document1

Post on 11-Jul-2016

230 Views

Category:

Documents

9 Downloads

Preview:

Click to see full reader

DESCRIPTION

1

TRANSCRIPT

தமிழ் பற்றிய அடிப்படை� உண்டைமகள்

ஒருவர் தமிழின் இயல்டைப அல்லது சிறப்டைபச் செசவ்டைவயாய் அறிய

வேவண்டுசெமனின், மூவடிப்படை� யுண்டைமகடை) முற்ப� வுணர்தல் வேவண்டும். அடைவயாவன:

1. தமிழ் குமரிநாட்டில் வேதான்றியசெதன்பது

தமிழ் குமரிநாட்டில் வேதான்றியசெதன்பதனால், தமிழர் செதன்னாட்டுப் பழங்குடி

மக்கள் என்பதும் உ�ன் செபறப்படும்.

“பஃறு)ி யாற்று�ன் பன்மடைல யடுக்கத்துக்

குமரிக் வேகாடுங் செகாடுங்க�ல் செகாள்)

வ�திடைசக் கங்டைகயும் இமயமுங் செகாண்டு

செதன்றிடைச யாண்� செதன்னவன் வாழி’’

(சிலப். 11 : 19 - 22)

என்று பதிசெனண் நூற்றாண்டுகட்கு முன்னவேர, நற்றிற நடுநிடைல முத்தமிழ்

முனிவன் இ)ங்வேகாவடிகள் கூறிய வேதர்தல் வேவண்�ாத் செதண்செபாருட் கூற்றும், “செதாடிவேயாள் செபௌவமும்” என்னும் சிலப்பதிகார வேவனிற்காடைதத் செதா�ருக்கு

அடியார்க்குநல்லார் உடைரத்த வுடைரயும், இடைறயனா ரகப் செபாருளுடைர முக்கழக

வரலாறும், தமிழின் குமரிநாட்டுத் வேதாற்றத்திற்குப் வேபாதியனவும் மறுக்க

செவாண்ணாதனவுமான சான்றுக)ாம்.

தமிழ் வரலாற்றிற்செகட்�ாத செதான்முது படைழடைமயான உலக முதன்

செமாழியாதலால், கிறித்துவிற்குப் பிற்பட்� காலத்து முக்கழக வரலாற்றிற் பல

காலமுரண்பட்� குழறுபடை�கள் குழம்பிக் கி�ப்பது இயல்வேப. அச் சிக்கல்கடை)க் கடை)ந்து உண்டைமகடை) வடித்செதடுத்தல் வரலாற்றாராய்ச்சியா)ன்

க�டைமயாகும். அக் க�டைமடைய வேமற்செகாண்வே�, திரு. (P.T.) சீநிவாசய்யங்காரும்

வேபரா. (V.R.)இராமச்சந்திர தீட்சிதரும் தமிழரின் செதன்னாட்டுப் பழங்குடிடைமடையத்

தத்தம் நூல்க)ில் ஐயந்திரிபற நாட்டிச் செசன்றனர்.

ஆயினும், எல்டைலயற்ற இனசெவறியும் செமாழிசெவறியும் பித்செதாடு கலந்த

வேபய்வேகாள் வேபால் வருத்துவதால், வேபரா. (வேக) நீலகண்� சாத்திரியாரும் அவர்

மாணவரான பர். (Dr.) (N.) சுப்பிரமணியனாரும், பிறரும், இடை�க்காலத்தில் தீத்திறமாகவும் செதற்றுமாற்றாகவும் புகுத்தப்பட்� சமற்கிருத வேமம்பாட்டை�

என்றும் வேபாற்றிக் காத்தற்செபாருட்டு, தமிழரின் குமரிநாட்டுத் வேதாற்றத்டைத

வி�ாப்பிடியாய் மடைறத்து வருகின்றனர்.

இன்றும் திராவி� செமாழிகட்குள் முந்தியதும் தடைலடைமயானதும்

தமிவேழயாதலால். ஆழ்ந்த தமிழ்ச் செசால்லாராய்ச்சி செசய்யாதவர் தமிழன்

பிறந்தகத்டைத ஆய்ந்து காண்�லரிது. செசாற்க)ின் வடிசெவாப்புடைம காண்�ல்

வேவறு; அவற்றின் முன்டைம பின்டைம ஆய்ந்தறிதல் வேவறு. பர். (Dr.) (N.) இலாவேகாவாரி (Lahovary) தம் ‘திரவி�த் வேதாற்றமும் வேமற்கும்’ (Dravidian Origins and the west) என்னும் நூலில், செசாற்க)ின் வரலாற்டைற ஆராயாது ஒருசார்

