இந்தியத் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/tamilmalar...

36

Upload: others

Post on 22-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    கல்வி என்பது இன்று அனைவருக்கும்

    அவசியமாைதாகி விட்டது. உலகில் கற்க வவண்டியது ஏராளம். கற்றது னக மண் அளவு. கல்லாதது உலகளவு என்பது முற்றிலும் அறிவுப்பூர்வமாை கருத்து. உலககங்கிலும் பள்ளிகளிலும், பல்கனலக்கழகங்களிலும் கற்பிக்கப்படும் பாடங்கள் ஒரு வனக. படம் வனரதல், சண்னடப் பயிற்சி, இனசப் பயற்சி என்று பல அனமப்புகள் கற்றுத் தரும் பாடங்கள் ஒரு வனக. கபரும்பாலாை கபற்வறார் முதல் வனகக் கல்விக்கு அதிக முக்கயத்துவம் ககாடுப்பதன் காரணம், அதைால் வரும் வவனல வாய்ப்பு. ஆைால் இன்று இரண்டாம் வனகப் படிப்பிற்கும் வவனல வாய்ப்புகள் இருக்கின்ற காரணத்தால் அனதக் புரிந்து ககாண்டிருக்கும் கபற்வறார் தங்கள் குழந்னதகனள அத்தனகய அனமப்புகளுக்கும் அவர்கனள அனுப்பி கற்க னவக்கின்றைர். அத்தனகய உடற்கல்வி மூலம் தன்ைம்பிக்னகனயப் கபற்ற ஒரு மாணவனைத்தான் இந்ந மாதம் தமிழ் மலர் அறிமுகப்படுத்த வினழக்கிறது. அம்மாணவைின் அனுபவம் அனைவருக்கும் ஒரு புதிய எண்ண ஓட்டத்னதத் தரும் என்று நம்புகிவறாம். நன்றி ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    சவ ாலின் டெம்புள் பள்ளியில்

    தமிழ் மாண ன் 36 வகள் ிகள்

    உங்களில் பலரும் சீை குங்பூ கனல சார்ந்த படங்கள் பலவற்னறக் கண்டிருப்பரீ்கள். 36 வசம்பர்ஸ் ஆப் சவவாலின் படம் மிகவும் பிரபரமாை ஒன்று. கதாநாயகன் எப்படி சவவாலின் பள்ளியில் பயிற்சி கபற்று தன் எதிரிகனள எதிர் ககாள்கிறான் என்பது தான் படம். அந்த சவவாலின் கடம்புள் பள்ளி ஒன்றில் நம் தமிழ் மாணவர் ரிஷி அவசாக்குமார் பயின்று திரும்பியிருக்கிறார். அவரிடம் பள்ளி பற்றியும் அவரது அனுபவங்கள் பற்றியும் 36 வகள்விகள் வகட்கப்பட்டை. அனைத்துக் வகள்விகளுக்கும் ஒரு மணி வநரம் உற்சாகத்துடன் பதில் அளித்தார். இவதா அந்த 36 வகள்விகள்.

    1. ஏன் சவவாவின் கடம்புள் பள்ளியில் வசர வவண்டும் என்று வதான்றியது?

    என் கபற்வறார் சீைாவில் கடாங்வான் என்னும் இடத்தில் வசித்து வந்தார்கள். அங்கு கவளிநாட்டவர் கற்கும் வனகயில் சிறந்த பள்ளி இல்லாத காரணத்தால் கசன்னையில் பள்ளி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு வனர கற்வறன். என் கபற்வறார் எைக்கு இரண்டு விசயங்கனளச் கசால்லி வதர்வு கசய்யச் கசான்ைார்கள். ஒன்று னதவாைில் கசன்று சீை கமாழினயக் கற்பது அல்லது சவவாலிைில் குங்பூ பயில்வது. நான் குங்பூனவத் கதரிவு கசய்வதன்.

    2. உங்கள் கபற்வறார் இதில் உங்கனளச் வசர்க்கக் காரணம் என்ை?

    என் வருங்காலம் சிறப்பாக அனமய சீை கமாழி உதவும் என்ற வநாக்கம். அத்துடன் நான் மவைாதிடத்னத வமம்படுத்தவும் பலப்படுத்தவும் வாழ்க்னகப் பாடத்னதக் கற்கவும் அவர்கள் விரும்பிைார்கள். அதைால் தான் இந்த இரண்டு விசயங்களில் ஒன்னறச் கசய்யச் கசான்ைார்கள்.

    3. சவவாலின் கடம்புள் என்பது ஒரு கபரிய வகாயில் வபான்றதா? அது எங்வக இருக்கிறது?

  • 5

    சவவாலின் கடம்புள் என்பது ஒரு இடத்திற்காை காரணப் கபயர். அங்கு பல குங்பூ பயிற்றுவிக்கும் கூடங்கள் உள்ளை. அவ்வளவவ. அது சீைாவின் மத்தியில் உள்ள ஹைான் மாகாணத்தில் கசங்சாவ் என்ற இடத்தில் இருக்கிறது.

    4. எந்த வகுப்பில் வசர்ந்தீர்கள்?

    வகுப்பு என்பது கினடயாது. எப்படி கமாழியில் பல நினலகள் இருக்கின்றைவவா, அது வபான்வற இந்த வகுப்புகளும். இதில் பல நினலகள் இருக்கின்றை. ஒரு நினலனய முடிக்கும் வனர பயிற்சி கசய்து ககாண்வட இருக்க வவண்டும். பலர் பன்ைிரண்டு வருடங்களாக இன்னும் கற்ற வண்ணம் இருக்கிறார்கள். நான் முதல் நினலயில் வசர்ந்வதன். என்னுடன் கற்றவர்கள் 11-12 வயதுனடயவர்கள். அவர்களில் மூன்று வருடங்களாக அந்தக் குழுவில் இருந்தவர்களும் உண்டு. எைக்கு தைியாக பயிற்சிகனளக் கற்றுத் தந்து அவர்கள் அளவிற்கு வந்ததும் அவர்களுடன் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.

    5. எத்தனை மாதம் பயின்றரீ்கள்?

    ஆறு மாதங்கள்.

    6. எந்த மாதங்களில் இந்தப் பயிற்சி கபற்றரீ்கள்?

    ஜூன் முதல் நவம்பர் வனர.

