அ ~்ிா ் 3€¦ · chapter 13 mangaluru q. க்ி உச்ச் எ ்ா ்,...

30
அத் தயாயம் 1 3 MANGALURU www.iskconmangaluru.com

Upload: others

Post on 24-Aug-2020

5 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • அத்தியாயம் 13

    MANGALURU

    www.iskconmangaluru.com

  • Chapter 13

    MANGALURU

    www.iskconmangaluru.com

    Q. பக்தி உசச்ம் என்றால், ஞானம் ஏன் கடைசி 6 அத்தியாயங்களில்முன்டைக்கப்படுகிறது?

    ❑ உண்டமயில்முழுபகைத்கீடதயும்,பக்தி - 1ைது 6அத்தியாயங்கள் வைடலயின்மூலம்பக்திடயஎை்ைாறுஅடைைதுஎன்பதுபற்றிவிைாதிக்கின்றன.

    ➢ கடைசி 6அறிவின்மூலம்அடதஎை்ைாறுஅடைைதுஎன்படதவிைரிக்கிறது.நடுத்தரஆறுபக்திடயப்பற்றிவிைாதிக்கிறது

    ✓ வமலும், 12ைதுஅத்தியாயத்தில்,கிருஷ்ணா தனது பக்தரக்டள தனிப்பைை் முடறயில்பிறப்புமற்றும்இறப்பிலிருந்துஎை்ைாறுவிடுவிக்கிறார் என்படதவிளக்கினார்

    ❖ஆகவை கடைசி 6 அத்தியாயங்கள் பபாருள் உலகத்திலிருந்து தன்டன விடுவித்துக்பகாள்ளத் வதடையானதத்துைஅறிடைைழங்குகின்றன.

    • மாயாவிலிருந்து நம் பற்றின்டம மற்றும் கிருஷ்ணாவுைனான எங்கள் இடணப்பிற்கு

    உதவுைதில்ஞானத்திற்குஅதன்பயன்பாடுஉள்ளது

    ✓ எனவை, நாம் அறிடை பக்திடய அடைைதற்கான ைழிமுடறயாகப்பயன்படுத்தும்வபாதுஅதுபக்தியின்ஒருபகுதியாகமாறும்

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    Question No Question Answer

    1 “பிரகிருதி” ப ொருள் இயற்கை

    2“புருஷொ” அனு வி ் வர் (பிரகிருதியின்)

    3“க்ஷேத்ரொ”

    உடல் (ஷரீரொம்)

    4 “க்ஷேத்ரஜ்னொ” அவர்உடலில் ொரக்வயொளர,் ஆத்மொ,

    ரமொத்மொ (எல்லொஉடல்ைளிலும் பதரிந்தவர)்

    5 “ஞொனம்” அறிவு க்ஷேத்ரொ மற்றும் க்ஷேத்ரஜ்னொகவ ்

    புரிந்துபைொள்வது

    6“க்ஷநயம்” அறிவின்இலை்கு

    ரமொத்மொ

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.1,2

    அரஜ்ுனஉைாச

    ப்ரக்ருதிம் புருஷம்டசை

    வேத்ரம் வேத்ர-க்ஞம் ஏை ச

    ஏகத் வைதிதும்இசச்ாமி

    க்ஞானம் க்வஞயம் ச வகஷை

    ஸ்ரீ-பகைான்உைாச

    இதம்ஷரரீம் பகௌந்வதய

    வேத்ரம் இத்-யபிதீயவத

    ஏதத் வயா வைத்தி தம் ப்ராஹு:

    வேத்ர-க்ஞஇதிதத்-வித:

    அரஜ்ுனன்கூறினான்: எனதன்பு

    கிருஷ்ணவர, இயற்டக (பிரக்ருதி),

    அனுபவிப்பைன் (புருஷ), களம்

    (வேத்ர), களத்டதஅறிபைன்

    (வேத்ரக்ஞ), அறிவு (க்ஞானம்),

    அறியப்படும் பபாருள் (க்வஞயம்)

    ஆகியைற்டறப் பற்றி நான் பதரிந்து

    பகாள்ளவிரும்புகின்வறன்.

