vinayakam pillai

27
4.1 கக ககககக க க கக கக கக கககககக ககககககக ககக கக கக , கக க ககககககக கக ககககக க க கக கக கக . ககககககக ககக கக கக ககக , ககக , ககக கக ககக கககககககக ககககக கக . கக ககககக க க கக 4.1.1 கக கக கக கக கக கக கககக ககக கககககககக ககககககக, 1876 ககக ககககககக கக க கக . கககககககககககக க க ககககககககககககககககக ககககககக கககக கககககககக கக , கககககககககக ககககககக ககக கக கககககககககக கககககககககககககக F.A. கக . கககககககககக, ககக கககககக கககககககககககக கக ககககககக க க ககககககக. கககககககககக க க கக கக கக . கககககககக, க கக கககக ககககககககக கக . கக ககககககக கககககககககககக க க கக கக . கக கககககககக கககக ககககககககக ககககககக ககக கககக ககககககக க க ககககககக க க . கக க ககக கக , ககககககக கக.கக.கக., கககககககக க க ககககககககககக கக , கக

Upload: puvaneswari-puva

Post on 25-Dec-2015

279 views

Category:

Documents


0 download

DESCRIPTION

biodsata

TRANSCRIPT

Page 1: vinayakam pillai

4.1 கவி�மணி� தே�சிக வி�நா�யகம பி�ளளை� கவி�ளை�கள  பா�ரதி�யை� மகா�காவி� எனறும பா�ரதி�தி�சயை�ப புரடச�க காவி�, பா�வேவிநதிர எனறும பாடடஙகாளி�டடு

விழஙகா��து வேபா�லத வேதிச�கா வி�நா��காம பா�ளயைளியை�க காவி�மணி� எ� விழஙகா��ர.   திம�ழ�ன குறி�பபா�டததிககா காவி�ஞர�கா�� காவி�மணி���ன வி�ழவு, பாயைடபபு, அவிர காவி�யைதிகாளி�ன ச�றிபபுகாள ஆகா��விறயைறி இ��க கா�ணவேபா�ம.  

கவி�மணி� தே�சிக வி�நா�யகம பி�ளளை� 

4.1.1 கவி�மணி�ய�ன வி�ழவும பிளை�பபும  பா�ரதி� பா�றிபபாதிறகு ஆறு ஆணடுகாள முன�ர,  1876  ஆம ஆணடில பா�றிநதிவிர காவி�மணி�.

கான����குமர� ம�விடடததி�ல சுசநதி�ரததி�றகு அருகா�ல உளளி வேதிரூர�ல ச�விதி�ணு,  ஆதி�லடசும� எனனும பெபாறவேறி�ரககுப பா�றிநது வேதிரூர�லும வேகா�டட�றறி�லும பா��னறு F.A. பாடடம பெபாறறி�ர. வேதிரூர�லும, தி�ருவி�விடுதுயைறி ஆத�ம ச�நதிலிஙகாத திமபா�ர���டததி�லும திம�ழக காலவி� காறறி�ர. இளியைம��வேலவே� காவி�யைதி புயை�யும ஆறறியைலப பெபாறறி�ர.   வேகா�டட�று,  தி�ருவி�நதிபுரம ஆகா�� இடஙகாளி�ல ஆச�ர��ர�காப பாணி���றறி���ர.   புதவேதிர�யை�ச வேசரநதி உயைம�மயைம��ர காவி�ஞருககு வி�ழகயைகாத துயைணிவி�����ர. மயை�வி���ன தியைம���ர மகான கும�ரச�ம� எனனும விளிரபபு மகான மடடுவேம காவி�ஞர�ன யைமநதிர ஆவி�ர.  வேபார�ச�ர��ர யைவி��புர�ப பா�ளயைளி, ரச�காமணி� டி.வேகா.ச�., நா�மககால காவி�ஞர இர�மலிஙகாம

பா�ளயைளி, காவி�வே��கா� சுததி��நதி பா�ரதி���ர,  ர�ஜா�ஜா� வேபா�னறி அறி�ஞர பாலயைர நாணபாரகாளி�காப பெபாறறிவிர காவி�மணி�. காவி�யைதி மடடுமனறி�க காவி�மணி���ன பா�றி ஈடுபா�டுகாள சமூகா சரதி�ருததிம, பெபாண வி�டுதியைல, காலபெவிடட�ர�யசச�, நூறபாதி�பபு ஆகா���வி�கும. அவிருயைட� காவி�யைதிகாயைளித திம�ழ உலகாம வேபா�றறி� ஏறறுக பெகா�ணடதின அறி�குறி���கா 1940ஆம ஆணடு பெசனயை� பாசயைச�பபான காலலூர���ல நா�காழநதி பா�ர�டடு வி�ழ�வி�ல அவிருககுக காவி�மணி� எனும பாடடம விழஙகாபபாடடது.  அறி�வி�றறிலுடன உ��ரகாள மது அனபும, காருயைணியும, அடககாமும, பெதியவிபாகதி�யும,

பெபார�வே��ரகாள மது மதி�பபும, குழநயைதிகாளி�ன மது பார�வும, நா�டடு வி�டுதியைல வேவிடயைகாயும, ச�தி�மதி வேவிறுபா�டடின மது பெவிறுபபும, இ�றயைகா அழகுகாளி�ல ஈடுபா�டும பெகா�ணடிருநதிவிர காவி�மணி�. அவிருயைட� பாணபுகாள அவிர பாயைடபபுகாளி�ல நானகு எதி�பெர�லிககா�னறி� எனபாயைதி அவிர காவி�யைதிகாயைளிப பாடிககுமவேபா�து கா�ணில�ம.  ஆனம�கா ஈடுபா�டு அவிர எழுதி�� முதில காவி�யைதி��கா�� ‘வேதிரூர அழகாமயைம ஆச�ர�� வி�ருததிம’

Page 2: vinayakam pillai

எனும முதில காவி�யைதி��வேலவே� பெவிளி�பபாடுகா�றிது. மலரும ம�யைலயும, ஆச�� வேஜா�தி�, குழநயைதிச பெசலவிம, கரததியை�காள, உமரகா��ம பா�டலகாள பெம�ழ�பெபா�ரபபு, நா�ஞச�ல நா�டடு மருமககாள விழ� ம�னம��ம, உயைரமணி�காள ஆகா��யைவி அவிரது பாயைடபபுகாள ஆகும. திம�ழன, ஆ�நதிவி�காடன, காயைலமகாள, காலகா� வேபா�னறி பால இதிழகாளி�ல அவிர காவி�யைதிகாள பெவிளி�விநதி�.   காவி�மணி� 1954 ஆம ஆணடு மயைறிநதி�ர.

  4.1.2 கவி�மணி�ய�ன பி��பபிகு��க கவி�ளை�கள - உள��ககம  காவி�மணி���ன ‘மலரும ம�யைலயும’ எனும காவி�யைதித பெதி�குபபா�லிருநது 'ஆறு', 'கா�ளி�',

'இ�றயைகா வி�ழவு', 'பெபாணகாளி�ன உர�யைமகாள', 'தணட�தி�ர வி�ணணிபபாம', 'பெசலவிமும ச�றுயைமயும' ஆகா�� காவி�யைதிகாள நாமது பா�டபபாகுதி���ல வேசரககாபபாடடுளளி�.   இபபா�டலகாளி�ன உளளிடககாஙகாயைளியும ஏயை�� ச�றிபபா��லபுகாயைளியும இ��க கா�ணில�ம.  ஆறு

 இ�றயைகா எழ�ல நா�யைறிநதி நா�ஞச�ல நா�டடுப பாகுதி���ல பா�றிநது திம வி�ழநா�ள முழுவியைதியும

அஙவேகாவே� காழ�ததிவிர காவி�மணி�. இ�றயைகா அழகா�ல திமயைம மறிநது ஈடுபாடடுக காளி�பபாது காவி�ஞரகாளி�ன தியைல��� இ�லபு எனபாதிறகு எமபெம�ழ���லும எககா�லததி�லும வேதி�னறி�� காவி�யைதிகாள ஏர�ளிம�காச ச�னறு பாகாரும. மலரும ம�யைலயும பெதி�குபபா�ல ‘இ�றயைகா இனபாம’ எனும தியைலபபா�ல 11 காவி�யைதிகாள உளளி�.   எ��னும வேவிறு தியைலபபா�ல உளளி காவி�யைதிகாளி�லும திமது இ�றயைகா��ன மதி�� அழகுணிரசச�யை� அவிர பெவிளி�பபாடுததித திவிறிவி�லயைல. ‘யைவி�மும வி�ழவும’ எனும தியைலபபா�ல உளளி ‘இ�றயைகா வி�ழவு’ (பா�டபபாகுதி�ப பா�டல) எனும பா�டவேல இதிறகுச ச�னறு.  

‘ஆறு’ எனனும காவி�யைதி குடர�ச (Goodrich) எனபாவிர இ�றறி�� ஆஙகா�லக காவி�யைதி��ன திழுவில�கா அயைமநதிது. ஆறு தினயை�ப பாறறி�த தி�வே� வேபாசுவிதி�கா அயைமநதி இ���, எளி�� பா�டல இது.  

கலலும மளை!யும கு��தது விநதே�ன - பெபிருங        க�டும பெசிடியும க�நது விநதே�ன;எலளை! வி�ரி�ந� சிமபெவி�� - எஙகும நா�ன        இறஙக�த �விழநது �விழநது விநதே�ன.  

எனறு ஆறு தின வேவிகாதயைதியும,  அயைமதி� நாயைடயை�யும ஒவேர வேநாரததி�ல இயைணிததுச பெச�லலித பெதி�டஙகுகா�றிது.   குதி�தது விருவியைதியும,  திவிழநது விருவியைதியும ம�ககாணணி�ல கா�ணகா�றரகாள அலலவி�!  ஆறறி�ன குறுகவேகா அயைணிகாள காடடுவி�ரகாள அலலவி�! அதி��ல ஆறயைறித தியைட பெசயது

வி�ட முடியும�? ஆறு பெச�லகா�றிது:  பெவிளளிம பெபாருகுமவேபா�து காடடும அயைணி மது ஏறி�த தி�ணடி விநவேதின; ச�ல சம�ம அளிவி�� நர விருமவேபா�து அயைணி��ன காணணியைறிகாளி�ல நுயைழநது அடககாம�கா விநவேதின;  தி�டடுகாள எதி�ரபபாடுமவேபா�து அவிறயைறிச சுறறி�க பெகா�ணடு விநவேதின; வி�லகாளுககு நர பா�யசச அயைமநதி மயைடகாயைளி வேம�தி�த தி�றிநது விநவேதின.  

