குள்ளனும்

34
ககககககககக கககககககக

Upload: vikneswaray

Post on 13-Jan-2016

221 views

Category:

Documents


5 download

DESCRIPTION

குள்ளனும்

TRANSCRIPT

Page 1: குள்ளனும்

குள்ளனும்குமரனும்

Page 2: குள்ளனும்

அதுஒர்அழகி�யஊர். அந்தஊர்எழ ல் கொகி�ஞ்சகி�ணப்படும். அந்தஊரி ல்குமரின்தன்வயத�ன

த�ய�ருடன்ஒருகுடிசைசய"ல்வ�ழ்ந்துவந்த�ன். மீனவன�னஅவன்ம கிவும் ஏசைழஆவ�ன். த�னசரி

கிடலுக்குச்கொசன்றுப"டித்த மீன்கிசை-வ"ற்றுஅத�ல் கி�சைடக்கும்வறும�னத்த�ல் தன்குடும்பத்சைத நடத்த�

வந்த�ன். மசைழக் கி�லத்த�ல்குமரின ன் ப�டும கிவும் த�ண்ட�ட்டம் த�ன். கிடலுக்குச்கொசல்லமுடிய�தத�ல்

வறும�னம்கி�சைடக்கி�மல்வறுசைமய"ல்உண்ண உணவ"ன்றி6 அவனும்அவன்த�ய�ரும்ம கிவும்

கிஷ்டப்படுவர்.

Page 3: குள்ளனும்

அன்றுகி�சைலகித�வரின்கிண்வ"ழ த்ததும்குமரின் தன்கிடசைமசையச்கொசவ்வனேனகொசய்யகிடலுக்குப்

புறிப்பட்ட�ன். எப்கொப�ழுதும் னேப�லஅவன்த�ய�ர் அவசைனவழ அனுப்ப" சைவத்த�ர். அன்று

சூரி யன்சுட்னேடரி த்தத�ல்குமரின்ம கிவும் மகி�ழ்ச்ச6ய�கி மீசைனப் ப"டிக்கித் தன்னுசைடய

பசைழய படசைகி எடுத்துக்கொகி�ண்டுகிடலுக்குள்கொசன்றி�ன்.

வசைலசையக்கிடலுக்குள்னேப�ட்டுச் ச6றி6து னேநரிம் தன்னுசைடய படகி�ல் கிண்அயர்ந்த�ன்குமரின்.

த�டீனேரினதன்வசைலய"ல் கொபரி ய மீன்ஒன்று ச6க்கி�யசைதஉணர்ந்த�ன்அவன்.

Page 4: குள்ளனும்

கிட கிடனேவனதன்வசைலசையனேவகிம�கிஇழுக்கிமுயன்றி�ன். வசைலசையகொமல்லகொமல்ல னேமனேல

இழுக்கும்கொப�ழுதுஅந்தவசைலய"ல் மீன் ச6க்கிவ"ல்சைலஎன்றுஅவன்அறி6ந்துக்

கொகி�ண்ட�ன். ஆன�ல்ஏனேத� கொபரி ய கினம�ன கொபட்டிஒன்றுஅந்தவசைலய"ல் ச6க்கி�க்

கொகி�ண்டசைதஅவன்கிண்ட�ன். ப�ழசைடந்து கி�ணப்பட்டதுஅந்தகொபட்டி.

அந்தகொபட்டிசைய னேமனேல எடுத்தவன்அசைதஅவசரி அவசரிம�கி த�றிக்கிமுயன்றி�ன். ச6றி6து னேநரி

முயற்ச6க்குப் ப"ன்அவன�ல்அப்கொபட்டிசையத் த�றிக்கிமுடிந்தது.

Page 5: குள்ளனும்

அந்தகொபட்டிசையத் த�றிந்தவனுக்குகொபறும்அத�ர்ச்ச6

ஏற்பட்டது. அந்தகொபட்டிய"னுள்குள்-ன்ஒருவன் மயங்கி�ய ந�சைலய"ல் கி�டந்த�ன். அவசைன கிண்டதும்குமரினுக்குஎன்னகொசய்வகொதன்று

கொதரி யவ"ல்சைல. சற்று னேநரித்த�ற்குப் ப"றிகுஅவன் அந்தகுள்-சைனத்தன்சைகிய�ல் எடுத்துப்

ப�ர்த்த�ன். அருனேகிஇருந்த தண்ணீசைரிஎடுத்து அந்தகுள்-ன ன்முகித்த�ல் கொத- த்த�ன்குமரின்.

குள்-ன்கொமல்லகொமல்லதன்கிண்கிசை-த்த�றிந்த�ன். குமரின ன்சைகிய"ல் த�ன்இருப்பசைதக்

கிண்டுகுள்-ன்த�டுக்கி�ட்ட�ன். குமரினும்என்ன கொசய்வகொதன்றுகொதரி ய�மல்முழ த்துக்

கொகி�ண்டிருந்த�ன்.

