ந »ெப மா À விஜயந »ெப மா À விஜய » - 178 (sep - 1 / 2014)...

39

Upload: others

Post on 21-Jan-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 2 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    தி ேவ த சதி ேவ த சதி ேவ த சதி ேவ த ச தி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த ச

    த சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த ச

    உ ெபாதி

    1. வி ஸஹ ரநாம ( வாமி பராசரப ட பா ய )………………........3 2. பா ய ………………………………………………………………………........6 3. ம ரஹ ய ரயஸார ………………………………………………….…….....9 4. வசன ஷண ..…………………………………………………………………...13 5. தி வா ெமாழி (ஈ யா யான )...……....……………………………………...22 6. இராமா ச ற தாதி.........…………………………………………………….....32

    ைக ெபா க னேம ைக ெகா டா காவிாி நீ ெச ரள ஓ தி வர க ெச வனா எ ெபா நி ஆ எ தா நா மைறயி ெசா ெபா ளா நி றா எ ெம ெபா ெகா டாேர.

    ஸ ய ஸ ய ந: ஸ ய யதிராேஜா ஜக :

    காேவாி வ ததா காேல காேல வ ஷ வாஸவ: ர கநாேதா ஜய ர க ச வ ததா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 3 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ::::

    மேத ராமாமேத ராமாமேத ராமாமேத ராமா ஜாய நமஜாய நமஜாய நமஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பராசரப ட அ ளி ெச த

    வி ஸஹ ரநாம பா ய (ப தி – 155)

    971. 971. 971. 971. ய ஞய ஞய ஞய ஞ:::: த ைன ஆராதி க ேதைவயான ணிய பல எ ஐ வ ய இ லாம உ ளவ க , தாேன ஜப ய ஞ எ பமாக உ ளவ .

    972. 972. 972. 972. ய ஞபதிய ஞபதிய ஞபதிய ஞபதி:::: தன ஆராதைன கான பலைன அளி பவ .

    973. 973. 973. 973. ய வாய வாய வாய வா த ைடய ஆராதனமாக உ ள ய ஞ ைத இய ற ச தி இ லாம உ ளவ க பதிலாக தாேன அ த ய ஞ ைத இய றி ெகா பவ . மஹாபாரத ஆ வேமதிகப வ – ேதஷா பாவநாயாஹ நி யேமவ

    தி ர! உேப ஸ ேய அ தி டாமி ஹி அ க ந த ரத மம – தி ரா! ச தி இ லாத ப த கைள ைம ப வத காக நா

    அ றாட இர ச திகளி யாக ைத தவறாம ெச கிேற , இ என விரதமா – எ ற கா க.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 4 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    974. 974. 974. 974. ய ஞா கய ஞா கய ஞா கய ஞா க:::: ச தி உ ளவ க ெச ம ற யாக க தா ேமேல உைர த யாக தி அ கமாக கீழட கி இ ப ெச பவ .

    975. 975. 975. 975. ய ஞவாஹநய ஞவாஹநய ஞவாஹநய ஞவாஹந:::: ய ஞ ெச பவ க ேதைவயான ப தி, ர ைத, அதிகார

    தலானவ ைற அளி அ த ய ஞ கைள நட தி ெச பவ .

    976. 976. 976. 976. ய ஞய ஞய ஞய ஞ ய ஞ தி ஏேத ைற உ டானா த ைன யானி பத ல , தன ணாஹுதி ெச வதா அ த ைறகைள நீ கி ய ஞ ைத நிைறேவ பவ . ரமாதா வதா க ம ர யவ ய வேரஷு ய

    மரணாேதவ த வி ேணா: ஸ ண யாதிதி தி: - ய ஞ தி எ த ெசயைல ெச ேபா ஏேத ஒ காரண தா ஏேத ஒ ைற உ டானா , மஹாவி ைவ எ ணிய உடேனேய அ த ைற நீ கி ய ஞ ரணமாகிற எ தி கிற – எ ற கா க.

    977. 977. 977. 977. ய ஞய ஞய ஞய ஞ இ த உஅலக களி ந ைம காக ெதாட க தி ய ஞ கைள

    தவ .

    978. 978. 978. 978. யயயய ஞீஞீஞீஞீ அைன ய ஞ க எஜமான ஆவா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 5 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    979. 979. 979. 979. ய ஞய ஞய ஞய ஞ அைன ய ஞ கைள அ பவி பவ அ ல அவ ைற கா பவ .

    980. 980. 980. 980. ய ஞஸாதநய ஞஸாதநய ஞஸாதநய ஞஸாதந:::: அ த ய ஞ கைளேய த ைன றி அறியவ ல ஞானமா கி, அ த வழியாேலேய த ைன அைட ப ெச பவ .

    அழகியமணவாள தி வ கேள சரண வாமி பராசரப ட தி வ கேள த ச

    ...ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 6 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பகவ ராமா ஜ அ ளி ெச த

    பா ய (ப தி – 178)

    “வாமேதவவ ” – வாமேதவ ேபா ற ஞானிக மிக உய த பர ர மேம அைன தி ஆ மாவாக உ ள எ , அதனா அதைன தவிர உ ள ம ற அைன அத சாீர எ , “சாீர ” எ ற ப இட களி எ லா , அ த பர ர ம ேச ேத ற ப கிற எ உைர தன . அத பி ன “அஹ = நா ” எ பத ல , வாமேதவராகிய த ைன சாீரமாக ெகா ட பர ர ம எ ேற உைர தா . ெதாட ஜீவா மாகிய வாமேதவ , தாேன ம வாக , ாியனாக உ ளைத றினா (அதாவ வாமேதவ அ த யாமி எ ள பரமா மாேவ, ம ாிய அ த யாமியாக உ ளதா இ வித உைர கிறா ). அ த வாிக :

    • ஹ உபநிஷ (1-4-10) – த ைதத ப ய ஷி வாமேதவ: ரதிேபேத அஹ ம ரபவ ஸூ ய ச அஹ - பரமா மாைவ உபா வாமேதவ , “நாேன ம வாக ாியனாக உ ேள ” எ றா .

    • ஹ உபநிஷ (1-4-10) - அஹ க ுவா ஷி வி ர: - நாேன வி ரனாகிய க ு வ

    இ ேபா ேற ர லாத வி ராண தி (1-19-85) - ஸ வ க வாத ந த ய ஸ ஏவாஹமவ தித ம த: ஸ வமஹ ஸ வ மயி ஸ வ ஸநாதேந – அந த எ உ ளதா நா அவேன ஆேவ . எ னிடமி ேத எ லா ேதா கி றன. நாேன அைன ஆேவ . பழைமயான எ னிடேம அைன இய கி வ கி றன - எ றா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 7 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    இ த ப தியி ஓ ஆே ப ைத எ பிய பி ன , ஸூ திர கார ஜீவா மா எ , அசி எ ெபா தரவ ல பத க ல அைன தா உபா க படவ ல உய த பரமா மா ஏ ற ப டா எ பத கான காரண ைத உைர கிறா . 1-1-32 ஜீவ ய ராண கா ந இதி ேச ந உபாஸா ைரவி யா ஆ ாித வா இஹ த ேயாகா ெபாெபாெபாெபா - “ஜீவா மா ம ய ராண ஆகியவ றி அைடயாள க உ ளதா பரமா ம த ம க ெகா ெபா நி ணய ெச த டா ” எ உைர ப சாிய ல. உபாஸைன எ ப வித எ பதா ,

    விதமான உபாஸைனக ஆ ரயி க ப ளதா , இ விதமான உபாஸைனக ற ப டதா .

    வபவபவபவப – கீேழ உ ள பல வாிகளி ஜீவா மா ம ய ராண

    ப றிேய ற ப டதா , “இ ற ப பவ பரமா மா” எ ன உைர த சாிய ல:

    • ெகௗஷீதகீ உபநிஷ (3-8) – ந வாச விஜி ஞா த வ தார வி யா - வா ைக உபா க டா , வா ைக உைர ஜீவா மாைவ உபா க ேவ .

    • ெகௗஷீதகீ உபநிஷ (3-1) - ாிசீ ஷாண வா ரமஹந அ கா யதீ ஸாலா ேக ய: ராய ச - தைல உ ளவனா ,

    வ டாவி மகனா இ த வி வ பைன ெகா ேற . ேவத ஓதாத ஸ யா கைள கா நா க உணவாக அளி ேத .