Page 3: vinayakam pillai

ம��திரககு ஆறறி�ன தியைல��� பாணி�, பா�ன என�? ஆறு வேபாசுகா�றிது:   கா�யநது கா�டககும பூம���ன பெவிபபாதயைதி ஆறறி� விநவேதின;   பா�ரபவேபா�ர காணகுளி�ர அநநா�லஙகாளி�ல பா��ரகாயைளி விளிரததுக காணடுவிநவேதின; மலரச வேச�யைலகாயைளி உருவி�ககா�வி�டடு விநவேதின; அஙபெகாலல�ம என ஆயைசதர வி�யைளி��டி விநவேதின.   நா�லஙகாளுககுள புகுமவேபா�து ஆறு தின விடியைவி, நாயைடயை� ம�றறி�க பெகா�ளகா�றிது.

  ஆய�ரிம க�!�ல நா�நது விநதே�ன - நானபெசிய        அத�ளை1யும சுறறப பி�ரதது விநதே�ன;தேநாயமுறப புனபெசியக க�டடிலும - அஙகஙகு        நளைரி இளைறதது பெநாடுக விநதே�ன  

வி�லகாளுககுள நா�றறுகாளி�யைடவே� பா�ர�நது பாரபாரபெவி� நர நாகாரநது பாரவி�ச பெசலவியைதிப பா�ரததி�ருபபரகாள. அயைதி ‘ஆ��ரம கா�ல�ல நாடநது விநவேதின’ எனறு பெச�லவிது ஓர உ��ரபபெபா�ருயைளிக கா�டச�பபாடுததுவிது வேபா�ல இருககா�றிதிலலவி�!   ஆறு உணிவுப பெபா�ருயைளி மடடுமனறு; உயைடககுர�� பாஞசு வி�யைளி�வும உதிவுகா�றிது; இ���

ச�� உருவி�ககாததி�றகும உதிவுகா�றிது.   நரபபாஞசததி�ல பெநாஞசு உலரும பெநாடுநாகாரஙகாளி�ல மககாள தி�காம திணி�ககாக குழ�ய நர�காவும பெசனறு பா�யநது விருகா�றிது.   ஆறறி�ன ஓடடம அடுதது நாம பா�ரயைவிககு விருகா�றிது. என�பெவிலல�ம அதின ஓடடததி�ல

காலநது விருகா�னறி�?  

ம�ஙக1� தே�ஙக1� வி�ரி�விநதே�ன - நால!        வி�சி ம!ரகளும அள�� விநதே�ன;தஙகரும பி�ய�ரிம �ள�� விநதே�ன - ம�கத        தே�னும ��ளை1யுதேம தேசிரதது விநதே�ன  

இறுதி���கா ஆறு தின முடிவுநா�யைலககு விருகா�றிது.   இபவேபா�து நாமவேம�டு நா�னறு வேபாச அதிறகு வேநாரம�லயைல. தின குறி�கவேகா�யைளி அயைட� அது இனனும நணட பெதி�யைலவு வேபா�கா வேவிணடும�ம. அதின குறி�கவேகா�ள, அது அயைடயும இறுதி�நா�யைல எது? ஆறறி�ன பெச�றகாளி�வேலவே� கா�ணுஙகாள.  

அலலும பிகலும அளை!நது விநதே�ன - எஙகள        ஆழி� இளைறவிளை1க க�ணி விநதே�ன;நா�லலும, எ1கக�1� தேநாரிம�லளை! - இனனும        நண�விழி� தேபி�க தேவிணடும அமம�!  

ஆறு தின இயைறிவி��கா�� காடயைலச பெசனறியைடநது அதினுடன காலநது வி�டுவிதுவேவி அதின குறி�கவேகா�ள.  

கா�ளி� 

பா�ரதி� ச�டடுககுருவி���ன வி�ழகயைகாயை�ச பெச�லலிப வேபார�னபா வி�டுதியைலயை�உணிரததி��யைதியும, பா�ரதி�தி�சன ம��யைலப புகாழும வி�யபபா�ல பெபாணகாளி�ன ஓர இ�லயைபா

அஙகாதிம பெசயதியைதியும, கூணடுக கா�ளி���ன விசதி�காயைளிவி�டப பாறிநது பெசலலும கா�ளி���ன

Page 4: vinayakam pillai

சுதிநதி�ரம வேமல��து எனபாயைதி உணிரததி��யைதியும முநயைதி� பா�டஙகாளி�ல பா�ரததரகாள. கா�ளி�யை�ப பா�ட�தி காவி�ஞர உணட�! இஙகுக காவி�மணி� கா�ளி�யை� எவவி�று பா�டுகா�றி�ர எ�ப

பா�ரககால�ம.  

கா�ளி�யுடன காவி�ஞர வேபாசுகா�றி�ர; பா�ர�டடியும, வேவிணடியும, பெகா�ஞச�யும, காணடிததும பாலவி�றி�காப வேபாசுகா�றி�ர.

  கா�ளி�வே�! இ��� மலரச வேச�யைல��ல, நாறுமணித பெதினறில உல�வி�க பெகா�ணடிருககா, ஒரு

மணிபபெபாணயைணிப வேபா�ல மகா�ழசச�யுடன திஙகா���ருககா�னறி�வே��? பாசயைச இயைலகாளும, ச�விநதி பாழஙகாளும பெகா�ணடுஅடரநதி�ருககா�னறிதுஆலமரம. அவேதி நா�றிஙகாளி�ன இயைணிவி�� ந அநதி

ஆலமர உசச���ல உடகா�ரநதி�ருநதி�ல உனயை� எபபாடி நா�ன காணடுபா�டிபபாது? என உளளிததி�ல குடிபுகுநதி நா��கா�வே�! எனயைகாமதுஅமரநது பா�டி அமுதுஅளி�பபாவிள ` அலலவி� ந! இஙவேகா உன

எதி�ர�காளி�கா�� பூயை�காள வி�ர�;   வேவிடர காணணி�காள இலயைல;   நா�வே� உனயை�க கா�பவேபான. இறிஙகா� என யைகா��ல விநதுவி�ட ம�டட���?

  எனறு கா�ளி�யை� அனபுடனுமஆயைசயுடனுமஅயைழககா�றி�ர காவி�ஞர.  ‘ ’நா��கா�    எ�க கா�ளி�யை�

‘ ’ அயைழபபாதி�ல ஆயைச பெதிர�கா�றிதிலலவி�!  

அடுததுக கா�ளி���ன அழயைகாயும, அதினஅழகா�� இ�ககாஙகாயைளியும விருணி�ககா�றி�ரகாவி�ஞர.   கா�ளி�வே�! உன காழுததி�ல ஒருநா�ளும வி�ட�தி ம�யைலயை� அணி�வி�ததிவிர ��ர? எ�ககுச

பெச�லலம�டட�வே��?   ம�ணி�ககாம வேபா�னறி ச�விநதி மூககாழயைகாயும,   மரகாதிப பாசயைச விடிவிழயைகாயுமஆ��ரம காணணி�ருநதி�லும காணடுமுடிககா முடி��து.    கா��யை�க காததிர�

பெவிடடுவிது வேபா�ல பெவிடடிக பெகாUவி� எடுதவேதி�ட விசதி���� அழகா�� வி�யை� உ�ககாளி�ததி காடவுளி�ன தி�ருவிருள பெகா�ஞசவேம�?

  நா�ஙகாள காறபா�ககா�னறி திம�யைழத தியைலயை�ச ச�யதது விணிஙகா� ந காறகா�னறி முயைறியை�

விருணி�தபெதிழுதித பெதி�டஙகா���ல பெபாரும புலவிரகாளகூட எழுதி� முடிககா முடி��மல அ�ரநதுவேபா�யவி�டுவி�ரகாள.  

பாறிககாச ச�றிகா�ருநதும மரககா�யைளியை�ப பாறறி�க பெகா�ணடு ஏறுவிது ஏன? உன தி�றியை� உலகுககுத பெதிர�வி�ககாவி�? தி�யை�ககாதி�யைரப பாறி�தது அஙவேகாவே� தி�ன��மலகூடடுககு

எடுதவேதி�டுவிதின கா�ரணிம என�? ஒறயைறிக கா�லில நா�னறு பெகா�ணடு கா��யை� உணணும அர�� காயைலயை� ��ர�டம காறறுக பெகா�ணட�ய?

  - இவவி�று கா�ளி���ன பெச�லகாயைளி வி��நது பா�ர�டடும காவி�ஞர கா�ளி���ன ஒரு பெச�யைலக

காணடிககாவும பெசயகா�றி�ர.  

கா��த தி�யை�ப பு�ததி�ல - குறிமகாள        கா�விலிற பெகா�ளயைளி��டல

ஈ�ச பெச�ல அலலவேவி�? - குலததுககு        இழுககாமும விநதி�ட�வேதி�?  

அடுததுக காவி�யைதி��ன பெபாருமபாகுதி���லும கா�ளி���ன இ��� வேபாசயைசயும இயைசககுரயைலயும வேபா�றறுகா�றி�ர காவி�ஞர.

Page 5: vinayakam pillai

  உன பெசமபாவிழ வி�ய தி�றிநது ந பெசயயும பெம�ழ�யை�க வேகாடட�ல வி�னுலகாததுஅமுதிவேம

பெசவி���ல விநது விழ�விது வேபா�லிருககும.    மரகபெகா�மபா�ல பெகா�லுவறறி�ருநது நகூவுமவேபா�து, அநதிச வேச�யைலவே� எ�ககுப பாரமபாதிம வேபா�ல இருககா�றிது. ந உணணும கா����ன சுயைவியை� ந பா�டும பா�டடில காலநது வி�டுகா�றி�ய; அநதிப பாககுவிம என�?