Page 6: குள்ளனும்

குமரின்அந்தகுள்-ன டம் னேபசத் கொத�டங்கி�ன�ன்.

குமரின், “ அனேடய் தம்ப", உன்கொபயர் என்ன? நீ எப்படிஇந்தகொபட்டிக்குள்வந்த�ய்? உன்சைனய�ர்

கிடலில்வ"ட்டது? உன்வீடுஎங்னேகிஉள்-து? ” என்றுனேகிள்வ"கிசை-அடுக்கி�க் கொகி�ண்னேட

னேப�ன�ன். குள்-ன்குமரின ன்சைகிய"லிருந்து இறிங்கி� படகி�ல் கொத�ங்கி�க் கொகி�ண்டிருந்த கிய"றி6ல்

ஏறி6ன�ன். “ ந�ன்அப்பு, ந�ன்குனேல�பகிவ�- என்றிகி�ரி�மத்சைதச் னேசர்ந்தவன். அங்னேகி நீங்கிள்

வந்த�ருக்கிமுடிய�து. அந்த கி�ரி�மம்முழுத�லும் என்சைனப் னேப�ன்றிகுள்-ர்கிள்த�ன்

இருப்ப�ர்கிள். ந�ங்கிள்அசைனவரும்ம கிவும் மகி�ழ்ச்ச6ய�கிவும்ஒற்றுசைமய�கிவும்வ�ழ்ந்து

வந்னேத�ம்.

Page 7: குள்ளனும்

ஆன�ல், அந்தமகி�ழ்ச்ச6 நீண்ட ந�ள்ந�சைலக்கிவ"ல்சைல. த�டீகொரின்றுஒருந�ள், பக்கிட்து

ந�ட்டிலிருந்துவந்தகொகி�டூரிகுணம்கொகி�ண்ட ரி�ட்ஷச மன தர்கிள் என்கி�ரி�மத்சைதஆட்கொகி�ண்டு

வ"ட்டனர். என்கி�ரி�ம மக்கிசை-எல்ல�ம் துன்புறுத்த� ச6த்ரிவசைதச் கொசய்தனர். அவர்கி- ன்

கொகி�டுசைமய�ல் என்கி�ரி�ம மக்கிள்ந�ளுக்குந�ள் அழ ந்துக்கொகி�ண்னேடவந்தனர்.

Page 8: குள்ளனும்

ந�ன்ம கிவும் புத்த�ச�லிமற்றும்சைதரி யச�லி என்பத�ல் என்சைனஇழக்கி என்குடும்பத்த�ருக்கு

மனம்வரிவ"ல்சைல. அந்தகொகி�டூரிர்கி- ன் ப"டிய"லிருந்துஎன்சைனஎப்படிய�வதுகி�ப்ப�ற்றி

என்ண ய என்த�ய�ர், இந்தகொபட்டிக்குள்என்சைன மசைறித்துசைவத்துக்கிடலில் னேப�ட்டுவ"ட்ட�ர்.

எப்படிய�வதுந�ன்உய"ர் ப"சைழத்துக்கொகி�ண்டு ப"றிகுக்குஉதவ" உய"ருடன்மகி�ழ்ச்ச6ய�கிவ�ழ னேவண்டும்என்றுஎண்ண அவர் என்சைனகிடலில்

கிண்ணீர்மல்கிவ"ட்டுவ"ட்ட�ர். அந்த ரி�ட்ஷசர்கி- ன்கொகி�டூரித்த�ற்கு என்குடும்பனேம

இசைரிய�னசைதஎன்இருகிண்கி-�ல் ப�ர்த்னேதன்.

Page 9: குள்ளனும்

எத�ர்ப்ப�ரி�தவ"தம�கி ந�ன்வந்தகொபட்டிஉங்கிள் வசைலக்குள்ச6க்கி� வ"ட்டது. எனக்குகுடும்பம்

இல்சைல, தங்கிஇடம்இல்சைல, உண்ணஉணவுஇல்சைல. அசைனத்சைதயும்இழந்துஇப்கொப�ழுது

ந�ன்என்னகொசய்வதறி6ய�மல்உங்கிள்முன் ” ந�ரி�யுதப�ண ய�கி ந�ற்கி�னேறின் என்றுகிண்ணீர்

வடித்த�ன்அப்பு. அவனுசைடயகிசைதசையக் னேகிட்டவுடன்உசைறிந்து

னேப�ன�ன்குமரின். அப்புசைவத்தன்வீட்டிற்குச் அசைழத்துச்கொசல்வத�கிஉறுத�ய- த்த�ன்அவன்.

குமரினும்அப்புவும் நண்பர்கி-�கி�னர். குள்-ன் வந்த னேநரிம்குமரினுக்குந�சைறியமீன்கிள்

கி�சைடத்தது.