வடிசெவாப்புடைம செயான்வேற செகாண்டு, திரவி�ன் பிறந்தகம் நண்ணிலக்

க�ற்கடைரப் பாங்கர் எனக் காட்� முயல்கின்றார். திரவி�த்திற்கு மூலம்

(குமரிநாட்டுத்) தமிழ் என்றும், திரவி�னுக்கு முந்தியவன் தமிழன் என்றும், தமிழம் என்னுஞ் செசால்வேல த்ரமி)--த்ரமி�--த்ரவி�--த்ராவி� எனத்

திரிந்தசெதன்றும், அடிப்படை� யுண்டைமகடை)வேய அவர் அறியவில்டைல. பல

செசாற்கடை)த் தவறாகவும் பிரித்துள்)ார்.

கால்டுசெவலார் காலத்தில், செதால்காப்பியமும் கடை�க்கழக (சங்க) இலக்கியமும் தடைலடைமத் தமிழ்ப் புலவர்க்குந் செதரியாது மடைறயுண்டு

கி�ந்தடைமயாலும்,மடைறமடைலயடிகள் வேபாலும் வழிகாட்டியின்டைமயாலும், அவர்

அயல்நாட்டினராதலாலும், ஏவேதன் வேதாட்�க் கடைதடைய எழுத்துப்படி நம்பிய

‘கிறித்தவக் குரவராதலாலும், அவர் தமிழரின் முன்வேனாடைர வேமனாட்டினின்று

வந்வேதறியராகக் செகாண்�திற் குற்றசெமான்றுமில்டைல. அவர் அங்ஙனங்

செகாண்�வி�த்தும், தமிழ் ஆரியத்திற்கு மூத்தசெதன்றும், உலக

முதன்செமாழிசெயாடு செநருங்கிய செதா�ர்புடை�யசெதன்றும், கூறியது மிகமிகப்

பாராட்�த்தக்கதாம்.

இன்று, செசன்டைனப் பல்கடைலக்கழக ஆராய்ச்சியிதழில் (Journal of the Madras University), திரவி�த் வேதாற்றப் புதிர்வினா--ஒரு செமாழியியல் மாந்தனூலியல்

பழம் செபாருட் கடைலயியல் அடுத்தாய்வு (The Problem of Dravidian Origins--A Linguistic, Anthropological and Archaeological Approach) என்னும் தடைலப்பில், 1956 - 57-ல் வேபரா. (T.) பாலகிருட்டிண நாயர் நிகழ்த்திய வயவர் வில்லியம் செமசெயர் மானியச்

செசாற்செபாழிவுகள் (Sir William Meyer Endowment Lectures) செவ)ியி�ப்பட்டு

வருகின்றன. அடைவ ஆழ்ந்த தமிழ்ச் செசால்லியலாராய்ச்சியில்லார்க்கு முழு

செமய்வேபாலத் வேதான்றும், தமிழன் பிறந்தகம் வேமனாட்�செதன்பதற்கு அடைவ

காட்டும் சான்றுக)ின் வேபாலிடைம, அடுத்த ஆண்டு நான் செவ)ியி�விருக்கும் The Lemurian Language and its Ramifications என்னும் நூலில் விரிவாக வி)க்கப் செபறும்.

அடிப்படை�க் செகாள்டைக தவறாயிருப்பின் எத்துடைணப் வேபரறிஞர் உறழாடினும்

முடிவு தவறாகவேவ யிருக்கும், செதன்குமரி நாட்�ாடைன வேமனாட்�ாசெனன்று

தடைலகீழாகக் செகாண்�தனாவேலவேய, சமற்கிருத செநடுங்கணக்கினின்று தமிழ்

செநடுங்கணக்குத் வேதான்றிற்செறன்றும், தமிழ் வேவற்றுடைமப் பாகுபாடு சமற்கிருத

வேவற்றுடைமப் பாகுபாட்டை�த் தழுவியசெதன்றும், கால்டுசெவலாரும்; g, j, d, t. b ஆகிய ஆரிய எடுப் செபாலிகள் க, ச, �, த, ப ஆகிய தமிழ் எடுப்பிலா

செவாலிக)ாக மாறினசெவன்று பர். (Dr.) சு. கு. சட்�ர்சியும்; வ்ருத்த என்னும் வ�செசால் பிராகிருதத்தில் வட்� என்றும் தமிழில் வட்�ம் என்றும் திரிந்தசெதன்று

வ�செமாழியா)ரும்; தடைலகீழாக உடைரப்பாராயினர்.

