உருவழிந்து க ொண்டிருக்கும். worship...ப றக ண...

90

Upload: others

Post on 09-Mar-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    டாகடர். பீடடர் மாஸடர்ஸ

  • ப�ொருளடக்கம்

    1. உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை - 1

    2. ஆவிக்குரிய ஆரொதனையொ அல்லது

    ரசனையின் ஆரொதனையொ? - 6

    3. பகுததறிவு ஆரொதனையொ? அல்லது பரவச

    ஆரொதனையொ? - 19

    4. பரிசுதத ஆரொதனையொ? அல்லது

    பரிசுததக் குன்லசச்லொை ஆரொதனையொ? - 32

    5. �ரததர தொமே துதி ஆரொதனைனய

    வனரயறுததிருக்கிறொர - 45

    6. மவதொ�ேததில �ொணபபடும் ஆரொதனை முனற - 53

    7. ஆரொதனையில நடபபது என்ை? - 59

    8. சுவிமசஷததின் ஆததுே ஆதொயப பணிக்�ொை

    மூன்று யுததங�ள் - 80

  • 1

    அத்தியாயம் 1

    உருவழிந்து க�ாண்டிருககும் துதி ஆராதனை

    உண்மையிலேலே துதி ஆராத்ைோைது இன்றும்உருவழிந்து க�ாணடுதானிருக்கிறது. லவதபூரவமைாைஅஸ்திபாரங�்ைலே அ்ைக்�க் கூடிே அைவிோை ஒருபுதிே துதி மு்றோைது கிறிஸ்தவ ஊழிேங�ளில் இன்றுலவ�மைா�ப்பரவிக்க�ாணடுவருகிறது.லவதா�மைத்தநம்பிைை்ப�ளின் வரோறு முழுவதும் பின்பறறபட்டு வந்த துதிஆராத்ைமு்ற்மைோைதுஇந்த�ாேங�ளில்மைறக்�ப்பட்டு,மை்றக்�ப்பட்டு,ஒதுக்�ப்பட்டுவருகிறது.வாலிபர�ள்‘‘நாம்ஏன் புதிேஆராத்ைமு்ற்ேப் பின்பறறக் கூடாது? நம்�ாேததிறல�றற, இ்ைக் குழுக்�ளின்வழிோைதுதிமு்றஇருப்பதில்என்ைதவறு?அந்தஇ்ைக்குழுக்�ளிலும்எல்ோவிதமைாை�ருவி�ளும்ைஙகீதங�ளில்கூறப்பட்டுள்ைதுலபால்ஏன் உபலோ�ப்படுததக்கூடாது ? லவதா�மைததின் �ாேததில்கூட, துதிஆராத்ை�ளில்அவர�ள் நடைமைாடவில்்ேோ?லதவன் லநறறும், இன்றும், என்றும் மைாறாதவரா�ததாலைஇருக்கிறார? நாம் ஏன் லதவ்ைத துதிக்கிற மு்றயில்லைா�மைாைவிக்லடாரிேன்�ோசைாரததிைால்�ட்டப்பட்டிருக்�லவணடும்?என்கறல்ோம்ல�ள்வி�ள்எழுப்புகிறார�ள். இப்படிப்பட்ட ல�ள்வி�ளுக்குப் பதிேளிப்பது தான்இந்தப் புதத�ததின் லநாக்�மைாகும். அததுடன் லவதா�மைம்வலியுறுததிக் கூறுகிற, துதி ஆராத்ையின் நான்கு கபரிேதூண�்ைப் லபான்ற ல�ாட்பாடு�ள் துதி ஆராத்ைமு்ற்ேப்பறறிசிந்திக்கும்லபாதுநம்மைைதில்வருகின்றைவா?ப்ைே ஏறபாட்டில் உண்மையிலேலே நடந்தது என்ைஎன்ப்த பாரக்கும் லபாதுஇன்றுஅலந�க் கிறிஸ்தவர�ள்ஆசைரிேப்பட்டுஆழ்ந்துசிந்திக்�ஆரம்பிக்கிறார�ள்.

    உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    2

    துதிஆராத்ைக்�ாைலவதா�மைரீதியிோைஅணுகுமு்றோைதுஇன்்றக்குஅலந�ை்ப�ளுக்குஎதிராய்நிறகிறமுக்கிேமைாை ஒரு பிரசை்ை என்பதில் ைந்லத�லமையில்்ே.ஏன்? என்று இஙகு குறிப்பிட விரும்புகிலறன். நாம் பேவ்�ோை, புதிே, தவறாை துதி ஆராத்ை மு்ற�்ைக்�வனிக்� லவணடும். கபாதுவா� இ்வ தனிோ� அல்ேதுஒன்லறாகடான்று �ேந்து �ாணப்படுகின்றை. முதோவதுஇவ்விதமைாை ஆராத்ை�ளில், லதவனு்டே விருப்பத்தவிட ஆராதிப்பவர இன்பம் அனுபவிப்பதறல� முதலிடம்க�ாடுக்�ப்படுகிறது.அடுதததுதற�ாேஉே�ததின்,இன்பத்தஅனுபவிக்�க் கூடிே இ்ை, அதின் தாேங�ள், �ருவி�ள்,கைய்்��ள்மைறறும்நாட�,நடிப்பு�ளுடன்கூடிேஇவ்வுே�ந்டமு்றயின்இன்்றேவழிலேதுதிஆராத்ை.‘‘லதவன்ஆவிோ�யிருக்கிறார. அவ்ரத கதாழுது க�ாள்ளுகிறவர�ள்ஆவிலோடும், உண்மைலோடும் அவ்ரத கதாழுதுக�ாள்ை லவணடும்’’ என்று கிறிஸ்து கைால்லியிருக்கிறலபாதிலும்,இ்ைக் �ருவி்ேமைட்டும்மீட்டுவதுதான்துதிஆராத்ையின்உண்மைோைகவளிப்பாடு�ள்என்று�றப்ைகைய்து க�ாள்ளுகிற ரை்ை�ளின் துதி ஆராத்ை இதில்உள்ைது. மைறறும், லவதா�மைததில், நாம் எப்லபாதும், புரிந்துக�ாள்ைக்கூடிேவிதததில்கெபிக்�வும்,பாடல்�ள்பாடவும்லவணடுகமைன்று கைால்ேப்பட்டிருந்தாலும், மைக்�ள் தங�்ைஉணரவு�ளின்உசைததிறகுக்க�ாணடுகைல்கிற,சிேலநரங�ளில்சிறிதுபரவைமைாைமைேக்�நி்ேக்குப்லபாகுமைைவிறகுததங�ள்உணரவு�்ைத தாங�லை தட்டி கேழுப்பிக் க�ாள்கிறபரவைமைாை துதி ஆராத்ை இது. திடமைாை ஆவிக்குரிே�ருததுக்�ள் அல்ோத ஆைமைறற ஒன்றிரணடு ைாதாரண�ருததுக்�்ைதகதரிவிக்கிற பாடல்�்ை மைறுபடியும்மைறுபடியுமைா�ப்பாடப்படுகிறது. இது,சுவிலைஷை்ப�ளில்ஒலரலநரததில்பேவ்�ோை்வரஸ்கிருமி�ள்தாக்கியுள்ை்தப்லபாலுள்ைது.ை்ப�ளின்உன்ைதமைாைபணிலநாய்வாய்ப்பட்டிருக்கும்லபாதுை்ப�ள்எப்படிஉயிருடனிருக்�முடியும்,உே�மைாைதுதுதிஆராத்ையின்