  வேபாசும மரகாதிவேம! - உயை�ததி��ம

        வேபாணி� விளிரததி�டுவேவின; ஆயைச அமுதிபெம�ழ� - அளி�ககா ந

        அணயைட��ல விநதி�ட�வே��?  

எனறு கா�ளி�யை�த திமம�டம அயைழககா�றி�ர.    மணடும மணடும கா�ளி�பெம�ழ���ன இ��யைமயை� விருணி�ககா�றி�ர.  

பாணணுக கா�யைசநதிதிமம�! - பாழதபெதி�டு        பா�லும காலநதிதிமம�!

மணணுக காமுதிமமம� - உ�து பெசவ        வி�யபெம�ழ�, திதயைதி�மம�!  

பா�லும பாழமும காலநதி�ற வேபா�னறி இ��யைமயும,    இயைசககுப பெபா�ருநதும இ��யைமயும ‘ ’ பெகா�ணடது திதயைதி�மம� வி�ன வேபாசசு!

  பா�ரமன ம�காப பெபார��வின. ம�கா அர�� பெச�ல பெசயதி�ருககா�றி�ன. ம�ணி�ககாக கா�ணணிததி�ல

அமுயைதி விடிதது உ�ககு விழஙகா���ருககா�றி�ன. காணணுககுமஇ��யைம! கா�துககும இ��யைம! கு��ல உ�ககட�கும�? இநதிச வேச�யைலககுப பெபா�ருததிம�� துயைணிநதி�ன! பா�லுககுச

ச��வேபா�ல, திம�ழப பா�டடுககு இன��யைசவேபா�ல இநதிச வேச�யைலககு ந இருககா�றி�ய . 

இவவி�பெறிலல�ம இ��ககா இ��ககா விருணி�ககும காவி�ஞர கா�ளி�யை� எதிறகு அயைழககா�றி�ரபெதிர�யும�? ஒரு ச�ன�ஞச�று பாளளி�யை� உருவி�ககா�, அதி�ல ஒரு ச�ஙகா�ரப பெபாஞசு இடடு அதி�ல

கா�ளி�யை� அமரததி� அதிறகுக கா�� பெகா�டுததுக குழநயைதிகாளுககா�� பா�லபா�டம பெச�லலிததிர வி�ருமபா� அயைழககா�றி�ர காவி�ஞர.

  இவவிளிவும பெச�ன� காவி�ஞரககு உசசநா�யைல��ல ஒரு காவி�ததுவி

உணிரசச�  வேமபெலழுகா�றிது. ‘இநதிககா�ளி�, கா�ளி�தி���?   ஒரு புறிபபெபா�ருளதி���?  அலலது  என உளளிததி�ன காளி�பபெபாலல�ம எழுநது ஓர உருவிம பெகா�ணடு பெவிளி���ல விநது கா�ளி���காத

வேதி�னறுகா�றிதி�?’   எ�த திமயைமததி�வேம வேகாடடுக பெகா�ளகா�றி�ர.  

உளளிக காளி�பபெபாழுநது - பெவிளி���லவிநது        உனனுருக பெகா�ணடதுவேவி�?

பெமளளிப பா�டிதது பெநாஞச�ல - அயைணிததி�ட        வேவிடயைகா ம�குவேதி, அமம�!  

எநதி அளிவுககுக கா�ளி���ன அழகும இ�ககாஙகாளுமஇ��� வேபாசசும காவி�மணி�யை�க காவிரநதி�ருககா�னறி� எனபாயைதி இபபா�டலில உணிரகா�றரகாள அலலவி�!

இ�றயைகா வி�ழவு 

Page 6: vinayakam pillai

இநதிக காவி�யைதி��ன தியைலபபு உஙகாளுககு எபபாடிப பெபா�ருளபாடுகா�றிது?   இ�றயைகா��ன வி�ழவு எனறி�? இ�றயைகாயும வி�ழவும எனறி�? இ�றயைகாவே��டு இயை�நதி வி�ழவு எனறி�?

வி�ழயைவிச ச�நதி�ககும ச�நதியை���ளிரகாள ம��தி வி�ழவு இ�றயைகாயுடனமுரணபாட�மல இயை�நதுஅயைம� வேவிணடும எனவேறிகூறி�விருகா�னறி�ர.    அறி��த பெதி�டஙகா�� நா�ள முதில

ம��தின இ�றயைகாயை�ககூரநது காவி��தது விருகா�றி�ன. முடிநதிவியைர இ�றயைகா��ன தினயைமகாயைளித தி�ககுளஅயைமததுக பெகா�ளகா�றி�ன. ஆ��னும கா�லபவேபா�ககா�ல தி�யைச திடும�றறிஙகாள ஏறபாடடுச ச�லவிறறி�ல அலலது பாலவிறறி�ல இ�றயைகாககு முரணி�காவும

வி�ழபாவி��கா�றி�ன. இஙகுததி�ன காவி�ஞரகாளும ச�நதியை���ளிரகாளும குறுககா�டடுக குரலபெகா�டுககா�னறி�ரகாள. அததியைகா� ஒரு குறுககடயைடச பெசயவிதுதி�னஇநதிக காவி�யைதி��ன

வேநா�ககாம எனபாயைதி இயைதிபபாடிககும வேபா�து  புர�நது பெகா�ளவரகாள.  

இ�றயைகா��ன வேபாரழகுகாளி�ல ஒனறு பாறியைவி.   மகா�ழசச�ககும,    காவியைல�றறி வி�ழவுககும, சுதிநதி�ரததுககும குறி�யட�காப பாறியைவிகாயைளிவே� கா�டடுவிர காவி�ஞர.    காவி�மணி� இககாவி�யைதி��ல

பாறியைவி��ன வி�ழயைவிச பெச�லலத பெதி�டஙகுகா�றி�ர.    பா�ன ம��தி வி�ழவி�ன பாலவேவிறு கழயைமகாளும பெகா�டுயைமகாளும பாறியைவி வி�ழவி�ல இலயைல எ� எதி�ரமயைறி முயைறி��ல

ம��திவி�ழயைவிஅஙகாதிம பெசயகா�றி�ர.    காவி�யைதியை� நா�ம சர���கா உளவி�ஙகா�க பெகா�ளளி வேவிணடும எனனும வேநா�ககுடன காவி�யைதிககு ஒரு ச�று முனனுயைரயும பெகா�டுததி�ருககா�றி�ர.

  ‘ திறகா�லம உலகா�ல கா�ணும பாலவி�திக குழபபாஙகாளி�லும அநதி�காளி�லும புலவினுககு

ம��திவி�ழவி�ல பெவிறுபபு உணட�கா�றிது.    ஒருநா�ள அவின தினஊருககுஅருகா�ல உளளி வேச�யைல��ல பெசனறு,    பால வி�ஷ�ஙகாயைளியும எணணி�க பெகா�ணடு பாடுததி�ருககா�றி�ன. அபபெபா�ழுதுஅஙகுளளி மரஙகாளி�ல திஙகா���ருககும பாறியைவிகாளஆ�நதிம�யப பா�டிக

பெகா�ணடிருககா�னறி�.    அயைதிக வேகாடடதும அவினஉளளிததி�வேல பா�னவிரும எணணிஙகாள’ எழுகா�னறி�

  இ��க காவி�யைதி��ன உளளிடககாதயைதிக கா�ணவேபா�ம.

  ‘ பாறிநது பாறிநது எஙகும தி�ர�யும பாறியைவி��ன வி�ழயைவிப வேபா�லச ச�றிநதி வி�ழவு இநதி

உலகா�ல இலயைல.’ இநதி எணணிம வேதி�னறி��வுடவே� ம��தி வி�ழவி�ன இழ�வுகாள காவி�ஞருககு நா�யை�வி�ல விருகா�னறி�.

  ச�தி�சம�ச சணயைடகாளும, வேதி�டடி - பெதி�ணயைடம�ன எனறி ஏறறித தி�ழவுகாளும

ம��தியை�ச சரழ�ககா�னறி�. பாறியைவிகாளி�டம,  

ச�தி�ச சணயைட��லயைல - ஓ��ச        சம�ச சணயைட��லயைல;

வேவிதி ச�ததி�ரஙகாள - கூறும        வி�தி�வி�லககும�லயைல.  

பாறியைவிகாளி�யைடவே� வேதி�டடி- பெதி�ணயைடம�ன (அடியைம-முதில�ளி�) எனறி வேபாதிம இலயைல; வேகா�டயைட வேபா�னறி வடும இலயைல;   எளி�� குடியைசயும இலயைல.    காடவுள பாகதி� எனும

அடிபபாயைட��ல ம��திரகாளி�யைடவே� உளளி குரு-சடர-மடஙகாள, ஒருவியைர மறறிவிர வி�ழுநது விணிஙகுதில வேபா�னறி ஏறறித தி�ழவுகாளும பாறியைவிகாளி�யைடவே� இலயைல.

  ம��திரகாள எவவிளிவேவி� பா�விச பெச�லகாள பெசயகா�னறி�ர. பாசுயைவிக பெகா�லவிர; அநதிப

பா�விம தரவிதிறகா�காப பாசுவி�ன வேதி�ல�லஆ� பெசருபயைபாவே� தி��ம பெசயவிர.    பெசகயைகாவே�

Page 7: vinayakam pillai

வி�ழுஙகுவிர; அயைதிச சரணிம பெசயவிதிறகா�காச சுககுக காஷ��ம குடிபபார. பா�றிர குடியை�க பெகாடுததுவி�டடு மன��பபு வேவிணடிக காடவுளி�டம காணணரவி�டுவிர.    பெச�ன� பெச�றகாயைளிப

பெபா�யதது ம�றறி�ப வேபாசுவிர. இயைவிபெ�லல�வேம பாறியைவிகாள வி�ழவி�ல இலயைல.   ( இஙகுச பெசகயைகா வி�ழுஙகா� வி�டடுக காஷ��ம குடிபபாது எனபாது ��ர�லும ஏறகா முடி��தி,   நாமபாவும முடி��தி ம�காக பெகா�டுயைம��� பெச�யைலச பெசயதுவி�டடு அயைதிச சர�பெசய� மு�லவியைதிக குறி�ககும ஒரு பாழபெம�ழ�த பெதி�டர)

  பாறியைவிகாள ��யைரயும எதி�ரதது நதி�மனறிம பெசலவிதி�லயைல; பாறியைவிகாளுககு நதி�பாதி�யும

இலயைல; நதி� மனறிததி�ல விழககா�டி எஞச�யுளளி பா�தி� முதியைலயும இழககும வேபாயைதியைம பாறியைவிகாளி�டம இலயைல.

