¯ ணர ·னேகாச » ¯ ணர ·னேகாச · 2008. 1. 10. · ¯ ணர...

92
ᾯ: ᾯமேத ராமாᾔஜாய நம: ᾯ ரᾱகநாயகி ஸேமத ᾯ ரᾱகநாத பரᾺரமேண நம: ᾯபராசரபட᾽ திᾞவᾊகேள சரணΆ ᾯபராசரபட᾽ ᾯபராசரபட᾽ ᾯபராசரபட᾽ ᾯபராசரபட᾽ அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத ᾯᾁணரᾷனேகாசΆ ᾯᾁணரᾷனேகாசΆ ᾯᾁணரᾷனேகாசΆ ᾯᾁணரᾷனேகாசΆ (இᾸதᾲ ᾲேலாகΆ ᾯபராசரபட᾽ திᾞவரᾱகᾷதி᾿ கᾶவளᾞΆ அழகியமணவாளனிᾹ நாயகியான ᾯரᾱகநாᾲசியா᾽ விஷயமாக அᾞளிᾲெசᾼத மிகᾫΆ உய᾽Ᾰத ᾲேலாகமாᾁΆ) நΆெபᾞமா῀, எΆெபᾞமானா᾽ அᾞளா᾿ ᾙயᾹறவᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ க. . . . ᾯதரᾹ ᾯதரᾹ ᾯதரᾹ ᾯதரᾹ இᾸதᾺ ᾗᾷதகᾷதி᾿ உ῀ள படᾱக῀ பலவιைறᾜΆ அளிᾷᾐ உதவிய திᾞவரᾱகΆ ெபாியேகாயி᾿ அ᾽ᾲசக᾽ ᾯமாᾸ ᾯமாᾸ ᾯமாᾸ ᾯமாᾸ ᾙரளி ᾙரளி ᾙரளி ᾙரளி பட᾽ பட᾽ பட᾽ பட᾽ ῄவாமிᾰᾁ ῄவாமிᾰᾁ ῄவாமிᾰᾁ ῄவாமிᾰᾁ அᾊேயனிᾹ நᾹறிக῀

Upload: others

Post on 17-Mar-2021

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • : மேத ராமா ஜாய நம:

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம: பராசரப ட தி வ கேள சரண

    பராசரப டபராசரப டபராசரப டபராசரப ட அ ளி ெச தஅ ளி ெச தஅ ளி ெச தஅ ளி ெச த

    ணர னேகாசணர னேகாசணர னேகாசணர னேகாச

    (இ த ேலாக பராசரப ட தி வர க தி க வள அழகியமணவாளனி நாயகியான ர கநா சியா விஷயமாக அ ளி ெச த மிக உய த ேலாகமா )

    ந ெப மா , எ ெப மானா அ ளா ய றவ அேஹாபிலதாஸஅேஹாபிலதாஸஅேஹாபிலதாஸஅேஹாபிலதாஸ கககக. . . . தரதரதரதர

    இ த தக தி உ ள பட க பலவ ைற அளி உதவிய தி வர க ெபாியேகாயி

    அ சக மாமாமாமா ரளிரளிரளிரளி ப டப டப டப ட வாமிவாமிவாமிவாமி அ ேயனி ந றிக

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 2 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    (பட - ர தா வா ட பராசரப ட க ரமாக உ ள கா சி)

    தனிய

    பராசர ப டா ய : ர ேகச ேராஹித: வ ஸா க ஸுத: மா ேரயேஸ ேம அ யேஸ

    ெபா - ர கநாத பாக ேவத வி ண ப க ெச த ேபா ற

    ேராஹித கைள ெச பவ , ர தா வானி தி மார ஆகியவ பராசரப ட ஆவா . ர கநாயகி எ உய த ெச வ திைன உைடய அ த பராசரப டாி தி வ கைள அைட நா அதிகமான ந ைமகைள ெப ேவனாக!

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 3 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    1. ாிைய ஸம த சிதசி விதாந யஸன ஹேர: அ கீகாாிபி: ஆேலாைக: ஸா தய ைய த: அ ஜ : ெபா - ஸ ேவ வரனாகிய ம நாராயண இ த உலகி பலவைகயான ேசதன கைள , அேசதன கைள பைட வ கிறா . அ ப பைட வ ேபா , தன பைட க பய உ ளைவயா, அ லவா எ எ கிறா . இதனா அவ ஒ விதமான ேசா உ டாகிற (இதைன யஸன எ றா ). இ த ேசா ைவ ெபாிய

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 4 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    பிரா யான ர கநா சியா நீ கிறா - எ ப ? அவன பைட க அைன ைத தா ஒ ெகா டதாக றி, அவ ைற பய ளதாக ெச கிறா . (அ கீகாாிபி எ ற பத ஏ பைத , ஸா தய ைய எ ற பத பய ளதாக மா தைல றி கி றன). இவ தன ச மத ைத ெபாியெப மாளிட எ ப கிறா எ றா , தி வா லமாக அ ல. ெபாியெப மாளிட உ ள ெவ க காரணமாக, இவ தன க களா , க களி அைசவா ெபாியெப மா ச மத ைத உண கிறா (இதைன ஆேலாைக எ ற பத

    கிற ). இ ப ப ட ெபாியபிரா யான ர கநா சியா என அ ஜ க ! (இ ற ப உ ெபா - ெபாியெப மாளி பைட களாகேவ இ தா , மஹால மியாகிய ெபாியபிரா யா பா ைவப டா ம ேம அைவ பய ெப எ றா ).

    2. உ லாஸ ப லவிதபா த ஸ தேலாகீ

    நி வாஹ ேகாரகித ேநம கடா லா ர க ஹ யதல ம கள தீப ேரகா ர கராஜ மஹிஷீ ாிய ஆ ரயாம:

    ெபா - இவ தன பா ைவைய, அ பான ெம ல விாிவ ேபா , ெம வாக தி க கைள திற பா கிறா . அ த பா ைவயி காரணமாக ஏ உலக க மல தளி காண ப கி றன (ேகாரகித எ ப அ ேபா ற எ ெபா , ப லவித எ ற பத உலக க தளி பைத கி றன). இ ப யாக தன கடா

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 5 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    நிைற த பா ைவைய எ பரவ வி கிறா . அ ம அ ல. இவ ர க தி ெபாிய ெப மா சயனி ெகா ள விமான தி இ ம கள விள காக உ ளா (ஹ யதல எ ப விமான ஆ ) . இத உ ெபா எ ன? தா அ த விமான தி விள காக நி , த ைன ம அ லா ெபாிய ெப மாைள அைனவ கா த கிறா . இ ப ப ட உய த த ைமகைள உைடயவ யா எ றா -

    ர கராஜ மஹிஷீ - எ றா . ெபாியெப மாளான ர கநாதனி ப டமஹிஷியாக உ ள ர கநா சியா ஆவா . மஹிஷி எ வத ல அைனவ அரசி எ

    றினா . இ ப ப ட ர கநாயகிைய நா வண கி நி ேபா . விள க - இ ப லவித எ பத உலகமான ளி கிற எ ேநர யாக ெபா தரவி ைல. ப ேபான மர மீ ளி ப ேபா என க . இவ தன தி க கைள திற பா பைத, ெபாியெப மா கவனி த ட இ த உலைக பைட கிறா . இவ தன க கைள ெகா டா , இ த உலக ைத ரளய தி ஆ திவி கிறா . பர ெபா ேள உலகி காரண எ ேவத க ேவதா த க

    ழ க, இவ ெபாியபிரா ைய காரணமாக வ எ ப ? அவேன அத காரண எ ப உ ைம, ஆனா இவள ைணயி றி அ இயலா . இ த உலக எ இ லற நட க, மைனவியாகிய இவ ைண மிக அவசியமான எ க . இவேள ெபாியெப மாைள நம கா பி த கிறா . அவனிட ெச ல இவள சிபாாி ( ஷகார ) ேதைவ. ஆனா , இவைள அைடவத எ த ஒ சிபாாி ேதைவ இ ைல. தாேன தன சிபாாிசாக உ ளா .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 6 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    3. அ கல த கா ட ஆ கநார ப ப

    ரதிதிச ஜசாக ஸக அேநாகஹ தி: தநநயந ச பார ப விேரபா

    ரசய மயி ல மீ க பவ கடா ா ெபா - ர கநாத ஒ க பக மரமாக இ அ யா க ேவ வனவ ைற அ பவனாக உ ளா .அ ப ப ட க பகமர ேபா உ ள அவைன பி னி பிைண விள க பக ெகா ேபா ர கநா சியா உ ளா . இவ ைடய பட த காரணமாக, அவன கிைளக ேபா ற நா தி ேதா க நா திைசகளி பரவி நி , அவைள ேம அைண ெகா கி றன. இ ப ப ட ெசழி ைடயவளான அவள தன க , அ த ெகா யி உ ள மல ெகா க ேபா உ ளன. அ த மல ெச கைள ெமா வ க ேபா ற க கைள ெகா அவ உ ளா . இ ப உ ளவ யா எ றா - ல மீ க பவ - எ றா . அவ மஹால மியாகிய

    ர கநா சியா ஆவா . அவ தன அ நிைற த பா ைவைய எ மீ ( ர கநாத மீ படர வி ட ேபா ) சிறி படர வி வாளாக.