    • ெகௗஷீதகீ உபநிஷ (3-2) - யாவத மி சாீேர ராேணா வஸதி தாவதா : - உட ராண உ ளவைர ம ேம ஆ இ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 8 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • ெகௗஷீதகீ உபநிஷ (3-3) - அத ல ராண ஏவ ர ஞா ேமத சாீர பாி ேய தாபயதி – அ த ராணேன இ த சாீர ைத ஆதாி அதைன எ ைவ கிறா .

    ெத னர க தி வ கேள சரண

    ெத னர க ெச வ தி தி ைவ த இராமா ச தி வ கேள சரண

    ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 9 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ேவதா த மஹாேதசிக அ ளி ெச த

    ம ரஹ ய ரயஸார (ப தி – 178)

    லலலல –

    இய கரண தி: யா அ க திமிமா சா வதீ மம ஸ தி: இய ர பவாமி ய

    ஷ பர தி ய ந ேம திாிேதா யதா இ ய க தித ேர ட பேல ஸா த விேராதிநீ அநாதிவாஸநாேராஹா அைந வ யா வபாவஜா மலாவ த வா ச ாியா விஹதி ஹி யா த கா ப ய த ேபாேதா விதீய ய கமி ச

    வ வாத யாவேபாத த விேராத உதீ யேத பர ேவ ஸதி ேதேவாய தாநாம க பந: அ ரைஹகதீ நி ய இ ேயத தீயக உேப ேகா யதாக ம பலதா தி யா மதி: வி வாஸா மகேமத தீய ஹ தி ைவ ஸதா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 10 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விவிவிவிள கள கள கள க –

    • இய கரண தி: யா அ க திமிமா சா வதீ மம ஸ தி: இய ர பவாமி ய – இ வைர ணமான ரப தி

    றி ற ப ட . இனி இ த ரப தியி அ க க ைடய தி றி உைர பைத ேக பாயாக.

    • ஷ பர தி ய ந ேம திாிேதா யதா இ ய க தித ேர ட

    பேல ஸா த விேராதிநீ – பரம ஷனாகிய ஸ ேவ வரைன றி நா ெச ரப தி எ பேத என உ தியான பலனா . இதைன கா ேவ பல என அவசியமி ைல எ இ த , சிற த அ கமாக ற ப கிற . பல மீ ஆைச எ ப இ த அ க விேராதியா .

    • அநாதிவாஸநாேராஹா அைந வ யா வபாவஜா

    மலாவ த வா ச ாியா விஹதி ஹி யா – எ ைலய ற தீயவாசைன உ ளட கியதா , இய ைகயாகேவ ஒ வ உ ப ளதா , ேவஷ ம ஆைச தலான தா தவ றா மன நிர பி உ ளதா அறி ம ச தியான ப திைய ெச வத இயலாம தைடப கி றன. இ த த ைமேய ஆகி ச ய ஆ .

    • த கா ப ய த ேபாேதா விதீய ய கமி ச

    வ வாத யாவேபாத த விேராத உதீ யேத – இ வித உ ளதான ஆகி ச ய நம உ ளைத எ ேபா எ ணியப இ தேல கா ப ய எ இர டாவ அ கமா . இ த அ க , “தா வத ர ” எ எ ண தைடயாகிற .

    • பர ேவ ஸதி ேதேவாய தாநாம க பந: அ ரைஹகதீ நி ய

    இ ேயத தீயக – எ ெப மா மிக உய தவ எ றா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 11 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அைன உயி களிட அ ளவ , எ ேபா அ ரஹ ெச வதி ம ேம சி தைன உ ளவ எ எ வ றாவ அ கமான மஹாவி வாஸ ஆ .

    • உேப ேகா யதாக ம பலதா தி யா மதி: வி வாஸா மகேமத

    தீய ஹ தி ைவ ஸதா – அவ க ம ஏ றப ம ேம பல அளி பா , ந ைம அவ த ளிவி வா ேபா ற எ ண க மஹாவி வாஸ ெக த உ டா .

    லலலல –

    ஏவ ேதா யச த: ஸ ந ராண பவி ம: இதி தாயா ய ேதவ ய ேகா ச தி நி பண ச தம க தி ட அ ய யாஹதி: ந: உதா ேநா ணபாவா இ ேர ா நிமி தஜா

    வ ய வாமிநி தி யா ராதி ய ய வ ஜந தத க ப சம ேரா த ஆ ஞா யாகாத வ ஜந ஆசா ாீேயாபேஸவா த விகாத உதீ யேத சராசராணி தாநி ஸ வாணி பகவ வ : அத ததா ய ேம கா யமி ேயவ நி சய: ஷ டம க ஸ தி ட த யாகாேதா நிரா தி:

    விள கவிள கவிள கவிள க -

    • ஏவ ேதா யச த: ஸ ந ராண பவி ம: இதி தாயா ய ேதவ ய ேகா ச தி நி பண – இ வித அவ இர க

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 12 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    நிைற தவ எ றா , அவ ச தியி ைல எ பதா ந ைம ர ி கமா டா எ எ ணாம ந ைம ர ி பவ அவேன எ எ ணியப , அவைன ர ி கேவ எ வி ண பி தேல ேகா வ வரண எ அ கமா .

    • ச தம க தி ட அ ய யாஹதி: ந: உதா ேநா ணபாவா

    இ ேர ா நிமி தஜா – இ த ேகா வ வரண எ நா காவ அ க ைத சி தி காம , அவ ண இ லாைமயா ந ைம ர ி காம , உதா ன ெச வா எ எ த இ த அ க விேராதியா .

    • வ ய வாமிநி தி யா ராதி ய ய வ ஜந தத க ப சம

    ேரா த ஆ ஞா யாகாத வ ஜந – தா த ைடய எஜமானனாகிய ஸ ேவ வர வி ப அ லாதவ ைற ெச யமா ேட எ இ த ராதி ய வ ஜன எ ஐ தாவ அ கமா .

    • ஆசா ாீேயாபேஸவா த விகாத உதீ யேத சராசராணி தாநி

    ஸ வாணி பகவ வ : - இ த ராதி ய வ ஜன எ அ க விேராதியாக உ ள எ ெவ றா சா ர க விேராதமாக ெசய கைள ெச வதா . அைன உயி க ஸ ேவ வர ைடய சாீரமா .

    • அத ததா ய ேம கா யமி ேயவ நி சய: ஷ டம க

    ஸ தி ட த யாகாேதா நிரா தி: - அதனா (அைன அவ சாீர எ பதா ), அைன தி வி பமானவ ைறேய ெச த ேவ எ இ த ஆறாவ அ கமான ஆ ய ஸ க ப ஆ . உயி க தீைம ெச த இ த அ க விேராதமா .

    பி ைள தி வ கேள சரண ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 13 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ::::

    மேத ராமா ஜாய நமேத ராமா ஜாய நமேத ராமா ஜாய நமேத ராமா ஜாய நமமமம:::: ர கநா சியா ஸேமத ர கநாத பர ர மேண நம:

    வாமி பி ைள ேலாகாசா ய அ ளி ெச த

    வசன ஷண

    இத வாமி மணவாள மா னிக அ ளி ெச த யா யான (ப தி – 137)

    457. “ே ராணி மி ராணி” எ கிற ேலாக தி லவ ைத பிற கேவ

    வ ப ைலயாைம . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - இ ப வ பஹாநி வ ெம பய தாேல வி கிறவள ேபாரா , ரா த விஷய ரவண சி தைதயாேல ரா த ஸகல ேபா ய வ க ரதி லமா ேதா மவ ைத பிற க ேவ வ ப

    ைலயாைம ெக கிறா ேம (ே ராணி) எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - இ வித தன ஆ ம வ ப ெக த ஏ ப எ பதா உ டா அ ச காரணமாக ம மைனவியிட ஈ ப த த ய விஷய கைள தவி தா ேபாதா ; வ ப ஏ ற விஷயமாக உ ள ஸ ேவ வரனிட ஈ படேவ , இ த உலகி உ ள ம ற ெபா க அைன ெவ க த கைவ எ ற சி தைன ஏ படேவ - இ த நிைலக ஆ ம வ ப ைலயாம இ பத அவசியமா எ இ த

