கிராமசபைக் ூட்டம் கேள்வி ... · 2020-02-25 · 1....

29
கிராமசபை ட கேவி பதிே

Upload: others

Post on 24-Mar-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • கிராமசபைக் கூட்டம்

    கேள்வி பதில்ேள்

  • 1. எந்தெந்ெ தெெிகளில் கிராம சபை கூட்டம் நபடதைறும் ?

    ஜனவரி 26 (குடியரசு ெினம்)

    தம 1 (உபைப்ைாளர் ெினம்)

    ஆகஸ்டு 15 (சுெந்ெிர ெினம்)

    அக்தடாைர் 02 (காந்ெி தஜயந்ெி)

    இந்ெக் கிராம சபைகபளயும் ொண்டி கூடுெலாகக் கிராம சபை கூட்டம் நடத்ெ தவண்டும் என மக்கள் நிபனத்ொல் கிராம சபை கூட்டத்பெ நடத்ெலாம். அவ்வாறு கூட்டப்ைடும் கிராம சபை, சிறப்பு ேிராம சபப என்று அபைக்கப்ைடும்.

  • 2. ெமிைகத்ெில் உள்ள அபனத்துக் கிராம ைஞ்சாயத்துகளிலும் ஒதர நாளில் கிராம சபை கூட்டம் நபடதைறுமா?

    ஆம். ெமிைகத்ெில் உள்ள அபனத்துக் கிராம ைஞ்சாயத்துகளிலும் ஒதர நாளில்ொன் கிராம சபை கூட்டம் நபடதைறும்.

  • 3. கிராம சபை கூட்டம் எந்ெ இடத்ெில் நடக்கும்?

    உங்கள் கிராம ைஞ்சாயத்ெிற்கு உட்ைடப் ைகுெிகளில் ஏொவது ஒரு இடத்ெில் கிராம சபை கூட்டம் நபடதைறும்.

    ைஞ்சாயத்து அலுவலகத்ெிதலா, சமுொய கூடத்ெிதலா, தவறு ஒரு தைாது இடத்ெிதலா கிராம சபை கூட்டம் நபடதைறும்.

  • 4. கிராம சபையில் யாதரல்லாம் கலந்து தகாள்ளலாம்?

    கிராமத்ெில் உள்ள வாக்காளர்கள் அபனவரும் கிராம சபையில் கலந்துதகாள்ளலாம். ஆண்கள், தைண்கள், முெியவர்கள், ைட்டியல் ைிரிவினர் என அபனவரும் கலந்து தகாள்ளலாம்.

  • 5. கிராம சபையின் ெபலவர் யார்?

    கிராம ைஞ்சாயத்து ெபலவதர கிராம சபையின் ெபலவர்.

    ெபலவர் இல்லாெதைாது துபை ெபலவர் கிராம சபையின் ெபலவராக இருப்ைார்.

    துபைத் ெபலவரும் இல்லாெதைாது வார்டு உறுப்ைினர்களில் யாதரனும் ஒருவர் கிராம சபையின் ெபலவராக தசயல்ைடலாம்.

    இவர்கள் யாரும் இல்லாெ தைாது கிராம மக்கள் தெர்ந்தெடுக்கும் நைர் கிராம சபையின் ெபலவராக இருப்ைார்.

  • 6. கிராம சபையில் குபைந்ெைட்சம் எத்ெபனப் தைர் கலந்துதகாள்ள தவண்டும்?

    உங்கள் கிராம ைஞ்சாயத்ெின் மக்கள் தொபக 500 தைர் என்ைால், குபைந்ெைட்சம் 50 தைர் கிராம சபையில் கலந்து தகாள்ள தவண்டும். அப்தைாதுொன் கிராம சபைஏற்றுக்தகாட்டப்ைடும்.

    அதெதைால, உங்கள் கிராமத்ெின் மக்கள் தொபக 501 முெல் 3000 வபர என்ைால் 100 தைர் கிராம சபையில் கலந்து தகாள்ள தவண்டும்.

    3001 முெல் 10,000 தைர் தகாண்ட கிராமத்ெில் 200 தைரும், 10,000 க்கு தமல் மக்கள் தொபக இருப்ைின் 300 தைரும் கிராம சபையில் கலந்து தகாள்ள தவண்டும் என்கிைது அரசாபை.

    [அரசாபை நிபல எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் ைஞ்சாயத்து ராஜ் துபை நாள் 25.09.2006]

  • 7. தெபவயான குபைதவண் வரம்பு இல்லாெதைாது கிராம சபையின் நிபல என்ன?