  • 3

    இடத்த எடுததுக் க�ாள்ளும் லபாது, லதவனு்டேபிள்்ை�ள்உே�ததால்�்றபடாதபடிக்குதங�்ைஎப்படிக்�ாததுக்க�ாள்ை முடியும்? நாமும் உே�ததா்ரப் லபாேலவஇருப்லபாமைாைால், இவ்வுே�ததிலிருந்து, கதா்ேந்து லபாைஆததுமைாக்�்ை எப்படி அ்ைக்� முடியும்? எைலவ துதிஆராத்ைோைது, இந்த லநரததில் லபைப்பட லவணடிேமி�முக்கிேமைாைஒருத்ேப்பாகும்என்பதில்எந்தவிதமைாைைந்லத�முமில்்ே. புதிேமு்றயிோைதுதிஆராத்ையின்சிேஅம்ைங�்ைமைட்டும்எடுததுக்க�ாள்ைவிரும்புகிறஎன்உடன்பாஸ்டர�ள்,மைறறும்ை்பமூப்பர�ளிடம்,இந்தப்புதத�ததின்மூேம்,மிகுந்தமைரிோ்தயுடன்நான்லபைவிரும்புகிலறன்.அரப்பணம்நி்றந்தஅலந�சுவிலைஷப்பணிோைர�ள்கூடஇந்ததுதிமு்றயின்சிே பகுதி�ளில் சிறிதைவு ஏறறுக் க�ாள்ைோகமைன்பதா��ருதுகின்றைர. அல்ேது தனிப்பட்ட விதததில் தங�ளுக்குப்பிடிக்�ாவிட்டாலும்தாங�ள்ஆட்லைபிக்கிற�ாரிேங�ள்,கவறும்ரை்ை மைறறும் �ோசைாரததின்அடிப்ப்டயில்இருப்பதால்சிேவற்ற ஏறறுக்க�ாள்ை நிரப்பந்திக்�ப்படுகிறார�ள்.வாலிபர கூட்டங�ளுக்கும், ை்ப�ளுக்கும் மைக்�்ைக்க�ாணடுவருவதறகுஅந்தக்�ாேததிறல�றறபாடல்�்ைநாம்�ணடிப்பா�பேன்படுததலவணடும்என்றுஎணணுகின்றைர. மைறகறாரு �ருதது என்ைகவன்றால் பாரம்பரிேமைாைதுதி ஆராத்ையின் சிறப்பாை அம்ைத்தப் பாது�ாக்�லவணடுமைாைால்,நாம்ப்ைேவறறுடன்சிேபுதிே்வ�்ையும்லைரததுஅறிமு�ப்படுததலவணடும்என்பது.இதிலுள்ைபிரசை்ைஎன்ைகவன்றால், துதிஆராத்ையின்ப்ைேமைறறும்புதிே�ருததுக்�ள், ஒன்றுக்க�ான்று எதிராை்வ�ைாயிருக்கின்றை.அ்தப் பின்வரும் பக்�ங�ளில் �ாணோம். சீரதிருதத�ாேததின் லபாது மீணடும் புதுப்பிக்�ப்பட்ட லவதா�மைததததுவங�்ைகேல்ோம்புதிேதுதிமு்றோைதுஉ்டதகதரிந்து,மீறுகிறது. இந்தப் புதிே துதி ஆராத்ைோைது ப்ைேமைறறும் புதிே துதி ஆராத்ை மு்ற�ளுக்கி்டலேயிருக்கிறபிைவி்ை்ேகவளிக்�ாட்டுகிறது.

    உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    4

    புதிே துதி ஆராத்ை மு்றயின் வைரசசிோைதுநன்கு அறிேப்பட்டிருக்கிற ஒன்றா� இருப்பதிைால், சிேவரி�ளில் அ்தச கைால்லி முடிதது விடோம். முக்கிேமைா�அது �லிலபாரனிோவில் ஹிப்பிக்�ள் 1960ம் ஆணடு�ளின்பின் பகுதியில் கிறிஸ்துவிடம் திரும்பி இலேசுவின் மைக்�ள்என்றுஅ்ைக்�ப்பட்டலபாதுகதாடங�ப்பட்டது.அவர�ள்ஹிப்பிக்�ைா�இருந்தலபாதுஎன்ைமு்றயில்பாடிைார�லைா,அலத மு்றயில் துதிதது ஆராதிததைர. அலந� கிறிஸ்தவஇேக்�ங�ள்அவர�்ைஊக்குவிப்பதற�ா�உருவாக்�ப்பட்டை.அவறறுள், மி�ப் பிரபேமைாை �ல்வாரி லைப்பல்ஸ்(CalvaryChapels)என்றஇேக்�மும்அடஙகும்.அவர�ளு்டேதுதிஆராத்ைமு்றோைது,ஒலரஒருபகுதி்ேஅல்ேதுஅடி்ேகூட்டி்ைோ�மீணடும்மீணடுமைா�,முடிலவயில்ோமைல்பாடிக்க�ாணலடயிருப்பது.அந்தவாரத்த�ள்எளி்மைோை்வ�ைா�,அதாவது வைக்�மைா�ப் பாடப்படுகிற சிறுவர�ளுக்�ாைகூட்டி்ைப்பாடல்வரி�்ைவிடமி�எளி்மைோ�யிருக்கும்.அவறறின் �ருததுக்�ளும் சிறுபிள்்ை�ளுக்ல�றறவிதததிலேலேயிருக்கும். அவறறில் எந்தவிதமைாை பாவஅறிக்்�லோ அல்ேது ஏதாவகதாரு லதவததன்்மை்ேப்பறறிலோ இருப்பதில்்ே. அது எப்படிப்பட்ட ஒருநல்கேணணததில் உருவாக்�ப்பட்டிருந்தாலும், புதிே துதிமு்றோைதுலவதா�மைததிலுள்ைதுதிஆராத்ைமு்ற்ேப்லபான்று வடிவ்மைக்�ப்படவில்்ே, அதன் தாக்�த்தயும்இந்தப்புதிேமு்றயில்�ாணமுடிேவில்்ே.அல்ேதுஅந்தக்�ாே�ட்டததில்லவதா�மைத்தநம்புகிறை்ப�ள்கபாதுவா�ப்பின்பறறிே மு்றயின் தாக்�மும் இந்தப் புதிே மு்றயில்�ாணப்படவில்்ே. ஹிப்பிக்�ள், �லிலபாரனிோவின் மை்ேப் பகுதி�ளில்நூறதத்ைோ�, ஆயிரமைாயிரமைா� தங�ள் �ண�்ை மூடிக்க�ாணடு, ஒருவிதமைாை பரவைமைாை மைேக்� நி்ேயில்அஙகுமிஙகும் அ்ைந்தபடி உட்�ாரந்து க�ாணடு,லபா்தப் கபாருட்�ளிைால் தங�ளுக்கு லநரந்த முந்்தேஅனுபவங�்ைப்பிரதிபலிப்பவர�ைா�இருந்த,திோைததின்

  • 5

    பரவை நி்ேயின் �ரப்பததில்உருவாைது தான்இந்த புதிேதுதிஆராத்ையின்வடிவம்.முந்்தேஹிப்பிக்�ள்,தாங�ள்பைக்�ப்பட்ட, உணரவு�்ைப் பரவைப்படுததுகிற அலதலதட்ேதங�ளு்டேபுதிேகிறிஸ்தவவிசுவாைததுக்குள்ளும்க�ாணடுவந்தைர.அவர�ளு்டேகிறிஸ்தவஆலோை�ர�ள்எவரும்இ்தவிடசசிறந்தஒருவழிமு்ற்ேஅவர�ளுக்குக்�ாணபிக்�லவயில்்ேஎன்பதுவருந்தததக்�ஒன்று. இந்தப் புதிே அணுகுமு்றோைது மி� லவ�மைா�ப்பாடக்கூடிே, ைாதாரண உே�ப்பிர�ாரமைாை ராக்இ்ை்ேப் லபாேததான். துதிஆராத்ைஇ்ையும்இருக்�லவணடுகமைன்றுவிரும்பிேவர�ள்எழுதிே,அதி�அைவிோைபுதிேகிறிஸ்தவப் பாடல்�ளுடன்ஒன்றா� �ேந்துவிட்டது.அதாவது துதி ஆராத்ை லநரமைாைது உே�ப்பிர�ாரமைா�‘ஒருநல்ே,இன்பமைாைலநரமைாைதா�இருக்�லவணடுகமைன்றுஉே�ப்பிர�ாரமைாை கிறிஸ்தவம் மைறறும் ஹிப்பிக்�ளின்பரவைநி்ே இவ்விரணடிலுமிருந்து தான் புதிே ஆராத்ைமு்றோைதுதுளிரததது என்ப்த நாம்அறிே லவணடிேதுஅவசிேம்.அதுஉடைடிோ�ஆழ்ந்தபக்தியின்இேக்�ங�ளுடன்இ்ணந்துக�ாணடதிைால்,புதிேதுதிஆராத்ைப்பாடல்�ள்,மி�ப் கபரும்பான்்மைோை நி்ேயில் கவளிவந்துள்ைை.இப்படிப்பட்ட பின்ைணிேத்தக் க�ாணடிருக்கிற இந்தப்புதிே துதி மு்றோைது, நம்்மை மி�வும் அதி�மைாைஎசைரிப்புக்குள்ைா�வழிநடததுவதா�இருக்�லவணடும்.நாம்புதிே வழிமு்ற�்ை ஏறறுக் க�ாணடாலும் ைரி அல்ேதுபுறக்�ணிததாலும்ைரி.கீழ்க்�ணடபக்�ங�ளிலுள்ைலவதா�மைக்ல�ாட்பாடு�ள்தான்அ்தததீரமைானிக்�க்கூடிே�ாரணி�ைா�இருக்� லவணடும். நிசைேமைா� இரணடு எதிகரதிராை�ருததுக்�்ைநம்மைால்ஒன்றுலைரக்�முடிோது.

    உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    6

    அத்தியாயம் 2

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

    அலந�ப் லபாராட்டங�்ைச ைந்திதத லபாதிலும்,தற�ாே கிறிஸ்தவ இ்ையின் துதி ஆராத்ை மு்றோைதுஉே�ம் முழுவதிலுமுள்ை கவவ்லவறு விதமைாை கிறிஸ்தவலவதைாஸ்திரங�்ையும் சி்றபிடிதது ்வததிருக்கிறது.சிே லநரங�ளில் “துதி ஆராத்ையின் யுததங�ள்” என்றுகைால்ேப்படுகிறஅைவிறகுஎதிரவாதங�ள்�ாரைாரமைா�இருக்கின்றை. கமைாததததில் இந்தப் புதிே மு்றயின்ஆதரவாைர�ைால் முக்கிேமைாை விதிோ�க் �ருதப்படுவதுஎன்ைகவன்றால் இந்தப் புதிே துதி ஆராத்ை மு்றமைக்�ளின்ரை்ைவாழ்க்்�மு்றமைறறும்ைந்ததிஇவறறின்அடிப்ப்டயில்மைட்டுலமைபாரக்�லவணடுகமைன்பதாகும். பாரம்பரிேவாதி�ள் (பை்மைவாதி�ள்) மைாறி வருகிற�ோசைாரத்த அனுைரிததுப் லபா� முடிோத அைவுக்குசுேநேததுடன் இருக்கிறார�கைன்று சிே லநரங�ளில்குறறஞைாட்டப்படுகிறார�ள். அவர�ள் லதவபிள்்ை�ளின்இேக்�மைாைதுமுன்லைறிசகைல்வ்தததடுததுநிறுததுவதுடன்முக்கி ேததுவமில்ோத பிரிவி்ை�்ை உணடாக்குவதா�க்குறறஞைாட்டப்படுவதுடன், 21ம் நூறறாணடின் பரிலைேர�ள்என்றும் அ்ைக்�ப்படுகின்றைர. இ்வகேல்ோவறறுக்கும்மைததியிலும்அலந�லவதப்பூரவமைாைதிருசை்ப�ள்மி�சசிறந்தல�ாட்பாடு�ள் க�ாணடிருப்ப்த புதிே த்ேமு்றயிைரஎதிரக்கின்றைர. புதிே மு்றயிோை துதி ஆராத்ை்ேஆதரிக்கிறவர�ள்,வரோறறுசசிறப்புமிக்�லவதா�மைததின்துதிஆராத்ைக்�ாை ல�ாட்பாடு�்ைக் குறிதது தரக்கிக்�ோலமை

  • 7

    தவிர அவற்ற அ்டோைங �ாண முடிோது என்றுகூறுகின்றைர.அவர�ள்,லவதா�மைததில்துதிஆராத்ை்ேப்பறறி அதி�மைா�க் கூறப்படவில்்ே என்று கைால்வதா�வும்உள்ைது. லமைலும், சீரதிருததமைாைது, துதி ஆராத்ையில்ஒருலபாதும்மைாறறத்தஏறபடுததவில்்ே,மைாறா�,ஜீவனுள்ைலதவ்ை நாம் எவ்விதம் அணு� லவணடுகமைன்ப்தப்பறறிே மி�ச சிறந்த �ருததுக்�்ை ஒன்றி்ணததது என்றுகைால்வதா�உள்ைது.பேநூறறாணடு�ைா�அ்ைக்�முடிோதஅஸ்திபாரத்தப்லபாலிருந்தவ்ரே்ற�கைல்ோம்�ாணாமைறலபாய்விட்டது லபாேவும், அ்வ இல்ேலவ இல்ோததுலபாேவும்உள்ைது.வி்ேமைதிப்பறற,முக்கிேததுவம்வாய்ந்தல�ாட்பாடு�கைல்ோம் எஙல� லபாய் விட்டை? அவற்றப்அதி�மைா�த தரக்கிப்பதில்்ே. ஏன்? புதிே ஆராத்ைமு்ற்ே ஆதரிக்கிறவர�ள் லவணடுகமைன்லற அவற்றஒதுக்கி்வக்கிறார�ைாஅல்ேதுஉண்மையிலேலேஅவற்றப்பறறுகிறவர�ள்அறிோ்மையிலிருக்கிறார�ைா? துதி ஆராத்ைக்�ாை தற�ாேததில் லதான்றியுள்ைஇந்தப்புதிேவ்ரமு்ற�ள்ஐம்பதுவருடங�ளுக்குமுன்பா�க்ஏறறுக்க�ாள்ைப்படலவமுடிோத்வ�ைா�ததான்இருந்தை.இந்தவ்ரமு்ற�ள்நம்்மை,முந்்தே�ாேதது�தலதாலிக்�சசிந்த்ைக்குக்க�ாணடுகைல்ேக்கூடிே்வ.மைறறும்சுவிலைஷ,பிராட்டஸ்டணடு கிறிஸ்தவ துதி ஆராத்ையின் ்மைேக்ல�ாட்பாடு�்ைத த்ர மைட்டமைாக்குகின்றை. தற�ாே துதிஆராத்ையின் முழு இேக்�மும் லவதா�மைததின் அைவுல�ால்�ளிலிருந்துவிேகிசகைன்றுதி்ைமைாறிசகைல்லுகின்றமூன்று முக்கிேமைாை குறிப்பு�ள் இந்த அததிோேததில்அ்டோைங�ணடுபிடிக்�ப்படுகின்றை. நவநா�ரீ� துதி ஆராத்ைப் பாடல்�்ையும்,இ்ை்ேயும்ஓரைவுக்குஏறறுக்க�ாள்கிறதிருசை்ப�ள்,அந்தப்பாடல்�்ைஎழுதுகிறவர�்ையும்,இ்ைே்மைப்பவர�்ையும்மி�வும்ஆைமைாை,முக்கிேததுவம்வாய்ந்ததவறு�ள்ஆளு்�கைய்வ்தக் �வனிக்� லவணடும். இந்தப் புதிே மு்ற்ே

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    8

    உபலோகிக்கிறவர�ள்,துதிஆராத்ையின்தததுவததிலிருந்துமுறறிலும் விேகித தி்ைமைாறிச கைல்கிற ஒரு தததுவத்தப்பின்பறறதகதாடஙகுவதால்முழு்மைோைதற�ாேநவநா�ரீ�துதிஆராத்ைோ�லவஅது�ாட்சிேளிக்கிறது.ஆைால்லவதம்லபாதிக்கும்துதிஆராத்ைஎன்றால்என்ைகவன்ப்தநாம்�ணடிப்பா�அறிந்திருக்�லவணடும்.இந்தப்புதிேமு்ற்ேலவதததின்மூேம்லதவைால்க�ாடுக்�ப்பட்டல�ாட்பாடு�ளின்அடிப்ப்டயில் மைதிப்பிட லவணடும். ஆவிக்குரிே துதிஆராத்ைோ?அல்ேதுரை்ை�ளுக்குரிேதுதிஆராத்ைோ? முதோவதா�, நம் �ரததர துதி ஆராத்ைோைதுமுக்கிேமைா�“ஆவிலோடும்உண்மைலோடும்”(லோவான்4:23,24) இருக்� லவணடுகமைன்ப்த கதரிந்திருந்த லபாதிலும்,ரை்ை�ளின்ஆராத்ை்ேஆதரிப்பது,மி�ப்கபரிேவிே�ல்ஆகும்.ஆவிலோடும்என்பதுதுதிஆராத்ைோைது;இருதேம்மைறறும்ஆததுமைாவிலிருந்துவருவ்தக்�ாணபிக்கிறது.இதறகுலநரமைாறா�,ரை்ையின்துதிஆராத்ைமு்றயின்�ருததுஎன்ைகவன்றால், அை�ாை, �்ே நேமிக்�, திற்மையின்கவளிப்பாடு�ள்எல்ோம்லதவ்ைதகதாழுதுக�ாள்வதற�ாைகவளிதலதாறறங�ைா�ஏகறடுக்�ப்படலவணடுகமைன்பதாகும்.அதாவதுஇருதேங�ளிலிருந்துவருகிறஆவிக்குரிே�ாரிேங�்ைமைட்டும் ்வதது ஆராதிக்�க் கூடாது. மைாறா� நம்மு்டேசிந்்த�ள் மைறறும் ்��ளின் உருவாக்கும் திற்மை�்ையும்்வததுஆராதிக்�லவணடுகமைன்றஎணணததின்அடிப்ப்டயில்உள்ைது. ரை்ை�ளின் ஆராத்ைோைர�ள், உண்மைோைதுதி ஆராத்ைக்கு, கவறும் பாடல்�்ைக் கூட்டி்ைோ�சலைரந்துபாடுவ்தவிடஉடல்ரீதிோைஅ்ைவு�ளும்லத்வஎன்றுநம்புகின்றைர.இதுலதவன்‘ரை்ைமிக்�வர’-அவரபரமைணடேங�ளில் உட்�ாரந்து, நாம் அவருக்கு முன்பா�க்க�ாணடுவருகிறதிற்மை�ள்மைறறும்அைகி்ைப்பாராட்டுகிறவிதததில் கீலை பாரததுக் க�ாணடிருக்கிறார. எைலவ நாம்கமைய்சிலிரக்�் வக்�க்கூடிேபுததிைாலிததைமைாைஏறபாடு�ள்,