2. எல்லாச் செசால்லும் செபாருள் குறித்தனசெவன்பது

“எல்லாச் செசால்லும் செபாருள் குறித்தனவேவ.”

(செபயரியல்,1)

என்பது செதால்காப்பிய நூற்பா’’

தமிழ் இயன்செமாழியாதலால், அதிலுள்) செபயர் விடைன யிடை� செயன்னும்

மூவடைகப்பட்� எல்லாச் செசால்லும், வேவர்ப்செபாருளுணர்த்தும் கரணியக்

குறிகவே). ஆரியம் திரிசெமாழியாதலின், அதிலுள்) சில பல செசாற்கள், வேமன்வேமலுந் திரிந்து முதனிடைலயுருத் செதரியாவாறு முற்றுஞ் சிடைதந்து, வேவர்ப்செபாருள் அறிய முடியா நிடைலயில் உள்)ன. அதனால், வ�செமாழியிலக்கண நூலார், வேவர்ப்செபாருள் வி)ங்காச் செசாற்கடை) இடுகுறி

செயன்றனர். ஆயின், இவற்டைற வண்ணடைனசெமாழி நூலாவேரா, எல்லா

செமாழியும் இடுகுறித் செதாகுதிசெயன்செறாரு செநறியீடு செசய்து, தம் இரு

கண்டைணயும் இறுகக் கட்டிக்செகாண்�னர்.

எல்லாச் செசால்லும் செபாருள் குறித்தனவேவனும், வேவர்ப்செபாருள் சிலவற்றில்

வி)ங்கித் வேதான்றும்; சிலவற்றில் வி)ங்கித் வேதான்றாது. அடைத ஆய்ந்வேத

காணல் வேவண்டும். இதடைனவேய,

“செமாழிப்செபாருட் காரணம் விழிப்பத் வேதான்றா”

(உரியியல், 96)

என்று குறித்தது செதால்காப்பியம்’’

எ-டு:

சுல்-சுள்-சுடு-சு�ல்-சு�டைல (விழிப்பத் வேதான்றல்)

புல்-புள்-புழு-புழல்-பு�ல்-பு�டைல (விழிப்பத் வேதான்றாடைம)

காலஞ் செசன்ற டைவயாபுரியார், பூடைன தன் கண்டைண மூடிக்செகாண்டு உலக

முழுதும் இருண்டுவிட்�செதன்று செகாண்�ாற்வேபால, தம் அறியாடைமடையத்

செதால்காப்பியர் மீதும் ஏற்றி, "Tolkappiyar only says that the origin of words is beyond ascertainment" என்று கூறிவிட்�ார்.

வ� செமாழிசெயன்னும் சமற்கிருதத்தில் ஐந்தி லிருபகுதி தமிழாத லால், அடைத மடைறத்தற்செபாருட்டுப் பல வ�செசாற்கட்குப் செபாருந்தப் செபாய்த்தலாகவும்

செபாருந்தாப் செபாய்த்தலாகவும் செபாருள் கூறி வருகின்றனர். எ-டு :

செதன்செசால் வ�செசால் வ�வர்கூறும் மூலப்செபாருள்

இஞ்சிவேவர்

ச்ருங்கவேவர

(மான்) செகாம்புவேபான்ற வடிவுடை�யது.

உலகு-உலகம்

வேலாக

பார்க்கப்படுவது.

முத்து-முத்தம்

முக்த

(சிப்பியினின்று) விடுதடைல செபற்றது.

வ�ம்-வ�டைவ

ப�பா

(முகம்)

செபட்டை�க் குதிடைர முகத்தில்

வேதான்றியது (ஊழித்தீ)

“காலம் உலகம் உயிவேர உ�ம்வேப

பால்வடைர செதய்வம் விடைனவேய பூதம்

ஞாயிறு திங்கள் செசால்என வரூஉம்

ஆயீ டைரந்செதாடு பிறவும் அன்ன

ஆவயின் வரூஉங் கி)வி செயல்லாம்

பால்பிரிந் திடைசயா வுயர்திடைண வேமன’’

(கி)வியாக்கம், 58)

என்னும் செதால்காப்பிய நூற்பாவின் செபாருடை)யுணர்ந்து உண்டைம செத)ிக.