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 7 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    விள க - இ ர கநாதைன, ஸக எ றிய கா க - யி நாத எ ப , அவ இ லாம இவைன அைடயாள காண இயலா எ பைத கா கிறா . அவ இ லாம இவன தி க யாண ண க ெவளி படாம உ ளேதா , ேதய ெச வி . பட - ர கநா சியாாி க ைண ெபா தி க க (ந றி - மா ரளி ப ட ).

    4. ய ப கா: ரமாண

    திர சர ரசநா தாரத ேய ராேர: ேவதா தா: த வசி தா

    ரபி உர ய பாத சி ைந: தர தி ேபாக உேபா காத ேகளீ கித பகவ ைவ வ ய அ பவா ஸா ந: : ஆ ணீதா அ தல ஹாிதீ ல கநீைய: அபா ைக:

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 8 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெபா - இ த உலகி ம நாராயணனி பைட பி பல ஏ ற தா க உ ளன. இவ காரணமாக உ ள இவள வ தி அைச கேள ஆ . இவ தன வ அைச ல யாைர உய த ேவ எ கிறாேளா, ம நாராயண உடேன அ ப ேய ெச வி கிறா . யா ஒ வன தி மா பி மஹால மியி தி வ அைடயாள உ ளனேவா அவேன பர ெபா எ ேவத க ழ கி றன. ஆக, அவன தி மா பி , இவள தி வ களி ச ட ெச ப ழ பி அைடயாள க காண ப . இவள தி க யாண ண க எ ப ப ட எ றா - ம நாராயண வி வ பேம எ வ தா அவள தி க யாண ண கைள அவனா ைமயாக காண இயலா . இ ப ப ட ர கநா சியாாி கைட க பா ைவயி கடா எ ப அமி த நிைற த கட ேபா ெப கி உ ள . அ ப ப ட அவள அ பா ைவ எ மீ ச விழேவ . விள க - ஒ ெவா உயிைர பைட த பி ன ர கநாத இவள தி க ைத பா கிறா - இ த பா ைவயி ெபா , “இ த உயிைர எ வித பைட கேவ எ என ழ பமாக உ ள , நீேய ெதளி ப வாயாக”, எ பதா . இதைன

    ாி ெகா இவ தன வ தி ெநறி ல , “இ த உயிைர க ெப வைகயி பைட, இ த உயிைர ஞான உ ளதாக பைட, இ த உயிைர தா ததாக பைட” எ உண கிறா . இவ அ ப ேய ெச வி கிறா . இவளிட , “ஏ இ வித பைட க ெசா கிறா ?”, எ அவ ேக ப ட இ ைல - காரண அவ அவ அ தைன ாியமானவனாக வச ப நி கிறா . ேவத இ லாம ர மனா பைட க இயலாத ேபால, இவள வ ெநறி இ லாம ர கநாத ஏ ெச வதி ைல. இ ராாி எ ந ெப மாைள றிய கா க. பைட த றி ேபா ஏ “அழி தவ ” எ தி நாம ெகா ( ர எ ற அ ரைன அழி தவ ) றேவ ? அழி வ லைம இ தா , பைட ேபா மிக எளியவனாக இவ வச ப நி பைத உண கிறா .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 9 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    5. ய யாவ தவ ைவபவ த சித ேதா ராய ேர ஹா ேதா ேகவய இதி அத: ச

    ஜ ஹு: ரா ச: விாி சி ஆதய ச அபி ஏவ தவ ேதவி வா மநஸேயா: பாஷா அநபி ஞ பத காவாச: ரயாதாமேஹ கவயி

    வ தி ரச ைய கிரா . ெபா - அ மா! ர கநாயகிேய! உ ைடய மகிைமயானைவ எ ப ப டைவ, அத அள ஏ உ ளதா, அ எ த ைம உைடய எ உண , அ த மகிைமகைள

    க வி ப யா உ ள ? பல க களாக இ , அதனா மிக அ பவ அறி ெப திக கி ற ர ம தலாேனா , உ ைன ப றி க பா வத எ ண ெகா டன . ஆயி அவ க , “இவைள ப றி ந மா க பாட இய மா? நா எ மா திர ?”, எ ெசா கைளேய றின . இ ப யாக ெசா களா ம அ றி மனதா ட நிைன பா க யாத அளவி உன

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 10 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெப ைமக உ ளன. இதைன ந றாக அறி தி , உன ெப ைமகைள வ ணி க , சாியாக ெசா கைள ட அைம க ெதாியாத நா , ய சி ெச கிேற . ஆயி உன அ லமாக அ ப ப ட ெசா க ந ைமக உ டாக ேவ . விள க - ேவத க ர கநாதனி ெப ைமைய றிவிடலா எ ய றாவ பா தன. ஆனா இவள ெப ைமகைள ந மா நி சய ற இயலா எ ய சி ெச ய அ சின. இ “இவள ெப ைமகைள திற யா உ ள ”, எ

    றாம , “இவள ெப ைமகைள ற யா வி ப உ ள ”, எ ஏ றேவ ? ஒ ெசயைல ெச ய இயலா எ பல ஒ கியி க, ஒ வ ம

    த னா எ வ கிறா என ைவ ெகா ேவா . அவ ேதா றா மி த அவமான அ லவா? அ ேபா ேவத கேள ஒ கி ெகா ட நிைலயி , இவைள ப றி நா கிேற எ வ வி , பி ன அைனவ பாிகசி நிைலைய யாராவ வி வா களா? இதனா தா “வி ப ” எ றா . இ வித றிவி ந ப த இவேர (ப ட ), இவைள க பாட ய வ எ ப எ ஒ சில ேக கலா . இத கான விைடைய இவ ேபா - இவள க ைணயா தன ெசா க ந ைம ஏ ப வி , அதனா தன கவிைதக ஏ க ப வி - எ றினா . இவ இ த ந பி ைக எ ப வ த ? இவ ேலாக இய ற ெதாட கியைத க ட

    ர கநா சியா , “யா ெச ய ணியாத ெசயைல இ த ழ ைத ெச கிற . நா ஆதாி ேபா ”, எ எ ணி, த ைன கடா ி பா எ றா . பட - த ைன ப றி தன ழ ைதயான ப ட ேலாக இய வைத க இரசி க ஜக மாதாவாகிய ர கநா சியா ேதா கினியானி ற பட தயாராக உ ள கா சி. (பட உதவி - மா ரளி ப ட )

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 11 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    6. ேதாதார உச தி ேதவி கவய: ேயாவி ணீேத ணா ேதாத ய ய தத ச ேத தி ரா ம ேயவ வி ரா யதி

    ய மா அ ம அம ஷணீய பணிதி காரத: ேத ணா: ா தி ஔதா ய தயா ஆதய: பகவதி வா ர ர ரதா .

    ெபா - ர கநாயகிேய! ேதவி! பகவானாகிய ந ெப மா ஏ றவேள! இ த உலக தி உ ள ந லவ க அைனவ , யா ஒ வைன வி வா க எ றா - எ த ஒ ெபா

    தி க த கதாக உ ளேதா, ஆனா அ த ெபா ளி ண கைள வ மாக யாரா விவாி க இயலாம உ ளேதா, அ த ெபா ைள ஒ வ அத ண க ட விவாி தா எ றா - அவைனேய ெபாி மதி பா க . இ ப ப ட அ வமான ெபா ளாக இ உ ைன , உன ண கைள வ ணி திபா த தி என ேக வ வி ட , இ எ ப எ றா - நா உ ைன தி ேபா என தா ைமயான வா

    லமாக, ெபா த இ லாத ெசா க வ நி . ஆயி அதைன நீ மிக மன

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 12 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    மகி ேக நி பா . இத ல உன உ னதமான ண களான - ற கைள ெபா த , அ த ற கைள ெப த ைம ட ஏ ப , என சாியாக தி

    ற ெசா க அைமயவி ைலேய எ நா ப ப வைத க எ மீ வ த ெகா என அ த (தைய) - ஆகியைவ தாமாகேவ ெவளி ப வி கிற அ லேவா? விள க - ஒ ெபா ைள றி யா ைமயாக ெதாியா எ ைவ ெகா ேவா . பல அ த ெபா ைள ப றி ற ய , ேதா வி கி றன எ ைவ ெகா ேவா . இ நிைலயி , அ த ெபா ைள ப றி ஒ வ தி க, இதைன ேக ட அ த ெபா தன உ ள த ைமகைள தானாகேவ அைனவ ெவளி ப கிற எ ைவ ெகா ேவா . அ ப ெயனி , அ த ஒ வ பலரா