Page 10: குள்ளனும்

ம கிவும் மகி�ழ்ச்ச6யசைடந்த�ன்குமரின். அவர்கிள் குமரின ன்கி�ரி�மத்சைத னேந�க்கி�ச் கொசன்றினர். வரும்

வழ ய"ல் தன்னுசைடயகுடும்ப ந�சைலசைய அப்புவ"டம்கூறி6க்கொகி�ண்னேடவந்த�ன்குமரின்.

ப"டித்த மீன்கிசை-ச் சந்சைதய"ல்வ"ற்றிவனுக்கு ந�சைறிய பணம்கி�சைடத்தது. குமரின்ம கிவும்

உச்ச6க்கு- ர்ந்த�ன். அப்புசைவதன்கூசைடக்குள் ஒலித்துசைவத்துகி�ரி�மத்த�ன்உள்னே-கொசன்றி�ன்

குமரின். தன்த�ய�ரி டம் என்னகூறுவகொதன்று னேய�ச6த்தவ�னேறி நடந்த�ன்குமரின்.

Page 11: குள்ளனும்

குமரின்தன்குடிசைசசையஅசைடந்த�ன். கூசைடக்குள் ஒலிந்த�ருக்கும்அப்புசைவப் பற்றி6 வ�ய் த�றிக்கி�மல்,

அன்றுத�ன் ஈட்டியவறும�னத்சைதத் த�ய�ரி டம்கொகி�டுத்த�ன். கூசைடய"ல்இருக்கும்அப்புவும்

கொமNனம�கி என்னத�ன்நடக்கி�றிது என்று கிவன த்துக்கொகி�ண்டிருந்த�ன். குமரின்கு- த்து

வ"ட்டுஇரிவுஉணவுஉண்ணஅமர்ந்த�ன். எப்கொப�ழுதும் னேப�ல தனக்கு மூன்றுனேத�சைசசையச்

சுட்டஅம்ம�வ"டம், “ அம்ம�, இன னேமல் னேமலும் ”இரிண்டுனேத�சைசசையச் னேசர்த்துச் சுடுங்கிள் ,

என்றி�ன்.

Page 12: குள்ளனும்

உடனேனஅவனுசைடயத�ய�ர், “ னேமலும்இரிண்டுனேத�சைசய�? ஏன்குமரி�? உனக்குமூன்றுனேத�சைசப்னேப�தவ"ல்சைலய�? ” என்றி�ள்குழப்பத்துடன். “

அப்படினேயல்ல�ம்ஒன்றும்இல்சைலயம்ம�. நம் குடும்பத்த�ல் புத�ய�த�கிஉறுப்ப"னர்ஒருவர்

வந்துள்-�ர். இன னேமல்இவசைரியும் நம் குடும்பத்த�ல்ஒருவரி�கி நீங்கிள்கிருத னேவண்டும்.”

என்றுகூறி6க்கொகி�ண்னேடகூசைடக்குள்- ருந்த அப்புசைவத்தன்எடுத்துதன்சைகிய"ல்சைவத்துக்

கொகி�ண்ட�ன்குமரின். என்னநடக்கி�றிது என்றுஒன்றும்புரி ய�தவ-�ய்

முழ த்துக்கொகி�ண்டிருந்த�ள்குமரின ன்த�ய�ர். அப்புசைவப் ப�ர்த்தவுடன்அத�ர்ச்ச6ய"லிருந்து

மீ-�தவ-�ய்அவசைனனேயகிண்ச6ம ட்ட�மல் ப�ர்த்துக்கொகி�ண்டிருந்த�ள்அவள்.

Page 13: குள்ளனும்

தன்த�ய�சைரித் கொத- வுப்படுத்த எண்ண யகுமரின், அப்புவ"ன் வ�ழ்க்சைகிக் கிசைதசையத்தன்

த�ய�ரி டம் னேச�கித்துடன்கூறி6ன�ன். அப்புவ"ன் கிசைதக் னேகிட்டவுடன்குமரின ன்த�ய�ருக்கும்மனம்

கிவசைலய"ல்ஆழ்ந்ததுஎனல�ம். உடனேனகுமரின ன்த�ய�ர், “ உன்கொபயர்அப்புவ�? நீ ம கிவும்அழகி�கிஇருக்கி�றி�ய். என்சைனஉன்த�ய�ர் னேப�ல

எண்ண க்கொகி�ள். இன உனக்குகிவசைலனேவண்ட�ம். ந�ங்கிள்இருக்கி�னேறி�ம்.” என்று

அவசைனதன்சைகிய"ல் எடுத்துசைவத்துக்கொகி�ண்டு அப்புவ"ன்தசைலசையக்கொகி�ய்துவ"ட்ட�ள் குமரின ன்த�ய�ர்.