  • 9

    புததிக் கூர்மையுடன் வாசிக்�ப்படுகிற �ருவி�ள் மைறறும்லநரததிோ�ப் பாடுதல் ஆகிேவற்ற அவருக்கு முன்பா�க�ாணடு வரும்லபாது, அ்வ அவ்ர மைகிழ்விக்கின்றை.ஆராத்ைஎன்பதுஅரததமுள்ைவாரத்த�ளிைால்மைட்டுமைல்ேஎன்று எணணப்படுகிறது. வாரத்த�ைறற துதிபலி�ள்மூேமைா�வும்ஆராதிக்�ோம்என்பலதஇவர�ள்�ருதது. இதுமி�ப்கபரிேமுக்கிேததுவம்வாய்ந்தது.ஏகைனில்ரை்ைக்�ாைதுதிஆராத்ையின்�ருததாைதுநம்இரட்ை�ரின்அைவுல�ால்�ணக்குக்குமுறறிலும்எதிரமைாறாைது.அதுப்ைே�தலதாலிக்�ததின் ைாராம்ைமைாகும். லராமைத திருசை்போைது,திருப்பலி�ள், உருவங�ள், லபரணி�ள், கதாழுது க�ாள்ைஉட்�ாருவதற�ாை உேரந்த இடங�ள், வரணம் பூைப்பட்ட�ணணாடிென்ைல்�ள்,வி்ேயுேரந்தபேவரணமைாைஅஙகி�ள்,அதி�இ்ை,ஓதிக்க�ாணடிருப்பதுமைறறும்பே�ாரிேங�்ைசகைய்வதின் மூேம் துதி ஆராத்ை பலி்ே எகறடுததது.அதன் எல்ோவிதமைாை நடிப்புக்�ளும், துதி ஆராத்ையின்கைேல்�ைா�க் �ருதப்பட்டதுடன், அ்வ லதவ்ைப்பிரிேப்படுததுப்வோ�வும் நம்பப்பட்டை. சீரதிருததக்�ாேததின்லபாது,ஆவிக்குரிேசிறந்தமைனிதர�ள்லவதா�மைத்தததிரும்பிப் பாரதது, உண்மைோை ஆராத்ைோைது அறிவுபூரவமைாை (லவதா�மை) வாரத்த�ைாகும். அவற்றப்பாடிைாலும் ைரி லபசிைாலும் ைரி அ்வ சிறகு�்ைக்க�ாணடவிசுவாைததிைால்�ரததரு்டே�ாது�ளில்ஒலிக்கும்என்றல�ாட்பாட்டி்ைஒருமைைலதாடுஏறறுக்க�ாணடைர. நம் �ரததர நம்்மை நம்பி நம் ்�யில் இ்ை்ேக்க�ாடுததிருக்கிறார, என்ப்தயும், துதிப் பாடல்�ளுடன்லைரதது அை�ா� இ்ைப்பதறகு �ருவி�்ையும்க�ாடுததிருக்கிறாகரன்ப்தயும் நம்புகிலறாம். ஆைால்இவறறால் துதி ஆராத்ை்ே கவளிக் க�ாணடு வரமுடிோது.அ்வஇரணடாம்பட்ைமைாை்வதான். தற�ாேபாமைா்ேஎழுததாைராைஎரிக்ரூட்லி,கீழ்க்�ணடபாட்ேரை்ைக்�ா�லவஎழுதியிருக்கிறார.

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    10

    மகிழ்வுடன், மைமார மீண்டும் மீண்டும் ஒலிப்பதாக! ஒவ்வாரு கருவியும், ்தானியும்,

    எககாளஙகள், ஆரகன்களின் ்தானிகள் ்பரல்லாகத்தில ஒலிககட்டும்!

    முந்்தே�ாேததுஒருஆஙகிே�தலதாலிக்�ப்பாமைா்ே(பிரான்சிஸ் பாட் எழுதிேது), கீழ்க்�ணட வாரத்த�ளில்இலத,ரை்ையின்�ருத்தக்கூறுகிறது.

    னகவினையாளரின் இ்லககியம் மற்றும் இனசயாைது உன் இன்்பத்துககாக எல்லாம் ஒன்்ாைது

    சிே ஆணடு�ளுக்கு முன் உருவாக்�ப்பட்ட நன்குஅறிமு�மைாை ஒரு வாக்கிேம் என்ைகவன்றால், துதிஆராத்ைோைது “வாரத்த�ள் மைறறும் இ்ையின் ஒருக�ாணடாட்டம்”.இதுதுதிஆராத்ைோைது“ஆவிலோடும்உண்மைலோடும்” மைட்டும் தான் இருக்� லவணடுகமைன்றநம் �ரததரு்டேமுக்கிேமைாை ல�ாட்பாட்டி்ைமீறுவதா�உள்ைது.துதிஆராத்ையில்வாரத்த�ளும்சிந்்த�ளும்தான்எல்ோமைா� இருக்கின்றை. ந்டமு்றயின்படி இ்ைோைதுஉதவி கைய்வதா� மைட்டும் இருக்� லவணடுலமை தவிர, துதிஆராத்ை்ே கவளிப்படுததுவதற�ா� அ்த உபலோகிக்�முடிோது. உபலோகிக்� முடியும் என்று நம்பும்லபாது தான்ரை்ைக்�ாைதுதிஆராத்ைஎன்ற�டு்மைோைதவறுக்குள்விைலநரிடுகிறது.லதவனு்டேபிள்்ை�ள்பாடல்�ள்பாடும்லபாது,அ்வ மி�ச சிறப்பா�, மைகி்மைோ� இருக்� லவணடிேதுஅவசிேம்தான்.ஆைால்அப்படிஇருக்�லவணடிேதற�ாைஊக்�மும்,முேறசியும்மைட்டுலமைஅவறறுக்குதலத்வ.ஆைால்லதவன் விரும்புகிறது ஆராதிப்பவர�ளின் வாரத்த�்ையும்,இருதேங�்ையும் மைட்டுலமை. லத்வேறற �வரசசியூட்டக்கூடிேஅேங�ாரங�ள்அவருக்கு முன்பா�க் குறறமைா�ததான்�ாணப்படுகின்றை.ஏகைன்றால்முதோவதா�,லதவன்அ்தக்ல�ட்�லவயில்்ே. இரணடாவதா� அது லதவன் லபாட்ட

  • 11

    ஒரு அடிததைததின் மீது, அத்ை அவமைதிக்கும் வ்�யில்�ட்டிகேழுப்படுகிற ஒன்று. மூன்றாவதா� இது ஆவிக்குரிேஆராத்ை்ேததி்ைதிருப்பக்கூடிேவலி்மைோைஒன்று. இன்்றே ை்ப மைக்�ள் தங�ளு்டே துதிஆராத்ையின் கபரும் பகுதி்ே இ்ை மைறறும், இ்ைக்�ருவி�ளின்வழிோ�ததான்கவளிப்படுததலவணடும்என்றுஎணணுகின்றைர.அதைால்தான்ரை்ையின்துதிஆராத்ைமு்றோைதுஇந்தததிருசை்ப�்ைஆக்கிரமிததுள்ைது. நன்குஅறிமு�மைாை,புதிேதுதிமு்ற�்ைஆதரிக்கிறஒருநபர,துதிஆராத்ை்ே“ஒருபுதிே�ணடுபிடிக்�ப்பட்டலதவனு்டேசிததம்”என்றுவ்ரேறுக்கிறார.இ்ைக்�ருவி�ள்பாடப்படுகிறபாடல்�ள்இவறறின்மூேமைா�மைட்டுலமைமி�சசிறப்பு வாய்ந்த, துதி ஆராத்ை கவளிப்படமுடியும் என்றுஎணணுகிறார�ள்.லதவனின்கவளிப்பாட்டிலிருந்துஏலதாஒருவடிவத்த ொக்கிர்தயுடன் எடுதது ஏகறடுக்கும் லபாதுசிறப்புவாய்ந்ததுதிஆராத்ைோைதுகவளிப்படுகிறதுஎன்றுபுதிேதுதிஆராத்ைமு்ற்ேவடிவ்மைக்கிறமுக்கிேமைாைவடிவ்மைப்பாைர�ளும், அ்த அறிமு�ப்படுததுகிறவர�ளும்மி�அதி�மைா�நம்புகின்றைர.அவர�ளு்டேகைேல்மு்ற�்ைஏறறுக்க�ாள்கிறசுவிலைஷ�ர�ள்,அவறறுக்குப்பின்ைாலுள்ைஆைமைாை, புரிோத தவறு�்ை உணரகிறார�ைா?கவளிப்ப்டோ�ச கைால்ே லவணடுகமைன்றால் ரை்ையின்துதி ஆராத்ைோைது மீணடும் ப்ைேபடி லராமைாபுரிக்குஎடுதது ்வக்கிற மி�ப்கபரிே அடிோகும். அதறகு,உண்மைோை,இலேசுகிறிஸ்துவின்திருசை்பயில்இடமில்்ே.அதுகமைய்ோைஆவிக்குரிேஆராத்ைக்குைவால்விடுவதுடன்அ்தக் க�டுததும் விடுகிறது. அது ஒவ்கவாரு லவதஅறிவுறுததலுக்கும் லநர மைாறா� உள்ைது. இந்த புதிே துதிமு்றோைஆராத்ைோைதுஆவிக்குரிேதுஅல்ேஎன்ப்தசீரதிருததததின் �ாேததில் �ணடுபிடிக்�ப்பட்ட முதோவதுலவதா�மை�க் ல�ாட்பாட்டி்ை (லதவனு்ட கிரு்பயிைால்)அடிப்ப்டோ�க் க�ாணடு தான் மைதிப்பிட லவணடும்.