  நா�யைளி உணிவுகபெகானறு பாறியைவிகாளஇனறுயைநாநது உருகுவிதி�லயைல;   உணிவுககா�கா

��யைரயும பெகாஞச� அணடி வி�ழ வேவிணடி�தி�லயைல; அடியைம��கா வேவிணடி�தி�லயைல.  

அஞச� ��யைரயும விணிஙகுவிதி�லயைல;     நாடிபபா�கா ��யைரயும விணிஙகுவிதி�லயைல பா�சயைசஎடுபபாதி�லயைல; வி�ழவுககா�காப      பா�ததில�டடஙகாள      பெசயவிதி�லயைல; வேச�மபா���ருபபாதி�லயைல; இரபபாதும�லயைல; ஈவிதும�லயைல; பாறியைவிகாள ம��திரகாளுககுஇருபபாது வேபா�னறிஆடமபாரத

வேதியைவிகாளஅறறியைவி.  

பாடடுயைட வேவிணட�ம - வி��ரப        பாணி�காள பூணிவேவிணட�ம;

பெபா�டடிட வேவிணட�ம - தியைல��ல        பூவுமசூட வேவிணட�ம.  

பெவிறறி� வேதி�லவி�காள இலல�திது பாறியைவிகாள உலகாம.    அயைவிகாளி�யைடவே� பாணிபெவிறி�இலயைல. ம��திரகாளி�யைடவே� காறறிறி�நவேதி�ர பா�மரரகாளி�டம கா�டடும பெசருககுப பாறியைவிகாளி�டமஇலயைல. விஞசகாமுமசூதும ம��திர விழககாஙகாள. பாறியைவிகாளி�டம,  

விஞசம சூதி�லயைல - ஈசன        விகுததி விழ��னறி�,

பெநாஞசம எனறுவேம - வேவிறு        பெநாறி���ற பெசலவிதி�லயைல.  

காவி�ஞர நா�யை�ககா�னறி�ர. நா�மும பாறியைவிகாளி�கா�வி�டட�ல எபபாடி வி�ழல�ம?  

உளளிதுளளிபாடி - வேபாச�        உலகா�ல வி�ழநதி�டல�ம;

காளளிம காபாடுகாள - இனறி�க        கா�லம வேபா�ககா�டல�ம.  

பாகாபெலலல�ம உணிவு வேதிடி உணபாதி�லும இரவி�ல காவியைல�றறுஉறிஙகுவிதி�லும காழ�யும. கா�� கா��நது உதி�ரும வேச�யைலகாள பா�ரததுத திஙகா�வி�டல�ம; இ��� கதிஙகாள பா�டி வி�ழல�ம.

  என�இருநதி�லும ம��தி��டம பாகுததிறி�வு உணடு. பாறியைவியை�வி�ட அவின

வேமல��வினதி�வே� எனறு வேதி�னறில�ம. காவி�மணி� பெதிளி�நது வேபாசுகா�றி�ர:  

Page 8: vinayakam pillai

பாகுததிறி� பெவிதிறவேகா�? - பாறியைவி        பாயைடததி நா�ள ஈசன

விகுததிளி�த தி�ருககும - இ�றயைகா        வி�சயை� வேபா�தி�வேதி�?  

பாகுததிறி�வு திரும பா�யை�வி�ட வேமல��துஇ�றயைகா விகுததிளி�ததி�ருககா�னறி தஙகாறறி வி�ழவு முயைறி எனபாது காவி�மணி���ன ச�நதியை�.    ஒருவியைகா��ல எலல�ம எலல�ரககும பெபா�து

எனனும பெபா�துவுயைடயைமக பெகா�ளயைகாகூடப பாறியைவிகாயைளிப பா�ரததுப பாடிததி பா�டமதி�ன எனகா�றி�ர காவி�ஞர.

  பாறியைவிகாள வேபா�ல வி�ழநதரகாள எனறி�ல, என� பா�ன பெபாறில�ம எனபாயைதிககூறி�

முடிககா�றி�ர.  

நாமயை� எணணி� எணணி� - உளளிம        நாடுநாடுஙகா�ட�மல,

அயைமதி� காணடிடல�ம - நா�த�        ஆ�நதிம பெபாறறி�டல�ம.  

இவவி�றுஇ�றயைகாககுப புறிமபா�� ம��தி வி�ழவி�ன வேகாடுகாயைளிக காவி�மணி� காணட பாறியைவிகாள பெச�லல�மல பெச�லலி��ருபபாயைதிக காவி�யைதி அழகா�கா உணிரததுகா�றிது.

    பெபாணகாளி�ன உர�யைமகாள 

  பா�ரதி� காவி�யைதி��லிருநவேதி பெபாணகாளி�ன பெபாருயைமகாயைளியும உர�யைமகாயைளியும வேபாசத

பெதி�டஙகா�வி�டடது திம�ழககாவி�யைதி.   ‘ ’எடடும அறி�வி���ல ஆணுககா�ஙவேகா பெபாணஇயைளிபபா�லயைல , ‘ ’ம�திரதிமயைம இழ�வு பெசயயும மடயைமயை�க பெகா�ளுததுவேவி�ம , ‘ காறபு நா�யைலபெ�னறு பெச�லலவிநதி�ர, ’இரு காடச�ககும அஃது பெபா�துவி�ல யைவிபவேபா�ம    எனபா� வேபா�னறி பெபாணணுர�யைமப

வேபா�ர�டடச ச�நதியை�காயைளி  உரதது  முழஙகா���ர  பா�ரதி�.   காவி�மணி�யும பெபாணகாயைளிபவேபா�றறுகா�றி�ர.    ஆ��ல காவி�மணி���ன ச�நதியை�ப வேபா�ககுச சறறு வேவிறுபாடடது. பா�டல

பெபா�ருயைளிப பா�ருஙகாள. ‘ ’பெபாணகாளி�ன உர�யைமகாள    எ�அவிர விர�யைசப பாடுததுவி� ‘ ’அயை�ததும பெபாணகாளி�ன பெபாருயைமகாவேளி   ஆகும. அவிரகாளி�ன அனபும, அரவியைணிபபும,

ஆதிரவும, பெநாறி�யும, பாகதி�யும, நாறபெச�லகாளும காவி�யைதி��ல வேபா�றறிபபாடுகா�னறி�.  

மஙயைகா�ர�காப பா�றிபபாதிறவேகா - நாலல        ம�திவிம பெசயதி�ட வேவிணடும, அமம�!  

எனறி பெதி�டககாவேம பெபாண பா�றிபயைபா ஒரு பெதியவகாத தினயைமயுடனஇயைணிததுககா�டடுகா�றிது. உலகா�ல அறிஙகாள விளிரவிதிறகுப பெபாணவேணி கா�ரணிம��விள எனறுஅவிளி�டவேம

பெச�லகா�றி�ர காவி�ஞர.  

பெபாணணி�னஅனபும காருயைணியும எததியைகா�யைவி?   காவி�யைதி��ன பெபாருமபாகுதி���லும உணிரசச� திதுமபும பெச�றகாளி�ல கா�டச�காளி�காக கா�டடபபாடுவி�அயைவிவே�.

  அலலும பாகாலும உயைழபபாவிர ��ர? உளளிததுஅனபு திதுமபா� எழுபாவிர ��ர? காலலும

கா���க காச�நதுருகா� இயைறிவின காருயைணியை� வேவிணடித வேதிடுபாவிர ��ர? ம�ம திளிரநதி ஏயைழகாயைளிக காணட�ல ம�ம உருகா�த துடிபபாவிர ��ர? வேநா���ளி�காளி�ன அருகா�ல

Page 9: vinayakam pillai

காணபெகா�டட�மல அமரநது கா�பபாவிர ��ர? பெபாணகாள தி�வேம!  

துனபுறறுஅழுபாவிர காணணயைரத துயைடபபாவிர ��ர?   அவிரகாளி�ன அசசதயைதிப வேபா�ககும துணி�வுயைரகாள பெச�லபாவிர ��ர? காவியைலகாள எலல�ம பாறிநவேதி�ட முததிம அளி�பபாவிர ��ர?

ம�ம திளிரும வேநாரததி�லஊககாம திருபாவிர ��ர? குழநயைதிகாயைளிஅளளி�பெ�டுதது மடி��ல அமரததி� அனபு விளிரபபாவிர ��ர? பெபாணகாள தி�வேம! 

  நதி� பெநாறி���ல நா�லல�தி விமபாரகாயைளியும தி�ருததுபாவிள பெபாண;   ம��ம இழநவேதி�யைர உ�ரததி� உததிமர ஆககுபாவிள பெபாண!

  உ��ர பா�ர�யும வேவியைளி��லும வேநா���ளி���ன பாககாததி�ல அனவேபா�டு அகால�தி�ருபபாவிள

அவிள; அநதி நா�யைல��லும இயைறிவியை� நா�யை�ததி�டச பெசயபாவிள!  

காணிவியை�த வேதிடி அழும மயை�வி�யை�யும, திநயைதியை� இழநது விருநதும  பா�ளயைளிகாயைளியும  ஆறுதில  கூறி�  வி�ழ  யைவிபபாவிள பெபாணவேணி!  

பா�ளயைளிகாளுககுஅவிரகாளி�ன ச�ன�ஞச�று வி�தி�வேலவே� இயைறிவினவேமல பாகதி� வேதி�னறிச பெசயபாவிள பெபாணதி�வே�!   இளியைமப பாருவிம முழுவிதும அவிரகாயைளி மகா�ழசச���கா வி�ழச பெசயபாவிளஅவிவேளி!

  இவவுலகா�ல வி�ழும கா�லததி�வேலவே� உலகா வி�ழவி�னும வேமல�� வி�ணணிகாவி�ழவி�ன மது

வி�ருபபாம பெகா�ளளும�று நாலல அறி�வுயைரகாள பெச�லபாவிர ��ர?  

