இன்ஜினீயரிங்கில் சாதித்த விவசாயி...

1
ச, ரவ 9, 2019 6 TAMILTH Salem 1 Regional_04 203429 CB-SM SALEM ச - ஞா கா சாராயக ேவ கைத தாட [email protected] இைடேவைள... நாைள வைர... நாமக மாவட உள பைழயபாைளய ராமதா இவர ெசாத ஊ. ெபேறா அதபகட-தகமா. பாரபய வசாய ப. பச, னசா, மாக என வ இவதா கைட. "என 5 வய இ. அப ஒ ஆகாக காமராஜ எக ஊ வதா. அபா எைனய தாேமல ெவ, காமராஜைர பாக பானா. அகாக டேய டைல. , காமராஜ வத கா ேனாேபா டா அபா. அகாக அவைர தனாக. அள காமராஜ கால இ இற வடா. எனபா, என வ ேகடா. `ஐயா, இ எற பய. பக வக. ஆனா, இத ஊல ேல ைடயா. ஏெகனேவ இத ைண படல ல பசக பசாக. ஒ உபடல. அதனால, எக ராம ேவக'னா. உடேன காமராஜ பகல இத கெலடர கா, `இவக பணேம இைல ெசாலறாகேளபா`னா. அ அபா, `பண ேவடாக. எக ெஷட த ெச, பா, பலைகெயலா ேபாதேறா. வாயார ம ேபாக. அவ சபளதட வ காடேறா' ெசானா. காமராஜ ெராப சேதாஷ. காமராஜரா ெதாடய க அபா ேதாேமல ெர காைல ேபா உகாத எைனய பா, `எனபா, பயா?' ேகடா. நா `சக` ெசாேன. `நலா ப இயரா, ஊ பால கட` சானா. அற, கெலடைர , வாயாைர யக ெசானா. இபதா எேனாட ப ஆரச. ஐதாவ வைர ஊல பச நா, 6-வல இ எ.எ.எ.. வைர தபதபாைளய ல பேச. ன 5.5 ேலாட ர நடேத ேபாேவ. வல ேதாடல கடைல பாபாக. ஆ வஷல 2 வஷதா கடைல நலா ெவள. 4 வஷ மைழ இலாம, சா கா. இைலனா பா ெவளாைம தா இ. `நலா ப, ஊ மைழைய கா வேவபா` அபாட ெசாேவ. எ.எ.எ.. சகற, ஷ ப காேலல ... பேச. அகற, இய பக அைள ெசேச. இடல ேகாய .எ.. காேலல .இ. எெலரா அ கேகஷ பக வா ைடச. அத காேலல சமட அகமான 1968-ல ேசத த ேப நாகதா. பயத ..நா அப ப .ஆ.தாேமாதர. நா நலா பேப. ேசாய ச, ைளயாகல ஆவமா இததால, அவ எைன ெராப . தலா ேகாைட ைறல `ெவாேகஷன ெர` எைன ..நாட அனா. ..நா ேக ேபா, ெதாப கேட. வா ைட ேரேயாைவ, ராடரா மாதறத ப கெகாதா. கைடல, அத ராடர எனேக ெகாடா ..நா. ரடாவ வஷ ெபக இய டேபா இடஸு ேபாேன. அக ஜனர ேமேனஜ ஆவா. நா ேபான ேநரல ஒ ரைன. அபலா, ெடேபா ெபசா இ. அைத, னதா, எலரா ைறல மா ெவதாக. `யத` ேபட வடாக. ஏனா, 15, 20 நால அைத இராகா தாடைவகறதா இ. ஆனா, அத வைல ெசயல. `த, டமாட இ இத ச ெச காபா` ஆவா ேகடா. பேத நால அைத செச ெகாேத. உைமல, என ஒ தயா. அவகட இ கதா அைத செச ெகாேட. இகாக அவ சஃேக ெகாதா. வநா ேவைல ேவடா! ணாவ வஷ ைஹதராபா ேபாேன. 4-வ வஷ ெபக பார எெலரா வன தாப ேபாேன. வஷட காைட ைறைய அபக யல. ஆனா, காேலல இ ெவவேபா ைமயான இயரா வேத. 4-வ வஷ பேபாேத இய கபபைடல ேவைல ேதவாேன. ஆனா, அபா ஒகல. கைட வஷ .இ. ஹான பேச. அல, கட பசதால, பக இய ெடேபா இடல வைல ேத ெசசாக. சபள .2000. இத ேவைலல ேசரலா அபா ெசானா. ஆனா, ேவைலேபாக என கல. அ னாேய, அெமகால பக, ேவைல வா ெகடச. ஆனா, ெவநா ேபாக டா அபா ெசாடா. `காமராஜதான உைனய பக ெவசா. இத நாகாக உைழக ெசானால. அதனால, இகதா ேவைல ெசய' ெசானா தசப த அபா. `நா ேவைல ேபாகல. சாதமா ெதா ெசயேபாேற` அபா ட சாேட. எைனய, .ஆ.தாேமாதரட ேபானா. `மாக என நைனறாேனா, அத ெசய` .ஆ.. சாடா. எனேமா ெசயபா, ஆனா, `எட கா ேககாத. ஏெகனேவ .3 லச கட` அபா ெசாடா. .15 ஆர ெதாடய `ேம` காலல பசதால, நா .15 ஆர ேச வேத. அதா எேனாட த. மாக அதப கட எேனாட ெபயர மா, `ேம` ல இேத வாக. அதனால, ம கேரா அ ட-கற ேபல 1973- ல ேகாைவ ராமநாதர பல ன கெபய தாடேன. .500 வாடைக. அப கெபல ல வ ஹார சதாக. ஆனா, மக பா வனேதாட ஹாரைனதா அக னாக. கெப தலா ணசா ஆ லமாக எைனய , `இ எனா பா` ெசானா. 