    கழ பட ேவ யவ அ ேறா? அ ப ப டவ யா எ றா - தாேன (ப ட ) எ கிறா . இதைன ேக ட சில , “உ ைடய ெசா கேளா மிக தா தைவ. உன வாயி சிற த ெசா க ெவளி பட வா பி ைல. இ ப உ ளேபா நீவி எ வா இ வித கிறீ ?”, எ றன . இத ப ட ெவ சாம தியமாக விைடயளி தா - என ெசா க தா தைவேய. அ த ெசா க லேம ர கநா சியாாி பலவிதமான ண க தாமாகேவ ெவளி ப கி றன: 1. அ த தா த ெசா களா கழ ப ர கநா சியா , அ த தா த ெசா கைள ெபா ெகா கிறா அ லவா? இத ல அவள ா தி ண - ற கைள ெபா த - ெவளி ப கிற . 2. “இ த ழ ைத தன தா த ெசா க ெகா எ ைன தி வி ட எ இதைன உலக பழி க டா , எ ைன தி க இ மிக த மா கிறேத”, எ தன மனதி எ மீ இர க ெகா கிறா . இத ல அவள தைய ெவளி ப கிற . 3. அ த ெசா கைள ஏ ெகா வத ல அவள வா ஸ ய - ற ைத

    ணமாக ெகா த - ெவளி ப கிற . 4. இதனா என ெசா க அதிகமான ேம ைமைய அளி வி கிறா . இதனா அவள ஔதா ய ெவளி ப கிற . ஆக, என ெசா க ெகா அவள ண கைள நா கழ ேவ ய அவசிய இ ைல. என திக , அவள ண க தாமாகேவ ெவளி பட காரணமாக உ ளனேவ - எ றா . பட - தன உய அைன ைத ெபா ப தாம , த ைன ப றி தி க ய ப ட அ ள, தன வாமி வ ைத மைற ெகா , சாதாரண ெப ேபா

    ர கநா சியா வ கா சி (ந றி: மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 13 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    7. ஸூ தி ஸம ரய ந: வய ஏவ ல மீ: ர கராஜ மஹிஷீ ம ைர: கடாை :

    ைவத ய வ ண ண பந ெகௗரைவ: யா க ல க ண ஹரா: கவய: தய தி

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 14 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெபா - ர கநாயகிைய றி த இ த ேலாக களி ைற ட ய ெசா க பல இ க . ஆயி அவ ைற தி த நா எ தவிதமான ய சி ெச யவி ைல. அ த ர கநாதனி ப ட மஹிஷியான ர கநா சியா இவ ைற பிைழ தி தி ஏ ெகா வா . இ ப யாக எ மீ , என திக மீ , ளி த அவ அ பா ைவ ெபாழி நி . இத ல என திகளி ெபா விள அழ (அணி ேபா றைவ) , ெசா அழ , ெதளிவான நைட, இனிைமயான பத க ேபா றைவ தாமாகேவ ஏ ப வி . இதனா இ த உலகி உ ள ந லவ க என திகைள த க கா களா ப நிைல உ டாகி வி . விள க - ழ ைதயி மழைல ெசா ைல ேக டா அ லேவா தா மகி ஏ ப ? ஆகேவ தன ெசா க பிைழயாகேவ இ தா அதனா ந ைமேய, நா அதைன தி த ேபாவதி ைல எ கிறா - காரண , அ ேபா தா ர கநா சியா இதைன

    ழ ைதயி மழைல ெசா லாக ஏ மகி வா எ றா . ஆனா த ைடய ெசா லான ந ல ெசா எ கிறா . இவேர பிைழ உ ள எ றிவி , இ ேபா ந ல ெசா எ ப எ ப ? இ த ெசா க தாயாைர க வதா ந வா ஆன . அ - ம ைர: கடாை : - எ ப கா க. இவள பா ைவ மிக ளி த . இதைன

    வத னா , இவைள ர கராஜனி மஹிஷி எ ற கா க. இ வித ற காரண - அர கனி பா ைவயான சாிசமமானதா - த டைன அளி பதாக , க ைண ெபாழிவதாக அவன பா ைவ உ ள . ஆனா இவ பா ைவ அ ப ப ட அ ல எ கா டேவ, அவன மஹிஷி எ றா . இவ பா ைவயான க ைணைய ம ேம ெபாழியவ ல . பட - ர கநா சியாாி க ைண ெபா தி க க . தாேய! ப டாி ேலாக தி உ ள ைறகைள தி தி ெகா வ ேபா , அ ேயனி இ த உைரயி உ ள

    ைறகைள நீேய தி தி ெகா ளேவ . (பட ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 15 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    8. அநா ராத அவ ய பஹு ண பாீணாஹி மநஸ: ஹாந ெஸௗஹா த பாிசித இவ அதாபி கஹந

    பதாநா ெஸௗ ரா ரா அநிமிஷ நிேஷ ய ரவணேயா: வ ஏவ : ம ய பஹு கய வாணீவில த .

    ெபா - மஹால மி! ர கநாயகி! என உ ைன றி திகைள இய ற ேதைவயான வா வ ைமைய, பல வழிகளி நீ அளி கேவ . அ ப என அளி த

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 16 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    வர லமாக உ டான திக எ ப இ கேவ எ றா - ற எ பத வாசைனேய அவ றி இ த டா ; பலவைகயான இல கண ண க (நைட, ெபா ேபா றைவ) அதி காண படேவ ; அத ெபா ளான ேப ேக வி ப ட ேபா எளிதி விள வதாக இ க ேவ ; இனிைமயான ெசா க ேகா ைவயாக இைண , அ த திகைள ேக பவ களி கா கைள டாம விள க ேவ . விள க - ெசா ற , ெபா ற , வா கிய ற இ க டா எ றா . இ ேக பவ களி கா க இைம காம திற தப ேக க ேவ எ ரஸமாக வ கா க. ஸர வதி இவள அ ைமயாக உ ளதா , அவளிட ேவ வைத

    ர கநா சியாாிடேம ேவ கிறா . ஸர வதி இவள அ ைம எ பைத, இவர த ைதயான ர தா வா - பாரதீ பகவதீ யதீயதா - எ றா . பட - ஸர வதி ம அ ல, அைனவ நாேன எஜமானி எ விள ப யாக

    ர கநா சியா அம ள கா சி. (ந றி - மா ரளி ப ட ).

    9. ாிய: : ர ேகசய தவச யா பகவதீ ாிய வ ேதாபி உ ைச: வய இஹ பஹாம: தரா

    ெசௗ ேத யா தா ஸுகதரளதாேர ரவணத: ந: ஹ ஷ உ க ஷா ட ஜேயா: க கசத

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 17 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெபா - உ ைன அைடய எ களா ப ற ப கி ற ர கநாயகியி பதிேய! ர கநாதா! எ க மனதி ம அ ல, உன மனதி பி த பல தி க யாண

    ண க ெகா டவளாக ர கநா சியா உ ளா . அவள தி க யாண ண க காரணமாக உ ைன விட அவ உய தவ எ உ பாகேவ ற ேபாகிேற . இதைன உன கா க ளிர நீ ேக க ேவ . நீ ேக பத காரணமாக உன க களி மகி சி நிைல நி , அதனா உன ெபாிய க க மி னியப காண ப . இவ ைற ேக பத ல உன அக ட திர ட ேதா க மகி சியி காரணமாக ேம வளர ேவ . இதனா அ த ேதா களி அணிவி க ப பல அ கிக ெவ கிழி ேபாக ேவ . விள க - இ ப ட ெபாியெப மா பாக நி றா . அவாிட ெபாியெப மா , “நீவி நம பிரா ைய றி தி இய றி வ கிறீராேம! அவ றி அவள தி க யாண

    ண க ெவளி ப ப க ளீ அ லவா?”, எ றா . ப ட , “ஆ ! உ ைம விட அவ பல ண களி உய தவ எ ேற க ேளா ”, எ றா . இதைன ேக ட அழகியமணவாள கடகடெவ சிாி தா . த ைடய நாயகிைய றி ப ட

    ற ேபாவைத ேக க த ைன மற நி றா . இதைன க ற ப ட - - ேக பாயாக - எ ற பத பய ப திய கா க. ப ட ற ற அர கனி தி க க மகி சியா மல தன, அவன திர ட ஜ க ேம வள தன. அவ அணி தி த அ கிக கிழி தன. இ - யா - எ ற பத கா க. இத ல ெபாியெப மாளி தி மா பி உ ள ர கநா சியாைர ப ட வதாக ெகா ளலா . எ ெப மா பிரா ேச உ ளேபா , பிரா ைய க வ சாியா எ சில ேக கலா . இத கான சமாதான - ப டராக இவ ைற றவி ைல, ெபாியெப மா ேக டதனா தா