    7. எத்தனை வனகப் பயிற்சிகனளக் கற்றரீ்கள்?

    எப்படி பரதம் கற்கும் வபாது, ஒரு பாடலுக்கு நடைத்னதக் கற்ற பின் அடுத்த பாடனலக் கற்கிவறாவமா, இது வபான்று ஒரு பயற்சினயக் கற்றுத் வதர்ந்த பின் அடுத்த பயிற்சினயக் கற்க ஆரம்பிக்க வவண்டும். எப்படி பல ஆயிரம் பாடல்கள் உண்வடா, அது வபான்று பல்லாயிரம் பயிற்சிகள் உள்ளை. இந்த வனகயில் நான் நான்கு வனகப் பயிற்சிகனளக் கற்வறன். அனவ சவுங்சுயன், கதாம்னபசுயன், சாசுயன், உபுசுயன். ஆயுதங்கனளக் ககாண்டு கசய்யும் பயற்சிகள் பல உள்ளை. அதில் கத்தி மற்றும் சிலம்பம் வபான்ற குச்சினயக் ககாண்டு கசய்யும் பயற்சிகனளயும் கற்வறன். வு லுன் தாவ், சவவாலின் தாவ் இரண்டுவம கத்தினயக் ககாண்டு கசய்யும் பயற்சிகள்.

    8. அங்கு குங்பூ கற்றவதாடு, வவறு என்ை விசயங்கனளக் கற்றரீ்கள்?

    உடல் பயிற்சிகனள விடவும் நான் என்னுனடய சுவாத்தியாமாை இடத்திலிருந்து கவளிவய வந்வதன் என்று கசால்ல வவண்டும். குளிக்க வவண்டும் என்றால் 2 கிவலா மீட்டர் நடக்க வவண்டும்; மலம் கழிக்க எதிர் தினசயில் 1 கிவலா மீட்டர் நடக்க வவண்டும். என்னுனடய கசன்னை பள்ளிக்

  • 6

    கல்வி காரணமாக உடல் ரீதியாக என்ைால் எல்லாவற்னறயும் தாங்கிக் ககாள்ள முடிந்தது. மவைாரீதியாக பல பிரச்சினைகனள எதிர் ககாள்ள வவண்டியிருந்தவத எைக்கு படிப்பினைனயத் தந்தது. குங்பூ என்பது சண்னட கினடயாது. அது தற்காப்புக் கனல மட்டுவம. எப்படி நம் உடல் உறுப்புகனளக் காக்க நம்னம தற்காத்துக் ககாள்கிவறாவமா, அது வபாலவவ நம் மைனதயும் தற்காத்துக் ககாள்ளலாம் என்பனத நான் அங்கு கற்றுக் ககாண்வடன். பிரச்சினைகனளயும் வாழ்க்னகனயயும் எப்படி எதிர் ககாள்ளலாம் என்பனதயும் கற்வறன்.

    9. பள்ளியில் உங்கள் ஒரு நாள் எப்படி இருக்கும்?

    கானல 5:30 மணிக்கு எழுந்ததும் ஒரு மணி வநரப் பயிற்சி. ஓடுதல், தனலகீழாக நிற்றல், னககளால் நடத்தல் வபான்றனவ. பின் பல் விளக்கி முகம் கழுவிக் ககாண்டு 6:45 முதல் கானலப் பலகாரம். பிறகு 8:10 முதல் 11:30 வனர வகுப்புகள் ஆரம்பிக்கும். மறுபடியும் பயிற்சி. 11:45 முதல் மதிய உணவு இனடவவனள. சற்வற நீண்ட இனடவவனள. உணவிற்குப் பின் சிறிது ஓய்வு எடுத்துக் ககாள்ளலாம். வினளயாடலாம். பிறகு 2:00 முதல் 5:30 வனர மறுபடியும் பயிற்சி. 5:45 இரவு உணவு இனடவவனள. மறுபடியும் 7:15 முதல் ஒரு மணி வநர பயிற்சி. பிறகு 9 மணிக்கு உறங்கச் கசல்ல வவண்டும்.

    10. உங்கள் பள்ளி பற்றி விளக்க முடியுமா?

    எங்கள் பள்ளி, அங்கு உள்ள கபரிய பள்ளிகளில் ஒன்று. 520 வபர் பயிற்சி கபறும் பள்ளி. இது அரசாங்கப் பள்ளி.

    11. வகுப்புகள் எப்படி நடத்தப்படும்?

    மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். ஒவ்கவாரு குழுவிற்கும் ஒரு குரு. ஒரு குடும்பம் வபான்று பழகுவவாம். பயிற்சி, உணவு எல்லாம் வசர்ந்வத கசய்ய வவண்டும். குழுவின் குருவவ தனலவர். அவர் என்ை கசான்ைாலும் கசய்ய வவண்டும்.

    12. உங்கள் குழுவில் எத்தனை வபர்?

    நாங்கள் 17 வபர் ககாண்ட குழு.

    13. கவளிநாட்டவர் எத்தனை வபர் உங்களுடன் கற்றார்கள்?

    நான் இருந்த காலத்தில் நான் ஒருவன் தான் வவற்று நாட்டவன். பல கவளிநாட்டார் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் இருந்து விட்டு கசன்று விடுவார்கள்.

  • 7

    14. நான் கராத்வத கிட் படம் பார்த்திருக்கிவறன். முதல் பயிற்சிவய, கதாடர்ந்து ஒவர வவனலனயச் கசய்ய வவண்டும். அப்படிப்பட்ட கதாடர் பயிற்சிகள் இருந்தைவா?

    அங்கு எல்லாவம கதாடர் பயிற்சிகள் தாம். கசய்யச் கசய்ய நம் திறன் வமம்படுவனதக் கண்கூடாகக் காண முடியும்.

    15. இந்தியாவில் இருக்கும் வபாது இத்தனை வனகயாை பயிற்சிகனள நீங்கள் கசய்திருக்க மாட்டீர்கள். ஆைால் இங்வகா எப்வபாது பார்த்தாலும் உடற்பயிற்சி தான். உடல் வலிகனள எப்படித் தாங்கிக் ககாண்டீர்கள்?