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    12

    சீரததிருததததின்லபாதுலராமைாபுரியின்�வரந்திழுக்�க்கூடிேபுரிந்துக�ாள்ைமுடிோதபுதிரமைறறும்ஆடம்பரததின்இடத்தலவதா�மைததிற�ாைஎளி்மைமைறறும்உண்மைஆகிே்வபறறிக்க�ாணடை.கமைய்ோைஆவிக்குரிேமைக்�ள்கூட்டமைாைது,புரிந்துக�ாள்கிறஆராத்ைக்குததன்்ைஅரப்பணிததது. இ்வகேல்ோம் ஏன் நடந்தை? புதிே மு்ற துதிஆராத்ை்ே ஆதரிக்கிறவர�ளுக்கு இ்வகேல்ோம்கதரிந்திருப்பதா�த கதரிேவில்்ே. சீரதிருததமைாைதுக�ாள்்��்ைப் லபாதிப்பதில் மைாறறத்த ஏறபடுததிேதுமைட்டும்தான்அவர�ளுக்குதகதரிகிறது.அதுதுதிஆராத்ைமு்ற்ேயும்ஏன்மைாறறிேதுஎன்ப்தப்பறறிஅவர�ளுக்குதகதரிேவில்்ே. புதிே துதி ஆராத்ைோைர�ள் “அது ஒருைந்ததி்ேப் கபாறுததது” என்று நி்ைக்கிறார�ைா? லூததர,�ால்வின்மைறறும்பேபிராட்டஸ்டன்ட்இரததைாட்சி�்ை,ஒரு புதிே �ோசைாரத்த விரும்பிே வாலிபர�ைா�ப்பாரக்கிறார�ைா? அது அவரவர ரை்ைக்ல�றறது என்றுநம்புகிறார�ைா?உண்மைஎன்ைகவன்றால்,சீரதிருததவாதி�ள்,லராமைாபுரியின்உணரவு�ளுக்�டுததஆராத்ை்ேப்பாரதது,�்ேத திற்மை மைறறும் அைகு தான் துதிஆராத்ைக்�ாைமி� முக்கிேமைாை கவளிப்பாடு என்ப்தப் புறக்�ணிததைரஅவர�ள் �ண�ள் மைறறும் �ாது�ளுக்குப் பரவைமூட்டுகிறகைேல்�்ைச கைய்து, அ்த ஆவிக்குரிே அனுபவமைாக்கும்விதததில்கைேல்படுவ்தயும்புறக்�ணிததைர. அலந� சுவிலைஷ கிறிஸ்தவர�ள் துதி ஆராத்ையில்அைகும், திற்மையும் ஏகறடுக்�ப்பட லவணடுகமைன்றஎணணத்த ஏறறுக் க�ாணடிருப்பது ஏன்? இதற�ாை�ாரணம் என்ைகவன்றால் “ை்ப வைரசசி இேக்�மைாைது” கவளி ெைங�்ை ஈரப்பதற�ாை முக்கிேமைாை மு்றோைதுஇ்ை என்ற கபாழுது லபாக்கு அம்ைமைாகும் என்று �ருதிஅ்தஏறறுக்க�ாணடு,அ்தநிோேப்படுததுவதற�ா�அந்தஇ்ை்ேதுதிஆராத்ையின்ஒருபகுதிோ�க்�ருதுகின்றைர.அகமைரிக்�ாவிலும்,ஆைமைாைலவதைாஸ்திர�ருததரஙகு�ளிலும்,

  • 13

    கிறிஸ்தவ�ல்லூரி�ளிலும்இ்ையின்பாடப்பிரிவு�்ைமி�விரிவுபடுததியிருப்பதுடன்துதிஆராத்ைத்ேவர�ளுக்�ாைபயிறசி�ளும் க�ாடுக்�ப்படுகின்றை. எைலவ இ்ையும், துதிஆராத்ை இ்ை நி�ழ்சசி�ளும் நடுததர வட்டாரங�ளிலும்கபருகிவருவதுதவிரக்�முடிோதஒன்றாகிவிட்டது.அலந�ை்ப�ள்இ்ைக்�ாைஊழிேர�்ையும்,துதிஆராத்ையில்பட்டம் கபறறவர�்ையும் பணிேமைரததியிருக்கின்றை. மி�ததிற்மைோ�ப் பயிறறுவிக்�ப்பட்ட இந்தச ைல�ாதரர�ள்தங�ளு்டே திற்மையும், உருவாக்கும் திறனும் துதிஆராத்ை்ே ஏகறடுப்பதில் ஒரு பகுதிோ� ஏலதா ஒருவிதததில் உருவாக்குகின்றை என்ப்த உணராவிட்டால்அவர�ைால்எப்படிகைேறபடமுடியும்? லவதா�மைததின் துதி ஆராத்ையில் ஒலர ஒரு பலிதான்முக்கிேப்படுததப்பட்டுள்ைது.அது,�ல்வாரிசிலு்வயில்உள்ைஎல்ோருக்�ா�வும்ஒலரதரம்,நிததிேமைாைலதவனு்டேகுமைாரன்ஏகறடுததபலி.லவறுஎதுவும்ஏறறுக்க�ாள்ைப்படக்கூடிே பலிோ�க் �ருதப்படக் கூடாது. �ல்வாரி்ேத தவிரலவறுஎதுவும்ஆராத்ைக்குரிேசிறப்புமிக்�தா�க்�ருதப்படக்கூடாது. நம்மு்டே எணணங�ளும் வாரத்த�ளும் ‘பலி’அல்ே. அ்வ துதியின், நன்றிேறிதலின், மைைந்திரும்புதலின்,லவணடுதல்�ளின், அரப்பணிப்பு மைறறும் கீழ்ப்படிதலின்கவளிப்பாடு�ைாகும். �ல்வாரியின் மூேமைா�த தான் அ்வஏறறுக்க�ாள்ைப்படக்கூடிேதன்்மை்ேப்கபறுகின்றை. புதிேஆராத்ைமு்ற்ேஆதரிக்கிறவர�ள்லதவ்ை,ஒரு நி�ழ்சசி்ே திருப்தியுடன் பாரததுக் க�ாணடிருக்கிறஒரு பார்வோைரா�ச சிததரிக்�க் கூடிே வாரத்த�்ைஉபலோகிக்கின்றைர. லதவன் ஒரு பார்வோைர என்றுகவளிப்ப்டோ�ச கைால்லுகின்றைர. சிேர தங�ள்புதத�ங�ளில்,ஒருவி்ைோட்டு் மைதாைத்தஉதாரணததுக்கு,எடுததுக் க�ாணடு, அந்த ்மைதாைததில் பாடல் குழுவும்மைறறும்,இ்ைக்�ருவி�ளும்ஓரிடததில்்வக்�ப்பட்டிருப்பதுலபாேவும்,சுறறிலும்லபாடப்பட்டுள்ைஇருக்்��ளில்லதவன்