3 மாசல ச ெச ெகாேத. அபேவ .5 ஆர பண காதா. அப சபளேம .450, .500-தா. இப, பா கெபேக ஹார அபற அள கெப ெடவல ஆ. ெடைட இட-ல ரா வாச `ய ட` ைர பணா. இகான ` ைர` ெச ெகாேத. அ ராப பயளதா இ. ஈேரா சயமகலல ஆனதமா ல 12 ஜனேரட ெவதாக. ஒெவா ஒ பட. வஷ ஒ ேபட மாத. ஒ பட .2 ஆர. இேவ வஷ .24 ஆர சல. அப அ ெபய ெதாைக. இத ஷய எட வ. நா `ெரஃைபய` ைச ெச காேத. அகான `டேயா` இயாேலேய இல. ேனல ஒத அ மா ெசதா. ஆனா, நாக எபாத இல. இதனால, நா ேன பா, அவைடயைத மாடலா ெவச, ேவற டேயா சேச. ெபய சச. இேதமா, ேலல கெபல இகைள பேசா ெட ெப 72 இத. ஒெவாைல 5 இைன ெட பவாக. ஒ நாைள 5 ேபடயாவ மாதாக. ேகாகணல சல. அவக எைனய ேகப அனாக. அவக `இ ரா` செகாேத. இகற பல கெபக பா ேபாெகா இ ரா வானாக. நா அ காைம வாகைல. இப அ மாெகல இ. ம இ இயா! இ மா பல ய ஷயகைள கேசா. இப `ேம இ இயா` ெசாறாக இல. நாக அபேவ சயபேடா. இயால யா சயாததா நா பேவ. அதா எேனாட காைக. இப உலகேலேய யா ெசயாதைத `ேம` கெப ெச. இ நல, 1976-ல மணமா. மைன மகா. நா ெதால ைமயாக கவன சனப, அவக ைட பாடாக. இன நா ஓேகணா, அ அவக ஒைழ, ஊகதா காரண. மக சரவண, `ேம` வனைத வறா. மக யா ஃேப வன ஆேலாசகராக ேவைல ெசயறாக. .4 ேகா நட அப, இயால இகற இயக அபைட ப ெகா, அெமகா ேவைல ேபானாக. இத ெரெம ஆஃப என வத. ஆனா, அ என கல. நாமேள சாதமாக கெப ஆரகலா `ேம சாேவ ` கெபய, லேராட ேச ஆரேச. ஆனா, ல ரைனகளால இத ராெஜ ஃெபய ஆ. எக கெபட ெவட ஒபதைத, ேக உட ெவநா பானக ேகச சடாக. இல என .4 ேகா நட. இத ைலல, ஆ லமா, அகலா எைன அனா. ேபா மான ரல ச ெசய பவேவ. ேபட ெவ அைத சதாக. அத ேபடக ேவைல சயல. ெபய கெபக ட ேக ேவைல ஆகைல. `தா ெச ெகாக` எட சானா. எக ைச சஸ ஆ. ஆனா, அைத டேப ெசயற சமயல, ஒ ஊய பண கடா. நா ெகாகல. `ஏ ேபடய அபல` கலா ேகடப, நா ெமௗனமா இேத. அவ டா. அற அைத அெவேசா. 6 மாசமா அ பண வரைல. ப கலாட பேன. `ெட றப வா`னா. நா ேபான ைளைட ஓன ராகா. அ கலா பாரா டல ேபா கலாைம பாதப, பணகான ெச காதா. `உக ேவைல நலா. இயாைவ வலரசா மாதற உகள மா இயக அவய` பாரா, ைறய ஆட ெகாதா. அகற மானபைடல இ எக ைறய ஆட வ. அ னெவலா இதா ஏேராநா வன மதா ஆட ெகாபாக. இத ைலைய மா, மானககான ர சேபா எெம ஆடகைள எக ெகாதாக. இத ஷயல அகலா ெபய ரேய ெசசா. ராகா ரதமராக இதப, ரா நா கெபட `ஏ3-20` பயக மானக 13 வானாக. 6 மாசகற மான பகல ஏல பளா. ைறய ப இறதாக. ஆ ெசசல, ெதாப காளா இத ெதச. இத மான ரல ச ெசய எெம இைல. அெமகா, லடல இ எெம வா ச ெசய ய ச, பலைல. ரா கெபகார கைய டா. எலா மானைத வடாக. நல ராகாைய காடாக. நரமரா ரதம பத வதா. பாராமறல ரா மான ப ரைனைய ளப எககாரக ஆயதமா இதாக. அப மானைற அைமசரா இத மாதவரா யா, மான ேதைவயான எெம ப சாகா. கா, , ரா ேபா மானக நாக சேபா எெம சைள ெசதைத, அவட ெசாகாக. உடேன, எைனய ேத காயேக வடா. அத எெமைட நா ெச ெகாக ேகடா. `உடேன எப தயாக . ைட ேவ` ேகேட. அவ, ரதம நரமராட ேபால ேபனா. `மாகத , ெட வ. அக பகலா` நரமரா ெசாடா. இதனால, எைன ெட ேபானா. ரதம ேவேகா! ரதம ல, நரம ரா, மேமாக இதாக. `கார கவெம மானத காபாக` நரமரா ெசானா. அத எெம தயாக ைறச 6 மாசமா சாேன. `அேயா, நா தப யா. ஒ மாசல ச ெகாக`னா நரம ரா. `இ ைறய ெவநா உபாக ேவ. ைலெச வ. நா லச ெகா, ைலெச வாக மாேட` ெசாேன. உடேன, மேமாக க பா, `ேமாக, அவ ேககறத ெச ெகாக` நரமரா ெசானா. அத நா, மேமாக எைன மாதவரா யா பானா. ெசர ேபா ஆஃ எைஸ அ கட தைலவட ேப, உடேன என ைலெச லட ெகாடா மேமாக. நாக எெம ெச ெகாேதா. இ என ெபய பமா அைமச. இப பயக மான, ேபா மான, கபபைட மானக- ஏரா பவ சபதபட ர சேபா எெம சைள ெசயேறா. 37 நாகல `ேம` எெம சைளயா. அெமகா ெமஃ-ல உப சயப. 14 நாகல ச ெசட இ" எறா ெபதட. இெதலா ச, ெரன ஒநா ெதா மாக ெகாட மாக அதப கட, வாகைத ைமயாக மக சரவணட ஒபைடத ஏ? வசாக ெகாபவராக, ழ, ேமலாைம, இயைக வசாய கவன ெசத அவைர ய எ? இய சாத வசா மக! . . . ஆ.ணமா யல இயால யா பணாதைத நா ெசய ெநனேச. இப, உலகலேய யா ெசயாதைத `ேம` வன ெச வ. சா ேயாக; தைடகைள ப கவைலபடாம ெசயபக. ெவ உகைள ேத வ" என இள ெதாைனேவா அறா இய ைற சா, தேபா வசாக நபனா க `ேம` வன தைலவ மாக அதப கட (70). ெவநாக இ இய ெதாப ெபற ழ, இ ெவநாக ய ெதாபைத ெகாெசறவ இவ. `ேம' வன தைலவ மாக அதப கட மைன மகாட, மாக அதப கட ’ேம’ வன ேமலா இயந எ.சரவண ம அகாக, ஊயகட மாக அதப கட. பயக மானைத ‘ேம’ வன இயர.