    னக கால் வலிக்காமல் கசய்வதாம் என்றால், நாம் பயிற்சினயத் தவறாகச் கசய்கிவறாம். வலித்தால் சரியாகச் கசய்கிவறாம் என்று அர்த்தம் அங்கு. ஆரம்பத்தில் வலிக்கத் தான் கசய்தது. என்னை ஓய்வு எடுத்துக் ககாள்ளச் கசால்வார்கள். எைக்கு னககளால் நடக்கக் கற்றுக் ககாடுத்தார்கள். தனரயிலும் படிகளிலும் அனதத் கதாடாந்து கசய்ய வவண்டும். மிகவும் வலிக்கத் தான் கசய்தது. ஆைால் நாள் ஆக ஆக அது பழகி விட்டது.

    16. தவறு கசய்தால் தண்டனைகள் எப்படி இருக்கும்?

    தண்டனைகள் பல வனகப்படும். நன்றாக கட்னடயால் அடி கினடக்கும். 100 முனற தண்டால் எடுக்கச் கசால்வார்கள் அல்லது மனலனயச் சுற்றி வரச் கசய்வார்கள்.

    17. உங்களுக்கு எப்படி வதர்வு நடத்தப்படும்?

    நாங்கள் கற்றனத மற்ற குருக்கள் மற்றும் தனலனம ஆசிரியர் முன் கசய்து காட்ட வவண்டும். அவர்கள் வகட்கும் வகள்விகளுக்கு பதில் கசால்ல வவண்டும். அதிர்டவசமாக என் வதர்வில் வகள்விகள் வகட்கப்படவில்னல. நான் கற்றனத கசய்து மட்டுவம காட்டிவைன்.

    18. அங்கு இருந்த நாட்கள் எப்படி இருந்தை? கடிைமாக இருந்ததா?

    அங்கு நான் பல சூழல்கனளச் சந்திக்க வவண்டி இருந்தது. முதலில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் சீைர்கள். அவர்களுடன் வபசிப் பழகுவது. நான் அங்கு இருந்த சமயத்தில் குளிர் இருந்தது. அங்கு நீர் பிரச்சினை இருந்தது. அனைத்னதயும் எதிர் ககாள்ள வவண்டி இருந்தை.

    19. அங்கு தங்கும் வசதிகள் எப்படி?

    முதல் மூன்ற மாதங்கள் நல்ல வசதியாை விடுதியில் தங்கியிருந்வதன். அதைால் தங்கும் இடம் காரணமாக எந்தப் பிரச்சினையும் இல்னல. அடுத்த

  • 8

    மூன்ற மாதங்கள் பள்ளியில் இருக்கும் விடுதிக்கு மாற்றப் பட்வடன். அங்கு தான் பல பிரச்சினைகள் எதிர் ககாண்வடன்.

    20. உணவு எப்படி?

    கானல, மதியம், இரவு மூன்று வவனளயும் சீை உணவு தான். அரிசி சாதம் கட்டாயம் இருக்கும். அவர்கள் எல்லா வனகயாை மாமிசமும் உண்பார்கள். அதைால் திைந்வதாறும் மாமிசம் இருக்கும். திைகமாரு காய்கறி. வாராந்திர உணவு அட்டவனண இருக்கும். அதன் படி திைகமாரு உணவு வனக உண்ணலாம். எைக்கு சீை உணவு பிடிக்கும் என்பதால் எந்த வித கதாந்தரவும் ஏற்படவில்னல.

    21. அங்கு கமாழிப் பிரச்சினைனய எப்படி எதிர் ககாண்டீர்கள்?

    நான் இரண்டு மாதம் இருக்கும் வபாது சீைா வந்து விட்வடன். ஆறு வயது வனர சீைாவிவலவய வளர்ந்வதன். அப்வபாது எைக்கு சீை கமாழி மட்டுவம கதரியும். பிறகு இந்தியாவில் பள்ளியில் படிக்கும் வபாது, அனதச் சற்வற மறந்திருந்வதன். ஆைால் சவவாலிைில் இருந்த வபாது, வபச வபச, கமாழிப் பிரச்சினைனயக் கடந்து வந்துவிட்வடன். நான் கசன்ற பள்ளியில் சீை கமாழிவய வபசிைார்கள். ஆைால் சில தைியார் பள்ளிகளில் ஆங்கிலத்திலும் வபசுவார்கள்.

    22. குளிர் காலத்னத எப்படி எதிர் ககாண்டீர்கள்?

    மிகவும் கடுனமயாை குளிர். அத்தனைக் குளினர நான் எதிர் ககாண்டதில்னல. அப்வபாது நான் இருந்தவதா மிகச் சாதாரண வசதிகளுடன் இருக்கும் பள்ளி விடுதியில் இருந்வதன். வபாதிய விரிப்புகள் இல்லாத வபாதும் மவைா வலினமயிைால் அனத கபாறுத்துக் ககாண்வடன்.

    23. அங்கு கட்டில் எப்படி இருக்கும்?

    அங்கு சாதாரண மரத்தால் ஆை கட்டில் தான். அதன் வமல் கமல்லிய விரிப்பு தான். பிறகு சற்வற தடிமைாை வமல் விரிப்பு. அனதக் ககாண்டு தான் நான் குளினரக் கடந்வதன்.

    24. முன்பு அங்கு நீர்ப் பிரச்சினை இருந்தது என்று கசான்ைரீ்கள். அங்கு இருப்பவர்கள் நீர்ப் பிரச்சினைனய எப்படி எதிர் ககாள்கிறார்கள்?

    அந்தப் பகுதி மிகவும் வரட்சியாை பகுதி. தைியார் விடுதிகளில் எப்படிவயா அதற்கு ஏற்பாடு கசய்து விடுகின்றைர். ஆைால் பள்ளி விடுதியிவலா நீர் அதிகம் இல்லாததால், குளியல் வபாடுவது மிகவும் அபூர்வம். எப்படி

  • 9

    வநாயாளிகளுக்கு நீரிைால் ஒத்தி எடுத்து குளிக்க னவப்பார்கவளா, அது வபான்று தான் மாணவர்கள் குளிக்க வவண்டும்.

    25. உங்கள் தாய் உங்கள் பிரச்சினைகனளப் பற்றிச் கசான்ை வபாது என்ை கசால்வார்கள்?