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    14

    என்றவாரத்தகபாரிக்�ப்பட்டுள்ைதா�வும்சிததரிக்கின்றைர.இந்தக்�ாட்சி்ேக்�ணடுஅவர�ள்மி�வும்மைகிழ்கின்றைர. சி.கெச.ஸ்பரென், தம்மு்டே நாட்�ளில்தன்னு்டே கமைட்லராபாலிட்டன் ை்பயில் ஒரு ஆர�ன்கூட ்வததிருக்�வில்்ே. ஏகைனில் அலந� மி�ப்கபரிேதிருசை்ப�ளில் தங�ளு்டே அறபுதமைாை இ்ைக்�ருவி�ள்மைறறும் தங�ளு்டே ை்பயில் திற்மைோ� ஆர�ன்வாசிக்கிறவர�ளின் இ்ைச ைாத்ை�ள் கவறறியிைால்தி்ை திருப்பப்படுகின்றை என்ப்த அவர �ணடறிந்துக�ாணடது வரலவற�ததக்� ஒரு விஷேம். அவர�ள்ெைங�ளின் �ாது�ளுக்கு பாமைா்ே�்ைக் �ாட்டிலும் மைறறஅை�ாைஇ்ைப்பகுதி�ள்மூேம்கிளுகிளுப்பூட்டி (ஸ்பரென்கைால்வது), ெைங�ள், ஆராதிப்பதற�ா� ை்ப�ளுக்குப்லபா�ாமைல் கபாழுது லபாக்கிற�ா� மைட்டுலமை லபாகிறார�ள்என்பது அவரு்டே வருததம். அ்தவிடக் க�ாடு்மைோை�ாரிேம்என்ைகவன்றால்இ்ையில்�ாணப்படுகிறதிற்மையும்,அைகும் மைட்டுலமை ஆராத்ையின் கைேல் மு்ற�ைா�வும்,லதவனுக்ல�றற,பலிோ�வும்மைதிக்�ப்படக்கூடிேஅபாேமும்உள்ைது.இன்றுஅந்தக்கமைட்லராபாலிட்டன்ை்பயில்ஒருஆர�ன் உபலோகிக்�ப்பட்டாலும் அதறகு ஒரு வ்ரமு்றக�ாடுக்�ப்பட்டிருப்பதால், அது பாடலுக்ல�றற இ்ை்ேக்க�ாடுப்பதற�ா�மைட்டுலமைேன்றி,துதிஆராத்ையின்ைாதைமைா�அ்த மைாறறுவதற�ா� அல்ே. இப்படிோ�, லபாத�ர�ளின்இைவரைன் கவளிப்படுததுகிற அலத உணரவு�்ைத தாம்நாமும் கவளிப்படுததுகிலறாம், உதாரணமைா�, நாம் ஒருலபாதும், ஆர�ன் தான் துதி ஆராத்ை்ே சிறப்பு கபறசகைய்தது என்று கைால்ேலவ மைாட்லடாம். அது பாட்ேஒழுஙகுபடுததி ரா�த்தக் �றறுக் க�ாடுதது அ்தச சீரா�்வததிருந்தலபாதிலும்,ஆவிக்குரிேவிதததில்அதுக�ாடுக்�க்கூடிேது ஒன்றுமில்்ே என்ப்த நாம் நன்கு அறிலவாம்.லநாக்�ததிலும்,பயிறசியிலும்,தற�ாேதுதிஆராத்ைோைதுமுழுவதும் ரை்ைக்குரிேதா� மைட்டுலமை இருக்கிறது. லதவன்பார்வோைரா� இருக்கிறார. ஆராதிக்கிறவர�ள் தான்

  • 15

    நி�ழ்சசியில் பஙக�டுக்கிறவர�ள். திற்மைோ� இ்ைக்�ருவி�ள் வாசிப்பது துதி ஆராத்ை பலியின் ஒரு பகுதிஎன்று எணணுகின்றைர. மீணடுமைா�ச கைால்கிலறன். அலந�ை்ப�ள்இந்தமு்றயின்மூேமைா�லராமைாபுரிக்குததிரும்பிசகைன்று விட்டை. ஆைால் உண்மையில் அ்வ எளிதில்புரிோதததன்்மையிலும்,ைததததிலும்லராமைாபுரி்ேலேமிஞசிவிட்டை. உே� வரோறறின் ஆரம்ப�ாேததில் ஆலபலின்�ாணிக்்��ரததரால்ஏறறுக்க�ாள்ைப்பட்டது.ஏகைனில்அதுதான் லதவைால் �ட்ட்ையிடப்பட்ட ஒரு கைேல்.அது ஒரு தாழ்்மைோை �ாணிக்்�. அது பரி�ாரததுக்�ாைலத்வ்ேக் குறிக்கிற ஒன்று.ஆைால் �ாயீனின் �ாணிக்்�புறக்�ணிக்�ப்பட்டது.ஏகைனில்அதுஅவனு்டேகைாந்தததிற்மை,�டிைஉ்ைப்புமைறறும்�்ேநேத்தக்குறிப்பதா�உள்ைது. அது கிரி்ே�ளின் பலி (�ாணிக்்�) நம்மு்டேதிற்மை�்ை, துதி ஆராத்ையின் ஒரு கைேோ� எணணி,லதவனுக்குமுன்பா�க்�ாணபிப்பதுஆலபலின்�ாணிக்்�்ேவிட�ாயீனின்�ாணிக்்�்ேப்லபாேததான்இருக்கிறது. புதிே ஆராத்ை மு்ற்ேச சு்வக்�தகதாடஙகியிருக்கிறகிறிஸ்தவர�ள்,சிேலநரங�ளில், நாங�ள்எங�ள் வரங�்ை துதி ஆராத்ையில் கவளிப்படுததக்கூடாகதன்றால் அவற்ற ்வததுக் க�ாணடு நாங�ள்என்ை கைய்வது? என்று ல�ட்கின்றைர. இந்தக் �ாரிேததின்்மைேக்�ருததாைது இஙல� க�ாடுக்�ப்படுகிறது. துதிஆராத்ைோைது நம்மு்டே வரங�ளுக்�ாை பயிறசிேல்ே,மைாறா� நம்மு்டே இருதேங�ள் மைறறும் சிந்த்ை�ளின்பயிறசி. அலந� மைக்�்ைப் கபாறுதத வ்ரயிலும் இந்தப்பயிறசிோைது �ாணாமைறலபாை துதிஆராத்ையின் திற்மைமைறறும்�ணபார்வயிலிருந்துமை்றந்துலபாைல�ாட்பாடா�உள்ைது.ஆைால்லதவலைாடுள்ைஆததுமைாவின்கதாடரபாைது�ரததராகிேஇலேசுகிறிஸ்துவின்புணணிேங�ளிைால்மைட்டுலமைஅல்ோமைல் பரிசுதத ஆவியின் கைய்து முடிக்�க் கூடிேவல்ே்மையிைாலும் ஏறபடுகிறது. துதி ஆராத்ைோைதுரை்ைக்குரிேஒருகைேேல்ே.துதி,ஆராத்ையில்நம்மு்டே

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    16

    வரங�்ைகவளிக்�ாட்டுவதற�ாைவிருப்பமைாைது,தன்்ைப்பறறிைஒருஉேரவாைஎணணததுக்�ாைவாை்ேததிறக்கிறது.இதுஎஙகுலபாய்முடிேப்லபாகிறது.ஒருவர“குைல்”வாசிப்பதில்வரம் கபறறிருக்�ோம் மைறறவர கிரிக்க�ட் வி்ைோடுவதில்வரம்கபறறவரா�இருக்�ோம்.இவ்விரண்டயும்நாம்துதிஆராத்ையில்க�ாணடுவந்துலைரக்�முடியுமைா? மீணடுமைா�நாம்ல�ட்�ோம்இந்தக்�ணலணாட்டததின்முறறிலுமைாைமைாறறததுக்குள்சுவிலைஷை்ப�ள்எவ்வாறுதவறிவிழுந்தை? அதறகு அதன் வைக்� மு்ற�ள் �ாரணமைல்ே.சீரததிருதததததிறகு முன்பதா�லவ வைக்�ததிலிருந்த சிேஅம்ைங�ள்சீரததிருததததின்�ாேததிலிருந்ததிருசை்ப�ளிலும்இருந்தைஅதாவது�தலதாலிக்�நாட�பாணியிோைப�ட்டு�ள்ஆடம்பரஉ்ட�ள்மைறறும்நடிப்புமிகுந்தோவும்இவறறில்எஞசியிருந்த்வோ� இருந்தை என்ப்த நாம் ஏறக�ைலவபாரதலதாம். இ்வ அலந� ஆஙகிலிக்�ன் திருசை்ப�ளில்பரவிக்�ாணப்பட்டை.அவறறுக்கு,அஸ்திபாரத்தலேஅழிதது,கபேவீைப்படுததக்கூடிேதன்்மைஇருப்பதிைால்ஆவிக்குரிேஆராத்ை்ேக்குறிததஒருகதளிவாை,திட்டமைாைவ்ரே்றஇருக்கிற்தநல்ேமைக்�ள்கூட�ாணாதபடிஅவர�ளு்டே�ண�்ைஅ்வ�ள்குருடாக்குகின்றை. வருடங�ள் கைல்ே, கைல்ே, அனுைரிததுப் லபா�ாததிருசை்ப�ள் கூட மைகிழ்சசி தரக் கூடிே முரணபாடு�்ைஏறறுக்க�ாணடுஅை�ாைபுனிதவாழ்ததுப்பாடல்�ள்பாட�ரகுழுவிைரால்பாடப்பட்டு,அ்வதுதிஆராத்ைக்�ாைமி�ப்கபரிேஅைவிோைரை்ை்ேக்க�ாடுததை.ஆராத்ை�ளில்தனிநபரபாட்டாைதுஎந்தததீஙகும்வி்ைவிப்பதில்்ே.மைாறா�,துதிததுஆராதிக்கிறவர�ள்அதன்வாரத்த�்ைக்�வைமைா�ப்பின்பறறிைால்,அவர�்ைஅதுபக்திவிருததிே்டேசகைய்யும்.ஆைால் இந்தத தனிப் பாடோைது, இ்ைக் �ருவி�ளுடன்பாடப்படுவதால்,ஆராத்ைோைர�ளுக்குதுதிஆராத்ையின்கைேல்�ைா�க் �ருத லபாதிக்�ப்படுகிறார�ள். இப்படிப்பட்டவைக்�மு்ற�ள்,துதிஆராத்ை்ேப்பறறிேலவதா�மைததின்