Upload: others

Post on 30-Aug-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: இன்ஜினீயரிங்கில் சாதித்த விவசாயி மகன்! file6 சனி, பிப்ரவரி 9, 2019 TAMILTH Salem 1 Regional_04

சனி, பிப்ரவரி 9, 20196

TAMILTH Salem 1 Regional_04 203429

CB-SM

SALEM

சனி - ஞாயிறுசனி - ஞாயிறு

ெகாங்கு சாம்ராஜ்யங்கள் ேவர் விட்ட கைதெதாடர்புக்கு

[email protected]

இைடேவைள... நாைள வைர...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பைழயபாைளயம் கிராமம்தான் இவரது ெசாந்த ஊர். ெபற்ேறார் அத்தப்பகவுண்டர்-தங்கம்மாள். பாரம்பரிய விவசாயக் குடும்பம். பச்சமுத்து, சின்னசாமி, மாணிக்கம் என மூவரில் இவர்தான் கைடக்குட்டி.

"எனக்கு 5 வயசு இருக்கும். அப்ப ஒரு ஆய்வுக்காக காமராஜர் எங்க ஊருக்கு வந்திருந்தாரு. அப்பா என்ைனய ேதாள்ேமல தூக்கி ெவச்சிக்கிட்டு, காமராஜைர பாக்கப் ேபானாரு. அதிகாரிங்க கிட்டேய விடைல. திடீர்னு, காமராஜர் வந்த கார் முன்ேனாடிேபாய் நின்னுட்டாரு அப்பா. அதிகாரிங்க அவைரத் தள்ளினாங்க. அதுக்குள்ள காமராஜர் காருல இருந்து இறங்கி வந்துட்டாரு. என்னப்பா, என்ன ேவணும்னு ேகட்டார். ̀ ஐயா, இது என்ற ைபயன். படிக்க ைவக்கணும். ஆனா, இந்த ஊர்ல ஸ்கூேல கிைடயாது. ஏற்ெகனேவ இருந்த திண்ைணப் பள்ளிக்கூடத்தில சில பசங்க படிச்சாங்க. ஒண்ணும் உருப்படல. அதனால, எங்க கிராமத்துக்கு ஸ்கூல் ேவணுங்க'ன்னாரு. உடேன காமராஜர் பக்கத்துல இருந்த கெலக்டர சுட்டிக்காட்டி, ̀இவங்க பணேம இல்ைலன்னு ெசால்லறாங்கேளப்பா`ன்னாரு. அதுக்கு அப்பா, ̀பணம் ேவண்டாங்க. எங்க ெஷட்ட சுத்தம் ெசஞ்சி, ேபார்டு, பலைகெயல்லாம் ேபாட்டுத்தர்ேறாம். வாத்தியார மட்டும் ேபாடுங்க. அவரு சம்பளத்தக்கூட வசூல் பண்ணிக் ெகாடுத்துடேறாம்'னு ெசான்னாரு. காமராஜருக்கு ெராம்ப சந்ேதாஷம்.