    ஒவ்கவாரு பிரச்சினைக்கும் எவதா ஒரு வழி கசால்வார்கள். குளிக்க முடியாத வபாது, உடன் இருப்பவர்கள் என்ை கசய்கிறார்கவளா அனதவய கசய்து பழகு என்பார்கள்.

    26. தனலனம ஆசிரியனர நீங்கள் சந்தித்து இருக்கிறரீ்களா?

    அடிக்கடி சந்தித்ததுண்டு. அவர் பள்ளினய சுற்றி வரும் வபாது பார்த்திருக்கிவறன். என் வதர்வு சமயத்தில் அவர் முன் தான் நான் கற்றனதச் கசய்து காட்டிவைன்.

    27. அங்கு கற்றவர்கள் என்ை வவனல கசய்யலாம்?

    கபரும்பாலாைவர்கள் ஆசிரியர்களாக ஆவார்கள். சிலர் நிகழ்ச்சிகளில் பங்கு ககாண்டு உலகம் முழுவதும் சுற்றி வருபவர்களாகவும் இருப்பார்கள். சிலர் சீை அரசாங்கத்தில் உயர் பதவியிைருக்கு காவல் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

    28. நீங்கள் பயிற்சி கபற்று ஏவதனும் நிகழ்ச்சியில் பங்கு கபற்றரீ்களா?

    நான் இருந்தது ஆறு மாதங்கவள. அங்கு பல வருடங்கள் பயிற்சி கபற்றவர்கவள நிகழ்ச்சிகளுக்கு கதரிவு கசய்யப்படுவார்கள். மூன்று நான்கு வயதிவலவய அந்தப் பள்ளியில் வசரும் மாணவர்களும் உண்டு. இருபது வயதிற்கு வமல் வந்து வசரும் மாணவர்களும் உண்டு. அதிக ஆண்டுகள் பயிற்சி கபற்றால் தான் நிகழ்ச்சியில் கசய்யும் கசயல்கனளச் கசய்ய முடியும். நான் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் பயிற்சி கபற வவண்டும்.

    29. இந்தியர்கள் எவவரனும் அங்கு கற்று ஆசிரியர்களாக இருக்கிறார்களா?

    ஒவரகயாரு இந்தியர் தான் அங்கு பயிற்சி கபற்று இந்தியாவில் ஆசிரியராக இருக்கிறார் என்ற கசால்லிக் வகள்விப்பட்வடன். குங்பூ ஆசிரியர்கனள சிஃபூ என்று அனழப்பார்கள். சிஃபூ கைிஷ்கா சர்மா என்பவர் குருகுல் என்ற பள்ளி மூலமாக இந்தியாவில் குங்பூ பயிற்சினயக் கற்றுத் தருகிறார். உலகம் முழுவதும் கசன்று பயிற்சி வகுப்புகனளயும் நடத்துகிறார்.

    30. இனதக் கற்ற பின் என்ை கசய்யலாம் என்று இருக்கிறரீ்கள்?

  • 10

    நான் இப்வபாது தான் பத்தாம் வகுப்னப முடித்திருக்கிவறன். என் பள்ளிப் படிப்னப முடித்து விட்டு கல்லூரிப் படிப்னப முடித்த பின் தான் வவறு வயாசிக்க வவண்டும்.

    31. தாவமா தான் சீைாவில் குங்பூ கற்பித்தார் என்று கசால்கிறார்கள். அவனரப் பற்றி பள்ளியில் உள்வளார் என்ை நினைக்கிறார்கள்?

    பள்ளியில் எங்களுக்கு அவனரப் பற்றி கசால்வார்கள். அவருக்கு பள்ளியில் சினலயும் உண்டு. நான் இந்தியாவிலிருந்து வந்வதன் என்று கசான்ைதுவம, தாவமா வந்த நாட்டில் இருந்தா என்று தான் அடுத்த வகள்வி இருக்கும். அவ்வளவு தூரத்திற்கு அவனர அங்கு மதிக்கிறார்கள் என்வற கசால்ல வவண்டும்.

    32. உங்களுக்குப் பள்ளியில் வசர ஏவதனும் வதர்வுகள் இருந்தைவா?

    வதர்வுகள் என்று எதுவும் கினடயாது. வசர வவண்டும் என்ற விருப்பத்னத கசான்வைாம். பள்ளியில் வசர அனுமதி கினடத்தது.

    33. அங்கு கசன்று படிக்க விரும்பிைால் எப்படி விண்ணப்பிக்க வவண்டும்?

    வநராகச் கசன்று வசர வவண்டும் என்ற விருப்பத்னத கசான்ைால் வபாதும். உங்கனள வநரில் பார்த்து வசர்க்க முடிவு கசய்வார்கள். பணத்னதக் கட்டிச் வசர்ந்து ககாள்ளலாம். எைக்கு அப்படித்தான் பள்ளியில் இடம் கினடத்தது.

    34. அங்கு எத்தனை ஆண்டுகள் பயிற்சி கபற வவண்டும்?

    பயிற்சி கசய்து ககாண்வட இருக்கலாம். அதற்கு கால வனரயனரவய கினடயாது. அங்கு எண்ணற்ற பயிற்சிகள் இருக்கின்றை. அடிப்பனட பயிற்சிகனளக் கற்கவவ பல ஆண்டுகள் வவண்டும். ஆசிரியராக பணி கசய்தாலும், பல விசயங்கனள அவர்கள் கற்ற வண்ணவம இருக்கிறார்கள்.

    35. பள்ளிக் கட்டணம் எவ்வளவு?

    வசரும் மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப கட்டணம் இருக்கும்.

    36. சுற்றுலாப் பயணிகள் அங்கு வரலாமா? அங்கு என்கைன்ை பார்க்கலாம்?

    வரலாம். அங்கு பார்க்க பல இடங்கள் உள்ளை. அங்குள்ள மனலப்பகுதி இயற்னக எழில் ககாஞ்சம் பகுதி. அங்கு மனலவயற்றம் கசய்யலாம். குருக்களின் மடங்களுக்குச் கசல்லலாம். மாணவர்கள் கற்கும் கூடங்கனள பார்னவயிடலாம். திைந்வதாறும் மாணவர்களும் ஆசிரியர்களும் நடத்தும் சவவாலின் பயிற்சி நிகழ்ச்சினயக் காணலாம்.