அனபா�னுக கா�காவேவி வி�ழபாவிர ஆர? - அனபா�ல        ஆவி�யும வேபா�ககாத துணி�பாவிர ஆர?

இனபா உயைரகாள திருபாவிர ஆர? - வடயைட        இன�யைகா ��பெல�ளி� பெசயபாவிர ஆர?   

இததியைகா� பெபாருயைமகாள எலல�ம பெபாணணுககுர��யைவி. காவி�மணி� இவிறயைறிப‘ ’ ‘ ’பெபாருயைமகாள எனறு பெச�லல�மல உர�யைமகாள    எனகா�றி�ர.    ‘ ’இயைறிவினஇநதி உர�யைமகாயைளி ப

பெபாணணுககுஅளி�ததி�ருககா�னறி�ன.  

இபபெபாரு நாறகாரு மஙகாபெளிலல�ம - உமககு        ஈசன அளி�ததி உர�யைமகாளி�ம.  

இவவுர�யைமகாயைளி வி�டப பெபாரும விரம உளளிவேதி� எனறும வேகாடகா�றி�ர. இவவி�பெறிலல�ம பெபாணணி�ன ச�றிபபா��லபுகாயைளிப வேபாச�வி�டடு இறுதி���காப பெபாணகாளி�யைடவே� உளளி ஒரு

தி�ழவுணிரயைவிஅகாறறும விணணிம பா�டுகா�றி�ர. பெபாணபா�றிவி� துனபாபபா�றிவி� எனறும தி�ழநதி பா�றிவி� எனறும பெபாணகாவேளி நா�யை�ககும நா�யை�பயைபா அவிர எதி�ரககா�றி�ர.

  மஙயைகா� ர�காப பா�றிநதிதி��ல - ம�ம

        வி�டித திளிரநது விருநதுவிவேதின? திஙகு புவி���ல விளிரநதி�டும காறபாகாத

        திருவி�ய நா�றபாதும நர அலவேவி�?  

பெபாணகாயைளிக காறபாகா மரஙகாள எ� உ�ரவுபாடுததி�க கூறுகா�றி�ர.    இததியைகா� உ�ர

Page 10: vinayakam pillai

குணிஙகாயைளிச பெச�லகாளி�கா ஆககா� உலயைகாத தி�ருததி���ல பெபாணகாளஇமயைமக காடனகாயைளி முடிததுத துறிககாப வேபாறு அயைடவி�ரகாள எனறுமுடிககா�றி�ர காவி�மணி�.

  நா�ம�ரநதி நான�யைட, வேநாரபெகா�ணட பா�ரயைவி, நா�லததி�ல ��ரககும அஞச�யைம, சடடஙகாள

பெசயதில, பாடடஙகாளஆளதில எனபெறிலல�ம பெபாணயைணிஆணுககா�யைணி��கா வேமமபாடுததி� அவிள தி�ழநா�யைலயை�ப வேபா�ககாப பா�டி��ர பா�ரதி���ர. வேதிச�கா வி�நா��காம பா�ளயைளிககும

பெபாணயைணிஉ�ரததும வேநா�ககாம இருககா�றிது. ஆ��ல அடககாம, அனபு, கா��வு, இரககாம,  காருயைணி,  பா�றிரது�ர துயைடததில, அறிஙகாயைளி விளிரததில,   இயைறி�னயைபாஊடடல வேபா�னறி

உணிரவுகாளி�லும பெச�லகாளி�லும பெபாணஉ�ரநதிவிள எனறு கா�டடவேவி அவிரமு�லகா�றி�ர.    ‘ பெபாணகாளமுகதி��யைட� முடி��து எனும பாழம வேவிதிக காருதயைதி எதி�ரதது முகதி�

’எயதி�ச சுகாம���ருபபவேர    எனறு பெச�லவிதி�ல மடடும அவிர பாயைழயைமககு எதி�ர�கா ஒரு காருதயைதிச பெச�லவிதி�காத பெதிர�கா�றிது. மறறிபாடி விழககாம�காப பெபாணணுககுச பெச�லலபபாடும

குணிஙகாயைளிவே� அழகுபாடுததி�, உணிரசச�யுடனகூறி� அவிள உ�ரநதிவிள எனறு கா�டடமு�லகா�றி�ர.  

‘ ’ பெபாணகாளி�ன உர�யைமகாள எனறி தியைலபயைபா இககாவி�யைதி��ன உளளிடககாததுடன ச�நதியை� பெசயது பா�ரதது உஙகாள பெச�நதித தி�றி��யயைவி நஙகாவேளி பெசயது பா�ருஙகாள.

தணட�தி�ர வி�ணணிபபாம 

38 காணணி�காயைளிக பெகா�ணட இநதி பெநாடி� காவி�யைதி��ல காவி�மணி� தணட�தி�ர எ�பபாடுவேவி�ரபா�ல பெகா�ணடுளளிஅனபும,   பார�வும அவிரகாளி�ன உர�யைமயை� வி�தி�டடு

விலியுறுததும அறி�வி�ணயைமயும ச�றிபபா�கா பெவிளி�பபாடுகா�னறி�.  

தணட�யைம எனும பெகா�டுயைம பாலவேவிறு தினயைமகாயைளிக பெகா�ணடது. உ�ர ச�தி����ர வடுகாளுள தணடததிகா�திவிர எ�பபாடுவேவி�யைர நுயைழ� வி�ட�யைம,   பெபா�துக கா�ணிறுகாளி�ல நர

எடுககா வி�ட�யைம, வேசர�காள அலல�தி பா�றி பெதிருககாளி�ல அவிரகாயைளிக குடிபுகா வி�ட�யைம, ச�ல ச�யைலகாளி�ல பெசருபபாணி�நது நாடககா வி�ட�யைம,   பெபா�து எர�கா�டடில பா�ணிஙகாயைளி எர�ககா

வி�ட�யைம,   பெபா�து நா�காழசச�காளி�ல பாஙகு பெகா�ளளி வி�ட�யைம,   வேதிநரக காயைடகாளி�ல அவிரகாளுககுத தி��ககுவியைளிகாளஅலலது ச�ரடயைடயை� ஒதுககா� யைவிததில, வேகா�வி�லகாளி�ல நுயைழ� வி�ட�யைம,

ச�ல விழ�பா�டடுத திலஙகாளி�ல அவிரகாளுகபெகானறு தி��வே� ஓர இடம ஒதுககா� யைவிததில எ�ப பாலவேவிறுமுகாஙகாள பெகா�ணடது தணட�யைமக பெகா�டுயைம. அவிரகாயைளித பெதி�டட�ல அது தடடு

எ�வும, அதிறகா�காக குளி�ககா வேவிணடும எ�வும உ�ரச�தி����ர பா�னபாறறி�� ஆச�ரம ம��திகுல அநதி�காளி�ல பெகா�டுயைம���தி�கும.

  சமூகா சரதி�ருததிவி�தி�காளி�� அமவேபாதகா�ர, கா�நதி��டிகாள, பூவேல, நா�ர��ணிகுரு,   

இரடயைடமயைல ச��வி�சன,   ஈ.பெவி.ர�. பெபார���ர வேபா�னவேறி�ரும காவி�ஞரகாளி�� பா�ரதி�, பா�ரதி�தி�சன வேபா�னவேறி�ரும தணட�யைமககு எதி�ர�� ச�நதியை�காயைளி,    காருததுகாயைளிப

பாரபபா��துடன வேபா�ர�டடஙகாளி�லும ஈடுபாடட�ர. காவி�மணி� வேதிச�கா வி�நா��காமும தணட�தி�ரககு எதி�ர�� பெகா�டுயைமகாயைளிக காணடு ம�ம பெநா�நதி�ருககா�றி�ர.    அவிருகவேகா உர�� அடஙகா�� உணிரவு நா�யைல��ல,   தணட�தி�ர ச�ரபா�� வி�ணணிபபாம�கா இககாவி�யைதியை�ப பாயைடததுளளி�ர.

தணட�தி�யைரக வேகா���லுககுள நுயைழ� வி�ட�தி பெகா�டுயைமயை� மடடுவேம இககாவி�யைதி வி�ர�வி�கா வி�தி�டடு எதி�ரககா�றிது.    இ��ப பா�டல பெபா�ருயைளிப பா�ரபவேபா�ம.

  ஐ��! நா�ஙகாள வி�ணணிபபாம பெசயகா�வேறி�ம; உஙகாயைளி வேவிணடிக பெகா�ளகா�வேறி�ம. தி�ழநதி

ச�தி�யை�ச ச�ரநதி காணணிபபான வேகா�வி�லில பூயைச பெசயதி�ர; நா�ஙகாள வேகா���லில நுயைழ�ககூட�வேதி�?   வி�லஙகுகாளி�ன வேதி�யைல உர�பபாதி�ல எஙகாயைளித தணடததிகா�திவிர எ�

Page 11: vinayakam pillai

ஒதுககுகா�னறர.  

எனபா�யை�யும வேதி�லியை�யும        ஏநதுகா�னறி ச�விபெபாரும�ன

அனபாரஎமககுஆல�ததி�ல        அருள பெசய� ம�டட�வேர�?   தி�ருவி�யை�ககா�வி�ல  ச�லநதி�ககும விரமளி�ததி  ச�விபெபாரும�ன ம��திப பா�றிவி�காளி�கா��

எஙகாயைளி ஏறகா ம�டட�வேர�? அவிர தி�ருவிடியை� விணிஙகா� நா�ஙகாளும நாலமபெபாறி முடி��வேதி�? ‘ ’உம�பாதி� ச�வி�ச�ர���ர தி�லயைல��ல பெபாறறி�ன    எனும தி�ழததிபபாடடவினுககுமுகதி� கா�யைடககாச

பெசயதி�ர. அபவேபாறிளி�ததி ச�வியை� நா�ஙகாள விணிஙகுவிதுகுறறிம�? தி�ழததிபபாடட நாநதினுககுத துறிககாப வேபாறிளி�ததி நாடர�சன எஙகாளுககும உர�� காடவுள எனபாதி�ல திவிறுணவேட�?

அகவேகா���லில நா�ஙகாள விழ�பாடுவிதுமுயைறிதி�வே� ஐ��!  