Page 14: குள்ளனும்

“ ப�த்தூண்மரீஇயவசைனப்பச6என்னும் ” தீப்ப"ண தீண்ட�ல்அரி து (227)

என்றிகுறிலுக்கி�ணங்கிதங்கி- டம் இல்சைலனேயன்றி�லும்அப்புவ"ற்கும் னேசர்த்து

உண்ணனேத�சைசசையச் சுட்டுக்கொகி�டுத்துஅவர்கிள் மூவரும்உணசைவப் பகி�ர்ந்துண்டனர். அப்புவும்

ம கிவும் சந்னேத�சத்துடன் னேத�சைசசையஉண்ட�ன். அப்புசைவக்தன்படுக்சைகிய"னேலனேய படுக்கி

சைவத்துக்கொகி�ண்ட�ன்குமரின். அப்புவும் அன்றி6ரிவு ம கிவும் ந�ம்மத�ய�கி படுத்துறிங்கி�ன�ன்.

Page 15: குள்ளனும்

கி�சைலய"ல் கித�வரின்மீண்டும்தன்கிடசைமசையச் கொசய்யசுறுசுறுப்ப�கி புறிப்பட்டுக்கொகி�ண்டிருந்தது.

குமரினும் கிடலுக்குள் கொசல்லகி�-ம்ப"க்கொகி�ண்டிருந்த�ன். அசைதப் ப�ர்த்த அப்பு, “ அண்ண�, ந�னும் உங்கிளுடன் கிடலுக்கு வரில�ம�?

உங்கிளுக்கு ந�ன் உதவ"ய�கி இருப்னேபன்.” என்றி�ன். அவனுசைடய னேவண்டுனேகி�ளுக்கி�ணங்கி குமரினும்

அப்புசைவ தன்னுடன் கிடலுக்குள் உடன் அசைழத்துக் கொகி�ண்டு கொசன்றி�ன். கி�ரி�மத்த�ல் மற்றிவர் ய�ரும்

ப�ர்த்துவ"ட�மலிருக்கி, கூசைடக்குள் அப்புசைவ பத்த�ரிம�கி சைவத்துக் கொகி�ண்டு நடந்த�ன். குமரின ன்

த�ய�ரும் இருவருக்கும் னேதசைவய�ன அ-வ"ல் உணசைவகிட்டிக் கொகி�டுத்துஅனுப்ப"ன�ர்.

Page 16: குள்ளனும்

இருவரும் படசைகி னேந�க்கி� நடந்தனர். வரும்வழ ய"ல் பலர்குமரிசைனந�றுத்த�ப் னேபச6ன�ர்கிள். குமரினுடன்

இருந்தஅப்பு நல்ல னேவசை-ய�ர் ப�ர்சைவய"லும்கொதன்படவ"ல்சைல. குமரின்பயந்துக்கொகி�ண்னேடநடந்த�ன். படசைகிஇருவரும்அசைடந்தனர். படசைகி

எடுத்துக்கொகி�ண்டுகுமரின்கிடலுக்குள்கொசன்றி�ன்.

Page 17: குள்ளனும்

மீன்கிசை-ப் ப"டிக்கிவசைலசையவீச6 வ"ட்டுஇருவரும்அ-வ"ல�வ"னர். ச6றி6து னேநரிம் கிழ த்துஅவன்

வசைலய"ல் மீன்கிள் ச6க்கி�ன. இருவரும் ஒன்றி6சைனந்துவசைலய"ல் ச6க்கி�ய மீன்கிசை-க்

கூசைடக்குள்எடுத்துப் னேப�ட்டனர். அப்பு தன்ன�ல் முடிந்தவசைரிகுமரினுக்குஉதவ" கொசய்த�ன். மத�யம்

மடமடனேவனமசைறிந்தது. இருவரும்மீன்கிசை-ச் சந்சைதய"ல்வ"ற்றிவுடன்வீடுத�ரும்ப"னர். இன்றும் குமரினுக்குந�சைறிய பணம்கி�சைடத்தது. அப்புவந்த

ரி�ச6ய�கித்த�ன்இருக்கும் என்றுமனத�ல் கிருத�க்கொகி�ண்ட�ன்அவன். ப"றிகுஇருவரும்

வீட்சைட னேந�க்கி�ப் புறிப்பட்டனர். இருவருக்கி�கி குமரின ன்த�ய�ர் கி�த்துக்கொகி�ண்டிருந்த�ர்.

Page 18: குள்ளனும்

இருவரும்வீட்டினுள்கொசன்றிவுடனேனஇன்பஅத�ர்ச்ச6யசைடந்தனர். குமரின ன்த�ய�ர்

அப்புவ"ற்கி�கிகுட்டி னேமசைச, குட்டி ந�ற்கி�லி, குட்டிபடுக்சைகி, உண்ணகுட்டித் தட்டு, குட்டி பல்

துலக்கும்தூரி சைகி, குட்டிக்குவசை-தய�ர் கொசய்துசைவத்த�ருந்த�ர். னேமலும், அப்புவ"ன்அ-வ"ற்னேகிற்பச6ன்ன- ச6ன்னஅ-வ"ல் சட்சைடசையயும்

சைதத்த�ருந்த�ர்அவர்.