  • 11

    குறிப்பு : ஹாங்காங் பள்ளி ஒன்றில் பதிவைாராம் வகுப்பிற்குச் வசர தகுதித் வதர்வுக்கு வந்த ரிஷி இந்த வபட்டினயக் ககாடுத்தார். அவருக்கு அந்தப் பள்ளியில் இடம் கினடத்து சிறப்புடன் வாழ வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்கனள கதரிவித்துக் ககாண்டு வினட கபற்வறாம்.

    ரிஷி கசன்னையில் உள்ள வஜ. கிருட்ணமூர்த்தி அறக்கட்டனள நடத்தும் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு வனர கற்றார். அவரது கபற்வறார் அவசாக்குமார், கவங்கவடஸ்வரி. அவர்கள் தமிழ் நாட்டின் வதைிப் பகுதினயச் வசர்ந்தவர்கள். சீைாவிவலவய இருபது வருடங்களாக வாழ்ந்து வருபவர்கள்.

  • 12

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

    18-03-18 உட்லண்ட்ஸ் உணவகத்தில், நமது சங்கத்தின் கபாதுக்குழு கூட்டமும், 52வது கசயற்குழு வதர்தலும் நனடகபற்றை.

    வதர்ந்கதடுக்கப் பட்ட புதிய கசயற்குழு உறுப்பிைர்கள்: President : Mr. Uvais Noohu Vice President-1 : Mr. Kumaran Vice President-2 : Mr. Ubaidullah Secretary : Mr. Arun P.E Asst. Secretary : Mr. Poovendiran Treasurer : Mr. Ravi N Executive Committee Members :- Mr. Abdul Azeez Mr. K.M Seyed Ahamed Mr. M.A Seyed Ahamed Mr. K.S Ismail Mr. Habeeb Rahman Mr. Narayanmoorthy S Ex-Officio : Mr. Senthilkumar

    புதிதாகத் வதர்ந்கதடுக்கப் பட்ட புதிய கசயற்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  • 13

    குழந்ததகள் கதலக் குழு கதலக் கண்காட்சி

    3.3.2018

  • 14

  • 15

    குக்கிங் மாம்மா சதமயல் வபாட்டி 3.3.2018

    லான்டாவ் வபாலீஸ் நடத்திய சனமயல் வபாட்டியில் மகளிர் மிகவும் உற்சாகத்துடன் கலந்து ககாண்டு நம் இந்திய பராம்பரிய உணவுகளின் சுனவகனள எடுத்துக் காட்டி பரிசுகனளத் தட்டிச் கசன்றைர்.

  • 16

    Hindu Swayam Sevak Sangh

    இந்து தன்னார் லர்கள் சங்கம்

    ிதளயாட்டுப் வபாட்டிகள்

    திருமதி. பிரத்யுசா ட ங்கவெசன்

    இந்து தன்ைார்வலர்கள் சங்கம் தங்களுனடய வருடாந்தர வினளயாட்டு திைத்னத மார்ச் 12 ஆம் வததி நடத்திைார்கள். 200 க்கும் வமற்பட்வடார் பதிவு கசய்திருந்த நினலயில், கபரும் மக்கள் திரனள எதிர் வநாக்கி இருந்தார்கள். அதைாவலவய பதிவு கசய்தவர்களின் வசதிக்காக ஹாங் காங் இன் முக்கிய இடங்களில் இருந்து வபருந்து வசதியும் கசய்ய பட்டிருந்தது. குறிப்பிட்ட வநரத்தில் வபர்த் கதரு வினளயாட்டு னமதாைத்தில், வபருந்துகள் வந்து வசர, சரியாக 10 மணி அளவில், இனற வணக்கத்துடன் வபாட்டிகள் கதாடங்கிை.

    சிறப்பு விருந்திைராக ஹாங்காங் சம வாய்ப்புகள் குழுவின் தனலவர் வபராசிரியர் அல்ப்கரட் சான் அவர்கள் கலந்து ககாண்டு, ஹாங்காங் வாழ் இந்தியர்கள் மீது தாம் ககாண்ட அன்பினை கவளிக்காட்டிைார்.

  • 17

    நிர்மல் லங்காவுைி ஜி வரவவற்புனர ஆற்றி, குழந்னதகள், கபரியவர்கள் எை அனைவரின் வினளயாட்டு வபாட்டிகனளயும் துவக்கி னவத்தார். குழந்னதகளுக்காை நீளம் தாண்டுதல் வபாட்டியும் கபரியர்வகளுக்காை குண்கடறிதல் வபாட்டிகளும் ஒவர வநரத்தில் நடந்வதறிை. குழந்னதகளின் நீளம் தாண்டுதல் முடிந்தவுடன், குழந்னதகளின் ஓட்டப்பந்தயம் நடந்தது. குழந்னதகளின் ஆர்வமும், வினளயாட்டின் மீது அவர்களுக்கு இருந்த ஈர்ப்பும் மைனத கநகிழ னவத்தது. ஆடவர் குண்கடறிதல் மற்றும் மகளிர் குண்கடறிதல் வபாட்டிகள் நடந்தை. அனவ முடிந்த பின், ஆடவர் ஒட்டப்பந்தயம் மகளிருக்காை ஒட்டப்பந்தயம் நடந்தது. மகளிர் பல வபர் வபாட்டியிட தயாராக இருந்ததால், 35 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் 35 வயதுக்கு வமற்பட்ட பிரிவு எை இரு பிரிவுகளாக ஒட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இல்லத்தரசிகளின் ஆர்வமும், உடல்தகுதியும் எல்வலானரயும் வியப்பனடய கசய்தது. கபண்களுக்காை மூட்னடயில் குதித்து கசல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. குதூகலமாக கலந்து ககாண்ட மகளினர அவர்களது பிள்னளகளும், கணவன்மார்களும் ஊக்குவித்தது, பார்னவயாளர்கனள மிகவும் கவர்ந்தது.