நாநதினுககுப பாதிமளி�ததி        நாடர�சன எஙகாளுககும

பெச�நதிம எ�ககூறுவிதி�ல        பெச�லலிழுககும உணவேட�? ஐ��!  

தி�ருககுறுஙகுடி��ல காணணிபா�ர�ன பாயைறிசச�ககு அருள பெசயதி�ர.    அததியைகா� காடவுயைளி நா�ஙகாள காணடு பெதி�ழககூட�தி�?

  தி�ழநதி ச�தி�யை�ச ச�ரநதி தி�ரும�ல அடி�ர�கா�� தி�ருபபா�ணி�ழவி�யைரப பா�ரபபா�ரகாள

வேதி�ளி�ல சுமநது தி�ருகவேகா���லில வேசரததி�ரகாள எனறி விரல�று உஙகாளுககுத பெதிர���தி�?  ஐ��, ம�ம�சம, காள உணபாதின கா�ரணிம�கா எஙகாயைளி ஒதுககா� யைவிககா�றரகாள. காளளும,

ஆடு, வேகா�ழ� ம�ம�சமும காலநது உணணும கா�ளி�வேதிவி� வேகா���லில எஙகாளுககுஉர�யைம��லயைலவே��? பாளளிரகாளி�கா�� எஙகாயைளிக காணட�ல கா�ளி�வேதிவி� பா�நது ஓடிபவேபா�வி�வேளி�?  

நாமயைமக கா�தது வி�ழவி�ககும காடவுளிரகாள மககாளுககுள பா�ரபபா�ர, பாயைறி�ர எனறி பாகுபயைபா யைவிததி�ருககா�றி�ரகாளி�?

  நா�ஙகாள நுயைழவிதி�ல வேகா���ல தடடுபபாடுவேம�?    பா�விம தரக காஙயைகா��ல மககாள

குளி�ககா�றி�ரகாள.    அநதிப பா�விபெமலல�ம காஙயைகா��ல பாடிநதுவி�டுவேம�?  பெச�லலுஙகாள! வேகா�வி�லில நா�ஙகாள விணிஙகா� எஙகாள பா�விஙகாயைளிப வேபா�ககா�க பெகா�ணட�ல இநதி உலகாம

தி�ஙகா�வேதி�? ச�வின தி�ருவிடிககழ நா�னறு நா�ஙகாள வேதிவி�ரம பா�டி��ல அவிரது பெசவி�ககு அது இனபாம திர�வேதி�? 

  பா�வி�காயைளி மன��தது ஈவேடறறும ச�வினுயைட� வேகா���லில நா�ஙகாள புகுநதி�ல ��ருயைட�

குடிமூழகா�பவேபா�கும? நாமககுக காணணிளி�ததி காடவுயைளிஅககாணணி�ல பா�ரததுத பெதி�ழ நா�ஙகாள வி�ருமபுவிதி�ல வி��பபு என�? நா�ஙகாள காடவுளி�ன பா�ரயைவி��ல பாடடுவி�டட�ல

எஙகாயைளிப பா�ரததிதிறகா�கா அவிர திம காணயைணிக காழுவி�க பெகா�ளவி�ர�? காருயைணிபெசய�ம�டட�ர�? திரமததி�ன உருவி�� காடவுள திம�ழரகாளி�கா�� எஙகாயைளிக காணடவுடன காணகாயைளி

மூடிக பெகா�ளவி�வேர�? அலலது பெநாறறி�க காணயைணித தி�றிபபா�வேர�?  

Page 12: vinayakam pillai

எநதிக குறறிமும இலல�தி எமயைமப பா�ரததிவுடன ஏன வேகா���யைல அயைடககா�றரகாள? திநயைதியை�க கா�ணிவிரும பா�ளயைளிகாயைளித திடுககால�வேம�? ஆணடவியை�க காணடு பெதி�ழும

ஆயைச எமககு இர�வேதி�? நா�ஙகாள என�, உணிரவிறறி மரஞபெசடிகாளி�? அலலது பா�யைறிகாளி�? வி�ததி�ல விளிரநதி மரஙகாள இலயைல; நா�ஙகாள ம���ட இ�ததி�ல பா�றிநதிவிரகாவேளி!

  நா�ஙகாள பாகதி�யுடன வேகா���லில விணிஙகா� வடுவேபாறு பெபாறறி�ல துறிககாததி�ல இடபெநாருககாடி

ஏறபாடடுவி�டுவேம�?  

காடவுளி�ன முன��யைல��ல வேவிதிஙகாயைளி ஓதுவிது புணணி��ச பெச�ல எனறு காருதுகா�றரகாள. காடவுளி�ன மது திணி���தி தி�காம பெகா�ணடுவிரும எஙகாளுககுத திணணர�கா�� காடவுயைளிக கா�டட�மல உஙகாளுககுளவேளிஆகாமஙகாயைளி ஓதி�க பெகா�ளகா�றரகாள. இதுஅழவேகா�? அறிவேம�?

 ‘ ’ ஆல�ம பெதி�ழுவிது ச�லவும நானறு எனும ஒளியைவி பெம�ழ� எஙகாளுககுப பெபா�ருநதி�வேதி�?

பாசுயைவி உர�ததுத தி�னபாவிரகாளி���னும ச�வினுககுஅடி��ர எ��ல அவிரகாளும வேதிவிரகாவேளி எனறு பெச�ன� தி�ருநா�வுககாரசர பெம�ழ� பெபா�ருளிறறி பெவிறும பெச�லவேல�? தி�ழநதி ச�தி����ரும

பாகதி�����ல, பா�ரபபா�யைரவி�ட வேமல��விரஆவிர எ�ச பெச�லலபபாடுவிது வணபெம�ழ�வே��?  

   

ச�தி�����ல குயைறிவி�லயைல;        தி�ழநதிவிரும பாததி�����ல

வேவிதி��ர�ற பெபார��ரஎ�        வி�ளிமபுபெம�ழ� வணபெம�ழ�வே��!   

சணட�ளிர எ�பபாடும தி�ழச�தி�யை�ச வேசரநதிவிர ஆ��லும தி�ரும�ல அடி�விரஆ��ல அவிரகாள பெகா�ணட�டத திககாவிரகாவேளி எ�ககூறுமஅஷடப பா�ரபாநதி பெம�ழ� பெபா�ய பெம�ழ�வே��?

  பூடடு, ச�வி�, கா�வில இடடுக காடவுளஇருககும வேகா���யைல அவிருககுச ச�யைறிசச�யைல��கா

ஆககா�வி�டடரகாள!    இது   சர���?   காலல�ரககும காறறிவிரககும  இனபாம  திரும காடவுயைளிப பெபா�லல�திவிரகாள பெபா�ருயைளிப பூடடி யைவிபபாது வேபா�ல பூடடி யைவிககால�வேம�? நாலல�ரககும

பெகாடடவிரககும நாலம திரும காடவுயைளிக காலல�வேல வேகா�டயைட காடடிக காடுஙகா�வில பெசய�ல�வேம�? தினயை�க கா�ணி�திவிரககும காணடவிரககும காணபெகா�டுககும ச�வியை�வணி�காமூடி யைவிதது

வி�ளிஙகா�மல பெசய�ல�வேம�?   

கா�ணி�ரககும காணடவிரககும        காணணிளி�ககும காணணுதியைல

வணி�காமூடியைவிதது        வி�ளிஙகா�மல பெசய�ல�வேம�?  

எலல�ரககும விரமளி�பபாவினஇயைறிவின;   அவினஆல�ஙகாள விலல�ணயைம பெசயயும வேமலச�தி����ரககு மடடுவேம பெச�நதிம எ� விழககா�டுவிதுமுயைறிவே��, ஐ��?

 

Page 13: vinayakam pillai

நா�ஙகாள ச�ததி�ரஙகாள காறறிதி�லயைல;   சர�ததி�ரஙகாள அறி�நதிதி�லயைல;   வணி�கா வி�தி�காயைளி ஏறபாடுததி�மல எஙகாளுககு உதிவுஙகாள ஐ��!

  பாதிவி���லயைல, பாணிம�லயைல

        பாடிபவேபாதும இலயைல எமககு உதிவி�பெசய� உஙகாளுககு

        உளளிம இரஙகா�வேதி�? ஐ��!  

ஏயைழகாளி���னும ம���டர�காப பா�றிநது வி�டவேட�ம; உய� விழ� வேதிடுகா�வேறி�ம; உதிவுஙகாள.  

வேவிணட�தி வி�திஙகாள இனனும பெச�லவவேர�?   தணட�யைமயை� ஒழ�ககாக கா�நதி��டிகாள வேபா�ர�டி உ��ரததி���காம பெசயயும�று வி�டடு வி�டுவரகாவேளி�?   குடி�ரசு நா�லவி வேவிணடி�

ஆல�ததி�ல தி���ரசு பெசய� மு�லல�ம�?  

- இவவி�று பாலபபால வி�திஙகாயைளியுமகூறி�த தி�ழததிபபாடவேட�ர வேகா���லகாளி�ல விணிஙகா அனுமதி�ககாபபாட வேவிணடும எனனும காருதயைதி விலியுறுததுகா�றி�ர காவி�ஞர.

  பெசலவிமும ச�றுயைமயும

  ஏயைழ- பெசலவிர ஏறறித தி�ழவுகாளும,   ஏயைழகாளி�ன து�ரஙகாளுமஇககா�லத திம�ழக

காவி�யைதி��ல ம�குதி���கா இடம பெபாறறுளளி�. பா�ரதி�தி�சன, பாடடுகவேகா�டயைட கால��ணி  சுநதிரம,  திணி�யைகாச பெசலவின எ�ப   பால  காவி�ஞரகாளி�ன பாயைடபபுகாளி�ல அவிறயைறிக கா�ணில�ம.

காவி�மணி�யும ஏழயைம��ன பெகா�டுயைமயை�ச ச�ததி�ர�ககா�றி�ர.    விறுயைமக பெகா�டுயைம உணிரபபாட�தி கா�லம,   இடம ஒனறுஇருநதி�ருககா முடி��து. நாலகுரவு எனனுமஅதி�கா�ரததி�ல தி�ருவிளளுவிர‘ பெநாருபபா�னுளவேளிகூட உறிஙகா�  வி�டல�ம;  ஆ��ல  விறுயைம  விநதி�ல எவவியைகா��லும து��ல

’ முடி��து எ�ககூறி���ர.  