Page 19: குள்ளனும்

அதசைனக்கிண்டதும்அப்பு மகி�ழ்ச்ச6ய"ல்துள்- குத�த்த�ன். அம்ம� தனக்னேகின்றுசைதத்து

சைவத்த�ருந்த சட்சைடகிசை-அண ந்து ப�ர்த்த�ன். அவனுக்னேகின்னேறிசைதத்ததுப் னேப�ல ம கிவும்

அழகி�கிவும்அ-வ"ல் சரி ய�கிவும்இருந்தது. அப்பு கு- த்துவ"ட்டு, சைதத்துசைவத்த�ருந்த சட்சைடசையப் னேப�ட்டுக்கொகி�ண்ட�ன். ப"றிகுகுமரினும்அப்புவும்,

குமரின ன்த�ய�ர் தய�ர் கொசய்த�ருந்தஉணசைவஉண்டனர். அப்பு தனக்கொகின்றுதய�ர்

கொசய்யப்பட்டிருந்த தட்டில்உண்ட�ன். இரிவ"ல்அப்பு தன்னுசைடயகுட்டி கிட்டிலில்படுத்துறிங்கி�ன�ன்.

Page 20: குள்ளனும்

அப்புஅக்குடும்பத்த�ல் கொநருங்கி� பழகி� வந்த�ன். குமரினும்அப்புவும் நசைகியும் சசைதயும் னேப�ல கொநருங்கி� பழகி� வந்தனர். அப்புவந்த னேநரிம் குமரின ன்ஏழ்சைமகொகி�ஞ்சம்கொகி�ஞ்சம�கி

வ"டுப்பட்டது. அப்புவும் பலவசைகிய"ல்குமரினுக்கும் அவனுசைடயத�ய�ருக்கும்துசைணப்புரி ந்து

அவர்கிசை-நல்லந�சைலக்குக்கொகி�ண்டுவந்த�ன். அவர்கி- ன்குடும்ப கிஷ்டங்கிள்ய�வும் சூரி யசைனக்கிண்டபன ப் னேப�ல மசைறிந்னேத�டியது. இப்கொப�ழுதுகுமரின டம் கொச�ந்தம�கிஒருகொபரி ய

படகும், மூன்றுச6றி6ய படகும் உள்-து. குடிசைசவீட�கி�யது..

Page 21: குள்ளனும்

அவர்கிள்மூவரும்மனமகி�ழ்ச்ச6யுடன் ஒற்றுசைமய�கிஅந்தவீட்டில்வ�ழ்ந்துவந்தனர்.

இவ்வ�றி�கி கி�லம் கிடல்அசைலசையப் னேப�ல ந�ற்கி�மல் கிடந்துஓடிக்கொகி�ண்டிருந்தது.

குமரின ன்தற்னேப�சைதய ந�சைலக்கிண்டுபலர்

கொப�றி�சைமஅசைடந்தனர். அவசைனஎப்படிய�வது பசைழய ந�சைலசைமக்குத்தள்-பலர்முயற்ச6த்தனர்.

அவசைனச6லர் ப"ன்கொத�டர்ந்தனர். அவன்த�டீர் கொவற்றி6க்கு என்னத�ன்கி�ரிணம்என்று

அசைனவரி ன்மனத�லும்ஓடிக்கொகி�ண்டிருந்தது. ஆன�ல், அசைவய�சைவயும்குமரின்கொசவ"

ச�ய்க்கி�மல் தன்னுசைடயவ�ழ்க்சைகிசையச் கொசவ்வனேனநடத்த� வந்த�ன். அன்கொறி�ருந�ள்,

எப்கொப�ழுதும் னேப�ல கி�சைலய"ல்குமரின் அப்புவுடன்கிடலுக்குள்கொசல்லபுறிப்பட்டுச்

கொசன்றி�ன்.

Page 22: குள்ளனும்

அவன்ப"றிரி ன் ப�ர்சைவய"லிருந்துஅப்புசைவ மசைறிக்கிகூசைடய"ல்சைவப்பதுவழக்கிம். அன்றும் அப்புசைவகுமரின்தன்கூசைடய"ல்

சைவத்துக்கொகி�ண்டுநடந்த�ன். எத�னேரி ஒரு வயத�னவர் மயங்கி� வ"ழுந்தசைதப் ப�ர்த்தகுமரின்

உடனேனதன்னுசைடயகூசைடசையக்கீனேழசைவத்து வ"ட்டுஅவர்அருனேகிஉதவஓடிச்கொசன்றி�ன்.

அவசைனப்ப"ன்கொத�டர்ந்துவந்தஒருவன், அந்த கூசைடஅங்னேகி கீனேழஇருப்பசைதக் கிண்ட�ன். உடனேன

அந்தகூசைடசையஅவன்குமரினுக்குத்கொதரி ய�மல் எடுத்துச்கொசன்றி�ன்.