    ைணயி அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான – அதாவ , “ே ராணி மி ராணி தநாநி நாத ரா ச தாரா: பசேவா ஹாணி, வ பாதப ம ரவணா ம ேத பவ தி ஸ ேவ

    ரதி ல பா:” எ ேபர ளாளரான ெப மாைள றி ர மா வி ஞாபி த ேலாக தி ெசா கிற ே ர மி ர தநாதிகளான ஸம த

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 14 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    வ க ம நி க பமா ேதா ப யான அவ ைத பிற கேவ வ ப ர தி பிறவாைம ெக ைக. இ த ேலாகா த ைத “ந ல

    த வ ” இ யாதியாேல அ ளாள ெப மாெள ெப மானா ம ளி ெச தாாிேற. விள கவிள கவிள கவிள க - ஹ திகிாி மாஹா மய தி – ே ராணி மி ராணி தநாநி நாத

    ரா ச தாரா: பசேவா ஹாணி, வ பாதப ம ரவணா ம ேத பவ தி ஸ ேவ ரதி ல பா: – என எஜமானேன! நில க , ந ப க , ெச வ ,

    திர க மைனவி, ப க , க ேபா ற அைன உ ைடய தாமைர ேபா ற தி வ களி ஈ ப நி பவ க விேராதிகளாக உ ளன - எ ேதவராஜைன றி நா க உைர த ேலாக தி

    ற ப வதான நிைல, உற க , ெச வ ேபா ற அைன ெந ேபா வதாக ேதா றேவ எ ற நிைல ஆ ம வ ப

    ைலயாைம காக ஏ படேவ எ க . இேத ேலாக தி க ைத அ ளாள ெப மா எ ெப மானா தன ஞானசார தி (19) – ந ல த வ - எ பா ர தி அ ளி ெச தா . 458. ரா ய மியி ராவ ய , யா ய மியி ஜிஹாைஸ , அ பவாலாப தி ஆ மதாரணா ேயா யைத ; உபாயச டய ேவ . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - இனிேம ரா ய மியி ராவ யாதி ரய மிவ கவ யாேப ித ெம ம ைத அறிவி ைக காக, அவ றி ைடய உபாய ச டய ஸாதார ய ைத அ ளி ெச கிறா ( ரா ய மியி ) எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - இனி அைடய த கதாக உ ள பரமபத தி இ த அதிகாாி ஈ பா மிக அவசிய எ பைத உண வத காக க ம , ஞான , ப தி,

    ரப தி ஆகிய நா ைக ைக ெகா நா விதமான அதிகாாிக ெபா வானவ ைற இ த ைணயி அ ளி ெச கிறா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 15 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    யா யானயா யானயா யானயா யான - ( ரா ய மியாவ ) - தன வ த ேசஷியான விஷய

    ெம த ளி யி கிற ேதச ; (த ராவ யமாவ ), அ ேதச ைத கி ய ல தாியாத அதிமா ரமான வாைச. ( யா ய மியாவ ), அ விஷய ைத அக றி ைக டலான ேதச ; (த ஜிஹாைஸயாவ ), இ ைதவி ேட நி கேவ ெம மி ைச. (அ பவாலாப தி லா ம தாரணா ேயா யைதயாவ ), வ த ேசஷியான விஷய தி ைடய வி ரஹா ய பவ ெபறாதேபா , ேதஹ தாரணமான ேபாஜந மி லாவி ேதஹ தாியாதா ேபாேல தா தாி தி ைக ேயா ய ன றி ேக யி ைக. (உபாய ச டய ேவ ) எ ற , இைவயி தைன , உபாய ச டயாதிகாாிக அதிகாரா ணமாக ேவ ெம றப . விள கவிள கவிள கவிள க - ( ரா ய மியாவ ) - தன ஆ ம வ ப ஏ ற வாமியாக உ ள ஸ ேவ வர எ த ளி ள இடமான பரமபத . (த ராவ யமாவ ) - அ த பரமபத ைத அைட தா ம ேம உயி தாி க இய எ எ கி ற மி தியான ஆைச. ( யா ய மியாவ ) ஸ ேவ வரைன வி அக நி பத காரணமாக உ ள இ த மி. (த ஜிஹாைஸயாவ ) – இ த மிைய வி அக ேற தீரேவ எ ற ஆைச. (அ பவாலாப தி லா ம தாரணா ேயா யைதயாவ ) – வ ப எஜமானாகிய ஸ ேவ வர ைடய தி ேமனிைய அ பவி க இயலாதேபா , சாீர ைத கா பா வத ேதைவயான உண ேபா றைவ கி டாத சாீர உயி வாழாத ேபா , தா உயி வாழ த தி அ றவ எ றி த . (உபாய ச டய ேவ ) - இ த , நா விதமான உபாய கைள ைக ெகா ட நா விதமான அதிகாாிக , அவரவ க ேதைவயான அதிகார ைத ஏ ப த அவசியமாகிற எ க .

    யா யானயா யானயா யானயா யான - (உபாய ச டயமாவ ), “ வ வாத ய பய தாேல” எ ெதாட கி கீழ ளி ெச த ப தி ரப திக , ஆசா ய விஷய தி வகத பரகத கார க , பகவ விஷய தி வகத ரகத கார க மாக .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 16 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    இதி ப ட ேயாஜைந ெகௗசி ய ; கீேழ நா பாய ைத ேசர இவ தாேம ய ளி ெச த ேச ைகயாேல. விள கவிள கவிள கவிள க – (உபாய ச டயமாவ ) - ைண 444 ற ப ட “ வ வாத ய பய தாேல” எ ெதாட கி கீேழ அ ளி ெச ய ப ட ப தி , ரப தி , ஆசா யைன தா ப கி ற ப , ஆசா யனா தா ப ற ப ப உபாய ச டய – நா உபாய க - எ க . அ ல ப தி, ரப தி, ஸ ேவ வரைன தா ப ப , ஸ ேவ வரனா தா ப ற ப ப எ ெகா ளலா . இ த இர விதமான ெபா களி , த ற ப ட நா ேக ெபா தமாக உ ளதா . இத காரண த ற ப ட நா கிைன றி ேத இவ

    அ ளி ெச ளதா ஆ .

    யா யானயா யானயா யானயா யான - இதி ப தி ரப தி நி டாி வ , “மாக ைவ த கா பத ெக மன ேமகெம ” எ கிற ரா ய மியான பரமபத திேல

    ராவ ய , “வர ஹுதவஹ வாலா ப ஜரா த யவ திதி: ந ெசௗாிசி தா வி க ஜந ஸ வாஸ ைவசஸ ”, “ெகா லக கா ேட ” எ ப , ரா ய வ ைவ யிழ ரா த ம ேய யி ைக டலான ஸ ஸாரமாகிற யா ய மியி ஜிஹாைச , “உ ைன வி ெடா மா றகி கி றிேல ” எ கிறப ேய, பகவத பவாலாப தி லா ம தாரணா ேயா யைத மவ ய டாக ேவ . ஆசா ய விஷய தி வகத பரகத

    கார நி டரான வி வ (எ லா வ தவிடேம) எ றி ைகயாேல, ஆசா ய ென த ளி யி த ேதச ரா ய மியா , அவைன பிாி தி கிற விட யா ய மியா , அவ ைடய வி ரஹாதிகேள அ பவ விஷய மாைகயாேல, ரா ய மியி ராவ யாதிக மி க ணமாக அவ ய டாக ேவ ெம , அதிகாரா ண விபஜி ெசா ல கடவ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 17 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க – இவ றி ப தி ம ரப தி ஆகிய இர நிைலயாக நி பவ க இ வ கீேழ உ ள நிைல பா அவசிய ேவ : • தி வா ெமாழி (9-3-7) - மாக ைவ த கா பத ெக மன

    ேமகெம - எ ற ப வதான அைடவத ஏ ற இடமான பரமபத தி மீ அளவ ற ஈ பா .

