வாக்கின்

    பலன்கள் பற்றி ஆய்வு தசய்தார். அதில் குறிப்பாக புரகப்பிடிப்கபாருக்கு மருந்தாக நிவாைணம் அளிப்பதில் தபரும் பங்குவகிக்கிறது என்று கூறினார். அதற்குப் பின்பு “மிஸ்வாக்கின் மருத்துவ தத்துவம்” அல்லது “சிவாக் பஞ்சர் மருந்து” என்ற புத்தகத்ரத எழுதினார். இந்தப் புத்தகத்தின் மூலம் புரகப்பிடிப்கபார் தபரும் பலரனப் தபற்றுள்ளார்கள்.

    1986, 2000 – ஆம் ஆண்டுகளில் WHO நிறுவனம் மிஸ்வாக்ரக பயன்படுத்த கவண்டும் என்று சர்வகதச ஒருங்கிணந்த அறிக்ரகயில் பரிந்துரை தசய்துள்ளது.

  • அதன் கவரில் 1 – மினைல்ஸ்

    2 – ப ாட்டாைியம்

    3 – குகளாரைடு

    4 – கைாடியம்

    5 – கைாடியம் ர கார்க ாகனட்

    6 – கால்ைியம் ஆக்ரைடு

    இரவ அரனத்தும் பற்சிப்பிரயப் பலப்படுத்தி, எதிர்ப்பு சக்திரய

    அதிகரிக்கின்றன. இரவ அரனத்தும் பாக்டீரியாக்கள் கபான்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சிரய தடுக்கின்றன. இன்னும் PLAQUE (கழிவு) உருவாதரலயும் தடுக்கின்றன. இது பற்கரள தவள்ரளயாக்க மற்றும் மூச்சுக்காற்ரறச் சுத்தப்படுத்த பிசின்கள் மற்றும் கலசான உைாய்வின் மூலம் எனாமல்கரள உருவாக்குகிறது. புரகயிரல, காபி, டீ கபான்றரதக் குடிப்பதனால் ஏற்படும் கரறகரளயும் நீக்குகிறது.

    WHO நிறுவனம் ரிந்துரைக்கும் மிஸ்வாக்கில் உள்ள முக்கிய

    ைன்கள் ஈறுகளில் கநாரய ஏற்படுத்தும் பாக்டீரியாரவ தகால்கிறது. PLAQUE கழிவுகளுடன் சண்ரடயிட்டு அதன் வளர்ச்சிரயத்

    தடுக்கிறது. பற்கரள தவண்ரமயாக்கப் பயன்படுத்தப்படுகிறது பற்சிரதரவ நீக்க உதவுகிறது வாயின் துர்வாரடரயயும், தகட்ட மூச்சுக் காற்ரறயும்

    நீக்குகிறது. வாயிற்குள் நறுமணத்ரத ஏற்படுத்துகிறது.

  • உமிழ் நீரை ஏற்படுத்தி வாயிரன காயவிடாமல் தடுக்கிறது. ப ாட்டாைியம் இது கவதியியல் தனிமங்களுள் ஒன்றாகும். இதன் குறியடீு

    ”L Kalium” ஆகும். இதன் அணுதவண் 19. தபாட்டாசியம் என்பது தவள்ளிகபான்ற ஒரு தவண்ணிற

    உகலாகமாகும். இது கவறு தனிமங்களுடன் கசர்ந்து கடல் நீரிலும் பல கனிமப் தபாருட்களிலும் காணப்படுகின்றன. தபாட்டாசியம் எரிமரலப் பாரறகளில் சிலிககட்டாக எங்கும் பைவலாகக் காணப்படுகின்றன. காற்று தவளியில் சட்தடன மங்கும். அரறதவப்ப நிரலயில் தமழுகு கபான்றிருக்கும்.

    கைாடியம்

    இதன் குறியடீு Na. இதன் அணு எண் 11. இது தமன்ரமயான தவண்ணிறமான தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்சிஜகனற்றம் அரடகிறது. இது கடலில் கசாடியம் குகளாரைடு என்னும் கசர்மமாக அதிக அளவில் கிரடக்கிறது. இயற்ரக கசாடியம் தனித்துக் காணப்படாது. உப்புகளாககவ கிரடக்கின்றன.

    கால்ைியம் ஆக்ரைடு இதன் குறியடீு Ca . அணு எண் 20. இது தமன் சாம்பல்

    நிறம் தகாண்ட ஒரு காை மண் உகலாகம். கால்சியம் தவண்ரமயான, பளப்பளப்பான, ஒைளவுக்கு மிதமான கடினத்தன்ரம தகாண்ட உகலாகமாகும்.