  • 17

    �ருததி்ைப்பறிததுவிட்டதால்,�ரததரு்டேெைங�ளுக்குக�ாஞைம்க�ாஞைமைா�அடிப்ப்டததததுவங�லைஅவர�ள்�ண�ளுக்குத கதரிோமைற லபாய்விட்டது. இப்லபாது அ்வமுறறிலுமைா�மைறக்�ப்பட்டுமை்றந்துவிட்டதால்,விசுவாசி�ளின்தீரப்பாைதுமுழுவதுமைாைகுைப்பநி்ேக்குள்ைாகியிருக்கிறது.தற�ாேததில், எளி்மைோை தன்்மைோைது முறறிலுமைா�ததாக்�ப்பட்டு,கைேல்மு்ற�ளின்வரங�ள்உேரந்தநி்ேயில்்வக்�ப்படுகின்றை. ப்ைேஏறபாட்டின்�ாேங�ளில்துதிஆராத்ைோைதுலதவைால் �ட்ட்ையிடப்பட்ட கைய்்��ள், மைறறும் �்ேநேம்நி்றந்ததா�இருந்தகதன்றுவாதிடோம்.இப்படிப்பட்டஆராத்ைோைது இன்்றே நாட்�ளுக்குத தகுதிோைதா�இருக்கிறதுஎன்றும்துதிஆராத்ையின்இேக்�ணமைாயிருக்கிறஇ்ை மைறறும் பாட்ே திற்மைோ� இேக்�க் கூடிேதன்்மை்ேநாம்எப்படிமைறுக்�முடியும்?ப்ைேஏறபாட்டின்ஆராத்ை�ளில்அைகுமைறறும்திற்மைதுதிஆராத்ையின்லநரடிோை கவளிப்பாடா� லைரக்�ப்படவில்்ே. ஆைரிப்புக்கூடாரம் மைறறும் ஆேேததின் வடிவ்மைப்பின் உருவ�ம்,ஆைாரிேர�ைால் நடததப்பட்ட ைடஙகு�ள் இ்வ ோவும்,அவர�ளுக்�ா�க்கிறிஸ்துகைய்தலவ்ே்ேததான்குறிக்கின்றை.இ்வ�கைல்ோம்நிைல்�ைா�சலைரக்�ப்பட்டைலவேன்றிதுதிஆராத்ைக்�ாை�ருவி�ைா�அல்ே.அ்வதரிைைம்நி்றந்தபிரைங�உ்ர�ைா�க்�ருதப்பட்டைலவதவிரசிறந்தமி�வும்தனிசசிறப்புவாய்ந்தகைேல்�ைா�க்�ருதப்படவில்்ே.அ்வ,லதவைால் க�ாடுக்�ப்பட்டு லபாதிக்�ப்பட்ட கிரு்பக்�ாைவழிக்�ாை வ்ரபடங�ள். ெைங�ள் அவற்றக் க�ாணடு,நம்பிைாலும், துதிோைது, ஆவிக்குரிே, இருதேததிலிருந்துஎைக்கூடிே ஒன்று என்ப்த தனிப்பட்டவிதததில்அவர�ள்பிரதிபலிததார�ள். உண்மைோை ஆராத்ைோைதுஎந்தக்�ாேததிலும்இருதேததிலிருந்துஎைக்கூடிேது.நாங�ள்மீணடுமைா�, இந்த ்மைேக் ல�ாட்பாட்டி்ைக் �ருததில்க�ாள்ளுமைாறு த்ேவர�்ைவலியுறுததுகிலறாம். ஏகைனில்,நாம்ஆராதிக்கிறமு்றோைது�ோசைாரம், ரை்ைஅல்ேது

    துதி ஆராதனையா? அல்லது ரசனையின் ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    18

    ைந்ததி்ேப்கபாறுதததல்ே.மைாறா�லதவைால்க�ாடுக்�ப்பட்டவிதி�்ைப் கபாறுததது. ல�ாட்பாடு�ள் தான் முக்கிேம்.17ம் நூறறாணடில் கவஸ்ட் மினிஸ்டருக்கும் பாப்திஸ்துஅறிக்்��ளுக்கும்கபாதுவா�யிருந்தமி�ப்கபரிே�ருததாைது,இன்றுவைக்�ததிலிருக்கிறஎல்ோவறறுக்கும்எதிரமை்றோ�க்கூறப்பட்டிருக்கிறது. “உண்மைோைலதவ்ைததுதிததுஆராதிப்பதற�ாை,ஏறறுக் க�ாள்ைப்படக்கூடிே மு்றோைது அவராலேலேஅ்மைததுக்க�ாடுக்�ப்பட்டுள்ைது.எைலவகவளிப்படுததப்பட்டதம்மு்டேசுேசிததத்தசுருக்கிக்க�ாணடுமைனிதரு்டே�றப்ை மைறறும் கைேல்மு்ற�ளின்படி துதிக்�ப்படுகிறதுதி�்ைஅவரஏறறுக்க�ாள்ைமுடிோது....” ஆவிக்குரிேஆராத்ைோ?ரை்ைக்�ாைஆராத்ைோ?என்றஇந்தப்பகுதியின்முடிவு்ர்ேஒருஎளிே,லைாதிக்�க்கூடிேல�ள்வியுடன்முடிக்�ோம்.ஒருை்போைதுதன்னு்டேவைக்�மைாை�ருவி�்ைஅதி�ரிதது,விரிவாக்கி,தன்னு்டேதுதிஆராத்ைமு்ற்ேமைாறறவிரும்புவதுஏன்?இதற�ாைபதில் நம்மு்டே துதி ஆராத்ை்ே சிறப்புறச கைய்துநம்மு்டேவரங�்ைகவளிப்படுததுவதற�ா�என்றுவந்தால்அது’ஆவிலோடும்,உண்மைலோடும்என்றல�ாட்பாடாைதுமை்றந்து ப்ைே, ரை்ைக்�ாை தவறு உட்புகுந்துவிட்டதுஎன்ப்தலே�ாணபிக்கிறது.

  • 19

    அத்தியாயம் 3

    பகுததறிவு ஆராதனையா? அல்லது பரவச ஆராதனையா?

    தற�ாே துதி ஆராத்ையில் தி்ைதிருப்பப்படுகிறமி�ப்கபரிே இரணடாவது, லவதா�மைக் ல�ாட்பாடுஎன்ைகவன்றால், பகுததறிவுக்குட்பட்ட நிோேமைாை துதிஆராத்ையின்இடததில்பரவைநி்ேயின்துதிஆராத்ை்ேஊக்குவிக்கிறது.�ரததர,நாம்ஆவிலோடும்,உண்மைலோடும்அவ்ரஆராதிக்�லவணடுகமைன்ப்தநம்மிடம்எதிரபாரக்கிறார.‘உண்மை’என்றவாரத்த,துதிஆராத்ைோைதுைரிோைதா�,புரிந்துக�ாள்ைக்கூடிேதா�அல்ேதுபகுததறிவுக்குட்பட்டதா�இருக்�லவணடும்என்றுகபாருள்படுகிறது.பவுல்,கிறிஸ்தவர�ள்அறிவுப்பூரவமைாை புரிந்துக�ாள்ளுதலோடு கெபிக்�வும்,பாடவும் லவணடுகமைன்ப்த வலியுறுததும் லபாது இ்தநி்ைவூட்டுகிறார. மைைைாட்சியும், கதளிந்த சிந்்தயும் தான்துதி ஆராத்ையின் முக்கிேததுவம் வாய்ந்த மைனித உறுப்புலபான்றது.1க�ாரிந்திேர14:15மைறறும்5ம்அதி�ாரத்தப்பாரக்�வும்.�ரததரதாலமைதுதிஆராத்ை்ேவ்ரேறுக்கிறார.பரவை நி்ேயின் துதி ஆராத்ைோைது முறறிலுமைா�லவறுபட்டது. இது உணரவு�்ைத தூணடி விடுவதின்மூேம் லபாலிோை, உசைக்�ட்ட நி்ே்ே உருவாக்குகிறது.பரவைமூட்டுகிறதுதிஆராத்ைோைது,ஆராதிக்கிறவர�ளுக்குஒருஇதமைாை,ைந்லதாஷஉணர்வ,ஒருலவ்ைமி�ப்கபரிேஉணரவு�ளின்தூணடுதலிைால்இ்ைமைறறும்உடல்அ்ைவு�ள்லபான்ற உே�ப் பிர�ாரமைாை, ைரீரததிற�டுதத ஆராத்ைஅம்ைங�ளின் மூேமைா� லதவனு்டே பிரைன்ைத்தலேதாங�ள்உணரவதுலபான்றஒருஉணரவி்ைக்க�ாடுக்கிறது.ஆவிக்குரிேதுதிஆராத்ை�ளில்இதுமி�வும்ஆரவததுடன்பின்பறறப்பபட்டு, ஆராதிக்கிறவர�்ை உணரவு�ளின்உசைக்�ட்டததுக்க�ாணடுகைல்ேக்கூடிேவ்�யில்நி�ழ்வு�ள்