    • ெயௗநகஸ ஹிைத – வர ஹுதவஹ வாலா ப ஜரா த யவ திதி: ந ெசௗாிசி தா வி க ஜந ஸ வாஸ ைவசஸ - ண மீ ஆைச இ லாத மனித க ட ேச வா வைத கா , மி த கா தீ ேபா ற ஒ வா வேத சிற த - எ , தி வா ெமாழி (4-9-7) – ெகா லக கா ேட - எ வத ஏ ப, அைடய த க ஸ ேவ வரைன இழ இ த உலகி வா வத காரணமான ஸ ஸார எ ற ைகவிட த க மி மீ ெவ

    • தி வா ெமாழி (5-7-1) – உ ைன வி ெடா மா றகி கி றிேல -

    எ வ ேபா ஸ ேவ வர றி த அ பவ கி டாதேபா ஆ மாைவ தாி பத ேதைவயான ச திய இ த .

    ஆசா ய விஷய தி தா ப ப , ஆசா ய த ைன ப ப ஆகிய இர நிைலநி இ வ , ைண 450 – எ லா வ தவிடேம - எ ற ப டதா , ஆசா ய எ த ளி ள இடேம அைடய த க இடமாக , ஆசா யைன பிாி ள இடமான ைகவிட த க இடமாக , ஆசா ய தி ேமனி ேபா றைவேய அ பவி க ேவ ய விஷய களாக உ ளதா , அைடய த க ேவ ய இட தி ஈ பா

    தலானைவ அவசிய உ டாகேவ . இவ ைற அவரவ க ைடய த தி ஏ றப பிாி கேவ .

    யா யானயா யானயா யானயா யான - அ றி ேக, “ம ரகவி ெசா ன ெசா ந வா பதி ைவ த ” எ , தாம ளி ெச த ரப த ைத அ ய தவ க வாஸ தாந ததீய

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 18 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ைவபவேம நட ைவ டெம ம ரகவி யா வா ர ளி ெச ைகயா , சரமப வ நி டரானவ க வாசா ய க த பகவ விஷய தி பாி ணா பவாதிக தி ப த வி தியிேலயாைகயா ரா ய மி பரமபத ; இ த மா ஞால மாைகயாேல அ விேராதியான ஸ ஸார யா ய மி. (அ பவாலாப தி லா ம தாரணா ேயா யைதயாவ ), வாசா ய விஷய தி அவ க த பகவ விஷய தி டான வ பவ ெபறாத வளவி நா தாி தி கமா டாைம எ றி ஙேன ேயாஜி க மா . விள கவிள கவிள கவிள க – அ ல ேவ விதமாக ெபா உைர கலா . க ணி சி தா (10) - ம ரகவி ெசா ன ெசா ந வா பதி ைவ த – எ பத ஏ ப தா அ ளி ெச ததான க ணி சி தா எ ற ப பா ர கைள க றவ க இ பிட பகவானி அ யா க ைடய ேம ைம ஓ கி நி இடமான ைவ டேம எ ம ரகவியா வ அ ளி ெச ைகயா , எ ைலநிலமான ஆசா ய அபிமான எ பதி நிைலநி பவ க தன ஆசா ய மகி வதான பகவ விஷய தி நிைற த அ பவ ேபா றைவக கி வ அ தைகய பரமபத தி ம ேம எ பதா , அ த பரமபதேம அைடயேவ ய இட ( ரா ய மி) எ ெகா க. தி வா ெமாழி (10-6-1) - இ த மாஞால - எ பத ஏ றப இ ப , அ தைகய பகவ அ பவ க தைடயாக உ ள ஆகிய ஸ ஸார எ ப ( யா ய மி) ைகவிட த க இடமா . (அ பவாலாப தி லா ம தாரணா ேயா யைதயாவ ) – தன ஆசா ய விஷய தி , ஆசா ய மகி ஸ ேவ வர விஷய தி ஏ ப ட அ பவ கி டாதேபா , த னா உயி தாி க இயலாத நிைல எ ெபா ெகா க.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 19 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    459. “ப தாகா ெத றறி ேத ” எ கிற பா ைட ேவாபாய ரமணமாக அ ஸ தி ப .

    அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - உ ேதாபாய ச டய தி பகவ விஷய ைத யவல பி தி கிற ப தி ரப திகளாகிற உபாய வய மி வதிகாாி ந வி நி ற ராகார ைத கீழ ளி ெச த வந தர “ஆசா யைன தா ப ப ” எ , “ஆசா யாபிமாநேம தாரக ” எ ம ளி ெச த ஆசா ய விஷய தி வகத பரகத கார ேபாபாய வய ரமாண த சந ப வி க ேவ ெம தி ள ப றி, ரதம வகத

    காேராபாய ரமாண கா கிறா (ப தாகா ) எ ெதாட கி. விள கவிள கவிள கவிள க - ேமேல ற ப ட நா விதமான உபாய களி , ஸ ேவ வரைன ப றி நி பதான ப தி ம பரப தி ஆகிய இர உபாய க இ ப ப ட உபாய கைள ைக ெகா அதிகாாிக ந கி ற வித ைத ைணக 444 ம 445 அ ளி ெச தா . அத பி ன

    ைண 446 “ஆசா யைன தா ப ப ” எ , 447 “ஆசா யாபிமாநேம தாரக ” எ அ ளி ெச ய ப ட ஆசா ய விஷய தி தா ப ப , ஆசா ய த ைன ப ப எ பதான இர உபாய க ஏ ற ரமாண கைள உைர கேவ எ தி ள ப கிறா . இவ றி த ஆசா யைன தா ப ப உபாயமாத எ பத ரமாண அ ளி ெச கிறா .

    யா யானயா யானயா யானயா யான – அதாவ , அேமாகமா யி பேதா பாயமறி ேத ; ஆ ரயி பா ஸமா ரய ணீயனா ெகா தி பா கட ேல க வள த கிற வவ ைடய தி வ கைள த பாத ரகார ைத நிைன நாேடா ம ல திைய ப ணி ெகா ேபா ஞாநாதிகைர க த க தாரகராக வா ரயி ஜீவி மவ க , ஆ மாேவா டவிநா தமான பாப ைத ேபா கி ைவ ட தி தி வாச திற அ ேக ஸ தமான ஞாநாதிகைள ைடயரா ததீய ைக க ய நிரதரா ெகா யா தரா யி ப எ பரமா தரான தி மழிைச பிரா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 20 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ன ளி ெச த “ப தாகா ெத றறி ேத ” எ கிற பா ைட ஆசா ய விஷய தி பட ெசா ன வகத காரமாகிற பாய ரமாணமாக

    வ ஸ தி ப ெத ைக. இதி வகத கார மஹ கார க பதயா அவ யகரமா யி தேத யாகி பல தியி வ தா ப ேபாகாெத மிட ெசா றா , “ ணா ேயாபிம ேயத வா ேயாபிம யேத, தா ெபௗ பரமா தி நியமா பக சத:” எ , பரகத

    கார ேதாபாதி வகத கார பல த பாெத மிட பார வாஜ ஸ ஹிைதயி ெசா ல ப டதிேற. விள கவிள கவிள கவிள க - இ நா க தி வ தாதி (89) – ப தாகா ெத றறி ேத - எ ற பா ர ைத ரமாண கா பி கிறா . அ த பா ர தி கான ெபா ைள அ ளி ெச கிறா - ணாகாம இ பதான ஓ உபாய ைத அறி ேத . த ைன அைடபவ க ந றாக அைடய த கவனாக தி பா கட க வள ஸ ேவ வர ைடய தி வ கைள வி அகலாத வழிைய எ ணியப ஒ ெவா நா ஸ ேவ வர ம ேம ைக க ய ெச தப உ ள ஞான தி சிற தவ க இ கிறா க ; த கைள கைரேய ற தயாராக உ ள அவ கைள க , அவ கைள அ கைரேயற எ பவ க , ஆ மாேவா பிாி க இயலாதப கல ள பாவ கைள நீ கி,

    ைவ ட தி வாயிைல திற உ ேள ெச அ ஞான நிைற தவ களாக இ பா க ; இ ஸ ேவ வர ைக க ய ெச அ யா க ைக க ய ெச தப , மிக உய தவராக இ பா க - எ ந ப த தவ களி உய த தி மழிைசயா வா நா க தி வ தாதியி (89) – ப தாகா ெத றறி ேத – அ ளி ெச தா . இதைன ஆசா ய விஷய தி த ற ப டதான “தா ஆசா யைன ப ப ” எ ற உபாய ரமாணமாக ெகா ளேவ . இத ல “தா ப ப ” எ ப அஹ கார ைத உ ளட கியதா ேதாஷ ேதா ய எ ற தா ைவ உ டா கவ ல எ றா , பல அளி விஷய தி தவறி ேபாகா எ ற ப ட . பார வாஜ ஸ ஹிைதயி – ணா ேயாபிம ேயத வா ேயாபிம யேத, தா ெபௗ பரமா தி நியமா

    பக சத: - ஆசா யனா யா வி ப ப கிறாேனா, ஆசா யைன யா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 21 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    வி கிறாேனா அவ க இ வ ைறயாக பரமபத அைடகிறா க - எ , ஆசா ய ப ப ேபா ேற, ஆசா யைன சி ய ப த எ ப தவறாம பல அளி எ ற ப ட கா க.