    றினா . பட - ப ட வைத ேக ெகா ெபாியெப மா (ந றி - மா ரளி ப ட )

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 18 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    10. ேதவி தி பகவதீ ரதேம மா ஸ:

    வ ஸ ண ஒக மணிேகாச ஹ ண தி த வார பாடந ப நிச ேஸதிஹாஸ ஸ த கண தி ராண ர ஸராணி

    ெபா - தாேய! ர கநாயகி! ேனா க பல , மிக உய த ேவத க நா ைக உ ைடய இனிைமயான தி க யாண ண க எ உய த க க ைவ ள ஒ ெப எ ேற க தி அவ ைற மிக ேபா றி, பா கா வ தன . இ த ெப ைய திற திற ேகாலாக (சாவி) உ ளைவ எைவ எ றா - இதிகாச க (இராமாயண , மஹாபாரத ), மீமா ைஸ ேபா றைவ (ஸ த கண ), திக - எ பைவ ஆ . விள க - இ த ேலாக தி ல ண ர ன ேகாச எ ற தைல ெவளி ப ட ைத கா க. ேவத க எ பைவ இவள ண கைள கா ேபைழக எ றா . ஆக ேமேலா டமாக பா தா ேவத க ெபாியெப மாைள க வ ேபால ேதா றினா , ஆ ெபா ளி இவைளேய தி கி றன எனலா . இவள ண கைள - ஒக - எ றா . இத ெபா - ட டமாக - எ பதா . அ த ண களா இவ எ தவிதமான திய ஏ ற வர ேபாவதி ைல. ஆபரண களாலா த க தி மதி ? த க தா அ லேவா ஆபரண க மதி ? அ ேபால, இவளா ண க ெப ைம எ றா . பட - ண களா ம அ ல, தன அழகினா சிற த ர கநா சியா (ந றி -

    மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 19 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    11. ஆஹு: ேவதா அமாந கதிசன கதிசா ராஜக வி வ ஏத ராஜ வ ேகசி ஈச ணிந அபி ைண: த தாி ராண அ ேய பிெ ௗ அ ேய ஸுராஜ பவ இதிச ஜடா: ேத தலாத அகா ஷு: ேய ேத ர க ஹ ய அ கண கநகலேத ந ண ல ய ஆஸ

    ெபா - ர க விமான தி காண ப த க ெகா ேய! ர கநாயகி! இ பலவிதமான, அறிவ ற மனித க உ ளன . அவ க - ேவத க அைன சாியானைவ அ ல, அைவ பர ெபா ைள கா பி கவி ைல எ றன (இ ெபௗ த க , ைஜன கைள

    றி ); இ த உலக இைறவனா இய க ப வ அ ல எ றன (இ சா கிய களி ெகா ைக); ந ல தைலவனாக ம ஒ வ உ எ றன (இ கணாத மத ஆ ); சில அைன ைத ஆ பவனாக , பல ண கைள உைடயவனாக பர ெபா உ ள ேபாதி அவ ண க கிைடயா எ றன (இ அ ைவத ); ேம சில பி ைச எ ஒ வனிட இைறவ கான த ைம உ எ றன (இ ைசவமத ) - இ ப யாக பல மத கைள ேச தவ க விவாத ெச , ைககளா அ ெகா கி றன . அவ க அைனவ உன கடா நிைற த பா ைவ ெபறாதவ க எ ப உ ைம.

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 20 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    விள க - இ பல மத களி வாத கைள த கிறா . இவ களி சில ேவதேம இ ைல எ பவ க ஆவ . ேம சில ேவத க உ ளைத ஒ ெகா டா , அைவ பர ெபா ைள றவி ைல எ றன . ேம சில ேவத கைள ஒ ெகா , அைவ பர ெபா ைளேய றி கி றன எ ஒ ெகா டா , அ த பர ெபா

    ண க இ ைல எ றன . இ ப ப டவ க ர கநா சியாாி பா ைவ இல காகாதவ க எ றா . இவள பா ைவ ஒ ெநா ெபா ப தா , அவ க மி க ப த களாகி இ பா க எ க . ஆக இவள கடா இ தா ம ேம உ ைமயான அறி ெப , பர ெபா ளான ெபாியெப மாைள அறிய இய . பட - இவளா அறிய ப ந ெப மா , “உன ஏ ேகாலமல பாைவ” எ ஆ வா ேபா ப யாக அவ ஏ ற இவ (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 21 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    12. மந விலஸதா அ ணா ப தி தா ஜேநந தி சிர நி ட ல மி ேத மாணா:

    நிதி மிவ மஹிமாந ஜேத ேய அபி த யா: ந பகவதி ைத ஸ பத ேத பிஜாதா:

    ெபா - பகவா ைடய தி க யாண ண க அைன ைத ெகா டவேள! மஹால மீ! ர கநாயகிேய! உன ெப ைமைய ப றி ேவதா த களி ேநர யாக

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 22 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    எ ற படவி ைல எ சில வா க . ஆனா உன ெப ைமகைள அைவ மைற கமாக கி றன. இதைன க டறிவ எ ப ? ைதயைல அைடய தா ஜந எ ற ஒ வித க ைம ெகா கா ப ேபா , உன ப தி எ க ைம தடவினா அ த ேவதா த ரகசிய க எளிதாக ல ப . இதைன சில இ ப யாக த க மனதா எளிதாக அறி வி கி றன . அவ க எ ெப மானி ச ப த ெப றவ க எ ற ேவ மா? அ ப இ ைல எ றா அவ களா இ வா அறிய இயலா அ லவா? விள க - இ க ைம ெகா ைதயைல ேத வ ேபா , ப தி எ ப ெகா

    ர கநா சியாைர ப றி ேவதா த க எ ன கி றன என அறிய . அ த ஞான ெகா அவைள அறியலா . அத பி ன ? ைதயைல எ த பி ன , அதைன ெகா ஆபரண ெச வ தலான ெசய கைள ெச ைதயைல பய ளதா கிேறா . இ ேபா ர கநா சியாைர ப றிய ஞான உ டான பி ன , அவ லமாக ந ெப மா எ ற ஆபரண ைத ெப வி கிேறா . பட - ர கநா சியா (ந றி - மா ரளி ப ட )

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 23 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    13. அ ய ஈசாநா ஜகத: இதி அதீமேஹ யா ஸ தி : ஸூ த பஹு கயேத தா ச சாகா சாக

    ஈ ேட க சி ஜகத இதி ய: ெபௗ ேஷ ஸூ த உ த: த ச வ க பதி அதிஜெகௗ உ தர: ச அ வாக:

    ெபா - ேஹ ர கநாயகி! மஹால மீ! இ த உலக தி ஈ வாி, நாயகி எ உ ைன ேவத க சில இட களி ஓதி ளன. இ ப ப ட ெப ெச வமான உ ைன,

    ஸூ த எ ற உய த ர த தன ஒ ெவா ம திர தி பலவாக க கிற . ஷஸூ த தி இ த உலக ைம நாயக எ , ஷ எ

    ர கநாத வ ணி க ப கிறா . இ ப ப ட ந ெப மாைள அ வாக விவாி கி ற . அ த ர த க அவைன உன கணவனாக அ லவா ஓதின?

    விள க - ஷஸூ த தன நாயகைன வதாக , ஸூ த த ைனேய

    வதாக மஹால மி, பா சரா ர ஆகம லான ல மி த ர தி றினா . அ த வாிக : 1. த ர ல ண ஸூ த ஸ ர ம ண ஷித - ஷ களி ல ண

    ற ப டதா அதைன தா (தி வர க ) ைக ெகா டா . 2. த ர ாீல ண ஸூ த ஸ ர ம ண ஷித - ெப களி ெப ைமக ேபச ப டதா அதைன நா ( ர கநா சியா ) ைக ெகா ேட . பட - ர கநா சியா ந ெப மா இைண இ க ெகா ளா கா சி (ந றி -

    மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 24 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    14. உ பாஹு: வா உபனிஷ அெஸௗ ஆஹ ந ஏகா நிய ாீ ம ராமாயண அபி பர ராணிதி வ சாி ேர

    ம தார: அ ம ஜநநி யதேம ேஸதிஹாைஸ: ராைண: நி : ேவதா ந அபி ச ததேம வ மஹி நி ராமாண .