    ்பகுத்தறிவு ஆராதனையா? அல்லது ்பரவச ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    20

    மி�க் �வைமைா� வடிவ்மைக்�ப்படுவதால் சிறிது பரவைமைாைமைேக்� நி்ேக்கு அவர�்ைக் க�ாணடு கைல்லுகிறது.ஆவிக்குரிே ஆராத்ை�ளில்ோத இடங�ளில் சிறிது�ணணிேம்�ாணப்பட்டாலும்,அலதலபான்றுஉணரவு�ளின்தாக்�ம்தான் அததிோவசிேமைாைதா�க் �ருதப்படுகிறது. துதிஆராத்ைதத்ேவர�ள்,நிோேமைாை,பகுததறிவுக்குட்பட்டஒருஆராத்ை்ேப்பக்�வழிோய்தாணடிசகைன்று,மைறறவழிமு்ற�ளின்மூேமைா�க்கி்டக்கிறஉணரவு�்ைப்கபறவிரும்புகின்றைர.அவர�ள்உணரசசி�்ைததூணடிவிடுவதன்மூேம் ஒரு அ்மைதிோை நல்ே மைைநி்ே்ே அ்டேவிரும்புகின்றைர. நாம் நிோேமைறற விதததில், இந்தப் புதிே துதிஆராத்ை்ே ஆதரிக்கிறவர�்ை குறறஞைாட்டவில்்ே.ஏகைன்றால்அவர�லைதங�்ைக்குறிததுதாங�லைதங�ளு்டேபுதத�ங�ளிலும்துதிஆராத்ைகுறிப்லபடு�ளிலும்இ்வ�்ைக்கூறுகின்றைர. அதி� தாைங�ளுடன் உசைத கதானியில்பாடப்படுகிற ஆரம்பப் பாடோைது ஆராதிக்கிறவர�ளுக்குஇன்னின்ைவி்ைவு�ளுக்குரிேமைைநி்ே்ேததக்�்வக்�க்கூடிேதா� இருக்� லவணடும். அதன் பின் லவ�ம், கதானிமைறறும் சுருதி்ே அதி�ரிக்� லவணடும், இ்ைக் �ருவி�ள்,ஒழுஙகுபடுததப்பட்ட ஏறபாடு�ள், வாததிேங�ளின் தந்தி�ள்மீட்டப்படுதல்மைறறும்தாைங�ள்மைக்�ளின்ஆராத்ைக்�ாைஉணரவு�்ைஉசைக்�ட்டததிறகுக்க�ாணடுகைல்ேக்கூடிேவ்�யில் வ்ைந்து க�ாடுதது மைக்�ளின் உணரவு�்ைஅ்ைக்�க்கூடிேஒருவடிவததில்வடிவ்மைக்�ப்படலவணடும். கபாதுவா�,ஒருஆராத்ை்ேஉருவாக்குவதற�ா�மி�அதி�அைவிோைஇ்ையின்திற்மை�ள்பேன்படுததப்படுகின்றை.ஆைால்,இ்ை்ேஅல்ேதுஉே�ப்பிர�ாரமைாைஎந்தகவாரு�ருவி்ேயும் உபலோகிதது ஆததுமைாவில் லநரடிோை ஒருதாக்�த்தஏறபடுததஎடுததுக்க�ாள்ைப்படுகிறஎந்தகவாருமுேறசியும் ரை்ையின் ஆராத்ைோகிவிடுகிறது. அதுஆவிக்குரிே, பகுததறிவுக்குட்பட்ட துதி ஆராத்ை�ளுக்குஎதிரமைாறாைதாகும். உண்மைோை ஆவிக்குரிே

  • 21

    ஆராத்ைோைதுஉணரவு�ளின்இடத்தஉே�ப்பிர�ாரமைாையுக்தி�்ைக்்�ோணடுதந்திரமைா�ப்பிடிக்�முேறசிக்�ாமைல்,தன்னு்டேைந்லதாஷத்த�ரததர,அவரு்டேவாரத்த�ள்மைறறும்விசுவாைததின்மி�ப்கபரிேக�ாள்்��ள்ஆகிேவற்றஉண்மைோை ஆவிக்குரிே விதததில் பாராட்டும் லபாதுகபறறுக்க�ாள்கிறது.இ்ைோைதுஅதாவதுஇ்ைக்�ருவி�ள்நம்�ரததரால்அனுமைதிக்�ப்படுகிறஒன்றா�இருந்தாலும்,அதுஉணரவு�்ைத தூணடிகேழுப்புவதற�ா� லவணடுகமைன்லறபுகுததப்படுகிறஒன்றா�இருக்�க்கூடாது.துதிஆராத்ையில்உணரவு�ள்என்பது,நாம்நம்சிந்்தயில்புரிந்துக�ாணடு,பாராட்டுகிற�ாரிேங�ளுக்�ாைநம்மு்டேபதிோகும். உண்மையிலேலேஅலந�பாமைா்ேபாடல்�ளின்ரா�ங�ள்நம் இருதேங�்ைத கதாடக் கூடிே்வ�ைாயிருக்கின்றைஎன்பது உண்மை. ஏகைனில் அ்வ இரட்சிப்பின்உணரவு�ளுடன்வலுவாைகதாடரபுக�ாணடிருக்கின்றை.இதுமுழு்மைோை,ஏறறுக்க�ாள்ைக்கூடிேஒன்று.இப்படிப்பட்டரா�ங�ள் வி்ேமைதிப்பறற வாரத்த�ளிலிருந்து கபறப்பட்டவிலைஷிதத தன்்மையிலிருந்து எடுக்�ப்பட்ட்வ. ஆைால்ரை்ைக்�ாை பரவைநி்ே ஆராத்ையின் நுட்பங�்ைவடிவ்மைததவர�ள்,இந்தஇதமைாைஅபூரவமைாைரா�ங�்ைக்�டந்துகைன்று,இருதேங�்ைஅ்ைப்பதறகும்,உணரவு�்ைஉருவாக்குவதறகும்இ்ை்ேஒருமுக்கிேமைாைவழிமு்றோ�உபலோகிப்பதறகுஅவர�ளுக்குஎந்தஉரி்மையும்கி்டோது.அது மைாம்ைமைாைது, நம்பிக்்�ேறற தன்்மையு்டேது,கைேற்�ோைது,மைறறும்தந்திரமைாைது. முதோவதா�,�ரதத்ரயும்அவரு்டேகிரி்ே்ேயும்குறிததவிலவ�மைாைசிந்த்ை�ளிைால்தான்நாம்நிெமைாை,நிோேமைாை ஆவிக்குரிே உணரவு�்ைப் கபற முடியும்உணரவுப்பூரவமைாை அல்ேது தூணடிகேழுப்பக் கூடிேஇ்ையிைால்உணரவு�ள்�ாறறிைால்எரிகிறதீக்க�ாழுந்து�்ைப்லபாே தூணடிகேழுப்பப்படுவது, மைனித அைவில் மைட்டுலமைஉணரவு�்ை அனுபவிக்�க் கூடிேதாகும். அது ஆராத்ைஆ�முடிோது.கைேற்�ோ�உருவாக்�ப்படுகிறஉணரவு�ள்

    ்பகுத்தறிவு ஆராதனையா? அல்லது ்பரவச ஆராதனையா?

  • உருவழிந்து க�ொண்டிருக்கும் துதி ஆரொதனை

    22

    எல்ோலமைஇப்படிததான்.ஒருபிரைஙகிோர�ணணீரவரக்கூடிே�்த�்ைச கைால்லிமைக்�்ைஅை்வப்பாராைால்,அந்தமைக்�ளுக்கு,லதவன்தங�ளுக்குலத்வஎன்றஉணரவும்,மைக்�ள்வாரத்த்ேக்ல�ட்பதின்மூேம்தங�ளு்டேலத்வ்ேப்புரிந்துக�ாள்ளும்லபாதுஅவர�ளு்டேகுறறஉணரவும்.அதைால்வருகிறமைைந்திரும்புதலும்நிெமைாை,நிததிேமைாைதா�இருக்கும். இ்ைோைது உண்மையிலேலே ஆததுமைாவில்அ்ைவி்ைக்க�ாணடுவரமுடிோது.அதுஉணரவு�்ைததான்அ்ைக்� முடியும். ைரிோை, நிோேமைாை ஆராத்ைோைதுசிந்்தயிலிருந்துதான்ஆரம்பிக்கிறது.அதுபுரிந்துக�ாள்ளுதலுக்குமுந்திசகைல்லுமைாைால்உண்மைோைதுதிஆராத்ைஆ�ாது.அது மைாம்ைததின் �ாரிேங�ளிைால் லமைறக�ாள்ைப்பட்டால்அதாவது, இ்ைக் �ருவி�ளின் திற்மைோை, அ்ைக்�க்கூடிே நி�ழ்சசி�ளிைால் லமைற க�ாள்ைப்பட்டால், அதுஎல்ோவறறுடனும் ஒததுப் லபாய் க�ட்டுப் லபாய்விடும்.இப்படிப்பட்ட ஆராத்