    புருவஷாத்தமரானமுழுமுதற் கைவுள்கூறினார்:

    குந்தியின்மகவன, இந்தஉைல், களம் (வேத்ர) என்று

    அடழக்கப்படுகின்றது. இை்வுைடலஅறிபைன்,

    களத்டதஅறிபைன் (வேத்ரக்ஞ) என்று

    அடழக்கப்படுகிறான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.3

    வேத்ர-க்ஞம் சாபிமாம்வித்தி

    ஸரை்-வேத்வரஷுபாரத

    வேத்ர–வேத்ரக்ஞவயார் க்ஞானம்

    யத்-தஜ்-க்ஞானம் மதம் மம

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.5

    ருஷிபிர் பஹுதா கீதம்

    சந்வதாபிர் விவிடத: ப்ருதக்

    ப்ரஹ்ம-ஸூத்ர-படதஷ்டசை

    வஹதுமத்பிர்-வினிஷ்சிடத:

    பசயல்களின் களம் மற்றும் பசயல்கடள

    அறிபைடனப் பற்றியஅறிவு, பற்பல

    முனிைரக்ளினால் பல்வைறு வைத

    நூல்களில்விரிைாகவிளக்கப்பை்டுள்ளது.

    குறிப்பாக வைதாந்தசூத்திரத்தின்

    பதங்களில், காரணம்மற்றும்

    விடளவுகளுைன்இடைமிகவும்

    நுணுக்கமாகவிளக்கப்பை்டுள்ளன.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    அன்னமய

    பிரொணமய

    ஞொனமய (மக்ஷனொமய)

    விஞ்ஞொனமய

    ஆனந்தமய

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.6,7

    மஹா-பூதான்-யஹங்காவரா

    புத்திர் அை்யக்தம் ஏை ச

    இந்த்ரியாணி தடஷகம் ச

    பஞ்ச வசந்த்ரிய-வகாசரா:

    இசச்ாத்வைஷ: ஸுகம்து:கம்

    ஸங்காதஷ் வசதனா த்ருதி:

    ஏகத் வேத்ரம்ஸமாவஸன

    ஸ-விகாரம்-உதாஹ்ருதம்

    பஞ்சபூதம், அஹங்காரம், புத்தி, அை்யக்தம்,

    பத்து புலன்கள், மனம், ஐந்து புலன்

    பபாருள்கள், விருப்பு, பைறுப்பு, இன்பம்,

    துன்பம், உயிரின்அறிகுறிகள், திை

    நம்பிக்டக—இடைபயல்லாம் சுருக்கமாக

    பசயல்களின் களம் மற்றும்அதன்

    மாறுபாடுகள் என்றுகருப்படுகின்றன.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.8-12

    அமானித்ைம் அதம்பித்ைம்

    அஹிம்ஸாோந்திர் ஆரஜ்ைம்

    ஆசார்வயாபாஸனம் பஷளசம்

    ஸ்டதர்யம்ஆத்மவினிக்ரஹ:

    இந்த்ரியார்வதஷுடைராக்யம்

    அனஹங்கார ஏை ச

    ஜன்ம–ம்ருத்யு-ஜரா-ை்யாதி-

    து:க-வதாஷானுதரஷ்னம்

    அஸக்திர் அனபிஷ்ைங்க:

    புத்ர-தார-க்ருஹாதிஷு

    நித்யம் சஸம-சித்தத்ைம்

    இஷ்ைானிஷ்வைாபத்திஷு

    மயிசானன்ய-வயாவகன

    பக்திர் அை்யபிசாரிணீ

    விவிக்த-வதஷ-வஸவித்ைம்

    அரதிர் ஜன-ஸம்ஸதி

    அத்யாத்ம-க்ஞான நித்யத்ைம்

    தத்த்ை-க்ஞானாரத் தரஷ்னம்

    ஏதஜ் க்ஞானம் இதி ப்வராக்தம்

    அக்ஞானம் யத்அவதா (அ)ன்யதா

    அைக்கம்; கரை்மின்டம; அகிம்டச; பபாறுடம; எளிடம;