    ெபா - நா பிற பத காரணமாக இ தவேள! ர கநாயகி! இ தைகய ஸூ த ேபா றைவ ம த க ைககைள உய தி உ ைன க நி கவி ைல. ம

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 25 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    இராமாயண உன சாித ைத ெவ வாகேவ றி ள ( ர கநாத இராம ெந கிய ெதாட உ . அ த இராம ஆராதைன ெச வ த ெப மா

    ர கநாத ஆவா . இதனா தா இராமாயண ைத கிறா ேபா ). இைவ ம அ ல, பராசர ேபா ற தி ஒதியவ க ட - ராண க , ேவத க ஆகியைவ உ ைன றி வதாக பல ேம ேகா கைள ஆதார கைள கா பி தன . விள க - இ இராமாயணமான இவள சாித ைத வதாக எ வித றினா ? இதைன வா மீகி னிவேர - தாயா சாித மஹ - ைதயி சாிதேம இதி ரதான - எ றியைத கா க. பட - ஜனகனி மகளான அரச மாாி ைதயாக ைட எ ன, பாிவார க எ ன எ பவனி வ ர கநா சியா (ந றி - மா ரளி ப ட ).

    15. ஆ ராம நியாமகா அபி விேபா: ஸ வ நி வாஹகா

    ஐ வ ய ய இஹ உ தேரா தர ண ர கப : ாிேய க ம கள உ வல காிமவ ய ந: பாவந

    த ய ய த அத ச ண வ: ேத ப சஷா வி ஷ: ெபா - ர கநாதனி மனைத கவ தவேள! ர கநாயகி! ஒ சிறிய நா ைட ஆ அரச ெதாட கமாக, அைன ைத (உன அ ளா ) ஆ பவனாக உ ள ர ம வைரயி

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 26 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    உ ளவ கைள எ ெகா ேவா . அவ களிட இ ெச வ க ; ேம இ த உலகி காண ப ேம மைல ேபா ற உய த ெபா க , இர தின ேபா ற ஒளி ெபா க , இமயமைல ேபா ற ப த ெபா க , யாக தலான ணிய ெபா க - இைவ அைன ைத ஆ அ பவி க ய வ லைம - எ ப உ டா கிற ? என தாேய! ர கநாயகீ! க ைண கடா கி ற உன பா ைவ லமாக அ லேவா? விள க - இ ர கநாதைன ஏ றினா ? அைன ைத பைட ப அவேன எ பதா ஆ . அ வித அவ பைட தா , இவள கடா இ தா ம ேம அைவ

    ளி எ பைத னேர றினா . ஒ வ பல ெபா க தி வர க அ ளா கி னா - அவ ைற அ பவி க ய த திைய , திறைன , ஞான ைத இவேள ஏ ப கிறா . பட - ப ட தன ேலாக தி ர கநாதனி மன கவ தவேள எ றா . இவ அவ மீ மிக ாிய உ . இதைன உலகி உண வைகயி அவன தி வ ெபாறி க ப ட பத க ைத தன தி மா பி சா றி ெகா ளைத கா க (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 27 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    16. ஏக: தாதப ர ரசல மணி கணா காாி ெமௗளி: ம ய: ய த தாவள த: ந கணயதி நதா ய ண ே ாணி பாலா

    ய த ைம தி டேத ய: பண சரண: த சய த த ப தீ த ேத ர கராஜ ரணயிநி நயந: உத சி்த ய சிதா யா

    ெபா - இ த உலகி நிைல எ ன? ஒ மணித மி த மன மகி ட , யாைன மீ க ரமாக அம ெகா , ைடைய பி தப , அ த ைடயி உ ள ர ன மணிக அைச ப வ கிறா . அ த இர தின க உ ள அவன ாீடேமா “கண கண” எ ஒ எ கிற . அவனிட அரச க ட வ வண கி நி கி றன . ஆயி அவேனா அ த அரச கைள ெபா ப தாம ெச வி கிறா . ம ெறா மனித எ த கதி இ லாதவனாக, தன ஏ ைமைய த ைடய ப களி இளி லமாக அ த யாைன மீ உ ளவ கா பி கிறா . த மனித ெச வ களி பி உ ள , அ தவ வ ைமயி பி யி உ ள ஏ ? ர கநாதனி ராணனாகேவ உ ளவேள!

    ர கநாயகீ! உன அ நிைற த பா ைவ திற ப வதா அ லவா இ த ஏ ற தா க உ ளன? விள க - இவள தி க க வதா , திற பதா ேம அைன உயி களி ஏ ற தா க எ றா . இ வாமன அவதார க ட தி நிக த ஒ ைவயான ச பவ கா ேபா . வாமனனாக ம நாராயண மஹாப யிட யாசக ெபற வ தா . இவ எதைன ேக டா அதைன அளி பத மஹாப தயாராகேவ இ பதாக உ தி அளி தா . இதைன க ட வாமன விய அதிகமான . இவனிட இ தைன ஐ வ ய எ வித வ த எ ேயாசி தா . பி ன த ைடய தி ேமனிைய பா தா . ர ம சாாி எ பதா , தன தி மா ைப அவ டவி ைல. அதனா அ வாஸ ெச ெபாியபிரா மஹாப ைய பா தப உ ளைத அறி தா . அ த பா ைவயாேலேய அவ அ தைன ஐ வ ய எ அறி தா . தன அ கவ ர தினா தி மா ைப ெகா ள, அதனா ெபாியபிரா யி ேந பா ைவ தைடப ட . இத விைளவாக வாமன ேக ட றாவ அ ைய மஹாப யா அளி க இயவி ைல. ஆக இவள தி பா ைவ இ தைன ச தி உ எ க . பட - அைனவ அைன ைத அளி கவ ல தி பா ைவ ெகா டவளான

    ர கநா சியா (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 28 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    17. ரதி மதி ஸர வதீ தி ஸ தி தி ாிய:

    ஸுதாஸகி யேதா க சிச ேஷ தவ லதா தேதா க மதி இ திேர பஹு கீ அஹ விகா விகா ய ச வச வதா: பாிவஹ தி ல கஷா:

    ெபா - ர கநாத எ அமி த தி ைணேய! மஹால மீ! ர கநாயகீ! உன

    வ க ெகா ேபா , வி ேபா ெம அழகாக உ ள . அ தைகய வ க யா ஒ வைன ேநா கி ெம வாக அைசகி றேதா, அ த மனிதனி நிைல எ ன? அவனிட இ ப , அறி , க வி, வ ைம , ெச வ ெசழி , நிைன ெசய க த ைம,

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 29 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெச வ ஆகிய அைன தாமாகேவ வ ேச கி றன. அ ப வ ேபா , அைவ சாதாரணமாக வ வதி ைல - ஒ ெவா , “நாேன அ த மனிதனிட த ெச ேவ , நாேன த ெச ேவ ”, எ ேபா ேபா ெகா வ ேச கி றன. இ ப யாக அைவ அ த மனிதைன றி ெவ ளமாக நி கி றன. விள க - இ ர கநா சியாாி கடா யா மீ வி கி றேதா, அ த மனிதனிட அைன விகி றன எ றா . இதைன வாமி ேவதா த ேதசிக தன தியி (15) - ய யா ய யா திசி வதீயா : விஹரேத த யா த யா ஸ ப ஓகா: அஹமஹமிகா த வேத - எ த எ த திைசயி உன கடா வி கி றேதா அ ெக லா ெச வ க ெப த ெவ ள ேபா , “நா ேன, நா ேன”, எ விகி றன - எ றா . பட - அழகான தி க ம டல ட ய ர கநா சியா (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 30 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    18. ஸஹ திர பாி ரஸ ரஜ விாி சந அகி சைன:

    அேநாகஹ ஹ பதி ரபல வி லப ர ாிய இத ஸதஸதா மநா நிகில ஏவ நி ேநா நத கடா த உேப ேயா: தவ ஹி ல மி த தா டவ

    ெபா - மஹால மீ! ர கநாயகீ! இ த உலகி - அைசயாம ஒேர இட தி உ ள தாவர க , அைச ெபா க , மிக உய த ர ம - எ இ லாத பி ைச கார , மர ேபா றவ , ஞான மி த ரஹ பதி ேபா றவ , பல மி தவ , பல இ லாதவ எ இ ப யாக ேம ப ள உ ளன. இ ப இ க காரண எ ன? இ இ வா இ ப - உன கடா கிைட பதா , கிைட காம இ பதா அ ேறா? இைவ உன ஒ விைளயா டாக அ லவா உ ள ? விள க - இ இைவ அைன இவ நா ய ஆ வ ேபா ெபா ேபா அ சமாக அ லவா உ ள ?