    வாமி பி ைள ேலாகாசா ய தி வ கேள சரண வாமி மணவாள மா னிக தி வ கேள சரண

    .......ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 22 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ரப நஜந ட தரான வாமி ந மா வா அ ளி ெச த

    தி வா ெமாழி இத வாமி வட தி தி பி ைள அ ளி ெச த

    ப தாறாயிர ப எ ஈ யா யான ல , எளிய தமி நைட

    (ப தி – 144)

    தி வா ெமாழி இர டா ப ஆறா தி வா ெமாழி ைவ தா ரேவச

    யா யானயா யானயா யானயா யான – ஆ யா யி ஆ திதீர வ ஸ ேலஷி தப ெசா

    அ தாம த ; அ த ஸ ேலஷ தா பிற த ாீதீ அவனெத மிட ெசா கிற இ தி வா ெமாழி. “ ரணயி ாீ ய ஸ தாந கா இ ” எ ஆளவ தா அ ளி ெச ப ; ஆ வா விஷயமாக ஈ வர உ டான ாீதி ெசா கிற இதி . ஊனி வா யிாிேல – ஆ வா தா பகவத பவ ப ணி தம அவ ப க ேல உ டான ேரம அவனளவி ப யவ யாேத, “அ யா க ழா கைள உட

    வெத ெகாேலா” எ – ததீயரள ெச றப ெசா ; இ தி வா ெமாழியி – ஸ ேவ வர ஆ வா ப க ப ணின ேரம இவெரா வரளவ றி ேக, ஸ ப தி ஸ ப திகளள ெவ ளமி கிறப ெசா கிற . இர தைல ரஸ அதிசயி தா ஸ ப தி ஸ ப திகளள ெச மிேற; “எம கீ ேம எ பிற வி யா ெவ நரக ெத ேச த மாறின ” எ கிறாாிேற.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 23 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க - தி வா ெமாழி (2-4) – ஆ யா - எ பதி அவைன பிாி ப ைத ெவளி ப தி, அ த ப தீ விதமாக அவ வ கல

    நி றைத, தி வா ெமாழி (2-5) - அ தாம த – எ பதி அ ளி ெச தா . அ த ேச ைக காரணமாக உ டான ாீதி எ ப அவ ஏ ப ட எ இ த தி வா ெமாழியி அ ளி ெச கிறா . வாமி ஆளவ தா இ த பா ர த வாி ெதாட கி, “நா பி ேத ெகா சி ெகனேவ” எ ப

    ய உ ள வாிகைள விள ேபா , “இ காதலனாகிய ஸ ேவ வர ஆ வா றி ஏ ப ட ாீதியா ”, எ ற கா க. அதாவ ஆ வா விஷயமாக ஸ ேவ வர உ டான ாீதிைய இ த தி வா ெமாழியி அ ளி ெச கிறா எ க . தி வா ெமாழி (2-3) – ஊனி வா உயி – எ பதி , ஆ வா தா ஸ ேவ வரைன அ பவி தத காரணமாக அவனிட ஏ ப ட ேரம எ பைத நி த இயலாம , அவ ைடய அ யா க

    ட ைத அைட , அவ க ட ெச ேச வ எ ேபா நட எ பைத தி வா ெமாழி (2-3-10) – அ யா க ழா கைள உட

    வெத ெகாேலா - எ அ ளி ெச தா . இ த தி வா ெமாழியி ஸ ேவ வர ஆ வாாிட ெகா ட ேரைம காரணமாக அவாிட ம ேம இ வித நி விடாம , இவ ட ஸ ப த ெகா அைனவாிட அ த காத ெவ ள ைத பா கிறா எ கிறா . இர ேப க இைடயி உ ள காத அதிகாி தா அ இர ேப ெபா வாக உ ள உறவின களிட ெச பா அ லேவா? இதைனேய இவ தி வா ெமாழி (2-6-7) – எம கீ ேம எ பிற வி யா ெவ நரக ெத ேச த மாறின – எ கிறா .

    யா யானயா யானயா யானயா யான – உபயவி தி தனா , ஸம த க யாண ணா மகனா ஸ வ ரகார பாி ணனான தா த ப கெளா ைறயாதப வ இவேராேட ஸ ேலஷி , அ த ஸ ேலஷ தா “த ேப ” எ மிட ேதா ற டனா , “அநாதிகால எதி ழ திாி த வ ைவ ஒ ப ராபி க ெப ேவாேம; இவ தா இனி ந ைம வி ெச வெத ?” எ அதிச ைக ப ணி, அவ அலமா கிறப ைய க , “நீ இ ஙன படேவ டா” எ அவ அதிச ைகைய பாிஹாி அவைன

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 24 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    உளனா கிறா ; “ைவேதஹி! ரமேஸ க சி சி ர ேட மயா ஸஹ” எ றா ேபாேல யாயி இதி ரஸ ; ைமதி ! உ ைன அறி தாேய, ந ைம அறி தாேய, கல கிற ேதச அறி தாேய எ றாாிேற ெப மா . விள கவிள கவிள கவிள க - இ ேபா ஆளவ தா அ ளி ெச த க ைத ேம விள கிறா . இர வி திகைள ஆ பவனா , அைன தி க யாண

    ண கைள ெகா டவனாக , அைன வித தி பாி ணமாக உ ளவனாக இ ஸ ேவ வர , தன நிைலகளி ச ைறயாம வ இவேரா கல தா . இ தைகய ேச ைக எ ப தா ெப ற ெப ேப எ மகி தா . பி ன ,” “எ ைலய ற காலமாக ந மிட வராம தி வா ெமாழி (2-7-6) – எதி ழ - எேத சி ெச விலகி - எ பத ஏ ப நி ற இவைர, இ ேபா தா நா அைட ேதா . இவ ந ைம வி அக ெச வி டா எ ன ெச வ ?”, எ தன தி ள தி ெப த ச ேதக ெகா டா . இ ப யாக அவ தவி நிைலைய உண த ஆ வா அவனிட , “நீ இ வித த மாறேவ டா ”, எ அவ ைடய ச ேதக ைத நீ கி, அவைன சமாதான ெச கிறா . இராமாயண அேயா யாகா ட (94-18) – ைவேதஹி! ரமேஸ க சி சி ர ேட மயா ஸஹ - எ ேனா ேச இ த சி ர ட தி அழைக நீ ரசி கிறா அ லேவா - எ ற கா க. அதாவ இராம சீைத ட , “உ ைன அறி தா , எ ைன அறி தா , நா ேச ள அழ அறி தாேய”, எ கிறா . அதாவ , நீ நிழ ெகா டதான சி ர ட மைல ப தியி உ ளேபா , “இ அக வி ேமா” எ ற ச ேதக இராம எ த ேபா , இ ஆ வா விஷய தி ஸ ேவ வர ஐய எ த எ க . 2-6-1 ைவ தா! மணிவ ணேன! எ ெபா லா தி றளா! எ ம னீ ைவ ைவக ேதா அ தாய வாேனேற! ெச தா வ தீைம உ ன யா தீ அ ர தீைமக ெச தா! உ ைன நா பி ேத ெகா சி ெகனேவ.