    அங்கீகரிக்கப்பை்ைஆன்மீககுருடைஅணுகுதல்;

    தூய்டம; தளராடம; சுயக்கை்டுப்பாடு; புலனுகரச்ச்ிப்

    பபாருள்கடளத்துறத்தல்; பபாய்அஹங்காரம்

    இல்லாதிருத்தல்; பிறப்பு, இறப்பு, முதுடம, வநாய்

    ஆகியைற்றின்துன்பத்திடனகைனித்தல்;

    குழந்டதகள், மடனவி, வீடுமற்றும் இதர

    பந்தத்திலிருந்துவிடுபைட்ு இருத்தல்; விருப்பு

    பைறுப்புகளில் சமநிடல; என் மீதானநித்தியமான

    களங்கமற்ற பக்தி; தனிடமயானஇைங்களில் ைாழ

    விரும்புதல்; பபாதுமக்களிைமிருந்துவிலகியிருத்தல்;

    ஆத்மஞானத்தின்முக்கியத்துைத்டத ஏற்றல்; பரம

    சத்தியத்டதஅறிைதற்கானதத்துைஆய்வு—

    இடையடனத்டதயும் நான்ஞானமாக

    அறிவிக்கின்வறன், இைற்டறத் தவிரமற்றடை

    அடனத்தும்அறியாடமவயஆகும்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.13

    க்வஞயம் யத் தத் ப்ரைே்யாமி

    யஜ் க்ஞாத்ைாம்ருதம் அஷ்னுவத

    அனாதிமத்-பரம் ப்ரஹ்ம

    நஸத் தன் நாஸத்உசய்வத

    தற்வபாது, எடதஅறிைதால் நீ

    அமிரத்த்டதசுடைப்பாவயா, அந்த

    அறியப்படும் பபாருடளநான்

    உனக்குவிளக்குகின்வறன். ஆரம்பம்

    இல்லாததும், எனக்குக் கீழ்ப்பை்ைதும்,

    பிரம்மன், ஆத்மா என்று

    அடழக்கப்படுைதுமானஇது,

    ஜைவுலகின் காரணம்மற்றும்

    விடளவுகளுக்குஅப்பாற்பை்டு

    விளங்குகின்றது.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.15

    ஸர்வைந்த்ரிய-குணாபாஸம்

    ஸர்வைந்த் ரிய-விைரஜ்ிதம்

    அஸக்தம்ஸரை்-ப்ருச்டசை

    நிரக்ுணம்குண-வபாக்த்ரு ச

    எல்லா புலன்களுக்கும்மூல

    காரணம் பரமாத்மாவை,

    இருப்பினும்அைரிைம் புலன்கள்

    கிடையாது. அைவர எல்லா

    உயிரை்ாழிகடளயும்

    பராமரிப்பைர், இருப்பினும்அைர்

    பற்றற்றைராகஉள்ளார். அைர்

    இயற்டகயின்குணங்களுக்கு

    அப்பாற்பை்ைைர், அவத

    சமயத்தில், ஜைஇயற்டகயின்

    எல்லாகுணங்களுக்கும்அைவர

    எஜமானர்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.16

    பஹிர்-அந்தஷ் ச பூதானாம்

    அசரம் சரம் ஏை ச

    ஸூே்மத்ைாத் தத் அவிக்வஞயம்

    தூர-ஸ்தம் சாந்திவக ச தத்

    பரமஉண்டம, எல்லாஉயிரை்ாழிகளின் உள்ளும்

    புறமும்உள்ளார், அடசைனமற்றும்

    அடசயாதைற்றிலும் உள்ளார்.

    அைர் சூைச்ுமமானைர் என்பதால், ஜைப் புலன்களின்

    ைலிடமயால் காண்பதற்வகாஅறிைதற்வகா

    அப்பாற்பை்ைைர்.