காமராஜரால் ெதாடங்கிய கல்விஅப்பா ேதாள்ேமல ெரண்டு காைலயும் ேபாட்டுக்கிட்டு

உட்கார்ந்திருந்த என்ைனய பாத்து, ̀என்னப்பா, படிக்கிறியா?'

ன்னு ேகட்டாரு. நான் ̀ சரிங்க`ன்னு ெசான்ேனன். ̀ நல்லா படிச்சி இன்ஜினீயராயி, ஊருக்குப் பாலம் கட்டணும்`னு ெசான்னாரு. அப்புறம், கெலக்டைர கூப்பிட்டு, வாத்தியாைர நியமிக்கச் ெசான்னாரு. இப்படித்தான் என்ேனாட படிப்பு ஆரம்பிச்சது.

ஐந்தாவது வைரக்கும் ஊர்ல படிச்ச நான், 6-வதுல இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வைரக்கும் தண்ணீர்பந்தல்பாைளயம் ஸ்கூல்ல படிச்ேசன். தினமும் 5.5 கிேலாமீட்டர் தூரத்துக்கு நடந்ேத ேபாேவன். வழியில ேதாட்டத்துல கடைல ேபாட்டிருப்பாங்க. ஆறு வருஷத்துல 2 வருஷம்தான் கடைல நல்லா ெவளஞ்சிருக்கும். மீதி 4 வருஷம் மைழ இல்லாம, முழுசா காஞ்சியிருக்கும். இல்ைலனா பாதி ெவள்ளாைமதான் இருக்கும். `நல்லா படிச்சி, ஊருக்கு மைழையக் ெகாண்டு வருேவம்பா`னு அப்பாகிட்ட ெசால்லுேவன்.

எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுக்கப்புறம், திருச்சி பிஷப் ஹீபர் காேலஜ்ல பி.யு.சி. படிச்ேசன். அதுக்கப்புறம், இன்ஜினீயரிங் படிக்க அப்ைள ெசஞ்ேசன். இன்டர்வியூல ேகாயம்புத்தூர் பி.எஸ்.ஜி. காேலஜ்ல பி.இ. எெலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிேகஷன் படிக்க வாய்ப்பு கிைடச்சது. அந்த காேலஜ்ல ெசமஸ்டர் அறிமுகமான 1968-ல ேசர்ந்த முதல் ேபட்ச் நாங்கதான்.

பயிற்சியளித்த ஜி.டி.நாயுடுஅப்ப பிரின்ஸிபல் ஜி.ஆர்.தாேமாதரன். நான் நல்லா

படிப்ேபன். ேசாஷியல் சர்வீஸ், விைளயாட்டுகள்லயும் ஆர்வமா இருந்ததால, அவருக்கு என்ைன ெராம்பப் பிடிக்கும். முதலாண்டு ேகாைட விடுமுைறயில `ெவாேகஷனல் டிெரய்னிங்`னு என்ைன ஜி.டி.நாயுடுகிட்ட அனுப்பினாரு. ஜி.டி.நாயுடு வீட்டுக்ேக ேபாய், ெதாழிற்பயிற்சி கத்துக்கிட்ேடன். வால்வு ைடப் ேரடிேயாைவ, டிரான்சிஸ்டரா மாத்தறதப் பத்தி கத்துக்ெகாடுத்தாரு. கைடசியில, அந்த டிரான்ஸ்சிஸ்டர எனக்ேக ெகாடுத்துட்டாரு ஜி.டி.நாயுடு.

ெரண்டாவது வருஷம் ெபங்களூரு இந்தியன் ெடலிேபான் இன்டஸ்ட்ரீஸுக்குப் ேபாேனன். அங்க ெஜனரல் ேமேனஜர் ஆழ்வார். நான் ேபான ேநரத்துல ஒரு பிரச்சிைன. அப்பல்லாம், ெடலிேபான் ெபரிசா இருக்கும். அைத, சின்னதா, எலக்ட்ரானிக்ஸ் முைறயில மாத்தி ெவச்சிருந்தாங்க. `பிரியதர்ஷி`னு ேபருகூட ெவச்சிட்டாங்க. ஏன்னா, 15, 20 நாள்ல அைத இந்திராகாந்தி ெதாடங்கிைவக்கறதா இருந்துச்சு. ஆனா, அந்த மிஷின் ேவைல ெசய்யல. ̀தம்பி, கூடமாட இருந்து இத சரி ெசஞ்சிக் ெகாடுப்பா`னு ஆழ்வார் ேகட்டாரு. பத்ேத நாள்ல அைத சரிெசஞ்சிக் ெகாடுத்ேதன். உண்ைமயில, எனக்கு ஒண்ணும் ெதரியாது. அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டுத்தான் அைத சரிெசஞ்சிக் ெகாடுத்துட்ேடன். இதுக்காக அவரு சர்ட்டிஃபிேகட் ெகாடுத்தாரு.