    அரசாபையில் குைிப்ைிட்டுள்ள குபைதவண் வரம்பு இல்லாெதைாது கிராம சபை கூட்டம் தவதைாரு தெெிக்கு ஒத்ெிபவக்கப்ைடும்.

  • 8. கிராம சபை ெீர்மானம் எங்தகல்லாம் தசல்லுைடி ஆகும்?

    சட்ட மன்ை நாடாளுமன்ை ெீர்மானத்ெிற்கு இபையான அெிகாரம் கிராம சபை ெீர்மானத்ெிற்கு உண்டு.

    இந்ெிய அரசியல் அபமப்பு சட்டத்ெிற்கு உட்ைட்ட ெீர்மானங்கபள தகாண்ட எந்ெ ஒரு கிராம சபை ெீர்மானமும் எந்ெ ஒரு நீெிமன்ைத்ெிலும் ஏற்றுக்தகாள்ளப்ைடும்.

    அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிபடக்கும்.

  • 9. எந்தெந்ெ விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாெித்து ெீர்மானம் நிபைதவற்ைலாம்?

    உங்கள் கிராமத்ெிற்கு சம்மந்ெப்ைட்ட எந்ெ ஒரு விசயத்ெிற்கும், தெபவக்கும் கிராம சபை ெீர்மானம் நிபைதவற்ைலாம்.

    ைக்கத்துக்குக் கிராமத்ெின் ைிரச்சபனபயத் ெீர்க்கதவா அல்லது மாநில அளவில் சில தகாள்பக முடிவுகபள எடுக்க தவண்டும் என்தைா உங்கள் கிராம சபையில் ெீர்மானம் நிபைதவற்றுவது ையனளிக்காது.

    உொரைமாக, உங்கள் கிராமத்ெில் இருக்கும் மதுக்கபடபய மூடத் ெீர்மானம் தகாண்டுவரலாம்.

    ஆனால், ெமிைகத்ெில் மதுவிலக்கு தவண்டும் எனத் ெீர்மானம்நிபைதவற்றுவது ையனளிக்காது.

    தமலும், இந்ெிய அரசியல் அபமப்பு சட்டத்ெிற்கு உட்ைட்டொக உங்கள் கிராம சபை ெீர்மானம் இருக்க தவண்டும்.

    அொவது மெச்சார்ைின்பம, சமூக நல்லிைக்கம், ெனி நைர் உரிபம தைான்ை விசயங்கபள மீறுவொக உங்கள் கிராம சபை ெீர்மானம் இருக்கக் கூடாது.

  • 10. ெீர்மானம் இந்ெ வடிவில்ொன் இருக்க தவண்டும் என வபரவு ஏதும் உள்ளொ?

    இல்பல. இயல்ைான வாக்கியங்கபளக் தகாண்தட கிராமசபையில் ெீர்மானம் நிபைதவற்ைலாம்.

    இந்ெ வடிவில்ொன் இருக்கதவண்டும் என எந்ெ நிைந்ெபனயும் இல்பல.

  • 11. மக்கள் முன்தமாைியும் ெீர்மானத்பெ ைஞ்சாயத்துத் ெபலவதரா அெிகாரிகதளா நிராகரிக்க முடியுமா?

    முடியாது.

    கிராம சபை மக்களுக்கான சபை. ைஞ்சாயத்துத் ெபலவதரா, அெிகாரிகதளா மக்களின் தகாரிக்பகபய நிராகரிக்க முடியாது.

    கிராம சபையில் நிபைதவற்ைப்ைட்ட ெீர்மானத்பெ சரி அல்லது ெவறு என முடிதவடுக்கும் அெிகாரம் நீெிமன்ைத்ெிற்கு மட்டுதம உள்ளது.

  • 12. கிராம சபை ெீர்மானத்ெின் நகபலக் கிராம மக்கள் தைைமுடியுமா? அெற்குக் கட்டைம் எதுவும் தசலுத்ெ தவண்டுமா?

    கிராம சபை ெீர்மானத்ெின் நகபலக் கிராம மக்கள் நிச்சயம் தைைமுடியும்.

    அெற்குக் கட்டைம் எதுவும் தசலுத்ெ தெபவயில்பல.

  • 13. கிராம சபையில் எத்ெபனத் ெீர்மானங்கள் நிபைதவற்ைலாம்?

    இத்ெபன ெீர்மானங்கள்ொன் நிபைதவற்ை தவண்டும் என்ை வபரயபை ஏதும் இல்பல. எண்ைிக்பக வரம்பு இல்பல என்ை காரைத்ொல் எண்ைற்ை ெீர்மானங்கள் நிபைதவற்றுவெில் ையனில்பல.