விறுயைம பெகா�டி�து. அதி�லும இளியைம��ல விறுயைம ம�காக பெகா�டி�து எனறி�ர ஒளியைவி��ர. காவி�மணி� அநதி இளியைம விறுயைம��ன பெகா�டுயைமயை�ததி�னஇபபா�டடில

ச�ததி�ர�ககா�றி�ர.    ஒபபடடு முயைறி��ல பெசலவிச ச�றும��ர காளி�பயைபாயும ஏயைழச ச�றும��ர ம�ப புழுககாதயைதியும அருகாருவேகா நா�றுததி�க கா�டடுகா�றி�ர.

  பெசலவிச ச�றும��ர காளி�பபு எபபாடி��ருககா�றிது? அவிரகாவேளி பெச�லகா�றி�ரகாள.

  இ��யைம��காச பெசயதி பாணடஙகாயைளிஉணவேபா�ம;   பாககுவிம விநதி பாழஙகாள உணவேபா�ம;

தி�காததி�றகுப பாலவியைகாப பா��ஙகாயைளித தி���ர அளி�ககா அருநதுவேவி�ம.  

கா�ல முனவே�றறிததி�றவேகாறறி புதுவியைகா��� உயைடகாயைளிஅணி�வேவி�ம; வி�சச சநதி�ம பூச�க பெகா�ளவேவி�ம; அழகா�காத தியைலவி�ர� மலரசூடி அழகு பெசயது பெகா�ளவேவி�ம.

  உணிவுககாவியைலயும உயைடககாவியைலயும இலயைலஅலலவி�! பா�ன என�? இனபாம��

பெபா�ழுது வேபா�ககுகாள தி�வேம! பெதி�டரநது வேகாடவேபா�ம.  

பாநது வி�யைளி��டுவேவி�ம; வேதி�ழ��வேர�டு காழலஆடுவேவி�ம; இயைச பெபாருகாக குமம�பபா�டடுபபா�டிடுவேவி�ம;    தி�ளிஙபெகா�டடிச ச�ர�தது மகா�ழநதி�டுவேவி�ம;   ஓடிப பா�டிததும ஒளி�நதுமவி�யைளி��டுவேவி�ம; ‘ ’ ஒறயைறி�� இரடயைட�� வி�யைளி��டுவேவி�ம; விடட�டுவேவி�ம; வேதி�ழ�காள

Page 14: vinayakam pillai

பெவிடகாபபாடும பாடி மயைறிநது விநது காணபெபா�ததி�ச ச�ர�தது மகா�ழவேவி�ம. உநதி� உநதி� ஊஞசலிலஆடுவேவி�ம. வேகாடவேபா�ர உளளிம குளி�ரப பா�டுவேவி�ம. ச�றுவடுகாள காடடி வி�யைளி��டுவேவி�ம;

அவிறறி�ல ச�ததி�ர வேவியைலகாளும பெசயதி�டுவேவி�ம.  

எஙகாள வடடில பாததுப பாசுககாள உணடு; நாலல பா�லுககுப பாஞசம�லயைல; எபவேபா�தும சுகாம�கா வி�ழகா�னவேறி�ம. எஙகாளுககுஇயைணி��கா உலகாததி�ல ��ர இருககா�றி�ரகாள?

  உணிவு, உயைட, அணி�மணி�காள, அழகு பெசயது பெகா�ளளில, வேதி�ழ��ரகாவேளி�டு வி�யைளி��டி

இ��யைம��காககூடி மகா�ழல எ�ச பெசலவிச ச�றும��ர வி�ழகயைகா இனபாம�கா இருபபாயைதிபபா�ரததரகாள. இதி�ல காவி�மணி� கூறி�� வி�யைளி��டடுகாள அவிர கா�லததுப பெபாணகாளி�ன

வி�யைளி��டடுகாள எனபாயைதிப புர�நது பெகா�ணடிருககால�ம. இ�� ஏயைழச ச�றும��ருயைட� கா�டச�யை�க கா�ணில�ம.

  நாலல உணிவுப பெபா�ருளகாயைளி நா�ஙகாள பா�ரததிதுகூட இலயைல;   ஒரு நா�ளும வி��றி�ர

உணடதி�லயைல. பாச���றுதிறகா�கா அலலும பாகாலும அயைலநது தி�ர�நதி�லும உணிவு கா�யைடககா�மல வி�டிக பெகா�ணடிருககா�வேறி�ம.

  உணியைவிவே� கா�ணி�தி எஙகாளுககுஆவி�னபா�ல எஙவேகா கா�யைடககும? அமம�! நா�ஙகாள பாடும

பா�டயைடபெ�லல�ம ��ர�டம பெச�லலிஅழுவேவி�ம?   அமம�! இடபெடலி ஐநதி�று தி�னவேறி�ம எனகா�றரகாள. உஙகாளுககுக காருயைணிஇலயைல��?

பாடடி����கா இருநதி�லும நா�ஙகாள பெகா�யைலபபாழ� பெசய� ம�டவேட�ம.  ( இடடிலி எனனும பாலகா�ர வியைகாயை�ப பா�ரததும உணடுமஅறி���தி ஏயைழச ச�றும��ரகாள அதியை� எலி ( இடலி எலி) வியைகா

எ�த  திவிறி�கா நா�யை�ததுப வேபாசுகா�றி�ரகாள!)  

வேதி��யைல வேதி��யைல எனறு பெச�லகா�றரகாவேளி! அது வேதிககா�யைல��? எஙகாளுககுபபுர��வி�லயைல. இதி�ல வி��று நா�யைறிநதி�டும�?   அநதி இயைல��ல யைவிதது உணணுமஉணிவு

வி��றறுககுப வேபா�தும�? கா�பபா� கா�பபா� எனறுகுரல பெகா�டுககா�றரகாவேளி,    அயைதி நா�ஙகாள காணணி�லும காணடதி�லயைல அமம�!   அது ச�பபா�டும உணிவி�?   அலலது

சடயைட��,  பெதி�பபா���? பெச�லலுஙகாளஅமம�! ‘ ’ ஆயை�க பெகா�மபான ச�திம ச�பபா�டவேட�மஎனகா�றரகாள. இயைதி ��ர�விது நாமபா முடியும�? ( ஆயை�க பெகா�மபான எனபாது சன�ரகா அர�ச�.

காவி�மணி� கா�லததி�ல இருநதி வியைகா. இதியை� ��யை���ன பெகா�மபு எ�ப புர�நது பெகா�ளகா�றி�ரகாள ஏயைழச ச�றும��ர)

  வேச�பபு வேச�பபு எனறு புகாழநது பெச�லகா�றரகாள. அது  சுடடுத தி�னனும கா�ழஙகா�?

கா�பபாணி�நதி யைகாவச� நாடககும பெசலவிச ச�றும��வேர! அது என� எனறு பெச�லலுஙகாவேளின!  

ஆ�� ஆடி ம�தி மயைழ��ல நாயை�நது மநயைதிஆடுகாள வேபா�ல நாடுஙகா� ஒடுஙகா� நா�றகா�வேறி�மநா�ஙகாள. வேவி��ல கா�லததி�ல பெவி��லில உடல வேவிரதது பெவிநது அயைலகா�னவேறி�ம!  

ஏயைழச ச�றும��ர திஙகாள உயைட பாறறி�, எணபெணியஇலல�தி திஙகாளகூநதில பாறறி�ச பெச�லவியைதிப பா�ருஙகாள.

  சுறறி�� காநயைதி ஒருமுழம�ம - அதி�ல

        வேதி�னறி�� பறிலுமஆ��ரம�ம; பாறறும அழுககா�யை�ப வேபா�ககா பெவினறி�ல - உயைட

Page 15: vinayakam pillai

        பாஞசு பாஞச�காப பாறிககும அமம�!  

ஈபெர�டு வேபானுககுஇடம�சசு - கூநதில        ஈததிஞ பெசடி�து வேபா�ல�சசு;

வி�ர� முடிபபாதும இலயைல�மம� - எணபெணிய        ம�திம மூனறி�கா அறி���திமம�!  

உடமபெபாலல�ம புணணும ச�ரஙகும நா�யைறிநதுளளி�. அதி�ல பூச மருநது எஙகாளுககுஇலயைல. எஙகாளுககு உணிவு, உயைட மடடுமனறி� உறிககாமும இலயைல. எஙகாள து�ரஙகாயைளி

உணிரபாவிர உணவேட� அமம�?  

பெபா�ருளி�தி�ர ஏறறித தி�ழவி�ன அவிலதயைதி ஏயைழச ச�றும��ர�ன காணணரபெகா�ணடு எழுதி���ருபபாயைதிப பாடிததரகாள. இ��க காவி�மணி���ன காவி�யைதிப பெபா�ருள வேதிரவு பாறறி�க

கா�ணில�ம. 4.1.4 காவி�மணி���ன காவி�யைதி பெவிளி�யடடுப பா�ஙகு

  திம�ழக காவி�ஞரகாளுள ம�காம�கா எளி�யைம��� காவி�யைதி பெவிளி�யடடுககு எடுததுக கா�டட�காச

பெச�லலததிககா முதிலவிர காவி�மணி�வே�ஆவி�ர.    எளி�� பெச�றகாள,    பா�டுவிதிறகு எளி�� சநதிம, ச�ககாலிலல�மல காருதயைதி வேநார�கா பெவிளி���டும தினயைம,   குழநயைதிகாளகூடப பாடிததுப பெபா�ருள

உணிரததிககா நாயைடஆகா��யைவி காவி�மணி� காவி�யைதி பெவிளி�யடடின ச�றிபபா��லபுகாளி�கும.  

ஓடும உதி�ரததி�ல - விடிநது        ஒழுகும காணணர�ல

வேதிடிப பா�ரததி�லும - ச�தி�        பெதிர�விதுணவேட� அபபா�?                           ( ‘ ’ஆச�� வேஜா�தி� )  

உளளிதுளளிபாடி - வேபாச�       உலகா�ல வி�ழநதி�டல�ம;

காளளிங காபாடுகாள - இனறி�க       கா�லம வேபா�ககா�டல�ம                                   (‘ ’இ�றயைகா வி�ழவு )  

வேமறகா�டடி� அடிகாளி�ல பெச�லலபபாடும பெபா�ருள அழுததிம��து எனறி�லும பெச�லலி��ருககும வி�திம எததுயைணிஎளி�தி�கா உளளிது எனபாயைதிப பா�ருஙகாள!