ெவளிநாட்டு ேவைல ேவண்டாம்!மூணாவது வருஷம் ைஹதராபாத் ேபாேனன். 4-வது

வருஷம் ெபங்களூரு பாரத் எெலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ெதாழிற்பயிற்சிக்குப் ேபாேனன். ஒரு வருஷம்கூட ேகாைட விடுமுைறைய அனுபவிக்க முடியல. ஆனால், காேலஜ்ல இருந்து ெவளிவரும்ேபாது முழுைமயான இன்ஜினீயரா வந்ேதன். 4-வது வருஷம் படிக்கும்ேபாேத இந்திய கப்பல்பைடயில ேவைலக்குத் ேதர்வாேனன். ஆனா, அப்பா ஒத்துக்கல. கைடசி வருஷம் பி.இ. ஹானர்ஸ் படிச்ேசன். அதுல, கம்ப்யூட்டர் படிச்சதால, ெபங்களூரு இந்தியன் ெடலிேபான் இன்டஸ்ட்ரீஸ்ல ேவைலக்குத் ேதர்வு ெசஞ்சாங்க. சம்பளம் ரூ.2000. இந்த ேவைலயில ேசரலாம்னு அப்பா ெசான்னாரு. ஆனா, ேவைலக்குப்ேபாக எனக்குப் பிடிக்கல. அதுக்கும் முன்னாடிேய, அெமரிக்காவுல படிக்கவும், ேவைலக்கும் வாய்ப்புக் ெகடச்சது. ஆனா, ெவளிநாட்டுக்குப் ேபாகக் கூடாதுனு அப்பா ெசால்லிட்டாரு.

`காமராஜர்தான உன்ைனயப் படிக்க ெவச்சாரு. இந்த நாட்டுக்காக உைழக்கணுமுன்னு ெசான்னாருல்ல. அதனால, நீ இங்கதான் ேவைல ெசய்யணும்'னு ெசான்னாரு ேதசப்பற்று மிகுந்த அப்பா. `நான் ேவைலக்குப் ேபாகல. ெசாந்தமா ெதாழில் ெசய்யப்ேபாேறன்`னு அப்பா கிட்ட ெசால்லிட்ேடன். என்ைனய, ஜி.ஆர்.தாேமாதரன்கிட்ட

கூட்டிக்கிட்டுப் ேபானாரு. `மாணிக்கம் என்ன ெநைனக்கிறாேனா, அத ெசய்யட்டும்`னு ஜி.ஆர்.டி. ெசால்லிட்டாரு. என்னேமா ெசய்யப்பா, ஆனா, `எங்கிட்ட காசு ேகக்காத. ஏற்ெகனேவ ரூ.3 லட்சம் கடனிருக்கு`னு அப்பா ெசால்லிட்டாரு.

ரூ.15 ஆயிரத்தில் ெதாடங்கிய `ேமக்`ஸ்காலர்ஷிப்ல படிச்சதால, நான் ரூ.15 ஆயிரம் ேசமிச்சி

ெவச்சிருந்ேதன். அதுதான் என்ேனாட முதலீடு. மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்னு என்ேனாட முழுப் ெபயர மாத்தி, `ேமக்`னு ஸ்கூல்ல இருந்ேத கூப்பிடுவாங்க. அதனால, ேமக் கன்ட்ேரால்ஸ் அண்டு சிஸ்டம்ஸ்-ங்கற ேபர்ல 1973-ல ேகாைவ ராமநாதபுரம் பகுதியில சின்ன கம்ெபனிய ெதாடங்கிேனன். ரூ.500 வாடைக.

அப்ப ரூட்ஸ் கம்ெபனியில புல்லட் வண்டிக்கு ஹாரன் ெசஞ்சிக்கிட்டிருந்தாங்க. ஆனா, மக்கள் பாஷ் நிறுவனத்ேதாட

ஹாரைனத்தான் அதிகம் விரும்பினாங்க. கம்ெபனி முதலாளி கிருஷ்ணசாமி ஜிஆர்டி மூலமாக என்ைனய கூப்பிட்டு, `இது என்னானு பாரு`ன்னு ெசான்னாரு. 3 மாசத்துல சரி ெசஞ்சிக் ெகாடுத்ேதன். அப்பேவ ரூ.5 ஆயிரம் பணம் ெகாடுத்தாரு. அப்ப சம்பளேம ரூ.450, ரூ.500-தான். இப்ப, பாஷ் கம்ெபனிக்ேக ஹாரன் அனுப்பற அளவுக்கு ரூட்ஸ் கம்ெபனி ெடவலப் ஆயிடுச்சு. ெடக்ஸ்ைடல் இன்டஸ்ட்ரீஸ்-ல சிட்ரா சீனிவாசன் `டியூயல் சிஸ்டம்` ட்ைர பண்ணாரு. இதுக்கான `ரிங்க் டிைரவ்` ெசஞ்சிக் ெகாடுத்ேதன். அது ெராம்ப பயனுள்ளதா இருந்துச்சி.