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 31 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    பட - ப னி உ திர ம டப தி ந ெப மா ர கநா சியா காக கா நி கா சி. இ த உலகி உ ள உயி க ம இவளா ஏ ற ெப வதி ைல. ந ெப மா அ ப ேயதா . இவ வ தா அ லேவா இ த ம டப தி , இ த உ சவ தி ெபா ?? ந ெப மா ம இ நி றா எ ன ெப ைம உ ள ? இவ இ வ கடா ி ததா அ ேறா எ ெப மானா வாயிலாக க ய ரய ெவளி ப ட ? (பட ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 32 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    19. காேல ச ஸதி ேயா யதா சி அசிேதா: அ ேயா ய ஆ கேதா: த அஹ தி தி ப சகரணீ வா த ர தி இ ாிைய:

    அ டா ஆவரைண: ஸஹ ர அகேரா தா வ வ வத: ர ேக வரேதவி ேத வி தேய ஸ க பமாந: ாிய:

    ெபா - ர கநாதனி நாயகிேய! தாேய! ரளய த பி ன , பல வைகயான ேசதன க அேசதன க ஒ ட ஒ , ேவ பா காண இயலாம கல நி றன. அ ேபா மீ ைய ெதாட கால வ த . உடேன உன ாியமானவனான அழகியமணவாள , அைன ைத மீ பைட க உ தி டா . எத ? உ ைன மகி வி க அ ேறா? அ ேபா அவ ப ச த க , அஹ கார , மஹ , ஞான இ ாிய க ஐ , மன , க ம இ ாிய க ஐ ஆகியவ ைற பைட தா . இவ ட ஏ கைள பைட தா . அத பி ன ேலாக , வ ேலாக , வ கேலாக ஆகியவ ைற பைட தா . ேம பல அ ட கைள பைட தா . விள க - ரளய ேசதன க அேசதன க ஒேர வியலாக, இற ஒ த பறைவகளாக கிட தன. இதைன மணவாள மா னிக ு ப யா யான அவதாாிைகயி - கரண கேளபர கைள இழ இறெகா த ப ி ேபாேல கிட கிற - எ அ ளி ெச தா . இ வித இவ க கிட பைத க ர கநா சியாாி மன ேவதைன அைட விட டா எ ந ெப மா எ ணினா . ஆகேவ, அவ காக அைன ைத பைட தா . பட - த அ கி உ ள ர கநா சியாாி மீ மல விய க உ ளைத அழகியமணவாள க டா . அ ேபா அவ தி ள தி , “இ த விய ேபா அ லவா ஜீவ க அ வியலாக கிட கி றன”, எ எ ணினா . இ த மல க பய ப வ ேபா , அ த விய பய பட ேவ எ எ ணியவனாக

    ைய ெதாட கினா . (பட ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 33 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    20. ச தாதீ விஷயா ரத ய விபவ வி மா ய தா யா மக ைவ ண யா ணமாயா ஆ ம நிவஹா வி லா ய வ: மா

    ஸா ப யவ விட பி வ ஷா தா இவ ஆயாஸய ர ேக வாி க பேத தவ பாீஹாஸா மேந ேகளேய.

    ெபா - ர கநாயகிேய! தாேய! உன கணவனான ர கநாத ெச வ எ ன? இ த உலகி உ ள மனித களி ஆ மா க , அைவ தன அ ைம எ பைத மற க ெச கிறா . அவ கைள ஓைச, மண ேபா றவ றி மய க ெச கிறா . ண க நிைற த இ த ர தியி அவ கைள ஆ தி வி கிறா . இதைன அவ எ ப ெச கிறா ? இ த உலகி உ ள ஆ கைள, ஆ ஒ வ ெப ேவட மய க ெச பவ ேபா , மனித கைள மய கி நி க ைவ கிறா . இதைன உன மனமகி சி காக அ லவா அவ ெச கிறா ? விள க - இ நா த மா பல நிைலகைள ெதளிவாக கா கிறா . த நா பகவா அ ைம ப டவ க எ பைத மற க கிறா . இ ேவ ஸ ஸார கல க தி

    த ப யா . அ , ந ைம உலக விஷய களி ஆ கிறா . இத ல ந ைம ஸ ஸார கட அ கிறா . றாவதாக சி றி ப விஷய களி த கிறா .

    த எ பத கா க. இத ெபா தன மைனவிைய வி , த ைன நாடாத ெப களி பி ேன ெச பவ எ பதா . இ வித திைச ெதாியாம நடமா ந ைம க ர கநா சியா நைக ெகா கிறாளா . பட - ேலாக தி ஆ ஒ வ ெப ேவட அைனவைர மய க ெச வ ேபா - எ றினா . இத உதாரணமாக ந ெப மா தாேன உ ளா ேபா .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 34 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    தி வர க ெபாியேகாயி தி அ யயன உ சவ தி ேபா ந ெப மா ேமாகினி அல கார தி உ ள கா சி.

    21. ய ேர மநஸ: ய ஏவ தமஸ: பாேர ய அதய த

    ய காலா அபேசளிம ஸுர ாீ ய க சத: கதி: ஸா ய ய ய ஏவ ஸூதி: அதவா ய ரஹ ம கிரா த வி ேணா: பரம பத தவ ேத மாத: ஸமா நா ஷு:

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 35 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ெபா - தாேய! ர கநாயகி! அ த இட மன தா ட நிைன க இயலாத ெதாைலவி உ ள ; அ த இட மி த விய ைப அளி க வ ல ; அ த இட கால தினா க ட ப

    ைம எ பைதேய அைடயாம எ உ ள ; அ த இட ைத ேநா கி ெச ேமா ெப ற ஒ வ , உய த ேதவ களி நகரமான அமராவதி நக ட நரகமாக கா சி அளி ; அ த இட தி எ ற உ னதமான நிைலயி இ பிட ஆ ; அ த இட என கவிைத ெசா களா எ ட யாததாக உ ள ; அ த இட

    ம நாராயணனி இ பிடமாக உ ள - இ ப ப ட உய ததான பரமபத ைத உன ாிய இடமாக அ லவா ெபாியவ க றினா க ? விள க - இ த ேலாக தி பரமபத ர கநா சியா ேக உாிய எ றா . இவள பதியாக உ ளதா , இ த இட ந ெப மா வ தைட த எ மைற கமாக

    றினா . பட - ைவ டநாதைன ேபா ஒ யாரமாக ர கநா சியா அம ள கா சி. நவரா ாி உ சவ தி வ ேஸைவ. (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 36 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    22. ேஹலாயா அகில சராசர இத ேபாேக வி தி: பரா:

    த யா: ேத பாிசாரக மணி ஸதா ப ய தி ேய ஸூரய: ர ேக வர ேதவி ேகவல பா நி வா ய வ ேக வய

    ேசஷி ேவ பரம: மா பாிகரா ேயேத தவ பாரேண ெபா - ர கநாதனி நாயகிேய! தாேய! அைசகி ற ெபா க அைசயாத ெபா க நிைற த இ த உலக உன ெபா ேபா கி காகேவ உ ள . எ உ ைன ந ெப மாைள வி பிாியாம வண கியப நி ள, ணிய பல ெச தவ களான நி ய ாிக (க ட , ஆதிேசஷ , தலாேனா ) உன க டைள காகேவ கா கிட கி றன . உன க ைணைய ெவளி ப வத காகேவ, அ த க ைண உபேயாக பட ேவ எ பத காகேவ இ த உலக தி நா க உ ேளா . உன பலவைகயி உதவிட ந ெப மா உ ளா . ஆக உன காக உ ளைவ எ ப எ ணி அட காதைவ ஆ .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 37 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    விள க - இ அைன ர கநா சியா காேவ உ ள எ கிறா . நா அைனவ ஸ ேவ வரனான ந ெப மா அ ைம எ பல சா ர க

    ேபா , இ வித ப ட உைர ப எ ப ெபா ? இத நா பி ைளேலாகாசா ய அ ளி ெச த ு ப யி 44 - ஆவ ைணயி

    ல விைட ெபறலா . அவ அ த ைணயி அ ளி ெச க - ஒ வ ேவைல கார கைள தன அ ைமக எ ஓைல எ தி வா கி ெகா ேபா , அ த ஓைலயி அவ க தன மைனவி அ ைமக எ தனியாக எ வதி ைல. ஆனா அவ க அவன மைனவி ெதா ெச கி றன . இ ேபால நா அைனவ அவ அ ைமக எ றா , இவ அ ைம எ ேற க . பட - ந ெப மா ேபா ேற ர கநா சியா ைட எ ன, சாமர எ ன, தீப எ ன, அைரய எ ன எ த ைடய பி னழைக கா பி தப பவனி வ கா சி (ந றி -

    மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 38 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    23. ஆ ஞா அ ரஹ ம ேகாமல ாி பாலா பல ேபாஜுஷா யா அேயா யா இதி அபராஜிதா இதி விதிதா நாக பேரண திதா பாைவ: அ த ேபாக ம கஹைந: ஸா ரா ஸுதா ய திபி:

    ர ேக வர ேகஹல மி வேயா: தா ராஜதாநீ வி : ெபா - ர கநாத ைடய ெபாியேகாயி எ இ ல மஹால மிேய!