  காவி�ஞர பாலர�ன காவி�யைதிகாளி�ல மயைறிவி�� உடபெபா�ருளகாள

இருபபாதுணடு.    உயைர��ச�ர��வேர� தி�றி��யவி�ளிவேர� சுடடிக கா�டட�மல அவிறயைறி எளி�� வி�சகான புர�நது பெகா�ளளிமுடி��து. காவி�மணி� காவி�யைதிகாள ச�லவிறறி�லும உடபெபா�ருள

உணடு.    எ��னும பாடிததுக பெகா�ணடுவிருமவேபா�வேதி எளி�� வி�சகானும அநதி உடபெபா�ருயைளி உணிரநது சுயைவிககா முடியும.    ‘ ’ எடுததுக கா�டட�கா உஙகாள பா�டபபாகுதி���ல உளளி ஆறு எனனும

காவி�யைதியை�ப பா�ருஙகாள. ஆறு தினயை�ததி�வே� வி�விர�ககும அநதிக காவி�யைதி��ல ம��தி வி�ழவி�ன வி�ர�வேவி உளளிடஙகா���ருபபாயைதிப பா�ரககா முடியும.

  வேவிகாம கா�டட வேவிணடி�இடததி�ல வேவிகாம கா�டடி, பெமன�யைட��ட வேவிணடி� இடததி�ல

திவிழநது நாடநது விருமஆறு நாம நாடதயைதிககு விழ�கா�டடுகா�றிதினவேறி�?    அயைணிகாளி�ன மதுஏறி�யும, காணணியைறிகாளுளநுயைழநதும அது விருவிது நா�ம சூழலுகவேகாறபா நா�ம�ரநதும பாணி�நதும

நாடநது பெகா�ளளி வேவிணடும எனபாயைதி உணிரததுகா�றிது. நானபெசய புனபெசய நா�லஙகாளி�ல பா�யதில,

Page 16: vinayakam pillai

பா��ரகாயைளி உருவி�ககா� விளிரததில, கா��காயைளியும மலரகாயைளியும அளளி� விநது பெகா�டுததில, தினபெச�லகாயைளிஇனபாம�� வி�யைளி��டடுப வேபா�லச பெசயதில வேபா�னறிஆறறி�ன பெச�லகாள

அயை�ததும மகா�ழசச�யுடன, வி�ருபபாததுடன பா�றிரககா�காப பா�டுபாட வேவிணடி� ம��தி வி�ழவி�ன பெச�லகாளுககுக குறி�யடுகாள. இறுதி���காப பா�ருஙகாள. ஆறுவேபா�யச வேசரும இடம காடல எனனும

இயைறிவின. ம��தி��ன வி�ழவுப பா�ணிமமுடியும இடமும பாரமபெபா�ருள தி�வே�! இநதி உளளுயைறிப பெபா�ருள பெபாரும மு�றச���னறி�க காணடு பெகா�ளளிததிககாதி�கா அயைமநதி�ருககா�றிது

காவி�யைதி��ல. 4.1.5 காவி�மணி���ன தி��ததினயைமகாள

  எலல� வியைகா��லும எளி�யைம காவி�மணி� காவி�யைதிகாளி�ன ச�றிபபா��லபு எ�முனபு காணவேட�ம.

வி�ச�ககா எளி��யைவி எனபாது மடடுமனறி� ம�கா எளி�� அடககாம�� ஒரு வேபாருளளிததி�லிருநது பா�றிநதியைவி எ�அககாவி�யைதிகாள திமயைம உணிரததுகா�னறி�. காவி�மணி���னகூறறு

முயைறி��வேலவே� பாணி�வும அடககாமும ம�ளி�ரக கா�ணில�ம.  

கூயைழவே� ந குடிததி�லும குளி�ததி பா�றிகு குடி அபபா�(' உடல நாலமவேபாணில')

  அபபா� எழுநதி�யைர�� அரவேச எழுநதி�யைர��

(' அரவேச எழுநதி�ரு') 

காணணி�ல உறிககாமும இலயைலஅமம� - எஙகாள        காஷடம அறி�பாவிர உணவேட� அமம�

(' பெசலவிமும ச�றுயைமயும') 

முன��யைலப பாடுததுவேவி�யைர ஐ��, அமம�, அபபா� எனறு வி�ளி�ககும எளி�� உளளிதயைதி இநதிப பா�டல அடிகாளி�ல கா�ணில�ம. காவி�ஞன எனறி�ல சமூகாதயைதி விழ� நாடததுபாவின, பா�றிர�னும

வேமல��வின, அவி�து பெசருககு, பெபாரும�திம அனுமதி�ககாபபாடுபாயைவி எனபெறிலல�ம உளளி காருததுகாளுககு வேநாரம�றி�� காவி�மணி���ன இ�லபுகாயைளிஅவிர காவி�யைதிகாள கா�டடுகா�னறி�.

  இ�றயைகாயை�யும ம��தி வி�ழயைவியும இயைணிததுப பா�ரபபாது சஙகா

இலககா��ம.    பா�ரதி�தி�சன இ�றயைகாயை�ப பா�டுமவேபா�துஆஙகா�ஙவேகா ம��தின இ�றயைகா��லிருநது காறறுக பெகா�ளளி வேவிணடி� ச�ல பாடிபபா�யை�காள பெச�லகா�றி�ர. காவி�மணி�

‘ ’ திம இ�றயைகா வி�ழவு எனனும காவி�யைதி��ல ம��தி வி�ழவி�ன திவிறுகாளஅததியை�யை�யும பாறியைவி வி�ழவி�ன பா�ன�ணி���ல எடுததுக கா�டடுகா�றி�ர. காவி�யைதி முழுவிதும ம��தியை�

அஙகாதிம பெசயதில எனபாது காவி�யைதி��ன தி��சச�றிபபா�கா அயைமகா�றிது.  

பெபாணயைணிச ச�றிபபா�ககுமவேபா�து காவி�மணி���டம பா�ரதி���டம�ருநது வேவிறுபாடட ஒரு தி��ததினயைமயை�க கா�ணகா�வேறி�ம. மரபு விழ���ல�காச பெச�லலபபாடும பெபாணணி�ன

ச�றிபபா��லபுகாயைளிவே� காடவுள அவிளுககுத திநதி உர�யைமகாளி�கா எடுததுயைரககா�றி�ர எனபாயைதி முன�வேர காணவேட�ம. புரடச�காரம�� ச�நதியை�காயைளிமுழுயைம��கா ஏறகா�மல ச�லவிறறி�ல

புதுயைமயும,   ச�லவிறறி�ல மரபு விழ���ல�� ச�நதியை�காயைளியும பெகா�ணடிருபபாது காவி�மணி���ன தி��ததினயைமஆகும.

  காலவி� பெபாறுவிதினமூலம தி�ழநதி ச�தி�யை�ச வேசரநதிவின வேமலச�தி�க கா�ரயை�வி�ட

வேமமபாடல�ம எனறு பா�ணடி�னஆர��ப பாயைட காடநதி பெநாடுஞபெசழ��ன புறிநா�னூறறி�ல ஒருவிழ�கா�டடி��ன.

Page 17: vinayakam pillai

  வேவிறறுயைம பெதிர�நதி நா�றபா�ல உளளும

கழபபா�ல ஒருவின காறபா�ன வேமறபா�ல ஒருவினுமஅவினகாண பாடுவேம

(புறிநா�னூறு,183)  

பெபா�ய வேவிதிஙகாயைளி ஒழ�பபாதினமூலம ச�தி� வேவிறறுயைமகாள ஒழ�யும எனறி�ர பா�ரதி�. ச�தி�பபா�ர�வி�யை�ககுக கா�ரணிம�� மதிமும காடவுள நாமபா�கயைகாயும ஒழ�நதி�ல ச�தி� வேவிறறுயைம

ஒழ�யும எனறி�ர பா�ரதி�தி�சன.  

தி�ழததிபபாடவேட�ர வேம��யைல பெபாறி வேவிணடும;   தணட�யைம ஒழ�� வேவிணடும எனபாதி�ல ஏயை�� பாயைடபபா�ளி�காளி�டம�ருநது காவி�மணி� வேவிறுபாடவி�லயைல. எ��னும தி�ழததிபபாடவேட�ர

உ�ரச�தி����யைர வி�ட வேமல��விரகாளி�காக பெகா�ளளிபபாடடதிறகு எடுததுககா�டடுகாளி�கா அவிர சுடடிக கா�டடுவேவி�ர அயை�விரும ச�றிபபு வி�யநதி இயைறி�டி��ரகாளஆவிர.    வேகா���லுககுள

அனுமதி�ககாபபாடடு இயைறி�டி�விரகாளி�விதினமூலம, இயைறிவி��ன அருயைளிப பெபாறுவிதினமூலம தி�ழததிபபாடவேட�ர உ�ரவு பெபாறில�ம எனறி ச�நதியை� காவி�மணி�யை� ஏயை��விரகாளி�டம�ருநது

வேவிறுபாடுததி�க கா�டடுகா�றிது. ‘ ’ தணட�தி�ர வி�ணணிபபாம எனனும காவி�யைதியை�ப பா�ருஙகாள. பெம�ததிததி�ல, வேபா�ர�டடமும பாரபாரபபும எதி�ரபபுணிரவுகாளும நா�யைறிநதி�ருநதி சுதிநதி�ரப

வேபா�ர�டடக கா�லததி�ல அவவுணிரவுகாயைளிப பா�ரதி�பாலிததி பா�ரதி�, பா�ரதி�தி�சன வேபா�னறி காவி�ஞரகாளி�யைடவே� அனபு, காருயைணி, அயைமதி�, எளி�யைமஆகா��விறயைறி பெவிளி�பபாடுததும

காவி�யைதிகாயைளிப பாயைடததிது காவி�மணி���ன தி��ததினயைம��காச பெச�லலபபாட வேவிணடி�தி�கும.