    மிகமிகத் பதாடலவில்இருப்பினும், அைர்

    அடனைரின் அருகிலும்உள்ளார்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.18

    ஜ்வயாதிஷாம்அபிதஜ் ஜ்வயாதிஸ்

    தமஸ: பரம் உசய்வத

    க்ஞானம் க்வஞயம் க்ஞான-கம்யம்

    ஹ்ருதிஸரை்ஸ்யவிஷ்டிதம்

    Krsna

    Krsna

    Krsna

    Krsna

    பிரகாசிக்கும் பபாருள்கள் எல்லாைற்றிற்கும்மூலம்அைவர. அைர்

    ஜைத்தின்இருை்டிற்குஅப்பாற்பை்ைைராகவும் வதான்றாதைராகவும்

    உள்ளார். அைவரஅறிைாகவும், அறியப்படும் பபாருளாகவும்,

    அறிவின்இலக்காகவும் உள்ளார். அைர் ஒை்பைாருைருடைய

    இதயத்திலும்வீற்றுள்ளார்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.19

    இதிவேத்ரம் ததா க்ஞானம்

    க்வஞயம் வசாக்தம்ஸமாஸத:

    மத்-பக்த ஏதத்விக்ஞாய

    மத்-பாைாவயாபபத்யவத

    இை்ைாறாக, பசயல்களின் களம்

    (உைல், வேத்ர), அறிவு

    (க்ஞானம்), அறியப்படும்

    பபாருள் (க்வஞயம்), ஆகியடை

    சுருக்கமாக என்னால்

    விைரிக்கப்பை்ைன. எனது

    பக்தரக்ள் மை்டுவமஇைற்டற

    முழுடமயாகப் புரிந்து பகாண்டு,

    எனதுஇயற்டகடயஅடைய

    முடியும்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.20

    ப்ரக்ருதிம் புருஷம்டசை

    வித்த்யனாதீஉபாை்அபி

    விகாராம்ஷ் சகுணாம்ஷ்டசை

    வித்தி ப்ரக்ருதி-ஸம்பைான்

    ஜைஇயற்டகயும்

    உயிரை்ாழிகளும்

    ஆரம்பமற்றடைஎன்படதப்

    புரிந்து பகாள்ள வைண்டும்.

    அைரக்ளதுமாற்றங்களும்

    ஜைத்தின்குணங்களும், ஜை

    இயற்டகயின்உற்பத்திப்

    பபாருள்கவள.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    காரய்-காரணகரத்்ருத்வை

    வஹது: ப்ரக்ருதிர் உசய்வத

    புருஷ: ஸுக-து:கானாம்

    வபாக்த்ருத்வை வஹதுர் உசய்வத

    எல்லா பசயல்களுக்கும்

    விடளவுகளுக்கும் இயற்டகவய

    காரணமாகக்கூறப்படுகிறது;

    இருப்பினும்இை்வுலகின்

    பல்வைறுஇன்பதுன்பங்களுக்கு

    உயிரை்ாழிவய காரணமாகக்

    கூறப்படுகின்றது.

    13.21

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.22

    புருஷ: ப்ரக்ருதி-ஸ்வதாஹி

    புங்க்வத ப்ரக்ருதி-ஜான்குணான்

    காரணம்குண-ஸங்வகா (அ)ஸ்ய

    ஸத்-அஸத்-வயானி-ஜன்மஸு

    இை்ைாறாக, ஜைஇயற்டகயிலுள்ள

    உயிரை்ாழி, இயற்டகயின்முக்குணங்கடள

    அனுபவித்துக் பகாண்டு, ைாழ்வின்ைழிகடள

    பின்பற்றுகின்றான். இடைஜைஇயற்டகயின்

    பதாைர்பினால் ஏற்படுபடை. இை்ைாறு

    பல்வைறுஇனங்களில்அைன் நன்டம

    தீடமகடளச் சந்திக்கின்றான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.23

    உபத்ரஷ்ைானுமந்தா ச

    பரத்ா வபாக்தா மவஹஷ்ைர:

    பரமாத்வமதி சாப்-யுக்வதா

    வதவஹ (அ)ஸ்மின் புருஷ: பர:

    இருப்பினும், இை்வுைலில்

    மற்பறாருைரும்இருக்கின்றார், அைர்

    பதய்வீகஅனுபவிப்பாளர். அைவர

    இடறைன், பரமஉரிடமயாளர.்

    வமற்பாரட்ையிைட்ுஅனுமதி

    ைழங்குபைரும், பரமாத்மா என்று

    அறியப்படுபைரும்அைவர.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.24

    யஏைம் வைத்திபுருஷம்

    ப்ரக்ருதிம் சகுடண: ஸஹ

    ஸரை்தாைரத்மாவனா (அ)பி

    நஸபூவயா (அ)பிஜாயவத

    ஜைஇயற்டக, உயிரை்ாழி,

    குணங்களுைனானஇைற்றின்

    உறவுஆகியைற்டறப் பற்றிய

    இந்த தத்துைத்டதப் புரிந்து

    பகாள்பைன்,

    நிசச்யமாகமுக்திஅடைகின்றான்.

    அைனதுதற்வபாடதயநிடலஎை்ைாறு

    இருந்தாலும் சரி,

    அைன்மீண்டும்இங்வக

    பிறவிபயடுக்கப் வபாைதில்டல.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.25

    த்யாவனனாத்மனி பஷ்யந்தி

    வகசித்ஆத்மானம்ஆத்மனா

    அன்வயஸாங்க்வயன

    வயாவகன

    கர்ம-வயாவகனசாபவர

    தங்களுக்குள்இருக்கும்

    பரமாத்மாவிடன, சிலர்

    தியானத்தினாலும், சிலர்

    ஞானத்டதைளர்ப்பதாலும்,

    வைறுசிலர் பலடன

    எதிர்பாராது

    பசயல்படுைதாலும்

    காண்கின்றனர்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.26

    அன்வய த்ை ஏைம்அஜானந்த:

    ஷ்ருத்ைான்வயப்யஉபாஸவத

    வத (அ)பிசாதிதரந்த் வயை

    ம்ருத்யும் ஷ்ருதி-பரயாயணா:

    வைறுசிலர், ஆன்மீகஞானத்தில்

    ஆழ்ந்தஅனுபைம் இல்லாத

    வபாதிலும், பிறரிைமிருந்து

    முழுமுதற் கைவுடளப் பற்றி

    வகை்ைதன்அடிப்படையில்அைடர

    ைழிபைத் பதாைங்குகின்றனர்.

    அதிகாரிகளிைமிருந்து

    வகை்பதற்கானதங்களதுஇயல்பின்

    காரணத்தால் அைரக்ளும்பிறப்பு

    இறப்பின்ைழியிடனக் கைந்து

    பசல்கின்றனர்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.27

    யாைத்ஸஞ்ஜாயவதகிஞ்சித்

    ஸத்த்ைம் ஸ்தா-ைர-ஜங்கமம்

    வேத்ர-வேத்ரக்ஞ-ஸம்வயாகாத்

    தத்வித்தி பரதரஷ்ப

    பாரதரக்ளின் தடலைவன, அடசைன,

    அடசயாதடைஎனஎடதபயல்லாம் நீ

    காண்கின்றாவயா, அடைபயல்லாம்

    பசயல்களின் களமும் களத்டதஅறிபைனும்

    இடணந்த கலடைவயயாகும்.

    பாரதரக்ளின் தடலைவன, அடசைன,

    அடசயாதடைஎனஎடதபயல்லாம் நீ

    காண்கின்றாவயா, அடைபயல்லாம்

    பசயல்களின் களமும் களத்டதஅறிபைனும்

    இடணந்த கலடைவயயாகும்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.28

    ஸமம்ஸர்வைஷுபூ வதஷு

    திஷ்ைந்தம் பரவமஷ்ைரம்

    வினஷ்யத்ஸ்ை்-அவினஷ்யந்தம்

    ய: பஷ்யதிஸபஷ்யதி

    எல்லாஉைல்களிலும் ஜீைாத்மாவுைன்

    இடணந்துபரமாத்மாடைக்

    காண்பைனும், அழியக்கூடிய

    உைலினுள்இருக்கும்ஆத்மாவும்

    பரமாத்மாவும்அழிைடைைதில்டல

    என்படதப் புரிந்துபகாள்பைனுவம,

    உண்டமயில் காண்பைனாைான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.29

    ஸமம் பஷ்யன்ஹிஸரை்த்ர

    ஸமைஸ்திதம் ஈஷ்ைரம்

    நஹினஸ்த் யாத்மனாத்மானம்

    தவதாயாதிபராம் கதிம்

    பரமாத்மா, எல்லாஇைங்களிலும்,

    எல்லாஉயிரை்ாழியிலும் சமமாக

    வீற்றிருப்படதக் காண்பைன்,

    தனதுமனதால் தன்டன

    இழிவுபடுத்திக் பகாள்ைதில்டல.