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 25 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ெபாெபாெபாெபா – பரமபத தி உ ளவேன! நீலர ன ேபா றவேன! கா பத எழிலாக நி மய வாமனா! என மனதி எ ேபா ேச நி என ஒ ெவா ெநா யி இ ப அளி அமி த ேபா றவேன! நி யஸூாிகளி நாயகேன! த னா தன ேத ெகா ெகா ய பாவ க , உன அ யா க ஏ படாதவித நீ கி, அ ர பிறவிக அ தைகய தீைம வ ப ெச பவேன! ைமயானவேன! இ ப ப ட உ ைன, நா உன வபாவ ைத அறி த காரண தினா உ தியாக ப றி ெகா ேட . இதைன நீ உ ைடய தி ள தி எ ேபா நிைனவி ெகா ளேவ . அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - அ தாம த பிேல ஆ வா டேன வ கல தா ெபறா ேப ெப றனாயி க ெச ேத, இவ , “அ லாவி கல ” எ , “எ காணாேத எ கல தா ” எ த ைடய ைந ய ைத அ ஸ தி தவாேற, “வளேவ ல தைலெய இ ன இவ ந ைம வி ெச வெத ?” எ எ ெப மா பிற த அதிச ைகைய நிவ தி பி கிறா . விள கவிள கவிள கவிள க - இ த தி வா ெமாழியி , “உ ைன சி ெகன ப றிேன ” எ

    வத ல , ஆ வா இ வைர ஸ ேவ வரைன உ தியாக ப றவி ைலயா எ ற ேக வி எழலா . இவ இ வித றவி ைல எ றா , தன தா சிைய கா பி அக வி வாேரா எ ற ச ேதக ஸ ேவ வர ஏ ப வைத அறி , அதைன நீ கேவ ேய இ வித அ ளி ெச கிறா எ ெகா ளேவ . தி வா ெமாழி (2-5) – அ தாம - எ பதி ஸ ேவ வர ஆ வா ட வ கல த ைடய ெபற இயலாத ேப ைற அைட தவனாக இ தா . ஆனா அவ ைடய தி ள தி , “இ த ஆ வா , தி வா ெமாழி (2-5-5)- அ வாவி கல , (2-5-8) – எ

    காணாேத எ கல தா - ேபா ற பலவ றி த ைடய தா சிைய றினா . இதனா (1-5) - வளேவ உல – எ பதி , ஸ ேவ வரனாகிய எ ைன அ ஆ வாராகிய தா வ தா என ேம ைமக மா ெப எ வ ேபா எ ணி, ந ைம வி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 26 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அக ெச றா எ ன ெச வ ?”, எ மி த ச ேதக ெகா கிறா . இதைன இ வில கிறா .

    யா யானயா யானயா யானயா யான - (ைவ தா) “நி யவி தி த த டேன வ கல தா ” எ டராகிறா எ மிட ேதா கிற . அவ ைடய த ேபைர ெசா கிறா . ஜநகராஜ தி மக “ஆ ய ர” எ மா ேபாேல , தி வா பா யி ெப க “ ணா” எ மா ேபாேல (ைவ தா) எ கிறா ; ேபாக உ லமானா பர பர நாம ரஹண தாேல தாி பெத ெறா உ ேற. விள கவிள கவிள கவிள க – இ வித அைழ பத ல நி யவி தி எ

    ைவ ட தி வசி பவ த ட வ கல தா எ மகி ட உைர ப ெவளி ப கிற . ஜனகனி ாியாகிய சீைத – ஆ ய ர - எ இராமைன அைழ த ேபா , தி வா பா யி உ ள ேகாபிைகக , “ ணா” எ அைழ த ேபா இ இவ “ைவ தா” எ அைழ கிறா . இ வித ெவ ேவ ெபய க உைர பத க எ ன? எ ைலய ற இ ப கைர ர ேபா ஒ வ ஒ வ ெபயைர

    றி ெகா தாி ப அ லேவா இய ?

    யா யானயா யானயா யானயா யான - (மணிவ ணேன) அைண தேபாைத ப ச தாேல திமி ெசா கிறா . நீலர ன ேபாேல ளி த வ ைவ ைடயவேன! (எ ெபா லா தி றளா) மஹாப ப க ேல இர பாளனா நி றா ேபாேலகா இவைர ெப ைக சிறா பி இர பாளனா நி ற நிைல. “அழகி ” எ னி – நா ெடா பெம , அழகி விஸஜாதீயைதைய ெசா த ; க ெண சி வாராைம காி கிறா எ த . “ைவ தா” எ – ேம ைம ெசா ; “மணிவ ணேன” எ - வ வழ ெசா ; “எ ெபா லா தி றளா” எ – ெஸௗல ய ெசா ; இ

    னதாயி பர வமாவ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 27 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    விள கவிள கவிள கவிள க - (மணிவ ணேன) – இவ த ைன அைண ெகா டேபா ஏ ப ட ெதா உண சி காரணமாக ளி உைர கிறா . நீலர ன ேபா ளி தவேன! (எ ெபா லா தி றளா) - மஹாப யிட ஸ ேவ வர வாமனனாக வ யாசக ேக நி ற ேபா இவாிட இவைர அைடவத காக த ேபறி நி றா . வாமனைன ேபா “அழகாக உ ளவேன” எ றாம ஏ “ெபா லா” எ றேவ ? “அழகானவ ” எ றா நா உ ள ம றவ ைற ேபா உைர பதாகிவி ; ஆகேவ அழ எ பதி ற படாத ம ெறா வைகைய

    கிறா . அ ல க வராம இ கேவ எ பத காக “ெபா லா” எ தா வான பத ைத உைர , காி வ ேபா ெச கிறா எ ெகா க. “ைவ தா” எ பத ல அவ ேம ைமைய றினா ; “மணிவ ணேன” எ பத ல அவ வ வழைக றினா ; “எ ெபா லா தி றளா” எ பத ல அவ ைடய லப த ைமைய உண தினா . இ த ேச த அ லேவா பர வ ?

    யா யானயா யானயா யானயா யான - (எ ம னி) இ ர ரா யலாப ெப ேபானா . மஹாப ஔதா யலாப ெப ேபானா ; அ வ வழ ஊ றி த இவ ெந சிேல யாயி . எ ைடய தய ேத வ நி யவாஸ ப ணி. (ைவ ைவக ேதா அ தாய) கழிகிற கால ேதா என அ வா தவ ேபா யனானா . (வாேனேற) நி யஸூாிகேளாேட கல அவ கைள ேதா பி ேமனாணி தி மா ேபாேல யாயி இவேராேட கல இவைர ேதா பி தி த இ . “ஏ ” எ கிற - பி அவேன றேம வி சியி ைக. விள கவிள கவிள கவிள க - (எ ம னி) - இவனிடமி இ ர தா இழ தி த பதவிைய மீ அைட தா ; மஹாப யானவ , “ஸ ேவ வர ேக தான ெச தவ ” எ ற தாராள த ைமைய அைட தா . ஆனா , ஸா ேவ வர தன தி ேமனி எழிைல இவ ைடய ெந ச தி இ தத காரணமாகேவ அைட தா . அதாவ அவ க அைனவ இவ வ வழகி ஈ படாம த க கா ய களி ம கவனமாக இ தா க ; இவேரா அ த வ வழைக

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 28 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அ பவி தன ெந ச தி நி தினா . (ைவ ைவக ேதா அ தாய) - ஒ ெவா ெநா யி கி வத அாிய அமி தமாக என ேதா றினா . (வாேனேற) – தன அைன த ைமகளா நி யஸூாிகைள ேதா க தன அ ைமயா கி ெகா டா . இேத ேபா இவ ட வ கல இவைர ேதா பி தன வச ப தினா . அதாவ எ ேபா அவ ேம ைமேய அதிகமாக உ ளதா “ஏ ” எ றா .