Page 23: குள்ளனும்

இசைதஅறி6ய�தகுமரின், அந்த வயத�னவருக்குஉதவ" கொசய்துவ"ட்டு

மறித�ய"ல் தன்படசைகி னேந�க்கி�கொசன்றி�ன். படகும் கிடலுக்குள்

கொநடுந்தூரிம்கொசன்றுவ"ட்டது. ப�த� வழ ய"ல் கொசன்றிதும்த�ன்அப்புசைவக்

கிசைரிய"லினேயவ"ட்டுவந்துவ"ட்டசைத அறி6ந்த�ன்குமரின். அவன்மனம்

பதறி6யது. படகு பலதூரிம்கொசன்றித�ல் அவன�ல்மீண்டும்உடனேனகிசைரிக்குச்

கொசல்லமுடிய�மல் னேப�னது. ம�சைல மங்கி�யதும் கிசைரிசையஅசைடந்த�ன்

குமரின்.

Page 24: குள்ளனும்

இன்று குமரினுக்கு அவ்வ-வ�கி மீன்கிள்கி�சைடக்கிவ"ல்சைல. அவன் மனத�ல் அப்புத் தன்னுடன்

இல்ல�த கி�ரிணம�கித்த�ன் மீன்கிள் ந�சைறிய கி�சைடக்கிவ"ல்சைல என்று னேத�ன்றி6யது. கிசைரிசைய

அசைடந்தவன் முதலில் கூசைடசையத் னேதடி ஓடின�ன். அங்னேகியும் இங்னேகியும் தன்னுசைடய கூசைடசையத்

னேதடிப்ப�ர்த்த�ன். ஆன�ல், தன் கிண்கி- ல் கூசைடயும் அப்புவும் கொதன்படவ"ல்சைல. குமரின் ம கிவும் னேச�ர்ந்து

னேப�ன�ன். தன் த�ய�ருக்கு என்ன பத�ல் கூறுவகொதன்று னேய�ச6த்தவ�னேறி தன் வீட்சைட னேந�க்கி�

ம கிவும் னேச�கித்துடன்நடந்துக்கொகி�ண்டிருந்த�ன்.

Page 25: குள்ளனும்

‘ ’ அகித்த�ன்அழகுமுகித்த�ல் கொதரி யும்என்பதற்னேகிற்ப, குமரின ன்முகித்சைதசைவத்துஏனேத�

ஒன்றுநடந்த�ருக்கும் என்றுஅவன ன் த�ய�ர்கிருத�ன�ர். தன்த�ய�ரி டம் நடந்தவற்சைறிக்கிவசைலயுடன் குமரின்கூறி6க்கொகி�ண்டிருந்த�ன்.

தன்த�ய�ரும்அப்புசைவஎண்ண ம கிவும்வருத்தப்பட்ட�ர். இரிவும்வந்தது. குமரினும்

அவனுசைடயத�ய�ரும்உண்ண�மனேலனேய அப்புக்கி�கிக் கி�த்த�ருந்துவீட்டின்வ�சலினேலனேய

கிண்அயர்ந்தனர்இருவரும்.

Page 26: குள்ளனும்

கி�சைலகித�ரிவன்கிண்த�றிந்த�ன். அப்புஇல்ல�த கிவசைலயுடன்குமரின்கிடலுக்குச்கொசன்றுக்

கொகி�ண்டிருந்த�ன். னேப�கும்வழ ய"ல்அவனுக்கு ஒருகொபரி யஇன்பஅத�ர்ச்ச6 கி�த்துக்

கொகி�ண்டிருந்தது. அவன்கி�ரி�மத்த�ல்வச6க்கும் முத�யவர்ஒருவர்குமரின டம்வந்து, “ குமரி�இது

உன்னுசைடயகூசைட த�னேன? குப்பன ன் குடிசைசய"ல் கி�டந்தது. அவன்த�ருடன்.

கி�வல்கி�ரிர்கி- டம் ம�ட்டிக் கொகி�ண்ட�ன். னேநற்று கூசைடசையநீ கி�ண�மல்கிசைரிய"ல்

னேதடிக்கொகி�ண்டிருந்த�ய். இந்தகூசைட உன்னுசைடயதுஎன்றுகொதரி ந்துக்கொகி�ண்னேடன்

அதன்இசைதக்கொகி�ண்டுவந்னேதன்.” என்றுஅந்த கூசைடசையகுமரின டம் நீட்டின�ர்.

Page 27: குள்ளனும்

குமரினும்நன்றி6கூறி6 அந்தகூசைடசையப்கொபற்றுக்கொகி�ண்ட�ன். அவன்அவசரிஅவசரிம�கிஅந்த

கூசைடசையத்த�றிந்து ப�ர்த்த�ன். நல்ல னேவசை- அப்புஅந்தகூசைடய"னேலனேயஇருப்பசைதக்

கிண்டவன், வந்தவழ ய"னேலனேய தன்வீட்சைட னேந�க்கி� னேவகிம�கி நடந்த�ன். தன்த�ய�ருக்குநடந்தசைதக்

கூறி6க்கொகி�ண்னேடஅப்புசைவகுமரின்தன்சைகிய"ல்எடுத்த�ன். அங்குஅப்பு நடுங்கி� கொகி�ண்டிருந்த�ன்.