  • 18

    இந்த வபாட்டிகளுடன் மதிய உணவு இனடவவனள விடப்பட்டது. இனற வணக்கமும் உணவும் முடிந்த பின்ைைர், குழந்னதகளுக்காை வபாட்டிகள் மீண்டும் கதாடங்கிை. ஆைால், இப்கபாழுது இரு அணிகளுக்கு இனடவய நடக்கும் வபாட்டிகளாை வினளயாட்டுகள், நடத்தப்பட்டை. வந்திருந்த குழந்னதகள் தங்கள் அணிகளுக்குள் ஒற்றுனமயாக வினளயாடியது கபற்வறார்களின் மைனத கவர்ந்தது. உண்ட மயக்கத்தில் கனளத்திருந்த கபரிவயார்களுக்கு உட்கார்ந்வத வினளயாடும் சில வினளயாட்டுகள் ஏற்பாடு கசய்யப்பட்டிருந்தை. இது ஒரு புறம் நடக்க, மிக சிறிய குழந்னதகளுக்காை சில வினளயாட்டுகளும் இன்கைாரு பக்கத்தில் நடந்து ககாண்டிருந்தை. ஐந்து வயதிற்கும் உட்பட்ட குழந்னதகளின் மழனல கசாற்களும், சிறிய பாதங்களும் பல விதங்களில் மக்களின் வசார்னவ வபாக்கிை. இந்தியனவ பற்றியும் இந்து தர்மத்னதயும் ஒட்டி ஒரு வினளயாட்டு விை வினட வபாட்டியும் நடந்தது. ஆண்கள், கபண்கள் எை இரு அணிகளாக பிரிந்து வினளயாடிைர். வினளயாட்டு தைமாக இருந்தாலும் பல புது விஷயங்கள் கதரிந்து ககாள்ள கினடத்தது. கணவனும் மனைவியும் வசர்ந்து வினளயாடும் படியாை ஒரு பந்தயமும் நடந்வதறியது. கணவன்மார்கனள குைிந்தும் நிமிர்ந்தும் ஆட்டிப்பனடக்கும் அந்த வினளயாட்னட குதூகலத்துடன் பார்னவயாளர்கள் கண்டு மகிழ்ந்தார்கள்.

  • 19

    எல்லா வபாட்டிகளும் முடிவனடந்த நினலயில், பதக்கங்களும், குழந்னதகளுக்கு புத்தகங்களும் வழங்க பட்டை. ஒரு நாள் இைினமயாகவும் நினைவில் நிற்கும்படியும் அனமந்தனத எண்ணி உடல் கனளப்புடன் ஆைால் மைம் புத்துணர்ச்சியுடனும் அன்று அந்த னமதாைத்தில் இருந்து எல்வலாரும் இல்லம் திரும்பிைர்.

    ாழ்த்துகள் Silver Medal in 2018 Young Readers Festival Drawing Competition “My City”, Babuappandairaj Harshith (Yau Ma Tei Kaifong Association School, Age 9)

  • 20

    Rotary Community Corps of Lantau

    வராட்ெரி சமுதாய பிரிவு வராட்டரி சமுதாய பிரிவு அனமப்பின் உறுப்பிைர்கள் தாங்கள் வாழும் ஹாங்காங் பகுதியில் வாழும் இதர மக்களுடன் கலந்து வபசி, கனல நிகழ்ச்சிகனள நடத்தி நம் கலாச்சாரத்னத அவர்களுக்கும் புரிய னவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளர். மார்ச் மாதம் ஐந்து நிகழ்வுகளில் கலந்து ககாண்டு, அனத கவற்றி கரமாகச் கசய்து காட்டிைர்.

    1. சனீப் புத்தாண்டு ிழா 2.3.2018

  • 21

    2. பள்ளி மாண ர்களின் கதல ிழா

    17.3.2018

  • 22

    3. பள்ளி மாண ர்களின் இன்ெராக்ட் கிளப் கதல ிழா

    15.3.2018

    4. முதிவயாருக்கு மதிய உணவு ழங்குதல்

    25.2.2018, 11.3.2018, 18.3.2018

  • 23

    5. லான்ொவ் வபாலீஸ் சனீப் புத்தாண்டு ிழா

    15.3.2018

    புனகப்படக் னகவண்ணம்

    திருமதி. சுகுணா ரவி

  • 24

    னதக்குடம் பிரிட்ஜ் இனச நிகழ்ச்சி

    3.3.2018

  • 25

  • 26

  • 27

    பரத நாட்டிய நென நிகழ்ச்சி

    பரத நாட்டியக் கனலஞர் ஒக்சாைா பன்சிவகாவாவின் நடை நிகழச்சி ஹாங்காங் ரினசடல் அரங்கத்தில் நடந்தது. பக்க வாத்தியக் கனலஞர்கள், பாடகி சீமா ராம்சந்தாைி மிருதங்கக் கனலஞர் திரு. அரவிந்தன் பாடவும் வாசிக்கவும் ஒக்சாைா அருனமயாக ஆடி கூடி இருந்தவர்கனள கமய் மறக்கச் கசய்தார். ஹாங்காங் வாழ் பாடகி, இனசக் கனலஞர்களுடன் முதன் முனறயாக பரத நிகழ்ச்சி நடந்தது, அனைவனரயும் பாராட்டச் கசய்தது.

  • 28

    கதக் நென நிகழ்ச்சி

    பரத நாட்டியக் கனலஞர் அனுராதா வசதுராமன், ஹாங்காங்கில் ஆறு வருடங்கள் கதக் கனலஞர் நிசா சாவவரியிடம் கதக் நடைத்னதக் கற்று, மார்ச் 10ஆம் வததி அரங்வகற்றம் கசய்தார். பார்த்த அனைவரும் பாராட்ட வார்தனதயின்றிச் கசன்றைர் என்வற கசால்லலாம். குரு சுனைைா அவர்களும், குரு நிசாவும் தங்களுனடய மாணவியின் அழகிய நடைத்னதப் கபரிதும் பாராட்டி, மகிழ்ந்தைர் இந்தியாவிலிருந்து வந்திருந்த சிதார், தபலா மற்றும் பாடகர்கள் மிகச் சிறப்பாக வாசித்து, நிகழ்ச்சியினை கபரிதும் கமருவகற்றிைர்.