3.சமற்கிருதத்டைதத் தாக்காது தமிடைழ வ)ர்த்தல் இயலாசெதன்பது

தமிழ் சிவமதமும் திருமால் மதமும் வேதான்றிய ஒப்புயர்வற்ற உலக முதல்

உயர்தனிச் செசம்செமாழியா யிருந்தும், வழக்கற்றுப் வேபான கீடைழயாரியம் க�லிற் காய முரசினது வேபால் வ�நாட்டுப் பிராகிருதத்செதாடு கலந்து வேபானதனாலாகிய

வேவத செமாழிடைய, தமிசெழாடு கலந்தாக்கிய ஒரு காலும் உலக வழக்கிலில்லாத

இலக்கிய நடை�செமாழியாகிய சமற்கிருதத்டைத, வேதவசெமாழிசெயன்று ஏமாற்றி, வழிபாட்டிற்குத் தகாத இழிந்தசெமாழிசெயன்று தமிடைழத் தள்)ி, அதற்குத் தடைலமாறாகத் திருக்வேகாவில் வழிபாட்டு செமாழியாகவும் திருமணக்

கரணமுள்)ிட்� ச�ங்கு செமாழியாகவும், க�ந்த மூவாயிரம் ஆண்�ாக ஆண்டு

வருகின்றனர் ஆரியப் பூசாரியர்.

முதன் முதல் வேதான்றிய குமரிநாட்டுத் தமிசெழழுத்து, அவேசாகன் கல்செவட்டுப்

பிராமிசெயழுத்தினின்று வேதான்றியதாகச் செசால்லப்படுகின்றது.

அடிப்படை�த் தமிழ்ச்செசாற்க செ)ல்லாம் ஆரியச் செசால்லாகக்

காட்�ப்படுகின்றன.

இடைச நா�கம் கணியம் மருத்துவம் முதலிய தமிழறிவியல்க செ)ல்லாம், ஆரிய

வண்ணமாக்கப்பட்டுள்)ன.

இருவடைக அறசெநறியும் அரசியல் முடைறயும் இம்டைமயின்பமும் கூறும் உலகப்

செபாதுமடைறயாம் திருக்குறடை), இறந்துபட்�தாகக் கூறும் திரிவர்க்கத்தின்

செமாழிசெபயர்ப்செபன்றும், தரும சாத்திரம் அருத்த சாத்திரம் காம சூத்திரம் ஆகிய

வ� நூல்கடை)த் தழுவிய செதன்றும், அஞ்சாது அலப்பி வருகின்றனர்.

ஐவடைக யிலக்கணமுங் கூறும் செதால்காப்பியத்டைத, எழுத்தும் செசால்லுவேம கூறும் பிராதிசாக்கியங்கடை)யும் பாணினீயத்டைதயும் பின்பற்றியசெதன்று

பிதற்றி வருகின்றனர்.

செமய்ப்செபாருள் திரிப்பாலும் செதான்மக் கடைதக)ாலும் சிவமதமும் திருமால்

மதமும் ஆரியமாக்கப்பட்டுள்)ன.

தமிழர் கண்� அறம்செபாரு )ின்ப வீசெ�ன்னும் நாற்செபாருட் பாகுபாடு, ‘தர்மார்த்த காமவேமாட்ச’ என்னும் ஆரியச் செசாற்செறா�ரின் செமாழிசெபயர்ப்பாகக்

கூறப்படுகின்றது.

தமிழன் பிறப்பிற் பிராமணனுக்குத் தாழ்ந்தவசெனன்றும், அத் தாழ்வு மறுடைமயில்தான் நீங்குசெமன்றும் கூறும் செநஞ்சத் திமிரும் வாய்க்செகாழுப்பும்

செவ)ிப்படை�யாக இருந்துவருகின்றன.

இங்ஙனம், அடிமுதல் முடிவடைர, தமிழ்செமாழி யிலக்கிய நாகரிகப்

பண்பா�டைனத்தும் தருக்கப் செபாரு)ாக்கப்பட்டிருப்பதால், சமற்கிருதத் திற்கும்

தமிழுக்கும் இடை�ப்பட்� உறவு, தாக்குவேவானுக்கும் தற்காப் வேபானுக்கும்

இடை�ப்பட்�தாகும்.

ஆகவேவ, அடிடைமயரும் அறிவிலியரும் வேகாடைழயருங் வேகா�ன் மாருமா யிராது, உண்டைமடைய எடுத்துடைரத்துத் தாம் இழந்தவுயர்டைவ மீ)ப் செபறுவவேத

உயர்திடைண மக்கட்குரிய பண்பாம்.

“வேவ)ாண்டைம செசய்து விருந்வேதாம்பி செவஞ்சமத்து

வா)ாண்டைம யாலும் வலியராய்த் - தா)ாண்டைம

தாழ்க்கும் மடிவேகா )ிலராய் வருந்தாதார்

வாழ்க்டைக திருந்துத லின்று.’’

(பழ. 151)

- இலண்�ன் தமிழ்ச்சங்க ஆண்டு மலர் 1972-73

top related