ஈேராடு சத்தியமங்கலத்துல ஆனந்தகுமார் மில்லுல 12 ெஜனேரட்டர் ெவச்சிருந்தாங்க. ஒவ்ெவான்னுக்கும் ஒரு ேபட்டரி. வருஷத்துக்கு ஒரு ேபட்டரி மாத்தணும். ஒரு ேபட்டரி ரூ.2 ஆயிரம். இதுேவ வருஷத்துக்கு ரு.24 ஆயிரம் ெசலவு. அப்ப அது ெபரிய ெதாைக. இந்த விஷயம் எங்கிட்ட வந்துச்சி. நான் ̀ெரக்டிஃைபயர்` டிைசன் ெசஞ்சிக் ெகாடுத்ேதன். அதுக்கான `டேயாடு` இந்தியாவிேலேய இல்ல. புேனல ஒருத்தர் அது மாதிரி ெசஞ்சிக்கிட்டிருந்தாரு. ஆனா, நாங்க எதிர்பார்த்தது இல்ல. இதனால, நான் புேன ேபாய், அவருைடயைத மாடலா ெவச்ச, ேவற டேயாடு ெசஞ்ேசன். ெபரிய சக்சஸ்.

இேதமாதிரி, ேலலண்ட் கம்ெபனியில இன்ஜின்கைள பரிேசாதிக்கும் ெடஸ்ட் ெபட் 72 இருந்தது. ஒவ்ெவான்னுைல யும் 5 இன்ஜிைன ெடஸ்ட் பண்ணுவாங்க. ஒரு நாைளக்கு 5 ேபட்டரியாவது மாத்திக்கிட்டிருந்தாங்க. ேகாடிக்கணக்குல ெசலவு. அவங்க என்ைனய பத்திக் ேகள்விப்பட்டு அணுகினாங்க. அவங்களுக்கு `இன்ஜின் கிராங்க்` ெசஞ்சிெகாடுத்ேதன். இதுக்கப்புறம் பல கம்ெபனிங்க ேபாட்டி ேபாட்டுக்ெகாண்டு இன்ஜின் கிராங்க் வாங்கினாங்க. நான் அதுக்கு காப்புரிைம வாங்கைல. இப்பவும் அது மார்க்ெகட்டுல இருக்கு.

ேமக் இன் இந்தியா!இது மாதிரி பல புதிய விஷயங்கைள கண்டுபிடிச்ேசாம்.

இப்ப ̀ ேமக் இன் இந்தியா`னு ெசால்றாங்க இல்ல. நாங்க அப்பேவ ெசயல்படுத்திட்ேடாம். இந்தியாவுல யாரும் ெசய்யாதத்தான் நான் பண்ணுேவன். அதுதான் என்ேனாட ெகாள்ைக. இப்ப உலகத்துேலேய யாரும் ெசய்யாதைத `ேமக்` கம்ெபனி ெசஞ்சிக்கிட்டிருக்கு.

இதுக்கு நடுவுல, 1976-ல திருமணமாச்சு. மைனவி மல்லிகா. நான் ெதாழில்ல முழுைமயாக கவனம் ெசலுத்தினப்ப, அவங்க வீட்ைடப் பாத்துக்கிட்டாங்க. இன்னமும் நான் ஓடிக்கிட்டிருக்ேகண்ணா, அதுக்கு அவங்க ஒத்துைழப்பும், ஊக்கமும்தான் காரணம். மகன் சரவணன், `ேமக்` நிறுவனத்ைத நிர்வகிக்கிறார். மகள் நித்யா ஃேபஸ்புக் நிறுவனத்தில் நிதி ஆேலாசகராக ேவைல ெசய்யறாங்க.

ரூ.4 ேகாடி நஷ்டம்அப்ப, இந்தியாவுல இருக்கற இன்ஜினீயர்களுக்கு

அடிப்பைட பயிற்சி ெகாடுத்து, அெமரிக்காவுக்கு ேவைலக்கு கூட்டிக்கிட்டுப் ேபானாங்க. இந்த ெரக்ரூட்ெமன்ட் ஆஃபர் எனக்கு வந்தது. ஆனா, அது எனக்குப் பிடிக்கல. நாமேள ெசாந்தமாக கம்ெபனி ஆரம்பிக்கலாமுன்னு ̀ேமக் சாப்ட்ேவர் சிஸ்ட்ம்ஸ்` கம்ெபனிய, சிலேராட ேசர்ந்து ஆரம்பிச்ேசன். ஆனா, சில பிரச்சிைனகளால இந்த ப்ராெஜக்ட் ஃெபயிலியர் ஆயிடுச்சு. எங்க கம்ெபனிகூட ெவச்சிக்கிட்ட ஒப்பந்தத்ைத, பில்ேகட்ஸ் உள்ளிட்ட ெவளிநாட்டு பார்ட்னருங்க ேகன்சல் ெசஞ்சிட்டாங்க. இதுல எனக்கு ரூ.4 ேகாடி நஷ்டம்.