    \

  • 29

    தமிழில் கீதத (Holy Gita in Tamil)

    ஒவ்கவாரு சைிக்கிழனமகளில் இரவு 8:30-9:00 மணி வனர

    Please click http://www.rthk.hk/radio/pth/programme/g0392_holy_gita_in_tamil

    இந்த இனணய முகவரிக்குச் கசன்று நிகழ்ச்சிகனள எப்வபாது வவண்டுமாைாலும் வகட்கலாம். நிகழ்ச்சினயக் வகட்டு, தங்கள் வமலாை கருத்துக்கனள எங்களுக்கு கதரியப்படுத்துமாறு வவண்டுகிவறாம்.

    http://www.rthk.hk/radio/pth/programme/g0392_holy_gita_in_tamil

  • 30

    மாது உதைந்தாள்

    அத்தியாயம் இரண்டு

    “துணிச்சல் இருந்தா அதிர்ஷ்டம் தாைா வரும்னு கசால்வாங்க. நான் துணிஞ்சு இறங்கிட்வடன். னதரியமா ரிசப்ஷன் கதனவத் திறந்தப்வபா ரிசப்ஷைிஸ்ட் எங்வகவயா வபாக எழுந்தாங்க.. என்னைப் பார்த்ததும் அஞ்சு நிமிஷம் இருங்க வவரன்னு கசால்லிட்டுப் வபாைாங்க.

    நானும் உட்காரலாம்னு வசாஃபா கிட்ட வபாவைன். ரிசப்ஷைிஸ்ட் பின்ைாடி இருந்த பாத்ரூம் கதனவ மூடவும், இன்கைாரு கதவு திறந்து நல்லா டிரஸ் பண்ணிட்டு ஒரு முப்பது வயசுள்ள ஆள் கவளிவய வரவும் சரியாயிருந்துச்சு. நான் துணிஞ்சு அந்தக் கதவு மூடுறதுக்கு முன்ைாடி உள்வள புகுந்துட்வடன். பக்கா சாஃப்ட்வவர் கம்கபைி ஆஃபஸீ். சாஃப்ட் கலர் சுவர். கராம்பக் கூசாத, கவளிச்சமாை னலட்ஸ். தடுப்பு னவச்ச வமனசங்க, ஏசிவயாட சத்தம், கீவபார்டு சத்தம். கராம்பப் கபரிய இடம் இல்னலன்ைாலும் அனமதியா இருந்துச்சு.” “கராம்ப விரிவாக் கவைிச்சிருக்கீங்க. டிகடக்டிவ் கதாழில்ல பழகிக்கிட்டீங்க வபால. நீங்க வபசாம ஒரு னசக்கியாட்ரிஸ்ட் ஆகியிருக்கலாம்” என்றார் டாக்டர் சுஜாதா. அவர் கிண்டலாகச் கசால்கிறாரா இல்னல உண்னமயாகவவ பாராட்டுகிறாரா என்று புரியாமல் விஷ்ணு விழித்தான். இருந்தாலும் கசால்ல வந்தனதச் கசால்லி முடிக்கும் வவகத்தில் அனதக் கண்டுககாள்ளாமல் கதாடர்ந்தான். “சுத்தி முத்திப் பார்த்வதன். ஈஸியா ஆர்யானவக் கண்டுபிடிச்சிட்வடன். ரூமுக்கு அந்தப் பக்கம் பிரிண்ட்டர் பக்கத்துல நின்னுட்டு இருந்தார். முதல் வமனசல இருந்த ஒரு வலடி கிட்ட வபாய் திைமும் குறிப்பிட்ட வநரத்துக்கு வடீ்டு சாப்பாடு ஆஃபஸீுக்வக கடலிவரி தர்வறாம் வவணுமான்னு வகட்வடன். நான் வகட்டு முடிக்கிறதுக்குள்வளவய இல்னலன்னுதான் கசால்வாங்கன்னு புரிஞ்சது. கழுத்துல தாலிவயாட, குழந்னதவயாட சிரிச்சுகிட்வட எடுத்துட்ட ஃவபாட்வடானவ வமனச வமவலவய னவச்சிருக்கிற குடும்பத்தனலவிக்கு கரடிவமட் லஞ்ச சரிவராது. கபரும்பாலும் அவங்கதான் அவங்க குடும்பத்துக்வக டப்பாவாலா. அவங்க வவண்டாம்னு கசான்ைதும் அடுத்த வமனசக்குப் வபாகலாமான்னு வயாசிச்சிட்டிருந்தப்பதான் ஆர்யா னகல ஒரு பிரிண்ட்-அவுட் னவச்சு வாசிச்சிட்டிருந்தனதப் பார்த்வதன். அவர் முகத்துல ஒரு குறும்புச் சிரிப்பு இருந்தது.