அவசைனப்ப�ர்த்ததும்இருவரும்மகி�ழ்ச்ச6ய"ல்ஆழ்ந்தனர். அப்பு தன்னுசைடயஉசைடசையம�ற்றி6க்கொகி�ண்ட�ன். என்னத�ன்நடந்ததுஎன்று

கொதரி ந்துக்கொகி�ள்-குமரினும்அவனுசைடய த�ய�ரும்அப்புவ"டம் னேகிட்கி கி�த்துக்

கொகி�ண்டிருந்தனர்.

Page 28: குள்ளனும்

அப்புவுடன் னேசர்ந்துஅவர்கிள்இருவரும்உணசைவஉட்கொகி�ண்டனர். ப"றிகு என்னத�ன்நடந்ததுஎன்று

குமரின ன்த�ய�ர்அப்புவ"டம்வ"ன�வ"ன�ர். “ அப்பு நீ எங்னேகி னேப�ய்வ"ட்ட�ய்? குமரின்உன்சைன

னேதட�தஇடம ல்சைல. நீ கி�ண�மல் னேப�ய்வ"ட்ட�ய் என்றுந�ங்கிள்இருவரும்ம கிவும் கிவசைலப்பட்டுக்

கொகி�ண்டிருந்னேத�ம். உன்சைனய�ரும்ப�ர்க்கிவ"ல்சைலய�? என்னத�ன்நடந்தது?” என்று

னேகிள்வ"கிசை-ச் சரிம�கி கொத�டுத்த�ள்அவள்.

Page 29: குள்ளனும்

சற்று னேநரி கொமNனத்த�ற்குப் ப"றிகுஅப்பு, “ அம்ம�

கி�சைலய"ல் கிடலுக்குச்கொசல்லும்வழ ய"ல் எத�ர்ப�ரி�தவ"தம�கிஒருவர் மயங்கி� வ"ழுந்து

வ"ட்ட�ர். அண்ணன்அவருக்குஉதவும் னேந�க்கி�ல் ந�ன்இருந்தகூசைடசையக்கீனேழசைவத்துவ"ட்டு

ஓடின�ர். அவ்வழ னேயவந்தஒருவன்அந்த கூசைடசையய�ருக்கும்கொதரி ய�மல் எடுத்துக்

கொகி�ண்டுஅவ்வ"டத்சைதவ"ட்டுஓடிவ"ட்ட�ன். எனக்குஎன்னகொசய்வகொதன்றுஒன்றும்

புரி யவ"ல்சைல. ந�ன்பதறி6ப் னேப�ய்வ"ட்னேடன். கொநடுந்தூரிம்கொசன்றிவுடன்த�ன்கொதரி ந்ததுஅவன்

ஒருத�ருடன்என்று. னேப�கும்வழ ய"ல் பல இடங்கி- ல் ந�சைறியகொப�ருட்கிசை-அவன்

கி-வ�டின�ன்.

Page 30: குள்ளனும்

இரிவுசூழ்ந்ததும்அவன்ந�ன்இருந்தகூசைடயுடன் தன்குடிசைசக்குச்கொசன்றி�ன். அன்றுத�ருடிய

கொப�ருட்கிசை-எல்ல�ம் கொவ- னேயஒன்றின்ப"ன் ஒன்றி�கி எடுத்துப் ப�ர்த்துமகி�ழ்ச்ச6ய"ல்துள்- குத�த்துக்கொகி�ண்டிருந்த�ன். அடுத்துஅவன்

அருகி�ல்இருந்ததுகுமரின்அண்ணனுசைடயகூசைட. அத�வதுஉள்னே-ந�ன். ந�ன்பயத்த�ல் நடுங்கி�க்

கொகி�ண்டிருந்னேதன். அந்த சமயம் ப�ர்த்து, கும்ப"ட னேப�னகொதய்வம்குறுக்னேகிவந்த�ர் னேப�ல, அவன்

குடிசைசசையச் சுற்றி6 கி�வல்கி�ரிர்கிள்சூழ்ந்துவ"ட்டனர். அவர்கிள்அந்த த�ருடசைனப் ப"டித்துவ"ட்டனர். அவனும்கொசய்வதறி6ய�துஅந்த

கூசைடசையஅங்னேகினேயவ"ட்டுச் கொசன்றுவ"ட்ட�ன். கி�சைலய"ல்அவ்வழ னேயவந்தஒருமுத�யவர்இந்த

கூசைடகுமரினுசைடயதுஎன்றுஅறி6ந்துக்கொகி�ண்டு உங்கி- டம் என்சைனகொகி�ண்டுவந்துனேசர்த்து

வ"ட்ட�ர்.