    ர கநாயகி! நீ , உன கணவனான ந ெப மா ேவத களி அேயா ைய எ , அபராஜிதா எ ெபய ெகா ட நகர ைத உ க தைலநகரமாக ெகா ளீ க . (அேயா ைய எ றா யாரா எளிதாக ெந க இயலாத எ ெபா , அபராஜிதா எ றா யாரா ெவ ல இயலாத எ ெபா ). அ த நகர எ உ ள எ றா - ஆகாய தி ேமேல வ க தி ேமேல உ ள . அ உன ஆைண ப பய கர ஆ த உைடய காவல க , உன இனிய க ைண ல காவ கா வ

    வாரபாலக க உ ளன . அ த இட உன அ யா க மி க பய க அளி கவ ல பல ெபா கைள ெகா டதாக உ ள . இதைன உ க தைலநகராக ெபாியவ க அறிவ . பட - ந ெப மாளி ெபாியேகாயி எ ராஜதானியி , ேபரரசியாக ள

    ர கநா சியா (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 39 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    24. த யா ச வ பாவ நிரவதி ஜநதா வி ர அ ஹ அவகாச

    ஸ கீ ண தா ய ணா க த பாிகைர: பி: ஆந த நி ைந: ேநஹா அ தாந ர ா யஸநிபி: அபய சா க ச ர அ ைய:

    ஆந ைத கா ணவ : பகவதி வேயா: ஆஹு: ஆ தாந ர ந ெபா - தாேய! மஹால மீ! ர கநாயகீ! இ ப யாக உ ள உன அ த நா , உன க ைணயான எ ப ஒ எ ைலயி லாம உ ளேதா அேத ேபா கண கி லாம உன அ யா க ட இைள பாற வ த வ ண உ ள . அ த இட அ தைன அ யா கைள தா வ ண பர த இட உ ளதாக விள கிற . உன அ ைம தன விள அ யா களி ட , சாமர தலானவ ைற ெகா , ஆன தேம உ வாக உ ள . உ ைனேயா அ ல உன கணவனான ந ெப மாைளேயா, அ த நா கா நி க ேவ ய அவசிய இ ைல. இ தேபாதி , உ மீ உ ள மாறாத அ காரணமாக பகவானிட உ ள சா க எ வி , த சன ச ர , ந தக எ ற வா ேபா றைவ உ ளன. இைவ உ ளதா பய எ பேத இ லாத இடமாக , ஆன த கடலாக உன அ த தி நா உ ளதாக ெபாியவ க வா க .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 40 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    பட - அ யா க நி க, ந ெப மாளி ைணவி பவனி வ கா சி (ந றி - மா ரளி ப ட )

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 41 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    25. த ர ர ப ச க த ர உபாி பணார ந ேராசி: விதாந வி தீ ய அந தேபாக த பாி நயதா வி வ ஏகாதப ர ைத: ைத: கா ேதந சா ேதாதித ண விபைவ: அ ஹதா வா அஸ ைய: அ ேயா ய அ ைவத நி டா கநரஸ கஹநா ேதவி ப நா ேபாகா

    ெபா - இ ப யாக நீ அம ள ம டப தி ஆதிேசஷ எ ப விள கிறா எ றா - அவன உடலான மல மாைலக ேபா ெம ைமயாக , ந மண

    வதாக உ ள ; அவன பட ட ய தைலகளி ஒளி கி ற இர தின க க , ேம விதான விாி த ேபா உ ள - இ ப யாக விாி த உடைல கவி க ப ட

    ைட ேபா ற தைலகைள ஆதிேசஷ ெகா ளா . அத மீ க ரமாக ந ெப மா அம இ த உலக ைத வழி நட தியப உ ளா . அவன தி க யாண

    ண க எ ண றைவயாக , அதிசய க நிர பியைவயாக உ ளன. இதனா அ ேறா அவ உன த தவனாக உ ளா ? இ ப யாக நீ உன மனதி பி த ந ெப மாேளா ஒ றாகேவ உ ளா . நீ க இ வ அ ேயா யமான தி ய த பதிகளாகேவ உ ளீ க . இ ப யாக அ லவா நீ ேபாக கைள அ பவி கிறா ? விள க - ஓ ஆஸன தி ேவ ய த ைமகளாவன ெம ைம, ந மண , ளி சி, பர , உய தி எ பதா . இைவ அைன ஆ ேசஷனிட உ ளதாக கிறா . ஒ ைற ஒ பிாியாம உ ள நிைல அ ைவத நி ைட எ ெபய . இதைன இ வ கா க. ஆக, ந ெப மா இ த உலக ைத கா நி க, இவ அவ ைணயாக நி பதாக றினா . பட - ந ெப மா இ வித எ த வைத பா தப நி ற நிைலயிேலேய ப ட இ த

    ேலாக ைத அ ளி ெச தா ேபா . ஆதிேசஷ மீ க ரமாக வ ந ெப மா (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 42 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    26. ேபா யா வாமபி நா தாீயகதயா ப அ கராைக ஸம

    நி த ரணய அதிவாஹந விெதௗ நீதா: பாீவாஹதா ேதவி வா அ நீளயாஸஹ மஹீ ேத ய: ஸஹ ர ததா யாபி: வ தந பாஹு பிாிவ வாபி: ாிய லாகேஸ.

    ெபா - ேத ! ர கநாயகீ! மன ஒ மி த த பதிகளி இனிைமைய சா , ச தன , மல க ஆகியைவ அதிகாி அ ேறா? அ ேபால நீ ந ெப மா இைண ளேபா , உ க இ ப ைத ேம அதிகாி ப யாக நீளாேதவி ,

    ேதவி ம ஆயிர கண கான ேதவிக உ ளன . ஒ ள தி நிர பி ள நீைர ெவளிேய றினா அ ேறா ள ெப ைம பய ெப நி . இ ேபால இவ க அைனவ உ க இ வாி காதைல த க வழியாக அைனவ ெவளி ப கி றன . இ ப யாக உன நாயகனான ர கநாத ம ற ேதவிய ட உ ளேபா நீ மகி ேத உ ளா . அவ க உன நாயகைன அைண ெகா ேபா , உன உட உ களாக மாறிேய இவ க அைண ெகா கி றன எ நீ நிைன கிறா அ லேவா? அவ க உன ைகக ேபா , தன க ேபா , க க ேபா விள க - இ ப யாக நீ உன ாியமான ந ெப மாைள மகி வி கிறாயா? விள க - இ ம ற ேதவிமா க அைனவ ர கநா சியாாி அவயவ கேள எ

    கிறா . இவள உ கேள அவ களாக மாறி, ந ெப மாைள அைண பதாக கிறா .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 43 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    பட - ப ட வ ேபா , உபயநா சிமா க ட ந ெப மா (ந றி - மா

    27. ேத ஸா யா: ஸ தி ேதவா ஜநநி ண வ : ேவஷ த வ ைப:

    ேபாைக வா நி விேசஷா: ஸவயஸ இவேய நி ய நி ேதாஷ க தா: ேஹ : ர கப : தவச பத பாீசார ைய ஸதாபி

    ேரம ர ராண பாவ ஆவில தய ஹாடா கார ைக க ய ேபாகா: ெபா - அைனவ தாயானவேள! ேஹ மஹால மீ! ர கநாயகீ! ஸா ய எ ேவத களி ற ப நி ய ாிக - உன ண களி இ மா படாம உ ளவ க ; ேம அவ க உன வ வ தி மன ஒ நி பவ க ; த க ேகால களா ெசய களா உன ெபா தி உ ளவ க ; அவ க உ க இ வ ந ப களாக உ ளன ; ற இ லாம உ ளன ; எ உ க மீ உ ள அ மாறாம , அ த அ காரணமாக கல கிய உ ள ட இ பவ க ; உன பணிவிைடகைள ெச வதி வி ப உ ளவ க - இ ப ப ட இவ க ர கநாதனி தி வ களி உன தி வ களி எ ெதா ாியேவ உ ளன . விள க - ேகால தி ெபா தமாக இ த எ றா ந ெப மாைள ேபா ேற நா தி கர க ட இ த . ெசய களி ெபா த எ றா இவ கைள ேபா ேற நி ய ாிக க மவச படாம இ த .

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 44 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    பட - ந ெப மா ர கநா சியா இைண நி க, அவ க நைடெப பல உபசார க (ந றி - மா ரளி ப ட ).

    28. வ ப வாத ய பகவத: இத ச ரவதேந

    தவ ஆ ேலஷ உதக ஷா பவதிக நி க ஷஸமேய வ ஆ : மாத: : கமி : இதமி த வ விபவ:

    த அ த பாவா வா ந த கபித ேத தி: அபி ெபா - ச திரைன ேபா ற ளி த க உைடயவேள! தாேய! மஹால மீ!