  • 31

    அந்தப் வபப்பர்ல என்ைதான் இருக்குன்னு கதரிஞ்சுக்கணும்னு எைக்கு ஒரு கவறி வந்துச்சு.” “இது உங்க யூகம்தாவை?” டாக்டர் சுஜாதா இனடமறித்தார், “அவர் சிரிச்சதுக்கு அந்தப் பிரிண்ட்-அவுட்தான் காரணம்னு எப்படி உங்களுக்குத் கதரியும்?” “நீங்க கசால்றது சரிதான். ஆைா வவவு பார்க்கப் வபாை டிகடக்டிவுக்கு எனதப் பார்த்தாலும் சந்வதகமாத்தாவை இருக்கும்” விஷ்ணு கதாடர்ந்தான், “அப்படிவய வவண்டாம்னு கசான்ை இன்னும் கரண்டு வபனரயும் அப்புறம் பார்க்கலாம்னு கசான்ை ஒருத்தனரயும் தாண்டி வநரா ஆர்யா முன்ைாடி வபாய் நின்வைன். எக்ஸ்கியூஸ் மீ சார், சுனவயா சனமச்ச வடீ்டு சாப்பாடு திைமும் ஆஃபஸீுக்வக கடலிவரி பண்வறாம். உங்களுக்கு வவணுமான்னு வகட்வடன். அவர் என்னைக் குழப்பமாப் பார்த்தப்வபா அவர் னகல இருந்த வபப்பனர வமனச வமல னவச்சதுல இருந்து கரண்டு வார்த்னத என் கண்ணுல பட்டுது - ஹைி மூன்.” “அட! கனடசியா உங்களுக்கு ஒரு வில்லங்கக் வகஸ் கினடச்சிடுச்சு வபால” சிறு பிள்னள வபாலப் பரபரப்பாைார் டாக்டர் சுஜாதா, “வமவல கசால்லுங்க.” “அந்த வபப்பனர யாருக்கும் கதரியாம எப்படி ஃவபாட்வடா எடுக்கறதுன்னு வயாசிச்வசன். அப்படிவய என்கைன்ை குழம்பு இருக்குன்னு ஆர்யாகிட்ட வபச்னச வளர்க்கலாம்னு நினைச்வசன். அப்வபாதான் மீைா தடபுடன்னு அந்த ரூமுக்குள்ள வந்து எங்களுக்கு அடுத்த மூணாவது வசர்ல கதாம்முன்னு உக்காந்தாங்க. ஆர்யா அனதக் கவைிச்சிட்டு என்னையும் குழப்பமாப் பார்த்தார். நானும் ஒரு கண்னண அந்தப் வபப்பர்ல னவச்சுட்வட கசான்ைனத எல்லாம் மறுபடியும் ஒப்பிச்வசன். நான் கசான்ைது மீைாவவாட வகாபத்னதக் கிளறி விட்டிருக்கும்னு நினைக்கிவறன். அவங்க பாட்டுக்கு வநரா எழுந்து வந்து என் கிட்ட சண்னட வபாட ஆரம்பிச்சிட்டாங்க.” “உன்ை யாரு உள்ள விட்டது?-ன்னு அவங்க கத்துைதும் பதட்டத்துல நான் ஆர்யாவவாட வமனச வமல என் னகயில இருந்த ப்ரீஃப்வகனஸ தவற விட்டுட்வடன்.” “திக்கித் திணறி அந்த மீைாவுக்கு ஏவதா பதில் கசால்லிட்வட வமனசல ககாட்டிக் கிடந்த என்வைாட வபப்பனர அள்ளிவைன். மாட்டிக்குவவாவமான்னு பயம் இருந்தாலும் அன்ைிக்கு இருந்த அதிர்ஷ்டத்வதாட நம்பிக்னகல யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு ஒரு னதரியத்துல ஆர்யாவவாட அந்த பிரிண்ட்-அவுட் வபப்பனரயும் வசர்த்து என்வைாட ப்ரீஃப்வகஸுக்குள்ள னநசா எடுத்து னவச்சுட்வடன். ஆர்யா மீைானவ அனமதிப் படுத்திக்கிட்வட என் கிட்ட விசிட்டிங் கார்டு இருந்தா ககாடுத்துட்டுப் வபாங்க.. எல்லாருக்கும் கசால்லி னவக்கிவறன்னு கசான்ைார். இதுக்காகவவ முன்ைாடி ஒரு நிஜ டப்பாவாலாகிட்ட இருந்து வாங்கி கவச்சிருந்த விசிட்டிங் கார்னட அவர் கிட்ட ககாடுத்துட்டு மீைா கிட்ட சாரி வகட்டுக்கிட்வட அங்க இருந்து டக்குன்னு கிளம்பிட்வடன். முதல் தடனவயா நான் கசஞ்ச சின்ை திருட்டுல ஒரு கபரிய ஜாக்பாட் அடிக்கப் வபாகுதுன்னு மைசு கசால்லிச்சு.”

  • 32

    “அடிச்சுதா?” டாக்டர் சுஜாதா வகட்டார், “ஜாக்பாட்னடச் கசான்வைன்.” “அந்த பிரிண்ட்-அவுட் ஒரு வலடி அனுப்பி இருந்த ஈ-கமயிவலாடது. வபனரப் பார்த்து வலடின்னு கதரிஞ்சுது. நீங்க வர்றதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. வழக்கம் வபால ஹைிமூன் சுவடீ் புக் பண்ணி இருக்வகான். உங்கனளச் சந்திக்க ஆவலா இருக்வகன் அப்படின்னு அதுல இருந்துச்சு!” “அட! ஜாக்பாட் பத்திப் வபசிவைாம். கபரிய புனதயவல கினடச்சிருச்சு வபால உங்களுக்கு! மீைா சந்வதகப் பட்டது அப்வபா உண்னமதான். புைதீ் ஏவதா வினளயாட்டுக்குச் கசான்ைா நிஜமாவவ ஹைிமூன் சுவடீ் புக் பண்ணி இருக்காங்க” என்று டாக்டர் சுஜாதா பரபரப்பாகச் கசான்ைார். “அந்த வலடி யாருன்னு விசாரிச்சுக் கண்டுபுடிச்சீங்களா?” “நான் அந்தப் பிரிண்ட்-அவுட்னடக் ககாண்டு வபாய்க் குடுத்ததும் வகாபிகாவுக்கு கராம்ப சந்வதாஷம்! இனத னவச்சுதான் இன்னும் நினறய சம்பாதிக்கணும். கவளி ஊருக்கு கினளயண்ட் கசலவுல வவவு பார்க்கப் வபாகலாமுன்னு திட்டம் வபாட்டா. அவளால சந்வதாஷத்னதக் கட்டுப்படுத்த முடியனல. கவளி ஊருக்குப் வபாறதுக்குப் கபாட்டி படுக்னகனய எல்லாம் எடுத்து னவக்கலாம்னும் மிஸ்டர் நாராயணன் கிட்ட இதுக்கு எவ்வளவு பணம் வகக்கலாம்னும் வயாசிச்வசாம். அந்தப் வபப்பனர ஒரு காப்பி எடுத்துட்டு உடவை அவருக்கு ஃவபான் வபாட்டு அவனரச் சந்திக்க ஏற்பாடு பண்ணிைா. டக்குன்னு வபசி முடிச்சிட்டு அவனரப் பார்க்கப் வபாவறன்னு என் கிட்ட கசான்ைா. நானும் வவரன்னு கசான்வைன். ஆைா பண விஷயத்துல எைக்கு எதுவும் கதரியாதுன்னு என்னை வரவவ வவண்டாம்னு கசால்லிட்டா.” “அப்புறம் என்ை ஆச்சு? அந்த ஹைிமூன் சுவடீ் விஷயத்னதக் கண்டுபுடிச்சீங்களா? ஆர்யா நிஜமாவவ இன்கைாரு கபாண்வணாட கதாடர்பு னவச்சிருந்தாரா?” டாக்டர் சுஜாதா கபாறுனம இல்லாமல் வகட்டார்.

    (கதாடரும்)

  • 33

    துங் சுங் வஹாலி விழா

    மகளிர் திைக் கூடல் 8.8.2018

  • 34

  • 35

  • 36