    யா யானயா யானயா யானயா யான - த ைடய அ பவ விேராதிகைள ேபா கினப ெசா கிறா - (ெச தா வ தீைம) ெச ய ப , தாவா – த பாவா , இ தீைம எ த அ றி ேக, ெச - ெச ய ப , தாவ தீைம - கட க அாிதான தீைம எ த . (உ ன யா இ யாதி) உ ப க ேல நி ி த பரராயி பா வாராதப பாிஹாி , ஆஸுர ர திகளி ேமேல ேபா ப யான திைய ைடயவேன! ரதி ய ப ணினவ க அ நால வர நி றவாேற - பி ைன அவ க ச க ேமேல ெபாக மாயி . “ விஷ த: பாப யா ” எ கிறப ேய கட ெதா த அ ைப, அவ க கா னவாேற ம கா தார தி அஸுர க ேமேல வி டா ேபாேல. அ ங ஒ ேபா க க லனாகி , “உரஸா தாரயாமாஸ பா த ஸ சா ய மாதவ:” எ பகத த வி ட ச திைய, அ ஜுனைன த ளி த அ த: ர திேல ஏ றா ேபாேல, தா ஏறி ெகா அ பவி த ெச மி தைன. பாப களாவனதா - அேசதநமாயி பன சில

    ாியாவிேசஷ களா , அைவ, ெச தேபாேத நசி ; க தா அ ஞனாைகயாேல மற ; ஸ வ ஞ உண தி பலா பவ ப வி க அ பவி மி தைனயிேற. அவ மா விேல ஏ ெகா ைகயாவ – “ெபா ேத ” எ ன தீ மி தைனயிேற. விள கவிள கவிள கவிள க – அவைன அ பவி க தைடயாக இ த தன விேராதிகைள நீ கிய றி உைர கிறா . (ெச தா வ தீைம) – ெச ய ப வதா கட க அாிதாக உ ள தீைமக . இ “ெச தா அ தீைம” எ பிாி தா , “ெச ய ப வதா தவறாம பல தர ய தீைம” எ ெபா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 29 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    இதைன “ெச தாவ தீைம” எ பிாி தா “எ தைன ய சிக ெச தா ேபா க இயலாத தீைம” எ ெபா . (உ ன யா இ யாதி) – த க ைடய பார ைத உ னிட ைவ தவ க அ ப ப ட தீைமக வராதப வில கி, அைவ அஸுர களி த ைமக ெகா டவ க மீ ேபா ப ெச த ைம உ ளவேன! விேராத கா பி தவ க பி ன மன தி தி இவ பாக வ ேபா , அவ க அளி கேவ ய த டைனைய அவ க அளி காம , அவ க ைடய விேராதிக அளி கிறா எ க . இ வித ெச தத உதாரண கா பி கிறா . இராமாயண தகா ட - விஷ த: பாப யா - தன பணியாம நி ற ஸ ரராஜ மீ ேகாப ெகா ெதா க ப ட பாண ைத, அவ மன தி தி வ த ட , அஸுர க மீ ெதா தா - எ ற கா க. ேம மஹாபாரத ேராணப வ – உரஸா தாரயாமாஸ பா த ஸ சா ய மாதவ: - பகத தனா விட ப டதான அ த பாண ைத

    ண அ ஜுனைன மைற ெகா தன தி மா பி ஏ ெகா ட ேபா , பாவ க அைன ைத தா ஏ அ பவி கிறா . இ எ வித ெபா ? அேசதனமான அறிவி லாதைவ ெச ெசய க பாவ ெசய களாக இ தா அ த பாவ க உடேன அழி வி (உதாரண - ஒ மர கிைள றி ஒ வ தைல மீ வி அவ மரண அைட தா , அ த பாவ மர தி ேசரா ); ெசய க ெச ஒ வ அறிவ றவனாக இ தா இ த பாவ கைள ஸ ேவ வர உடேனேய மற வி கிறா . ஆனா அைன ைத உண த ஒ வனாகிய ஸ ேவ வர அறி பாவ க ெச பவ அவ ைற அ பவி ேத தீரேவ ; அ ப உ ளேபா அவ தி மா பி ஏ ப எ ப ெபா ? அவ “நா ெபா ெகா ேட ” எ எ வைத அறிவி கிறா .

    யா யானயா யானயா யானயா யான - “அ வ கா , ச திகா , பலா பவ ப வி கிற ” எ பதி , ஒ ஸ வ ஞ ெச வி கிறா எ ைக; அழ இதிேற. தெம – த எ றப யா , அத ெவ தாயி இ ப . அ வழியாேல

    திைய நிைன கிற . அ றி ேக, “ தா” எ தி நாம ; “ த: தர: த:” எ கிறப ேய. (உ ைன) ஆ த ப பாதியான உ ைன. (நா )

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 30 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ஆ யா யி விடா த நா . நீ உ ஜீவி பி க, உ னாேல உேளனான நா . (பி ேத ெகா ) பி ேதனாகேவ தி ள ப . ெசா ேபா வா ைதய ேறா இ எ ன; அ ஙன ல, (சி ெகனேவ பி ேத ெகா ) எ ைன ெப ைக வஜனான நீ வி விடாதப நா பி ேதனாகேவ தி ள ப ற ேவ . அவைன “மா ச:” எ கிறா . விள கவிள கவிள கவிள க - இ ஒ ேக வி எழலா . ஸ ேவ வர ம தா பலைன அளி பவனாக இ க ேமா? ெச த பல க பலைன அளி கி றன எனலா அ லேவா? இத விைட அ ளி ெச கிறா . ஒ வ ெச த க ம காரணமாக ஏ ப ட அ வ எ ற ச திேயா அ ல ேவ ஒ ச திேயா பலைன அளி கிற எ வைத கா , அைன அறி த ஸ ேவ வரேன அ த ெசயைல ெச ப ெச கிறா , அத பி ன தாேன பல எ கிறா . இ வித உைர ப அ ல சாியான ? அதாவ ஸ வ ஞ ஏவ பல ரத: - ஸ ேவ வர ம ேம பல அளி கவ லவ – எ க . ( தா) – தா எ றா த எ ெபா ெகா , அத மல ெவ ைமயாக இ பதாக உண , அத ல ைமைய உைர கிறா . அ ல தா எ “ த: தர: த:” எ ள ஸஹ ரநாம தி ஒ றாக ெகா ளலா . (உ ைன) – அ யா களிட ப பாத கா பி உ ைன. (நா ) – தி வா ெமாழி (2-4) – ஆ யா - எ பதி பிாிவா றாைம காரணமாக, மி த தாக எ தவ த ணீ காக ஏ வ ேபா நி ற நா . நீ எ ைன கைரேய ற; அதாவ மதிநல அ ள, அத காரணமாக “உ னா தா ஒ ெபா எ க த யவித உ ள நா ”. (பி ேத ெகா ) – “ெகா ” எ றா “எ ைன ைக ெகா அ ளேவ ” எ ெபா . அதாவ நா உ ைன இ வித பி ெகா ேட எ உன தி ள தி நீ ெகா , எ ைன ைக ெகா ளேவ . “இதைன ேபா ேற தி வா ெமாழியி (1-5) – வளேவ - எ பதி நீவி உைர தீ ; ஆனா உம தா ைமைய காரண கா எ ைன வி அக றீ அ லேவா?”, எ ஸ ேவ வர ஆ வாாிட ேக டா . இத விைட அளி கிறா – “அ ப அ ல” எ ெதாட கி. (சி ெகனேவ பி ேத ெகா ) – உ தியாக ப றிேன . எ ைன

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 31 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அைடவத ைன த நீ ைகவி டா விடாதப நா உ தியாக ப றிேன எ உன தி ள தி ெகா எ ைன ப வாயாக எ கிறா . ஸ ேவ வரைன ேநா கி ஆ வா , கீைதயி அவ உைர த ேபா – மா ச: - நீ அ ச ெகா ளேவ டா – எ கிறா .

    வாமி ந மா வா தி வ கேள சரண வாமி ந பி ைள தி வ கேள சரண

    வாமி வட தி தி பி ைள தி வ கேள சரண ...ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 32 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    வாமி தி வர க த தனா அ ளி ெச த

    இராமா ச ற தாதி இத வாமி பி ைளேலாக ஜீய அ ளி ெச த யா யான

    ல , எளிய தமி நைட (ப தி – 5)

    1. ம மா ெபா திய மா ப க ம த பா ம மாற அ பணி உ தவ ப கைலேயா தா ம ன வ த இராமா ச சரணாரவி த நா ம னி வாழ ெந ேச! ெசா ேவா அவ நாம கேள.