இந்த நிைலயில, ஜிஆர்டி மூலமா, அப்துல்கலாம் என்ைன அணுகினாரு. ேபார் விமானத்துக்கு கிரவுண்டுல சர்வீஸ் ெசய்ய பவர்ேவணும். ேபட்டரி ெவச்சி அைத ெசஞ்சிக்கிட்டிருந்தாங்க. திடீர்னு அந்த ேபட்டரிங்க ேவைல ெசய்யல. ெபரிய கம்ெபனிங்க கிட்ட ேகட்டும் ேவைலக்கு ஆகைல. `நீதான் ெசஞ்சிக் ெகாடுக்கணும்`னு எங்கிட்ட ெசான்னாரு. எங்க டிைசன் சக்ஸஸ் ஆச்சு. ஆனா, அைத ெடஸ்ேபட்ச் ெசய்யற சமயத்துல, ஒரு ஊழியர் பணம் ேகட்டாரு. நான் ெகாடுக்கல. ̀ஏன் ேபட்டரிய அனுப்பல`னு கலாம் ேகட்டப்ப, நான் ெமௗனமா இருந்ேதன். அவரு

புரிஞ்சிக்கிட்டாரு. அப்புறம் அைத அனுப்பிெவச்ேசாம். 6 மாசமாகியும் அதுக்கு பணம் வரைல. திரும்பவும் கலாம்கிட்ட ேபசிேனன். ̀ெடல்லிக்கு புறப்பட்டு வா`ன்னாரு. நான் ேபான பிைளட்ைட ஓட்டினது ராஜீவ்காந்தி.

அப்துல் கலாம் பாராட்டுெடல்லியில ேபாய் கலாைம பார்த்தப்ப, பணத்துக்கான ெசக்

ெகாடுத்தாரு. ̀உங்க ேவைல நல்லாயிருக்கு. இந்தியாைவவல்லரசா மாத்தறதுக்கு உங்கள மாதிரி இன்ஜினீயருங்க அவசியம்`னு பாராட்டி, நிைறய ஆர்டர் ெகாடுத்தாரு.

அதுக்கப்புறம் விமானப்பைடயில இருந்து எங்களுக்கு நிைறய ஆர்டர் வந்துச்சு. அதுக்கு முன்னெவல்லாம் இந்துஸ்தான் ஏேராநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு மட்டும்தான் ஆர்டர் ெகாடுப்பாங்க. இந்த நிைலைய மாத்தி, விமானங்களுக்கான கிரவுண்டு சப்ேபார்டு எக்யூப்ெமன்ட் ஆர்டர்கைள எங்களுக்கு ெகாடுத்தாங்க. இந்த விஷயத்துல அப்துல்கலாம் ெபரிய புரட்சிேய ெசஞ்சாரு.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தப்ப, பிரான்ஸ் நாட்டு கம்ெபனிகிட்ட `ஏ3-20` பயணிகள் விமானங்கள் 13 வாங்கினாங்க. 6 மாசத்துக்கப்புறம் ஒரு விமானம் ெபங்களூர்ல ஏரில விழுந்து விபத்துக்குள்ளாச்சி. நிைறய ேபர் இறந்தாங்க. ஆய்வு ெசஞ்சதுல, ெதாழில்நுட்பக் ேகாளாறு இருந்தது ெதரிஞ்சது.

இந்த விமானத்துக்கு கிரவுண்டுல சர்வீஸ் ெசய்ய எக்யூப்ெமன்ட் இல்ைல. அெமரிக்கா, லண்டன்ல இருந்து எக்யூப்ெமன்ட் வாங்கி சர்வீஸ் ெசய்ய முயற்சி ெசஞ்சும், பலனில்ைல. பிரான்ஸ் கம்ெபனிக்காரனும் ைகைய விரிச்சிட்டான். எல்லா விமானத்ைதயும் நிறுத்தி ெவச்சிட்டாங்க. இதுக்கு நடுவுல ராஜீவ்காந்திைய ெகான்னுட்டாங்க. நரசிம்மராவ் பிரதமர் பதவிக்கு வந்தாரு. பாராளுமன்றத்துல பிரான்ஸ் விமான விபத்து பிரச்சிைனைய கிளப்ப எதிர்க்கட்சிக்காரங்க ஆயத்தமா இருந்தாங்க. அப்ப விமானத்துைற அைமச்சரா இருந்த மாதவராவ் சிந்தியா, விமானத்துக்குத் ேதைவயான எக்யூப்ெமன்ட் பத்தி விசாரிச்சிருக்காரு. சுகாய், மிக், மிராஜ் ேபார் விமானங்களுக்கு நாங்க கிரவுண்ட் சப்ேபார்ட் எக்யூப்ெமன்ட் சப்ைள ெசஞ்சிக்கிட்டிருந்தைத, அவர்கிட்ட ெசால்லியிருக்காங்க. உடேன, என்ைனயத் ேதடி ேகாயம்புத்தூருக்ேக வந்துட்டாரு. அந்த எக்யூப்ெமன்ைட நான் ெசஞ்சிக் ெகாடுக்கணுமுன்னு ேகட்டாரு. `உடேன எப்படி தயாரிக்க முடியும். ைடம் ேவணும்`னு ேகட்ேடன். அவரு, பிரதமர் நரசிம்மராவ்கிட்ட ேபான்ல ேபசினாரு. `மாணிக்கத்த கூட்டிக்கிட்டு, ெடல்லி வந்துடு. அங்க

ேபசிக்கலாம்`னு நரசிம்மராவ் ெசால்லிட்டாரு. இதனால, என்ைன ெடல்லிக்கு கூட்டிக்கிட்டுப் ேபானாரு.