    ர கநாயகீ! ந றாக ஆரா பா தா உன கணவனான ர கநாதனி வ ப , தி க யாண ண க ேபா றைவ உன ெதாட அவ உ ளதா அ லேவா உ டாகிற ? இ ப யாக உன கணவ ைடய வ பமாக , இனிய ண களாக நீேய விள கி றா . ேவத க இதைன ந உண ளன. அைவ உ ைன ந ெப மாளி வ பமாக , தி க யாண ண களாக க டன. ஆகேவதா அைவ உ ைன தனிேய ஓதவி ைல ேபா ! விள க - இ மிக உய த த வமாகிய, “பிரா ைய ெகா ேட அவைன அறியேவ ”, எ பைத கிறா . அவன வ ப இ வித எ இவேள உண கிறா . இவ இ லாம அவைன நி பி க யா . இதைன ந உண த காரண தினா தா வாமி பி ைளேலாகாசா யா ு ப யி - பிாி நிைலயி ைல (45) எ , ரைபைய ரபாவாைன ப ைத மண ைத ேபாேல (46) எ

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 45 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    அ ளி ெச தா . இேத க ைத வாமி ேதசிக - இ ன த தி மக எ றிவைர னி எ ெப மா தி வ க அைடகி ேற - எ றா .

    பட - த லமாக ந ெப மாைள அறிய ைவ ர கநா சியா (ந றி - மா ரளி ப ட ).

    29. தவ ப சா ஈச சதி கமேல ம களபத

    தவ இத ந உபாேத: உபநிபதித : அ யத: ரஸூந ய தீ அபி பாிமள தி ஜிகதிஷு:

    ந ச ஏவ வா ஏவ வதேத இதி க சி கவயேத ெபா - தாமைர மலாி அம தவேள! ர கநாயகீ! உன நாயகனான ர கநாத “ ” எ ம கள ெசா அைடெமாழியாக உ ள எ ப ? உன ெதாட அவ ட உ ளதா அ லவா? அ த ம கள ெசா உன அைடெமாழியாக உ ள . ஆனா அ வா அ த ெசா உன அைடெமாழியாக உ ளத எ த காரண இ ைல - ஏெனனி நீேய ம களகரமான ெபா ளாகேவ அ லவா உ ளா ? ஒ மல ந மண எ ப ெப ைம அளி கிற . ஆனா அ த ந மண தி ேவ எதனாலாவ ெப ைம

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 46 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    உ டா கிறதா எ ன? எதனா அ ல. யாராவ ஒ வ இ த காரண தினா ந மண இ ப உ ள எ கிறானா? விள க - ந ெப மா ம கள எ ப ர கநா சியா உட இ பதா ம ேம உ டா . ஆனா ர கநா சியா எ ேபா , இய ைகயிேலேய ம களகரமாக உ ளா . இவ அ கி உ ளதாேலேய ெபாியெப மாைள ர கநாத எ

    கிேறா . இவ அவ அ கி இ ைல எ றா , அவைன “ர கநாத ” எ ம ேம ேவா . ஆக இவளா தா அவன தி நாம தி ஏ ற எ க .

    பட - இ வித இவ ட அவ உ ளதா ர கநாத என ப கிறா (ந றி - மா

    ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 47 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    30. அபா கா: யா ஸ: ய பாி பர ர ம த அ அமீ ய ர வி ரா: ஸச சதமகாதி: தததரா அத: : ஆ நாய: த உபய உச வா ரணிஜெகௗ

    ரச தி: ஸா ரா ஞ: ய அபி ச ாீ ேகாச கதந . ெபா - மஹால மீ! ர கநாயகீ! உன உய த கடா எத மீ ெச அதிகமாக வி தேதா, அ த ெபா ர ம என ப ட . அ த கடா க எ த ெபா களி மீ ைறவாக வி தேதா, அைவ இ திர தலான பர ர ம ைதவிட தா வான ெபா களாக ஆன . எனேவ பர ர ம ைத றி , இ திர தலான ேதவ கைள

    றி உ ள ேவத க உ ைனேய மைற கமாக கி றன என உ தியாக ற இய . ஒ நகர ைத ப றி , அ த நகர தி ெச வ ெசழி ைப ப றி ஒ

    வதாக ைவ ெகா ேவ . அ த வ ணைன, அ த நா அரசைன அ லவா மைற கமாக றி கிற ? விள க - இவ தன பாி ணமான கடா ைத சியப உ ளதாேலேய ந ெப மா

    வாமி வ ேபா ற பல த ைமக நி யமாக உ ளன. இராம - ந ஜீேவய ண அபி - சீைதைய பிாி எ னா ஒ ெநா ட வாழ இயலா - எ றா அ லவா? இ தி வாியி நகர எ ர ம , ெச வ எ ேதவ க , ம ன எ

    ர கநா சியா ேம ற ப டன . ஆக ேவத க இவைள ப றிேய கி றன எ றா . பட - ந ெப மாளி ாீட தி “இவேன ர ம ” எ அறிவி விதமாக ைவர ஒ ெஜா கிற . இ வித “இவேன ர ம ” எ அைனவ ழ க, இவ ர மமாக இ பத அவேள காரண (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 48 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    31. வத: : வ வி ேணா: வ அ தத ஏவ ஏஷ: பகவா

    வ ஆய த தி ேவபி அபவ அபராதீந விபவ: வயா தீ யா ர ந பவ அபி மஹா க ந வி ண

    ந ட வாத ய பவ இதி ச ந ச அ ய ஆஹித ண ெபா - மஹால மீ! ர கநாயகீ! நீ ர கநாத உாிைம உ ளவளாக எ ேபா இ கிறா . இதனா தாேன உ ல ெப ைமக அைட த அவ தன இய பான ெப ைமகைள ெகா விள கிறா . ஒ இர தின க ெப ைம, மதி ேபா ற அைன அதி ஒளி ேக உாிய . ஆயி அ த க ைல கா யா

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 49 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    ஒளிைய ம மதி வி , இர தின க கிய வ ெகா ட இ ைல எ ஒ கி வி வதி ைலேய. ஆகேவ ஒளியா உ டாகிய சிற ைப இர தின ஏ கிற அ லவா? விள க - இ இர தின எ ந ெப மாைள , அதி ெவளி ப ஒளியாக

    ர கநா சியாைர கிறா . இ வித அவைன ஒளிர ைவ ப இவேள எ றா . அ ம அ ல, அ த இர தின க ைல ஒளிர ைவ பத ல நம , “இேதா இர தின இ ேக உ ள ”, எ கா பி க உத கிறா . பட - ந ெப மா எ இர தின ஒளி இ த ெவ ைமதாேனா (ந றி - மா

    ரளி ப ட )

    32. ரசகந பல ேயாதி: ஞான ஐ வாீ விஜய ரதா ரணதவரண ேரம ே ம கர வ ர ஸரா:

    அபி பாிமள: கா தி: லாவ ய அ சி: இதி இ திேர தவ பகவத ச ஏேத ஸாதாரணா ணராசய:

    ெபா - ர கநாயகீ! ச தி, பல , ேதஜ , ஞான , ஐ வ ய , ய தலான ஆ ண க ; அ யா க த ைனேய ெகா த ; அ யா கைள அரவைண த ;

    அ யா கைள பிாி தா தவி நி ப ; அ யா க எ ேபா ந ைமேய ெச த ; ந மண தி ேமனி; பளபள தி ேமனி - ஆக இ ப யான பல தி க யாண

    ண க வியலாக உ னிட ர கநாதனிட ெபா வாக உ ளத லவா?

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 50 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    விள க பல = த ைடய ஸ க ப ல அைன ைத தா த ேதஜ = எத ைணைய எதி பாராம , அவ கைள த வய ப திற ஞான = அைன ைத ேய அறிவ ஐ வ ய = அைன ைத த வி ப ப நியமி த

    ய = வ ட விய காம எளிதி ெவ திற ரதா = த ைனேய அ யா க ெகா த ரணதவரண = ற ைத ணமாக ெகா ஏ ெகா த ேரம = அ யா கைள வி நீ கினா ப ெகா த

    ே ம கர வ = ந ைமகைள அளி த பட - எளியவ க எளியவளாக, அ யா கைள மகிழைவ க, அவ க க ய ஊ ச

    ர கநா சியா ஆ மகி கா சி (ந றி - மா ரளி ப ட ).

  • ணர னேகாச மேத ராமா ஜாய நம: Page 51 of 92

    Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    Email: [email protected]

    33. அ ேய அபி ெயௗவந கா வேயா: ஸமாநா: ர க ம கள வி பண ைவஜய தி

    த மிம தவ வயிச த ய பர பேரண ஸ தீ ய த பண இவ ர ர வத ேத

    ெபா - ர க தி ம கள ேச கி ற ெகா ேபா உ ளவேள! ர கநாயகீ! எ இளைமய