Page 31: குள்ளனும்

நல்ல னேவசை-ந�ன்ய�ர் கிண்கிளுக்கும் கொதரி ய�மல்மசைறிந்துக்கொகி�ண்னேடன். ஒரு

வழ ய�கிஉங்கி- டம் மீண்டும்வந்து னேசர்ந்துவ"ட்னேடன்,’’ என்றுகொபரி யமூச்சைசஇழுத்துவ"ட்ட�ன்அப்பு.

அப்பு மீண்டும்தங்கிளுடன்வந்து னேசர்ந்தசைத எண்ண இருவரும்ம கிவும் மகி�ழ்ச்ச6யசைடந்தனர்.

குமரின்மறுந�ள்கி�சைலஎப்கொப�ழுதுனேப�ல கிடலுக்குமீன்ப"டிக்கிச் கொசல்லதய�ரி�கி�ன�ன்.

ஆன�ல்இந்தமுசைறிஅவன்கூசைடசையஉடன் கொகி�ண்டுகொசல்லவ"ல்சைல. அப்புசைவத்தன்னேத�ள்

பட்சைடய"ல்சைவத்துக்கொகி�ண்டுநடந்த�ன். வரும் வழ ய"ல் பலர்அவசைனயும்அப்புசைவயும்

ப�ர்த்தனர். ஆன�ல், குமரின்ய�சைரியும் கொப�ருட்படுத்த�மல் நடந்துச் கொசன்றி�ன்.

மற்றிவரி டம் பல னேகிள்வ"கிள் எழுந்தன. எவருக்கும் குமரின்கொசவ" ச�ய்க்கிவ"ல்சைல.

Page 32: குள்ளனும்

ப"றிர் னேகிட்கும் னேகிள்வ"க்குஅவனுசைடயஒனேரி பத�ல், “ அப்பு என்தம்ப". இன னேமல் என்னுடன்த�ன்

”இருப்ப�ன் . என்றுகுமரின்ய�ருக்கும் பயப்பட�ம�ல்கூறி6ன�ன்.

கி�லங்கிள்கிட கிடனேவனபுரிண்டுஓடியது. குமரினும் அப்புவும்அந்த கி�ரி�மத்த�ல் ம கிவும் புகிழ்

கொபற்றினர். அப்புவ"ன் ப�சத்த�ற்குஅந்த கி�ரி�மனேமஅடிசைமய�னது. அப்புஅக்கி�ரி�மத்த�லிருக்கும்

அசைனவருக்கும்உதவ" கிரிம் நீட்டின�ன். ‘ கிடுகுச6றுத்த�லும், ’ கி�ரிம் னேப�கி�து என்பதற்னேகிற்பஅப்பு

அ-வ"ல் ம கிவும் ச6றி6யத�கிவும்குள்-ம�கிவும்இருந்த�லும், அவன்அறி6வுக்கூர்சைமம க்கிவன்ஆவ�ன்.

Page 33: குள்ளனும்

ப"றிருக்குதன்னுசைடயத�றிசைமசையசைவத்தும கிவும் துசைணய�ய்இருந்த�ன். அவனுசைடய கூர்சைமய�னஅறி6வுத் த�றிசைனசைவத்துபலருக்கு

அறி6வுசைரிகூறி6 நல்ல ந�சைலக்குக்கொகி�ண்டுவந்த�ன். இப்கொப�ழுதுஅப்புகுமரின ன்வீட்டில்

மட்டும்இல்சைல, அக்கி�ரி�மத்த�ன்அசைனவரி ன் வீட்டிலும்கொசல்லப் ப"ள்சை-ய�கி� வ"ட்ட�ன்.

அசைனவரும்அவனுடன்ம கிவும்ஒற்றுசைமய�கி பழகி� வருகி�ன்றினர்.

அப்பு தன்னேச�கித்சைத எல்ல�ம் மறிந்து, இப்கொப�ழுது அந்த கி�ரி�மத்த�ற்னேகின்றுவ�ழ்ந்துவருகி�றி�ன்.

தன்ன�ல்முடிந்தவசைரிஅக்கி�ரி�ம மக்கிளுக்குத் துசைணப்புரி ந்துஅசைனவசைரியும்உயர்ந்த

ந�சைலக்குக்கொகி�ண்டுவருகி�றி�ன்.

Page 34: குள்ளனும்

அப்புவ"ன்ப�ல்அசைனவரும்அ-வுக்கிடந்த அன்பும்மரி ய�சைதயும்சைவத்த�ருக்கி�ன்றினர். அப்பு

குமரின ன்ப�ல்சைவத்தஅன்புஇன்றி-வும் குசைறிய�மல்இருக்கி�றிது. அவனுசைடயநட்சைப என்கொறின்றும்அப்பு ப�ரி�ட்டிக் கொகி�ண்னேட

இருப்ப�ன். அக்கி�ரி�ம மக்கிள்எந்தஒருகிஷ்டமும் இல்ல�மல் நல்லந�சைலய"ல் ந�ம்மத�ய�கிவும்

மகி�ழ்ச்ச6ய�கிவும்வ�ழ்ந்துவருகி�ன்றினர்.