    முக்கியமான மற்றும் குைிப்ைிட்ட ெீர்மானங்கபள நிபைதவற்ைி அபெ நபடமுபைப்ைடுத்ெி ையன்தைை தவண்டும்.

  • 14. கிராம சபை ெீர்மானத்பெ நபடமுபைப் ைடுத்ெ தவண்டிய தைாறுப்பு யாருபடயது?

    ைஞ்சாயத்துத் ெபலவர், துபைத்ெபலவர், வார்டு உறுப்ைினர்கள் மற்றும் சம்ைந்ெப்ைட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ைஞ்சாயத்து ராஜ் துபை அெிகாரிகதள கிராம சபை ெீர்மானத்பெ நபடமுபைப் ைடுத்ெ தவண்டிய தைாறுப்புபடயவர்கள்.

    கிராம இபளஞர்கள், ென்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அெிகாரிகளுக்கு மற்றும் ெபலவர் உட்ைடப் ைஞ்சாயத்து ைிரெிநிெிகளுக்கு நிபனவூட்டல் அனுப்ைி கிராம சபை ெீர்மானத்பெ விபரவாக நபடமுபைப்ைடுத்ெலாம்.

  • 15. கிராம சபை ெீர்மானம் எத்ெபன நாட்களுக்குச் தசல்லுைடி ஆகும்?

    கிராம சபை ெீர்மானம் காலாவெிதய ஆகாது. ஒருமுபை சபையில் நிபைதவற்ைப்ைட்ட ெீர்மானத்பெ, சூைலின் ென்பம கருெி விவாெித்து [மறுைரிசீலபன தசய்தொ, மாற்ைம் தசய்தொ அல்லது மறுத்தொ] தவறு ெீர்மானம் நிபைதவற்ைப்ைட்டால் முந்பெய ெீர்மானம் தசயல் இைக்கக் கூடும்.

  • 16. சிைப்பு கிராம சபைபயக் கூட்ட ைஞ்சாயத்துத் ெபலவர் முன்வராவிட்டால் என்ன தசய்வது?

    சிைப்பு கிராம சபை கூட்டத்பெ கூட்டப் ைஞ்சாயத்து ெபலவர் மறுத்ொல், மக்கள் ெங்களுக்குள் ஒரு ெபலவபர நியமித்துக் தகாண்டு [சிைப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் ெபலவராக இருப்ைர்] சிைப்பு கிராம சபைபயக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் தகாரிக்பக பவக்கலாம்.

  • 17. கிராம சபை ெீர்மானத்பெ விபரவாக நபடமுபைப்ைடுத்ெ என்ன தசய்ய தவண்டும்?

    கிராம இபளஞர்கள் , ென்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அெிகாரிகளுக்கு மற்றும் ெபலவர் உட்ைடப் ைஞ்சாயத்து ைிரெிநிெிகளுக்கு நிபனவூட்டல் அனுப்ைித் தொடர்ந்து கண்காைிப்ைென் மூலம் கிராம சபை ெீர்மானத்பெ விபரவாக நபடமுபைப்ைடுத்ெலாம்.

  • 18. முன்னுொரை கிராம சபையில் காைப்ைடும் முக்கிய விசயங்கள் என்தனன்ன?

    * மக்கள் தசால்வபெ ெபலவர் மற்றும் அெிகாரிகள் கவனமாக தகட்ைது

    * மக்களின் சந்தெகங்களுக்கு முபையாகப் ைெில் அளிப்ைது

    * மகளிர் மற்றும் ைட்டியல் ைிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வைங்குெல்

    * ைஞ்சாயத்ெின் வரவு தசலவு கைக்பக மக்கள் முன் வாசித்துக் காட்டுெல்

    * கிராம வளர்ச்சிக்காக விவாெிப்ைது

  • 19.கிராம சபையில் அபனவரும் ெபரயில்ொன் அமரதவண்டுமா? அெிகாரிகள் வந்ொல் நாற்காலியில் அமரலாமா?

    அபனவரும் ெபரயில்ொன் அமரதவண்டும். முெலபமச்சதர வந்ொலும் கிராம சபையில் ெபரயில்ொன் அமரதவண்டும்.

  • 20.ைக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து தகாள்ளலாமா?

    கலந்துதகாள்ளலாம்.

    ஆனால், உங்களின் வாக்கு எந்ெப் ைஞ்சாயத்ெில் உள்ளதொ அந்ெக் கிராம ைஞ்சாயத்ெின் கிராம சபைக்கு மட்டுதம நீங்கள் உறுப்ைினர்.