    2. மிஸ்வாக் மைத்ரதப் பற்றியும், அதன் தசல்கள் பற்றியும் கலீல் என்ற ஆய்வாளர் 2006ஆம் ஆண்டு ஆய்வு தசய்து ஆய்வின் இறுதியில்

  • மிஸ்வாக்கில் உள்ள இயற்ரகயான நான்கு அம்சங்கரளச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    N1 N4 – Bis(phyenylmethyl) -2 (s) – hydroxyl N – benzyl – 2 – phenylacetamide. N – benzylbenzamide Benzylurea

    [ khaleel – 2006]

    3. இரதவிட அதிகப்படியாக Oleic, Linolic & Stearic acids உள்ளது. [ Howaida el at – 2003]

    4. மிஸ்வாக்கின் OIL (எண்தணய்)லிருந்து கிரடக்கும் கவதிப்தபாருட்கள். 1,8 Cineole (evealyptol) 46%, a – caryophellene (13.4%), B – pinene (6.3%), a – epi – (E) - Caryophelleno

    [Aali & Al – lafi,2005]

    5. மிஸ்வாக் மைத்தின் இரலயில் எடுக்கப்பட்ட எண்தணயில் Benzyl nitrite, Evgenol, Thymol, Isothymol, Evealyptol, Isoteroinolene A caryophyllene

    [Alali et al – 2003]

  • 6. மிஸ்வாக் குச்சியில் Fluoride, Calcium Phosphorus Silica

    கபான்ற அமிலங்கள் உள்ளன. [ Hattab - 1997]

    7. மின்சாைத்ரதப் பயன்படுத்தி மிஸ்வாக்கின் கவறும் அதன் தசல்களும் கநாய்க்கிருமிகரள அழிக்கும் தன்ரமயுரடயது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது

    Chloride Thiocynate Nitrate

    கபான்ற அமிலங்கரள உள்ளடக்கியுள்ள கவர்கள் என்று

    அறிவிக்கப்பட்டுள்ளது. [ docrout et al- 2000]

    8. மிஸ்வாக்கின் கிரளகரளக் காயரவத்து, அதில் சாம்பல் உள்ளது. என்று நிரூபித்துள்ளார்.

    [ Bhandari et al – 1990]

    9. மிஸ்வாக் மைத்தின் தசல்களில் 3 lignin glycosides உள்ளது [ kamal et al, 1992]

    10.மிஸ்வாக் மைத்தின் தசல்களில் Flavonoids rutin மற்றும் quercetin என்ற அணுக்கள் உள்ளன. [Abdul waheb et al, 1990]

    11.மிஸ்வாக் மைத்தின் கவரில் Salvadourea உள்ளது. [Ray et al , 1975]

  • 12.கவரிலிருந்து தனித்து Benzylisothiocynate ஐ காட்டியுள்ளார்.

    [Al – Baqich , 1990]..

    13. மிஸ்வாக் மைத்தின் கிரளகளில் ஒரு புது காை அமிலம் உள்ளது என்று கூறியுள்ளார். [Malik,1987]

    14. மிஸ்வாக்கின் கவர்கள், தண்டுகள், இரலகள், பழங்கள் என

    அரனத்தும் மருத்துவ குணம் வாய்ந்தரவ. ஆப் ிரிக்கா, ைவூதி அை ிய்யா, யமன், இந்தியா, ாகிஸ்தான் கபான்ற நாடுகளில் மிஸ்வாக் பயன்படுத்தப்படுகின்றன. இது பாக்டீரியாரவ அழிக்கக்கூடிய, விஷக்கிருமிகளின் வளர்ச்சிரயத் தடுக்கக்கூடிய, கீழ் வாதத்ரதத் தடுக்கக்கூடிய, கபத்ரத நீக்கும் நிவாைணியாக, சிறுநீர் உற்பத்திரய அதிகமாக்கும் துவர்ப்பு மருந்தாக,

    ஆஸ்துமாவுக்கு மருந்தாக, சுவாசக்குழாயின் உட்புறத்தில் ஏற்படும் கநாய்க்கு, மார்புச்சளி கநாய்க்கு மருந்தாக, பற்கள் உறுதி தபற, நுரையைீலுக்கு டானிக்காக, ஜைீணத்ரத அதிகப்படுத்தும் மருந்தாக மிஸ்வாக் மிகப்தபரும்

    ஆயுதமாக வ