பிரதமரின் ேவண்டுேகாள்!பிரதமர் வீட்டுல, நரசிம்ம ராவ், மன்ேமாகன்சிங்

இருந்தாங்க. `காங்கிரஸ் கவர்ெமன்ட் மானத்த காப்பாத்துங்க`னு நரசிம்மராவ் ெசான்னாரு. அந்த எக்யூப்ெமன்ட் தயாரிக்க குைறஞ்சது 6 மாசமாகுமுன்னு ெசான்ேனன். ̀அய்ேயா, நான் தப்ப முடியாது. ஒரு மாசத்துல ெசஞ்சிக் ெகாடுங்க`ன்னாரு நரசிம்ம ராவ். `இதுக்கு நிைறய ெவளிநாட்டு உதிரிபாகம் ேவணும். ைலெசன்ஸ் ேவணும். நான் லஞ்சம் ெகாடுத்து, ைலெசன்ஸ் வாங்க மாட்ேடன்`னு ெசான்ேனன். உடேன, மன்ேமாகன் சிங்க பாத்து, ̀ ேமாகன், அவர் ேகட்கறத ெசஞ்சிக் ெகாடுங்க`னு நரசிம்மராவ் ெசான்னாரு. அடுத்த நாள், மன்ேமாகன்சிங் வீட்டுக்கு என்ைன மாதவராவ் சிந்தியா கூட்டிக்கிட்டுப் ேபானாரு. ெசன்ட்ரல் ேபார்டு ஆஃப் எக்ைஸஸ் அண்ட் கஸ்டம்ஸ் தைலவர்கிட்ட ேபசி, உடேன எனக்கு ைலெசன்ஸ் ெலட்டர் ெகாடுத்துட்டாரு மன்ேமாகன்சிங். நாங்களும் எக்யூப்ெமன்ட் ெசஞ்சிக் ெகாடுத்ேதாம். இது எனக்கு ெபரிய திருப்பமா அைமஞ்சது. இப்ப பயணிகள் விமானம், ேபார் விமானம், கப்பல்பைட விமானங்கள்-னு ஏர்கிராப்ட் பவர் சம்பந்தப்பட்ட கிரவுண்ட் சப்ேபார்ட் எக்யூப்ெமன்ட்ஸ் சப்ைள ெசய்யேறாம். 37 நாடுகள்ல ̀ேமக்` எக்யூப்ெமன்ட்ஸ் சப்ைளயாகுது. அெமரிக்கா ெமம்ஃபிஸ்-ல உற்பத்திப் பிரிவு ெசயல்படுது. 14 நாடுகள்ல சர்வீஸ் ெசன்டர் இருக்கு" என்றார் ெபருமிதத்துடன்.

இெதல்லாம் சரி, திடீெரன ஒருநாள் ெதாழிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் ெகாண்ட மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், நிர்வாகத்ைத முழுைமயாக மகன் சரவணனிடம் ஒப்பைடத்தது ஏன்? விவசாயிகளுக்கு குரல் ெகாடுப்பவராகவும், சுற்றுச்சூழல், நீர்ேமலாண்ைம, இயற்ைக விவசாயத்தில் கவனம் ெசலுத்தவும் அவைரத் தூண்டியது எது?

இன்ஜினீயரிங்கில் சாதித்த விவசாயி மகன்!

நம்மூரு சேதி

நாலூருக்கும் சே

க்ேட்டும்... ஆர்.கிருஷ்ணகுமார்

இன்ஜினீயரிங்ல இந்தியாவுல யாரும் பண்ணாதைத நான் ெசய்யணுமுன்னு ெநனச்ேசன். இப்ப, உலகத்துலேய யாரும் ெசய்யாதைத `ேமக்` நிறுவனம் ெசஞ்சிக்கிட்டு வருது. புதுசா ேயாசிங்க; தைடகைளப் பத்திக் கவைலப்படாம ெசயல்படுங்க. ெவற்றி உங்கைளத் ேதடி வரும்" என இளம் ெதாழில்முைனேவாருக்கு அறிவுறுத்துகிறார் இன்ஜினீயரிங் துைறயில் சாதித்து, தற்ேபாது

விவசாயிகளின் நண்பனாய்த் திகழும் `ேமக்` நிறுவனத் தைலவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் (70). ெவளிநாடுகளில் இருந்து இன்ஜினீயரிங் ெதாழில்நுட்பம் ெபற்ற சூழலில், இங்கிருந்து ெவளிநாடுகளுக்கு புதிய ெதாழில்நுட்பத்ைதக் ெகாண்டுெசன்றவர் இவர்.

`ேமக்' நிறுவனத் தைலவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்

மைனவி மல்லிகாவுடன், மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்

’ேமக்’ நிறுவன ேமலாண் இயக்குநர் எம்.சரவணன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுடன் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்.

பயணிகள் விமானத்ைத குளிரூட்டும் ‘ேமக்’ நிறுவன இயந்திரம்.