    ெபாெபாெபாெபா – மல ேம ம ைக எ , ப ேம திதா எ வத ஏ றப தாமைரமலைர தன இ பிடமாக ெகா டவ ெபாியபிரா ஆவா . அ ப ப ட அவ – அகலகி ேல இைற – எ நி யவாச ெச தி மா ைப உைடயவ ெபாியெப மா ஆவா . இ த ெபாியெப மாளி தி க யாண ண களி ல ஏ ப ட அ பவ தினா தி வா ெமாழிைய அ ளி ெச வதி ம ேம நிைலநி றவ ந மா வா ஆவா . அ தைகய ந மா வாாி தி வ கைள அ நி , அவ றி ல ம ேம வா வ பவ ; பலவைகயான சா ர க க சிற விள ர தா வா , ேகாவி த , தாசரதி ேபா ேறா சா ர கைள ந றாக பயி அவ ைற விேராதி நி ற யாதவ ரகாச , ய ஞ தி ேபா ேறா த னிட வ நிைலயாக இ ப உ ளவ – இ ப ப ட எ ெப மானாாி தி வ கைள, அைவ ம ேம நம உபாய எ அறி த நா , அவ ைற நிைலயாக ப றி வாழ ேவ . இத எ ன வழி எ றா – என ெந சேம! அ த உைடயவாி தி நாம கைள எ ேபா இைடவிடாம றியப இ பேத ஆ

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 33 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக - பி ைளய தனா தம ஆசா ய ரஸா தாேல ல தமா ம ர ர ந க ட வயா த யாதா ய ஞாந பமா பரம ரஹ யமாயி ள அ த விேஷஷ கைள, “ஏக வா ந ஜீத” எ கிறப ேய கி ணக தி ழிவா ைண ேதா டமாமா ேபாேல எ ெப மானா ைடய க யாண ண ஸாகர திேல யிழிவ ைண ேத டமா , உபயவி தியி ஆரா தா நி யவி தியிேல யி ள நி யஸூாிக த , “ஸதா ப ய தி” எ கிறப ேய பர வ ைத டாக வ பவி ஸாமகாந ப ணி ெகா களி , “ேநாபஜந மர தித சாீர ” எ கிறப ேய –

    லாவி தியிேல க ைவயாேத யி தா க ளாைகயா , லாவி தியி ள ஸ ஸாாி ஜந க ரா த ேவந அ ஞ ராைகயாேல, “ந த தித ஆதி ேய ந த ய தமிேத ரெவௗ” எ , “உ ேய ைடேய க ேதா மி ம டல ” எ ெசா கிறப ேய உ , “ றேம றேம யா ” எ கிறப ேய லாவி தியிேல ெசௗாிசி தா வி கரா விஷயா தர களிேல ம யி ைகயா , எ ெப மானா ஸ ப த ைடய ஞாநாதிக ெர லா , “பாேலேபா சீ ” எ கிறப ேய பரமேபா யமான வவ ைடய க யாண ண கைள ய பவி , “காலா ெந சழி ” இ யாதி ப ேய அ வ பவ திேல ஆழ கா ப மி நீ நி றா களாைகயா , இ நா வ ைண ய லா ெதாழிைகயாேல, த ைடய ஸுக க க எ ேபா ெபா வாயி கிற த மந ேஸ ைணயாக ேவ ெம தி ள ப றி அ த ைனேய ஸ ேபாதி ெசா கிறா . விள கவிள கவிள கவிள க - தி வர க த தனா த ைடய ஆசா ய ைடய க ைண காரணமாக ஏ ப ட , ம ரர ன எ ற ேபா ற த க ஆகிய வய ம ர ைத அதி ைடய உ ைமயான ஆ ெபா ட உ ள உ ளப அறி , ஞான பமாக பரம ரகசியமாக உ ள அ த ஆ ெபா கைள உண நி றா . அ த ஆ ெபா ளான , ஓ கி ற ெவ ள தி சி கி தவி பவ க கைர ேசர உத ேதாணி ேபா , எ ெப மானா எ தி க யாண ண கட இற வத உத ேதாணி ேபா உ ளதா . நி யவி தி ம லாவி தி ஆகிய இர உ ளவ க

    றி ஆரா ேபா , நி யவி தியி உ ள நி யஸூாிக ம த க

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 34 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ஆகிய இ பிாிவின உபநிஷ - ஸதா ப ய தி - அவைன எ ேபா ேநா கியப உ ளன – எ வத ஏ ப, பர வமான அவைன எ ேபா றி மாக அ பவி தப , ஸாம ேவத க ஓதி மகி , சா ேதா ய உபநிஷ (8-12-3) - ேநாபஜந மர தித சாீர – த தா க சாீர எ இ த மியி வா அத பி ன அ ெச றைத மற கி றன - எ வத ஏ ப இ த லாவி தி றி சிறி சி தி காம உ ளன . இ த மியி உ ளவ க , ர தியி பி யி உ ள காரண தா அறியாைம நிைற தவ களாக, இராமாயண அேயா யாகா ட (105-24) – ந த தித ஆதி ேய ந த ய தமிேத ரெவௗ – ாிய மைற தா த க இ ப உ டா கால வ த எ மகி கிறா க - எ , ெப மா தி ெமாழி (2) - உ ேய ைடேய

    க ேதா மி ம டல - எ வத ஏ ப, உண உ ஆைடக உ தி, தி வா ெமாழி (5-1-1) - றேம றேம யா – எ வத ஏ ப இ த உலகவிஷய கைள வி பியப அதிேலேய கி கிட கிறா க .

    வாமி எ ெப மானா ைடய ஸ ப த றி த ஞான ெகா டவ க , ெபாியதி வ தாதி (58) – பாேலேபா சீ - எ வத ஏ ப மிக உய த இ ப அளி கவ லவராகிய எ ெப மானா ைடய தி க யாண

    ண கைள எ ேபா அ பவி தப , அ த அ பவ தி – ெபாியதி வ தாதி (34) – காலா ெந சழி - எ வத ஏ ப ஆழ கா ப மய கி நி கிறா க . ஆக இ த நா விதமானவ க (ஸ ஏ வரனிட ஈ ப ள நி யஸூாிக ம த க , உலகவிஷய களி ஈ ப ள ஸ ஸாாிக , எ ெப மானாாிட ஈ பா ெகா மய கி நி பவ க ) தன ைணயாக நி கமா டா க எ அறி , தன இ ப ப களி எ ேபா ைணயாக நி தன மனமான தன ைணயாக நி கேவ எ எ ணி, அதைன

    றி உைர கிறா .

    யா யானயா யானயா யானயா யான - ( ம மா ெபா திய மா ப ) “ப ேம திதா ” எ , “மல ேம ம ைக” எ , “அரவி த வா ந” எ ெசா கிறப ேய ெஸௗக ய ெஸௗ மா ய களா அ ய த ேபா யமான தாமைர வி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய - 178 (Sep - 1 / 2014) Page 35 of 39

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    பாிமள தாேன ஒ வ ெகா டா ேபாேல அதிேல யவதாி த ெபாியபிரா யா வய “ப மிநி” எ கிற ேபைர ைடயளா , அ ேபா யைதயாேல அ ைத விடமா டாேத இ பிடமாக அதிேலயி அ ேவ நி பகமாக ெசா ல ப ட பி , “ஸா ா ம மத ம மத” னான நாராயண , த ைன தன ப நியாக பாிணயி பாி வ க ப ணேவ அவ றி மா ைவ ய பவி அ த ேபா யைதயிேல ப நி ற பி தாமைர வி ேபா யைத அ வ ஒ கா அ ைத மாியாேத, “இைற – அகலகி ேல ” எ நி யவாஸ ப ண ப கிற தி மா ைவ

    ைடயனான ஸ ேவ வர ைடய. ( ம மா ெபா திய மா ப ) எ விேச ய தனான ஸ ேவ வர ைடய நாமநி ேதச ப ணாேத, அ தனா விேசஷண ைதயான ெபாியபிரா யைர மா ரேம ய ளி ெச த , “அக ய

    ராதா” எ றா ேபாேல யி கிற கா ; அ ப ேயயிேற தி திகளி , “ ர தயா ேதேவா ேதவ வ ம ேத” எ , “அ ரேமய

    ஹித ேதேஜா ய ய ஸா ஜநகா மஜா” எ இவைளயி அவ ைடய அதிசய ெசா ல ப கிற . “பி சத ண மாதா ெகௗரேவணாதிாி யேத” எ ப தா இ ப ேய, ரதிப தி டாக ேவ மிேற. விள கவிள கவிள கவிள க – ( ம மா ெபா திய மா ப ) - ஸூ த