    இை்ைாறுஅைன் பதய்வீக

    இலக்டகஅணுகுகின்றான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.30

    ப்ரக்ருத்டயைசகர்மாணி

    க்ரியமாணானிஸரை்ஷ:

    ய: பஷ்யதிததாத்மானம்

    அகரத்ாரம்ஸபஷ்யதி

    எைபனாருைன், ஜை

    இயற்டகயினால்

    படைக்கப்பை்ை உைவல

    எல்லாச் பசயல்கடளயும்

    பசய்கின்றதுஎன்படதயும்,

    ஆத்மா எடதயும்

    பசய்ைதில்டல

    என்படதயும்

    காண்கின்றாவனா, அைவன

    உண்டமயில்

    காண்கின்றான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.33

    யதாஸரை்-கதம் பஸளே்ம்யாத்

    ஆகாஷம் வநாபலிப்யவத

    ஸரை்த்ராைஸ்திவதா வதவஹ

    ததாத்மா வநாபலிப்யவத

    எங்கும் நிடறந்திருந்தாலும் தனதுநுண்ணியஇயற்டகயினால்,

    ஆகாயம் எதனுைனும் கலக்காமல் இருக்கின்றது. அதுவபால,

    பிரம்மனின் பாரட்ையில் நிடலபபற்றுள்ளஆத்மா, உைலில்

    அடமந்திருந்தாலும் உைலுைன் கலப்பதில்டல.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.34

    யதா ப்ரகாஷயத்-வயக:

    க்ருத்ஸ்னம் வலாகம் இமம் ரவி:

    வேத்ரம் வேத்ரீ ததா

    க்ருத்ஸ்னம்

    ப்ரகாஷயதிபாரத

    பரதனின்னடமந்தவன, ஒவர

    ஒருசூரியன் இந்தபிரஞ்சபம்

    முழுைடதயும்

    பிரகாசமாக்குைடதப்வபால,

    உைலினுள்இருக்கும்ஆத்மா,

    தனதுஉணரவ்ினால் உைல்

    முழுைடதயும்

    பிரகாசப்படுத்துகின்றான்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    13.35

    வேத்ர-வேத்ரக்ஞவயார் ஏைம்

    அந்தரம் க்ஞான-சேுஷா

    பூத-ப்ரக்ருதி-வமாேம் ச

    வயவிதுர் யாந்தி வத பரம்

    உைலுக்கும் உைலின்

    உரிடமயாளனுக்கும் இடையிலான

    இந்த வைறுபாை்டை

    ஞானக் கண்கடளக் பகாண்டுஅறிந்து,

    ஜைஇயற்டகயின் பந்தத்திலிருந்து

    முக்திபபறுைதற்கான

    ைழிமுடறடயயும்

    புரிந்துபகாண்ைைரக்ள், பரம

    இலக்கிடனஅடைகின்றனர்.

  • MANGALURU

    www.iskconmangaluru.com

    Topics Reference Keywords

    Arjuna Six Questions 13.1 etad veditum icchāmi

    Description of Kshetra and Kshetrajna &

    Jnana

    13.2-7 kṣetrajñaṁ cāpi māṁ viddhi

    Process of Acquiring Knowledge 13.8-12 mayi cānanya-yogena

    Jneyam - Object of Knowledge 13.13-19 sarvataḥ pāṇi-pādaṁ tat

    Prakriti Purusha and Union 13.20-26 kāraṇaṁ guṇa-saṅgo'sya

    Vision of Knowledge 13.27-35 “kṣetra-kṣetrajñayor evam

    antaraṁ jñāna-cakṣuṣā”