    மற்தைாரு கிராமத்ெின் கிராம சபையில் நீங்கள் ைார்பவயாளராக இருக்கலாம்.

  • 21. இவர் கிராம சபையில் கலந்துதகாள்ள கூடாது என யாபரயாவது ஒதுக்கி பவக்க முடியுமா?

    முடியாது. உங்கள் கிராம ைஞ்சாயத்ெின் வாக்காளர் அபனவரும் உங்கள் கிராம சபையின் உறுப்ைினர் ஆவார்கள். எனதவ, அவர்கள் அபனவரும் கிராமசபையில் கலந்துதகாள்ள உரிபம ைபடத்ெவர்கள்.

  • உள்ளாட்சி அபமப்புகள்: அடிப்ைபட தகள்விகள்

  • 1. ஏன் இபெ புெிய ைஞ்சாயத்து என அபைக்கிதைாம்?

    1993 ஆம் ஆண்டு தகாண்டுவரப்ைட்ட ைஞ்சாயத்துச் சட்டம், இெற்கு முன்பு இருந்ெ ைஞ்சாயத்து சட்டத்ெில் இல்லாெ ைல புெிய சரத்துக்கபள தகாண்டிருந்ெது.

    அெில் குைிப்ைாக; மாநில நிெி ஆபையம், மாநில தெர்ெல் ஆபையம், கிராம சபை, மகளிர் மற்றும் ைட்டியல் ைிரிவினருக்கு இடஒதுக்கீடு தைான்ை முக்கிய சரத்துக்கபள தகாண்டு இருந்ென.

    எனதவ இப்புெிய ைஞ்சாயத்துச் சட்டத்ெின் கீழ் அபமக்கப்ைட்ட ைஞ்சாயத்து அபமப்புகள் என்ைொல் இவற்பை புெிய ைஞ்சாயத்து அபமப்புகள் என அபைக்கிதைாம்.

  • 2. ைஞ்சாயத்து நிர்வாகம் எத்ெபன அடுக்குகபளக் தகாண்டது?

    மூன்று அடுக்குகபளக் தகாண்டது.

    1. கிராம ைஞ்சாயத்து

    2. ைஞ்சாயத்து ஒன்ைியம்

    3. மாவட்ட ைஞ்சாயத்து

  • 3. ெமிைகத்ெில் தமாத்ெம் எத்ெபனக் கிராம ைஞ்சாயத்துக்கள் உள்ளன?

    ெமிைகத்ெில் தமாத்ெம் 12,524 கிராம ைஞ்சாயத்துக்கள் உள்ளன.

  • 4. நகர உள்ளாட்சி அபமப்புகள் என்தனன்ன?

    தைரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியபவ நகர உள்ளாட்சி அபமப்புகள் ஆகும்

  • 5. ஒரு கிராம ைஞ்சாயத்து எத்ெபன உட்கிராமங்கபள தகாண்டிருக்கும்?

    இது ஒவ்தவாரு கிராம ைஞ்சாயத்ெிற்கும் மாறுைடும். ஒதர ஒரு உட்கிராமம் உள்ள ைஞ்சாயத்தும் உள்ளது , ைல உட்கிராமங்கள் உள்ள கிராம ைஞ்சாயத்தும் ெமிைகத்ெில் உள்ளது.

    சராசரியாக ஏழு முெல் எட்டு உட்கிராமங்கபள தகாண்டிருக்கும் ஒரு கிராம ைஞ்சாயத்து.

  • முக்கிய லின்க்கள்

    1) ஊராட்சி மன்ை ெபலவரின் கடபமகள்

    ( http://www.sird.tn.nic.in/…/Village%20Panchayat%20Administr… )

    2). ஊரக வளர்ச்சி ெிட்டங்கள்

    ( http://www.sird.tn.nic.in/…/2-%20Schemes%20-%20new%20-%2026… )

    3) மனிெ தமம்ைாட்டில் ஊராட்சிகள்

    ( http://www.sird.tn.nic.in/…/3rd%20Book%20-%20Village%20P.pdf )

    4) ஊராட்சி தமம்ைாட்டிற்கான தைாதுவான ெகவல்கள்

    ( http://www.sird.tn.nic.in/…/4th%20Book%20-%20Uratchikal%20M… )

    5) கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்ைான முக்கிய அரசாபை தொகுப்பு

    ( http://www.sird.tn.nic.in/…/5th%20book%20-GO%20compendiam.p… )